சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
யாழ்கள உறவுகளிடம் , தாயக முன்னேற்றத்தை உயரிய நோக்காகக் கொண்டு "எமக்காக நாம்" எனும் தலைப்பில் திரியொன்றினை திறக்கின்றேன் , ஆதரவு தாருங்கள் உறவுகளே இத்திரியினூடாக தாயகத்திலுள்ள அரசியல் தரப்பினர் , சமூக ஆர்வலர்கள், நலன் விரும்பிகள், கல்விச்சமூகத்தினர் போன்றோரிடம் தாயகம் சார்ந்த எமது கருத்துக்கள், ஆலோசணைகள் , அனுபவங்களை பகிர்வோம். எமக்குத் தெரிந்த குறைபாடுகளைச் சுட்டிக்காட்டுவோம் இதன் மூலம் புலத்திற்கும் நிலத்திற்கும் இடையில் சிறந்த இணைப்பினை ஏற்படுத்தி தாயகமுன்னேற்றத்திற்காக உழைப்போம். இத்திரியை திறப்பதற்க்கு எனக்கு இரண்டு முக்கிய காரணங்கள் தூண்டுகோலாக இருந்தன. ஒன்று புலத்தில் நாம் வாழும் நாடுகள் அணை…
-
- 2 replies
- 729 views
-
-
-
- 2 replies
- 728 views
-
-
இருமல் மருந்துகளில் கலக்கப்பட்டுள்ள வேதிப்பொருட்கலான கோடின் மற்றும் டெக்ஸ்ட்ரோமெதொர்ப்ன் ஆகியவற்றுடன் சோடாவினைக் கலந்தால் ஒரு விதமான போதை ஏற்படுவதால் இருமல் மருந்துகளை வாங்கி போதைப்பொருளாக பயன்படுத்தும் மோகம் இளைஞர்களிடையே அதிகமாகி வருகிறது. இந்த மருந்துகளில் சோடாவுடன் சேர்த்து Jolly Rancher candy ஐக் கலந்தால் அதில் ஏற்படும் போதையே தனி என்கிறது இளைய சமுதாயம். அதிக விலை கொடுத்து போதை ஏற்படுத்தும் பானங்களை பயன்படுத்துவதற்குப் பதிலாக விலை மலிவாக கிடைக்கும் இருமல் மருந்துகளை வாங்கி பயன்படுத்துவது சிறந்தது என்கின்றனர் இளையோர். 12 முதல் 20 வயதுள்ளோரிடையே அதிகப்படியாக தற்போது பரவி வரும் இந்தப் பழக்கம் உடலுக்கு மிகவும் தீங்கானது என்பதால் இருமல் மருந்துகளை விற்பனை செய்வதில…
-
- 0 replies
- 727 views
-
-
வேலையில் சிரமம், வீடு வந்தால் மனைவியிடம் எரிந்து விழுவது… அம்மா அப்பாவிடம் கோபம் கொள்வது…படிப்பில் பிரச்சினை; அதனால் மற்ற நேரங்களில் சோகம்…உடல் நலம் சரியில்லை; அதனால் படிப்பில் கவனம் இல்லை…காதல் தோல்வி; அதனால் வேலையில் நாட்டம் இல்லை…இப்படிக் கஷ்டப்படுபவர்களுக்கு நான் வெகுநாளாக வெற்றிகரமாக பழகும் ஒரு தத்துவத்தை பகிர்ந்து கொள்கிறேன். இதை நான் அஞ்சறைப் பெட்டி மனம் என்று அழைக்கிறேன். சமயலறையில் அஞ்சறைப் பெட்டி கண்டதுண்டா. மிளகு, சீரகம், உளுத்தம் பருப்பு, ஏலம் என்று ஐந்து அறைகள் இருக்கும். ஆனாலும் ஒன்றுக்கொன்று கலக்காமல் மணமும் மாறாமல் இருக்கும். நம் மனதும் அப்படி இருந்தால்… நம் மனதைப் பல அறைகளாக முதலில் பிரிப்போம். 1. கல்வி 2. வேலை 3. திருமண வாழ்க்கை 4. நட்பு 5. பொழ…
-
- 1 reply
- 726 views
-
-
குழந்தைகளை குழந்தைகளாக இருக்க விடுங்கள்
-
- 0 replies
- 726 views
-
-
இலங்கை முஸ்லிம்கள் தமிழ் இனத்தை சேர்ந்தவர்களா?இலங்கை முஸ்லிம்கள் ஏன் தமது தமிழ் மிழியிலான தமிழர் என அழைக்கப்படாமல் மதம் சார்ந்து அழைக்கப்பட வேண்டும். மத ரீதியாக இனம் என்பதற்குள் அடங்க முடியாது. மொழி ரீதியாகத்தான் இனம் என்பது கருதப்படும் நிலையில் அது எப்படி மத ரீதியில் இனம் உருவாக முடியும் என சமூக வலையத்தளங்கள பலரும் விவாதித்துக்கொண்டிருப்பதை காண்கிறோம்.இனப்பிரச்சினை தீர்வுக்கு மிக முக்கியமான இது விடயத்தில் சில தெளிவுகளை சொல்வது இன்றைய தேவை என நினைக்கிறேன்.பொதுவாக இனம் என்பது மொழியை மட்டும் வைத்து குறிப்பிடப்படுவதில்லை. ஒரே மொழி பேசும் மக்கள் மத்தியிலும் வெவ்வேறு இனங்கள் உள்ளதை காண்கிறோம். இங…
-
- 1 reply
- 724 views
-
-
[size=4][/size] [size=4]அஜ்மல் கசாப் நல்லவன், வல்லவன் என்றெல்லாம் சான்றிதழ் கொடுக்கவில்லை. எல்லோரும் சொல்வதைப் போல அவன் தீவிரவாதி, நூற்றுக்கணக்கானோரின் மரணத்துக்கு காரணமானவன் என்கிற நம்பிக்கை நமக்கும் உண்டு. இணையத்தளத்தில் கட்டுரை எழுதி மரணதண்டனையை நிறுத்த முடியும் என்று நினைக்குமளவுக்கு நாம் மனநலம் குன்றிவிடவில்லை. ஆனால் கருத்தியல்ரீதியாக மரணதண்டனைக்கு எதிரான நிலையில் இருப்பவர்கள், தூக்குத்தண்டனை என்கிற காட்டுமிராண்டித்தனமான நடைமுறை செயல்பாடுக்கு வரும் நிலையில் எல்லாம் அதை எதிர்க்கவேண்டிய கடமையில் இருக்கிறார்கள். [/size] [size=4]இதில் தமிழர்கள், தெலுங்கர்கள், பாகிஸ்தானியர்கள், அமெரிக்கர்கள் என்கிற பாகுபாடு எதுவும் தேவையில்லை. அவ்வாறு சிலருக்காக மட்டுமே த…
-
- 4 replies
- 724 views
-
-
மக்களை மொட்டையடிக்கும் சட்டப்பூர்வமான கொள்ளை கும்பல்! [ நான் ஒருத்தனிடம் ஏமாந்தேன் நீ என்னிடம் ஏமாறு என்பதே மல்டி லெவல் மார்கெட்டிங் தாரக மந்திரம் ] "ஆMWஆY " இந்திய மக்களுக்கு வேலைவாய்ப்பு தருவதாக உலா வரும் ஒரு அந்நிய நிறுவனம். இந்த நிறுவனத்தின் சில கொள்ளை உண்மைகளை கண்டறிய நான் எடுத்த சிறு முயற்சியின் விளைவுதான் இந்த பதிவு. இந்த நிறுவனத்தில் உள்ள நண்பர்கள் கண்ணில் பட்டவர்களை எல்லாம் பார்த்து சொல்லும் முதல் வார்த்தை "ஒரு பிஸ்னஸ் சொல்றேன் பன்றிங்களா?" இது தான் Mள்M நண்பர்களின் தாரக மந்திரம். ஒருவன் என்னதான் மாதம் முப்பதாயிரம் ரூபாய் சம்பாதிச்சாலும் உங்களுக்கு மேல் வருமானம் வருவதற்கு நான் ஒரு பிஸ்னஸ் சொல்லுறேன் பண்ணுங்க என்றால் மனுஷன் உடனே மண்டைய…
-
- 0 replies
- 723 views
-
-
உன்னை வாழ்த்த மனம் இல்லாதவர்கள் இருப்பார்கள். அவர்களைப் பற்றி கவலைப்படாதே. நீ எதை செய்தாலும் அதில் ஒரு குறையை கண்டுபிடிக்கக்கூடிய மனிதர்களும் இருந்து கொண்டுதான் இருப்பார்கள். அதையும் பெரிது பண்ணாதே. உன் லட்சியம் எதுவோ அதை நோக்கி பயணம் போ. ஒன்றை மட்டும் தெரிந்து கொள்.... *ஒவ்வொரு மனிதனும்* *தனித்தனி ஜென்மங்கள்.* தனித்தனி பிறவிகள் தனித்தனி ஆன்மாக்கள் அவர்களுக்கென்று தனித்தனி ஆசாபாசங்கள் இருக்கும். குணங்களும் இருக்கும்.அதன் வழியில் தான் அவர்களின் பயணமும் இருக்கும். அவர்களை ஒழுங்கு படுத்துகிறேன் என்று வேதனைகளை சுமந்து கொள்ளாதே. அவர்கள் போகும் வரை போகட்டும். போய் ஒரு அனுபவத்தை பெற்றபின் திரும்பி வருவார்கள் . அதுவரை நீ பொறுமையாக இருக்க வேண்டு…
-
- 0 replies
- 723 views
-
-
தமிழ் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவது மற்றும் மனித உரிமைகள் மேம்படுவது தொடர்பில் சிறிலங்கா அரசு காத்திரமான நடவடிக்கையை எடுக்கும் வரையிலும் சிறிலங்காவுக்கான படைத்துறை உதவிகளை நிறுத்துவதற்கு அமெரிக்கா திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: தமிழ் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவது மற்றும் மனித உரிமைகள் மேம்படுவது தொடர்பில் சிறிலங்கா அரசு காத்திரமான நடவடிக்கையை எடுக்கும் வரையிலும் சிறிலங்காவுக்கான படைத்துறை உதவிகளை நிறுத்துவதற்கு ஒபாமா நிர்வாகம் திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்க வெளிவிவகார திணைக்களத்தின் நிர்வாக சரத்துக்களின் (S 1434) அடிப்படையில் சிறிலங்கா அரசு பல நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளும் வரையி…
-
- 0 replies
- 723 views
-
-
இவர் யார் ? என்ற விடைக்கு கீழே படியுங்கள்... ஒரு சோக நிகழ்வின் தொடர்ச்சியாகத் தான் பாண்டி எனக்கு அறிமுகமானார். அன்பு நண்பர் அந்தோணி 2 ஆண்டுகளுக்கு முன் திடீரென்று காலமானபோது தான். அந்தோணிக்கு தமிழ் வலையுலக நண்பர்கள் உதவியுடன் வாங்கிக் கொடுத்து இருந்த தானியங்கி சக்கர நாற்காலியை என்ன செய்யலாம் என்று யோசித்த போது, அந்தோணிக்குத் தெரிந்த பாண்டிக்கு அதை வழங்க, நண்பர்கள் சம்மதத்துடன் முடிவு செய்தேன். பாண்டி பிறந்து சில ஆண்டுகளிலேயே அவரது கால்கள் செயலிழந்து விட்டன என்று கேள்விப்பட்டேன். சற்றே பழுதடைந்திருந்த சக்கர நாற்காலியை பழுது பார்த்து பாண்டிக்கு கொடுத்தேன். பாண்டிக்கு மிகவும் சந்தோஷம். பாண்டியின் கால்கள் செயல் இழந்திருந்தாலும், அவரது கைகளில் அற்புதமான திறமை ஒளிந்திரு…
-
- 1 reply
- 723 views
-
-
படித்ததில்.... (From : Maattru.com) ---------------------------- அன்பானவனே! “நலமா? … என் ஒரு நாள் அனுபவத்தை இந்தக் கடிதத்தில் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். ஒரு பெண்ணின் அங்கங்கள் என்னென்ன அளவில் இருக்க வேண்டுமென்பதை நீ அறிவாய். என் மார்பகங்கள், என் இடை மற்றும் உடலின் ஒவ்வொரு அங்கத்தையும் அறிந்தே வைத்திருப்பாய். தினம் தினம் நீ தெரிந்துகொள்ள விருப்பத்துடன் இருக்கிறாய். அதிகம் தேடப்படும் வாசகங்களில் ஒன்றாக இணையத் தேடுபொறிகள் எங்கள் அந்தரங்கங்களின் பெயர்களைத்தான் சொல்கின்றன. என் நண்பனாய், கணவனாய், தகப்பனாய், காதலனாய், சகோதரனாய் இன்னும் எல்லாமுமாய் வாழ்வின் தவிர்க்க முடியாத அங்கமாகிவிட்ட உனக்கு பெயர் போட்டு கடிதம் எழுதும் அளவுக்கான சுதந்திரத்தை இன்னும் சமூகம் வழங்கவில்லை.…
-
- 0 replies
- 722 views
-
-
கன்னியாகுமரி மாவட்டம் முளகுமூடில் தாயின் மிரட்டலுக்கு பயந்து 15 வயதில் முறைப்படி திருமணம் செய்து கொண்ட சிறுமி ஒருவர், 25 வயதான நிலையில், இளைஞர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட சம்பவம் அரங்கேறி உள்ளது. 2 குழந்தைகளுடன் முதல் கணவனும், நடவடிக்கை எடுக்க முடியாமல் போலீசும் தவிக்கும் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.. கன்னியாகுமரி மாவட்டம் முளகுமூட்டை சேர்ந்த ரமேஷ் என்ற சமையல் தொழிலாளிதான் 2 குழந்தைகளுடன் தவிக்கும் அப்பாவி கணவன்..! தனக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், தான் துபாய்க்கு வேலைக்கு சென்ற நேரத்தில், மனைவி தன்னை விட்டு பிரிந்து சென்று அகில் என்ற இளைஞருடன் தொடர்பில் இருந்ததாக குற்றஞ்சாட்டுகின்றார். தனக்கு 18 வயது …
-
- 2 replies
- 719 views
-
-
எம்.ஜே.பிஸ்ரின் முஹம்மத் பாலியல் தொழிலாளர்களாக செயற்படுபவர்களில் அதிகமானவர்கள் முழு மனதுடன் இந்த தொழிலிலுக்கு வந்தவர்கள் இல்லையென்பது உண்மை. ஏதோ ஒரு விதத்தில் இந்த தொழிலுக்கு தள்ளப்படுகின்ற பெண்கள் அவற்றிலிருந்து விடுபட முடியாமல் தொடர்ந்தும் இந்தத் தொழிலில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டிருக்கின்றனர். அநாதரவாக சுற்றித்திரியும் அல்லது பொது இடத்தில் தேவையின்றி தரித்து நிற்கும் பெண்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கும் வகையில் மேல் மாகாண சமூகசேவை திணைக்களத்தின் கீழ் இயங்கிவருகின்ற கங்கொடவில மெத்செவன என்ற அரச நிறுவனம் செயற்பட்டு வருகிறது. அநாதரவ…
-
- 0 replies
- 718 views
-
-
என்னால முடியும்னா பெண்ணால முடியும் தானே? இரும்பு மனுஷி... ஜானகி ரவிச்சந்திரனை இப்படி அழைப்பதுதான் பொருத்தமாக இருக்கும். ராணிப்பேட்டையில் இயங்கும் பிரமாண்ட வால்வ் தொழிற்சாலையான ‘குளோப் காஸ்ட்’டின் முதுகெலும்பே இவர்தான். சரியான நேரத்தில் இவர் எடுத்த சரியான முடிவு, இன்று 450 குடும்பங்களின் வயிற்றில் பால் வார்த்திருக்கிறது. சுமார் 450 பேர் வேலை பார்த்துக் கொண்டிருந்த மிகப்பெரிய தொழிற்சாலை. அந்த 450 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரம் நபர்களுக்கும், அந்தத் தொழிற்சாலையே ஆதாரம். திடீரென ஒரு நாள் அந்தத் தொழிற்சாலை இழுத்து மூடப்படுகிறது. அத்தனை குடும்பங்களும் அடுத்த வேளை சாப்பாட்டுக்கும், இதர தேவைகளுக்கும் வழி தெரியாமல் நிற்கிற அந்தக் காட்சி, கற்பனை செய்யவே நமக்கெல்லாம் பதைபதைக்க…
-
- 1 reply
- 717 views
-
-
தப்பிப் பறந்த சிட்டு ஒரு வாசகர் அழைத்து ஆச்சரியமானதொரு செய்தியை சொன்னார் - அவர் மென்பொருள் துறையில் பணி செய்கிறார். அவருக்கு சில மாதங்களுக்கு முன் ஒரு பெண்ணுடன் நிச்சயமாகி இருக்கிறது. பெண் பார்க்க செல்லும் போது “உன் எதிர்பார்ப்பு என்ன?” என்று இவர் கேட்டதற்கு அவள் “எனக்கு சொத்து, பணம் எல்லாம் முக்கியமில்ல, என்னை அன்பா வச்சிக்கிட்டா போதும்” என சொல்லிட இவர் “அடடா நமது வாழ்க்கைக்கு ஏற்ற பெண்கள் இவள் தான்” என மகிழ்ந்து ஒப்புதல் அளித்திருக்கிறார். ஆனால் நிச்சயதார்த்தத்துக்கும் கல்யாணத்துக்கும் இடையே அப்பெண்ணின் மற்றொரு முகம் வெளிப்பட்டிருக்கிறது. இவர் ஊரில் உள்ள தன் குடும்ப வீட்டை மறுசீரமைத்துக் கட்ட நினைத்திருக்கிறார். அதற்கு பணம் போதாமல் போக தன் அ…
-
- 4 replies
- 716 views
- 1 follower
-
-
சாதாரணமாக மது குடிக்கத் தொடங்கி, தினமும் அதை குடிக்க வேண்டும் என்ற எண்ணம் தலை தூக்கும் நேரங்களில் பலரும் நினைக்கும் விஷயம் தான் மேற்கண்ட தலைப்பு! அந்த நாட்கள் மிகவும் சோர்வான நாட்கள் தான் என்பதில் சந்தேகமில்லை. இப்பொழுதெல்லாம் இது போன்ற மனச் சோர்வுமிக்க சூழல்களை பணியாளர்கள் தங்களுடைய தினசரி வாழ்க்கையில் எப்படி கையாளுகிறார்கள் என்ற விஷயம் மிகவும் அதிகமாக கவனிக்கப்பட்டு வருகிறது. சில அலுவலக பணியாளர்கள் குடித்து கும்மாளமிடும் பஃப்களுக்கு சென்று தங்களுடைய மன அழுத்தத்தை குறைக்க முயல்கிறார்கள். இதன் மூலம் வெள்ளிக்கிழமை இரவுகள் எல்லாம் குடிமயமான இரவுகளாக மெதுவாக மாறத் தொடங்குகின்றன. இதுவே வார நாட்களில் பீர் பாட்டில்களை கையில் ஏந்த ஒரு தொடக்கமாகவும் உள்ளது. …
-
- 1 reply
- 715 views
-
-
‘முகவரி’க்கு உதவிக்கரம் நீட்டிய முக்கியப் பிரமுகர்கள் மற்றும் ‘முகவரி’ அமைப்பின் மூலம் உயர்கல்வி பயிலும் மாணவர்கள். திறமையும் ஆர்வமும் இருந்தும் வறுமையின் காரணத்தால் உயர் கல்விக்குப் போகமுடியாத நிலையில் இருக்கும் மாணவர்களுக்கு ஏற்றம் தரும் ஏணியாய் நிற்கிறது சென்னை போரூரில் உள்ள ‘முகவரி’ அமைப்பு. சேலம் ஆத்தூரைச் சேர்ந்த இளைஞர் கே.ரமேஷ். பட்டய கணக்கர் படிப்பைத் தொடரும் இவர் தான் ஏழை மாணவர்களுக்காக ‘முகவரி’யை உருவாக்கியவர். “எங்கள் ஊரைச் சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளியின் மகள் கஸ்தூரிக்கு மருத்துவம் படிக்க வேண்டும் என்று ஆசை. 2003-ல் ‘ப்ளஸ் டூ’ தேர்வில் நல்ல மதிப்பெண்ணும் எடுத்திருந்தார். ஆனால், குடும்ப வறுமை அந்தப் பெண்ணின் லட்சியத்தைத் தகர்த்து…
-
- 1 reply
- 714 views
-
-
திரை நேரத்தின் தாக்கம் திருமதி மாதங்கி சுதர்சன் தாதிய உத்தியோகத்தர் உளவியல் துறை மருத்துவ பீடம் யாழ் பல்கலைக்கழகம் திரை நேரம் (Screen Time ) என்பது தொலைக்காட்சி பார்ப்பது, வீடியோ கேம் விளையாடுவது அல்லது திரையுடன் கூடிய மின்னணு சாதனத்தைப் பயன்படுத்துவது (ஸ்மார்ட்ஃபோன்,டேப்லெட் போன்றவை) ஆகியவற்றில் செலவழிக்கும் நேரத்தினை குறிக்கும். குறிப்பாக இன்றைய டிஜிட்டல் உலகில் குழந்தைகள் சிறுவயதிலிருந்தே பலதரப்பட்ட மின்னியல் தொழில்நுட்ப சாதனங்களான ஸ்மார்ட் போன், டேப்லெட் போன்றவற்றை மிக எளிதாக அணுகுவதற்கான வாய்ப்புக்களை அதிகம் பெறுகின்றனர். மேலும் இன்று பல வீடுகளில் குழந்தைகள் அடம்பிடிக்கும் போதும், அவர்களுடைய அழுகையை நிறுத்துவதற்கும், உணவு ஊட்டும்போதும…
-
- 0 replies
- 713 views
-
-
ஒரு நிமிடம் கூட பேஸ்புக் பார்க்காமல் இருக்க முடியவில்லையா? நீங்கள் சமூக வலைதளங்களில், அதிலும் முக்கியமாக ஃபேஸ் புக்கில் தீவிரமாக இயங்குபவர்களா? உங்களுக்குத் தான் இந்த பதிவு. தயவு செய்து சிறிது நேரம் ஒதுக்கி முழுவதும் படித்துவிடுங்கள். நீங்கள் எழுதிய ஃபேஸ்புக் பதிவுகளை அடிக்கடி படித்தும், அதற்கு என்ன என்ன பதில்கள், விருப்பக் குறிகள் வந்துள்ளன என்பதை எல்லாம் அடிக்கடி பார்ப்பது, வண்டி ஓட்டும் போது, அலுவலக கூட்டத்தில், அல்லது பயணத்தில் என எப்போதும் எங்கும் கையில் மொபைலுடன் இருக்கிறீர்கள் எனில் உங்களுக்கே தெரியாமல் சில பிரச்னைகளை நீங்கள் விரைவில் சந்திக்கக் கூடும். இதன…
-
- 0 replies
- 712 views
-
-
சர்வதேச மது ஒழிப்பு தினம் இன்று சர்வதேச மது ஒழிப்பு தினம் இன்றாகும்.மதுப் பாவனை என்பது சம்பந்தப்பட்ட தனிமனிதனை மட்டும் பாதிப்பதில்லை. அவரது குடும்பம், சமூகம், நாடு என்றெல்லாம் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. மதுப் பழக்கம் முதலில் சாதாரண பழக்கமாகத்தான் ஆரம்பிக்கும். முதலில் பியர் என்று சமாதானம் கூறிக்கொண்டுதான் இந்தப் பழக்கம் ஆரம்பிக்கும். ஆரம்பிக்கும் போதே யாரும் முழு போத்தல் மதுவையும் குடிப்பதில்லை, குடிக்கவும் முடியாது. சில மாதங்கள் அல்லது வருடங்களில் மூளையில் அல்கேஹால் சில இரசாயன மாற்றங்களை ஏற்படுத்துவதன் காரணமாக, சாதாரண போதையைத் தருவதற்குக் கூட அதிக அளவு மது தேவைப்படும். இதனால்தான் ஆரம்பித்துச் சில வருடங்களில் போத்தல் கணக்கில் குடிக்க ஆரம்பிக்கிறார்கள். ஒரு கட்…
-
- 0 replies
- 711 views
-
-
எச்.எம்.எம்.பர்ஸான் வெளியில் சென்று வந்த கணவன், வீட்டுக்குள் வரும் போது கைகளைக் கழுவிவிட்டு உள்ளே வரும்படி கூறிய மனைவி மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவமொன்று, நேற்று (16) இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, “வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஓட்டமாவடி - மீராவோடை பகுதியிலுள்ள நபரொருவர், வெளியில் சென்று மீண்டும் தன்னுடைய வீட்டுக்குள் வந்துள்ளார். அப்போது அவருடைய மனைவி, நாட்டில் கொரோனா தொற்று அதிகரிப்பதாகவும் கைகளைக் கழுவுமாறும் அறிவுறுத்துதல்கள் வழங்கியுள்ளார். இதனையடுத்து ஆத்திரம் அடைந்த கணவன், மனைவி மீது தாக்குதலை நடத்தியுள்ளார். தாக்குதலில் காயமடைந்த மனைவி, வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரு…
-
- 0 replies
- 711 views
-
-
இளமைக்கும் முதுமைக்கும் இறைவன் செயலி! ஸ்மார்ட்போனுடன் தொடங்குகிறது 78 வயதான மு.ரகுராமன் மற்றும் அவரது மனைவி சுலோச்சனாவின் (68) காலைப் பொழுதுகள். Image captionசெயலியில் தோன்றும் தேவார பாடல் புதுக்கோட்டையை சேர்ந்த இந்த தம்பதி தற்போது தங்களது இரண்டு மகன்களுடன் சென்னையில் வசித்து வருகிறார்கள். தேவாரம், பஜனை பாடல்கள் என பல ஆன்மீக பாடல்கள் அடங்கிய செயலிகளை (ஆப்) போனில் டவுன்லோட் செய்து கேட்பதுதான் பொழுதுபோக்கு. காலத்திற்கு ஏற்ற தொழில்நுட்பத்தை கற்றுக்கொள்ளவேண்டும் என்பதுதான் இவர்கள் சொல்லும் அனுபவப்பாடம். செயலிகளின் பயன்பாடு பற்றி பேசும் சுலோச்சனா, ''எங்களது இளவயதில் ராதா கல்யாணம், சீதா கல்யாணம் என ஒரு நாள் தொடங…
-
- 0 replies
- 710 views
-
-
சமீபத்தில் "உங்கள் குழாயில்"(Youtube) தேடியபோது மனதை தொட்ட குறும்படம் இது.. ! ஏற்கனவே நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? "கால்நடையா போகிறேன்.. கஞ்சன் கிட்டே கேட்கிறேன்.. உழைச்சு திங்க வயசில்லே.. உசிரை மாய்க்க மனசில்லே.. என்ன மட்டும் மறந்திட்டியே.. பிச்சைக்கார கடவுளே.." http://youtu.be/oPZTjdzS1-s
-
- 0 replies
- 710 views
-
-