Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மெய்யெனப் படுவது

மெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு

பதிவாளர் கவனத்திற்கு!

மெய்யெனப் படுவது பகுதியில்  மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.

  1. போதைப் பொருள்கள் போல மனதில் மாயத்தோற்றத்தை ஏற்படுத்தும் 'ட்ரீமெஷின்' வில்லியம் பார்க் பிபிசி ஃபியூச்சருக்காக 8 அக்டோபர் 2022 பட மூலாதாரம்,EMMANUEL LAFONT/BBC போதைப்பொருட்கள், ஒளிகள் மற்றும் நோய்கள் ஏற்படுத்தும் மாயைகள் நம் மூளையின் உள் செயல்பாடுகள் பற்றிய புதிய நுண்ணறிவை நமக்குத் தருகின்றன. இது குறித்து மேலும் அறிய வில்லியம் பார்க் தனது பயணத்தைத் தொடங்கினார். மெக்சிகோவின் சியரா மாட்ரே ஆக்சிடென்டல் மலைகளில் வசிக்கும் ஹூய்ச்சோல் பழங்குடியினரால் ஆவிகளுடன் பேச முடியும். ஒரு சிறிய சப்பாத்திக்கள்ளி உதவியுடன் விலங்குகள் மற்றும் மூதாதையர்களைப் பார்க்க அவர்கள் இந்த பூமியைவ…

  2. சிதம்பரம் நடராஜர் கோவில்தான் பூமியின் மையமா? இந்த மாதிரியான கோவில்களை இப்போது உள்ள அறிவியலால் கட்டமுடியுமா என்று அவ்வப்போது சமூக வலைதளங்களான பேஸ்புக் மற்றும் வாட்ஸ் ஆப்பில் மத அடிப்படைவாதிகள், இந்தியாவின் புராதனச் சின்னங்களான கோபுரங்களின் மேல் உள்ள கலசங்கள் மந்திரங்களின் மூலம் 'மகா சக்தி' பெற்று சுற்றி உள்ள ஊர்களில் 'இடி விழாமல்' தடுக்கும் வல்லமை பெற்ற ஓர் 'இடி தாங்கியாகச் செயல்படும் வல்லமை கொண்டவை என்றும் இந்த 'அறிவியல்பூர்வமான' அமைப்பை அந்தக் காலத்திலேயே நம் முன்னோர்கள் கண்டுபிடித்துவிட்டார்கள் என்றும் சொல்லி இருக்கக்கூடும். இதேபோலவே செல்பேசி கோபுரங்களில் வரும் கதிர் வீச்சுக் காரணமாகத்தான் 'சிட்டுக் குருவி' இனம் அழிந்து போவதாகவும், சிதம்பரம் கோவில் நடராஜரின் கால் உ…

  3. போலி ஆன்மீக_அறிவியல் இந்தக் கட்டுரையின் நோக்கம் இந்த உலகில் உள்ள அனைத்து போலி அறிவியல் தத்துவங்களையும் உங்களின் கண்முன் நிறுத்துவது அல்ல. மாறாக, போலி அறிவியலின் அடிப்படைகளை ஒவ்வொருவரும் புரிந்து கொண்டு உண்மையான அறிவியல் எது? போலி எது? என்று அடையாளம் காணுவதே ஆகும். சிதம்பரம் கோவில் நடராஜரின் கால் உள்ள இடத்தில்தான் பூமியின் காந்தப் புல மையம் உள்ளது என்று ஆரம்பித்து அம்மைநோயின்போது வேப்பிலைகள் கட்டுவது அது ஒரு ‘ஆண்டி-பயாடிக்’ என்ற அறிவியல் உண்மையின் காரணமாகத்தான் என்பதுவரை உங்களிடம் யாரேனும் ஆன்மீக அறிவியல் பாடம் எடுத்திருக்கக்கூடும். இவற்றையெல்லாம் அந்தக் காலத்திலேயே நம் முன்னோர்கள் கண்டுபிடித்துவிட்டார்கள், முன்னோர்கள் முட்டாள்களில்லை என்றும் புலம்பியிருக்கக்கூ…

  4. போலி சாமியார் வரிசையில் சாய் பாபா இந்தியாவில் போலி சாமியார்கள் தமது சுகபோக வாழ்க்கைக்காக அப்பாவி மக்களை சில தந்திரோபயங்களை பயன்படுத்தி ஏமாற்றுவது சகஜமாகிவிட்டது.மக்களும் அதை நம்பி தமது பணங்களை விரயம் செய்கின்றனர்.பூமியில் கடவுளுக்கு நிகரானவர்கள் யாரும் இல்லை என்பதை மக்கள் நன்றாக உணர வேண்டும். கடவுள் என்ற ஒரு சக்தி உருவம் அற்ற நிலையில்இருபது உண்மை.நாம் எம்மை நாமே தூய்மை படுத்துவதன் மூலம் அந்த சக்தியின் பயன்பாட்டை உணரமுடியுமே தவிர காண முடியாது என்பதுதான் உண்மை. குறிப்பாக ஆசியா நாடுகளில் இவ்வாறான போலி சாமியர்களினால் மக்களின் பணம் மற்றும் நேரங்கள் வீணடிக்க படுகின்றமை கவலைக்குரிய விடயமாகும்.மக்கள் மத்தியில் விழிப்புணர்ச்சி அவசியம்.போலி சாமியார்களின் அரசியல் செல்வாக்கினால் …

  5. பௌத்த வினாவல் - ஹென்றி ஸ்டீல் ஆல்காட் பகுதி ஒன்று - புத்தரின் வாழ்க்கை புத்தர், பிட்சை கேட்பவராக - ஓவியம் அபனீந்திரநாத் தாகூர் 1. நீங்கள் எந்த மதத்தை(religion)* சேர்ந்தவர்? பௌத்தம் 2. பௌத்தம் என்றால் என்ன? புத்தர் என்ற மாபெரும் ஆளுமையால் வழங்கப்பட்ட போதனைகளை உள்ளடக்கியது. 3. இந்த போதனைகளுக்கு ‘பௌத்தம்’ (Buddhism) என்பது தான் சிறந்த பெயரா? இல்லை, அது (Buddhism) மேற்கத்திய சொல்வழக்கு, ‘புத்த தர்மம்’ என்பதுதான் அதற்கு சரியான பெயர். 4. பௌத்தத்தை பின்பற்றும் பெற்றோருக்கு ஒருவர் பிறந்ததால் அவரை பௌத்தர் என்று நீங்கள் அழைப்பீர்களா? நிச்சயமாக இல்லை. புத்தரை மிக உன்னதமான ஆசிர…

  6. பௌத்த, சமண ஆதித்தமிழர்களை கழுவேற்றி படுகொலை செய்த இந்து மதம்.. இந்து மத வர்ணாசிரமம், சடங்கு சம்பிரதாயம், மனிதர்களை பலியிடுத்தல், விலங்கை யாகம் என்று கொள்ளுதல் போன்ற கொடூரசெயல்களில் ஈடுபட்ட அறிவுக்கு முரண்பாடாக உள்ள இந்து மதத்தை எதிர்த்து கேள்விகள் எழுப்பி அதை அழிக்க தோன்றியதே பகுத்தறிவு பௌத்தமும், சமரச சமணமும். இந்த இருமார்க்கமும் தமிழக உழைக்கும் மக்கள் வர்க்கம், திராவிடர்களான அறிவு தமிழர்கள் மத்தியில் சிறந்து வளர்ந்தது. தமிழர்கள் பௌத்த, சமண கொள்கைகளை கடைபிடித்து ஒரு அறிவு சமுதாயமாக வளர தொடங்கினர். இந்து மத கொடூர விதிமுறைகளையும், மூட செயல்பாடுகளையும் எதிர்த்த காரணத்தினால் இனவெறி பிடித்த பார்ப்பனர்கள், இந்து மன்னர்கள் துணைகொண்டு பல லட்ச பவுத்த, சமண தமிழர்களை…

    • 3 replies
    • 2.4k views
  7. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஒவ்வொரு அகராவும், அதன் உச்சத் தலைவரான ஒரு மகாமண்டலேஷ்வரால் நிர்வகிக்கப்படுகிறது கட்டுரை தகவல் எழுதியவர், ஜெய்தீப் வசந்த் பதவி, பிபிசி குஜராத்தி பிரமாண்டமான ரதங்கள், யானைகள், ஒட்டகங்கள், குதிரைகள், எஸ்யூவி வாகனங்கள், வாள்கள், திரிசூலங்கள் மற்றும் சில நேரங்களில் கைகளில் துப்பாக்கிகள் மற்றும் பிரத்யேக உடற்பயிற்சிகளின் அரங்கேற்றம்… இவை கும்பமேளாவின்போது தென்பட்ட காட்சிகள். பொதுவாக, வட இந்தியாவில் 'அகரா' (Akhara) என்ற வார்த்தையைக் கேட்கும்போது, மல்யுத்தம் அல்லது மல்யுத்த மைதானம் மற்றும் அதற்கான பயிற்சிகள் குறித்தே நினைவுக்கு வரும். ஆனால் கும்பமேளாவின்போது, அகரா என்பது சாத…

  8. *"மகா புஷ்கர விழா என்றால் என்ன? முழுக்குப் போடுமுன் சிந்திப்பீர்!"* ------------------------------------------- *- மஞ்சை வசந்தன்-* ------------------------------------------- புண்ணியம் கிடைக்கும், மோட்சம் கிடைக்கும், வாழ்வு சிறக்கும், வளம் சேரும் என்று எவனாவது சொல்லிவிட்டால் உடனே முண்டி அடித்துக்கொண்டு கூட்டம் கூடுவது பாமரன் முதல் படித்தவன் வரை எல்லோருக்கும் வழக்கமாகிவிட்டது. அது எப்படி புண்ணியம் ஆகும்? எப்படி அது வாழ்வை வளமாக்கும்? ஒருவரும் சிந்திப்பது இல்லை! *புஷ்கரம் என்றால் என்ன?* குரு கிரகம் ஆண்டுக்கு ஒருமுறை ஒவ்வொரு இராசிக்கும் இடம் பெயர்வதாய் சோதிடம் கூறும். ஒவ்வொரு நதிக்கும் ஒரு ராசியை வைத்துள்ளான் நம்ம ஆள். கங்கை-மேஷம், நர்மதை-ரிஷிபம், …

    • 0 replies
    • 618 views
  9. மகாசிவராத்திரி ஸ்பெஷல் 'விபூதி லிங்கேஸ்வரர்' தரிசனம்! #PhotoStory திருத்தணிக்கு 10 கி.மீ. தொலைவில், ஆந்திர மாநில எல்லையான நகரி அருகே உள்ள கீளப்பட்டு என்னும் கிராமத்தில், திரிபுரசுந்தரி சமேத சந்திரமௌளீஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரியை விசேஷமாகக் கொண்டாட இருக்கிறார்கள். நூற்றாண்டு பழமையான இந்த ஆலயத்தில், மகா சிவராத்திரி வரை பக்தர்கள் அனைவருக்கும் பஸ்ம நாதர் திவ்ய தரிசனம் அளிக்க இருக்கின்றார். மகா சிவராத்திரியை முன்னிட்டு இங்கு 10 அடி உயரம் கொண்ட பீடத்தில், 500 கிலோ விபூதியினால் (பஸ்மத்தினால்) 20 அடி உயர, ஒய்யாரமான விபூதி லிங்கம் ஏற்படுத்தி உள்ளனர். அவை லிங்கத்தைச் சுற்றி அகோரிகள் தங்களுக்கே உரித்தான கம…

  10. மகான்கள் அருளிய மகத்தான உலகப் பொன்மொழிகள் 1. சிறந்த வழி நாம் முன்னேற்றப் பாதையில் செல்வதே நம்மவர்களையும் முன்னேறச் செய்ய சிறந்த வழி - ஸ்ரீ அன்னை 2. பெருந்தன்மையே முதல் படி 1) இதயத்தில் பெருந்தன்மை இருந்தால், அது, நற்பண்புகளின் அழகாகப் பிரகாசிக்கும்!. 2) நற்பண்புகளில் அழகு இருந்தால், அது இல்லத்தில் இணக்கமுடன் வாழத் தூண்டும்!. 3) இல்லத்தில் இணக்கமுடன் வாழ்ந்தால், அது தாய்நாட்டில் சட்டத்தை மதிக்கத் தூண்டும். 4) தாய்நாட்டில் சட்டத்தை மதிப்பவர்களால் தான், உலகம் முழுவதும் சமாதானத்தை உருவாக்க முடியும். - சீனப் பழமொழி 3. பயப்படாதீர்கள் நல்ல காரியங்களைச் செய்ய ஒருபோதும் பயப்படாதீர்கள்! தாமதமின்றி உடனே நல…

  11. மகிழ்ச்சியின் ரகசியம் வாழ்க்கையின் பிரச்சனைகளை சமாளிக்க முடியாமல் வந்த ஒரு இளைஞரிடம் அந்த ஞானி, "நீ முதலில் எனது மாளிகையைச் சுற்றி பார்த்துவிட்டு வா, பிறகு பதில் சொல்கிறேன்" என்றார். “இதோ கிளம்பிவிட்டேன்” என்று எழுந்தவரிடம் ஞானி சொன்னார், “ஒரு நிமிடம்.. இதோ இந்த ஸ்பூனை உங்கள் வாயால் பிடித்துக் கொள்ளுங்கள். அதில் இருக்கிற எண்ணெய் கீழே சிந்திவிடாமல் சுற்றிப் பாருங்கள்” என்றார். மாளிகையை சுற்றிப்பார்த்துவிட்டு இரண்டு மணி நேரம் கழித்து ஞானியிடம் வந்தார் அந்த மனிதர். இப்போது ஞானி அவரிடம் “என் படுக்கை அறையில் ரவிவர்மாவின் ஒவியம் இருந்ததே, அது எப்படி இருந்தது?” என்று கேட்டார். “மன்னியுங்கள் சுவாமி, நான் அதைக் கவனிக்கவில்லை” என்றார் அந்த மனிதர். …

  12. மகோற்சவம் என்றால் என்ன?? | அர்த்தமுள்ள இந்து மதம்

  13. அன்பே கடவுள் என்று எல்லா மதங்­களும் எமக்கு கற்­று­தரும் இந்­த­வே­ளையில் ஊண்­இ­யல்­பு­க­ளுக்கு அடி­மை­யா­காது மனித நேயத்தை மதித்து வாழ வேண்டும். மக்­களை வாழ­வைக்க வேண்டும் என்று உதித்த சம­யங்கள் இன்று மக்­களை துன்­பு­றுத்­தி இன்பம் காண்­ப­தாலும் இதன்­மூலம் தாங்கள் வளர்ச்சி காண­து­டிப்­பதாலும் ஒவ்­வொ­ரு­வரும் அமைதி இழந்து காணப்­ப­டு­கின்­றனர் என மன்னார் மறை­மா­வட்ட ஆயர் இரா­யப்பு யோசேப் ஆண்­டகை தெரி­வித்தார். நேற்று முன்­தினம் புதன் கிழமை மன்னார் பொது­வி­ளை­யாட்டு மைதான முன்­றலில் தென் ­ப­கு­தி­யி­லுள்ள அளுத்­கம பேரு­வளைஇ தர்கா நகர் போன்ற இடங்­களில் முஸ்லிம் மக்கள் மீது கட்­ட­விழ்க்­கப்­பட்­டி­ருக்கும் வன்­செ­யலைக் கண்­டித்து இவர்­க­ளுக்­கான சர்­வ­மத பிரார்த்­தனை இடம்­பெ…

    • 0 replies
    • 700 views
  14. மச்சங்களைப் பற்றி விள‌க்கமாக‌ச் சொ‌ல்லு‌ங்கள்! ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன் அறிவியல் அறிஞர்கள், இறந்து போன சிவப்பணுக்களின் வெளிப்பாடு என்று மச்சத்தைப் பற்றிச் சொல்கிறார்கள். ஆனால் ஜோதிடத்தைப் பொறுத்தவரை மச்சங்கள் முக்கிய இடம் வகிக்கின்றன. மேல் உதடு மற்றும் கீழ் உதடுகளில் இருக்கும் மச்சங்கள் சர்வ சாதாரணமாகப் பொய் பேச வைக்கும். மச்சங்களில் உள்ளங்கையில் இருக்கும் மச்சம் மிக முக்கியமானதாகும். எல்லா நல்ல கெட்ட பலன்களையும் உடனடியாக அளிக்கக் கூடியது இந்த உள்ளங்கை மச்சம். சில ஆபத்துக்களையும் உருவாக்கும். சுண்டு விரலில் புதன் மேட்டில் மச்சம் இருந்தால் கல்வித் தடைபடும். கூடா நட்பு உண்டாகும். கூட்டு சேர்வது சரியாக இருக்காது. மோதிர விரலுக்கு கீ…

  15. மச்சமுனி சித்தர் பிரம்ம முகூர்த்தத்தில் அமர்ந்து நெற்றிப் பொட்டில் ஓங்காரத்தை நிறுத்தி ஓம் என்று 108 முறை சொல்லி வந்தால் - ஓங்கார இடைவெளி 108 ஆகும். சிந்தனை அற்ற இந்த இடைவெளியை அதிகரித்தால் இந்த இடைவெளி வெட்ட வெளியில் சித்தம் சிவனாகும். சித்தம் பிரபஞ்சமாகும். இடைவெளியை இட்டு நிரப்ப பிரபஞ்சம் காத்திருக்கிறது. இருந்த இடத்தில் இருந்து ஆகாய கங்கையையும் கொண்டு வரலாம். வேதாந்த ரகசியம் வெட்டவெளி பொட்டலிலே! சதுரகிரி மலையில் வெட்ட வெளி பொட்டல் மூன்று இடங்களில் உள்ளது. அமாவாசை, பெளர்ணமி திதிகளில் அங்கு சென்றால் நம்முன் உள்ள பிரபஞ்சத்தை உணரலாம். அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் பிண்டத்தில் உள்ளது அண்டத்திலும் உள்ளது. என உணரலாம். திருப்பரங்குன்றம் மலை …

  16. மஞ்சள் மழையே பொழிக! தேனருவி முழுக்க முழுக்க சித்தர்களின் அருவி. இங்கு எப்போதுமே அரூப நிலையில் சித்தர்கள் வாழ்ந்து வருகிறார்கள். அருகிலுள்ள குகைகளில் அமர்ந்து தவம் புரிகிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் குழுவாக அமர்ந்து கூட்டுப் பிரார்த்தனை செய்கிறார்கள். சித்ரா பௌர்ணமி தோறும் ஈசனை தேனால் அபிஷேகம் செய்கிறார்கள். எனவேதான் இங்கு சித்ரா பௌர்ணமி தோறும் மஞ்சள் மழை பொழிகிறது. அதை காணத்தான் இந்தக் கடினமான பயணம். எனவேதான் குற்றால மலையில் ஆற்றைத் தாண்டி கடினமான பாதை வழியாக மேலே வந்தோம். இருபது நிமிடங்கள் நடந்திருப்போம். அங்கு ஆங்கிலேயர்கள் நடந்து செல்ல பயன் படுத்திய இரும்புக் கம்பி வளைந்து நெளிந்து கிடந்தது. திடீர் திடீரென்று சிற்றாற்றில் வரும் வெள்ளத்தால்தான் இந்தக் கம்பி இப்…

  17. வரலாற்று சிறப்புமிக்க மன்னார் மடுத்திருத்தலத்தின் ஆடித்திருவிழா, இன்று இலட்சக்கணக்கான பக்தர்கள் புடைசூழ சிறப்பாக இடம்பெற்றது. மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர், ஆயர் யோசேப் கிங்ஸ்லி சுவாமிப்பிள்ளை ஆண்டகை தலைமையில், சிலாபம் மறைமாவட்ட ஆயர் வலன்ஸ் மென்டிஸ் ஆண்டகை மற்றும் யாழ்.மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை ஆகியோர் இணைந்து, இன்று காலை 6.15 மணியளவில் திருவிழா திருப்பலியை கூட்டுத் திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர். திருவிழா திருப்பலியினை தொடர்ந்து, மடு அன்னையில் திருச்சொரூப பவனியும் மடு அன்னையின் ஆசிர்வாதமும் இடம்பெற்றது. இதில் நாடெங்கிலும் இருந்து வருகை தந்திருந்த இலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு மடு அன்னையின் ஆசியை …

  18. மடு மாதாவின் ஆவணித் திருவிழா மன்னார், மடு திருத்தலத்தின் வருடாந்த ஆவணி திருவிழா, இன்று (15) காலை 6.15 மணிக்கு கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது. கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில், மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் ஜோசப் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை, கண்டி மறைமாவட்ட ஆயர் வியானி பெர்ணாண்டோ ஆண்டகை, காலி மறைமாவட்ட ஆயர் றேமன் விக்கிரமசிங்க ஆண்டகை, அநுராதபுரம் மறைமாவட்ட ஆயர் நோபட் அன்றாடி ஆண்டகை, கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயர் மெக்சஸ் சில்வா ஆண்டகை ஆகியோர் இணைந்து, திருநாள் திருப்பலியை கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர். திருப்பலியை தொடர்ந்து திருச்சொ…

  19. மன்னார், மருதமடு மாதா திருத்தலத்தின் வருடாந்த ஆவணித் திருவிழா, கொழும்பு மறைமாவட்ட பேராயர் கருதினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் இன்று இடம்பெற்றது. இன்று காலை 6.15க்கு கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதுடன், மாதாவின் பவனியும் இடம்பெற்றது. http://www.seithy.com/breifNews.php?newsID=163603&category=TamilNews&language=tamil

  20. மடுமாதாவின் ஆவணித்திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம் நானூறு வருடங்கள் பழைமையான வரலாற்று சிறப்புமிக்க மடுமாதா ஆலயத்தின் ஆவணி மாதத் திருவிழா திங்கட்கிழமை 6 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. இம்மாதம் 15 ஆம் திகதி மடுமாதா திருவிழா பக்தி உணர்வு மேலிட நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக மடு ஆலய பரிபாலகர் அருட்தந்தை எமிலியானுஸ்பிள்ளை தெரிவித்தார். போர்க்காலத்தில் 35 ஆயிரம் மக்களுக்கு பாதுகாப்பு அடைக்கலம் அளித்த மடு அன்னை சமாதானத்தின் அடையாளமாக, இன நல்லிணக்கத்தின் குறியீடாகத் திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது. மடு பிரதேசம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த காலத்தில் கூட இறுக்கமான பாதுகாப்பு சூழலுக்க…

  21. ஆந்திராவில் ஆதி சிவன் கோவில் ஒன்றினை மணல் மேட்டில் இருந்து கண்டறிந்து இருக்கிறார்கள்.

    • 0 replies
    • 686 views
  22. . http://www.youtube.com/watch?v=in2rjiTN-hw மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன், ஒரு மரமானாலும் பழமுதிர்ச் சோலை மரமாவேன். கருங்கல்லானாலும் தணிகை மலையில் கல்லாவேன், பசும் புல்லானாலும் முருகன் அருளால் பூவாவேன்.. நான்... மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன். ஒரு மரமானாலும் பழமுதிர்ச் சோலை மரமாவேன். பொன்னானாலும் வடிவேல் செய்யும் பொன்னாவேன், பனிப் பூவானாலும் சரவணப் பொய்கை பூவாவேன், தமிழ்ப் பேச்சானாலும் திருப்புகழ் விளக்க பேச்சாவேன், மனம் பித்தானாலும் முருகன் அருளால் முத்தாவேன். நான்... மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன். ஒரு மரமானாலும் பழமுதிர்ச் சோலை மரமாவேன். சொல்லானாலும் ஓம் எ…

  23. இராமாயணம்.. மதம் சார்ந்த சித்தாந்தத்தோடு இந்திய உபகண்டத்தில் இனங்காட்டப்பட்டு.. மத உணர்வூட்டப்பட்டு.. மத எதிர்ப்புக்கும் மத வெறிக்கும் இடையில் கிடந்து அதன் தொன்மை தொலைத்து நிற்கச் செய்யப்படுகிறது. ஆனால் உலக அரங்கில் அந்த காவிய இலக்கிய இருப்பு நயம் என்பது தென் கிழக்கு ஆசியா வரை.. பல்லின கலாசாரங்கள் சார்ந்து வாழுகின்றது என்பதற்கு இந்தோனிசியாவில் ( உலகின் பெரிய இஸ்லாமிய நாடு) ஆடப்படும் சடாயு என்றும் இராமாயண பாத்திர நடனங்கள் சான்று பகர்ந்து நிற்கின்றன. தென்னிந்தியாவிலேயே அது வட இந்திய மத புராணமாக இனங்காட்டப்பட்டு.. சில சக்திகளின் அரைகுறை விளக்கங்களுக்கு இலக்காகி.. சமூகத்தில் தவறான எண்ண ஓட்டங்களை விதைக்கவும் இலக்கியத்துக்கு அப்பால் அதை அரசியலாக்கவும் விளைகின்றனர். --…

    • 13 replies
    • 4k views
  24. Started by tulpen,

    மத நோய் எல்லா மதங்களிலும் கட்டுக்கதைகளும் மூடநம்பிக்கைகளும் ஏராளம்! தாராளம்! கடவுள் நம்பிக்கையுள்ள எவராலும் பதில் சொல்ல முடியாத கன்னா பின்னா சமாசாரங்கள் ஆயிரமாயிரம் உண்டு! ஒரு மதத்தையோ ஒரு புனித நூலையோ நம்புகிறவருக்கு அடுத்த மதத்தையோ அவர்களது புனித நூலையோ விமர்சிக்க எந்த தார்மீக உரிமையுமில்லை! தன் முதுகிலுள்ள அழுக்கை பார்க்க முடியாதவனுக்கு அடுத்த முதுகிலுள்ள அழுக்குதான் உறுத்துகிறது! அய்யோ பாவம் இந்த மத நம்பிக்கையாளர்கள்! தங்கள் கடவுளே உண்மை என தட்டுத் தடுமாறி மூக்குடைந்து போகிறார்கள் ! முட்டாள் கூட்டங்களே பொய்களுக்கு முட்டுக் கொடுத்து தொலைந்து போங்கள் !மண்ணோடு மண்ணாக போகும் வரை சண்டையிட்டுக் கொண்டிருப்பதே மதங்களுக…

    • 0 replies
    • 415 views
  25. மத விழாக்கள் / பண்டிகைகள் பற்றிய விழிப்புணர்வு என்ற பெயரில் முகநூல் போன்ற சமூகவலைத்தளங்களில் அடிக்கடி பல தேவையற்ற விவாதங்களைக் காணக்கூடியதாக இருக்கிறது. அண்மையில் கூட நவராத்திரி விழா பற்றி மிக கீழ்தரமாக கேலி செய்தும் சில பதிவுகள் உலாவந்தன. மக்களை நெறிப்படுத்தும் நோக்கில் தான் எந்த ஒரு மதமும் தோற்றுவிக்கப்பட்டது என்பது பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. மத விழாக்கள், சடங்குகள் தேவை தானா என்ற கேள்விக்குப் பதிலாக இன்னொரு கேள்வியை நாம் கேட்கலாம். இன்று அதிகரித்துள்ள சமூகப் பிரச்சினைகள் பலவற்றை எண்ணி வருந்தும் நாம், அதற்கான மூல காரணங்கள் பற்றி உற்று நோக்குவதில்லை. போதைப்பொருள் பாவனை, பாலியல் கொடுமைகள், மதுவுக்கு அடிமையாதல் இப்படி இன்னும் ஏராளமான பல பிரச்சினைகளை நமது …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.