Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பாக்தாத்: தூக்கில் போடப்படுவதற்கு சில மணி நேரத்துக்கு முன் சிறையிலிருந்து புறப்பட்ட இராக் முன்னாள் அதிபர் சாதம் உசேன், தனக்குப் பாதுகாப்பு அளித்த அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டு ராணுவப் படையின் செய்தி தொடர்பாளர் ஜெனரல் வில்லியம் கால்ட்வெல் நிருபர்களிடம் கூறியதாவது, சதாம் உசேன் இராக்கிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட சில மணி நேரத்திலேயை அவர் தூக்கிலிடப்பட்டார். அதற்கு முன்னர் வரை அமெரிக்க ராணுவ வீரர்கள்தான் அவருக்கு பாதுகாப்பாக இருந்தனர். தூக்கில் இடப்படும் சில மணி நேரத்துக்கு முன் சிறையில் இருந்த அமெரிக்க ராணுவ வீரர்களுடன் அவர் சிறிது நேரம் உரையாடினார். அப்போது அவர் தனக்குப் பாதுகாப்பு …

  2. அமெரிக்க வீரர்களுடன் கலந்துரையாடி ஒன்றாக பீட்சா உண்ட அமெரிக்க ஜனாதிபதி பைடன் ஐரோப்பிய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் போலந்தில் உள்ள அமெரிக்க வீரர்களுடன் கலந்துரையாடி ஒன்றாக உணவு உண்டார். உக்ரேன், ரஷ்யா விவகாரம் தொடர்பாக நேட்டோ நாடுகளுடன் ஆலோசனை, ஜி7 மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தலைவர்களுடன் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டார். சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக போலந்து இராணுவ தளத்திற்கு ஜனாதிபதி பைடன் சென்றார். நேட்டோவின் கிழக்குப் பகுதியை வலுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, ரேஸ்ஸோ இராணுவ தளத்தில் நிறுத்தப்பட்டுள்ள துருப்புக்களை பார்வையிட்ட ஜோ பைடன், அமெரிக்க வீரர்களை சந்தித்து அவர்களுடன் …

  3. (CNN)If you happen to see Chipper Jones, Jim Thome, Vladimir Guerrero or Trevor Hoffman today, tell them congrats for making it into baseball's Hall of Fame. Here's what else you need to know to Get Up to Speed and Out the Door. (You can also get "5 Things You Need to Know Today" delivered to your inbox daily. Sign up here.) 1. Larry Nassar sentencing Lou Anna Simon, Michigan State University's president, resigned just hours after Larry Nassar was sentenced to up to 175 years in prison for his decades of abuse of young female athletes. Critics lashed Simon, accusing her of mishandling the scandal involving Nassar, who worked as a doctor at the school. …

  4. அமெரிக்க வீராங்கனையை சுண்டிப் பார்க்கும் அதிபர் புஸ் http://latimesblogs.latimes.com/washington...h-olympics.html

    • 3 replies
    • 4.4k views
  5. http://news.blogs.cn...-d-c/?hpt=us_c2 An earthquake with a preliminary magnitude of 5.8 struck near Washington, D.C., the U.S.Geological Survey said. The epicenter was in Mineral, Virginia. Did you feel it? Send CNN an iReport. The quake was felt in Philadelphia, Pennsylvania; New York City and on Martha's Vineyard where President Barack Obama is vacationing. Cell phone service has been disrupted in New York City part of which has been evacuated. Traders in the New York Stock Exchange felt the shaking and shouted to each other, "Keep trading!" CNN's business correspondent Alison Kosick reported from the floor at 2:20 p.m. E.T. "Everybody was told to…

    • 4 replies
    • 848 views
  6. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பதவிக்கு ஹில்லாரி பரிசீலனை வெள்ளிக்கிழமை, நவம்பர் 14, 2008 சிகாகோ: அமெரிக்க அதிபர் தேர்தலில் வேட்பாளராக முயன்று தோல்வியுற்ற ஹில்லாரி கிளிண்டன், பாரக் ஓபாமாவின் அமைச்சரவையில் வெளியுறவு அமைச்சராக இடம் பெறுவார் எனத் தெரிகிறது. அமெரிக்க அதிபர் தேர்தலில் வேட்பாளர் போட்டியில் பாரக் ஓபாமாவுடன் கடுமையாக மோதியவர் ஹில்லாரி. இருப்பினும் அந்த முயற்சியில் அவர் தோல்வியுற்றார். இதையடுத்து பாரக் ஓபாமா தேர்தலில் போட்டியிட்டு வரலாற்று சிறப்பு வாய்ந்த வெற்றியையும் பதிவு செய்துள்ளார். இந்த நிலையில், ஓபாமாவின் அமைச்சரவையில் ஹி்ல்லாரிக்கு இடம் கொடுக்க அவர் தீர்மானித்துள்ளார். முக்கியத்துவம் வாய்ந்த வெளியுறவுத்துறை பொறுப்பை ஹில்லாரியிடம் கொடுக்க ப…

  7. வரும் ஜூலை 30ஆம் தேதி அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஜான் கெர்ரி இந்தியா வருகிறார். 3 நாள் பயணமாக இந்தியா வரும் அவர், இந்திய தலைவர்களுடன் இரு தரப்பு உறவுகள், பிராந்திய மற்றும் உலக பிரச்சனைகள் குறித்து பேச உள்ளார். இந்தியா வரும் ஜான் கெர்ரியை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் வரவேற்று வழிநடத்துவார் என்று கூறப்படுகிறது. பின்னர் இரு தலைவர்களும் இணைந்து 5வது இந்திய-அமெரிக்க மூலோபாய கலந்துரையாடலை நடத்துவார்கள். பின்னர் இருவரும் பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஒபாமா ஆகியோர் சத்திக்கும் போது பேச உள்ள விவகாரங்கள் குறித்து அலசுவார்கள் என்று தெரிகிறது. பின்னர் பிரதமர் மோடியையும் கெர்ரி சந்திக்க உள்ளார். அமெரிக்கா அதிபரின் அழைப்பை ஏற்று பிரதமர் மோ…

  8. அமெரிக்க வெள்ளை மாளிகை அருகே ஆயுதத்துடன் சென்ற ஒருவர் மீது துப்பாக்கிப்பிரயோகம் அமெரிக்க வெள்ளை மாளிகை அருகே ஆயுதத்துடன் சென்ற ஒருவர் மீது மேற்கொள்ளபட்ட துப்பாக்கிப்பிரயோக சம்பவத்தினை தொடர்ந்து வெள்ளை மாளிகை தற்காலிகமாக மூடப்பட்டது. உள்ளூர் நேரப்படி நேற்று மதியம் 2 மணி அளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தின் போது காயம்; அடைந்த நபர் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைப்பெற்று வருவதாக வாஷிங்டன் போலீஸ் தெரிவித்துள்ளார். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/132366/language/ta-IN/article.aspx துப்பாக்கி …

  9. சனிக்கிழமை மாலை பர்லிங்டன், வெர்மான்ட்டில் மூன்று பாலஸ்தீனிய கல்லூரி மாணவர்கள் சுடப்பட்டனர், தாக்குதலாளியால் சாத்தியமான சார்புநிலையை அதிகாரிகள் கவனிக்குமாறு சிவில் உரிமைகள் அமைப்புகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரின் அழைப்புகளைத் தூண்டியது. பர்லிங்டன் காவல் துறையின் ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியீட்டின்படி, 20 வயது ஆண்கள் அனைவரும் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். "இருவர் நிலையாக உள்ளனர், ஒருவர் மிகவும் கடுமையான காயங்களுக்கு ஆளாகியுள்ளார்." நன்றி தெரிவிக்கும் விடுமுறைக்காக பர்லிங்டனில் உள்ள ஒரு உறவினரைப் பார்க்கச் சென்ற மாணவர்கள் ப்ராஸ்பெக்ட் தெருவில் நடந்து கொண்டிருந்தபோது, "கைத்துப்பாக்கியுடன் ஒரு வெள்ளைக்காரரால் அவர்கள் எதிர்கொண்டனர்" என்று அந்த வ…

  10. அமெரிக்க வேலைவாய்ப்புகளை இந்தியா வேட்டையாடுகிறது: டோனால்டு டிரம்ப் அதிரடி லாஸ் வேகாஸில் பேசும் டோனால்டு டிரம்ப் (நடு), இருபுறங்களிலும் டிரம்ப்பின் வாரிசுகள். | படம்: ஏ.எஃப்.பி. அமெரிக்கர்களிடமிருந்து வேலைவாய்ப்புகளை ‘வேட்டையாடி’ கொண்டு செல்கின்றனர் இந்தியர்கள், தான் அதிபரானால் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று டோனால்டு டிரம்ப் அதிரடியாகக் கூறியுள்ளார். சர்ச்சை புகழ் டோனால்டு டிரம்ப் தொடர்ந்து முஸ்லிம்கள், அகதிகள், குடியேற்றங்கள் குறித்து எதிர்மறையாகப் பேசி வருவது குறித்து ஒபாமா கடும் விமர்சனம் செய்தாலும் அவரது இவ்வகை பேச்சுகளுக்கு பரவலாக அமெரிக்கர்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளதாகவே அங்குள்ள நிலவரங்கள் தெரிவிக்கின…

  11. [09 - February - 2007] [Font Size - A - A - A] அமெரிக்காவுக்கு சொந்தமான ஹெலிகொப்டர் ஒன்று பாக்தாத்துக்கு அருகில் வீழ்ந்து நொருங்கியதில் அதிலிருந்த 7 பேர் பலியாகியுள்ளதாக அமெரிக்க படையினர் தெரிவித்துள்ளனர். மூன்று வாரங்களில் பாக்தாத்தில் வீழ்த்தப்பட்ட ஐந்தாவது ஹெலிகொப்டர் இதுவெனவும் இதற்கான விசாரணைகள் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதற்கு முன்னர் 4 ஹெலிகொப்டர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டிருந்தன. இது ஒரு நவீன தந்திரம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.வழமையான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த வேளை மேற்காகவுள்ள அன்வர் மாகாணத்தில் இது வீழ்ந்துள்ளதாக அமெரிக்க இராணுவத்தினரின் அறிக்கை தெரிவிக்கிறது. நாட்டின் எந்தப் பகுதியை விடவும் அன்வர் மாகாணமே நீண்ட காலமாக…

  12. அமெரிக்க-ஜப்பான் அமைச்சர்கள் கூட்டம் சீனாவிற்கு எதிரான இராணுவ நிலைப்பாட்டை வலுப்படுத்துகின்றன US-Japan ministerial meeting strengthens military stance against China நேற்று டோக்கியோவில் “2+2” என அழைக்கப்பட்ட கூட்டம் —அமெரிக்க வெளிவிவகாரச் செயலர் ஜோன் கெர்ரி, பாதுகாப்பு மந்திரி சக் ஹேகல் மற்றும் ஜப்பானிய வெளியுறவு மந்திரி ப்யூமியோ கிஷிடா மற்றும் பாதுகாப்பு மந்திரி இட்சுநோரி ஓனொடெரா—சீனாவுடனான அமெரிக்க ஜப்பானிய இராணுவ அழுத்தங்களை அதிகரிக்கும் என்ற உடன்பாடுகளுடன் முடிவுற்றன. அமெரிக்க அரசாங்க பணிநிறுத்தம் காரணமாக, ஜனாதிபதி பாரக் ஒபாமா அடுத்த வாரம் தென் கிழக்கு ஆசியாவிற்கு வரவிருந்த வருகையை குறைத்து, பிலிப்பைன்ஸ் மற்றும் மலேசியாவிற்கு திட்டமிட்டிருந்த பயணங்களையும் வ…

  13. அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் சூரிய ஒளி தகடு பதித்த சுவர்: டிரம்ப் ஆலோசனை அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் புதிதாக கட்டப்படும் சுவரில் சூரிய ஒளி மின்சாரம் தகடுகள் பதிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஆலோசனை செய்கிறார். வாஷிங்டன்: கடந்த ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலின் போது மெக்சிகோ எல்லையில் சுவர் கட்டப்படும் என டொனால்டு டிரம்ப் அறிவித்தார். இதன் மூலம் மெக்சிகோ நாட்டினர் அமெரிக்காவில் நுழைந்து குடியேறுவதை தடுக்க முடியும். போதை பொருள் கடத்தலுக்கு முடிவு கட்ட முடியும் என்று தெரிவிக்கப்பட்டது. தேர்தலில் வெற்றி பெற்று அதிபரானதும் மெக்சிக…

  14. அமெரிக்க-மெக்ஸிகோ எல்லையில் பல துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் ; குறைந்தது 15 பேர் பலி அமெரிக்க - மெக்ஸிகோவின் எல்லை நகரமான ரெய்னோசாவில் சனிக்கிழமையன்று பல வாகனங்களில் துப்பாக்கி ஏந்தியவர்கள் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளனர். பரவலான பீதியை ஏற்படுத்திய இந்த வன்முறையில் குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் சட்ட அமுலக்கா அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். டெக்சாஸின் மெக்அலன் எல்லையில் உள்ள நகரின் கிழக்குப் பகுதியில் உள்ள பல சுற்றுப்புறங்களில் இந்த தாக்குதல்கள் சனிக்கிழமை பிற்பகலில் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. குறித்த பகுதியில் அமைந்துள்ள எல்லைப் பாலம் அருகே பொலிசார் நடத்திய தாக்குதலின் போது ஒருவர் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் மற்றவர்கள் சீர…

  15. அமெரிக்க, அவுஸ்திரேலிய அகதிகள் பரிமாற்ற உடன்படிக்கை சர்வதேச சட்டத்திற்கு `முரண்' *மனித உயிர்கள் வியாபாரப் பண்டமல்லவென சாடுகிறது மனித உரிமைகள் கண்காணிப்பகம் - அருளானந்தம் அருண் - அமெரிக்காவும், அவுஸ்திரேலியாவும் செய்து கொண்டுள்ள அகதிகள் பரிமாற்ற உடன்படிக்கை அகதிகள் தொடர்பான சர்வதேச சட்டவிதிகளுக்கு எதிரானதென அமெரிக்காவை தளமாகக் கொண்டியங்கும் முன்னணி மனித உரிமைகள் கண்காணிப்பகம் (Human Rights Watch) சாடியுள்ளது. இந்த உடன்படிக்கையின் பிரகாரம் அவுஸ்திரேலியாவின் நௌரு தடுப்பு முகாமில் தற்பொழுது தடுத்து வைக்கப்பட்டுள்ள 83 இலங்கையர்களும் 7 மியான்மார் நாட்டவர்களுமாக 90 பேர் அமெரிக்காவிற்கு அனுப்பப்படுவர் என்றும் அதுபோல் குவான்டனாமோ வளைகுடாவில் அமெரிக்க கட…

  16. அமெரிக்கக் கடற்படை வீரரை விடுவித்த ஈரான்: நன்றி தெரிவித்த ட்ரம்ப் அமெரிக்கக் கடற்படை வீரரை ஈரான் அரசு விடுவித்ததற்காக ட்ரம்ப், ஈரானுக்கு நன்றி தெரிவித்துள்ளார். ஈரானுடன் ஓப்பந்தம் சாத்தியம் என்பதை இந்த நிகழ்வு காட்டியிருப்பதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மிஷல் வொயிட் என்ற அமெரிக்கக் கடற்படை வீரர், இணையதளம் மூலம் அறிமுகமான பெண்ணைச் சந்திப்பதற்காக கடந்த 2018- ம் ஆண்டு ஈரான் சென்றார். அப்போது அவர் போலியான பெயரில் ஈரானின் மூத்த மதத் தலைவர் அயத்துல்லா அலி காமெனியை அவமதிக்கும் வகையில் சமூக வலைதளத்தில் கருத்துப் பதிவிட்டார், இதனால் அவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மார்ச் மாதத்தில் ஈர…

  17. அமெரிக்கக் கடற்படையிடம்... சிக்கியது மிகப்பெரிய ஆயுதக் கடத்தல் கப்பல்! வடக்கு அரேபிய கடலின் சர்வதேச கடற்பரப்பில் பயணம் செய்த சட்டவிரோத கப்பலில் இருந்து ரஷ்ய மற்றும் சீன ஆயுதங்களைக் கைப்பற்றியுள்ளதாக அமெரிக்கக் கடற்படை அறிவித்துள்ளது. யு.எஸ்.எஸ். மொன்டரி என்ற ஏவுகணைக் கப்பலில் சென்ற அமெரிக்கக் கடற்படையே இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. கடந்த மே 6, 7ஆம் திகதிகளில் வழக்கமான கண்காணிப்பு நடவடிக்கையின் போதே இவ்வாறு ஆயுதங்களுடனான கப்பல் கண்டுபிடிக்கப்பட்டதாக பஹ்ரைனைத் தளமாகக் கொண்ட அமெரிக்காவின் ஐந்தாவது கடற்படை இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்துள்ளது. குறித்த ஆயுதக் கப்பலில், டசின் கணக்கான ரஷ்யா தயாரிப்பிலான ஏவுகணைகள், ஆயிரக்கணக்கான சீன வகை 56ரக துப்பாக்கிகள…

  18. அமெரிக்கக் காட்டுத் தீயில் தீயணைப்பு வீரர்கள் 19 பேர் பலி தொடர்ந்தும் 200 தீயணைப்புப் படைவீரர்கள் தீயை அணைக்க போராடிவருகின்றனர் அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்புப் படைவீரர்கள் 19 பேர் உடல்கருகி பலியாகியுள்ளனர். அரிசோனா மாநிலத் தலைநகர் பீனிக்ஷிலிருந்து 130 கிலோமீட்டர் தொலைவில் பரவிய இந்தத் தீ, அருகே யார்னெல் நகரை அண்டாமல் தீயணைப்புப் படைவீரர்கள் போராடினார்கள். கடந்த வெள்ளியன்று மின்னல் தாக்குதலினால் ஏற்பட்ட இந்தக் காட்டுத் தீ, கடுமையான காற்று, காற்றில் குறைந்தளவு ஈரலிப்பு மற்றும் அதிக வெப்பநிலை காரணமாக வேகமாக பரவத் தொடங்கியது.செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பின்னர், ஒரே சம்பவத்தில் அதிகளவில் தீயணைப்பு…

    • 0 replies
    • 490 views
  19. அமெரிக்கக் கொங்கிரஸ் உறுப்பினர் முல்லைப்படுகொலைக்கு தெரிவித்த கண்டனக் கடிதம் .pdf]http://207.210.104.162/~yarl/pdf/Congressm...rphanage[1].pdf

  20. அமெரிக்கத் தளங்கள் மீது அணுகுண்டு வீசுவோம்: ரஷியா எச்சரிக்கை லண்டன், டிச. 18: ஐரோப்பிய கண்டத்தில் ஏவுகணைத் தளங்களை அமைத்தால் அதை ஏவுகணை மூலம் அணுகுண்டுகளை வீசித் தாக்கி அழிப்போம் என அமெரிக்காவுக்கு ரஷியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து ரஷியாவின் ஏவுகணைப் பிரிவு பொறுப்பு அதிகாரி நிகோலை சோலோத்சோவ் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: ஐரோப்பிய கண்டத்தில் இரு இடங்களில் ஏவுகணைத் தளங்களை அமைக்கப் போவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அமெரிக்கா தனது இந்தத் திட்டத்தைக் கைவிடாவிட்டால், போலந்து, செக் குடியரசு ஆகிய இரு இடங்களில் நாங்களும் ஏவுகணைத் தளங்களை அமைக்க வேண்டிய அவசியம் ஏற்படும். இந்தத் திட்டம் ஏற்கெனவே தீவிரப் பர…

    • 29 replies
    • 4.5k views
  21. அமெரிக்கத் தாக்குதலில் மூத்த ஐஎஸ் தலைவர் சாவு ராணுவத் தாக்குதலில் ஐஎஸ் அமைப்பின் நிதியமைச்சர் என்று கருதப்படும் மூத்த தலைவர் கொல்லப்பட்டிருப்பதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்திருக்கிறது. அப்த் அர் - ரஹ்மான் முஸ்தஃபா அல் - காதுலி என்ற இந்த நபரின் தலைக்கு அமெரிக்கா 7 மில்லியன் டாலர் விலை வைத்திருந்தது. அந்த நபரின் பெயர் ஹாஜி இமாம் என அமெரிக்க பாதுகாப்புச் செயலர் ஆஷ்டர் கார்டர் தெரிவித்திருக்கிறார். அவரது உண்மைப் பெயர் அப்த் அர் - ரஹ்மான் முஸ்தஃபா அல் - காதுலி என கூறப்பட்டுள்ளது. எப்படி, எங்கே அவர் கொல்லப்பட்டார் என்ற தகவல் சொல்லப்படவில்லை. ஐஎஸ்ஸின் அமைச்சரவை என்று சொல்லப்படும் அமைப்பை தாங்கள் தொடர்சியாக அழித்துவருவதாக கார்டர்…

  22. அமெரிக்கத் தீர்மானம் நீர்த்துப் போனமைக்கு மத்திய அரசே காரணம்! - கருணாநிதி குற்றச்சாட்டு!! ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சிறிலங்கா அரசாங்கத்தின் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையை, இந்தியாவின் சார்பில் முழுவதுமாக ஏற்றுக் கொண்டு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையிலேயே அமெரிக்கத் தீர்மானம் நீர்த்துப் போகச் செய்யப்பட்டிருப்பதாக தி.மு.கவின் தலைவர் கருணாநிதி குற்றம் சுமத்தியுள்ளார். இலங்கைத் தமிழ் மக்கள் மீதான படுகொலையை ஒரு இனப்படுகொலையாக அறிவிக்க வேண்டும் என்றும், போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் மத்திய அரசிடம் தி.மு.கவின் தலைவர…

  23. பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 40 ஆண்டுகளாக கியூபாவுக்காக உளவு பார்த்ததாகக் கூறி அமெரிக்க தூதரக அதிகாரி கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். கொலம்பிய நாட்டை பூர்வீகமாகக் கொண்ட 73 வயதான விக்டர் மானுவல் ரோச்சா, டொமினிகன் குடியரசு, அர்ஜென்டினா மற்றும் கியூபாவில் உள்ள அமெரிக்க தூதரகங்களில் பதவிகளை வகித்தவர். 1999 மற்றும் 2002 க்கு இடையில் பொலிவியாவுக்கான அமெரிக்க தூதராகவும் இருந்தார். மியாமியில் உள்ள நீதிமன்றத்தில் திங்களன்று அரசுத் தரப்பு முன்வைத்த குற்றச்சாட்டின்படி, ரோச்சா தனது உளவு நடவடிக்கையை 1981 இல் தொடங்கியிருக்கிறார். "ரோச்சா கியூபா குடியரசை ரகசியமாக ஆதரித்தது மட்டுமல்லாமல் அதன் ரகசிய சேவைகளின்…

  24. அமெரிக்கத் தூதர் ராஜிநாமா ஏன்? அமெரிக்கத் தூதர் திமோதி ரோமர் ராஜிநாமா செய்திருப்பதற்கான காரணம் குறித்து பல்வேறு கருத்துகள் வெளியாகியுள்ளன. இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் திமோதி ரோமர் ராஜிநாமா செய்யப் போவதாக வியாழக்கிழமை அறிவித்தார். தனது ராஜிநாமா கடிதத்தையும் வாஷிங்டனுக்கு அனுப்பி வைத்தார். சொந்தக் காரணங்களுக்காக பதவி விலகுவதாக அவர் கூறியிருக்கும் நிலையில், இதற்கு வேறு காரணங்கள் இருக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது. இந்தியாவுக்கு ரூ.45 ஆயிரம் கோடி மதிப்பிலான படை விமானங்கள் வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்ய முன்வந்த போயிங், லாக்ஹீட் -மார்ட்டின் ஆகிய இரு அமெரிக்க நிறுவனங்களின் விண்ணப்பங்கள் அண்மையில் நிராகரிக்கப்பட்டன. ஐரோப்பிய நிறுவனத்துக்கு இந்த ஒப்பந்தத்தை வ…

    • 0 replies
    • 601 views
  25. அமெரிக்கத் தேர்தலில் அதிகரிக்கும் பிளவுக்கு என்ன காரணம்? அமெரிக்காவின் அதிபர் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான கட்சி மட்ட தேர்தல்கள், அந்த நாடு அரசியல் ரீதியாக எவ்வாறு பிளவு பட்டிருக்கிறது என்பதை காண்பிக்கின்றன. குடியரசுக் கட்சியும், ஜனநாயகக் கட்சியும் ஒரு நாட்டின் எதிரெதிர் அரசியல் கட்சிகள் என்றில்லாமல் ஒருவரை ஒருவர் அறிந்திராத இரு வேற்றுகிரகவாசிகள் போல மாறிவருவதாக அறிவுஜீவிகள் கூறுகிறார்கள். அமெரிக்கத் தேர்தலிலும் அரசியலிலும் அதிகரித்துவரும் கடும்போக்கு நிலைப்பாடுகள் மற்றும் வேகமாக மறைந்துவரும் மிதவாத மையநிலைப்பாடுகள், அதற்கான காரணிகள் குறித்த ஒரு விரிவான பார்வை. http://www.bbc.com/tamil/global/2016/03/1603…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.