Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மெய்யெனப் படுவது

மெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு

பதிவாளர் கவனத்திற்கு!

மெய்யெனப் படுவது பகுதியில்  மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.

  1. இந்து மதம் எங்கே போகிறது????????? (பகுதி - 1 ) வணக்கம் கள உறவுகளே !!!!!!! பலத்த சர்ச்சைகளையும் , விமர்சனங்களையும் உருவாக்கியிருந்த ஒரு தொடரை வாசகர்களுக்காகத் தொட்டுச்செல்கின்றேன் . வழமைபோலவே உங்கள் ஆதரவினையும் , ஆக்கபூர்வமான விமர்சனங்களையும் எதிர்பார்க்கின்றேன் . நேசமுடன் கோமகன் ********************************************* இந்து மதம் எங்கிருந்து வந்தது? நான்காயிரம் வருடங்களுக்கு முன்பு ஓடிச் செல்லுங்கள் முடிகிறதா? உங்கள் மனக்குதிரையில் ஏறி உட்கார்ந்து கொண்டு கற்பனை, சிந்தனை இரண்டு சாட்டைகளாலும் விரட்டுங்கள். வரலாறு துல்லியமாக கணிக்க முடியாத காலத்தின் பாதாளப் பகுதி அது. மலைகள், காடுகள் என மனிதர்களையே பயமுறுத்தியது பூமி. இமயமலைக் குளிர் காற…

  2. வடமாகாணத்தில் உள்ள மிகவும் பழமையான சிவாலயமான மாதகல் சம்பில்துறை சம்புநாத ஈஸ்வரத்தில் சிவபெருமானின் 21 அடி உயரமான தியான சிலையொன்று நிறுவப்படவுள்ளது. சிவ தொண்டர் அமைப்பினால் நிறுவப்படவுள்ள இந்தச் சிலைக்கான அடிக்கல் நாட்டுவிழா ஆடிப்பிறப்பு தினமாகிய கடந்த (17-07-2013) புதன்கிழமை இடம்பெற்றது. மேற்படி ஆலய குரு முதல்வர் நரசிங்க சித்தர் சுவாமிகள் தலைமையில் இந்த அடிக்கல் நாட்டு விழா இடம்பெற்றது. நாட்டிலுள்ள சிவாலயங்களில் மிகவும் பழைமையான இந்த ஈஸ்வரம் பொன்னாலை-கீரிமலை வீதியில் திருவடிநிலை தீர்த்தக் கரைக்கு சமீபமாக பிரதான வீதியில் அமைந்துள்ளது. புராதன காலத்தில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்கிய இந்த ஈஸ்வரம் காலத்திற்கு காலம் இடம்பெற்ற கடல்கோள்களால் அழிவடைந்த நிலையில் வீதியை நோக்…

  3. சில காலங்களுக்குமுன் சுவிற்சலாந்து சேர்ண் கடவுள்த் துகள் ஆராய்ச்சி மையத்தில் பெரு வெடிப்புக் கொள்கையை வாய்ப்புப் பார்த்ததன் மூலம் அணுக்களுக்கு நிறையைக் கொடுப்பது என இவ்வளவு காலமும் கொள்கையளவில் கருதப்பட்ட ஹிக்ஸ்போசான் என்னும் அணுக்கூறொன்றைக் கண்டுபிடித்த்திருப்பதாக விஞ்ஞானிகள் குழுவொன்று அறிக்கை வெளியிட்டது நினைவிருக்கலாம். திணிவேயில்லாது வெறும் சக்கி மயமாகவிருந்த பிரபஞ்சத்தின் ஆரம்பக் கட்டத்தில் சக்தித் துணிக்கைகளுக்குத் திணிவைக் கொடுத்தது இந்த ஹிக்போசான் துணிக்கைகள்தான் அதனால்த்தான் பிரபஞ்சத்தில் அணுக்களை அடிப்படையாகக் கொண்ட சடப்பொருள் உருவானது. ஆகவே இவைதான் கடவுள் அல்லது கடவுளால் பிரபஞ்சம் படைக்கப்பட்டபோது அவர் பாவித்த அடிப்படை மூலப்பொருள் என்று கருதக் கூடியதாயிரு…

  4. தற்பெருமை கொள்ளல் தகாது! - மனத்துக்கினியான் தர்மோ ரக்ஷதி ரக்ஷித:' என்பது ஆன்றோர் வாக்கு. தர்மத்தை நாம் கடைப்பிடித்துக் காத்தால், தர்மம் நம்மைக் காக்கும் என்பது அனுபவ உண்மை. இப்படி தர்மத்தைப் போதிக்க வந்தவையே இதிகாசங்கள். இரு கண்களான அவை நமக்குக் காட்டாத தர்ம நெறியா...? மனிதன் சுக துக்கங்களை தனக்குத் தானே தேடிக் கொள்கிறான். ஒருவரின் சொல்லும் செயலுமே அவரை சுக துக்கங்களின்பால் அமிழ்த்துகிறது என்பது அனுபவம். ஆனால் சிலர் தம் தகுதியை மீறி சுய தம்பட்டம் அடிப்பதும், தற்பெருமை பேசித் திரிவதும், சாயம் வெளுத்தால் மனதை மீறிய சுமை அழுத்தி மாய்வதும் சக மனிதர் வாழ்வில் காண்கிறோம். இந்த உண்மையை விளக்க மகாபாரதத்தில் ஒரு சூழ்நிலைக் கதையை ஆன்றோர் எடுத்துக் காட்டியிருக்கிறார்கள்.…

    • 0 replies
    • 1.4k views
  5. மந்திரம் சர்வாதிகாரி ஹிட்லரது சிறைச்சாலைகள் கொடுமைகளுக்கு பெயர் பெற்றவை. இரண்டாம் உலகப் போரின்போது அப்படிப்பட்ட சிறை ஒன்றிலிருந்து கைதி ஒருவன், பல நாட்கள் திட்டமிட்டு, சந்தர்ப்பம் பார்த்து தப்பித்து ஓடினான். அவன் வெளியே வந்ததும், ஜெர்மானியப் போர் வீரன் ஒருவன் அவனைப் பார்த்துவிட்டுத் துரத்த ஆரம்பித்தான். நல்ல வேளையாக அங்கு ஒரு சைக்கிள் இருந்தது.கைதி அந்த சைக்கிளில் ஏறி வேகமாக பறந்தான். பின்தொடர்ந்து வந்த போர் வீரனால் அவனை பிடிக்க முடியவில்லை. அரை மணி நேரத்தில் சைக்கிளில் ஊர் எல்லையைத் தாண்டிய போதுதான், "தனக்கு சைக்கிள் ஒட்டவே தெரியாது!" என்ற விஷயம் அந்த கைதியின் நினைவுக்கு வந்தது. அவ்வளவுதான்! சைக்கிளிலிருந்து 'தொபெ'லேன்று கீழே விழுந்தான் அவன். சைக்கிள் ஒட…

  6. வேலூரின் ஒளிரும் பொற்கோவில் 1500 கிலோ தங்கம் பயன்படுத்தப்பட்டு உருவாக்கப்பட்ட திருக்கோவில் இது! நேரடி ரிப்போர்ட்- மணி ஸ்ரீகாந்தன் தமிழ் நாட்டில் உள்ள சில முக்கிய நகரங்கள் ஒவ்வொன்றுக்கும் ஏதாவது ஒரு தனிச்சிறப்பு இருக்கும்.குறிப்பாக மதுரை,சிதம்பரம்,தஞ்சாவூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட நகரங்கள் கோயில்களுக்கு புகழ் பெற்ற இடங்களாக விளங்கி வருகின்றன. இந்த கோயில் நகரங்கள் பட்டியலில் புதிதாக சேர்ந்துள்ள நகரம் வேலூர்.இங்குதான் உலகப்புகழ்பெற்ற பொற்கோவில் அமையப்பெற்றிருக்கிறது. இந்திய நகரங்களில் வேலூர் வரலாற்று சிறப்புமிக்க நகரங்களில் ஒன்றாக விளங்குகிறது.முதல் சிப்பாய் கலகம் வேலூர் கோட்டையில்தான் நடைப்பெற்றதாக வரலாறு குறிப்பிடுகிறது.பொம்மி நாயக்கர்,ஆர்க்காட்டு நவாப…

    • 5 replies
    • 3k views
  7. மிராண்டோ உபயசேகரா என்ற சிங்கள எழுத்தாளர் ராவணா, கிங் ஆப் லங்கா என்ற நூலை எழுதியுள்ளார். அதில்தான் ராவணனை வெகுவாகப் புகழ்ந்துள்ளார். - மாபெரும் மன்னன் அதில், ராவணன் இலங்கையின் பெரும்பகுதியை ஆண்ட மாபெரும் மன்னனாக திகழ்ந்துள்ளான். மிகச் சிறந்த எழுத்தாளனாக திழ்ந்துள்ளான். நிறையநூல்களை எழுதியுள்ளான். தனது நாட்டில் பல சுரங்கப் பாதைகளை அமைத்து போர்க் கலையிலும் மன்னனாக திகழ்ந்தவன் ராவணன். பிறன் மனைவியைக் கவர்ந்ததால் வீழ்ந்தான் ஆனால் ராமரின் மனைவி சீதையைக் கவர்ந்து வந்து சிறை வைத்ததால் வீழ்ந்தான் ராவணன். மண்டோதரி செய்த துரோகம் ராமருக்கு எதிரான போரிலும் கூட ராவணனே வென்றிருப்பான். காரணம், போரில் அவனைத் தோற்கடிப்பது சாதாரண விஷயமல்ல. ஆனால் மனைவி மண்டோதரியும், தம்…

  8. விநாயகர்.......................! விநாயகரை கரைப்பது ஏன்? கருங்கல், பொன், வெள்ளி, செம்பு, பளிங்கு, மரம், சுதை, வெள்ளெருக்கு வேர் முதலியவைகளால் விநாயகரை வடித்து வழிபாடு செய்யலாம். இவற்றில் சுதை மற்றும் மரத்தாலான வடிவங்களுக்கு அபிஷேகம் செய்ய முடியாது என்பதால், மலர் அலங்காரம் மட்டும் செய்து கொள்ளலாம். மஞ்சள், சந்தனம், களிமண் முதலியவற்றால் செய்த திருமேனிகளை பூஜித்தபின் தூய்மையான நீரில் கரைத்துவிட வேண்டும். மண்ணில் பிறக்கும் நீ இந்த மண்ணுக்கே சொந்தமாவாய் என்பது இதன் தாத்பர்யம். குட்டு என்றால் என்ன? விநாயகர் முன்னால் நின்று குட்டுகிறோம் அல்லவா! குட்டு என்பது தமிழ்ச்சொல் அல்ல. இந்த கன்னடச் சொல்லுக்கு ரகசியம், மர்மம், புதிர் என்று பொருள். மறைத்து வைத்த விஷயம…

  9. லுட்சேர்ன் துர்க்கை அம்மன் ஆலயத்தின் வருடாந்தத அலங்காரத்திருவிழா இவ்வருடம் 02.08.2013 தொடக்கம் 12.08.2013 வரை மிகச் சிறப்பாக நடைபெற இருக்கின்றது.

  10. ஜெய ஜெய சிவ சம்போ ஜெய ஜெய சிவ சம்போ மஹாதேவ சம்போ மாஹதேவ சம்போ சிவ சிவ சிவ சம்போ சிவ சிவ சிவ சம்போ மஹாதேவ சம்போ மாஹதேவ சம்போ http://www.youtube.com/watch?v=wMPj1rnsYy8

    • 11 replies
    • 1.3k views
  11. Started by nunavilan,

    மீரா பஜன் https://www.youtube.com/watch?v=gPAM5NwRy8k நன்றி ஆதிரை சிவபாலன் (கனடா) & முகுந்தன் சிவபாலன் (கனடா)

    • 0 replies
    • 906 views
  12. யார் யாரெல்லாம் விரதம் இருக்கக்கூடாது? - விரதம் பற்றிய முழுமையான தகவல்கள்! [Wednesday, 2013-06-26 21:03:11] News Service 'வயிறு நிறைந்திருக்கும்போது விரதம் பற்றி யோசிப்பதும் பேசுவதும் சுலபம்' என்பார்கள். அது எவ்வளவு உண்மை என்பது உணர்ந்தவர்களுக்குத் தெரியும். பெண்களையும் விரதத்தையும் பிரிக்க முடிவதில்லை. எந்தக் கடவுளும் பட்டினி இருந்து, தன்னை வேண்டச் சொல்வதில்லை. ஆனாலும், பெண்கள் தம்மை வருத்தி, உணவைத் தவிர்த்து, பசியை சகித்துக் கொள்கிற விரதங்கள், அவர்களது பிரார்த்தனையின் முக்கிய அங்கம். கடவுளின் பெயரைச் சொல்லிக் கடைப்பிடித்தாலும், விரதம் என்பது ஆரோக்கிய வாழ்க்கைக்கு அவசியமான ஒன்றுதான். விரதம் என்பது மதத்துக்கு மதம், மக்களுக்கு மக்கள் வேறுபடுகிறது. சிலருக்கு ஒரு வேளை உணவ…

  13. மதுரை - மீனாட்சி அம்மன் கோவில் வரலாறு மதுரை என்றாலே பலருக்கும் உடனடியாக நினைவுக்கு வருவது மீனாட்சி அம்மன் கோவிலாகும். சிவபெருமான் மற்றும் அம்மன் இருவருக்குமான கோவில்களில் முதன்மைச் சிறப்பு பெற்றது மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில். மதுரையில் மீனாட்சி பிறந்ததாகக் கருதப்படுவதால், மீனாட்சி சன்னிதானம் முதன்மையாக உள்ளது. அம்மனை வணங்கிய பின்பே சிவபெருமானை வணங்கும் மரபு கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆலயம் மீனாட்சி , சுந்தரேஸ்வரரை முதன்மை விகிரகங்களாகவும் கடம்ப மரத்தினை தலவிருட்ஷமாகவும் கொண்டுள்ளது. பாண்டிய மன்னன் குலசேகர பாண்டியனின் கனவில் சிவபெருமான் வந்ததால் அவன் கடம்பவனம் என்ற காட்டை அழித்து மதுரை மாநகரையும் இந்த சிவசக்தி தலத்தையும் அமைத்ததாகக் கருதப்படுகிறது. மீனாட்சி அம்…

  14. Started by nunavilan,

    காசி பற்றி திரு. ஜக்கி வாசுதேவ் காசி என்பது ஒரு ஊரல்ல. அது ஒரு வாய்ப்பு. முப்பத்து முக்கோடி தேவர்களும் பிறந்த ஊர் இது. 33 கோடி பேர்னு ஏன் சொன்னாங்கன்னா ஜனத்தொகை 33 கோடி இருக்கும் போது ஒவ்வொருத்தருக்கும் தனியொஒரு தேவதை வழிபாட்டுக்காக அப்படிச் சொன்னான். அது ஒரு தொழில்நுட்பம். அது மொத மொதல்ல ஆரம்பிச்சது இங்கே தான். அதுனால எல்லா கடவுளும் இங்கேர்ந்து வந்தாங்க அப்படின்னு ஒரு இது இருக்கு. ஒவ்வொரு தொழில்நுட்பத்துக்கும் ஒரு பயிற்சி இருக்கு. ஆனா அது நாளாக நாளாக மூட நம்பிக்கையா ஆயிருச்சி. ஒவ்வொரு தலைமுறையிலையும் தெரிஞ்சவங்க, ஞானியா இருக்குறவங்க வளர்ந்திருந்தா இந்த மாதிரி ஆகியிருக்காது. ஆனா அப்படி ஞானியா யார் யாரெல்லாம் இருந்தாங்களோ அவங்களே வெளியிலேர்ந்து படையெடுத்து வந்தவங்க,…

  15. வரலாற்றுச் சிறப்புமிக்க நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தின் மகோற்சவத்திருவிழா நேற்று ஆரம்பம். (படங்கள்) வரலாற்றுச் சிறப்புமிக்க நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. நேற்று காலை விசேட பூஜை வழிபாடுகளுடன் ஆரம்பமாகிய இந்த திருவிழாவின் முக்கிய அம்சமான கொடியேற்றம் சரியாக நண்பகல் 12 மணியளவில் சுபமுகூர்த்தவேளையில் இடம்பெற்றது. நேற்று முதலாம் நாள் கொடியேற்றத்திருவிழாவில் நாட்டின் பலபாகங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான அம்மன் அடியார்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். 16 நாட்கள் நடைபெறவுள்ள இத்திருவிழாவில் எதிர்வரும் 21ம் திகதி சப்பரத்திருவிழாவும், 22ம்திகதி தேர்த்திருவிழாவும், 23ம்திகதி தீர்த்த உற்சவமும் இடம்பெற்று கொடிய…

  16. தியாகராஜஸ்வாமி திருக்கோயில், தமிழ்நாட்டின் மிகப் பழமையான கோயில்களுள் ஒன்று. சோழ மன்னர்களால் கட்டப்பட்ட இக்கோயில், 1-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இக்கோயில், சுமார் 33 ஏக்கர் பரப்பளவில், பல்வேறு தெய்வங்களுக்காகக் கட்டப்பட்ட ஏராளமான சந்நிதிகளுடன் பிரம்மாண்டமாகக் காணப்படுகிறது. இக்கோயிலின் மூலஸ்தானத்தை இரண்டாகப் பிரித்து, ஒரு பகுதியை “வால்மீகிநாதர்” என்ற பெயரில் வழங்கப்படும் சிவபெருமானுக்கும், மற்றொரு பகுதியை தியாகராஜருக்கும் அர்ப்பணித்துள்ளனர். வால்மீகிநாதருக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள பகுதியானது, தியாகராஜருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள பகுதியைக் காட்டிலும் பழமை வாய்ந்ததாகும். வால்மீகிநாதரின் சந்நிதியில், வழக்கமான லிங்கத்துக்கு பதிலாக, ஒரு புற்று நிறுவப்பட்டுள்ளது. இக்கோ…

  17. பயம் – பணம் - பலம் == சுப. உதயகுமாரன் நம்மில் பெரும்பாலானோருக்கு ஏதாவது ஒரு பயம் இருக்கிறது. மரண பயம் (இறையச்சம், உயிரச்சம்), முதுமை பயம், பாதுகாப்பின்மை (insecurity) பயம் – இப்படி ஏதாவதொன்று மனதின் பின்புலத்தில் நிழலாடியவாறே நம் வாழ்வின் இயல்புகளையும், இயக்கங்களையும் வெவ்வேறு அளவுகளில், பற்பல வழிகளில் பாதிக்கிறது. சிலருக்கு மனம் சார்ந்த பயங்கள் மேலெழுந்து வாழ்வையே சிதைக்கின்றன. இம்மாதிரியான நோயாகிப்போன பயங்களை ஆங்கிலத்தில் ஃபோபியா (phobia) என்று குறிப்பிடுகிறார்கள். இருட்டில் நுழைய பயம், உயரத்தில் ஏற பயம், தண்ணீரைக் கண்டால் பயம் – இப்படி பல்வேறு பிரச்சினைகள் உள்ளன பலருக்கும். மனித பயங்களுள் பெரிய பயம் பாதுகாப்பின்மை (insecurity) பயம்தான். பாதுகாப்பு (security) அ…

    • 0 replies
    • 1.2k views
  18. தமிழில் வழிபாடு செய்ய விரும்புவர்கள் இந்த இணையத்திற்கு சென்று தமிழ் மந்திரங்களை பெற்றுக் கொள்ளலாம். http://tamilkurinji.com/Manthiram_index.php

  19. தாராசுரம் - கும்பகோணம் அருகில் ஒரு மிகச் சிறந்த கோவில் நகரம்! கும்பகோணம் அருகே அமைந்திருக்கும் சிறப்புமிக்க மற்றும் முக்கியமான ஆன்மீக ஸ்தலம் தாராசுரம் நகரம். தாராசுரமின் சிறப்பே அங்கே வீற்றிருக்கும் ஐராவதம் கோவில் தான். சென்னையிலிருந்து சுமார் 380 கிமீ தொலைவில் இருக்கும் தாராசுரமின், தொன்மையான பெயர் ராஜராஜபுரம். இவ்வூரில் கிட்ட தட்ட 15000 பேர் வசிக்கின்றனர். தாராசுரம் அருகே அமைந்துள்ள சுற்றுலாத் தலங்கள் தாராசுரமில் அனைவரையும் கவர்ந்து இழுக்கும் ஐராவதம் கோயிலை சுற்றுலாப் பயணிகள் கண்டிப்பாக தவறவிட்டுவிடக் கூடாது. பன்னிரெண்டாம் நூற்றாண்டில், சோழ சாம்ராஜ்ய மன்னர் இரண்டாம் ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்ட இக்கோவில், தமிழனின் கோவில் கட்டமைப்பு சிறப்பை எடுத்துரைக்கும் ஒன்ற…

  20. செந்தமிழனின் அருமையான வரலாற்று ஆய்வுக் கட்டுரை . தமிழர்கள் அனைவரும் படிக்க வேண்டியது. இல்லாத மதத்தின் பெயர் இந்து! - ம.செந்தமிழன் ’பொய் உரைப்பது, அதையே கொள்கையாக்குவது, அதையே தத்துவமாக்குவது, அதையே நடைமுறைப்படுத்துவது, ஏற்க மறுப்பவர்களை அச்சுறுத்துவது அல்லது அரவணைத்துக் கொள்வது’ – ’இந்து தர்மம்’ என்றால் என்னவென விளக்கம் கேட்டால், இதுவே எனக்குத் தெரிந்த இந்து தர்மம். இந்துமதம் என ஒன்று இப்பொழுதும் இல்லை, முற்பொழுதும் இருக்கவில்லை. ஆனால், இந்தியாவே ’இந்து தேசம்’ எனப் பொய் உரைத்து, அதையே கொள்கையாக, தத்துவமாக, நடைமுறையாக மாற்றிக் காட்டியிருக்கிறார்களே, இதுவே அவர்களது சிறப்பு. சிந்துவெளியைக் கண்ட கிரேக்கப் பயணிகள் ’சிந்து’ எனும் தமிழ்ச் சொல்லை அவர்கள் மொழி உச்சரிப்…

    • 11 replies
    • 5.1k views
  21. காலத்தை கி.மு.& கி.பி. என வரலாறு பிரிக்கிறது. அதுபோல வாழ்க்கையை ஏ.மு.& ஏ.பி. என ஜோதிடம் பிரித்துக் காட்டுகிறது. அதாவது ஏழரைச் சனிக்கு முன், ஏழரைச் சனிக்குப் பின் என்று வாழ்வு கனிகிறது. ஏழரைக்குப் பிறகு வரும் தெளிவும் நிதானமும் ஆச்சரியமானது. இந்த ஏழரைச் சனி என்னதான் செய்யும்? உங்கள் ராசிக்குப் பின் ராசியிலும் உங்கள் ராசிக்குள்ளும் உங்கள் ராசிக்கு அடுத்த ராசியிலும் சனி சஞ்சரிக்கும் காலத்தையே ஏழரைச் சனி என்கிறோம். சிறு வயதில் வரும் முதல் சுற்றை மங்கு சனி என்றும் வாலிப மற்றும் மத்திம வயதின்போது வரும் இரண்டாம் சுற்றை பொங்கு சனி என்றும் கொஞ்சம் வயதான காலத்தில் வரும் மூன்றாம் சுற்றை கங்கு சனி என்றும் அழைப்பர். முதல் சுற்று: பிறந்ததிலிருந்து இருபது வயதுக்குள் ஏற்படு…

  22. ''நோய் நொடி இல்லாம, நல்லாருக்கணும்! நானும், என்னைச் சுத்தியிருக்கிற மக்களும், நோய்களோ வேறு எந்தக் குறைகளோ இல்லாம, நிம்மதியா வாழணுங்கறதுதான், என் தினசரி பிரார்த்தனை!'' - ஸ்ருதி பிசகாமல், மென்மையாகப் புன்னகைக்கிறார் வீணை இசைக் கலைஞர், ரேவதி கிருஷ்ணா. ''நான் 11 வயசு சிறுமியா இருந்தப்போ, மடியில வீணையை ஏந்திக் கத்துக்கிட்டேன். இன்னிக்கி நினைச்சுப் பார்த்தா, வீணைங்கறது வெறுமனே ஒரு இசைக்கருவியா எனக்குத் தெரியலை; ஒரு குழந்தையாத்தான் வீணையை உணர்றேன். ஒரு குழந்தையைப் பார்த்ததும், அள்ளியெடுத்து, அப்படியே மடியில வைச்சுக்கிட்டு, தலையைக் கோதி, கன்னத்தைக் கிள்ளி, செல்லமாக் குட்டி, ஆதரவா வருடிக் கொடுத்து... அந்தக் குழந்தையை எப்படியெல்லாம் சீராட்டறோம்?! ஆக, குழந்தைதான் வாழ்க்கை, வீணைதா…

  23. தீப ஆரத்தி எடுப்பது எதற்காக? நம் வழிபாட்டு முறைகளில் பலவும் காரணம் புரியாத சடங்குகளாகவும் சம்பிரதாயங்களாகவும் ஆகி விடுகின்றன. அவற்றை அப்படியே நாமும் பின்பற்றுகிறோமே ஒழிய அவற்றில் புதைந்துள்ள ஆழ்ந்த பொருளை நாம் உணரத் தவறி விடுகிறோம். உதாரணத்திற்கு கோயில்களில் இறைவனுக்கு தீப ஆரத்தி எடுப்பதை எடுத்துக் கொள்வோம். தீப ஆரத்தி எடுப்பதை நாம் நாள் தோறும் பார்க்கிறோம் என்றாலும் அது எதற்காக என்றும், ஆரத்தி எடுப்பதன் பின்னால் உள்ள தத்துவம் என்ன என்றும் நம்மில் பெரும்பாலானோர் அறிவதில்லை. அதன் உண்மைப் பொருளை இப்போது பார்ப்போம். பூஜையில் இறைவனுக்குச் செய்யப்படும் பதினாறு வகை உபசாரங்களில் தீப ஆரத்தியும் ஒன்று. அதை வடமொழியில் ஷோடச உபசாரா என்று சொல்வார்கள். பூஜை காலத்தில் தீ…

    • 11 replies
    • 8.4k views
  24. இரண்டு நண்பர்கள் பயணம் செய்தார்கள் ...........இடையில் இருவர்க்கும் நல்ல பசி .....ஒருவன் உணவு எடுத்துச்சென்றான் மற்றவன் உணவு கொண்டு செல்ல மறந்துவிட்டான் .............உணவு எடுத்துச்சென்றவன் சாப்பிடத்தொடங்கினான் ...மற்றவனுக்கு கொடுக்கவில்லை ................அவனுக்கு பசி வயிற்றை கிள்ளியது ...அவனிடம் இருந்து உணவு கிடைக்குமா என்று ஏங்கினான் ...........ஆனால் அவன் கொடுக்காமல் ஒரு வெட்டு வெட்டிக்கொண்டிருந்தான் .............தாங்க முடியாமல் சாப்பிட்டுக்கொண்டிருந்தவனிடம் கூறினான் .....உன்னைப்போல் உன் அயலானையும் நேசி ..........................அதற்கு சாப்பிட்டுக்கொண்டிருந்தவன் கூறினான் ..................பிறை பண்டங்களின் மேல் ஆசைப்படாதே என்று ...................... இரண்டும் மனித ந…

  25. Started by jdlivi,

    இந்து மதமா? தமிழர் மதமா? தமிழர்களே சிந்திப்பீர் ! ஆரியர்கள் வகுத்த இந்து மதத்தில் நால் வகை வருணங்கள் பிறப்பின் அடிப்படையில் பிரிக்கப்படுகிறது. தமிழர்களை பொறுத்தவரை இந்த நால் வகை வருணங்கள் நமக்கு இல்லையென்றாலும், பிற்காலத்தில் இந்த வருண பேதத்தால் தமிழர்களும் சாதிய வேறுபாடுகளால் துண்டாடப் பட்டனர் என்பது தான் உண்மை . பிறப்பின் அடிப்படையில் மனிதர்களை பிரிப்பது கொடுமை என்று தான் தமிழக பெருமக்கள் நமக்கு சங்க காலம் தொட்டே போதித்து வந்துள்ளனர். தொல்காப்பியர், வள்ளுவர், ஒளவையார் முதல் வள்ளலார் வரை இந்த வருணாஸ்ரம தர்மத்தை எதிர்த்தே வந்துள்ளனர். பிறப்பால் அனைத்து மனிதர்களும் சமம் என்றே போதித்து உள்ளனர். ஆனால் நயவஞ்சக ஆரிய இந்து மதமோ , பிறப்பாலே மனிதர்களை வேறுபடுத்தி பார்க்கிறது …

    • 52 replies
    • 25.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.