மெய்யெனப் படுவது
மெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு
மெய்யெனப் படுவது பகுதியில் மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.
1238 topics in this forum
-
எண்ணெயை கண்ணீராக சிந்தும் கன்னி மரியாளின் சொரூபம்: இஸ்ரேலில் அதிசயம் வட இஸ்ரேலிலுள்ள கிறிஸ்தவ குடும்பமொன்றின் வீட்டிலுள்ள சிறிய கன்னி மரியாளின் சொரூபமானது எண்ணெயை கண்ணீராக சிந்தி வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. லெபனானிய எல்லைக்கு அண்மையிலுள்ள தர்ஷியா நகரிலுள்ள ஓஸாமா கோரி என்பவரது வீட்டிலுள்ள கன்னி மரியாள் சொரூபமே இவ்வாறு எண்ணெயை கண்ணீராக சிந்தி வருகிறது. மேற்படி சொரூபம் அழுவது தொடர்பான செய்தி பரவியதையடுத்து அந்த அற்புதக் காட்சியை தரிசிக்க பல்லாயிரக்கணக்கான மக்கள் ஓஸாமாவின் வீட்டை முற்றுகையிட்ட வண்ணம் உள்ளதாக கூறப்படுகிறது. ஓஸாமாவின் குடும்பத்தினர் இந்த சொரூபத்தைகடந்த வருடம் வாங்கியிருந்தனர். இந்நிலைய…
-
- 5 replies
- 889 views
-
-
நகுலேஸ்வரம் இலங்கையில் யாழ்ப்பாண மாவட்டம் கீரிமலையில் அமைந்துள்ள , காலத்தால் முந்திய வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. இவ்வாலயம் பிதிர்க்கடன் செய்ய மிகப் பிரசித்தி பெற்றும் விளங்குகின்றது. ஆரம்ப காலத்தில் திருத்தம்பலேசுவரர் ஆலயம் என்று பெயர் கொண்ட இக்கோயில் பின்னர் கீரிமலைக் கோயில் என்றும் , நகுலேஸ்வரம் என்றும் அழைக்கப்பட்டது. இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் நகுலேஸ்வரப் பெருமான் என்றும் அம்பாள் நகுலாம்பிகை என்றும் அழைக்கப்படுகின்றனர். மூர்த்தி, தலம், தீர்த்தம் என்பன ஒருங்கே அமையப்பெற்ற இத்திருத்தலத்தின் தல விருட்சமாகக் கல்லால மரமும், தீர்த்தமாக கீரிமலையும் விளங்குகின்றது. முன்னொரு காலத்தில் ஈழத்தின் வடகரை முழுவதும் மலைத் தொடராகவிருந்து, பின் கடலரிப்பினால் …
-
- 5 replies
- 1.9k views
-
-
உலகப் பகுத்தறிவாளர்கள் (சார்லஸ் பிராட்லா) -சு.அறிவுக்கரசு உலக பகுத்தறிவாளர்கள் எனும் வரிசையில் இடம்பெறத் தக்கவர்களில் சார்லஸ் பிராட்லா அவர்களைப்பற்றி எழுதத் தொடங்குவதற்குக் காரணமே அவர் பலவகைகளிலும் தந்தை பெரியார் அவர்களைப் போலவே அமைந்திருந்தார் என்பதே தந்தை பெரியார் பிறந்த செப்டம்பர் மாதத்தில்தான் பிராட்லாவும் பிறந்தார். ஆனால், 36 ஆண்டுகளுக்கு முன்னால் பிறந்தார். 1833 செப்டம்பர் 26இல் சார்லஸ் பிராட்லா லண்டனுக்குப் பக்கத்தில் ஹாக்ஸ்டன் எனுமிடத்தில் பிறந்தார். அவரின் தந்தை ஓர் ஏழை வக்கீல் குமாஸ்தா. ஏழ்மையின் காரணமாக அதிகம் படிக்க வாய்ப்பில்லாததால் அவருடைய பள்ளிப் படிப்பு 11ஆம் வயதுடன் முடிந்து விட்டது. தன் தந்தை பணிபுரிந்த இடத்திலேயே இவரும் எடுபிடி வேல…
-
- 5 replies
- 3.8k views
-
-
சிவபுராணம் - தர்மலிங்க சுவாமிகள் - பகுதி 1
-
- 5 replies
- 3.6k views
-
-
உப்புநீரில் விளக்கெரியும் வற்றாப்பளை கண்ணகி அம்மனுக்கு தீர்த்தம்!!!
-
- 5 replies
- 1.4k views
-
-
தமிழ்ப் பற்றும் திராவிடப் பம்மாத்தும் சிறப்பான கட்டுரை. அ. கணேசன் & எஸ். இராமச்சந்திரன் (ஆய்வாளர்கள், தென்னிந்திய சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம், சென்னை.) ஆ.இரா.வேங்கடாசலபதி அவர்களின் “எல்லீசன் என்றொரு அறிஞன்” என்ற கட்டுரை (தாமஸ் டிரவுட்மனின் ‘திராவிடச் சான்று’ மொழிபெயர்ப்பு நூலுக்கான முன்னுரை) காலச்சுவடு மே 2007 இதழில் வெளிவந்துள்ளது. கட்டுரையின் முடிவில், “தமிழ்ப் புலமை உலகில் க.கைலாசபதியும் அவரைக் கண்மூடி வழிபடும் சிலரும் திராவிடக் கருத்தியலையும் கால்டுவெல்லையும் பழித்துவந்துள்ளதைக் காண்கிறோம்” என்று வேங்கடாசலபதி குறிப்பிட்டுள்ளார். இதில் கண்மூடித்தனமான வழிபாடு எங்கிருந்து வந்துள்ளது எனப் புரியவில்லை. ஆரியத்துக்கு எதிரானது திராவிடம் என்ற கருத்தியல…
-
- 5 replies
- 4.9k views
-
-
மனமிருந்தால், மார்க்கமுண்டு...! ஒரு முதிய விவசாயி கிராமத்தில் தனியாக வசித்து வந்தார். அவரின் தளர்ந்த வயதிலும், தன் நிலத்தில் உருளைக்கிழங்கு விவசாயம் செய்ய, நிலத்தைத் தோண்டி கிழங்குகளை விதைக்க எண்ணினார். முதுமை இடங்கொடாததால், சிறையிலிருக்கும் தன்னுடைய ஒரே மகனை ஒருகணம் நினைத்துவிட்டு, "ம்ம்..அவன் அருகிலிருந்தால் எவ்வளவு உதவியாக இருக்குமென" உருகினார். உடனே ஒரு காகிதத்தை எடுத்து மகனுக்கு கடிதம் எழுதினார். "அன்புள்ள மகனே, நாட்கள் செல்லச் செல்ல என்னுடைய முதுமையை உணர்கிறேன்..என்னால் இந்த வருடம் உருளைகிழங்கு பயிர்செய்கை செய்ய இயலாதுள்ளதை எண்ணி மிகவும் வருந்துகிறேன், ஏனெனில் உன் தாய் இப்பயிர்ச்செய்கையை எப்பொழுதும் விரும்பிச் செய்வாள் என்னுடைய முதுமையினால் நில…
-
- 5 replies
- 2.4k views
-
-
மனிதன் மனிதனாக வாழ 18 அம்சங்கள் மிகவும் மதிக்கப்பட வேண்டியவர்கள் : தாய், தந்தை மிகமிக நல்ல நாள் : இன்று மிகப் பெரிய வெகுமதி : மன்னிப்பு மிகவும் வேண்டாதது : வெறுப்பு மிகப் பெரிய தேவை : நம்பிக்கை மிகக் கொடிய நோய் : பேராசை மிகச் சுலபமானது : குற்றம் காணல் கீழ்த்தரமான விஷயம் : பொறாமை நம்ப கூடாதது : வதந்தி ஆபத்தை விளைவிப்பது : அதிகப் பேச்சு செய்யக் கூடாதது : நம்பிக்கை துரோகம் செய்யக் கூடியது : உதவி விலக்க வேண்டியது : சோம்பேறித்தனம் உயர்வுக்கு வழி : உழைப்பு தவற விடக்கூடாதது : வாய்ப்பு பிரியக்கூடாதது : நட்பு மறக்க கூடாதது : நன்றி ************* நன்றி http://www.eegarai.net/-f1/-18-t18149.htm
-
- 5 replies
- 4k views
-
-
[size=4]ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள அந்த அழகான நந்தவனத்தில் திடீரென்று ஒரு குழந்தையின் அழுகுரல். அதைக்கேட்ட மாத்திரத்தில் வேகமாக ஓடினார் பெரியாழ்வார். அந்த குழந்தையை வாரியெடுத்து அணைத்தார். குழந்தை அழுகையை நிறுத்தியது. `கோதை நாச்சியார்' என்று அந்த குழந்தைக்கு பெயரிட்டு தன் குழந்தை போலவே பாசத்தை கொட்டி வளர்த்தார். அந்த குழந்தை தான் ஆண்டாள்.[/size] பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான விஷ்ணு சித்தர் என்ற பெரியாழ்வார் தான் ஆண்டாளை பெறாமல் பெற்ற தந்தை. சிறுவயதில் ஆண்டாளுக்கு கண்ணனின் கதைகளை சுவைபட கூறுவார் பெரியாழ்வார். அதை கேட்டு கேட்டு வளர்ந்த ஆண்டாள், எப்போதும் கண்ணனின் நினைவாகவே இருந்தாள். பெருமாளுக்கு தனது தந்தை தினமும் அணிவிக்க தொடுத்து வைத்திருக்கும் மாலையை…
-
- 5 replies
- 2.5k views
-
-
கிருபானந்த வாரியார் சொற்பொழிவு http://www.youtube.com/watch?v=kASCdHAzeYA&feature=related http://www.youtube.com/watch?v=kASCdHAzeYA&feature=mfu_in_order&list=UL http://www.youtube.com/watch?v=lWGUBXwXNwI&feature=related http://www.youtube.com/watch?v=BvDo9nsDCvk&feature=mfu_in_order&list=UL http://www.youtube.com/watch?v=lqVrxzDCq70&feature=related
-
- 5 replies
- 3.4k views
-
-
தினந்தோறும் ஒரு 'தீபாவளி' நடக்கிறது. அதற்கு 'சூரிய உதயம்' என்று பெயர். மாதம் தோறும் ஒரு தீபாவளி நடக்கிறது. அதை 'பௌர்ணமி' என்கிறோம். வருடத்திற்கு ஒரு தீபாவளி நடக்கிறது. அதை மட்டுமே தீபாவளி என்று நாம் நினைக்கிறோம் ஆவளி என்றால் வரிசை என்று பொருள். ஸ்வரங்களை வரிசை படுத்தினால் ஸ்வராவ்ளி. ஆண்டவனை அர்ச்சிக்கும்போது நாமங்களை வரிசைபடுத்தினால் நாமாவளி. அதுபோல் தீபங்களை வரிசைப்படுத்தினால் தீபாவளி. விளக்கு - தீபம் - பெண்களோடு தொடர்புடைய ஒரு விஷயம். அழகான பெண்பிள்ளைகளை " குத்துவிளக்கு மாதிரி" என்று வர்ணிப்பது வழக்கம். வீட்டுக்கு வரும் மருமகளை " வீட்டில் விளக்கேற்றி வைக்க ஒரு பெண் வந்தாள்" என்பது வழக்கம். அதனால்தான் இருகரத்தாலும் திருவிளக்கேந்திய ந…
-
- 5 replies
- 1.4k views
-
-
தேவார முதலிகளில ஒருவரான திருநாவுக்கரசருக்கு மருணீக்கியார்> தருமசேனர்> வாகீசர்> அப்பர்> தாண்டகவேந்தர் என்னும் நாமங்களுமுண்டு. இதில் அப்பர் என்னும் திருநாமம் திருஞானசம்பந்தரால் கொடுக்கப்படது என்பர். அப்பர் பாடிய முதற்பாடல் “கூற்றாயினவாறு விலக்ககிலீர்..” என்று தொடங்குவதாகும். இந்தப் பதிகம் முழுவதும் அவர் வயிற்று உபாதையால் அதாவது சூலை நோயாற் பட்ட துன்பத்தின் ஆற்றாமையையும் அதனைக் குறைக்குமாறு இறைவனை வேண்டுவதையுமே காட்டி நிற்கின்றது. அப்பர் தான் பெற்ற இறையனுபவத்தைப் பற்றிப் பாடும் “மாசில் வீணையும்…” பாடல் மிகுந்த இயற்கை நுகர்வை அனுபவிக்கும் ஓர் கவிஞனாக அவரை வெளிப்படுத்துகின்றது. அவரின் து}ய இசைப்பற்றும் அதில் தெரிகின்றது. அபசுரம் தட்டாத> பழுதுபடா மாசி…
-
- 5 replies
- 18.1k views
-
-
திருவெம்பாவை - மார்கழி நோன்பு - மார்கழி தோச்சல் விரத மகிமையும் அதன் சிறப்பும் - திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சி, திருப்பாவை பாடல்கள் இணைப்பு திருவெம்பாவை விரதத்தை, சைவ சமயத்தவர்கள் மார்கழிமாதத்தில் வரும் திருவாதிரை நாளிற்கு ஒன்பது நாட்கள் முதல் "நோன்பை" ஆரம்பித்து பத்தாவதுநாள் திருவாதிரை அன்று நிறைவு செய்வார்கள். இவ்விரதம் இவ் வருடம் 09.12.2013அன்று ஆரம்பமாகின்றது என சோதிடம் கணித்துள்ளது. ஆனால் வைணவ சமயத்தவர்கள் மார்கழி மாதம்முழுவதும் நோன்பு இருந்து வணங்குவார்கள். மார்கழி மாதம் தஷிண அயனத்தின் இறுதி மாதமாகும். மார்கழி மாதத்தில் தில்லைச் சிதம்பரத்தில் கோவில் கொண்டருளிய நடராஜப் பெருமானைத் தரிசிக்க தேவர்கள் ஒன்றுகூடுவதாக ஐதீகம் உண்டு. தேவர்களுக்கு இம்மாதம் …
-
- 5 replies
- 2.7k views
-
-
-
- 5 replies
- 2.2k views
-
-
நாய்களால் முடிவது ஏன் மனிதனுக்கு முடிவதில்லை? மனிதர்கள் அடிப்படையில் ரகசியப் பிறவிகள். அவர்கள் தமது உறவுகளுக்குள் சில படிநிலைகள் வைத்திருப்பார்கள். ஹாய், ஹலோவுக்கு சில நட்புகள், உதவிக்கு, பேச்சுத்துணைக்கு ஒரு கும்பல், பணத்துக்கு, வேலையில் முன்னேற்றத்துக்கு ஒரு சில நட்புகள், முகப்பழக்கத்துக்கு சிலர், விளையாட, குடிக்க, சிகரெட்டுக்கு, பயணிக்க, (செக்ஸுக்குக் கூட) சில நட்புகள், நெருக்கமான உறவுகள், அவர்கள் மத்தியிலும் பிரிய முடியாதளவுக்கு இணக்கமாக மிகச்சிலர். இந்த படிநிலைக்குள் இன்னின்னாரிடம் இவ்வளவு தகவல்களை தன்னைப் பற்றி பகிர்ந்து கொள்ளலாம் என ஒரு வரைமுறை வைத்திருப்பார்கள். நவீன வாழ்க்கையின் ஒரு விசித்திரம் என்னவெனில் நாம் இந்த எல்லா படிநிலையை சேர்ந்தோரிடமு…
-
- 5 replies
- 908 views
- 1 follower
-
-
-
வரலாற்று பிரசித்தி பெற்ற வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வைகாசி பொங்கல்
-
- 5 replies
- 389 views
-
-
"சைவ மதம், இந்து மதம் [வைதீக மதம்] இரண்டும் ஒன்றா? அல்லது வேறா?" / பகுதி:01 முதலில் இந்து [ஹிந்து / Hindu] ௭ன்ற சொல்லின் மூலத்தையும் பொருளையும் பார்ப்போம். ஹிந்து / Hindu என்ற சொல் பிழையாக விளங்கப் பட்டு, பிழையாக பாவிக்கப் படுகிறது. பலருக்கு இதன் மூலம் அல்லது தோற்றுவாய் தெரியாது. இன்று இந்தியாவில் இந்து, இந்துத்துவா [இந்துத்துவம் / Hindutva] என்ற பதம் வகுப்புவாத சாயலில் பாவிக்கப் படுகிறது. மற்றவர்களுக்கு இது ஒரு மத அமைப்பை குறிக்கிறது. இந்து என்ற இந்த சொல்லின் மூலம் சமஸ்கிருதத்திலோ அல்லது எந்த இந்தியா மொழியிலியோ காணப்பட வில்லை. ஆனால், உண்மையில் இந்து, இந்தியா இரண்டு சொற்களும் அந்நிய மூலத்தை கொண்டுள்ளது தெரிய வருகிறது. அது மட்டும் அல்ல "இந்து" ஒரு …
-
-
- 5 replies
- 653 views
-
-
மூடப்பழக்கத்தை கைவிடுங்கள் அரவானிகளுக்கு கவிஞர் கனிமொழி எம்.பி. கோரிக்கை தாம்பரம், மே 5- கூவாகத் விழா வில் தாலி அறுக்கும் மூடப் பழக்கத்தை அரவானிகள் கைவிட வேண்டும் என்று கனி மொழி எம்.பி. கோரிக்கை விடுத்தார். சென்னையை அடுத்த தாம் பரம் பீர்க்கங்கரணையில் அர வானிகளுக்கென தனி நல வாரியம் அமைத்த தமிழக முதல்வர் கலைஞருக்கு ஞாயிற் றுக்கிழமை நடைபெற்ற பாராட்டு விழாவில் கலந்து கொண்டு கனிமொழி பேசிய தாவது: தாழ்த்தப்பட்ட மக்களைப் போன்று அரவானிகளும் காலங்காலமாக ஒடுக்கப்பட்டு வந்த நிலை, திராவிட இயக்கம் மூலமாக தந்தை பெரியார், முதல்வர் கலைஞரால் மாறி இருக்கிறது. பெண்களை விட மோச மான நிலையில் வாழ்ந்து வரு கிறீர்கள். பெண்கள் மீது குடும்ப வன் முறை, பாலியல் பலாத்காரக் கொடுமை …
-
- 5 replies
- 1.9k views
-
-
-பட்டமுத்துக்களின் ஈழப்படையெடுப்பு. நந்தி என்ற பெயரில் நரித்தனம்- சங்கரன் கோயில் சைவசரபம் பட்டமுத்து என்பவர் தமிழ்நாட்டுக் கோயில்களில் பிரசங்கம் செய்பவராம். இவ்வளவு நாளும் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்குப் பிரசங்கம் செய்தவர், இன்று வலைப்பூக்களின் வழியாகவும், இளிச்சவாய் ஈழத்தமிழர் இணையத்தளங்களூடாக ஈழத்தமிழர்களுக்கு உபதேசம் செய்யப் புறப்பட்டுள்ளார். யார் எவ்வளவு தான் புலமையுள்ளவராக இருந்தாலும், அது சிவனாயிருந்தாலும் கூடப் பயப்படாது, ஒவ்வாத கருத்துக்கு எதிர்க்கருத்தைக் கூறுவது தான் தமிழ்மரபு. அது தான் என்னுடைய வழக்கமும் கூட, ஆனால் அவர் இன்று கூடாரமிட்டிருக்கும் உணர்வுகள் களத்திலுள்ள ஈனப்பிறவி, என்னுடைய நிதியுதவியில் உருவாக்கப்பட்டு, என்னால் வளர்க்கப்பட்ட களத்தில்…
-
- 5 replies
- 1.7k views
-
-
வணக்கங்க.... பொறந்த ஸ்டாரைப்பத்தி அறிஞ்சுக்க யாருக்குங்க ஆசை இல்லைங்க. என்னைய மாதிரி உங்க எல்லாருக்கும் ஆசை இருக்காதா..அதாங்க நம்ம கைக்கு கெடைச்சதை உங்க கண்ணுக்கும் காட்ட இட்டாந்திருக்கேன்.. நேக்கு இந்த மாட்டர்களில சித்த ஈடுபாடுங்க... நமக்கு மட்டுமின்னு எப்பிடி நெனைச்சுக்க முடியும் உங்க எல்லாருக்குந்தா இருக்கும். எல்லாருக்கும் கரெக்ட்டா இருக்கான்னு பாத்துக்கோங்க... # நட்சத்திரம் - தமிழ்ப்பெயர் 1 அசுபதி/அஸ்வினி -புரவி 2 பரணி -அடுப்பு 3 கார்த்திகை/ கிருத்திகை -ஆரல் 4 ரோகிணி சகடு 5 மிருகசீரிடம் மான்…
-
- 5 replies
- 33.8k views
-
-
எதைக் காப்பாற்றாவிட்டாலும் நாக்கைக் காக்க வேண்டும் என்று திருவள்ளுவர் வலியுறுத்துகிறார். ஆனால், இன்று உலகம் முழுக்க பேச்சுமயமாகவே மாறிவிட்டது. * பேச்சைக் குறைத்தால் சண்டை சச்சரவு மறையும்.மேல்நாட்டில் கூட ""பேச்சு வெள்ளி என்றால் மவுனம் தங்கம்'' என்று தான் குறிப்பிடுகிறார்கள். * பேசும்போது ஒரு வார்த்தை கூட அதிகமாகிவிடாமல் கவனமாக இருக்க வேண்டும். "கொட்டி விடலாம்! ஆனால், அள்ளமுடியுமா?' என்று பாமர ஜனங்கள் கூட கேட்பதுண்டு. * மவுனத்தை ஞானத்தின் எல்லை என்பர். ஒரேயடியாக நம்மால் மவுனமாக இருக்க முடியாவிட்டாலும் முடிந்த அளவுக்கு பேச்சை குறைக்க முயற்சிக்கவேண்டும். * எப்போதுமே இனிமையாகப் பேச வேண்டும். மற்றவர் மனதைப் புண்படுத்தும் விதத்தில் பேசுவது நல்லதல்ல. நம்மையும், நம்மைச் சார்ந்தவர…
-
- 5 replies
- 1.9k views
-
-
விபூதி பூசுவது எதுக்கு..? சந்தனம்,குங்குமம் வைப்பது எதுக்கு..? நம் உடலின் அனைத்து நாடி நரம்புகளும் மூளையுடன் இணைக்கப் பட்டுள்ளன. உடலின் அநேக நரம்புகள் நெற்றிப் பொட்டின் வழியாகச் செல்கின்றன. ஆகவே நெற்றிப் பகுதி அதிக உஷ்ணமாகவே இருக்கும். நம் அடிவயிற்றில் நெருப்பு சக்தியிருக்கிறது. ஆனால் அந்த சூட்டின் தாக்கம் அதிகமாக உணரப் படுவது நெற்றிப் பொட்டில்தான். அதனால்தான் காய்ச்சல் என்றால் நெற்றியில் கைவைத்து உஷ்ணத்தின் தன்மையை அறிகிறோம். வாகனங்க ளின் எஞ்சின் தொடர்ந்து இயங்கும்போது அதிகம் சூடாகும். இந்த சூட்டைக் குறைத்து எஞ்சினுக்கு அதிக ஆயுளைக் கொடுப்பது ரேடியேட்டர். அதுபோல நமது மூளையையும், அதை இணைக்கும் நரம்புகளையும் குளிரச் செய்வதே நாம் நெற்றியில் பூசும் சந்தனக்குழம்பு செய்யும…
-
- 5 replies
- 1.7k views
-
-
தடையுணர்வு(Inhibition) . நாம் விரும்புகிற மாதிரிதான் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோமா? - யோசித்து பாருங்கள்! நம் விருப்பப்படி வாழ்க்கையை வாழ விடாமல் செய்வது யார்? நமது எதிரிகளா அல்லது விரோதிகளா? இருவரும் இல்லை! நமது தடையுணர்வு (Inhibition)! நம் விருப்பப்படி நம்மை வாழவிடாமல் தடுப்பது, இதுதான்! ஞாபகத்தில் இருந்து அழித்துவிட்ட ஏதோ சின்ன தகராறுக்காக, பல ஆண்டுகளாக பேச்சு வார்த்தையே இல்லாமல் இருக்கும் அண்ணன்-தம்பிகள்... அக்காள்-தங்கைகள்... அப்பா-பிள்ளைகள்... ஒரே ஆபீஸில் வேலை செய்யும் சக ஊழியர்கள்... இப்படி தடையுணர்வு (Inhibition) என்ற சீனப் பெருஞ்சுவரால், இப்படி எத்தனை பேர் தனித்தனியாக பிரிந்து கிடக்கிறார்கள்! நாம் ஒர…
-
- 5 replies
- 1.3k views
-
-
யாழ்ப்பாணத்தின் மேல்த்திசையில் அமைந்திருக்கின்ற சப்த தீவுகளில் ஒன்றான புங்குடுதீவிலேயுள்ள ஊரதீவிலே ஐந்திணைச் சூழல் கொண்ட பாணாவிடை என்னுமிடத்தில் இலிங்க வடிவிலே அருவுருவமாய் கோவில் கொண்டு எழுந்தருளியிருக்கிறார் பர்வதவர்த்தினி சமேத இராமலிங்கேஸ்வரப்பெருமான். இவ்வாலயத்தின் தோற்றம் பற்றிய வரலாறு தெளிவின்றி இருப்பினும் இது ஒரு பழமையான தலமென்பது குறிப்பிடத்தக்கது. இங்கே நிலவிவரும் மரபுவழிக்கதைகள் பிரகாரம், தீவகத்தை பூர்வீகமாகவும் வண்ணார்பண்ணையிலே வசித்து வந்தவருமான மருதப்பு என்பார் 1910ம் ஆண்டு தமிழ்நாட்டின் இராமேஸ்வரம் திருப்பதிக்கு சென்று சிவனை வழிபட்டு வந்தார். ஒரு நாள் இராமலிங்கேஸவரப்பெருமான் இவர்கனிவிலே தோன்றி புங்குடுதீவுக்காட்டிலே தன்னை வந்து தரிசிக்குமாறு கூறியருளினார்…
-
- 5 replies
- 1.1k views
-