Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. நாடுகடத்தப்படவுள்ள இலங்கையர்க்கு விருந்துபசாரம் கனடாவில் இருந்து நாடுகடத்துவதற்கு முயச்சிக்கப்படும் இலங்கையர் ஒருவர், ஒன்டேரியோ முற்போக்கு கன்சர்வேட்டிவ் கட்சியின் விருந்துபசார நிகழ்வொன்றுக்கு அழைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. த நெசனல் போஸ்ட் இணையத்தளம் இதனைத் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. எம்.கே.ஈழவேந்தன் என்ற அவர், விடுதலைப் புலிகளுடன் நேரடி தொடர்பு கொண்டிருந்தார் என்ற அடிப்படையில் கனடாவில் இருந்து நாடுகடத்துவதற்கான முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. எனினும் இதனை அறியாமலேயே அவரை குறித்த நிகழ்வில் பங்குபெற செய்திருந்ததாக, அந்த கட்சியின் தலைவர்…

  2. இன்று எனது தாய் நாட்டிற்காக நான் என்ன செய்தேன்? தயவு செய்து கீழுள்ள செய்தியினை குறைந்தது 10 நண்பர்களிடமாவது SMS or Text மூலம் பகிர்ந்து கொள்ளுங்கள்.குறிப்பாக தமிழக உறவுகளுடனும் பிறநாட்டு நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள். தாய் தமிழக மக்களுக்கு Just 41 days,1410 Tamils killed & 4100 wounded,Brothers & Sisters please make your voice heard,Your voice our life.Only you can save us. Eelam Tamils பிற நாட்டு நண்பர்களுக்கு English: What’s happening in Sri Lanka? Just 41 days, 1410 Tamils killed and 4100 wounded;Deliberate systematic act of genocide; Pls open your eyes and save us - Tamils (பார்ப்பதற்கு எழுத்து பிழைகள் இருப்பது போல் …

  3. கனடாவில் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம்: ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம்! இலங்கையின் உள்நாட்டுப் போரில் உயிரிழந்த தமிழ் மக்களை நினைவுகூரும் வகையில் ஒரு நினைவுச் சின்னத்தை கட்டுவதாக கனடாவின் பிரம்ப்டன் மேயர் பெட்ரிக் பிரவுண் உறுதியளித்துள்ளார். இவ்வாறு, நினைவுச் சின்னத்தைக் கட்டுவதற்கு கடந்த 21ஆம் திகதி புதன்கிழமை, பிரம்ப்டன் நகர சபை ஏகமனதாக வாக்களித்தாக பிரம்டன் மேயர் பெட்ரிக் பிரவுண் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் அழிக்கப்பட்டது. இது, போரில் இறந்த தமிழ் மக்களை நினைவுகூருவதற்காக 2019ஆம் ஆண்டில் கட்டப்பட்ட நிலையில், இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து உலக அளவில் தமிழ் மக்கள் ப…

    • 2 replies
    • 812 views
  4. ஈழ சரித்திரத்தில் இடம் பெற போகும் ஒரு தேர்தல் இது. நோர்வே வாழ் தமிழர் எவருமே உங்களுக்கு கிடைக்கும் இந்த சந்ர்ப்பத்தை தவற விடாமல் பயன்படுத்தவும். இது தொடர்பான விளக்கங்கள் இடம் பெறும் இடங்கள் நகரங்கள் பற்றிய தகவல்கள் பலவும் http://www.tamilvalg.com/ என்ற இணையதள முகவரியில் கிடைக்கும். குறிப்பிட்ட இடங்களில் வசிக்காத மக்கள் தயவு செய்து பலர் சேர்ந்தாவது பயண ஒழுங்குகளை செய்து உங்களுக்கு அருகில் உள்ள நகரங்களில் சென்று வாக்களிக்கவும். மறக்காமல் உங்கள் கடவுசீட்டை எடுத்து செல்லவும். புதிதாக வந்து இன்னமும் அகதி அனுமதி கிடைக்காதவர்கள் உங்களுக்கு பதியும் போது கொடுக்கும் அத்தாட்சியை ( பச்சை புத்தகம் என்று சொல்வார்கள் என நினைக்கிறேன்) எடுத்து செல்லவும். முக்கியமான சில …

  5. பல பெண்களிடம் பாலியல் சேட்டையில் ஈடுபட்ட தமிழர் கைது!!! கனடா - டொரெண்டோ பகுதியில் TTC பஸ்ஸில் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பில் 47 வயதான தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த 10ஆம் திகதி மாலை 5.30 மணியளவில் பஸ்ஸில் பயணித்த 15 வயது சிறுமிக்கு பின்னால் நின்ற குறித்த நபர் அவரிடம் பாலியல் சேட்டைகளில் ஈடுப்பட்டதாகவும் அதற்கு அடுத்த நாள் மாலையிலும் மேலும் 3 இளம் பெண்களிடம் அதே முறையில் பாலியல் சேட்டையில் ஈடுப்பட்டுள்ளார். இச் சம்பவங்கள் தொடர்பாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டிற்கமைய மறு நாள் காலை முதல் மாலை வரை பொலிஸார் காத்திருந்து குறித்த நபரை கைது செய்வதற்கு நடவடிக்கை மேற்கொண்…

  6. சிவப்பு நிற மருத்துவக் அட்டையை (health cards) இன்னமும் வைத்துக் கொண்டிருக்கும் ஒன்ரோறியோ நகரவாசிகளுக்கு ஒரு அறிவிப்பு - உங்கள் அட்டை ரத்தாகி விட்டது!!!! Jul 27 2012 09:48:15 பழைய சிவப்பு-வெள்ளை சுகாதார அட்டைகளை ஒன்ரோறியோ அரசு ரத்து செய்து விட்டது. தற்போது இதற்குப் பதிலாக புதிய மேம்படுத்தப்பட்ட பாதுகாப்புடன் கூடிய பச்சை நிற அட்டைகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. ஒன்ரோறியோவில் வாழும் தமிழ் மக்களில் சிலர் இந்த விடயத்தை அறிந்திருக்கவில்லை. இன்னமும் தங்கள் பழைய அட்டை செல்லுபடியாகும் என்ற எண்ணத்திலேயே உள்ளனர் என்பதால் அவர்களுக்காக இந்த சிறப்பு செய்தியினை இகுருவியில் வழங்குகிறோம். பழைய மருத்துவக் காப்பீட்டு அட்டைகளுக்குப் பதிலாக புதிய அட்டைகள் வழங்கப்பட்டு வரு…

    • 2 replies
    • 839 views
  7. Started by putthan,

    அண்மையில் இரு தமிழர்கள் பிரதிநித்துவபடுத்தும் சங்கங்களிள் நடைபெற்ற விடயங்கள் பற்றி கோசிப் அடிக்கலாம் என்று நினைக்கிறேன்.சங்கங்களுக்கு தானே புலத்திலே பஞ்சமே இல்லை.மதங்கள் என்ற பெயரில சங்கம் மனித தெய்வத்தின் பெயரில சங்கம் ஊரிண்ட பேரில சங்கம் இது போதாது என்று சிட்னியில் வாழ்கின்ற கிராமங்களிளும் பெயரிலும் சங்கங்கள் இருக்கின்றன.இதுகளை பற்றி எழுதுவது என்றால் நேரம் போதாது நேரடியா விபரதிற்கு வருவோம். பழைய மாணவர்கள் பாடசாலை சங்கங்கள் எல்லாம் ஒன்று கூடினார்கள் இவர்கள் எல்லாம் ஒன்று கூடினதிற்கு காரணமே வன்னியில் அவதியுறும் எம்மவர்களுக்கு நிவாரண வசதி செய்து கொடுக்கவே.எல்லா பழைய மாணவர் சங்கங்களும் ஒரு குறிப்பிட்ட தொகை பணத்தை தந்தால் அதை வன்னிக்கு அனுப்பி வன்னி மக்களுக்கு உதவிகள் …

  8. இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்பட வேண்டும்! புகலிடக் கோரிக்கையாளர் பயணங்களை தடுக்க உதவிகள் வழங்கப்படும் என அவுஸ்திரேலிய எதிர்க்கட்சி குடிவரவு பேச்சாளர் தெரிவித்துள்ளார். படகு மூலம் இலங்கையிலிருந்து புகலிடக் கோரிக்கையாளர்கள் புறப்படுவதனை தடுக்க சகல வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்த வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.எதிர்காலத்தில் எதிர்க்கட்சி தேர்தலில் வெற்றியீட்டினால் புகலிடக் கோரிக்கையாளர் விவகாரத்தில் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் என ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார். மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி

  9. அரசியல் தஞ்சம் கோரிய 20 தமிழர்களை இன்று நாடு கடத்தும் முயற்சியில் ஜேர்மனி ஜேர்மனியில் அரசியல் அடைக்கலம் கோரியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளில் சுமார் 20 பேரை இன்று புதன்கிழமைபலவந்தமாக நாடுகடத்துவதற்கு அந்த நாட்டு அரசாங்கம் தீர்மானித்திருக்கும் நிலையில் நேற்று இரண்டாவது நாளாக பெருந்தொகையான தமிழ் மக்கள் எதிர்ப்புப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்தார்கள். ஜேர்மனியிலிருந்து இவ்வருடம் இரண்டாவது தடவையாக இன்று இலங்கைத் தமிழ் அகதிகள் நாடு கடத்தப்படவுள்ளார்கள். இதற்கு எதிராக பிரேமன் மனித உரிமைகள் அமைப்பு, வேறு பல மனித உரிமைகள் அமைப்புகளுடன் இணைந்து ஜேர்மனியின் போட்சைம் ((Pforzheim) நகரில் அகதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள தடுப்பு முகாமுக்கு எதிராக எதிர்ப்புப் போராட…

  10. அன்பான தமிழ் உறவுகளே எங்கள் கருத்துகளை இதற்கும் எழுதுவோம். http://www.tamilnational.com/ US discuss humanitarian situation in Sri Lanka with Tamil Diaspora THURSDAY, 09 APRIL 2009 01:16 ADMINISTRATOR யாழ்க்கள உறவுகளுக்கு வணக்கம். இந்த இணைப்பிலுள்ள செய்தியைப் பார்த்திருபீர்களென நம்புகிறேன். இதற்கான கருத்துகளைப் பின்னூட்டமிடுவதூடாக எமது கருத்துகளை இவர்கள் முன் கொண்டு செல்ல வேண்டியது அவசியமாகிறது. நாம் அமெரிக்க அரசுத் தலைவர் பற்றி மட்டுமே சிந்திக்கிறோம். ஆனால் கொள்கையை மாற்றக் கூடிய அல்லது தீர்மானிக்கக் கூடிய தலைமைகள் பிராந்திய ரீதியாகச் செயற்பட்டு வருகின்றன. இதிலே உள்ள இருவரும் (திரு றிச்சட் பௌச்சர், திரு றொபேட் ஓ பிளேக்) அமெரிக்க நலன்களைத் தெற்காச…

    • 2 replies
    • 864 views
  11. நுண்ணறிவுக் கூர்மை தேர்வில் ஐன்ஸ்டீனையும் விஞ்சிய தமிழ்ச் சிறுமி! ஒருவரது நுண்ணறிவுக்கூர்மையை (IQ – Intelligence Quotient) அளவிடுவதற்காக நடத்தப்படும் தேர்வில் மிக அதிகபட்ச மதிப்பீட்டை பெற்று பிரித்தானியாவில் வாழும் 11 வயதான ஹரிப்பிரியா எனும் தமிழ்ச் சிறுமி சாதனைப் படைத்துள்ளார். இதன் மூலம், உலகின் தலைசிறந்த அறிவியலாளர்களாக அறியப்படும் அல்பேர்ட் ஐன்ஸ்டீன், ஸ்டீஃபன் வில்லியம் ஹோக்கிங்ஸ் உள்ளிட்டவர்களை விட மிகுந்த அறிவுக்கூர்மை பெற்றவர் எனும் பெருமையை ஹரிப்பிரியா பெற்றுள்ளார். கல்வி மட்டுமின்றி, பன்மொழித்திறன், ஆடல், பாடல், இசை, விளையாட்டு போன்ற பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்கிவரும் பதினோரு வயதே ஆகும் ஹரிப்பிரியாவிடம் செய்தியாளர்கள் நேர்காணல் மேற்கொண்டபோது…

    • 2 replies
    • 1.7k views
  12. நெதர்லாந்து மனித நேய செயற்பாட்டாளர்களின் வழக்கை நேற்று நெதர்லாந்து நீதிமன்று தள்ளுபடி செய்தது. மேலதிக விபரங்கள் விரைவில் ...............

  13. யேர்மனியிலே நடைபெறும் மாவீரர்தின நிகழ்வின் நேரடி ஒளிபரப்பை உலகில் எங்கிருந்தும் உறவுகள் பார்க்கலாம். நன்றி https://tech.zecast.com/maver27germany/

  14. 04 பெப்ரவரி புதன்கிழமை ஐந்து பிரதான நகரங்களில் கனடிய தமிழர் பேரவை முன்னெடுக்கும் கவனயீர்ப்பு நிகழ்வுகள் இலங்கை அரசின் தமிழின அழிப்பை தடுத்து நிறுத்தவும் மனித வதைகளைத் தடுத்து நிறுத்தவும் அணிதிரள்வோம். இலங்கத்தீவில் ஈழத்தமிழரின் சுதந்திரம் பறிக்கப்பட்டு, எதிர்வரும் பெப்பிரவரி 4ம் திகதியுடன் 61 ஆண்டுகள் ஆகின்றது. இந்நாளை கரி நாளாகவும் அதேநாளில் இலங்கை அரசால் நடாத்தப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழின அழிப்பை தடுத்து நிறுத்தவும் மனித வதைகளைத் தடுத்து நிறுத்தவும் அனைவரும் எதிர்வரும் 4ம் திகதி கனடாத் தமிழர் பேரவையின் முன்னெடுப்பில் அணிதிரள்வோம். இதற்காக கனடாவிலுள்ள நான்கு முக்கிய நகரங்களில் பல ஏற்பாடுகளை தமிழர் பேரவை செய்திருக்கிறது. ரொரான்ரோ -ஒட்டாவா …

  15. யேர்மனியின் 52ம் இலக்க நெடுஞ்சாலை தமிழ்மக்களால் மறிக்கப்பட்டுள்ளது. இரண்டு பக்கங்களையும் அவர்கள் மறித்து கவனயீர்ப்பு போராட்டத்தை நடாத்தி வருகிறார்கள். 52ம் இலக்க நெடுஞ்சாலையின் ஒரு பக்கம் essen நகரம் நோக்கியும், மற்றையது düsseldorf நகரம் நோக்கியும் செல்கிறது. இதனால் நீண்ட வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதேநேரம் frankfurt நகர தொடருந்து நிலையம் சில மணித்தியாலங்களுக்கு முன்னர் முடக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. படம்:

  16. மழை மக்களுக்கு குடிக்க சுத்தமான தண்ணீர் கிடைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாள் 9 வயது சிறுமி. இந்த ஆசை அச்சிறுமியின் இறப்பு மூலம் நிறைவேறியுள்ளது. அமெரிக்காவின் வாஷிங்டனில் ரேச்சல் என்ற 9 வயது சிறுமி இருந்தாள். அவருடைய பகுதியிலுள்ள கிறிஸ்தவ ஆலயத்தில், மத்திய ஆப்பிரிக்க நாட்டில் "பயாகா' என்ற இன மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க நிதி திரட்டினார்கள். தனது பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாட விரும்பிய ரேச்சல், வீட்டுக்குச் சென்றவுடன் கம்ப்யூட்டரில் இதற்கென்று ஒரு தனி இணையதளத்தை உருவாக்கினாள். அதில் "நான் என் பிறந்த நாளை வித்தியாசமாகக் கொண்டாட விரும்புகிறேன். எனக்கு பரிசுப் பொருள் எதுவும் வேண்டாம். ஏழை மக்களுக்கு குடிநீர் கிடைக்க நன்கொடை அளியுங்கள்' என்று குறிப்பிட்டி…

  17. தமிழீழத் தேசிய துக்க நாளினைத் தொடர்ந்து ஜேர்மனியில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு! [Tuesday 2015-05-12 19:00] தாயகம் தேசியம் தன்னாட்சியுரிமை எனும் ஈழத்தமிழ் மக்களது அரசியற் பெருவிருப்பின் சனநாயக வடிவமாக திகழும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாவது நேரடி அரசவை ஜேர்மனியில் கூடுகின்றது. நாடுகடந்தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது தவணைக்காலத்தின் மூன்றாவது நேரடி அரசவை இது அமையவிருக்கின்றது. மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளினைத் தொடர்ந்து மே 22,23,24ம் ஆகிய மூன்று நாட்கள் அமர்வாக ஜேர்மனியின் டோட்மூண்ட் பெருநகரில் இடம்பெறுகின்ற இருப்பதாக நா.தமிழீழ அரசாங்கத்தின் அரசவைச் செயலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது…

    • 2 replies
    • 526 views
  18. அவலத்தைத் வந்தவனுக்கு திரும்ப கொடு என்று தலைவர் அடிக்கடி கூறுவார்.ஆனால் நாமோ அவலத்தை திரும்ப கொடுக்காமல் அதிலிருந்து தப்பினால் போதும் என்று தப்பி பிழைத்து வந்துவிட்டோம்.எவ்வளவு தான் சுகமாக இருந்தாலும் எமது இரத்த உறவுகள் வாழ்வா சாவா என்று இருக்கும் போது துப்பாக்கி தூக்கி போராடாவிட்டாலும் வெறும் பேனாவையாவது எடுத்து போராடலாமே. அமெரிக்க வாழ் தமிழர்களே எமது உறவுகளுக்காக http://www.pearlaction.org/ என்னும் அமைப்பு இளம் தலைமுறையால் முன்னெடுத்து செல்லப்படுகிறது. நீங்களும் ஒருவராக இருப்பது மட்டுமல்லாமல் உங்கள் நண்பர்களுக்கும் உற்சாகம் ஊட்டி அவர்களையும் உள்வாங்குங்கள். நீங்கள் பெரிதாக ஒன்றும் செய்யத் தேவை இல்லை. ActionAlert@PEARLaction.org என்ற முகவரியில் இருந்து வரும…

  19. சிட்னியில் யூலை 5 நினைவு நாள்

    • 2 replies
    • 643 views
  20. புதிய ஐரோப்பிய ஒன்றிய சட்ட மாற்றத்தின் கீழ் 16 வயதுக்கு உட்பட்டவர்கள் பெற்றோரின் கண்காணிப்புக்கு அப்பால்.. பேஸ்புக், இன்ஸ்ரகிராம், சினப் சட் மற்றும் ஈமெயில் பாவிக்க தடை அமுலாக்கப்படவுள்ளது. http://www.telegraph.co.uk/technology/internet/12049927/Teenagers-under-16-face-being-banned-from-Facebook-and-email-under-EU-laws.html

  21. இங்கிலாந்தில் ஒரு குட்டி யாழ்ப்பாணம்; உத்தியோக பூர்வ அறிவிப்பு! தமிழர்களின் கலாசார நகரான யாழ்ப்பாணம், பிரித்தானியாவின் லண்டன் பெருநகர பிராந்தியத்தில் உள்ள கிங்ஸ்ரன் அப்பொன் தேம்ஸ் நகரத்துடன் இணை நகராக இருப்பதை வெளிப்படுத்தும் அறிவிப்பு பலகை நேற்று சனிக்கிழமை உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழியையும் அதன் கலை கலாச்சார பண்பாடுகளை பிரித்தானியாவிலும் கொண்டாடும் வண்ணம் கடந்த டிசம்பர் (2021) மாதம் பிரித்தானிய பெரு நகர அவை ஜனவரி மாதத்தை பிரித்தானியா…

    • 2 replies
    • 860 views
  22. மனிதச்சங்கிலி கவனயீர்ப்புப் போராட்டம் – 26.2.2022, யேர்மனி Posted on January 8, 2022 by சமர்வீரன் 1032 0 அன்பார்ந்த யேர்மனிவாழ் தமிழீழ மக்களே, தமிழர்களது தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை என்பவற்றின் அடிப்படையில் தொடர்ந்தும் போராடி வரும் நாம், இக்காலப்பகுதியில் சிங்கள இனவெறி அரசினால் நிகழ்த்தப்பட்ட, இன்றும் நிகழ்த்தப்பட்டுவரும் இன அழிப்பிற்கான நீதி வேண்டியும் அனைத்துலக சுயாதீன விசாரணைப் பொறிமுறையினை வலியுறுத்தியும் கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து அமைதி வழியில் போராடி வருகின்றோம். இன்று யேர்மனியில் பதினாறு ஆண்டுகளுக்கு பின்பு ஓலாவ் சொல்ச் (Olaf Scholz) அவர்களது தலைமையிலான ஒரு புதிய அரசு பதவியேற்ற நிலையில், தமிழ்மக்களாகி…

    • 2 replies
    • 1k views
  23. 1. http://www.channel4.com/news/article.jsp?id=3092267 Please send a note of thanks to Lindsey Hilsum and Channel 4 news for showing footage from inside the 'safe' zone and airing the suffering of the Tamils in Sri Lanka. To: news@channel4.com Attn: Lindsey Hilsum Thanks a lot for the coverage on the hapless civilians in the so called "safe zone". Sincerely,

    • 2 replies
    • 1.6k views
  24. ஊடக அறிக்கை நவம்பர் 03, 2010 நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை! நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட சபையாக அமையும் அமைச்சரவையினை மக்களுக்கு அறியத் தருவதில் நாம் பெரு மகிழ்வடைகிறோம். இவ் அமைச்சரவையானது பிரதமர் தலைமையில் மூன்று துணைப்பிரதமர்களையும், ஏழு அமைச்சர்களையும் உள்ளடக்கிய பதினொரு உறுப்பினர்களைக் கொண்டதாக அமைகிறது. பிராந்திய அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்று துணைப் பிரதமர்களுக்கும் ஏழு அமைச்சர்களுக்கும் ஒவ்வொரு அமைச்சுக்கள்; ஒதுக்கப்பட்டுள்ளன. இதைவிட ஒவ்வொரு அமைச்சுக்குமுரிய துணை அமைச்சர்கள் அந்தந்த அமைச்சர்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். துணைப்பிரதமர்களையும் அமைச்சர்களையும்…

    • 2 replies
    • 690 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.