உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26642 topics in this forum
-
அபுதாபி விமான நிலையம், ஹவுத்தி போராளிகளால் தாக்கப்பட்டது? அபுதாபி விமான நிலையம், ஹவுத்தி போராளிகளால் தாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆளில்லா விமான மூலம் அபுதாபி விமான நிலையத்தை தாக்கியதாக ஏமனின் ஈரானிய சார்பு ஹவுத்தி போராளிகள் அறிவித்துள்ளனர். எனினும் விமான நியைத்திற்கு பாதிப்புகளோ, பயனிகளுக்கு பாதிப்போ இல்லை என அபுதாபி விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் பாதிப்புகள் குறித்த தெளிவான தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ள நிலையில் விமான நிலைய உள்ளக தளத்தில் சிறிய வாகன விபத்து சம்பவம் நிகழ்ந்ததாக மத்திய கிழக்கு ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டுள்ளன. …
-
- 0 replies
- 395 views
-
-
பாரிசில் தாக்கப்பட்ட இளம்பெண் - வைரலாக பரவிய அதிர்ச்சி காணொளி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க பாரிஸ் நகர வீதியில் இளம்பெண் ஒருவர் மோசமாக தாக்கப்படும் காணொளியை அந்த பெண் வெளியிட்டுள்ளார். படத்தின் காப்புரிமைMARIE LAGUERRE/CAFE VIDEO பிரான்ஸ் மாணவி ஒருவருக்கு பாரிஸ் வீதியில் ஒருவர் தொந்தரவு தருகிறார். தன்னை விட்டுவிடும்படி அந்தப் பெண் கெஞ்சுகிறார். ஆனால், அதன் பி…
-
- 0 replies
- 403 views
-
-
குப்பை பொறுக்குவதற்காக பணியமர்த்தப்பட்டுள்ள பறவைகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணிநேரங்களில் நடைபெற்ற முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகின்றோம். குப்பை பொறுக்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES பிரான்ஸில் உள்ள தீம் பார்க் ஒன்று குப்பை பொறுக்குவதற்காக ஆறு புத்திசாலி பறவைகளை பணியமர்த்தி உள்ளது. அறு காகங்களுக்கு சிகரெட்டை பொறுக்கவும், குப…
-
- 0 replies
- 476 views
-
-
ஐ. எஸ் அமைப்பால் பாலியல் அடிமையாக பிடித்து வைக்கப்பட்ட பெண்ணின் கதை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகள் சிலவற்றை உலகப்பார்வை பகுதியில் தொகுத்து வழங்குகிறோம். பாலியல் அடிமை வடக்கு இராக்கில் யசிதி மக்கள் நிறைந்து வாழும் பகுதியிலிருந்து ஐ எஸ் ஐ எஸ் பயங்கரவாதிகளால் பிடித்து செல்லப்பட்ட பெண் தமது அனுபவத்தை ப…
-
- 0 replies
- 403 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,பெளலா ரோசாஸ் பதவி,பிபிசி நியூஸ் முண்டோ Twitter,@melibea20 3 மணி நேரங்களுக்கு முன்னர் யூரோவிஷன் இசை நிகழ்ச்சிக்கு இஸ்ரேல் அரசு தனது பிரதிநிதியாக ஒரு திருநங்கையை அனுப்புமளவுக்கு முற்போக்காக இருந்தாலும், மறுபுறம் 'சப்பத்' தினத்தன்று பொதுப் போக்குவரத்தைக் கூட அனுமதிக்காத அளவுக்கு 'மதம் சார்ந்த நாடாக' உள்ளது. ஒரே இடத்தில் இரண்டு இணையான உலகங்கள் இருப்பதை மத்திய கிழக்கு நாடுகளில் புகழ்பெற்ற எழுத்தாளராக விளங்கும் எட்கர் கெரெட்டை விட பலர் நன்றாகவே புரிந்து வைத்துள்ளனர். 1998ஆம் ஆண்டு யூரோவிஷன் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற டானா இன்டர்நேஷ…
-
- 0 replies
- 464 views
- 1 follower
-
-
2ஜி ஊழல்: ம.பு.க. பார்வையில் தயாநிதி, சன் டிவி, மாக்சிஸ் செவ்வாய், 31 மே 2011( 21:28 IST ) மத்திய தொலைத் தொடர்பு அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது ஏர்செல் நிறுவனத்திற்கு முறைகேடாக 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறதா என்பதை மத்திய புலனாய்வுக் கழகம் ஆராய்ந்து வருகிறது. டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய புலனாய்வுக் கழகத்தின் (சிபிஐ) பேச்சாளர் தாரிணி மிஸ்ரா, “2001 முதல் 2007ஆம் ஆண்டு வரை 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டது தொடர்பான விவரங்களை ம.பு.க. தீவிரமாக ஆராய்ந்து வருகிறது” என்று கூறியுள்ளார். எனவே, அப்போது தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த தயாநிதி மாறனிடமும் விசாரணை நடத்தப்படும் என்பதை ம.பு.க. மறுக்கவில்லை. இதற்குக் காரணம், த…
-
- 3 replies
- 921 views
-
-
நெருங்குகிறது ஃபுளோரன்ஸ் சூறாவளி: பேரழிவு அச்சத்தில் அமெரிக்கா
-
- 10 replies
- 2k views
-
-
தீவிரமாகும் இஸ்ரேல் - பாலத்தீன மோதல்கள், பிரிட்டனை உலுக்கிய காட்டு அணில்கள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 436 views
-
-
சீன அதிபர் ஜி ஜின்பிங்| கோப்புப் படம் "அமெரிக்க சதிவலையில் வீழ்ந்துவிட வேண்டாம்" என குடியரசு தின விழாவையொட்டி வெளியிட்ட செய்தியில் இந்தியாவுக்கு சீனப் பத்திரிகைகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. சீன அதிபர் ஜி ஜின்பிங், இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு அனுப்பியுள்ள குடியரசு தின வாழ்த்துச் செய்தியில், "இந்தியா - சீனா உறவு மேம்பட்டு இருநாடுகளுக்கும் இடையே அமைதி மேலோங்க வேண்டும் என சீனா விரும்புவகிறது" என குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே இன்று (திங்கள்கிழமை) சீனாவில் வெளியான குளோபல் டைம்ஸ், பீப்பிள்ஸ் டெய்லி ஆகிய இரண்டு பத்திரிகைகளிலும் வெளியான கட்டுரைகளில், "அமெரிக்க சதிவலையில் இந்தியா வீழ்ந்துவிட வேண்டாம். சீனாவுக்கு எதிராக இந்தியாவை திசை திருப்பவே அண்மைகாலமாக, அ…
-
- 0 replies
- 289 views
-
-
இந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம்! நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்கத்திலிருந்து மீளாத இந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் குறிப்பிடுகின்றன. சுமார் 750,000 மக்கள் வசிக்கும் சும்பா தீவின் 40 கிலோமீற்றர் தொலைவில் பூமிக்கு அடியில் 10 கிலோமீற்றர் ஆழத்தில் நேற்று (திங்கட்கிழமை) நள்ளிரவு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. 5.9 ரிச்டர் அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக, அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் மேலும் தெரிவித்துள்ளது. இந்தோனோசியாவின் சுலவெசி தீவில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தினையடுத்து, 170 முறை நில அதிர்வுகள் ஏற்பட்டன. அது…
-
- 1 reply
- 579 views
-
-
புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு இனி இங்கு இடமில்லை: வெளியான அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு இனிமேல் நியூயோர்க்கில் இடமில்லை என அந்நகரத்தின் மேயர் எரிக் ஆடம்ஸ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் “நியூயோர்க் நகரம் நிரம்பிவிட்டது. புலம்பெயர்ந்த மக்களுக்கு இனி இங்கு இடமில்லை. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை சுமார் 90,000 பேர் நியூயோர்க்கிற்கு வந்துள்ளனர். இனியும் வந்தால் அவர்கள் தங்குவதற்கு இடமில்லை. இதனை நான் முன்னரே பதிவு செய்திருந்தேன். ஆனால்,இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தற்போது இங்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை நேரடி சாட்சியாக பார்க்கிறோம். நியூயோர்க்கில் வீட்டுக…
-
- 0 replies
- 635 views
-
-
‘பொடா’ விடுதலைக்குப்பின் மனம் திறக்கிறார் பழ.நெடுமாறன்... ‘‘புலிகளை சிறுமைப் படுத்தாதீர்கள்!’’ தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவரான பழ.நெடுமாறன் முகத்தில் விடுதலையின் சிரிப்பு! போராட்டங்களும் தண்டனைகளும் அவருக்குப் புதிதில்லை. கனவில் சுமந்த லட்சியங்களுக்குப் பரிசாக யதார்த்தம் தந்த காயங்களுக்கு கணக்கே இல்லை. ஆனாலும், பக்குவத்தின் புன்னகையை தன்னுடனேயே வைத்திருக்கிறார்... நிதானத் தால் நம்பிக்கையை விதைக்கிறார் மனிதர். கண் களிலோ தீராமல் திமிறும் வேங்கையின் கூர்மை. பொடா வழக்கிலிருந்து விடுதலை கிடைத்திருக்கிறது. இதன் தொடர்ச்சியாக அவரைச் சந்தித்தோம். ‘‘ ‘பொடா’ வழக்கிலிருந்து முழுவதுமாக விடுவிக்கப்பட்டிருக்கிறீர்
-
- 2 replies
- 1.5k views
-
-
பட மூலாதாரம்,VOLOCOPTER படக்குறிப்பு, வோலோகாப்டர் நிறுவனத்தின் 'வோலோசிட்டி' மின்சார விமானம் கட்டுரை தகவல் எழுதியவர், பென் மோரிஸ் பதவி, வணிக ஆசிரியர் 8 ஆகஸ்ட் 2023 பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இன்னும் ஒரு வருடத்தில் கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ளன. இந்தப் போட்டிகளில் பங்கேற்று புதிய சாதனைகள் படைக்க தடகள வீரர்கள் ஆவலுடன் இருப்பார்கள். இந்த கோடை திருவிழா ஒருபுறமிருக்க, அதற்கு முன்பே பாரிஸ் மாநகரம் மற்றொரு புதிய பயண அனுபவத்துக்கு ஆயத்தமாகி வருகிறது. ‘வோலோசிட்டி’ (Volocity) என்றழைக்கப்படும் மின்சாரத்தில் இயங்கும் இரண்டு இருக்கைகள் கொண்ட சிறிய விமானம…
-
- 0 replies
- 403 views
- 1 follower
-
-
வீரகேசரி இணையம் 8/3/2011 1:04:03 PM அமெரிக்க கடன் உச்ச வரம்பை அதிகரிப்பது தொடர்பான சட்டமூலம் அந்நாட்டு பாராளுமன்ற பிரதிநிதிகள் சபையில் 161 வாக்குகளுக்கு 269 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்டமூலம் சட்டமாக்கப்படுவதற்கு அமெரிக்க செனட் சபையில் அது நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி பராக் ஒபாமாவால் அங்கீகரிக்கப்பட வேண்டியுள்ளது. இந்த சட்ட மூலமானது அமெரிக்க கடன் உச்ச வரம்பை 14.3 திரில்லியன் அமெரிக்க டொலரிலிருந்து 2.4 திரில்லியனுக்கு அதிகமான அமெரிக்க டொலரால் உயர்த்துகிறது. இதன் மூலம் 10 வருட காலப் பகுதியில் குறைந்தது 2.1 திரில்லியன் அமெரிக்க டொலரை சேமிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்படி பாராளுமன்ற பிரதிநிதிகள் சபை கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்…
-
- 1 reply
- 682 views
-
-
Published By: DIGITAL DESK 3 17 OCT, 2023 | 10:26 AM ஐ.எஸ். ஐ.எஸ் அமைப்பைச் சேர்ந்த நபர் ஒருவர் பெல்ஜியத்தின் புருஸ்ஸெல் நகரில் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன் மேலும் 7 பேர் காயங்களுக்குள்ளாகியுள்ளனர். துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட நபர் 45 வயதான அப்தெசலேம் அல் குய்லானி (Abdesalem Al Guilani) எனும் துனீசியா நாட்டை சேர்ந்தவர் என வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. துப்பாக்கிதாரி வெளியிட்ட காணொளியில், “அல்லாஹு அக்பர். எனது பெயர் அப்தெசலேம் அல் குய்லானி, நான் அல்லாஹ்வுக்காக போராடுபவர். நான் இஸ்லாமிய அரசை ( ஐ.எஸ்.ஐ.எஸ். )சேர்ந்தவன். நம்மை நேசிப்பவர்களை நாங்கள் விர…
-
- 9 replies
- 1.1k views
- 1 follower
-
-
பர்தாவை அகற்ற மறுத்தால் சிறை.. ஆஸ்திரேலியா புதிய சட்டம் போலீசார் சோதனையிட வந்தால், பர்தாவை அகற்றி முகத்தைக் காட்ட வேண்டும். அதைச் செய்ய மறுத்தால் சிறை தண்டனை விதிக்கப்படும் என ஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாகாணத்தில் அடுத்த வாரம் புதிய சட்டம் நிறைவேற்றப்படவுள்ளது. இந்த சட்டத்தின்படி போலீஸ் சோதனையின்போது வாகனம் ஓட்டுபவர்கள் பர்தா, ஹெல்மட்கள், முகமூடிகள், முகத்தை மூடி இருக்கும் திரை சீலைகள் போன்றவற்றை அகற்ற வேண்டும். இவை தவிர போலீசாரின் சோதனையின் போது தேவைப்பட்டால் உடலில் அணிந்திருக்கும் ஆபரணங்களையும் கூட கழற்ற வேண்டும். சோதனையின்போது, அவற்றை அகற்ற மறுத்தால் ஒரு ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும். மேலும் அபராதமும் விதிக்கப்படும். சோதனையின…
-
- 0 replies
- 496 views
-
-
நேபாளத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ‘சேப்டி செக் அப்டேட்’ மூலமாக உதவிய பேஸ்புக், தற்போது இந்த பூகம்பத்தால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு உதவும் வகையில் நன்கொடை அளிக்கும் வசதியை ஏற்படுத்தியுள்ளது. பேஸ்புக்கை திறந்தாலே நிலைத்தகவல்களை (status) காணும் இடத்திற்கு மேலே வாருங்கள் அங்கே நேபாளத்திற்கு நன்கொடை அளிக்கலாம் என்ற வார்த்தைகளுக்கு கீழே ‘டொனேட்’ என்ற பட்டன் இருக்கிறது, அதை கிளிக் செய்வதன் மூலம் உங்கள் கடன் அட்டைகளை (கிரெடிட்/டெபிட் கார்ட்) பயன்படுத்தி குறைந்தது 500 ரூபாய் முதல் எவ்வளவு வேண்டுமானாலும் உதவி செய்யலாம். வாடிக்கையாளர்கள் நன்கொடையாக அளிக்கும் நிதி முழுவதையும் சர்வதேச மருத்துவ நிறுவனத்திற்கு அளிக்கும் பேஸ்புக், அந்த நிறுவனத்திற்கு 2 மில்லிய…
-
- 0 replies
- 335 views
-
-
காசாவில் மயானங்களை கனரக வாகனங்கள் கொண்டு உழுது அழிக்கும் இஸ்ரேலிய இராணுவம் ஹமாஸ் தீவிரவாதக் குழுவினர் மீதான காசா யுத்தம் ஆரம்பித்ததிலிருந்து இதுவரை பதினாறு மயானங்களை இஸ்ரேலிய இராணுவ அழித்து நாசம் செய்திருப்பதாகத் தெரியந்திருக்கிறது. இவ்வாறு அழிக்கப்பட்டுள்ள மயானங்களின் நினைவுக் கற்கள் புரட்டப்பட்டு, குழிகள் தோண்டப்பட்டு, மனித எச்சங்களும் வெளியே எடுத்து விச்சப்பட்டிருப்பதை அமெரிக்காவின் சி.என்.என் செய்திச்சேவை ஆதாரங்களோடு செய்தி வெளியிட்டிருக்கிறது. இறுதியாகக் கான் யூனிஸ் பகுதியில் அமைந்திருந்த மயானத்தை அழித்து, புதைகுழிகளைத் தோண்டிய இஸ்ரேலிய இராணுவம் இஸ்ரேலியர்களை ஹமாஸ் இங்கு ஒளித்து வைத்திருக்கலாம் என்பதனால் மயானத்தை அழிக்கவேண்டி வந்ததாகக் கூறியிருக்கிறது. ய…
-
-
- 5 replies
- 1k views
-
-
சீனாவில் மனிதாபிமானம் முற்றாகவே மரணித்துவிட்டதா? இரண்டு வயதுக் குழந்தை மீது வாகனத்தினால் மோதிவிட்டு வேன் சாரதி ஒருவர் அலட்சியமாக வேனில் சென்றதுடன் அக்குழந்தை உயிரிழக்கக் காரணமான இரண்டு பேரை சீனநாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர். அக் குழந்தையானது இவ் விபத்திற்கு முகங்கொடுத்து சில நாட்களின் பின்னரே உயிரிழந்துள்ளது. குறித்த சம்பவத்தின் காணொளிக் காட்சி ஊடகங்களில் வெளியாகி பெரும்பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அக்காணொளியில் குழந்தை வாகனத்தில் மோதப்படுவது முதல் மற்றையவர்கள் அலட்சியமாக விலகிச் செல்வது வரை அனைத்தும் பதிவாகியிருந்தது. மேலும் சீனர்களில் மனிதாபிமானம் தொடர்பிலும் கேள்விகளை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் அச்சம்பவம் தொடர்பில் விசார…
-
- 9 replies
- 1.1k views
-
-
ஐரோப்பிய ஒன்றியத்தின் நீல அட்டை September 15th, 2007 அமெரிக்காவின் கிரீன் கார்ட் போலவே இங்கிலாந்து உட்பட்ட ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் குடிபுக 2 கோடி நீல அட்டைகளை தகுதியுள்ள ஆசியர்களுக்கும் ஆப்ரிக்கர்களுக்கும் ஐரோப்பிய ஒன்றியம் தரவுள்ளது. இந்ததிட்டம் அடுத்தமாதம் வெளியிடப்படும். International Europe mulls 'blue card' for Asian migrants London, Sept. 15 (PTI): Good news for those planning to emigrate to Europe. The European countries, including Britain, may soon open their borders to an extra 20 million workers from Asia. Yes, the European Union is planning to introduce a new 'blue card' scheme modelled on the American 'green card' work permit, the…
-
- 2 replies
- 1.6k views
-
-
இத்தாலிய துறைமுக நகரான ஜெனோவாவில் ஏற்பட்ட கடும் மழை அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளத்தில் குறைந்தது ஆறு பேர் உயிரிழந்தனர். அவர்களில் 2 குழந்தைகள் உட்பட ஐந்து பேர் வெள்ளத்திற்கு அவர்கள் தஞ்சம் அடைந்திருந்த கட்டடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தனர். http://youtu.be/aJLb2rg_Ztg வெள்ளநீரில் அள்ளுப்பட்ட வந்த கார்களில் சிக்கி ஒரு பெண் உயிரிழந்தார். http://youtu.be/mfrl4VF39N0 வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் மாடிக்கட்டடங்களில் ஏற வேண்டாம் என்றும் ஜெனோவா நகர பொதுமக்களுக்கு ஆலோசனை கூறப்பட்டுள்ளது. நகரிலிருந்து பலர் காணாமற்போய்விட்டதாகவும் கூறப்படுகின்றது. இது எதிர்பாராத துக்ககரமான சம்பவம் என்று நகர மேயர் மார்த்தா விசென்சி தெரிவித…
-
- 0 replies
- 670 views
-
-
சாக்கடை நீரைப் பீய்ச்சி, புதுவிதமாக தாக்கும் இலங்கை கடற்படை? மண்டபம்: தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்துக் கொண்டே இருக்கும் இலங்கை கடற்படையின் அட்டூழியங்கள் நேற்றிரவும் நடந்தது. இதில் ஒருவர் காயமடைந்தார். முதன்முறையாக மீனவர்கள் மீது சாக்கடை கலந்த கழிவுநீரை பீய்ச்சி அடித்து விரட்டியுள்ளனர். ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று 400-க்கும் அதிகமான விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். இவர்கள் நேற்றிரவு கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது நான்கு விசைப்படகுகளில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர், திடீரென மீனவர்கள் மீது கற்கள் மற்றும் உருட்டுகட்டைகளை வீசி தாக்கினர். கல் எரிந்து தாக்குதல்! இதில் தங்கச்சிமடத்தை சேர்ந்த சேசு என்ற மீனவருக்கு கா…
-
- 1 reply
- 727 views
-
-
ஈரானிலுள்ள பிரித்தானிய தூதரகத்திற்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் புகுந்தனர் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் பிரிட்டனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட மாணவர்கள் பிரித்தானிய தூதுரகத்திற்குள் புகுந்துள்ளளனர். கதவை உடைத்து உட்புகுந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து காகிதாதிகளை வீசியெறிந்ததாகவும் பிரித்தானிய தேசியக் கொடிக்கு பதிலாக ஈரானிய தேசிய கொடியை பறக்கவிட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஈரானின் அணுசக்தி திட்டங்களுக்கு ஈரானிய வங்கிகள் உதவியளிப்பதாக தெரிவித்து அவ்வங்கிகளுக்கு பிரித்தானிய திறைச்சேரி தடைவிதித்திருந்தது. இதனால் பிரிட்டனுடனான இராஜதந்திர தொடர்புகளை குறைப்பதற்கு ஈரானிய நாடாளுமன்றம் ஆதரவு தெரிவித்தது. ஈரானிலுள்ள பிரித்தானிய தூதுவரை இரு வாரங்களுக்குள்…
-
- 4 replies
- 887 views
-
-
50 லட்சம் கோடி ரூபாய்: இந்திய மக்களிடம் உள்ள தங்கத்தின் மதிப்பு உலகளவில் உள்ள மொத்த தங்கத்தில் 11 சதவீதம் இந்தியர்களிடம் தான் உள்ளதாகவும், இந்தியர்களின் வீடுகளில் உள்ள தங்கத்தின் மதிப்பு 50 லட்சம் கோடியைத் தாண்டும் ($950 billion) என்று தெரியவந்துள்ளது. Macquarie Research என்ற சர்வதேச நுகர்வோர் ஆய்வு நிறுவனம் நடத்தியுள்ள ஆய்வில் இந்த விவரம் தெரியவந்துள்ளது. இந்திய வீடுகளில் மட்டும் 18,000 டன் தங்கம் உள்ளது (ஒரு டன் என்பது 1,000 கிலோ. இதன்படி பார்த்தால் இந்தியர்களின் வீடுகளில் உள்ள மொத்த தங்கத்தின் எடை 1.80 லட்சம் கோடி). இது நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி (GDP) மதிப்பில் 50 சதவீதம் ஆகும். நாட்டின் மக்கள் தொகையில் 8 சதவீதம் பேர் தங்களது சேமிப்பில…
-
- 0 replies
- 667 views
-
-
ஜெ குறித்த கட்டுரை: நக்கீரன் அலுவலகம் மீது அ.தி.மு.கவினர் நாள் முழுக்க தாக்குதல்! சென்னை: ஜெயலலிதா குறித்த கட்டுரையுடன் வெளியான நக்கீரன் இதழைக் கொளுத்திய அதிமுகவினர், சென்னையில் உள்ள அந்த பத்திரிகையின் அலுவலகம் மீது கடும் தாக்குதல் நடத்தினர். 'மாட்டுக்கறி சாப்பிடும் மாமி நான்' என்ற தலைப்புடன் ஜெயலலிதா அட்டைப்படம் தாங்கி வெளியாகியுள்ள இந்த வார நக்கீரன் இதழை தமிழகம் முழுக்க அதிமுகவினர் கொளுத்தி வருகின்றனர். ஜெயலலிதாவைப் பற்றி மிகக் கேவலமாக எழுதியுள்ள நக்கீரன் இதழை இனி விற்கக் கூடாது என பல கடைகளையும் அதிமுகவினர் நேரடியாக மிரட்டியுள்ளதாக புகார் கூறப்பட்டது. தமிழகம் முழுவதும் எரிப்பு... அமைச்சர்கள் ஆர்ப்பாட்டம் நக்கீரன் இதழை தமிழகம் முழுக்க அதிமுகவினர் ஆர்ப…
-
- 10 replies
- 1.6k views
-