சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
என் மகனை கராத்தே வகுப்புக்கு அனுப்ப விரும்புகின்றேன். கராத்தே சொல்லிக் கொடுக்கும் இடத்தில் யோகாவும் (யோகாசனம்) சொல்லிக் கொடுக்கின்றனர். ஒரு 5 வயது சிறுவரை யோகாக்கு அனுப்புவது சரியா? யோகா தீவிரமான உணர்வுகளை மழுங்கடித்து சாமியார் மாதிரி மாற்றி விடுமா என்ற ஒரு சந்தேகம் எனக்கு இருக்கு. இந்தச் சந்தேகம் சரியா? பொதுவாக வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் ரசித்து வாழ விரும்புகின்ற எனக்கு, அவனை யோகா போன்ற ஒன்றின் மூலம் மழுங்கடிக்க முயல்கின்றேனா என்ற பயம் இருக்கு, இதில் உங்கள் யாருக்கேனும் அனுபவம் உண்டா? உங்களில் யாரேனும் யோகா பயின்றோ அல்லது உங்கள் பிள்ளைகளை யோகா வகுப்புக்கு அனுப்பியோ அனுபவம் இருக்கா? நன்றி
-
- 13 replies
- 3.5k views
-
-
இலக்கு வேண்டும் அதற்கு உழைக்கவேண்டும்! ஒரு நகரத்திற்கு சட்டமிருந்தது. அதன்படி யார் வேண்டுமென்றாலும் அந்த நகரத்திற்கு ராஜாவாக வரமுடியும். ஆனால், அந்தப் பதவி ஐந்தாண்டுகள் மட்டுமே! ஐந்தாண்டு முடிந்த அடுத்த நாளே மன்னனை ஆற்றின் கரைக்கு மறுபுறம் உள்ள காட்டில் விட்டுவிடுவார்கள். அந்தக் காட்டில் மனிதர்கள் கிடையாது. வெறும் கொடிய விலங்குகள் மட்டுமே! மன்னன் காட்டிற்குள் நுழைந்தால் போதும்; வனவிலங்குகள் கொன்று தீர்த்துவிடும். இந்த சட்டத்தை யாராலும் மாற்ற இயலாது. இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டவன் மட்டுமே அரியணையில் அமரப் பொருத்தமானவன். ஆக, மன்னனாக முடிசூட்டிக் கொண்டவனின் தலையெழுத்து, ஐந்தாண்டுகளுக்குப் பின் கட்டாய மரணம். இந்தக் கடுமையான சட்டத்துக்கு பயந்த…
-
- 8 replies
- 1.2k views
-
-
கருத்துக்கள உறவுகளே நீங்கள் தாய்மொழியிலா அல்லது வேற்று மொழியிலா உங்கள் கையெழுத்தை போடுவீர்கள். நான் சிறுவயதில் ஆங்கிலத்தில் போடுவேன். இப்போது தாய்மொழியில் போடுகின்றேன். அதற்கு காரணம் எனது நண்பன். அவன் வவுனியா கல்வியியல் கல்லூரியில் கற்கும்போது சிங்கள மாணவர்கள் சிங்களத்தில் கையெழுத்து போடுவதாக சொன்னான். அவர்கள் ஆங்கிலத்தில் கையெழுத்து போடமாட்டார்களாம். அதன் பின்புதான் நான் தாய்மொழியில் கையெழுத்து போடுவேன்.
-
- 16 replies
- 2.4k views
-
-
"நீ பொண்ணு, திருமணம் செஞ்சுக்க'னு சொல்வாங்க, ஆனா கேட்கமாட்டேன்" - 40 வயதில் உலகம் சுற்றும் 'சிங்கிள்' பெண் பட மூலாதாரம்,AISHWARYA SAMPATH படக்குறிப்பு, ஐஸ்வர்யா சம்பத் 22 ஜனவரி 2023, 05:25 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் "திருமண வாழ்க்கை, குழந்தை என இரண்டும் இருந்தால்தான் ஒரு பெண்ணுக்கு வாழ்க்கையே முழுமையடைகிறது" என்பதுதான் இந்திய பெரும்பான்மை சமூகத்தின் மனப்பான்மை. ஆனால், கல்வி, பயணம், வாசிப்பு அனுபவம் இவையும் வாழ்க்கையை முழுமையடையச் செய்யும், நம்மை மகிழ்ச்சியாக்கும் என்கிறார், சென்னையைச் சேர்ந்த 40 வயதான ஐஸ்வர்யா சம்பத். “திருமண…
-
- 2 replies
- 807 views
- 1 follower
-
-
எகிப்தில் ஆட்சி மாற்றத்திற்கான புரட்சிக்கு வித்திட்டதே ஃபேஸ்புக்தான் என்று ஒருபுறம் உலகம் அதனைக் கொண்டாடிக் கொண்டிருக்கையில், மறுபுறம் தனது பதிவர்களைப் பற்றிய அந்தரங்க விவரங்களை விள்ம்பரதாரர்களிடம் விற்று காசுபார்ப்பதாக ஃபேஸ்புக் மீது புகார் கிளம்பியுள்ளது. ஃபேஸ்புக் வலைதளத்தை பயன்படுத்துபவர்கள் தங்களை பற்றி பொதுவாக தெரிவித்துள்ள பெயர், வேலை, கல்வி தகுதி, வசிப்பிடம் போன்ற அடிப்படை தகவல்கள் தொடங்கி, 'ஹாபி' வரையிலான தகவல்களை விளம்பர நிறுவனங்களுக்கு 'பாஸ்' செய்து விற்றுவிடுகிறதாம் ஃபேஸ்புக். இப்படி கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் ஒவ்வொருவரை பற்றிய விவரங்களை தனித்தனியாக அலசி ஆராயும் விளம்பர நிறுவனங்கள், அவர்களது வாழ்க்கை தரம் மற்றும் இதர விருப்பு வெறுப்புகள…
-
- 0 replies
- 1k views
-
-
ஜவுளிக் கடைகள் மற்றும் லாட்ஜ்களில் ரகசிய கேமராக்களைப் பொருத்திப் பெண்கள் உடை மாற்றுவது போன்ற காட்சிகளைப் படம் எடுக்கும் அநாகரிகம் பரவலாக நடந்தேறி வருகிறது. இத்தகைய சூழலில், பொது இடங்களுக்குச் செல்பவர்கள் உஷாராக இருக்கவேண்டியது அவசியமாகிறது. சில ஜவுளிக் கடைகளின் உடை மாற்றும் அறைகள், சில லாட்ஜ்களின் படுக்கை அறைகளில் ரகசிய கேமரா வைக்கப்படுகின்றன. இதில் பதிவாகும் காட்சிகளை சிலர் பார்த்து ரசிப்பதோடு, இணைய தளங்கள் வரை பதிவேற்றம் செய்யப்படுகின்றன என்ற புகார் பரவலாக கூறப்படுகிறது. கோவாவில் ஒரு ஜவுளிக் கடைக்கு சென்ற மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, அங்கு உடை மாற்றச் சென்றபோது ரகசிய கேமரா இருந்ததை கண்டுபிடித்த விவகாரம் சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், இ…
-
- 2 replies
- 2.3k views
-
-
-
- 3 replies
- 1.8k views
-
-
ஆகா என்ன பொருத்தம் ! - சுப.சோமசுந்தரம் வகுப்பில் மாணவர்களிடம் பேசும்போதும், மேடையில் பேசும் போதும் என்னிடம் நகைச்சுவை உணர்வு உள்ளதாக சமூகம் சொல்லக் கேள்வி. பலர் பல இடங்களில் சொன்னதால் ஓரளவு உண்மை இருக்குமோ என்னவோ ! எழுத்தில் வருமா என்பதைச் சோதித்துப் பார்க்க எண்ணம். எழுத நினைத்த பொருள் விழுந்து விழுந்து சிரிக்க வழியில்லை என்று உறுதியானது. உங்களையறியாமல் உதட்டோரம் ஒரு குறுநகை வர வைக்க முடிந்தால், முதல் முயற்சி வெற்றி. எங்கே வாசியுங்கள் பார்க்கலாம் ! இன்று என் பொறியில் சிக்கிய சோதனை எலி நீங்களேதான். காட்சி 1 : நண்பனின் தந்தை மறைந்து ஒரு வருடம் ஆன நிலையில், அவன் வீட்டில் நடைப…
-
- 0 replies
- 519 views
- 1 follower
-
-
பாலியல் ஆபாசப்படம் ஊரடங்கு காலத்தில் அதிகமாக பார்க்கப்படுவது ஏன்? இது ஆரோக்கியமானதா? விளக்கும் உளவியல் நிபுணர் அறவாழி இளம்பரிதி பிபிசி தமிழ் Getty Images இந்தியாவில் பொதுமுடக்கத்தின் நீட்சி பெரும்பான்மை மக்களிடையே ஒருவித பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்தைவிட்டு பிரிந்து இருப்பதன் விளைவால் உண்டாகும் தனிமை, வீட்டிலே முடங்கி இருப்பதால் எழும் மனஅழுத்தம், மது கிடைக்காமால் அதனால் வெளிப்படும் ஆக்ரோஷம், அதிகரித்துவரும் சிறார் பாலியல் காணொளி நுகர்வு கலாசாரம், லூடோ பப்ஜி போன்ற இணைய விளையாட்டுக்கு அடிமையாதல் என மனிதர்களின் வாழ்க்கை முறையை மாற்றி அமைத்திருக்கிறது கொரோனா வைரஸின் ஊரடங்கு காலம். ஒரு சராசரி மனிதன் இந்த பொதுமுடக்கத்தை வெற்றிகரமாக கடப்பது எப்படி என்பது க…
-
- 0 replies
- 541 views
-
-
இராவணன் போல் ஒரு தமிழ் வீரன் இராமாயணத்தில் இல்லை.. கதைக்காக தமிழனை அப்படி காட்டியிருந்தாலும்.. இராவணன் போல் ஒரு தமிழ் வீரன் இராமாயணத்தில் இல்லை.. கதைக்காக தமிழனை அப்படி காட்டியிருந்தாலும்.. அவனின் வீரம் போற்றுதலுக்குறியது.. மற்றும் மாற்றான் தோட்டத்து மல்லிகையை அவனின் கை படாது வைத்திருந்த கண்ணியவான்.. உண்மையில் தமிழ் உலகம் தந்த மாபெரும் வீரன் அவன். வரலாற்றின் திரிபுகளால் கொடுங்கோலன் ஆக்கப்பட்டான். ஆனால் என்னைப் பொறுத்தவரைக்கும் சிறந்த சிவபக்தன். இராமனை விட மேலானவன். இராவணன் இராவணன் இலங்கையை ஆட்சி செய்த அரசனாகவும்இ பக்தனாகவும்இ இராமனுக்கு நேர் எதிராகவும் இராமாயணத்தில் சித்தரிக்கப்பட்ட தீயகதாபாத்திரம் ஆவார். பல ஓவியங்களில் இராவணன் பத்துத் தலைகளை உடையவனாக…
-
- 8 replies
- 18.5k views
-
-
டேய் பங்காளி!, அந்த சானல் பாரேன் என்று ஒரு குறிப்பிட்ட டிவி சானல் பெயரை வாட்ஸ்அப் – இல் அனுப்பி இருந்தான் நண்பன். இரவு 11.45க்கு டிவி பாக்க சொல்றானே பையன்! என்று புத்தகத்தை மூடி வைத்துவிட்டு அவன் சொன்ன அந்த நிகழ்ச்சியை வைத்தேன். ஒரு இளம் வயது தொகுப்பாளினி முழுவதும் இரட்டை அர்த்தத்தில் பேசிக்கொண்டு இருந்தார்!. “என்னடா நம்ம ஊர் ஆடல் பாடல் நிகழ்ச்சியை விட ஆபாசமா இருக்கே!” அப்படி என்ன தான் நிகழ்ச்சி என்று பார்த்தால், குழந்தையின்மை பற்றிய சந்தேகங்கள் கேட்கும் நிகழ்ச்சி. அது சரி! என்று வேறு சானல்கள் வைத்தால் 90% தமிழ் தொலைக்காட்சியில் இரவு நேரக் காட்சியாக தாம்பத்தியம் தொடர்பான நிகழ்ச்சிகள்தான் அத்தனையும்! உச்ச கட்டமாய் ஒரு நிகழ்ச்சியின் தொகுப்பாளினி நிகழ்ச்சி முடியும்போது…
-
- 0 replies
- 752 views
-
-
பெண் அரசியல் தலைவர்களால் பெண்கள் முன்னேற்றம் அடைகிறார்களா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க "கண்ணாடிக் கூரையின் மீது மிகப்பெரிய விரிசலை நாம் ஏற்படுத்தியுள்ளோம் என்பதை என்னால் நம்ப முடியவில்லை.. இங்கு பெண்கள் யாராவது இருத்தால் தொடர்ந்து கவனித்துக்கொண்டே இருங்கள். நான் ஒரு வேளை அடுத்த பெண் அதிபர் ஆகலாம். அதற்கு அடுத்தது உங்களில் ஒருவர்தான்." படத்தின் காப்புரிமைSEAN GA…
-
- 0 replies
- 1.1k views
-
-
லண்டன்: உடல் உறுப்பு தானத்தை ஊக்குவிக்கும் கோயில் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க லண்டனில் உள்ள ஒரு மிகப்பெரிய கோயில், அங்கு வசிக்கும் இந்து சமய மக்களை உடல் உறுப்புதானம் செய்ய வலியுறுத்துகிறது. அந்தக் கோயில், இந்து மத நூல்கள் எதுவும் உடல் உறுப்புகள் தானம் செய்வதை தடை செய்யவில்லை என்கிறது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES இங்கிலாந்தில் வாழும் ஆசிய மக்கள் மத்தியில் உடல் உற…
-
- 0 replies
- 410 views
-
-
-
- 3 replies
- 1.6k views
-
-
சென்ற வருடம் 2011 இல் கொழும்பில் தோழர் மனோரஞ்சனுடன் சுதந்திரத்தை அனுபவித்துக்கொண்டிருந்த ஒரு நாளில் பூபாலசிங்கம் புத்தகசாலையில் தோழர் டொமினிக் ஜீவா அவர்களை சந்திக்க வாய்த்தது. புத்தகத்தைக் கையில் தூக்கி வைத்திருக்கமுடியாத கை நடுங்கும் நிலையிலும் உயிரைக் கையில் பிடித்து வைத்திருப்பதுபோல் அப்புத்தகத்தை அவர் பிடித்து வைத்துக்கொண்டிருந்தார். கர்ப்பக்கிரகத்திலிருக்கும் மூலவரை வெளியே நின்று வணங்குவதுபோல மானசீகமாக வணங்கிவிட்டு அவ்விடம் விட்டகன்றேன். யாழ்ப்பணத்தவரின் பொற்கோவிலான பல்கலைக்கழக விருதை அவர் திருப்பி வழங்கியவர். முகத்திலே தூக்கி எறிந்ததிலிருந்து நமது சுயமரியாதையையும் கௌரவத்தையும் போர்க்குணாம்சத்தையும் தனி ஒரு மனிதனாக நின்று காப்பாற்றினார். நாமறிந்து உலகத்தில் எந்தப் …
-
- 3 replies
- 921 views
-
-
இந்த இலவச ஜோதிட மென்பொருள் தமிழில் கிடைக்கிறது. மேலும் இது ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம், மராத்தி, கன்னடா, தெலுங்கு மற்றும் பெங்காலி போன்ற மொழிகளிலும் கிடைக்கிறது. இந்த இலவச தமிழ் ஜோதிட மென்பொருளை இப்பொழுதே தரவிறக்கம் செய்யவும்! அயனாம்ச தெரிவுகள் பலதரப்பட்ட அயனாம்ச அமைப்புகள் இந்த இலவச தமிழ் ஜோதிட மென்பொருளில் அடங்கியுள்ளது, அதாவது சித்ர பக்ஷம் அயனம்சம் அல்லது லஹிரி அயனம்சம், ராமன் அயனம்சம், கிருஷ்ண மூர்த்தி அயனம்சம், திருக்கணிதம் அயனம்சம் ஆகும் பஞ்சாங்கக் கணிப்புகள் இந்த இலவச ஜோதிட மென்பொருளில் பஞ்சாங்க கணிப்புகள் ஆனது பஞ்சாங்க கணிப்புகள் வாரநாட்களை அடிப்படையாக கொண்டு கணிக்கிடப்படுகிறது, பிறந்தநாள் நட்சத்திரத்தை அடிப்படையாக கொண்டு கணிக்கிடப…
-
- 0 replies
- 107.7k views
-
-
உலகம் சுற்றும் வாலிபர்களின் அனுபவங்களைச் சொல்லும் "டிராவலர்ஸ் டைஜஸ்ட்" இதழ் உலகிலேயே மிகவும் அழகான பெண்கள் எங்கெங்கே இருக்கிறார்கள் எனும் பட்டியலைத் தயார் செய்ய உலகெங்கும் பறந்திருக்கிறார்கள். அதன் அடிப்படையில் அவர்கள் அமைத்த பட்டியலில் இந்தியா முதலிடத்தைப் பிடித்திருக்கிறது என பொய் சொல்ல மாட்டேன். ஸ்வீடன் நாட்டு தலைநகரான ஸ்டாக்காம் தான் உலகிலேயே பேரழகுப் பெண்களின் பேரணியாய் இருக்கிறதாம். ஜொள்ளுவிடும் ஆண்களுக்கான ஜொர்க்க பூமி அது என அந்த பத்திரிகை வர்ணித்துள்ளது. ஸ்வீடன் பெண்கள் கல்வியறிவும், பழகுதற்கு இனிமையும் அழகும், மொழியில் அழகிய உச்சரிப்பும் உடையவர்களாக இருக்கிறார்களாம். அர்ஜண்டீனாவுக்கு இரண்டாவது இடம். கூடவே Buenos Aires . கிழக்கு ஐரோப்பா, பால்டிக் ப…
-
- 27 replies
- 9.3k views
-
-
இளிப்பியல் - ஜெயமோகன் September 7, 2020 ஒரு நாளில் எப்படியும் பதினைந்து இருபது ஏளனப்படங்கள் [மீம்ஸ்] எனக்கு வந்துவிடுகின்றன. ஒரு கேலிச்சித்திரத்தை [கார்ட்டூன்] உருவாக்குவது கடினம். அதை வரையவேண்டும், அதற்கு கலைஞன் வேண்டும். ஏளனப்படத்தை எவர் வேண்டுமென்றாலும் உருவாக்கலாம். அதற்கு மென்பொருட்களே உள்ளன. அவற்றை பரப்புவதும் எளிது. தீவிரமான ஒரு நிலைபாடு கொண்டிருந்தால்போதும், அதன் ஆதரவாளர்கள் அதை தலைக்கொண்டு பரப்புவார்கள். அது ஒருநாள் முதல் கூடிப்போனால் ஒருவாரம் வரை உலவி மறையும். வடிவேலு ஏளனப்படங்களின் நாயகன். அடுத்தபடியாக கவுண்டமணி. ஆரம்பத்தில் ஒரு மெல்லிய ஈடுபாடு இருந்தது. சிரிப்பதுமுண்டு. ஆனால் வரவர எரிச்சல் ஏற்படுகிறது. அனுப்புபவரை உடனே பிளாக் செய்துவ…
-
- 0 replies
- 749 views
-
-
நேயர் விருப்பத்திற்காக....... "பெண்களிடம் ஆண்கள் விரும்புவது/ எதிர்பார்ப்பது" அண்ணாமார்/ தம்பிமார் அடி பாடு இல்லாம....அவசர படாம உங்கள் கருத்துகளை போட்டு தாக்குங்கோ....
-
- 35 replies
- 10.4k views
- 1 follower
-
-
பிரசாத் என்பவரை நான் பார்த்ததில்லை. ஆனால் அவரோடு பலமுறை பேசியிருக்கிறேன். சரியாகச் சொல்வதென்றால், ஆண்டுதோறும் சரியாக இருமுறைமட்டும் நாங்கள் பேசுவோம். ஒவ்வொருமுறையும், அவர்தான் என்னை அழைப்பார். கன்னடத்தில் ‘வணக்கம்’ சொல்வார். முன்பே எழுதிவைக்கப்பட்ட வசனங்களைப் பேசுவதுபோல் எங்கள் உரையாடல் ஒரேமாதிரியாக அமையும்: ‘சார், வணக்கம், நான்தான் பிரசாத், டேங்க் க்ளீனிங்.’ ‘வணக்கம்ங்க, நல்லாயிருக்கீங்களா?’ ‘நல்லாயிருக்கேன் சார். நீங்க எப்படியிருக்கீங்க’ என்பவர் மறுநொடி விஷயத்துக்கு வந்துவிடுவார், ‘சார், உங்க அபார்ட்மென்ட் தண்ணி டேங்க்ஸெல்லாம் சுத்தப்படுத்தி ஆறுமாசமாகிடுச்சு. வர்ற திங்கள்கிழமை வந்து நான் எல்லாத்தையும் சுத்தப்படுத்தட்டுமா?’ ‘ஓ, த…
-
- 0 replies
- 1.1k views
-
-
மரபு ரீதியான குறைபாட்டுடன் விந்து தானம் செய்த நபருக்கு பிறந்த 15 குழந்தைகள் வில் ஜெஃபார்ட் பிபிசி செய்திகள் 13 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,FACEBOOK படக்குறிப்பு, ஜேம்ஸ் மேக்டூகல் இங்கிலாந்தில் மரபியல் ரீதியான குறைபாடு கொண்ட நபர் ஒருவர் தனது விந்தணுவை தானம் செய்து, அதன்மூலம் 15 குழந்தைகள் பிறந்துள்ளன. இதுதொடர்பான வழக்கு விசாரணையில் இது தெரியவந்துள்ளது. மேலும், தான் விந்து தானம் செய்வதாக அந்நபர் ஃபேஸ்புக்கில் விளம்பரம் கொடுத்து இவ்வாறு செய்துள்ளார். ஜேம்ஸ் மேக்டூகல் என்ற அந்த நபருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு கற்றல் குறைபாடு ஏற்படும் மரபியல் ர…
-
- 0 replies
- 463 views
- 1 follower
-
-
விரதமிருப்பதை ஆன்மீகத்துடன் தொடர்புடைய விஷயமாகத்தான் பலரும் நினைத்துப் பின்பற்றுகிறhர்கள். ஆனால் அது உடல் ஆரோக்கியத்திற்கு மகத்தான நன்மைகள் செய்வது நிறைய பேருக்குத் தொpவதில்லை. விரதமிருக்கும் பழக்கமுள்ளவர்களுக்கும், இருக்கப் போகிறவர்களுக்கும் சில ஆலோசனைகள்... விரதம் என்றhல் பொதுவாகப் பலரும் வெறும் தண்ணீரை மட்டுமே குடிப்பது என்று இருக்கிறhர்கள். முதல் முறையாக விரதமிருப்பவர்களுக்கு அது சாpப்படாது. விரதத்தில் காய்கறிகளை சாப்பிடுவது, பழங்களை சாப்பிடுவது, ஜூஸ் மட்டும் சாப்பிடுவது எனப் பல வகை உண்டு பழ விரதம்„ முதல் முறையாக விரதம் இருக்கத் தொடங்குபவர்களுக்கு இந்த வகை உதவும். மலச்சிக்கலால் அவதிப்படுவோருக்கும் இது பலனளிக்கும். பழ விரதத்தில் ஒவ்வொரு பழத்துண்டையும் நன…
-
- 6 replies
- 2.1k views
-
-
ஒரு ஆணின் கவர்ச்சியாக பெண் நினைப்பது எது என கேட்டால், அந்த கேள்விக்கான பதில் பெண்ணுக்கு பெண் வேறு படும். சராசரியாக பெண்கள் ஆண்களின் கவர்ச்சியாக எதை நினைக்கிறார்கள், அவர்களை கவர்வது எது, அவர்கள் எதிர்பார்ப்புகள் என்ன என ஆராய்ந்து, எனக்கு தெரிந்த பல பெண்களின் கருத்துகளிலிருந்து, ஒரு ஆணின் கவர்ச்சி என்ன என்பதை இங்கு சொல்கிறேன்.. ஒரு பெண்ணின் கவர்ச்சி என்ன என்பதற்கு பல ஆண்களின் பதில் ஒரே வரியில், ஒரே மாதிரியான பதிலாகயிருந்தாலும், ஆண்களின் கவர்ச்சி என்ன என்பதை ஒரே வரியில் பதிலளிக்க இயலாது, ஏனென்றால் ஆண்களின் கவர்ச்சியில் பல வகைகள் உள்ளன. நிறம்: ஒரு ஆண் சிவந்த மேனியாக இருக்க வேண்டும் என fair complexion உள்ள பெண்கள் கூட எதிர் பார்ப்பதில்ல…
-
- 14 replies
- 5.3k views
-
-
அடிக்கும் பெண்கள்... அலறும் ஆண்கள்! பெண்களை ஆண்கள் அடிக்கும் வீட்டு வன்முறைக்கு எதிராக குரல் கொடுத்தது போக, தற்போது பின்னியெடுக்கும் பெண்களிடமிருந்து ஆண்களை காப்பாற்ற குரல்கள் எழ ஆரம்பித்துள்ளன. மற்ற நாடுகள் எப்படியோ...? ஆனால் இந்தியா ஆணாதிக்க சமூகத்தைக் கொண்ட தேசம் என்றே பெண்ணுரிமைவாதிகளாலும், முற்போக்குவாதிகளாலும் வர்ணிக்கப்படுவதுண்டு! ஆனால் அத்தகைய தேசத்திலும் சமீபகாலமாகவே பொய் புகார் கொடுத்து, கணவனை வரதட்சணை வழக்கில் உள்ளே தள்ளும் போக்கு ஒருபுறம் அதிகரித்துக்கொண்டிருக்க, மறுபுறம் பெண்களை பாதுகாக்க நிறைவேற்றப்பட்ட வீட்டு வன்முறைக்கு எதிரான சட்டத்திலும், ஏராளமான அப்பாவி ஆண்கள் கம்பி எண்ண வைக்கப்படுவதும் ஆங்காங்கே நடந்தேறிக்கொண்டிருக்கின்றன. இது…
-
- 6 replies
- 1.5k views
-
-
கலாபூஷணம் சிலாபம் திண்ணனூரன் 'நாம் எதைச் செய்தாலும் முழு விருப்பத்துடனும் முழு முயற்சியுடனும் செய்ய வேண்டும். உடலுக்கு உறுதியைத் தருவதும் உள்ளத்துக்கு உறுதியைத் தருவதும் உழைப்புத்தான் தோல்வியில் ஏமாற்றம் பிறக்கலாம். தோள் தட்டும் வெற்றியில் அதை எதிர்பார்க்க இயலாது. ஏமாற்றம் எமது நண்பனாகிவிட்டால் எழுந்திருக்கவே இயலாது'. பல்வேறு தோல்விகளை தொட்டும் தனது முயற்சியை கைவிடாது உழைத்துவரும் கொழும்பு மட்டக்குளியைச் சேர்ந்த இப்னுசலாம் முகம்மது உசைன் இதுவரை தான் கடந்து வந்த பாதையை எம்மோடு பகிர்கின்றார். பழைய கோட் எனப்படும் பயன்படுத்தப்பட்ட ஆடைகளை சேகரித்து விற்பனை செய்வதன் மூலம் தனது வாழ்க்கையை நடத்திவரும் இளைஞர் இவர். 46 வயதைக் கொண்ட இவர் இளம் வயதிலேயே வறுமையை அனுபவித்…
-
- 1 reply
- 1.1k views
-