உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26679 topics in this forum
-
Published By: RAJEEBAN 05 JUN, 2025 | 11:16 AM காசாவில் உடனடி நிபந்தனையற்ற நிரந்தரயுத்த நிறுத்தத்தை கோரும் ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபையின் தீர்மானத்திற்கு எதிராக அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளது. 14 நாடுகள் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ள நிலையிலேயே அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளது. இஸ்ரேலை பாதுகாப்பதற்காக அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளமை இது ஐந்தாவது தடவையாகும். யுத்தநிறுத்த கோரிக்கைக்கும் ஹமாஸ் தன்னிடமுள்ள பணயக்கைதிகளை விடுதலை செய்வதற்கும் நேரடி தொடர்பில்லை என தெரிவித்து கடந்த நவம்பரில் ஜோபைடன் நிர்வாகமும் யுத்தநிறுத்த தீர்மானத்திற்கு எதிராக வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியிருந்தது. காசாவின் நிலைமையை ப…
-
- 1 reply
- 283 views
- 1 follower
-
-
[size=4]ஏவுகணை பாதுகாப்பு சோதனை மற்றும் தொழில்நுட்பத்தில் உலக வல்லரசான அமெரிக்காவை நெருங்கும் முயற்சிகளில் சீனா ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. [/size] [size=4]புதிய தலைமுயை தொழில்நுட்பத்துடன் கூடிய நீர்மூழ்கி கப்பல்களிலிருந்து ஏவுகணைகளை ஏவும் சாதனங்களைமுற்றிலும் உள்நாட்டிலேயே தயாரி்க்கும் நடவடிக்கைகளில் சீனா களமிறங்கியுள்ளது. [/size] [size=4]இதுகுறி்த்து, அமெரிக்காவிலிருந்து வெளிவரும் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது, அதிக தூரம் சென்று குறிப்பிட்ட இலக்கை தாக்கி அழிக்க வல்ல திறமை கொண்டதும், ஏவுகணை எங்கிருந்து ஏவப்பட்டது என்பதை எவரும் அறிந்துகொள்ள இயலாத வகையிலான தொழில்நுட்பத்தையும் சீனா உருவாக்கி வருவதாக அதில் தெ…
-
- 4 replies
- 1k views
-
-
தமிழாய்ந்த மூத்த தமிழறிஞரின் தலைமையில் ஆட்சி நடக்கும் தமிழ் நாட்டில் தமிழுக்கு நேருகிற அவமதிப்பு -நெல்லை கண்ணன் "தமிழ்த் திருநாடு தனைப் பெற்ற தாயென்று கும்பிடடி பாப்பா அமிழ்தின் இனியதடி பாப்பா நம் -ஆன்றோர்கள் தேசமடி பாப்பா" முழுமையாகப் பாரதி தமிழனாகவே இருந்தான். அதனால் தான் தமிழச்சியைவிட வேறொரு பெண் அழகாயிருத்தலைக்கூட அவன் ஒத்துக் கொள்ளவில்லை. தமிழைக்கூடச் சரியாகத் தெரிந்து கொள்ளாமல் தமிழ் வாழ்க என்று குரல் கொடுத்தவன் இல்லை பாரதி. எட்டு மொழிகளைப் பழுதறக் கற்ற பின்னரே தமிழை, "வானமளந்தனைத்தும் அளந்திட்ட வண்மொழி வாழியவே' என்று போற்றித் துதிக்கிறான். அதனால் தான் யான் படித்த மொழிகளிலே என்று அவன் பாடவில்லை. "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் கா…
-
- 1 reply
- 767 views
-
-
ஈரான் ஒருபோதும் பின்வாங்காது : டிரம்ப் தனது நாட்டை நடத்துவதில் கவனம் செலுத்தட்டும் - ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லாஹ் அலி கொமெய்னி கடும் பதில் 09 Jan, 2026 | 03:47 PM ஈரான் எந்தவித அழுத்தங்களுக்கும் ஒருபோதும் பின்வாங்காது என ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லாஹ் அலி கொமெய்னி உறுதியாகத் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஈரானை நோக்கி வெளியிட்ட கடும் விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். “ஈரான் ஒரு சுயாதீன நாடு. எங்களின் இறையாண்மையும், தேசிய மரியாதையும் கேள்விக்குள்ளாக்கப்படும் எந்த முயற்சிக்கும் நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். ஈரான் பின்வாங்கும் நாடல்ல,” என அயத்துல்லாஹ் கொமெய்னி தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் உள்நாட்டு…
-
- 0 replies
- 130 views
- 1 follower
-
-
புனேவில் 'தங்க மனிதன்' தத்தாத்ரே புஜே கல்லால் அடித்துக் கொலை சுமார் ஒன்றரை கோடி மதிப்புள்ள தங்க சட்டை அணிந்து வலம் வந்த புனே நகரை சேர்ந்த 'தங்க மனிதர் ' தத்தாத்ரே புஜே, கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு, சுமார் 3.5 கிலோ எடையுடன், 22 காரட் தங்கத்தினால், 15 கலைஞர்களின் உழைப்பில் உருவாக்கப்பட்ட தங்க சட்டையை அணிந்து, இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியவர் இந்த புஜே. அப்போது இந்த சட்டையின் மதிப்பு 1.27 கோடி ஆகும். உலகிலேயே மிகவும் மதிப்பு வாய்ந்த சட்டையாக இது கருதப்பட்டது. தங்க சட்டையால் தத்தாத்ரே 'கோல்டு மேன் ' என்றும் அழைக்கப்பட்டார். அது மட்டுமல்ல, அவரது உடம்பு முழுவதுமே தங்க நகைகள் தொங்கும். கையில் தடிமனா…
-
- 2 replies
- 1.5k views
-
-
ஜேர்மனியில் கொவிட்-19 உயிரிழப்பு குறைந்தது- தொற்று வீதம் அதிகரித்தது! ஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் ஏற்படும் உயிரிழப்பு வெகுவாக குறைவடைந்துள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 248பேர் பாதிப்படைந்ததோடு, 3பேர் உயிழந்துள்ளனர். எனினும், கொவிட்-19 வைரஸ் பரவும் தொற்று வீதம் அதிகரித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நோயின் பரவலுக்கான திறனை அளவிடும் ஜேர்மனியின் 7 நாள் வைரஸ் இனப்பெருக்கம் வீதம் ஞாயிற்றுக்கிழமை 1 முதல் 1.09 வரையிலான முக்கியமான மதிப்பை விட உயர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (திங்கள்கிழமை) முதல் ஐரோப்பிய ஒன்றிய பயணிகளுக்கு ஜேர்மனி தனது நில எல்லைகளை மீண்டும் திறப்பதற்கு முன்னதாக இந்த செய்தி…
-
- 0 replies
- 355 views
-
-
24 மணி நேரத்தில் மட்டும் 42,000 பேருக்கு கொரோனா அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 42,000 க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகியுள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தகவல் வெளியிட்டுள்ளது. உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. நாள் ஒன்றுக்கு இங்கு ஆயிரக்கணக்கானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், தினமும் நூற்றுக்கணக்கில் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர், பலியானோர் குறித்த தரவுகளை ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்…
-
- 0 replies
- 480 views
-
-
பாரீசில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓரினச்சேர்க்கையாளர்கள் திடீர் ஆர்ப்பாட்டம் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓரினச்சேர்க்கையாளர்கள் திடீர் ஆர்ப்பாட்டம் பதிவு: ஜூலை 06, 2020 14:23 PM பாரீஸ் பிரான்சில் கொரோனா அச்சம் காரணமாக ஓரினச்சேர்க்கையாளர்ககின் நடைபயணம் நிகழ்ச்சிக்கு அரசு அனுமதி மறுத்து உள்ளது. இதை தொடர்ந்து அந்த நடைபயணத்தை நவம்பர் மாதத்துக்கு ஒத்திவைத்துள்ளனர். இந்நிலையில், நேற்று சனிக்கிழமை 3,000க்கும் மேற்பட்ட ஓரினச்சேர்க்கையாளர் பாரீசில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வன்முறைச் சம்பவங்கள் ஏதுமின்றி தங்களது கோரிக்கைகளையும், கோபத்தினையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷமிட்டனர். 2020-ஆம் ஆண்டு ஓரினச்சேர்க்கையாளர்களுக…
-
- 0 replies
- 499 views
-
-
சில முஸ்லிம் பெண்கள் அணியும் முழு உடல் நீச்சல் உடைக்கு பிரான்சில் உள்ள கேன் நகரில் தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக இது அவசியமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.கேன்ஸ் நகரின் மேயர் டேவிட் லிஸ்னர்ட் வெளியிட்டுள்ள உத்தரவில், கடற்கரைக்கு செல்பவர்கள், நல்லொழுக்க நெறிமுறைகள் மற்றும் மதச்சார்பின்மையை மதிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. பிரான்ஸ் மற்றும் அதன் மதம் சார்ந்த தளங்கள் மீது தீவிரவாத தாக்குதல்கள் நடைபெற்று வரும் வேளையில், மத அடையாளத்தை முன்னிலைப்படுத்தும் நீச்சல் உடையால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.தடையை மீறி அந்த ஆடையை அணிபவர்கள் சுமார் 40 டாலர்கள் வரை அபாரதம் கட்ட நேரிடும். ht…
-
- 0 replies
- 456 views
-
-
இஸ்லாமாபாத்: உலக நாடுகள் இந்தியாவை தீவிரவாத நாடாக அறிவிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் தீவிரவாதியான ஹபீஸ் சையத் வலியுறுத்தியுள்ளார். பா.ஜனதா கட்சியும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் இந்து தீவிரவாதத்தை பரப்புவதாக இந்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே கூறிய கருத்தை மேற்கோள்காட்டி, ஹபீஸ் டூவிட்டரில் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். மும்பை தாக்குதலில் எங்களை குற்றவாளிகள் என இந்தியா சுட்டிகாட்டியது;ஆனால் 5 ஆண்டுகளாகியும் குற்றச்சாட்டை நிரூபிக்கவில்லை என்று கூறியுள்ள ஹபீஸ், பாகிஸ்தானில் நடைபெறும் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு இந்தியாதான காரணம் என்றும், மும்பைத் தாக்குதலில் தங்களை தொடர்புபடுத்தி இந்தியா விஷமப் பிரச்சாரம் செய்து வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்…
-
- 4 replies
- 1.4k views
-
-
ஸ்ரீநகர் : ""அப்சல் குரு, தூக்கிலிடப்பட்டது, இயல்பாக நடந்ததா அல்லது அதற்கு பின்னணி உள்ளதா என்பதை விளக்க வேண்டிய பொறுப்பு, மத்திய அரசுக்கு உள்ளது,'' என, ஜம்மு - காஷ்மீர் முதல்வர், உமர் அப்துல்லா, கேள்வி எழுப்பியுள்ளார். காஷ்மீர் முதல்வரும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும், தேசிய மாநாட்டு கட்சியின், தலைவர்களில் ஒருவருமான, உமர் அப்துல்லா கூறியதாவது: தூக்கிலிடப்பட்ட, அப்சல் குரு, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்தவர். எனவே, இந்த விஷயத்தில் கருத்து தெரிவிக்கவும், கேள்விகளை எழுப்பவும், எனக்கு உரிமை உள்ளது. மும்பை தாக்குதல் சம்பவ குற்றவாளி, அஜ்மல் கசாபை தூக்கிலிட்டபோதே, அடுத்ததாக, அப்சல் குருவுக்கும், தூக்கு தண்டனை நிறைவேற்றப்படலாம் என்ற சந்தேகம் எனக்கு இருந்த…
-
- 8 replies
- 819 views
-
-
மக்களை ஏமாற்ற மோடி அரசு நடத்தும் கருத்துக் கணிப்பு மோசடிகள்.. சதா சர்வ காலமும் மக்களை எப்படி முட்டாள்கள் ஆக்குவது என்பதைப் பற்றி மட்டுமே சில பேர் யோசித்துக் கொண்டு இருக்கின்றார்கள். எதையாவது செய்து தொடர்ந்து மக்களை சிந்திக்க விடாமல் செய்துகொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கம். அதற்காக புதிது, புதிதாக தினுசு, தினுசாக பொய்களை பரப்புகின்றார்கள். முட்டாள் பயல்களை எல்லாம் அதிபுத்திசாலியாகக் காட்டுவது, ஒன்றுக்கும் ஆகாத காவலிகளை எல்லாம் வீராதி வீரன்களாகவும், சூராதி சூரன்களாகவும் காட்டுவது என அனைத்துத் தில்லாலங்கடி வேலைகளையும் செய்கின்றார்கள். முன்பெல்லாம் அப்படி எதாவது பொய்யான தகவல்கள் திட்டமிட்டு பரப்பப்பட்டால் அதை வதந்தி என்று சொல்வார்கள். இப்போது இது ட…
-
- 0 replies
- 499 views
-
-
அலெப்போவில் நிலவும் சூழலை டிவிட்டரில் பகிர்ந்த 7 வயது சிறுமியுடன் எர்துவான் சந்திப்பு சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் பிடியில் இருந்த கிழக்கு அலெப்போவில் உள்ள நிலைமை குறித்து டிவிட்டர் வலைதளத்தில் கருத்து வெளியிட்ட பானா அலாபெட் என்ற 7 வயது சிரியா நாட்டு சிறுமி, துருக்கி அதிபர் ரஸீப் தாயிப் எர்துவானை சந்தித்துள்ளார். 'ஏர்துவானை சந்தித்ததில் மகிழ்ச்சி' அங்காராவில் உள்ள துருக்கி அதிபர் மாளிகையில், பானா மற்றும் அவரது தம்பி ஆகியோர் எர்துவானின் மடியில் அமர்ந்திருப்பது படம் பிடிக்கப்பட்டுள்ளது. கிழக்கு அலெப்போவை விட்டு பானா மற்றும் அவரது குடும்பத்தினர் தப்பிச் சென்ற பின்னர், பானாவை துருக்கிக்கு அழைத்து வர எர்து…
-
- 0 replies
- 290 views
-
-
தேர்தல் முடிவுகளை தனக்கு சாதகமாக மாற்ற மிரட்டல் விடும் ட்ரம்ப்பின் ஒலிப்பதிவு வைரல்! அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஜியார்ஜியாவின் உயர்மட்ட தேர்தல் அதிகாரியை மாநில ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை தனக்கு சாதகமாக மறுபரிசீலனை செய்யுமாறு வலியுறுத்தியுள்ள ஒலிப்பதிவு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஒளிப்பதிவு தி வொஷிங்டன் போஸ்ட்டால் பெறப்பட்ட ஒரு மணி நேர தொலைபேசி அழைப்பு, தற்போது வைரலாக பரவிவருகின்றது. ஜார்ஜியா ஏற்கனவே பல தணிக்கைகளையும் முடிவுகளையும் மறுபரிசீலனை செய்திருந்தது. இது பைடனின் வெற்றியை உறுதிப்படுத்தியது. மேலும் அந்த முடிவுகளை அதிகாரப்பூர்வமாக சான்றளித்தது, இது ஜனவரி 6ஆம் திகதி காங்கிரஸால் அங்கீகரிக்கப்படும். இருப்பினும…
-
- 0 replies
- 564 views
-
-
72 மணி நேரத்தில் அமெரிக்காவில் வெளியேற வேண்டும்: ரஷ்ய அதிகாரிகளுக்கு அதிபர் ஒபாமா உத்தரவு ரஷ்ய நாட்டை சேர்ந்த தூதரக அதிகாரிகள் 35 பேரை நீக்கம் செய்ததோடு, 72 மணி நேரத்தில் அமெரிக்காவை விட்டு வெளியேறுமாறு அதிபர் பராக் ஒபாமா உத்தரவிட்டுள்ளார். வாஷிங்டன்: அமெரிக்காவில் கடந்த 8–ந் தேதி நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் ‘பாப்புலர் ஓட்டு’ என்று அழைக்கப்படுகிற மக்கள் ஓட்டுகளை பெருவாரியாக பெற்றாலும், குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் ‘எல…
-
- 4 replies
- 662 views
-
-
அகதிகளுக்கு உதவ தொண்டர் அமைப்புகளுக்குத் தடை விதிக்கக் கூடாது உகந்த அரசியல் தீர்வு காணாவிடில் முந்திய வரலாறு மீண்டும் திரும்பும்! ஐ.நா. பொதுச்செயலாளர் மூன் எச்சரிக்கிறார் [24 மே 2009, ஞாயிற்றுக்கிழமை 9:00 பி.ப இலங்கை] இலங்கையில் வாழும் சிறுபான்மையின மக்களின் பிரச்சினைக்கு உகந்த அரசியல் தீர்வு காணப்படவேண்டும். அதன் மூலம் அவர்களிடம் நம்பிக்கையை கட்டி எழுப்ப வேண்டும் .இல்லையேல் இந்த நாட்டில் முந்திய வரலாறு மீண்டும் வரும் நிலையேஉருவாகும். இவ்வாறு எச்சரிக்கும் தொனியில் கருத்து வெளியிட்டிருக்கிறார் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன். போரினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள முகாம்களுக்கு தொண்டர் நிறுவனங்கள் செல்வதற்கு எந்தவித தடையும் …
-
- 0 replies
- 940 views
-
-
கண்ணீரைத் துடையுங்கள்! களத்திற்கு வாருங்கள்!! பெ.மணியரசன் காத்திருந்து தமிழினத்தைக் காவுகொண்டுவிட்டது இந்தியா. நயவஞ்சகத்தை மறைத்திட, நளினப்பேச்சு; கூட்டங் கூட்டமாகக் கொல்வதை மறைத்திட, “பொதுமக்களுக்குப் பாதிப்பில்லாமல் போர் நடத்துக” என்னும் போலிக்கூற்று; விடுதலை இயக்கத்தைக் குருதி வௌ;ளத்தில் மூழ்கடிக்கும் வெறியை மறைத்திட, ‘அரசியல் தீர்வு’ என்னும் ஆசை மொழி. ஈழத் தமிழினத்தை ஒழித்துக்கட்ட இந்தியா கையாளும் உத்திகள் இவை! ஆறுகோடித் தமிழர்கள் தமிழ்நாட்டில் வாழ்ந்தும் அருகில் நம் இனம் அழிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. ஆயிரக்கணக்கில் காக்கை, குருவிகளைச் சுட்டுக்கொன்றால் கூட, உலக நாடுகள் தலையிட்டு, உயிர்வதை கூடாது என்றும், உயிரிச் சமன்பாட்டில் ஊனம் ஏ…
-
- 0 replies
- 2.2k views
-
-
கூடங்குளம் அணுமின் நிலையத்தில், உற்பத்தியாகும் மின்சாரம் அனைத்தையும், தமிழகத்துக்கு தரக்கூடாது என, தென்மாநிலங்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன. இந்த மின்சாரத்தில், தங்களுக்கும் அதிக பங்கு தரவேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளன. இதுதொடர்பாக, டில்லியில் நேற்று மத்திய அரசின் தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: பலத்த எதிர்ப்புகளையும், தடைகளையும் தாண்டி,கூடங்குளம் அணுமின் நிலையத்தில், மின் உற்பத்தி துவங்கியுள்ளது. ஆனாலும், முழுவீச்சில் உற்பத்தி துவங்க, இன்னும் சில நாட்களாகும். இங்கு உற்பத்தியாக உள்ள, மின்சாரம் அனைத்தையும், தமிழகத்துக்கே வழங்க வேண்டும் என்ற, கோரிக்கை வலுத்து வருகிறது. முதல்வர் ஜெயலலிதா உட்பட, பலரும், மத்திய அரசிடம் இதை வலியுறுத்தி வருகின்றனர்.ஆனால், …
-
- 10 replies
- 908 views
-
-
டெல்லி: நாடு இப்போது பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளதை தாம் மறுக்கவில்லை என்றும் இது குறித்து நாளை நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்கிறேன் என்றும் பிரதமர் மன்மோகன்சிங் கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று பொருளாதார நிலை மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைவது குறித்து பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று பாஜக எம்.பி. அருண் ஜேட்லி கோரிக்கை வைத்தார். இதைத் தொடர்ந்து ரூபாயின் மதிப்பு சரிவடைவது குறித்து விளக்கம் அளிக்க அவகாசம் தேவை என்றும் பொருளாதார நிலை குறித்து நாளை சபையில் விளக்கம் அளிப்பதாகவும் பிரதமர் கூறினார். மேலும், இந்தியா கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளதை தாம் மறுக்கவில்லை. உள்நாட்டு விவகாரங்களும், சர்வதேச சூழ்நிலைகளும் இந்திய ரூபாயின் மதிப்பு சரிவத…
-
- 2 replies
- 489 views
-
-
-ஏ.கே.கான் அமெரிக்க மிரட்டலை நிராகரித்து ஈரானிடம் இருந்து இன்னும் அதிகமாக கச்சா எண்ணெய் வாங்கினால் இந்தியாவுக்கு ரூ. 57,000 கோடி மிச்சமாகும் என்று நேற்று கூறியிருந்தேன்.கச்சா எண்ணெய் வர்த்தகம் என்பது உலகளவில் டாலரில் மட்டுமே நடக்கும் ஒரு வியாபாரம். கச்சா எண்ணெய்யை வளைகுடா நாடுகளே மிக அதிக அளவில் உற்பத்தி செய்தாலும் கூட அதன் விலையை நிர்ணயிப்பது லண்டன் பங்குச் சந்தை தான். இங்கு தான் சர்வதேச அளவிலான காரணிகளை வைத்து கச்சா எண்ணெய்க்கான விலை நிர்ணயிக்கப்படுகிறது. உலகில் பல்வேறு நாடுகள் தங்களுக்கு இடையிலான ஏற்றுமதி, இறக்குமதிக்கு டாலரையே பொது கரன்சியாக பயன்படுத்தி வருகின்றன.ஹிட்லர் கொல்லப்பட்டு இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்த நேரம். அமெரிக்கப் பொருளாதாரம் மீண்டும் சூடு பி…
-
- 2 replies
- 593 views
-
-
பிரான்ஸ் ஜனாதிபதியின் மனைவி கர்ப்பமா? பிரான்ஸ் நாட்டின் புதிய ஜனாதிபதியான இம்மானுவேல் மக்ரோனின் மனைவி கர்ப்பமாக இருப்பது போல் சார்லி ஹெப்டோ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ள விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் நாட்டின் புதிய ஜனாதிபதியாக 39 வயதான இம்மானுவேல் மக்ரோன் சில தினங்களுக்கு முன்னர் தெரிவு செய்யப்பட்டார். மக்ரோன் பாடசாலையில் பயின்றபோது இவருடைய ஆசிரியையான பிரிஜ்ஜிட் (64) என்பவர் மீது காதல் கொண்டார். இவர்களின் காதல் நிறைவேறியதை தொடர்ந்து கடந்த 2009- ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். மக்ரோனை விட அவரது மனைவி 24 வயது மூத்தவராக இருந்ததால் இவ்விவகாரம் தொடர்ச்சியாக பத்திரிகைகளில் விவாதிக்கப்பட்டு வந்துள்ளது. இது க…
-
- 3 replies
- 495 views
-
-
அமெரிக்காவின் 20 சிஐஏ உளவாளிகளை சீனா கொன்றதா? கடந்த 2010 முதல் 2012-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், அமெரிக்காவின் மத்திய புலனாய்வு முகமையை (சிஐஏ ) சேர்ந்த சுமார் 20 உளவாளிகளை சீன அரசு கொன்றோ அல்லது சிறையில் அடைத்தோ அந்நாட்டில் பல ஆண்டுகளாக நடந்து வந்த அமெரிக்காவின் ரகசிய தகவல் சேகரிப்பு பணியை சேதப்படுத்தியதாக நியூ யார்க் டைம்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. படத்தின் காப்புரிமைAFP Image captionபீஜிங்கில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் காவல் பணியில் உள்ள சீன போலீசார் சிஐஏ முகவர்களை சீன அரசு அடையாளம் காண அந்த அமைப்புக்குள் ஊடுருவப்பட்டதா அல்லது ஊடுருவல் முகவர்கள் மூலம் அவர்கள் அடையாளம் காண…
-
- 0 replies
- 350 views
-
-
ஆப்கானிஸ்தானில் போருக்காக சுமார் 60 லட்சம் கோடி ரூபாய் செலவழித்த அமெரிக்கா 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆப்கானிஸ்தானில் அமெரிக்க துருப்புகள் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மேற்குலகப் படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியதால் தாலிபன்கள் அதிவேகமாக ஆப்கனை கைப்பற்றி வருகிறார்கள். 2021 செப்டம்பர் 11ஆம் தேதிக்கும் ஒட்டுமொத்த அமெரிக்க படையையும் ஆப்கனில் இருந்து வெளியேற்ற அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விரும்புகிறார். ஆப்கானிஸ்தானில் போர் தொடங்கியதில் இருந்து நேட்டோ மற்றும் அமெரிக்கா எவ்வளவு செலவழித்திருக்கின்றன என்பதைப் பார்ப்போம். ஆப்…
-
- 0 replies
- 302 views
-
-
இஸ்லாமாபாத்: தலிபான் தீவிரவாத இயக்கத்தின் மூத்த தலைவரான முல்லா அப்துல் ஹானி பராதரை பாகிஸ்தான் விடுதலை செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் பராதரை விடுவிக்கவில்லை என்று பாகிஸ்தானின் வெளிவிவகார அமைச்சகம் மறுத்துள்ளது. கடந்த 2010-ம் ஆண்டு கராச்சியில் பாகிஸ்தான் போலீசாரால் கைது செய்யப்பட்டார் பராதர். இதைத் தொடர்ந்து அவர் கடந்த 3 ஆண்டுகாலமாக சிறையில் இருந்து வருகிறார். தற்போது தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஆப்கானிஸ்தான் அரசு முடிவு செய்திருக்கிறது. இதற்காக பராதரை விடுதலை செய்யுமாறு ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்சாய், பாகிஸ்தானை கேட்டுக் கொண்டார். இந்நிலையில் பாகிஸ்தான் அரசு பராதரை இன்று விடுதலை செய்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஆனால் பாகிஸ்தான் வெளியுறவு அம…
-
- 2 replies
- 488 views
-
-
இந்தியா விடுதலை பெறுவதற்கு சில மாதங்களுக்கு முன்பாகவே 1947 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஊழல் தடுப்புச் சட்டம் அமலுக்கு வந்தது. உண்மையான மக்கள் பிரதிநிதிகள் ஆட்சிக்கு வரும்போது காலனீய ஆட்சிக்காலத்தில் காணப்படும் அனைத்துவித லஞ்ச லாவண்யங்களும் காணாமல் போகும் என அன்றைய காங்கிரஸ் தலைவர்கள் கூறிவந்தனர். சரியாகச் சொல்லவேண்டுமானால் அரசுத்துறைகளில் ஊழலை ஒழிக்கும் வகையில் 1941லேயே The Special Police Establishment என்ற ஓர் அமைப்பு கூட ஏற்படுத்தப்பட்டது. ஆனால் சட்டங்கள், அமைப்புக்கள் எதுவும் அரசியல் ஊழலைக் கட்டுப்படுத்தவில்லை. காந்தியின் கோரிக்கைக்கும் மதிப்பில்லை ஆனால் மக்களுடன் மக்களாக ஆட்சியாளர்கள் கலந்து பணியாற்றவேண்டுமானால் ஆடம்பர பங்களாக்கள் கூடாது, எளிய இல்லங்களிலே…
-
- 0 replies
- 402 views
-