Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நூற்றோட்டம்

நூல்கள் | அறிமுகம் | திறனாய்வு

பதிவாளர் கவனத்திற்கு!

நூற்றோட்டம் பகுதியில் நூல்கள், அறிமுகம், திறனாய்வு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் நூல்களின் அறிமுகங்கள், திறனாய்வுகள் மாத்திரம் இணைக்கப்படுதல் வேண்டும். ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் நூல்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இணைக்கப்படல் வேண்டும்.

  1. உலகம் - நூல் அறிமுகம் தமிழ்ச் சமூகத்தின் மீதான உலகமயத்தின் தாக்குதல்கள், தமிழ்ப் பண்பாட்டின் மீதான நுகர்வியப் பண்பாட்டின் தாக்கங்கள், உலகப் பொருளாதாரம், உணவுப் பஞ்சம், தகவல் தொழில் நுட்பத்துறையின் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் குறித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. வெளியீடு: பன்மைவெளி, | தஞ்சை | | பக்கங்கள்: 112 | விலை: ரூ.60 | கிடைக்குமிடம்: தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம், 44-1, பசனை கோயில் தெரு,முத்துரங்கம் சாலை, தியாகராயர் நகர், சென்னை-17. http://www.arunabharathi.blogspot.com/

  2. Started by putthan,

    சிட்னியில் கடந்த வெள்ளியன்று தமிழருவி மாத சஞ்சிகை வெளியிடப்பட்டது.ஓவ்வோரு மாதமும் இது வெளிவர இருக்கிறது.வெளியிடும் தமிழருவி குடும்பத்தினருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.தொடர்ந்து பல இதழ்கள் வெளிவர வாழ்த்துக்கள். விசயத்திற்க்கு வருவோம் பெயர்: தமிழருவி தமிழருவி மணியன் வந்து போன கையுடன் அவரின் பெயரில் வரும் அடை மொழியில் ஈழத்தமிழன் சஞ்சிகை வெளியிடுகிறான்.நன்றிகள் ஈழத்தமிழா உனது தமிழ் பற்றுக்கு. பங்காளிகள்: அவுஸ்ரேலியா தமிழ் சங்கம் (இந்திய தேசியவாதிகளின் சங்கம்)அதன் தலைவர் இதை வெளியிட ஏனைய வரிசையாக போய் பெற்றுக்கொண்டனர்.தற்பொழுது அவுஸ்ரேலியா தமிழ்சங்கம் இல்லாத ஈழத்தமிழரின் மேடைகளே இல்லைஎன்று சொல்லலாம். முள்ளிவாய்க்காலுக்கு முதல் இந்த சங்கத்தினர் எம்மவ…

  3. ஒரு விஞ்ஞான பார்வையிலிருந்து http://www.mediafire.com/?44yi387ccxeavd7

  4. இளமைக்கால நினைவுகள் எவ்வளவு சுவையானவை. எளிதில் மறக்கக்கூடியவையா என்ன? எங்கள் இளமைக்காலத்து நினைவுகளை அசைபோடும் கட்டுரைத்தொடரை நான் சில ஆண்டுகளாக “ஒரு பேப்பர்’ பத்திரிகையில் எழுதிவந்தேன். குறிப்பிடக்கூடிய அளவு வாசகர்களின் அபிமானத்தைப் பெற்ற அவற்றில் 36 கட்டுரைகள் தொகுக்கப்பட்டு ஓவியர் ரமணியின் சித்திரங்களுடன் ” நேற்றுப்போல இருக்கிறது” என்ற பெயரில் தொகுப்பாக வெளிவர இருக்கிறது. இதுவும் எனது “கரையைத் தேடும் கட்டுமரங்கள்” நாவலைப் போலவே வடலி வெளியீடாக வருகிறது. ரமணியின் ஓவியங்கள் இந்தத்தொகுப்புக்கு அணி சேர்க்கின்றன.. எங்கள் சின்ன வயதில் சைக்கிள் பழகுவதென்பதை பெரிய சடங்காகவே நடத்தி முடிப்போம்.. விடலைப் பருவத்தில் சைக்கிள் பழகி, எட்டாத பெடலை எட்டி உழக்கி, உழக்கி ஓட…

  5. வென்றது ஆரியம் துணைநின்றது திராவிடம்: சிறையிலிருந்து சீமான் எழுதும் புதிய நூல் திகதி: 09.08.2010, தமிழக மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் எனது மீனவனை அடித்தால் நான் உனது சிங்கள மாணவனை அடிப்பேன் என இன உணர்வுடன் பேசிய நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமானை சென்ற மாதம் தமிழக காவல்துறை கைது செய்து அவரைத் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வேலூர் சிறைச்சாலையில் அடைத்தது.இது உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிடம் கருணாநிதி அரசு மீது கடும் கோபத்தை மீது ஏற்படுத்தியது. நாம் தமிழர் என்னும் அரசியல் கட்சி தொடங்கி கடந்த 2 ஆண்டுகளாக தமிழக மற்றும் ஈழப்பிரச்சனை தொடர்பாக மிகவும் பரபரப்புடன் இயங்கிய சீமான் சிறையில் கடந்த ஒரு மாத காலமாக …

  6. Started by நிழலி,

    என் வாசிப்பின் எல்லைகளை தீவிரமாக்கிய எழுத்தாளர் சுஜாதாவைப் பற்றி ஆனந்த விடனில் வந்தவை...அவரின் ஜீனோ தான் நான் வாசித்த முதல் நாவல் சுஜாதா என்றால் சுவாரஸ்யம். அழகியலையும் அறிவியலையும் குழைத்த பேனா. கன்னி மொழி, கணினி மொழி இரண்டுக்கும் அடையாளமான சுஜாதாவின் பெர்சனல் பக்கங்கள்... ஸ்ரீரங்கத்தைப் பூர்வீகமாகக்கொண்ட ரங்கராஜன் (சுஜாதா) பிறந்தது சென்னையில். தமிழ் இலக்கிய உலகில் பிரகாசமாக இருந்த சுஜாதா பிறந்தது 1935 மே 3. நாவல்கள், சிறுகதைகள், நாடகங்கள், தொகை நூல்கள் என 200-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதிஇருக்கிறார் சுஜாதா. புத்தகங்கள் எல்லாமே பல பதிப்புகள் கண்டவை. இன்னமும் விற்பனைப் புரட்சி செய்பவை. ஒரே ஒரு கவிதைத் தொகுப்பு 'நைலான் ரதங்கள்'! முதல் சிறு…

  7. அமெரிக்காவை கண்டுபிடிக்கும்முன் கொலம்பசுக்கு திருமணமாகியிருந்தால்.....? 1 ஏங்க எங்க போறீங்க?2 யார்கூடப் போறீங்க? 3 ஏன் போறீங்க? 4 எப்படி போறீங்க? 5 என்ன கண்டுபிடிக்கப போறீங்க? 6 ஏன் நீங்கமட்டும் போறீங்க? 7 நீங்க இல்லாம நான் என்ன பண்றது? 8 நானும் உங்ககூட வரட்டுமா? 9 எப்ப திரும்ப வருவீங்க? 10 எங்க சாப்பிடுவீஙக? 11 எனக்கு என்ன வாங்கிட்டு வருவீங்க? 12 இப்படி பண்ணணும்னு எனக்குத்தெரியாம எத்தனை நாளா பிளான் பண்ணிட்டுருந்தீங்க? 13 இன்னும் வேற என்னெல்லாம் பிளான் இருக்கு? 14 பதில் சொல்லுங்க ஏன்? 15 நான் எங்க அம்மா வீட்டுக்கு போகட்டுமா? 16 நீங்க என்னை அம்மாவீட்டுல கொண்டுபோய் விடுவீங்களா? 17 நான் அனி திரும்ப வரமாட.டேன் 18 ஏன் பேசாம இருக்கீங்க ? 19 என்ன தடுத்த நிறுத்தம…

  8. புதிய அறிமுகமொன்று முகப்புத்தக நண்பரிடமிருந்து பெற்றுக்கொண்டேன் உங்களுக்கும் அறிமுகப்படுத்துகிறேன் அன்புடையீர்இ வணக்கம். நாங்கள் - பல்வேறு துறைகளில் பணியாற்றும் சில நண்பர்கள் - உங்களைப்போலவே - சமூகத்தின் மீது அக்கறைகொண்டவர்கள் 'தமிழ் இன்று' என்ற பெயரில் ஒரு வலைப்பூவைத் தொடங்கியிருக்கிறோம். இன்றைய இந்தியாவும் தமிழ்ச் சமூகமும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை 'தமிழ் இன்று' வெளியிடும். அந்தந்தத் துறைசார் நிபுணர்கள்இ களப்பணியாளர்கள்இ எழுத்துலகம் தவற விட்ட ஆளுமைகளின் படைப்புகளை 'தமிழ் இன்று' வெளியிடும். குறிப்பாகஇ வெகுஜன ஊடகங்கள் வெளியிடத் தயங்கும்இ புறக்கணிக்கும் விஷயங்களில் 'தமிழ் இன்று' அக்கறை செலுத்தும். இது ஒரு கூட்டுமுயற்சி. ஆகையால்இ இதில் உங்களுடைய பங்க…

    • 1 reply
    • 1.5k views
  9. " தலைவரின் சிந்தனைகள் " என்ற இந்த நூல் முதற்பதிப்பாக 1995 இலும் இரண்டாவது பதிப்பாக 2005 இலும் 72 பக்கங்களைக் கொண்ட சிறியதொரு கையடக்க நூலாக வெளிவந்தது. இதனை தமிழினம் வாசிப்பதனூடாகப் பல்வேறு நடைமுறைகளையும் இன்றைய சூழலையும் புரிந்து கொள்ளலாம் என்பது எனது பார்வையாகும். குறிப்பாக எமது இளைய தலைமுறை வாசித்தல் அவசியமானது.

    • 4 replies
    • 3.8k views
  10. 01. யுத்தம் எல்லா விதத்திலும் அம்மாவைத்தான் பாதிக்கிறது. ஜெயபாலனின் கவிதைகள் அநேகமாக யுத்தத்தினுள் அம்மா பற்றிய ஏக்கம் மற்றும் அதன் பாதிப்பிலிருந்துதான் உருவாயிருக்கின்றன. அம்மாவை நோயாளியாக்கி அலைச்சலையும் இழப்பையும் தோல்வியையையும் சுமத்திவிட்டிருக்கிறது. இந்தத்தொகுதியில் இடம்பெறுகிற கூடுதலான கவிதைகள் அம்மா பற்றிய ஏக்கங்களாகவே இருக்கின்றன. தீயில் எரியும் அம்மாவை முத்தமிட வரமுடியாத துயரத்தை ஜெயபாலன் எதிர்கொண்டவர். யுத்தம் நிறையப் போரை நோயாளியாக்கியிருக்கிறது. பிரித்திருக்கிறது. தொடர்புகளை துண்டித்திருக்கிறது. தோற்றுப்போனவர்களின் பாடல் என்ற கவிதையும் அம்மா கவிதைகளின் தொடர்ச்சியாகவும் எல்லா அம்மாக்களின் திரண்ட துயரமாகவும் எழுச்சியாகவும் எழுதப்பட்டிருக்கிறது. ஈழத்து கவ…

  11. எனது யாழ்ப்பாணமே! http://issuu.com/tamilnool/docs/yenadhuyazhpaaname?mode=embed&documentId=081206055239-1e704a2f2ca04507a86c1728fba13135&layout=grey ஒருமுறை வாசிப்போம் பின்னர் பேசுவோம்.

    • 5 replies
    • 2.1k views
  12. சிவப்புச் சட்டைக்காரர்களுக்கு பச்சை கேள்வி! ஈழப்பிரச்னை தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (சி.பி.எம்.) தோழர்கள் எழுதிய நூல், பல தரப்பினரிடையே சில கேள்விகளை எழுப்பியுள்ளது. அந்த நூலின் பெயர் ‘இலங்கை&துப்பாக்கிகள் மௌனித்த வரலாறு’ என்ற இந்நூலை எழுதியவர்கள் என்.மருத்துவமணி, மா.ராமசாமி. ஈழப்பிரச்னையில் சி.பி.எம்.மின் நிலைப்பாட்டை நிலைநாட்ட, இந்நூல் மூலம் திரும்பத் திரும்ப முயற்சிக்-கின்றனர் இருவரும். இலங்கை இனப்பிரச்னை குறித்து, சி.பி.எம். அவ்வப்போது வெளியிட்டுள்ள அறிக்கைகளையும் அவர்கள் பல்வேறு கட்டங்களில் எடுத்த நிலைப்பாடுகளையும் அச்சரம் பிசகாமல், இந்நூலில் வெளியிட்டு, தங்கள் கருத்துக்களையும் சி.பி.எம். மின் நிலையை ஒட்டியே முன்வைத்த…

  13. புத்தகக் கண்காட்சியில் ” துரோகிகளின் மவுனத்தில் துடிக்கும் முள்ளிவாய்க்கால்” நூல் அறிமுகம் நூல்: துரோகிகளின் மவுனத்தில் துடிக்கும் முள்ளிவாய்க்கால்” புதிய கலாச்சாரம் வெளியீடு. விலை ரூ. 20.00 நூலிலிருந்து: “மே, 2009 இல் ஈழப்பிரச்சினை தொடர்பாக புதிய ஜனநாயகம் இதழின் சார்பில் மூன்று வெளியீடுகள் கொண்டுவரப்பட்டன. தமிழக ஓட்டுக் கட்சிகளின் தமது தேர்தல் சந்தர்ப்பவாதத்துக்கு ஈழப் பிரச்சினையைப் பகடைக்காயாகப் பயன்படுத்துவதையும், தமிழ்நாட்டின் தமிழ்த்தேசியவாதிகள் எனப்படுவோரும் புலிகளும் இந்திய மேலாதிக்கத்துக்கு ஈழப்போராட்டத்தை பலியிட்டிருப்பதையும், ஈழப்போராட்டம் குறித்த ஒரு மீளாய்வின் அவசியத்தையும் அந்த மூன்று வெளியீடுகளும் பேசின. இந்த வெளியீடுகளுக்கு புலிகள் …

  14. தமிழினப் படுகொலைகள்..1956.2008... என்கிற ஆவணப் புத்தகம்..சென்னை 33வது புத்தகக் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது..தமிழ்நாட்டு உறவுகள் சென்னை புத்தகக் கண்காட்சியில் புத்தகங்களை பெற்றுக்கொள்ளலாம்...விரைவில் ஜரோப்பா மற்றும் கனடா அமெரிக்கா நாடுகளில் வெளியிடுவதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றது. அதற்கான விபரங்கள் வெளியிடப்படும் என்பதனை தெரிவித்துக் கொள்கிறோம்..நன்றி.. தொடர்புகளிற்கு Web : www.manitham.net/publishers Email : manitham@gmail.com Skype : tnc-tamilnadu Land Line : +91-44-28133969 Mobile : +91-9003027712 / +91-9443322543 Fax : +91-44-28133968 ஜரோப்பிய தொடர்புகளிற்கு சிறி. தொ.பே..0033611149470 mail..sathiri@gmail.com skype..go…

  15. வரலாறு சொல்லும் பாடம்............ "வரலாறு சொல்லும் பாடம்" என்ற இந்த நூலை புலம்பெயர் உறவுகள், குறிப்பாக இளையோர் வாசிக்க வேண்டிய வரலாற்று ஆவணமாகும். தமிழினத்தை இலங்கைத் தீவிலிருந்து எப்படி இல்லாது அழிக்கலாம் என்ற சிங்களத்தினது நிகழ்ச்சி நிரலைப் அழகாகச் சொல்லியுள்ளது. இதனை வாசிக்குட்படுத்தவதூடாக எமதினத்தினது எதிர்காலம் தொடர்பான மதிப்பீட்டிற்கும் வரலாற்றை அறிய முயல்வோருக்கும் பயனுடையதாகும். இரண்டாம் பதிப்பின் முன்னுரை ------------------------------------ ஈழத்தமிழினத்தின் உரிமைப்போராட்டங்கள் வீறுபெற்ற காலங்களில் அவற்றைத் தணித்துவைக்கும் நோக்குடன் பேரினவாதிகளால் காலத்துக்குக் காலம் அரங்கேற்றப்பட்ட பேச்சுவா…

    • 6 replies
    • 1.7k views
  16. தோற்றுப் போனவர்களின் பாடல் என்கிற தலைப்பில் என்னுடைய புதிய கவிதைத் தொகுதி 02.01.2010 ஞயிறு ஆழி பதிப்பத்தால் புத்தகக் கண்காட்சியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப் படுகிறது. ஏற்கனவே என்னுடைய குறுநாவல்கள் மூன்று அவளது கூரையின்மீது நிலா ஒளிர்கிறது என்கிற பெயரில் உயிர்மை பதிப்பகத்தால் வெளியிடப் பட்டு 31.02.2010 புத்தகக் கண்காட்சியில் விற்ப்பனைக்கு வந்தது. என்னுடைய இந்துசமுத்திர இராணுவ புவியியலும் அரசியலும் மையப் பட்ட நேர்காணல்களும் கட்டுரைகளும் ‘ஈழம் நேற்று இன்று நாழை’ என்கிற தலைப்பில் ஆழிப் பதிப்பகத்தால் 03.01.2010 திங்கள் கிழமை விற்பனைக்கு கொண்டுவரப் படுகிறது. ’தோற்றுப் போனவர்களின் பாடல்’ கவிதைத் தொகுப்பின் முத்ல் பாகத்தில் 2002க்குப் பின்னர் எழுதிய கவிதைகளும் இரண்டாம் …

  17. முதலில் என்னைப்பற்றி… விமர்சனம் எழுதிப்பழக்கம் இல்லை. விமர்சனத்தின் பார்வை எப்படி இருக்கவேண்டும் என்ற தெளிவான பார்வையும் என்னிடம் இல்லை ஆதலால் இங்கு நான் எழுதப் போகும் கருத்துகள் விமர்சனப்பார்வைக்குள் அடங்குமா இல்லயா என்றும் எனக்குத் தெரியாது. ஏனெனில் ஒரு படைப்பாளியின் ஆக்கல் பிரசவம் என்பது அவ்வளவு இலகுவானதல்ல. சிறுகதைகள் எழுதும் போதே திக்குமுக்காடும் நிலைகளும் அக்கதையைப்பல கோணத்தில் இருந்து பார்க்கும் பார்வைகளையும் திருப்திப்படுத்துவது என்பதும் எத்தகையது என்பதை அறிவேன் எனக்கும் அனுபவங்கள் உண்டு. ஒரு பெண்ணாகவும், ஒரு படைப்பாளியாகவும் பிரசவத்தின் அவஸ்தையை உணர்ந்திருக்கிறேன். இத்தகைய ஒரு நிலையிலிருந்தே எனது பார்வை இந்நாவலில் மீதான பார்வையாகப் படர்கிறது. “கரையைத் தேடும…

  18. தமிழகத்தில் இருக்கும் யாழ்க்கள தோழ தோழியருக்கு, எதிர்வரும் புத்தகக் கண்காட்ச்சியை ஒட்டி எனது மூன்று புத்தகங்கள் வெளிவருகின்றது. 1. அவளது கூரையில் நிலா ஒளிர்கிறது -3 குறுநாவல்கள் 2. தோற்றுப் போனவர்களின் பாடல் - கவிதைத் தொகுதி 3. ஈழம் - நேற்று இன்று நாளை - நேர்காணல்களும் கட்டுரைகளும் டிசம்பர் 25 கிறிஸ்மஸ் நாளில் மாலை 5.30 மணிக்கு உயிர்மை பதிப்பகம் என்னுடைய குறுநாவலை தேவ நேயப் பாவாணர் நூலக்த்தில் வைத்து வெளியிடுகிறது. வெளியீட்டுரை திரைப்பட இயக்குனர் வெற்றி மாறன். மேற்படி நிகழ்வில் தமிழ் நதியின் குறு நாவல் தொகுதி உட்ப்பட மேலும் பல புத்தங்கள் வெளியிடப் படுவது குறிப்பிடத் தக்கது. சென்னையில் இருக்கும் யாழ் கழ அன்பர்கள் எனது அழைப்பை ஏற்றுக் கொள்ளவும்

    • 7 replies
    • 1.6k views
  19. அனைவருக்கும் இனிய வணக்கங்கள், "காதலென்னும் சாம்பிராச்சியத்தின் தூண்களெல்லாம் தோல்விகள்தான் என் தேவதையும் என்னை அங்கே ஓர் தூணாக சேர்த்துவிட்டாள்..!" இது யாழ் இணையம் மூலம் அறிமுகமாகி "என் கல்லறைச் சினேகிதியே" எனும் கவிதைத்தொகுப்பை அண்மையில் படைத்த இளங்கவி அவர்களின் புலம்பல். அண்மையில் நான் வடலி வலைத்தளம் ஊடாக 'இளங்கவி' அவர்களின் மேற்கண்ட கவிதைத்தொகுப்பு நூலை பெற்று இருந்தேன். தாராளமாக உணவு இருந்தாலும் பசி வரும்போதுதானே விரும்பி உண்ணமுடியும்? இளங்கவியின் நூலை நான் கடந்தமாதம் பெற்று இருந்தாலும் கடந்த சில நாட்களாகவே கவிதைகளை வாசித்துப்பார்க்கவேண்டும் என்கின்ற தீவிரஆர்வம் - தாகம் எனக்குள் ஏற்பட்டது (இதை 'அகம் வெடித்தல்' என்று ஓர் யாழ் கள உறவு கூறுவார…

  20. இலங்கையின் ஆரம்பகால வானொலி தொலைக்காட்சி கலைஞரான கே. எஸ் பாலச்சந்திரன் அவர்களின் கரையைத்தேடும் கட்டுமரங்கள் நாவல் வடலி வெளியீடாக வெளிவந்துள்ளது. ஈழத்தின் வடபகுதிக் கடலோரக்கிராமங்களின் கதைகளைப்பேசும் இந் நாவல் என்னளவில் ஒரு விதத்தில் வேறுபட்டு நிற்கிறது. எனது தலைமுறைக்குத் தெரிந்த கடல் தனியே உப்பும் நீரும் நிறைந்ததல்ல. அது குண்டுகளையும் ரத்தங்களையும் ஓலங்களையும் தன்னத்தே வைத்திருந்தது. கடல் அப்படித்தான் அறிமுகமானது. அப்படித்தான் பழகியது. இந்த நாவல் இப்போதைய தலைமுறைக்குத் தெரிந்திராத ஒரு கடலை கதை முழுதும் அலைகளால் நிரப்புகிறது. முப்பது வருடங்களுக்கு முன்னால் இலங்கையின் வடபகுதியின் கடற்கரை கிராமங்களில் ஊடுபடிந்திருந்த கதைமாந்தர்களை அவர்களது உணர்வுகளை வாசகர்களோடு பேச விடு…

  21. இந்த வருடத்தின் முதல் நாள். சோமிதரனோடு பேசிக் கொண்டிருந்த போது தமிழகத்தின் பதிப்பகம் ஒன்றினால் வெளியிடத் தயாராயிருந்த நண்பர் அகிலனது புத்தகமொன்று வெளிவரமுடியாத சிக்கலில் இருப்பதாகச் சொன்னார். காரணம் அப் புத்தகத்தின் பெயர்! மரணத்தின் வாசனை ! பெயரினை மாற்றுவது குறித்த தமிழக பதிப்பகம் ஆலோசித்ததாகவும் அதற்கு உடன்படவில்லையெனவும் அகிலன் சொன்னார். ஓ.. அப்படியா எனப் பேசிக் கொண்டிருந்தவர்களுக்கு நாங்களே வெளியிட்டால் என்ன என்ற யோசனை உதித்த போது பதிப்பக ஐடியாக்கள் எதுவும் இல்லை. சோமிதரன் வேறு எட்டாம் திகதி கண்காட்சி - பத்தாம் திகதி புத்தகத்தைக் கொண்டு வரலாம் என மூன்றாம் திகதி சொன்ன போது புளுகம் வேறு பிடிபடவில்லை. சரி செய்வம் எனக் களம் இறங்கியபோது விநியோகம் விற்…

  22. கனடிய தமிழர் நூலகம். 16000 க்கும் மேற்பட்ட புத்தகங்களை இந்நூலகம் கொண்டுள்ளது.தமிழீழம், இந்திய வரலாற்று நூல்கள், தமிழ் மொழி இலக்கியம்,உலக நாடுகள் சம்பந்தமான நூலகள் இன்னும் பல உள்ளடங்கும். வாரத்தில் 7 நா(ட்)களும் காலை 11 மணி முதல் மாலை 8 மணி வரை திறந்திருக்கும்.வாசித்து பயன்பெறுங்கள். இடம்: 705 Progress ave ,Unit 101 (Bellamy & Progress)

  23. 01 பத்து மாதங்களுக்கு முன்னர் தன்னுடைய கவிதைகள் நூலாக்கப்படவுள்ளதாக தெரிவித்து அதற்கு முன்னுரை தரவேண்டும் என்று மின்னஞ்சல் அனுப்பியிருந்தார் தீபச்செல்வன். அப்போது நான் கிளிநொச்சியிலிருந்தேன். கிளிநொச்சியை நெருங்கியதாக யுத்தம் தீவிரமாக நடந்துகொண்டிருந்தது. எனினும் கிளிநொச்சியின் சில பகுதிகளில் மின்சாரம் இருந்தது. ஒரு இடத்தில் இணைய வசதியும் கிடைத்தது. என்றபோதும் யுத்தத்தின் தீவிரம் எதையும் நிதானிக்க முடியாத அளவிற்கு நிச்சயமின்மையை உருவாக்கிகொண்டிருந்தது. அதைவிட எப்போதும் அச்சமூட்டிக் கொண்டேயிருக்கும் அபாய நிலை சடுதியாக மாறும் அல்லது வீழ்ச்சியடையும் சூழல். தீபச்செல்வனுக்கு ஒப்புக்கொண்டபடி அவருடைய கவிதைகளுக்கான முன்னுரையினை அனுப்ப முடியவில்லை. யுத்தம் திடீரென வேகமெடுத…

  24. ஈழம் - தமிழ் திரையுலகினர் ஆவேசம் தமிழ் திரையுலகினர் ஈழத்திற்காக ஆவேசமாக, ஆத்திரமாக, வேதனையாக தங்களை பதிவு செய்திருக்கிறார்கள். இந்தப்பதிவுகள் ‘ஈழம்-மௌனத்தின் வலி’என்று தனிப்புத்தகமாக தொகுக்கப்பட்டுள்ளது. நடிகர் கமல்ஹாசன், நடிகர் சத்யராஜ், நடிகர் சூர்யா, நடிகர் பிரகாஷ்ராஜ், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், இயக்குநர்கள் பாலா,அமீர், சேரன், லிங்குசாமி, மிஸ்கின்,ஏ.ஆர்.முருகாதாஸ், கே.வி.ஆனந்த், பாலாஜிசக்திவேல், கவிஞர்கள் வைரமுத்து, அப்துல்ரகுமான்,இன்குலாப், பா.விஜய்.தாமரை, தமிழச்சி, கபிலன், நா.முத்துக்குமார், அறிவுமதி, மு.மேத்தா முதலானோர் தங்களது ஈழ உணர்வுகளை பதிவு செய்துள்ளனர். நேற்று சென்னையில் நடந்த இப்புத்தகத்தின் வெளியீட்டு விழாவிற்கு நடிகர்கள் சூர்யா, பிரக…

  25. அனைவருக்கும் இனிய வணக்கங்கள், இன்று மீண்டும் ஓர் நூல்விமர்சனத்தில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. அண்மையில் நான் வடலி வலைத்தளம் ஊடாக நோர்வேயில் வாழ்கின்ற ஈழத்து கவிஞர் கவிதா அவர்கள் படைத்த "என் ஏதேன் தோட்டம்" கவிதைத்தொகுப்பை பெற்று இருந்தேன். ஓர் இனிய மாலைப்பொழுதில் கவிதாவின் கவிவரிகளை படித்துச்சுவைக்க எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. யார் இந்த கவிதா? எனக்கும் யார் என்று தெரியாது. ஓர் ஆர்வக்கோளாற்றில் கவிதாவின் நூலை வடலியூடாக வாங்கியிருந்தேன். கவிதா ஓர் நாட்டிய தாரகை, ஈழத்தில் குரும்பசிட்டியை சேர்ந்தவர், தற்சமயம் நோர்வேயில் வசிக்கின்றார், இது இவரது இரண்டாவது கவிதைத்தொகுப்பு, "பனிப்படலத் தாமரை" எனப்படுகின்ற இவரது முதலாவது கவிதைத்தொகுப்பு நோர்வேஜிய ம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.