உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26679 topics in this forum
-
அமெரிக்காவுக்கு எதிராக போர் கொடி தூக்கிய கியூபா!
-
-
- 1 reply
- 348 views
-
-
மதுரை ஆதீனத்திலிருந்து மூன்று பெட்டிகள் நிறைய தங்க நகைகள் மற்றும் கிரீடங்களையும், கட்டுக்கட்டாக பணத்தையும் பறிமுதல் செய்தனர் வருமான வரித்துறை அதிகாரிகள். இவை கணக்கில் வராதவை என்பதால் உரிய விளக்கம் அளிக்குமாறு ஆதீனத்துக்கு அதிகாரிகள் உத்தரவிட்டனர். நித்யானந்தாவை இளைய மடாதிபதியாக அறிவித்து மிக ஆடம்பரமாக விழாவெல்லாம் நடத்தி, தங்கக் கிரீடம் சூட்டி, தங்க செங்கோல் பிடித்து காட்சி தந்தார் மதுரை ஆதீனம் அருணகிரி. அவரைப் போலவே செங்கோல், கிரீடம் சகிதமாக காட்சியளித்தார் நித்யானந்தா. மதுரை ஆதீனத்துக்கு ரூ 1 கோடி காணிக்கை தந்திருப்பதாகவும், மேலும் 4 கோடி தரப்படும் என்றும் அவர் அறிவித்திருந்தார். இந்த நிலையில் மதுரை ஆதீனத்தின் செயல்பாடுகள் கடும் விமர்சனங்களைக் கிளப்ப…
-
- 1 reply
- 637 views
-
-
பெல்ஜியம் - 1 பெல்ஜியம் நகரில் உள்ள மன்னரின் அரண்மனை. பெல்ஜியம் சாக்லெட்டுகள் உலகப்புகழ் பெற்றவை. பெல்ஜியத்தில் உருவான ‘டின்டின்’ என்ற காமிக்ஸ் கதாபாத் திரம் பல குழந்தைகளுக்கும் மிகவும் பிடிக்கும். பெல்ஜியம் பீர் புகழ் பெற்றது. பெல்ஜியத்தில் உள்ள தொன்மை யான, அற்புதமான கட்டிடங்களைப் பார்க்க ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிகின்றனர். ஆனால் இதையெல்லாம் புறம் தள்ளும்படி சமீப காலத்தில் பெல் ஜியம் வேறு ஒன்றுக்காக செய்தி களில் இடம்பெற்று வருகிறது. இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு பெல்ஜியம் அடைக்கலமாகிறது! சமீபத்தில் பிரான்சின் பல பகுதி களில் கோரத் தாக்குதல்களை நடத்திய ஐ.எஸ். தீவிரவாதிகள் பெல்ஜிய நாட்டிலிருந்து வந்த வர்கள் என்பதுதான் அ…
-
- 11 replies
- 1.4k views
-
-
காசாவில் யுத்த நிறுத்தம் - வீதிகளில் மக்களும் ஹமாஸ் உறுப்பினர்களும் - குடும்பத்தவர்களின் கல்லறைகளிற்கு செல்லும் சிலர் –ரொய்ட்டர் Published By: Rajeeban 19 Jan, 2025 | 08:04 PM இஸ்ரேலிற்கும் ஹமாசிற்கும் இடையிலான யுத்த நிறுத்தம் நடைமுறைக்கு வந்ததை தொடர்ந்து காசாவில் மக்கள் வீதிகளிற்கு வந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இதேவேளை சிலர் தங்கள் குடும்பத்தவர்களிற்கு கல்லறைகளிற்கு சென்றுகொண்டிருக்கின்ற அதேவேளை ஏனையவர்கள் தங்கள் இஸ்ரேலின் தாக்குதலின் பின்னர் என்ன எஞ்சியிருக்கின்றது என பார்ப்பதற்காக தங்கள் பகுதிகளிற்கு சென்றுகொண்டிருக்கின்றனர். 15மாதங்கள…
-
- 3 replies
- 317 views
-
-
அமெரிக்காவின் வரி விதிப்புக்கு சீனா விரைவான பதிலடி! சீனப் பொருட்கள் மீதான புதிய அமெரிக்க வரிகளுக்கு விரைவான பதிலடியாக, பீஜிங் செவ்வாயன்று (04) அமெரிக்க இறக்குமதிகள் மீதான வரிகளை விதித்தது. இதன் மூலம், உலகின் முதல் இரண்டு பொருளாதாரங்களுக்கு இடையே வர்த்தகப் போரை இரு நாடுகளும் மீண்டும் புதுப்பித்தது. ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்பின் கூடுதல் 10% வரி அமெரிக்காவிற்குள் அனைத்து சீன இறக்குமதிகள் மீது செவ்வாய்க்கிழமை அதிகாலை 12:01 (0501 GMT) மணிக்கு அமுலுக்கு வந்தது. இது அமுலுக்கு வந்த சில நிமிடங்களில் சீனாவின் நிதி அமைச்சகம், அமெரிக்க நிலக்கரி, திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுக்கு (LNG) 15% மற்றும் மசகு எண்ணெய், விவசாய உபகரணங்கள் மற்றும் மேலும் சில பொருட்களுக்கு 10% …
-
- 1 reply
- 210 views
-
-
நீர்முழ்கிக் கப்பல் தளத்தை சீனா ரகசியமாக அமைத்து வருவதாக லண்டனில் இருந்து வெளிவரும் "தி டெய்லி டெலிகிராப்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இந்த நீர்முழ்கிக் கப்பல் தளத்தை செயற்கைக்கோள் தெளிவாக படம்பிடித்து அனுப்பியுள்ளதாக அந்த பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. இந்தத் தளத்தில் ஏவுகணைகள் மற்றும் போர்விமானங்கள் தாங்கிய கப்பல்களை நிறுத்தி வைக்கும் நோக்கில் அமைத்து வருகிறது. சீனாவின் இந்த நடவடிக்கை பிற ஆசிய நாடுகளுக்கு அதிர்ச்சி தரும் விதத்தில அமைந்துள்ளது. குறிப்பாக தெற்கு சீனக் கடல் பகுதியில் தங்களது வலிமையை நிலை நிறுத்த முயலும் அமெரிக்காவுக்கு இது பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது என்பதில் சந்தேகமில்லை என்றும் அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது. ஆங்கிலத்தில் முளுமயாக…
-
- 4 replies
- 1.5k views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - இரானிய தேர்தலில் அதிக எண்ணிக்கையிலானோர் வாக்களித்துள்ளனர். - மத அகதிகளாக சொந்த நாட்டில் இருந்து தப்பிச் சென்ற பாகிஸ்தானின் கிறிஸ்தவர்களின் துயரம், தாய்லாந்திலும் தொடர்கிறது. - அத்துடன், அகதிகளின் இடப்பெயர்வில் தனது உரிமையாளரை இழந்த இராக்கிய பூனை, மீண்டும் அவர்களை சென்று சேர்ந்த கதை.
-
- 0 replies
- 283 views
-
-
ஏழு தமிழர் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவை மத்திய அரசு ஆதரிக்க வேண்டும்: பெ.மணியரசன் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இராசீவ் கொலை வழக்கில் ஏறத்தாழ 25 ஆண்டுகளாக சிறையில் வாடும் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, இராபர்ட் பயஸ், ஜெயக்குமார், இரவிச்சந்திரன் ஆகிய 7 தமிழர்கள், தாங்கள் 20 ஆண்டுகளைக் கடந்தும் நீண்ட காலம் சிறையில் வாடுவதைக் குறிப்பிட்டு, தங்களை விடுதலை செய்ய வேண்டுமென்று தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை மனு செய்திருந்தனர். இதனடிப்படையில், தமிழ்நாடு அரசு இந்த ஏழு தமிழர்களையும் விடுதலை செய்வது என முடிவு செய்து நடுவண் அரசின் உள்துறை அமைச்சகத்திற்குக் கருத்துக் கேட்டு இன்று, கடிதம் அனுப்பியிருக…
-
- 0 replies
- 673 views
-
-
[size=4]உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு. வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்கட்டும். இருப்பது ஓருயிர். போவது ஒருமுறை. அது தமிழுக்காக போகட்டுமென்று வாயால் வடை சுடுவார். ஊழலின் ஊற்றுக் கண்ணென அவரை உண்மைச் சுடுமானால், மீண்டுமோர் ஆரிய, திராவிடப் போர் மூளும். இது அடிமைச் சாதியை ஒடுக்கும் ஆதிக்க சாதியின் கொடும்சதி என்பார். இன விடுதலைக்கு ஈகம் செய்த சித்தாந்தப் புலியின் சிகிச்சைக்கு மறுத்து மனிதத்தைக் குழி தோண்டிப் புதைப்பார். எம் சமாதான முகத்தை பேரினவாதி சிதறடிக்கையில் கவியெழுதி முதலைக் கண்ணீர் விடுவார். அச் செயலை இனப்பற்றாளர் செய்தால் பயங்கரவாதமென்று பதறித் துடிப்பார். தம் வீட்டிற்குள் நிகழும்…
-
- 5 replies
- 1.1k views
-
-
பட மூலாதாரம்,IRANIAN LEADER PRESS OFFICE / HANDOUT/ANADOLU VIA GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், பிபிசி பெர்சியன் சேவை பதவி, 2 மணி நேரங்களுக்கு முன்னர் இரானின் அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயியை தற்போதைய மோதலில் கொல்வதற்கான இஸ்ரேலின் திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், "அதுவொரு சிறந்த யோசனை இல்லை" எனகூறி நிராகரித்ததாக, அமெரிக்க ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இரான் மீதான சமீபத்திய தாக்குதல்கள் மூலம் இரானின் அணுசக்தி திறன்களால் ஏற்பட்டுள்ள "இருப்பியல் அச்சுறுத்தலை" அழிப்பதை தங்களுடைய இலக்கு என இஸ்ரேல் கூறியுள்ளது. ஆனால், அதை தாண்டியும், இரானில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது, இஸ்ரேலிய ராணுவ தாக்குதல்களின் விளைவாக இருக்கலாம் என, அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன…
-
- 1 reply
- 290 views
- 1 follower
-
-
"ஐபோனை அன்லாக் செய்ய புதிய வழி" ஐபோனை அன்லாக் செய்யக்கோரும் அமெரிக்க அரசின் கோரிக்கையை எதிர்க்கும் ஆர்ப்பாட்ட பதாகை (ஆவணப்படம்) ஆப்பிள் நிறுவன தயாரிப்பான ஐபோனின் பாதுகாப்பு தொழில்நுட்ப பூட்டை உடைத்து அதற்குள் புகுவதற்கான ஒரு தொழில்நுட்ப வழியை அமெரிக்காவின் மத்திய புலனாய்வுத்துறை அடையாளம் கண்டிருப்பதாக அமெரிக்க அரசின் நீதித்துறை நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளது. சான்பெர்னாண்டினோ துப்பாக்கிதாரியான சையத் ரிஸ்வான் ஃபாரூக்கின் ஐபோனின் பாதுகாப்புப் பூட்டை உடைக்க ஐபோனின் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் உதவ வேண்டும் என்று அமெரிக்காவின் மத்திய புலனாய்வுத்துறை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறது. கடந்த டிசம்பரில் 14 பேரை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தத…
-
- 1 reply
- 521 views
-
-
அமெரிக்கா விதித்த 50% வரிக்கு பதிலடி கொடுப்போம்! – பிரேசில் ஜனாதிபதி. அமெரிக்கா விதித்த 50% வரிக்கு பதிலடி கொடுக்கப்படும் என பிரேசில் ஜனாதிபதி லுலா டா சில்வா ( Lula da Silva) தெரிவித்துள்ளார். அமெரிக்கா, பிரேசிலில் இருந்து வரும் பொருட்களுக்கு 50% வரி விதிக்கிறது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரேசில் ஜனாதிபதி லுலா டா சில்வா, தங்களது இறையாண்மை நிலையை வலியுறுத்தியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், பிரேசிலில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருள்கள் மற்றும் சேவைகளுக்கு 50 சதவிகித வரி விதிக்கப்படும் என்று நேற்று அறிவித்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது” ‘பிர…
-
- 0 replies
- 88 views
-
-
நியூயோர்க் நகரில் துப்பாக்கி சூட்டுக்கு ஐவர் பலி. ஒரு பொலிசாரும் இறந்துள்ளார். Five killed, including NYPD officer, in shooting at Park Ave. skyscraper housing Blackstone, NFL. police officer and three other people were killed after a gunman opened fire Monday evening at a Midtown Manhattan office building that houses The Blackstone Group and NFL headquarters, police said. The “lone shooter” was later “neutralized,” NYPD Commissioner Jessica Tisch said. Police sources said the man shot and killed himself. Police sources identified the suspect as Shane Tamura, 27, of Las Vegas. Tamura was issued a concealed firearms permit by Las Vegas police in 2022. The motive remained…
-
- 2 replies
- 168 views
- 1 follower
-
-
முன்னாள் சோவியத் குடியரசான ஜோர்ஜியாவில் போராளிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான South Ossetia வின் தலைநகரை (Tskhinvali) நோக்கி அமெரிக்கா பக்கம் சாய நினைக்கும் ஜோர்ஜிய அரசு ஆட்லறிகள்.. பல்குழல் வெடிகணைகள், விமானங்கள் மற்றும் தாங்கிகள் கொண்டு தாக்குதல் நடத்தியபடி இன்று நள்ளிரவில் இருந்து முன்னேறி வருகிறது. South Ossetia இல் உள்ள போராளிகளுக்கு ரஷ்சியா நேரடியாக உதவி வருவதுடன்.. ஜோர்ஜியாவை அமெரிக்கா தனது நேட்டோ உறுப்புக்குள் இணைத்துக் கொள்வதன் மூலம் ரஷ்சியாவை பலவீனப்படுத்த எண்ணி இருப்பதால்.. ஜோர்ஜியாவின் இத்தாக்குதலுக்கு அது பச்சைக் கொடி காட்டியுள்ளது. தென் Ossetia பிரதான ஜோர்ஜியாவில் இருந்து பிரிந்து செல்ல விரும்புகிறது என்பதும்.. அதற்காக அங்கு போராளிகள் போராட்டம் நட…
-
- 55 replies
- 7.4k views
-
-
பெண்களை பல்கலைக்கழகம் செல்ல அனுமதித்த முதல் முஸ்லிம் நாடுகளில் ஒன்று ஈரான் ஈரானில் சுமார் எண்பது பாடங்களை பல்கலைக்கழகங்களில் பெண்கள் பயில்வதற்குத் தடை விதிக்கும் புதிய சட்டம் ஒன்று 22ம் திகதியிலிருந்து அமலுக்கு வந்துள்ளது. அணுசக்தி பௌதீகம்இ கணினி விஞ்ஞானம்இ ஆங்கில இலக்கியம் உள்ளிட்ட பாடங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. முப்பதுக்கும் அதிகமான பல்கலைக்கழகங்களில் இந்த தடை நடைமுறையில் இருக்கும். இந்த தடைக்கு உத்தியோகபூர்வ ரீதியாக காரணம் எதுவும் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை. பெண்களை கல்வியிலிருந்து ஒதுக்கிவைக்கின்ற அரசு கொள்கையின் ஒரு அங்கம்தான் இந்த நடவடிக்கை என நோபல் பரிசு வென்ற ஈரானிய மனித உரிமைகள் சட்டத்தரணி ஷிரின் இபாதி கூறுகிறார். மூன்று வருடங்கள் முன்பு அதிப…
-
- 3 replies
- 1k views
-
-
[size=4] [/size] [size=4]இத்தாலியைக் கடந்த 2009 ஆம் ஆண்டு உலுக்கிய பூமியதிர்ச்சியை எதிர்வுகூறத்தவறிய விஞ்ஞானி உட்பட 7பேருக்கு அந்நாட்டு நீதிமன்றமொன்று சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.[/size] [size=4] [/size] [size=4]இவர்களில் 6 பேர் விஞ்ஞானிகள் என்பதுடன் ஒருவர் ஓய்வு பெற்ற அரச அதிகாரியாவார். அனைவருக்கும் 6 ஆண்டு கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.[/size] [size=4] [/size] [size=4]அந்நாட்டின் லகியூலா நகரில் கடந்த 2009 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதி 6.3 ரிச்டர் அளவில் பூமி அதிர்ச்சி ஏற்பட்டது. இதில் சுமார் 300 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.[/size] [size=4] [/size] [size=4][/size] [size=4] [/size] [size=4]இதனையடுத்து அந்நாட்டின் வானிலை எதிர்வுகூறல் மற்…
-
- 1 reply
- 539 views
-
-
அமெரிக்காவில் வேலையிழப்பின் இரண்டாம் அலை வருகிறது; யாருக்கும் பாதுகாப்பில்லை: வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி விமானத்துறை, சேவைத்துறை மட்டுமல்லாது, பல்வேறு துறைகளில் உயர் பதவியில் இருக்கும் அனைவரின் வேலையும் ஆபத்தில் இருப்பதாக அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. கோவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்த சர்வதேச அளவில் ஊரடங்கு நிலவுவதால், மக்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். சமூக விலகல் காரணமாக பல்வேறு துறைகள் செயல்படாத நிலையில் உள்ளன. இது நீடித்தால் 2007-09இல் உருவான வேலையில்லாப் பிரச்சினை மீண்டும் வரும் அபாயம் உள்ளது என வால் ஸ்ட்ரீட் ஜர்னல் கூறியுள்ளது. வேலை கொடுப்பவர்கள் இல்லை, விற்பனைகள் சரிவு,…
-
- 3 replies
- 1k views
-
-
இங்கிலாந்தில் ஆதரவை இழக்கும் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்! இங்கிலாந்து பிரதமர் (Keir Starmer ) கீர் ஸ்டார்மரின் தலைமை மற்றும் வரவிருக்கும் வரவு செலவு திட்டம் குறித்து இங்கிலாந்தில் அரசியல் ஏற்பட வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தனது வாக்காளர்களின் விருப்பங்களை மீறியும் ஸ்டார்மர் அடுத்த 2029 ஆண்டு வரவிருக்கும் பொதுத் தேர்தலில் தொழில் கட்சியினரை வழிநடத்தப் போவதாக வலியுறுத்தியுள்ளார். இதேவேளை, ஸ்டார்மரை ஆதரித்த வாக்காளர்களில் சுமார் 23% பேர் அவர் தற்போது ராஜினாமா செய்ய வேண்டும் என்று நினைப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வரவிருக்கும் வரவுசெலவு திட்டம் மற்றும் மே மாதத் தேர்தல்கள் அவரது புகழுக்கு மேலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என்றும், பல விமர்சனங்கள் எழுந்து…
-
- 0 replies
- 122 views
-
-
ஹிலாரியிடம் மூன்றரை மணிநேரம் விசாரணை ஐக்கிய அமெரிக்காவின் இராஜாங்கச் செயலாளராக இருந்த போது, அலுவலகத் தேவைகளுக்காக தனிப்பட்ட மின்னஞ்சல் வழங்கியைப் பயன்படுத்தினார் என்பது தொடர்பான விவகாரத்தில், ஹிலாரி கிளின்டனிடம் மூன்றரை மணிநேரங்கள் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. மத்திய புலனாய்வுத் திணைக்களத்தின் தலைமையலுவலகத்தில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற இந்த விசாரணைகள், கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக, இவ்விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட அதிக கவனத்தைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜனநாயகக் கட்சியின் உத்தேச வேட்பாளரான ஹிலாரி கிளின்டன், ஜனாதிபதிப் பதவிக்குப் பொருத்தமானவரா என்பதில், இந்த மின்னஞ்சல் விவகாரமும் அடிக்கடி உரையாடப்படும் நிலையில், இந்த விசாரணைகள் இடம்…
-
- 0 replies
- 276 views
-
-
11 கிளைகளை அதிரடியாக மூடிய அப்பிள் நிறுவனம் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றானது பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் அங்கு இதுவரையில் 22 இலட்சம் பேருக்கும் அதிகமானோருக்கு கொவிட்- 19 வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பிள் நிறுவனமும் அமெரிக்காவில் செயல்பட்டுவந்த 271 கிளைகளையும் மூடியது. பின்னர் வைரசின் தாக்கம் சற்று குறைந்ததையடுத்து கடந்த மார்ச் மாதம் முதல்கட்டமாக 100 கிளைகளை மட்டும் மீண்டும் திறந்தது. ஆனால் தற்போது, அமெரிக்காவில் கொரோனாவின் தாக்கம் மீண்டும் தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக அரிசோனா, புளோரிடா போன்ற மாகாணங்களில் கொரோனா தொற்றுபவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், கொரோனா தீவ…
-
- 0 replies
- 662 views
-
-
ஆஸ்திரேலியாவில் கடந்த இரு மாதங்களில் இல்லாத அளவு ஒரே நாளில் அதிகபட்ச தொற்று ஆஸ்திரேலியாவில் கடந்த இரு மாதங்களில் இல்லாத அளவு ஒரே நாளில் அதிகபட்ச தொற்று பதிவாகியுள்ளது. ஆஸ்திரேலியாவில் மக்கள்தொகை அதிகம் கொண்ட மாகாணங்களில் ஒன்றான விக்டோரியாவில் கடந்த 10 நாட்களாக இரட்டை இலக்க எண்களில் கரோனா பரவல் பதிவாகி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 33 பேருக்குக் கரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை இங்கு சுமார் 270 பேருக்குக் கரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கரோனா மருத்துவப் பரிசோதனைகளைத் தீவிரப்படுத்தும் முயற்சியில் அரசு இறங்கியுள்ளது. மேலும் கடந்த 10 நாட்களில் ஒரு லட்சம் பேருக்கு கரோனா மருத்துவப் பரிசோதனைகள் செய்…
-
- 0 replies
- 398 views
-
-
பாகிஸ்தானின் தென் மேற்கு நகரமான குவெட்டாவில் இடம்பெற்ற இரட்டை குண்டு வெடிப்பில் குறைந்தது 56 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் கூறுகிறார்கள். பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என பாகிஸ்தானின் உள்துறைச் செயலர் அக்பர் துரானி கூறுகிறார். அந்நகரில் ஜனசந்தடி நிறைந்த ஒரு ஸ்னூக்கர் விளையாட்டு விடுதியில் முதலில் ஒரு குண்டுத் தாக்குதல் நடைபெற்றுள்ளது. அது நடந்து வந்த ஒரு தற்கொலை குண்டுதாரியால் நடத்தப்பட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் நம்புவதாக ஹமீத் ஷகீல் எனும் அதிகாரி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். இத்தாக்குதலில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாக கூறும் காவல்துறையினர், அதில் தமது பல அதிகாரிகளும் அடங்குவர் எனத் தெரிவித்துள்ளனர். முதல் தா…
-
- 7 replies
- 540 views
-
-
வெற்றி நாள் கொண்டாட்ட முத்தப் புகைப்பட பெண் மரணம் இரண்டாம் உலகப் போரின் முடிவை குறிக்கின்ற ஓர் அடையாள முக்கியத்துவம் வாய்ந்த புகைப்படத்தில் மாலுமி ஒருவரால் முத்தமிடப்பட்ட பெண் தன்னுடைய 92-வது வயதில் இறந்துள்ளார். நுரையீரல் வீக்கத்தால் துன்புற்ற கிரிட்டா சிம்மர் ஃபிரைடுமேன் வெர்ஜீனியாவின் ரிச்மண்டிலுள்ள ஒரு மருத்துவமனையில் இறந்துவிட்டதாக அவருடைய மகன் ஜோசுவா ஃபிரைடுமேன் கூறியிருக்கிறார். ஃபிரைடுமேன் 21 வயதில் பல் மருத்துவ உதவியாளராக பணிபுரிந்தபோது, 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் நாள் நியூயார்க்கிலுள்ள டைம்ஸ் சதுக்கத்தில் வைத்து ஜார்ஜ் மென்டோசா என்பவர் அவரை அள்ளி அணைத்து முத்தம் கொடுத்தார். அமெரிக்காவில் நடைபெற்ற ஜப்பான் மீதான வெற்றியை அ…
-
- 0 replies
- 655 views
-
-
லிபியாவில் உள்நாட்டு போர் நிறுத்தத்திற்கு இணக்கம்! லிபியாவில் இடம்பெற்று வந்த உள்நாட்டு போரை இடைநிறுத்துவதாக முக்கிய ஆயுதப்படைகள் அறிவித்துள்ளன. லிபியாவில் ஆட்சி தலைவராக இருந்த கடாபி, கடந்த 2011 ஆம் ஆண்டு கொல்லப்பட்டதையடுத்து, அந்நாட்டில் ஆட்சியை கைப்பற்ற பல்வேறு ஆயுதக் குழுக்களிடையே உள்நாட்டு போர் நடைபெற்று வந்தது. குறிப்பாக கொல்லப்பட்ட கடாபியின் ஆதரவாளரான கலிபா கப்தார் தலைமையிலான ஆயுதக் குழுவினர் நாட்டின் சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இந்த குழுவினர், சர்வதேச அங்கீகாரம் பெற்ற லிபிய அரசுப் படைகளுடன் போரிட்டு வருகின்றனர். அரசுப் படை வசம் உள்ள தலைநகர் திரிபோலியை கைப்பற்றுவதற்காக கலிபா கப்தார் தலைமையிலான ஆயுதக் குழுவினர் கடந…
-
- 0 replies
- 391 views
-
-
கொழும்பு: தரம் குறைவாக இருப்பதாக புகார் எழுந்ததையடுத்து இந்தியா அனுப்பி வைக்கவிருந்த 5 ஆயிரம் டன் டீசலை இலங்கை நிராகரித்துள்ளது. இந்திய எண்ணெய் நிறுவனமான ஐ.ஓ.சி.யிடமிருந்து டீசலை, கப்பல் வழியாக இலங்கை, இறக்குமதி செய்து வந்தது. இந்நிலையில் இலங்கை அரசுக்கு சொந்தமான சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேசன் (சி.பி.எஸ்.டி.எல்) எண்ணெய் சேமிப்பு நிறுவனத்திற்கு 5ஆயிரம் டன் டீசலை கப்பல் வாயிலாக ஐ.ஓ.சி. ஏற்றுமதி செய்தது. இது அந்நாட்டு எண்ணெய் சேமிப்பு கிடங்குகளில் சேமித்து வைக்க திட்டமிருந்தது. இவ்வாறு இறக்குமதி செயயப்பட்ட டீசல் தரம் குறைந்ததாக இருந்ததாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் டீசலை சப்ளை செய்ததால் இழப்பீடு கேட்டு சிலோன் எண்ணெய் நிறுவனம் மீதும், அந்நாட்டு மூத்த பெட்ரோலியத்…
-
- 1 reply
- 460 views
-