Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மெய்யெனப் படுவது

மெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு

பதிவாளர் கவனத்திற்கு!

மெய்யெனப் படுவது பகுதியில்  மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.

  1. யூதர்கள் முஸ்லிம்களின் எதிரிகள் என்று சொல்வது ஏன்?

    • 2 replies
    • 819 views
  2. மகாசிவராத்திரி ஸ்பெஷல் 'விபூதி லிங்கேஸ்வரர்' தரிசனம்! #PhotoStory திருத்தணிக்கு 10 கி.மீ. தொலைவில், ஆந்திர மாநில எல்லையான நகரி அருகே உள்ள கீளப்பட்டு என்னும் கிராமத்தில், திரிபுரசுந்தரி சமேத சந்திரமௌளீஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரியை விசேஷமாகக் கொண்டாட இருக்கிறார்கள். நூற்றாண்டு பழமையான இந்த ஆலயத்தில், மகா சிவராத்திரி வரை பக்தர்கள் அனைவருக்கும் பஸ்ம நாதர் திவ்ய தரிசனம் அளிக்க இருக்கின்றார். மகா சிவராத்திரியை முன்னிட்டு இங்கு 10 அடி உயரம் கொண்ட பீடத்தில், 500 கிலோ விபூதியினால் (பஸ்மத்தினால்) 20 அடி உயர, ஒய்யாரமான விபூதி லிங்கம் ஏற்படுத்தி உள்ளனர். அவை லிங்கத்தைச் சுற்றி அகோரிகள் தங்களுக்கே உரித்தான கம…

  3. இந்தியாவின் தென்கோடி முனையில் வாழ்ந்த ஒரு இளம் பெண் சிவனை மணம் முடிக்க ஆசை கொண்டாள். அவள் பெயர் புண்யாக்ஷி. ஆழமான உள்வாங்கும் திறனுடனும், அருள்வாக்கு சொல்லும் சக்தியையும் பெற்றிருந்தாள் புண்யாக்ஷி. சிவனுக்கு ஏற்றார்போல் தன்னை மாற்றிக் கொண்டு, அவள் சிவனை தன்பால் ஈர்க்க முனைந்தாள். வேறெதிலுமே கவனம் சிதறாமல், சிவனை மணந்திட வேண்டும் என்ற அந்த எண்ணத்திலேயே அவள் மிகத் தீவிரமாக இருந்தாள். ஒரு குறிப்பிட்ட தினத்தை மனதில் நினைத்து, “அந்த நாள் சூரிய உதயத்திற்கு முன்பு அவர் என்னை மணந்திடாவிட்டால், நான் என் உடலைத் துறந்து விடுவேன்,” என்று முடிவு செய்தாள். அவளது தீவிரம் எதற்கும் அசையாத சிவனையே உலுக்கியது. அவள் மீது கருணை கொண்டு, அவளை மணமுடிக்க இசைந்தார். சுடும் கதிரவனாய் கடுந்தவக்…

    • 0 replies
    • 817 views
  4. பாரதத்தின் பல்வேறு மாநிலங்களிலுள்ள மகிமை வாய்ந்த 12 சிவத்தலங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட 12 ஜோதிலிங்கங்கள் நுவரெலியா புனித திருத்துவ மத்திய கல்லூரியில் பக்தர்களின் தரிசனத்துக்காக வைக்கப்பட்டிருந்தன. இலங்கை பிரமகுமரிகள் இராஜயோக நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வினை கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் வைபவ ரீதியாக ஆரபித்து வைத்தார். சோமநாதேசுவரர்- சோமநாதம் (குஜராத்), மல்லிகார்ச்சுனர்-ஸ்ரீ சைலம் (ஆந்திரா), மகா காளேசுவரர்-உஜ்ஜயினி (மத்தியபிரதேசம்), ஓம்காரம் மாமலேசுவரர்- ஓம்ஹாரம் (மத்தியபிரதேசம்), வைத்திய நாதேசுவர்-பரளி (மகராஷ்டிரம்), பீமாநாதேசுவர்- பீமசங்கரம் (மகராஷ்டிரம்), இராம நாதேசுவரர்-இராமேஸ்வரம் (தமிழ்நாடு), நாக நாதேசுவரர்-நாகநாதம் (மகராஷ்டிரம்), விசு…

    • 1 reply
    • 816 views
  5. மனதை கட்டுப்படுத்த சில வழிகள்.! 1 . மனித மனமானது மரம்விட்டு மரம் தாவும் குரங்கைப்போன்றது அது நிலைகொள்ளாமல் ஒரு நினைவிலிருந்து இன்னொரு நினைவிற்கு தாவக் கூடியது 2.மனம் நம் சொல் கேட்பது என்பது நாம் ஒன்றைப்பற்றி நினைக்கக் கூடாது என்றால் நினைக்காமல் இருக்கும் நிலையாகும். 3.மனதை கட்டுப்படுத்த முதல் வழி காலையும் மாலையும் யோகாசனம் செய்ய வேண்டும் 4.யோகாசனம் என்றால் அதிகம் உடலை வளைத்து செய்வதல்ல முதலில் மூச்சுப்பயிற்சி ் 5.மூச்சுப்பயிற்சி என்பது நம் வலது கையின் கட்டைவிரல் மற்றும் சுண்டுவிரல் கொண்டு மூக்கின் இடப் புறமாக சுவாசத்தை இழுத்து வலப்புறமாக விட்டு பின் வலப்புறமாக சு…

  6. எல்லாம் எவன் செயல் ? கடவுளை வணங்குபவர்கள் அல்லது அதன் இருப்பை ஏற்றுக்கொள்பவர்கள் யாரென்றால், தாயிடம் இருந்து தாய் மொழியை கற்றுக்கொள்வதைப் போலவே, ஒவ்வொரு மனிதனும் கடவுளையும் கடவுள் நம்பிக்கையையும் அவனது பெற்றோரைப் பார்த்தே கற்றுக்கொள்கிறான். எப்படி உலகில் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம், பிரஞ்ச்சு, லட்டின், ஸ்பானிஷ், சைனிஷ் போன்று ஒவ்வொரு நாட்டினருக்கும், இன குழுவிற்கும் அவர்கள் பேசி வழங்கிய மொழி வழி வழியாக தொடர்கிறதோ அதைப்போலதான் கடவுள் நம்பிக்கையும் அந்தந்த பகுதியில் தோன்றிய நம்பிக்கையின் அடிப்படையில் ராமன், சிவன், அல்லா, ஏசு இன்ன பிற கடவுள் என்று வழி வழியாக கற்பிக்கப்பட்டு வருகிறது. கடவுளை விட மொழி ஒரு வகையில் மனிதனுக்கு சுதந்திரத்தை கொடுக்க…

    • 2 replies
    • 814 views
  7. நவீன உலகிற்கு ஒரு மீட்பர் தேவை மனித உயிர் மலிவானதாகவும் கிஞ்சித்தும் யோசனையின்றிச் செலவிடத்தக்கதாகவும் மாறியிருந்த படுபயங்கரமான காலகட்டத்தில் இருந்து இலங்கை உள்நாட்டுப் போரின் முடிவையடுத்து மீண்டு வந்துவிட்டது என்பது உண்மைதான். ஆனால், மனித வாழ்வுக்கான மதிப்பும் கௌரவமும் மிகவும் தாழ்ந்த நிலைக்குத் தள்ளப்படக்கூடியதாக ஏனைய பிரச்சினைகள் இலங்கைச் சமுதாயத்தை படுமோசமாகப் பாதிக்க ஆரம்பித்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. குறிப்பாக பொருளாதார நெருக்கடி மக்களை நிலைகுலைய வைக்கிறது. வாழ்க்கைச் செலவின் தொடர்ச்சியான அதிகரிப்பின் விளைவான நெருக்கடிகளில் இருந்து மக்கள் ஓரளவுக்கேனும் விடுபடுவதற்கேதுவாக பண்டிகைக் காலத்திலேனும் அவர்களுக்கு நிவாரணத்தைத் தரக்கூடிய உருப்படியான நடவடிக்க…

  8. மனிதன், மனிதனாகவே இருக்க விரும்புகிறானா? அட்வகேட் ஹன்ஸா எல்லா உயிரினங்களிலிருந்தும் காலப்போக்கில் இன்னொரு உயிர் பரிணாமம் அடைவதை நாம் பார்க்கிறோம். ஒரே வகை எறும்புகளைப் பிரித்து ஒரு கூட்டத்தைப் மா மரத்திலும், மற்றொன்றை வேறொரு சூழலில், வேறொரு மரத்தில் விட்டு வளர்த்து வர, ஒன்றின் நடவடிக்கை, உடல் உறுப்புகள் இவற்றில் மாற்றம் ஏற்பட்டு இன்னொரு உயிராக பரிணாமம் அடைவதைப் பாடபுத்தகத்தில் படித்தும் இருக்கிறோம். இதே போல மனிதனிடம், பரிணாம வளர்ச்சியோ அல்லது மாற்றங்களோ சுட்டிக் காட்டும் அளவுக்கு ஏற்பட்டிருக்கிறதா? மனிதர்களும் வெவ்வேறு சூழல், உணவுப் பழக்கங்கள், தட்ப வெப்ப நிலை என வெவ்வேறு சூழலில் இருந்தாலும் அடிப்படையில் மாற்றம் ஏதுமே…

  9. நவராத்திரிக் கொண்டாட்டத்தின் பின்னாலுள்ள எருமை அரசியல்:: வி.இ.குகநாதன் 10/24/2020 இனியொரு... படம் 1 பொதுவாகவே இந்து சமய விழாக்கள் எல்லாம் ஏதோ ஒரு வகையில் தொல் பழங்குடிகளை ஆரியர்கள் வெற்றி கொண்ட நிகழ்வுகளாகவே கட்டமைக்கப்பட்டிருக்கும். இதற்காக ஒரு அரக்கன் கற்பிக்கப்பட்டு, அவனது இறப்பினைக் கொண்டாடும் விழாக்களாகவே அவை கட்டமைக்கப்பட்டிருக்கும். இந்த வகையில் மகிசாசூரன் { எருமைத் தலையோன்} வீழ்ச்சியினைக் கொண்டாடும் ஒரு விழாவாகவே நவராத்திரி விழா கொண்டாடப்படுகின்றது. `பிரம்மனிடம் வரம் பெற்ற மகிசாசூரன் தேவர்களைத் துன்புறுத்த, இந்திரன் உட்பட்ட தேவர்களும் தோற்கடிக்கப்பட, துர்க்கை மகிசாசூரனைக் கொல்லுகிறாள்` என `தேவி மகாத்மியம்` எனும் புராணநூல் கூறுகின்றத…

    • 2 replies
    • 808 views
  10. ஒரு இனம் தன்னுடைய பண்டைய வரலாற்றினைக் கற்றுணரவேண்டிய தேவை இருக்கிறது. எவ்வளவு தூரம் எமது வரலாற்றினைப் பின்னோக்கிப் பார்க்க எம்மால் முடியுமோ அவ்வளவு தூரம் எம்மால் முன்னேற முடியும் என்று சொல்லப் படுகிறது. வரலாறு வழிகாட்டியாகவும், வரலாற்றுத் தவறுக ளைத் தவிர்ப்பதற்கு உதவும் நண்பனாகவும் இடம்பெறுகிறது. வரலாற்று கற்கையில் தொல்பொருளியல், மொழியியல், ஆதி வரலாறு, அரசியல், புவியியல், சமூகவியல், இலக்கியம் என்பன முக்கிய இடம் வகிக்கின்றன. ஒரு இனத்தின் நாகரிகம்,பண்பாடு ஆகியவற்றை அறிவதற்கு இவையனைத்தும் உதவுகின்றன. தன்னினத்தின் தொண்மையும், தொல்காலசசுவடுகளையும் ஒரு தேசிய இனம் உய்துணரும்போது விடுதலை வேட்கையும் நாட்டுப்பற்றும் மேன்மை அடைகின்றன. பிற இனங்களின் பண்பாட்டு இயல்புகள், வரலாற்றுப் …

    • 0 replies
    • 807 views
  11. தமிழகமெங்கும் பெரியார் நூல்கள்! பெரியார் புத்தக நிலையத் திறப்பு விழாவில் தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை: http://www.periyar.org.in/v/content/view/283/1/lang,en/

  12. இப்படியான விளையாட்டில் உள்ள, ஆபத்துகளை தெரிந்து கொள்ளுங்கள். இது வரை... இந்த விளையாட்டு விளையாடி... தமிழ் நாட்டில், நான்கு மாணவர்கள் இறந்துள்ளார்கள்.

  13. *அற்புத வாழ்க்கை...* அப்பன் உயிர்துளி கொடுத்து... அம்மை உயிரை சுமந்து... தொப்புள் கொடி உயிர் வளர்ந்து... பத்து மாதம் கருவறை இருட்டில் மூச்சுபயிற்சி கண்டு... பூமியின் வெளிச்சத்தில் வந்து விழும் குழந்தை... வித்தியாசமான உருவம் கொண்டு வேற்றுமையான எண்ணம் கொண்டு... மனிதாபிமான குணம் கொண்டு... ஆண்டவன் விருப்பபடி நிறம் கொண்டு... வளர்ந்து வாழ்ந்து... நல்லதும் கண்டு கெட்டதும் கண்டு... சுகமும் கண்டு அவமானமும் கண்டு... ஒவ்வொருவரும் ஒவ்வொரு வித்தியாசமான அனுபவம் கண்டு... இது தான் உலகம் இது தான் வாழ்க்கை... இது தான் பாதை இது தான் பயணம் என்று... தெளிவதற்குள்ளே விதி சதி செய்து இயற்கை மாற்றம் கொண்டு... உடலை…

    • 1 reply
    • 797 views
  14. ஆனந்த வாழ்வின் சூத்திர‌ம்.. நம் பிரார்த்தனைகள், நமக்கு எது இன்பம் தரும் என எண்ணுகிறோமோ, அதை வேண்டியே இருக்கின்றன. ஆனால் அவை நிறைவேறும்போது பல நேரங்களில் நமக்கு திருப்தி ஏற்படுவதில்லை. ஏனெனில் நமக்கு என்ன தேவை என்பதை சரியாக கணிப்பதில் பல நேரங்களில் தவறி விடுகிறோம். எனவே நமது பிரார்த்தனைகள் நிறைவேறும்போது வரும் இன்பத்தைவிட அதனால் ஏற்பட்ட துன்பம் பெரிதாக இருக்கின்றது. புதிய வீடு வாங்கவேண்டும் என பிரார்த்தனை செய்கிறோம். ஆனால் அதனால் அதிக கடன்சுமை வரும்போது கவலை கொள்கிறோம். பிரமோஷன் வேண்டும் என பிரார்த்தனை செய்கிறோம். ஆனால் அதனால் நமக்கே நமக்கான‌ நேரம் நம்மை விட்டு போகும்போது துக்கமடைகின்றோம். நாம் ஒவ்வொருவரும் செய்யும் செயல்கள் நாம் ஆனந்தத்தைப் பெறவேண்…

  15. பார்ப்பனர், பார்ப்பனியம் பற்றி பெரியார் மின்னம்பலம்2021-07-22 எஸ்.வி.ராஜதுரை ஹிட்லரின் நாஜி கட்சியினரிடமும் ஐரோப்பிய-அமெரிக்க வெள்ளை இனத்தவரிடையேயும் உள்ள இனவாதக் கண்ணோட்டம் (Racism), பெரியாரிடமும் அவரது இயக்கத்தினரிடமும் இருந்ததாகவும், இருந்துவருவதாகவும் தொடர்ந்து ஒரு குற்றச்சாட்டு பார்ப்பன அறிவாளிகள் பலரால் முன்வைக்கப்பட்டு வருகிறது. சாதி-எதிர்ப்பு, மதச்சார்பின்மை, அறிவியல் கண்ணோட்டம் ஆகியவற்றை உயர்த்துப் பிடிக்கும் The Wire என்ற புகழ்பெற்ற இணையதள நாளேட்டிலும்கூட இரண்டாண்டுகளுக்கு முன் இரு பார்ப்பன அறிவாளிகள் (இவர்கள் தங்களை முற்போக்குவாதிகளாகக் காட்டிக்கொள்பவர்கள்) பெரியார் பற்றிய விமர்சனக் கட்டுரைகள் எழுதிவந்தனர். இந்தக் கட்டுரைகளில் அவர்கள் முன்வைத்த…

  16. ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்ததோர் ஆற்றல் உண்டு. அதை வாழ்க்கையின் சரியான முன்னேற்றப்பாதையில் பயன்படுத்தி பயணித்தால் – அது நல்ல விளைவைத் தருகின்ற நிலைக்கு அம்மனிதனை கொண்டுபோய் சேர்க்கும் என்பது நிதர்சனம். உங்களிடம் உள்ள ஆற்றலை நீங்கள் குறைத்து மதிப்பிடாதீர்கள். என்னால் இது முடியுமா? என்று எடுத்த எடுப்பிலேயே எதைக் கண்டும் அச்சப்படாதீர்கள். தோல்விக்கு அஞ்சி முடங்கிக் கிடப்பதோ, மடங்கி கிடப்பதோ நல்ல வாழ்க்கை ஆகாது. போட்டியில் தோற்றாலும் ஓட்டப் பந்தயத்தில் ஓடுபவன்தான் வெளியில் நின்று விமர்சிப்பவனை விட மேலானவன். பல்வேறு உலகப் புகழ்பெற்ற அறிஞர் பெருமக்கள் எல்லாம் ஒவ்வொரு தோல்வியும் வெற்றியை நோக்கி தம்மை அழைத்துச் செல்லும் படிக்கட்டுக்கள் என கருதி உழைத்தனர். இறுதியில் ஜெயித்தனர். த…

  17. நேர்காணல் பெரியாரிடம் ஜனநாயகத் தன்மை இல்லை: தியாகு நேர்காணல்: மினர்வா & நந்தன் இரண்டாம் பகுதியின் தொடர்ச்சி... சிறையில் இருந்து வெளியே வந்ததும் சி.பி.எம்மில் சேருகிறீர்கள். அங்கு உங்கள் செயல்பாடு என்னவாக இருந்தது. அங்கிருந்து வெளியேற என்ன காரணம்? நான் கட்சியில் சேர்ந்த நேரம் நாட்டில் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டிருந்தது. சி.பி.எம். தலைவர்கள் பலர் தலைமறைவாக இருந்தார்கள். மற்றக் கட்சிகளைப் போல, மார்க்சிஸ்ட் கட்சியின் ஜோதிபாசு, ஈ.எம்.எஸ், பி.ராமமூர்த்தி போன்ற மூத்த தலைவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை. ஆனால் ஏ.பாலசுப்பிரமணியம் போன்ற இடைநிலைத் தலைவர்களை அரசு கைது செய்தது. கேரளாவில் நெருக்கடி நிலையைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சி முழு அடைப்பு போ…

    • 0 replies
    • 790 views
  18. தந்தை பெரியாரின் சமூகநீதிப் போராட்டத்தின் வெற்றி தமிழ்நாட்டில் அய்.ஏ.எஸ். பதவிகளில் பிற்படுத்தப்பட்டோர் அதிகம் ஒதுக்கீடு இடங்களில் தமிழ்நாட்டினர் வெற்றி! சென்னை, மே 5- கடந்த 2004, 2005 ஆண்டுகளில் இந்திய அளவில் குடிமைப் பணிகளில் (சிவில் சர்வீஸ்) தேர்ந்தெடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்டவர்களில் நான்கில் ஒரு பங்கினர் (25 விழுக்காடு) தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். 2006 இல் இந்த விழுக்காடு 15 ஆகக் குறைந் துள்ளது. உத்தரப்பிரதேசத்தி லிருந்து தேர்ந்தெடுக்கப்பட் டோரின் விழுக்காடு 20 ஆக உள்ளது. தமிழ்நாட்டைப் போல இரண்டு மடங்கு மக்கள் தொகை யுள்ள மாநிலமாக உத்தரப்பிர தேசம் இருந்தாலும்கூட, தமிழ் நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப் பட்ட அதிகாரிகளின் எண் ணிக்கை அதிகம். அய்.ஏ.எ…

  19. மனு இன்று - ஜெயமோகன் October 28, 2020 அன்புள்ள ஜெ நான் அரசியல் கருதி இந்த கேள்வியை கேட்கவில்லை.அதன் மூலமாக உங்களை சர்ச் சர்ச்சையில் சிக்க வைக்க வேண்டும் என்பதும் என் நோக்கம் இல்லை. சமீபத்தில் திருமாவளவன் பேசிய மனுஸ்மிருதி பற்றிய சில கருத்துக்கள் விவாத பொருளாக மாறிவிடுகிறது. நெடுங்காலமாகவே நம் சமூகத்தில் பெண்கள் அடக்கி வைக்கப்பட்ட தாகவே எனக்கு ஒரு எண்ணம் உண்டு. அது நல்லதா கெட்டதா என்ற தெளிவும் இன்றுவரை இல்லை. ஒரு குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் ஒருவர் தியாகம் செய்ய வேண்டும் என்ற நியதியின் அடிப்படையில் பல விஷயங்கள் நம்முடைய பண்டைய வாழ்க்கை முறையில் பிரதிபலிப்பதாக ஒரு சந்தேகம் எனக்கு உண்டு. அரசியல் சர்ச்சை இல்லாமல் எனக்கு ஒரு நடுநிலையான ப…

  20. இன்று சிட்னி முருகனின் கொடியேற்றம்..... சிட்னி முருகனின் முகப்புத்தகத்திற்கு சென்று நீங்களும் அவரின் அருளை பெறுங்கள்..https://www.facebook.com/pages/Sydney-Murugan-Temple/1405985642964361

    • 3 replies
    • 778 views
  21. மனு நீதி என்று பரவலாக அறியப்படும் மனுஸ்மிருதி தற்போது தமிழ்நாட்டில் விவாதப் பொருள் ஆகியிருக்கிறது. இந்த மனுஸ்மிருதியில் பெண்களைப் பற்றி இழிவாக கூறப்பட்டிருப்பதாகக் கூறி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஓர் இணைய வழிக் கூட்டத்தில் பேசிய பேச்சின் ஒரு பகுதியை இந்து வலதுசாரி ஆதரவாளர்கள் சமூக ஊடங்கங்களில் பகிர்ந்தனர். திருமாவளவன் பெண்களை அவமதித்து விட்டதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர். பாரதிய ஜனதா கட்சியில் சமீபத்தில் இணைந்த நடிகை குஷ்புவும் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் திருமாவளவனை விமர்சித்தார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மனுஸ்மிருதி நூலைத் தடை செய்யவேண்டும் என்று கோரி சென்னையில் சனிக்கிழமை போராட்டம் நடத்தியது. இதற்கிடையில் தி…

  22. இது காட்டுமிராண்டிகளின் கடவுள்கள் இராஜாஜியும், சங்கராச்சாரியாரும் மக்களிடையே பக்திப் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். எப்போதையும்விட இப்போது அதிகமாகச் செய்து வருகிறார்கள். பேச்சு பேசும்போதும் ``மக்களுக்கு இப்போது வரவர கடவுள் பக்தி குறைந்து வருகிறது'' என்று பேசி வருகிறார்கள். அதன் கருத்து என்ன என்று சிந்திப்போமானால், மக்களிடம் வரவர காலப் போக்கில் மூட நம்பிக்கைகள் குறைந்து விலகி வருகிறது என்பதுதான் பொருளாகும். ஏன் என்றால் அந்தச் சொல்லை உண்டாக்கினவர்களே மக்களிடம் ஒரு முட்டாள்தனமான நம்பிக்கை ஏற்படவேண்டும் என்கின்ற கருத்தில்தான் உண்டாக்கினார்கள் என்று சொல்ல வேண்டும். ஏன் இப்படிச் சொல்லுகிறேன் என்றால் அந்தச் சொல், அதாவது பக்தி என்கிற சொல் ஓர் அர்த்தமற்ற பொருளற்ற சொல்லேயாக…

  23. Started by syamanthaga,

    தனிமை சிலருக்கு முடிவில்லா வெற்று மனப்பயணங்களுக்கு இட்டுச்செல்லும் அற்பதருணம்.. ஆனால் உண்மையில் தனிமை ஓர் நிகரற்ற பொற்தருணம்! ஆம்! தனிமை நம் ஆழ்மனதின் திறவுக்கோல்! நம்மை நாமே உரசிப்பார்க்கும் உரைக்கல்! மனத்தை பேச வைக்கும் நரம்பில்லா நாக்கு! கருவறையின் நிம்மதியை உணரச்செய்யும் தாய்!! தெளிவென்னும் திசைக்காட்டும் கலங்கரை! பேசா ஆசிரியன்!! தனிமையை ரசியுங்கள்!! தனிமையால் நல்வழிப்படுங்கள்!!

    • 1 reply
    • 768 views
  24. சுவாமி அறையில் முன்னோர்களின் படங்களை வைக்கலாமா? June 17 2016 பித்ருலோகம் அதாவது முன்னோர்களின் உலகம் என்பது நமது பூமிக்கு தென் திசையில் உள்ளது என்ற நம்பிக்கை நமது இந்து மதத்தில் உண்டு. இந்த காரணத்தால் முன்னோர்களின் படங்களை தென்திசை நோக்கி வைக்க வேண்டும் என்று சிலர் சொல்கிறார்கள். இன்னும் சிலர் இறந்தவர்களின் படங்களை வீட்டில் வைப்பதே தவறு என்றும் வாதிடுவார்கள். வரலாற்று உண்மைகளை வருங்கால சந்ததியினர் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு அரண்மனைகளில் அரசர்களின் உருவத்தினை வரைந்து வைத்தார்கள். காலப்போக்கில், விஞ்ஞான வளர்ச்சியில் தற்காலத்தில் போட்டோக்களில் முன்னோர்களின் உருவத்தினை காண்கிறோம். இந்த படங்களை வீட்டில் அவர்கள் நினைவாக வைத…

    • 0 replies
    • 768 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.