வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5814 topics in this forum
-
பாரிஸ் மாநகரில் 02 - ம் திகதி (02 - 06 - 2013) ஞாயிறு பி. ப. 4. 30 மணி ''இலக்கிய மாலை" நிகழ்வில் மூத்த எழுத்தாளரான வி. ரி. இளங்கோவனின் 4 புதிய நூல்கள்..! ''சமரா கோணர் உணவகம்" Restaurant SAMARA CORNER 17, RUE D'AUBERVILLIERS, 75018 PARIS. M° : Stalingrad பாரிஸ் முன்னோடிகள் இலக்கிய வட்டம் மற்றும் பாரிஸ் கலை இலக்கிய நண்பர்கள் வட்டம்; ஆகியன இணைந்து நடாத்தும் மூன்றாவது 'இலக்கிய மாலை" நிகழ்வு எதிர்வரும் 02 -ம் திகதி (02 - 06 - 2013) ஞாயிறு மாலை 4. 30 மணியளவில் பாரிஸ் 'சமரா கோணர்" உணவகத்தில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் பிரான்ஸ் நாட்டில் வாழும் மூத்த எழுத்தாளரான வி. ரி. இளங்கோவனின் புதிய நான்கு நூல்கள் வெளியிடப்படவுள்ளன. பாரிஸ் 'ஸ்ராலின்கிராட் மெற்றோ" நிலையத்திற்கு அ…
-
- 0 replies
- 788 views
-
-
குரல்கள் அற்றோருக்கான அவுஸ்திரேலியாவின் மனித உரிமை நிறுவனம் மற்றும் போரினால் பாதிக்கப்பட்டோருக்கும் மனித உரிமைகளுக்குமான நடுவம் ஆகியவற்றின் அறிவித்தல் தமிழ் இனத்தின் மீது போர்க்குற்றங்களையும் இன அழிப்பையும் கட்டவிழ்த்துவிட்டவர்களை நீதியின் முன் நிறுத்த உதவுங்கள் சிறிலங்கா அரச படைகளினதும் அவர்களின் துணைப்படைகளினதும் அட்டூழியத்தால் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால்,அல்ல
-
- 1 reply
- 920 views
-
-
கறுப்பு யூலை நினைவாக கண்காட்சி மற்றும் கவனயீர்ப்பு நிகழ்வு – யேர்மனி ,Karlsruhe கறுப்பு யூலை நினைவாக கண்காட்சி மற்றும் கவனயீர்ப்பு நிகழ்வு – யேர்மனி- Bielefeld. கறுப்பு யூலை நினைவாக கண்காட்சி மற்றும் கவனயீர்ப்பு நிகழ்வு – யேர்மனி ,Düsseldorf,Münster நகரங்களில்.
-
- 0 replies
- 454 views
-
-
விளையாட்டு வினையானதாலேயே மரணம் ; கம்பர்சான்ட் கடலில் உயிரிழந்த 5 தமிழர்கள் உட்பட 7 பேரின் மரண விசாரணை வழக்கு நிறைவு Published by Priyatharshan on 2017-07-03 18:13:44 கம்பர்சான்ட் என்று அழைக்கப்படும் இங்கிலாந்தின் தெற்கிலுள்ள கடற்கரையொன்றில் ஐந்து தமிழ் இளைஞர்கள் உட்பட ஏழு பேர் நீரில் மூழ்கி இறந்தமை தொடர்பான மரணவிசாரணை வழக்கு கடந்த ஐந்து நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் நேற்றயதினம் நிறைவுக்கு வந்துள்ளது. இறுதியில் மரணவிசாரணை அதிகாரி, விளையாட்டு வினையானது குறித்த ஏழு பேரின் மரணம் சம்பவித்துள்ளதாக தீர்ப்பை வழங்கினார். கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 24 ஆம் திகதி ஐந்து தமிழர்கள் உட்பட ஏழுபேர் குறித்த கடற்கரையில் நீரில்மூழ்கி பரித…
-
- 0 replies
- 589 views
-
-
தமிழ் பேசி, தமிழ் கலாச்சாரத்தையே பின்பற்றி வாழும் நோர்வே நாட்டு சகோதரர்கள்...!!!
-
- 0 replies
- 682 views
-
-
bbc யின் புகழ் மிக்க டிராகன் டென் (Dragon Den) நிகழ்ச்சி. இதில் பங்குகொண்ட ஒருவரின் வியாபாரத்தில், பீட்டர் ஜோன்ஸ், தியோ பாப்டிஸ் ஆகிய இரு டிராகன்கள் முதலீடு செய்திருந்தனர். Red Letter Days எனும் நிறுவனத்தில் கணக்குப்பிள்ளையாக நம்ம அகிலன் செல்வரத்தினம். சூதாட்ட பழக்கம் கொண்ட அகிலன், தனது பணத்தேவைகளுக்காக, காசோலைகளை, பொய்யான கையெழுத்துகளுடன், காசாக்கி உள்ளார். லண்டன் வூட்கிறீன் மேல் நீதிமன்றில் நிறுத்தப் பட்ட அகிலன், வியாபார நிறுவங்களுக்கான பண மீள் செலுத்துகைக்காக (refund) என்று சொல்லியே வங்கியிடம் இருந்து, சூதாட பணத்தினைப் எடுத்துள்ளார் என அரச வழக்குத் தொடுனர் லிண்டா சாமல் தெரிவித்தார். மிக நீண்ட நாட்களாக, நடந்துள்ள ஒரு கடுமையான நம்பிக்கை மோசட…
-
- 5 replies
- 1.3k views
-
-
பிரித்தானியத் தமிழ் எழுத்தாளர் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் புதிய கண்டுபிடிப்பு. தமிழன் செத்துமடியக் காரணமாயிருந்தவர்கள் இந்த சிங்களப் பெருந்தேசியவாதிகள் என்பதில் தமிழருக்கு ஐயமில்லை. ஆனால் தற்போதைய அரசியல் களநிலமையை கருத்திலெடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு இடைக்கால நகர்வாக பலமான எதிரியான மகிந்த குடும்பத்தையும் அவருடன் இணைந்து தமிழரது அழிவுக்குத் துணைபோன துணைக் குழுக்களையும் பலவீனப்படுத்தவே இக்களமென இறங்கியுள்ள நிலையில், ஐரோப்பிய நாடுகளில் இருந்து எங்கட அறிவுச்செம்மலுகள் மகிந்தவிடம் பணம்பெற்று தமிழை விற்கும் முகவராக உள்ள டன் காணொளியில் மகிந்தவுக்கு வாக்களியுங்கோ என்ற பரப்புரை நடைபெறுகிறது. இதிலென்ன இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம், இதிலே இலண்டனில் உள்ள எழ…
-
- 31 replies
- 4.2k views
-
-
-
பிரான்சில் இடம்பெற்ற கறுப்பு யூலை தமிழின அழிப்பின் 39 ஆம் ஆண்டு கவனயீர்ப்பு நிகழ்வு! Posted on July 24, 2022 by சமர்வீரன் 12 0 பிரான்சில் இடம்பெற்ற கறுப்பு யூலை தமிழின அழிப்பின் 39 ஆம் ஆண்டு கவனயீர்ப்பு நிகழ்வு! 1983 ஆம் ஆண்டு யூலை 23 ஆம் நாள் சிறிலங்கா இனவாதக் காடையர்கும்பலால் திட்டமிட்டு அழிக்கப்பட்ட எம் மக்களின் நினைவாக பிரான்சு பஸ்ரில் பகுதியில் இன்று (23.07.2022) சனிக்கிழமை பி.ப. 15.00 மணிக்கு கவனயீர்ப்பு போராட்டம் இன்று இடம்பெற்றது. …
-
- 0 replies
- 288 views
-
-
லண்டனில் இலங்கை முஸ்லிம்கள் போராட்டம்!! லண்டனில் இலங்கை முஸ்லிம்கள் போராட்டம்!! இலங்கையில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் இனவன்முறைகளுக்கு எதிராக லண்டன் வாழ் இலங்கை முஸ்லிம் மக்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். லண்டனில் உள்ள இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிட்டு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். http://newuthayan.com/story/75234.html
-
- 9 replies
- 1.1k views
-
-
லண்டன் வெம்பிளியில் தமிழ் வர்த்தகர் குத்திக்கொலை! லண்டன் வெம்பிளியில் கடந்த வியாளக்கிழமை தமிழ் வர்த்தகர் ஒருவர், அவருடைய வர்த்தக ஸ்தாபனத்துக்கு முன்பு குத்திப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். படுகொலை செய்யப்பட்ட வர்த்தகர் வெம்பிளிப்பகுதியில் "ர்யசயn குழழன யனெ றுiநெ" எனும் வர்த்தக உரிமையாளரான 33 வயதுடைய சிவபிரகாஷ் சுப்பிரமணியம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர், தனது வர்த்தக ஸ்தாபனத்துக்கு அருகிலேயே வசிப்பவரென்றும், சம்பவ தினத்தன்று இவருடைய மனைவிற்கும், அவருடைய வர்த்தக ஸ்தாபனத்தில் வேலை பார்க்கும் இரு ஊழியர்களுக்குமிடையே ஏற்பட்ட வாய்த் தகராறே கொலையில் முடிந்ததாக தெரிய வருகிறது. இக்கொலையுடன் சம்பந்தப்பட்ட சிலர் வெம்பிளிப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட…
-
- 0 replies
- 1.2k views
-
-
கனடாவின் ஒன்டாரியோவில் ஒருவாரத்துக்கு தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரமாகப் பிரகடனம் - விஜய் தணிகாசலம் Published By: Vishnu 11 May, 2023 | 09:47 PM (நா.தனுஜா) கனடாவின் ஒன்ராரியோ மாகாணத்தில் இன்று முதல் எதிர்வரும் ஒருவாரகாலம் 'தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரமாக' பிரகடனப்படுத்தப்படவுள்ள நிலையில், இலங்கையில் இடம்பெற்ற தமிழினப்படுகொலை தொடர்பில் இக்காலப்பகுதியில் அறிந்துகொள்ளுமாறு கனடாவின் ஒன்ராரியோ மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் உலகமக்களிடம் வலியுறுத்தியுள்ளார். தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரம் தொடர்பில் ஒன்ராரியோ மாகாணப் பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஸ…
-
- 1 reply
- 357 views
-
-
ரொறன்ரோ, மார்க்கம் கல்வி சபைகளில் நான்கு தமிழர்கள் வெற்றி – 25 தமிழர்கள் தோல்வி! ரொறன்ரோ, மார்க்கம் கல்வி சபைகளில் நான்கு தமிழர்கள் வெற்றிபெற்றுள்ள அதேவேளை ஏனைய 25 தமிழர்களும் வெற்றி வாய்ப்பை இழந்தனர். ரொறன்ரோ நகரசபை உறுப்பினராக இருந்த நீதன் ஷான் 154 வாக்குகளினால் தோல்வியடைந்துள்ளார். இந்நிலையில், 2006இலிருந்து தமிழரால் வெற்றிகொள்ளப்பட மார்க்கம் 7ம் வட்டாரம் தமிழர்களிடமிருந்து பறிபோனது. தற்போது கனடாவில் அனைத்து இன மக்களாலும் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளாக 6 தமிழர்கள் உள்ளனர். இவர்களில் ஒரு கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர், 2 மாநில உறுப்பினர்கள், 4 கல்விச்சபை உறுப்பினர்களாவர். இவர்களில் மூவர் ஆண்கள், மூவர் பெண்களாவர். York Region District Sc…
-
- 7 replies
- 1.7k views
-
-
வணக்கம் சிறிய ஒரு கருத்தெடுப்பிற்கான தலைப்பு உங்களை மனவோட்டங்களை பகிர்ந்துகொள்ளுங்கள் புலம்பெயர் வாழ் மாணவர்களிடையே இன உணர்வு குறைவாக அல்லது அற்று காணப்படுவதற்கான காரணங்கள் என்ன ? அவற்றை நாம் எவ்வகையில் நிவர்த்தி செய்யலாம் ? இவ்வினா புலம்பெயர் ஆசிரியர்களிடையேயும் நிலவுகின்றது. இதற்கான உங்கள் கருத்துக்களை இங்கே பகிர்ந்துகொள்ளுங்கள். புலம்பெயர் மாணவர்களிற்கான கருத்தரங்குகளில் நாம் இவற்றை பகிர்ந்துகொள்ள பேருதவியாக இருக்கும் என நம்புகின்றேன். நட்புடன் பரணீதரன் உங்கள் பதில்களை தனிமடல் மூலமும் அறியத் தரலாம் nparaneetharan@gmail.com
-
- 1 reply
- 1.1k views
-
-
தகவல் பரிமாற்றம் - அகதிகள் விண்ணப்பங்கள் தொடர்பான புதிய பரிசீலனை அறிமுகம் புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகள் தொடர்பாக புதிய சட்டம் ஒன்றை அவுஸ்திரேலிய அரசு சென்ற டிசெம்பர் மாதத்தில் கொண்டுவந்திருந்தது. இதன் மூலம் தற்காலிக விசாக்களை அரசு மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது. புகலிடக் கோரிக்கையாளர்கள் விண்ணப்பங்கள் மீண்டும் துரிதமாக விசாரிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்த மாற்றங்களால் தமிழ்ப் பின்னணி கொண்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகள் பலர் பாதிப்புக்கு உள்ளாகும் நிலைமை உள்ளது. அவர்களுக்காக அவுஸ்திரேலியத் தமிழர் பேரவையானது தமிழ் தகவல் மையத்துடன் இணை ந்து தகவல் மாலை ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறது. இந்த மாற்றங்கள் குறித்து வி…
-
- 0 replies
- 448 views
-
-
நமக்கு தேர்தல் என்றால் என்ன ஞாபகத்துக்கு வரும் இதுவரை தொகுதிக்கு வராத அரசியல் வாதிகள் தமது பரிவாரங்களுடன் வீடுவீடாக பிரச்சாரம் என்ற போர்வையில் செய்யும் அரசியல் விபச்சாரம்.காதை செவிடாக்கும் பட்டாசு சத்தம்.சந்திக்கு சந்தி ஆளுயர கட்டவுட்.சுவருக்கு சுவர் போட்டிக்கு போட்டியாக போஸ்டர்.போட்டி அரசியல்வாதிகளை அசிங்கப்படுத்தும் அல்லது அவர்களை கொச்சைபடுத்தும் அரசியல் சாக்கடை என்பவைதானே நமக்கு ஞாபகம் வரூம். ஆனால் இவ்ளவற்றையும் நான் அவுஸ்திரேலிய தேர்தலில் காணவில்லை.எந்தவித பரபரப்பும் இல்லாத தேர்தல்.உண்மையை சொல்லப்போனால் சனிக்கிழமை தேர்தல் என எனக்கு தெரிந்தது வெள்ளி இரவே அதுவும் தொலைகாட்சி பார்த்து அறிந்து கொண்டேன்.அவ்வளவு அமைதியாக நேர்மையாக நடந்தது தேர்தல் சுவருக்கு சுவர் எந…
-
- 1 reply
- 964 views
-
-
இதில் நமது தமிழ் வைத்தியர்கள் சிக்கி விட்டார்கள் போல் உள்ளது. நெருடுவது என்னவென்றால், surgery ஒன்றில் பதிவு செய்து வைத்தியர்கள் உடன் நீண்ட கால நம்பிக்கையான தொடர்பில் இருப்பவர்கள், பணத்தினை வாங்கிக் கொண்டு காட்டிக் கொடுத்த அவலம்.... லண்டன்: இங்கிலாந்தில் பெண் சிசுவை கருவிலேயே அழிக்க ஆலோசனை தெரிவித்த டாக்டர் பழனியப்பன் ராஜமோகன் 3 மாதங்களுக்கு சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார். லண்டனைச் சேர்ந்த தி டெலிகிராப் ஏடு அண்மையில் இங்கிலாந்தில் பெண் சிசுக்கள் கருவிலேயே அழிக்கப்படுவது அதிகரிப்பது தொடர்பான ஒரு ஸ்டிங் ஆபரேஷனை நடத்தியது. இதற்காக கர்ப்பிணிகளை மருத்துவர்களிடம் அனுப்பி பெண் குழந்தை என்பதால் கருக்கலைப்பு செய்ய வேண்டும் என்று சொல்ல வைத்து அதற்கு டாக்டர்கள் என்ன மாதிரியான பதிலை தெ…
-
- 15 replies
- 1.5k views
-
-
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் தேசிய மக்கள் சக்திக்கு, கனேடிய தமிழ் காங்கிரஸ் (CTC) தமது வாழ்த்துகளை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் காங்கிரஸ், உத்தியோகபூர்வ கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் நாடாளுமன்றத் தேர்தலில் கட்சியினர் பெற்ற மகத்தான மற்றும் வரலாற்று வெற்றிக்கு கனேடிய தமிழ் காங்கிரஸ் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது. மாற்றத்தக்க ஆட்சிக்கான தேசிய மக்கள் சக்தியின் பார்வையில் இலங்கை மக்களின் நம்பிக்கையின் பிரதிபலிப்பாக இந்த முக்கிய ஆணையை பார்ப்பதாக காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது. புதிய அரசியலமைப்பு இந்தநிலையில், வெளிப்படையான, பொறுப்புடைமையை உள்ளடக்கிய அரசாங்கத்தை நிறுவுவதற்கான தேசிய மக்கள் சக்தியின்; உறுதிமொழியையும் காங்கிரஸ் பாராட்டியுள்ளது. …
-
-
- 35 replies
- 2.9k views
- 2 followers
-
-
புதிய ஐரோப்பிய ஒன்றிய சட்ட மாற்றத்தின் கீழ் 16 வயதுக்கு உட்பட்டவர்கள் பெற்றோரின் கண்காணிப்புக்கு அப்பால்.. பேஸ்புக், இன்ஸ்ரகிராம், சினப் சட் மற்றும் ஈமெயில் பாவிக்க தடை அமுலாக்கப்படவுள்ளது. http://www.telegraph.co.uk/technology/internet/12049927/Teenagers-under-16-face-being-banned-from-Facebook-and-email-under-EU-laws.html
-
- 2 replies
- 1.3k views
-
-
மாமனிதர் இரா. நாகலிங்கம் அவர்களின் 1ஆம் ஆண்டு நினைவு நிகழ்வின் புகைப்படத் படத்தொகுப்பு By காவியன் on March 28, 2016Comments Off on மாமனிதர் இரா. நாகலிங்கம் அவர்களின் 1ஆம் ஆண்டு நினைவு நிகழ்வின் புகைப்படத் படத்தொகுப்பு …
-
- 7 replies
- 952 views
-
-
Spitex என்பது சுவிற்சர்லாந்தில் பிரபலமான தனியார் வைத்திய பராமரிப்பு நிறுவனமாகும். இது சுவிற்சர்லாந்தில் உதவி தேவைப்படும் நிலையில் உள்ள நோயுற்றவர்களையும் வயதானவர்களையும் வீட்டிற்கு சென்று தொடர்ச்சியாக பராமரிப்பு சேவை செய்யும் நிறுவனமாகும். வைத்திய பராமரிப்பில் (Nursiing Care) தொழில்சார் தகைமை உடையவர்கள் Spitex நிறுவன உரிமத்தை எடுத்து தனியார் வைத்திய பராமரிப்பு நிலையங்களை உருவாக்கி கொள்ளலாம். அந்த வகையில் தமிழர்களால் நடத்தப்படும் Spitex Seeblick என்ற நிறுவனம் பல்வேறு வகையான பண மோசடியில் தொடர்ச்சியாக ஈடுபட்டதாக செய்யப்பட்ட முறைப்பாடு ஒன்றை சுவிற்சர்லாந்தின் தேசிய தொலைக்காட்சியான Schweizer Fernsehen ஆவணபடுத்தியுள்ளது. இது தொடர்பாக 22 நிமிட ஆவண படம் ஒன்றை தனது Kassenstu…
-
- 17 replies
- 1.5k views
- 1 follower
-
-
MAX முதல் பரிசு 50 மில்லியன் யாருக்கு? கடந்த நவம்பர் 30ம் திகதி இழுக்கப்பட்ட மக்ஸ் சீட்டிழுப்பில் முதல் பரிசாக 50 மில்லியன் பரிசு தொகை ஓரு டிக்கட்டிற்கு கிடைத்துள்ளது அதனை பெற்றுக்கொண்டவர் ஒரு தமிழர் என தெரிகிறது ஆனால் அதனை உத்தியோகபூர்வமாக உறிதிப்படுத்தமுடியவில்லை 2 வருடங்களுக்கு முன்னர் லக்கிராஜா என்ற தமிழர் ஒருவர் LOTTO 6/49 சீட்டிழுப்பில் முதல்பரிசாக 18 மில்லியன் டாலர் பரிசுத்தொகையினை பெற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது
-
- 11 replies
- 1.7k views
-
-
இன்று இரவும் லண்டனில் இருந்து நம் மக்கள் திருப்பி அனுப்ப பட்டு உள்ளார்கள்.
-
- 0 replies
- 1k views
-
-
ரொரன்ரோ பெரும்பாகத்தில் தற்பொழுது நான்கு இடங்களில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற
-
- 6 replies
- 1.5k views
-
-
இதைப்பாருங்கள் http://news.bbc.co.uk/1/hi/world/south_asi...85155.stm#story எங்கள் கருத்தை பதியவேண்டும்
-
- 0 replies
- 2.6k views
-