Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமூகச் சாளரம்

சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்

பதிவாளர் கவனத்திற்கு!

சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. அனகா பாதக் பிபிசி மராத்தி மகாராஷ்டிராவின் பின்தங்கிய பகுதியொன்றை சேர்ந்த ரத்னா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனக்கு திருமணம் நடைபெற்றவுடன் பேரின்ப காலத்தை எதிர்நோக்கி புதியதொரு வாழ்க்கையை தொடங்கினார். அவள் தன்னுடைய கணவர் பாலிவுட் படங்களான தில்வாலே துல்ஹனியா, லே ஜாயங்கே அல்லது ஹம் தில் தே சுகே சனம் ஆகியவற்றில் காட்டப்பட்டுள்ளதைப் போன்று தன்னை நேசிக்க வேண்டுமென்று விரும்பினார். அடுத்த சில தினங்கள் ஸ்கிரிப்ட்டிற்கு அப்பாற்பட்டு நடந்தது. நன்கு படித்தவரான அவளின் கணவர், அவளின் தேவையை பூர்த்தி செய்தார். ஒரே ஒரு பிரச்சனை மட்டுமே இருந்தது: உடலுறவு முரட்டுத்தனமாகவும், சில நேரங்களில் வன்மமாகவும் இருந்தது. ஆபாசப் படத்திற்கு அடிமையாகிவிட்ட ரத்னாவ…

  2. இந்தியாவின் முகவரி குத்தம்பாக்கம்... மக்கள் அதிகாரம் மலர்ந்தது எப்படி? குத்தம்பாக்கம் கிராமத்தை பார்வையிடும் வெளிநாட்டினருடன் இளங்கோ. கடந்த 2014-ம் ஆண்டு அது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிராமங்களைத் தத்தெடுக்க வேண்டும் என்றார் மோடி. இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்நேரம் இந்திய கிராமங்களில் பாலாறும் தேனாறும் ஓடுகிறதா என்ன? வழக் கம்போன்ற கவர்ச்சிகரமான, உணர்ச்சி மயமான மோடியிஸ அறிவிப்பு அது. அடிப்படையில் கிராமங் களைத் தத்து எடுப்பது என்கிற சித்தாந்தமே தவறானது; கோளாறானது; இளக்காரம் மிகுந்தது; நயவஞ்சகம் கலந்தது. ஆதரவற்றோர்களைதான் தத்து எடுப்பார்கள். இந்திய கிராமங்கள் ஒன்றும் அநாதைகள் அல்ல. நாம் உண்ணும் உணவு கிராமம் கொடுத்தது.…

  3. "சமூக நீதியானது மக்களை அதிக அளவில் கொன்று குவிப்பதே' என்ற பிரகடனத்துடன் உலக சுகாதார நிறுவனம் செயல்படுகிறது. தனது ஆராய்ச்சி குழுவினுடைய அறிக்கை வழியாக நியாயம் மற்றும் சுகாதார பிரச்சினைகளை அனைவரும் அறியும் வண்ணம் தெரியப்படுத்தி வருகிறது. இந்தியாவின் நிலையை ஆராயும் பொழுது உலக சுகாதார நிறுவனத்தின் குறிப்புகளையும், அறிக்கைகளையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். இப்புவியிலே உள்ள அநீதியான, அதிக அநியாயம் நிறைந்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அதன் அளவினை கணக்கில் கொண்டு பார்க்கும் பொழுது, இப்புவியில் நடக்கும் எத்தனையோ மனித துன்பங்களுக்கும், கொடூரங்களுக்கும் காரணம் நாம் என்பது உறுதியாகிறது. சுகாதார பணியில் ஈடுபடும் எங்களுக்கு தண்டேகார்கள், டெண்டுல்கர்கள் மற்றும் அர்ஜூன் சென்கு…

    • 0 replies
    • 856 views
  4. “உயர்ந்த” இனங்கள் “செயலூக்கம் மிகுந்தவை” என்றும், வரலாற்றில் தலைமைப் பாத்திரம் வகிப்பதாகவும், அடிப்பட்டு இருப்பதையே விதியாகக் கொண்ட “தாழ்ந்த” “செயலூக்கம் அற்ற” இனங்களின் அடிமை உழைப்பைப் பயன்படுத்தி, பண்பாடு, நாகரிகம் அனைத்தையும் அவையே நிறுவியதாகவும் இனக் கொள்கையினர் வலிந்து உரைக்கிறார்கள். பெரும்பாலான இனக் கொள்கையினரின் கருத்துப்படி, சமூகத்தின் வளர்ச்சி இனச் சிறப்புத் தன்மைகள் மீது பாதிப்பு நிகழ்த்துவது இல்லை. மாறாக, இனச் சிறப்புத் தன்மைகளே மனித குலத்தின் சமுதாயக் குழுக்களது முன்னேற்றத்திற்கோ பிற்போக்கிற்கோ காரணம் ஆகின்றன. இவ்வாறு, மனித இனங்களின் உடலியல், உளவியல் சமத்துவமின்மை பற்றிய ஆதாரமற்ற போதனை, வரலாற்று வளர்ச்சி குறித்த, விஞ்ஞானத்துக்கு முரணான…

  5. உதவிக்கு வந்தான்; அக்காவை வீடியோ எடுத்தான்! #SpeakUp #உடைத்துப்பேசுவேன் "கூட்டத்தில் ஒருத்தியாக அல்ல, இனி கூட்டமாக உடைத்துப் பேசுவோம். 'இவன்தான் செய்தான்' என்று கைகாட்டுவோம். 'இப்படிச் செய்தான்' என்று கரிபூசுவோம். இனி தீர்வை எதிர்நோக்க வேண்டாம், தீர்ப்பை எழுதுவோம் நாமே! #SpeakUp என உடைத்துப் பேசுவோம்." என விகடன் முன்வைத்த கோரிக்கைக்கு விகடன் வாசகர்கள் பலர் உடைத்துப் பேசி இருக்கிறார்கள். இதோ, ஒரு வாசகியின் குரல். என் அக்கா கணவரின் உறவுக்காரப் பையன் அவன். கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கிறான். என் அக்காவிடம் மிகவும் அன்பாக இருப்பான். புதிதாகத் திருமணமாகிச் சென்றிருந்த என் அக்காவுக்கு, ஆன்லைனில் இ.பி பில் கட்டுவதிலிருந்து அவசரத்துக்கு …

  6. இனிமேல் மரணங்கள் இப்படித்தான் இருக்கும்*. “ சென்னை பெசண்ட் நகரில் அமைந்திருந்தது அந்த பங்களா! காலை 8மணி என்பதால் சாலை வழக்கப்படி பரபரப்பாக இருந்தது..! சரியாக 8.15க்கு அந்த வீட்டின் முன் நகரின் பிரபலமான மருத்துவமனைக்குசொந்தமான ஆம்புலன்ஸ் வந்து நின்றது..! அதிலிருந்து ஐஸ்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த உடலை மருத்துவமனை ஊழியர்கள் இறக்கி வீட்டிற்குள் வைத்துவிட்டு பணத்தைப்பெற்றுக்கொண்டு புறப்பட்டனர்..!ஆம்!! அநத குடும்பத்தலைவர் சுப்பிரமணிதான் நேற்றிரவு மாஸிவ் அட்டாக்கில் உயிர் விட்டிருந்தார்... பிணத்தின் கால்மாட்டில் வந்து நின்ற அவர் மனைவி மாலா முகத்தைப்பார்த்து கண் கலங்கினாள்..,.! மணி 8.45- நகரின் பிரபலமான பிரௌசிங் சென்டரிலிருந்து வந்த இரு நபர்கள் கேமிராவை பொருததி வீடியோ கான்பரன்…

  7. (º¡Ð Å¡ŠÅ¡É¢ «Å÷¸Ç¢ý ¯¨Ã¸Ç¢Ä¢ÕóÐ ¦¾¡Ìò¾Ð) 1) «¨ÉŨÃÔõ Á¸¢ú «¨¼Âî ¦ºöÔí¸û - ¿£í¸û ÁüÈÅ÷¸ÙìÌ «Ç¢ôÀ§¾ ¯í¸ÙìÌò ¾¢ÕõÀ¢ ÅÕ¸¢ÈÐ. 2) ¿£í¸û ºó¾¢ìÌõ ´ù¦Å¡ÕŨÃÔõ Áɾ¡Ãô À¡Ã¡ðÎí¸û - À¡Ã¡ðÎì¸Ç¡ø Á¸¢ú×ÚÅÐ ´Õ þÂü¨¸Â¡É ÁÉ¢¾ ÍÀ¡Åõ. 3) ÁýÉ¢ô¨Àì §¸ðÌÓý§À ÁýÉ¢òРŢÎí¸û - þÃ× ¯ÈíÌ ÓýÒ ¾ÉìÌ ±§¾Ûõ ¾ÅÚ þ¨Æ¾Å÷¸¨Ç Áɾ¡Ã ÁýÉ¢òРŢÎí¸û. 4) ±Å¨Ãô ÀüÈ¢Ôõ Å¢§Ã¡¾ ÁÉôÀ¡ý¨Á¨Â ÅÇ÷òÐì ¦¸¡ûÇ¡¾£÷¸û. 5) ÁÉò¨¾ ´Õ Ìô¨À¡¸ ¨ÅòÐì ¦¸¡ûÇ¡Áø àö¨Á¡¸ ¨ÅòÐì ¦¸¡ûÙí¸û - ±¾¢÷Á¨ÈÂ¡É ±ñ½í¸û, ¦À¡È¡¨Á, §Àᨺ, §¸¡Àõ ¬¸¢Â¨Å ÐýÀõ Å¢¨ÇÅ¢ìÌõ. 6) ±Ð ¿¼ì¸¢ÈÐ ±ýÀ¨¾Å¢¼ ¿¼ó¾¨¾ ¿¡õ ±ùÅ¡Ú «Ï̸¢§È¡õ ±ýÀ§¾ Ó츢Âõ - º¢Ä ¿¼ôÒì¸¨Ç ¿õÁ¡ø ¾Å¢÷ì¸ ÓÊ¡Ð. ¬É¡ø «¨¾ ±ôÀÊ ±¾¢÷¦¸¡û¸¢§È¡õ ±ýÀо¡ý Å¡ú쨸¢ý ¿¢õÁ¾¢¨…

    • 4 replies
    • 2.2k views
  8. இனிய சொல், இனிய செயல் வார்த்தைகள் மனிதன் கண்டறிந்த, மனிதனுக்கு வாய்த்த அரிய வரம். பல நேரங்களில் அதுவே சாபமாய் முடிவது பரிதாபமானது. செய்கைகள், ஒற்றை சப்தங்கள் மூலம் மட்டுமே, மனிதன் தன் எண்ணத்தை சொன்னவன், மொழியை கண்டறிந்து வார்த்தைகளை பிரயோகித்த நிமிடம், மனிதன் அடுத்த தளத்திற்கு தன்னை உயர்த்திய நிமிடமே. சந்தோசம், துக்கம் என மனிதன் வார்த்தை மூலம் வெளிப்படுத்துகிறான். மனித பேச்சுக்களே அற்று போனால், மனிதனும் மரம் போல் எந்த நகர்வும் இல்லாமல் இருந்திருப்பான். பல நேரங்களில் நமது காதுகள், நாம் பேசுவதை லயித்து கேட்கிறது. அதன் இனிமையில், இன்னொரு மனிதனின் நேரம் வீணாவதை அறிய முயல்வதில்லை. நிறைய பேசுவதால், என்ன பேசுகிறோம், சரியான வார்த்தை கோர்வைகளா என்பதை கவனிக…

    • 0 replies
    • 3.5k views
  9. இனியேனும் பணியிடத்திற்கு ஏற்ற உடைகள் பரவலாகட்டும்! KaviDec 26, 2023 15:34PM நா.மணி சேலையை கட்டியது முதல், வீட்டிற்கு வந்து அதனை மாற்றிக் கொள்ளும் வரை, பெண்கள் தங்கள் உடலை மறைத்துக் கொள்ளவே பெரும்பாடு படுகிறார்கள். இந்திய மக்கள் தொகை சுமார் 140 கோடி. அதில் பெண்கள் சரிபாதி. அதிலும் பாதிபேர் தான் சேலை உடுத்தும் நிலையிலும் வயதிலும் இருக்கிறார்கள் என்று கணக்கு வைத்துக் கொண்டாலும், இன்றைய நிலையில் சுமார் 35 கோடி பெண்கள் நாள் தோறும் சேலை அணிந்து கொண்டு இருக்கிறார்கள்‌. இவர்கள் இந்த அவஸ்தையை அனுதினமும் அனுபவித்து வருகிறார்கள். இப்படி எத்தனை கோடி பெண்கள், எத்தனை நூற்றாண்டுகள் இந்தக் கஷ்டத்தை அனுபவித்து வருகின்றனர். கலாச்சாரமாக மாற்றப்பட்ட கஷ்டங்கள்…

    • 1 reply
    • 929 views
  10. ◆ ஒரு பனை ஓலைக் குடிசை...!!! வாசலில் இரண்டு வேப்பமரங்கள்...!!! வெளியே ஒரு விசுவாசமான நாய். ◆ பால் கறக்கும் ஒரு பசுமாடு . இரண்டு உழவு எருதுகள்.. ஒரு ஏர்...இரண்டு மண்வெட்டி... பத்து ஆடுகள்...ஒரு சேவல்...ஐந்து கோழி...+30 குஞ்சுகள் ◆ இரண்டு ஏக்கர் நிலம்.... அதிலொரு கிணறு.... சுற்றிலும் பத்து தென்னை மரங்கள்.. ◆ ஒரு முருங்கை ஒரு கருவேப்பிலை மரமும்;பக்கத்தில் பத்து வாழைமரம்...! அடுத்து ஒரு புளியமரம்...!!! ◆ பிரண்டைக் கொடியும் தூதுவளையும் படர்ந்த ஒரு அகத்திமரம்.. ◆ விளைநிலத்தின் ஓரத்தில் ஆங்காங்கே தானாகவே ஏராளமாய் வளரும் கீ்ரைச் செடிகளும்... ◆ மண் சட்டி கழுவும் இடத்தில் நாலைந்து மிளகாய்ச் செடிகளும்...!!!!! ◆ மீதமுள்ள விளை நிலத்தில் விளையும் கம்பும்...சோளமும்... கேழ்வரகும்.. . தான…

  11. வணக்கம் உறவுகளே தற்செயலாக இந்த ஆக்கத்தை படிக்க கூடிய சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது..............இதில் இருக்கும் கருத்தோடு எனக்கு சில உடன்பாடுகள் இருந்தாலும் எல்லா கருத்துகளுடனும் எனக்கு உடன்பாடு இல்லை........ஏனெனில் எல்லாரும் அப்படிபட்டவர்கள் என்று சொல்ல முடியாது,ஆனாலும் சில பிரச்சினைகள் நடைபெறுவதை அறியபெற்றிருகிறேன்............உறவு

    • 6 replies
    • 2.3k views
  12. ஒரு காலத்தில் புறா வழியாகச் செய்தி அனுப்பிக்கொண்டு இருந்தார்கள். ஒரு புறாவை ஒரு நேரத்தில் பாயின்ட் டு பாயின்ட் பஸ்போல மட்டுமே பயன்படுத்த முடியும் என்பது முக்கியக் குறைபாடு. இதுபோக, கட்டப்படும் நூலின் தரம், பசியோடு வட்டமிடும் பருந்துகள், புறாக் கறியை விரும்பும் அரசர்கள்(!) என்று பலவிதமான ரிஸ்க் இருந்தது. தபால் வசதி உலகம் முழுதும் வந்த பின்னர், பேனா நட்பு என்ற புதிய அத்தியாயம் பிறந்தது. ஈரோடு கலா அக்கா, ஸ்டுடியோவில் ஒரு கையை இன்னொரு கையால் பிடித்தபடி புன்னகைக்கும் புகைப்படத்தைத் தனது பேனா தோழியான பாரிஸில் இருக்கும் பெக்கிக்கு அனுப்ப, ஈஃபில் டவருக்குக் கீழ் பெக்கி குட்டியூண்டு தெரியும்படி நிற்கும் புகைப்படம் திரும்பி வரும். உலகில் எத்தனை பேனா நண்பர்கள் …

  13. வேலைநிமித்தமா ஏதாவது இன்டர்வியூவுக்குப் போகும்போது, வழக்கமா நம்மளோட Resume கொண்டு போவோம். அதை மட்டும் பார்த்துட்டு நமக்கு யாரும் வேலை தரப்போறது கிடையாது. அதையும் தாண்டி பல கேள்விகள் நம்மகிட்ட கேட்பாங்க. அதுக்கு நாம எப்படி பதில் சொல்றோம்குறத பொறுத்து, நம்மளோட திறமை, மனஉறுதி“னு பல விசயங்கள தீர்மானிப்பாங்க. வழவழ“னு பதில் சொல்லாம, சுருக்கமாவும் தீர்க்கமாவும் நம்மளோட பதில் இருக்கணும்னு அவங்க எதிர்பார்ப்பாங்க. அப்படி இன்டர்வியூ போகும்போது என்ன மாதிரியான கேள்விகள் பொதுவா கேட்கப்படும்னு அலசலாம் வாங்க.. 1. உங்களைப் பற்றிய விபரம் கூறுங்கள்? இந்தக் கேள்வி, உங்களைப் பற்றிய சுய விபரம் சம்பந்தப்பட்டதா இருக்கும். அதாவது உங்களோட பேரு, இடம், கல்வித் தகுதி, தொழில்நுட்பத் தகு…

  14. Started by Rasikai,

    இன்பம் எங்கே? இன்பமாக வாழவே எல்லாரும் விரும்புகின்றனர். இன்பத்தில் மட்டுமே திளைத்தவர் என்று யாரும் இருக்க முடியாது. அதே போல் துன்பத்திலேயே துவண்டு போனவர்கள் என்று யாருமே இருக்க முடியாது. எனவே இன்பத்தின் முடிவில் துன்பமும், துன்பத்தின் எல்லையின் இன்பமும் இருக்கும். இரவு, பகல், மேடு, பள்ளம், உயர்வு தாழ்வு, மேல், கீழ் என்று வருகின்ற இணைகள் இவை. ஒருவருக்கு இன்பம் தரும் பொருள் இன்னொருவருக்குத் துன்பம் தருகிறது. பாகற்காய் பொதுவாகக் கசக்கிறது. ஆனால் சர்க்கரை நோயாளிக்கு ''இனிக்கிறது''. ஒருவருக்கு இன்பம் தரும் பொருள் எல்லாருக்கும் இன்பம் தர வேண்டுமல்லவா? விளையாட்டுப் பொம்மை குழந்தைப் பருவத்தில் மகிழ்ச்சியளிக்கிறது. குமரப் பருவத்தில் விளையாட்டுப் பொம்மை மகிழ்ச்சியளிக்க…

    • 2 replies
    • 1.5k views
  15. இன்று உலக சனத்தொகை தினம் 1804 ம் ஆண்டளவில் உலக சனத்தொகை ஒரு மில்லியார்டன். 1927 ம் ஆண்டளவில் உலக சனத்தொகை இரண்டு மில்லியார்டன்.இன்றைய கணக்கின்படி உலகில் சுமார் ஏழு மில்லியார்டன் மக்கள் வாழ்கின்றனர். இது ஐக்கிய நாடுகள் சபையின் தகவல். உலக சனத்தொகையைக் கட்டுப்படுத்த பல அமைப்புக்களும் நாடுகளும் பலவிதமான வழிகளில் முயற்சி செய்தபோதும் அல்லது இன்றும் முயற்சி செய்து கொண்டிருக்கும் போதும் உலகசனத்தொகை குறைவதற்காக சான்றுகள் மிகக் குறைவானதாகவே இருக்கின்றன. இன்றைய நிலையில் இன்னும் நாற்பது வருடங்களில் உலக சனத்தொகை ஒன்பது மில்லியார்டனாக உயரும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கை செய்கின்றனர்.அதைவிட இன்னும் அதிர்ச்சியான தகவல் 2100 ம் ஆண்டளவில் உலக சனத்தொகை 10 , 1 மில…

  16. இன்று சர்வதேச்ச முத்தமிடல் தினமாகும் ( http://en.wikipedia.org/wiki/International_Kissing_Day) இந்த முக முக்கிய தினத்தினை சிறப்பிக்க முத்தம் பற்றிய ஒரு சிறு இணைப்பு --------------- அன்பு, பாசம், நேசம், காதல் என பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்த உதவும் எளிமையான ‘மீடியம்’ முத்தம். தாய் தந்தை பிள்ளைகளுக்குத் தரும் முத்தம், காதலன் காதலிக்குத் தரும் முத்தம், கணவன் மனைவிக்குத் தரும் முத்தம் என கிடைக்கும், கொடுக்கப்படும் இடத்திற்கேற்ப முத்தத்தின் அர்த்தம் மாறும். முத்தம் தோன்றியது எப்போது என்பதில் தெளிவான வரலாறு நம்மிடம் இல்லை. ஆனாலும், கி.மு. 1500வது ஆண்டிலேயே நமது வேதங்களில் முத்தம் குறித்த குறிப்புகள் உள்ளன. இந்தியர்கள் கண்டுபிடித்த முத்தத்தின் வகை 3…

    • 18 replies
    • 2.5k views
  17. இன்று தந்தையர் தினம் இன்று தந்தையர் தினம் | புரியப்படாத தந்தையர்கள் சில வருடங்களுக்கு முன்னர் சி.பி.சி வானொலியில் கேட்ட் ஒரு நிகழ்ச்சி – அல்லது அதன் சாராம்சம். ஒரு இளம் மாது கதை சொல்கிறார். “நானும் எனது சகோதரியும் குமரிகளாக இருக்கும்போது எனது அப்பா பெரும் நிறுவனமொன்றில் பணியாற்றிக்கொண்டிருந்தார். அடிக்கடி வெளியூர்ப் பயணம். குடும்பத்தை அம்மாவே கவனித்து வந்தார். அப்பா …

  18. அவதாரத்தின் தத்துவத்தை விளங்கிக் கொண்டால் உண்மையான ஆனந்தத்தை அடைவீர்கள் [23 - November - 2006] [Font Size - A - A - A] * இன்று பகவான் சத்ய சாயி பாபாவின் ஜனனதினம் -வைத்திய கலாநிதி ச.சிறீதேவா- இந்தியாவில், ஆந்திர பிரதேசத்தில் அமைந்துள்ள புட்டபர்த்தி எனும் கிராமமொன்றில் 1926, நவம்பர் 23 ஆம் திகதி சுவாமி சத்யசாயி பாபா அவதரித்தார். கடவுள் அவதாரமெடுப்பதற்கான காரணம், மாயையிலிருந்து தம்மை விடுவித்த நல்வழியினைக் காட்டுமாறு கோடிக் கணக்கானவர்கள் இறைவனைக் கேட்கும் போது இத்தகைய மானிடக் குரல்களின் அதிர்வு பூரண அவதாரமொன்றினை உருவாக்குகின்றது. உலகில் நீதி அழிந்த அநீதி தலைதூக்கும் வேளைகளிலெல்லாம் தர்மத்தினை நிலைநாட்டுவதற்காக நான் மனித உடலெடுத்துத் தோன்றுகின்றேன…

  19. வணக்கம் எல்லோருக்கும் நீண்ட நாட்களின் பின் மீண்டும் ஒரு விவாவதத் தலைப்புடன் கள உறவுகளைச் சந்திப்பதில் ஆனந்தம். தலைப்பைப் பார்த்தவுடன் விளங்கியிருக்கும், நாங்கள் களத்தில் நெடுக காதலைப் பற்றி மிகவும் அதிகமாகவே கதைத்து விட்டோம், ஆகவே தற்போது கொஞ்சம் நட்பைப் பற்றியும் பேசலாமே என்ற எண்ணத்தில் உங்களுடன்.. சும்மா நட்பு என்றால் அதில் அனைவருக்கும் ஒரே கருத்துதான் இருக்கும் அதாவது அது உயர்வானதென்று, ஆதலால் சற்று மாறுதலுக்கா விவாதத்திற்கு ஏற்புடையதாக தலைப்பை இன்றைய சூழலில் ஆண் பெண் நட்பின் நிலை? எல்லொரும் உடனே நட்பில் ஆண் என்ன பெண் என்ன அது போன்ற வித்தியாசம் ஏதுமில்லையென்று சுருக்கமாகக் கூறி முடித்துவிடாதீர்கள், இதில் நிச்சயம் நிறைய வேறுபா…

    • 28 replies
    • 8.5k views
  20. இன்றைய பரபரப்பான வாழ்க்கை மகிழ்ச்சிக்குரியதா ? பரிதாபத்துக்குரியதா ? 12c5d949d48ed491352a0b4ef8196eef

    • 0 replies
    • 1.5k views
  21. இன்றைய பெற்றோர்களுக்கு தேவையான பதிவு. நாமும் இதைச் செய்கிறோமா?

  22. கன நாளைக்கு பிறகு வந்த நான் ஏதாவது தலைப்பை போட்டுத்து போவம் என்றுதான் இந்த தலைப்பு விளம்பரம் இந்த விளம்பரங்களால் ஈர்க்கப்படாதவர்கள் யாரும் இல்லை என்றே கூறலாம் சின்ன பிள்ளைகளாகலாம்,நடுத்தர வயதினர்,வயது போனவர்கள் கூட ஆனால் இந்த விளம்பரங்களால் அதிகம் பாதிக்கப்படுவது யார்?? என்பதுதான் எனது கேள்வி நான்.......இந்த பேயரன் லவ்லியை போட்டு தேச்சி தேச்சி கன்னத்தில் கறுப்பா போனதுதான் மிச்சம் அடுத்து சோப்[சவர்க்கரம்] ஐஸ்வர்யா ராய் வந்து லக்ஸ் சோப்பு போட்டு காட்டுவா பாருங்கள் அன்றுமுதல் அந்த சோப்புக்கு காசு கொடுத்து ஏமாந்ததுதான் மிச்சம் பெண்களை எடுத்துக்கொண்டால் சொல்லவே தேவையில்லை இன்றைய விளம்பரங்களால் அதிகம் ஏமாற்றபடுவர்கள் பெண்கள்தான் இது பற்றி உங்கள் க…

  23. எனக்கு தெரிந்த பெண் ஒருவர் தனக்கு எப்ப 65 வயது வரும் என்று அவசரப்படுகிறார் ஏன் என்றால் ஓய்வூதியம் எடுப்பதுக்காம் அவனவன் எவளவு காசை கொட்டியாவது எப்படி இளமையை தக்க வைக்கலாம் என்று அல்லாடுறான். அதுக்குள்ள இப்படியும் சிலமனிதர்கள் போற போக்கில எங்கட சனம் காசுக்காக இன்னும் என்னென்ன செய்யுமோ

  24. நான் பார்த்த விடையத்தை சொல்லுறேன்.. இப்ப இருக்குற இளையர்கள் உண்மையிலே காதலிக்குறார்காளா இல்லை காமத்தில் சிக்கு உண்டு இருக்குறார்களா? என் பக்கத்து வீட்டு பெண் ஒரு பெடியனை காதலித்தாள்..அவங்கள் இரண்டு பேரும் கல்யாணத்துக்கு முன் றொம்ப நெருக்கமாக பழகினார்கள்.. கேட்டால் காதல் என்று சொல்லுவார்கள்.. நான் கேட்டேன் இது காதாலா என்று..கேட்டால் அவர்கள் இங்க லண்டனுல இருக்குறாங்களாம்.. நம்ம காலசாரம் எங்க போனது.. எனக்கு ஒன்றும் புரிய வில்லை.. இது பத்தி உங்கள் கருத்துகளை எதிர் பாக்குறேன் என் யாழ் உறவுகளே

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.