உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26679 topics in this forum
-
முடிவுக்கு வந்த ஐரோப்பாவுக்கான ரஷ்ய எரிவாயு விநியோகம்! உக்ரேனின் எரிவாயு போக்குவரத்து நிறுவனமான Naftogaz மற்றும் ரஷ்யாவின் Gazprom ஆகியவற்றுக்கு இடையேயான 05 ஆண்டு ஒப்பந்தம் காலாவதியான பின்னர், உக்ரேன் வழியாக ஐரோப்பாவிற்கான ரஷ்ய எரிவாயு விநியோகம் 2025 புத்தாண்டு தினத்துடன் முடிவுக்கு வந்தது. இது ஐரோப்பிய எரிவாயு சந்தையில் மொஸ்கோவின் நீண்ட கால ஆதிக்கத்துக்கான முற்றுப்புள்ளியாக அமைந்தது. அதேநேரம், மாற்று வழியை தேடுவதன் மூலம் ரஷ்ய ஆற்றலைச் சார்ந்திருப்பதைக் குறைக்க ஐரோப்பிய ஒன்றியம் அதன் முயற்சியையும் இரட்டிப்பாக்கியது. மேற்கண்ட ஒப்பந்தமானது போரிடும் இரு நாடுகளுக்கிடையே 2019 ஆம் ஆண்டில் எட்டப்பட்டது. இது ரஷ்யாவின் திரவ இயற்கை எரிவாயு (LNG) ஏற்றுமதிய…
-
-
- 8 replies
- 776 views
- 1 follower
-
-
லண்டன்: இங்கிலாந்தில் கோயில் பசுவை அத்துமீறி கருணைக் கொலை செய்த அமைப்பு மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் மிகப்பெரிய இந்துக் கோயிலான பக்தி வேதாந்த மேனர் கோயில் ஹெர்ட்ஃபோர்ட்ஷையர் என்ற இடத்தில் உள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமான கோசாலையில் கங்கோத்ரி என்ற 13 வயது பசு இருந்தது. ஒரு விபத்தில் கங்கோத்ரியின் கால்கள் முறிந்ததால் நிற்க முடியாமல் மாதக்கணக்கில் படுத்தே கிடந்தது. இதனால் அதன் வயிறு மற்றும் முதுகு பகுதியில் புண்கள் ஏற்பட்டு ஆறாத ரணமாகிவிட்டது. வேதனையால் பரிதாபமான நிலையில் இருந்த கங்கோத்ரியை விஷ ஊசி போட்டு கருணைக் கொலை செய்துவிடலாம் என்று கோயில் நிர்வாகத்திடம் ராயல் சொசைட்டி என்ற பிராணிகள் வதை தடுப்பு அமைப்பு கோரியது. இதற்கு கோயில் நிர்வாகம் ஒத்த…
-
- 0 replies
- 756 views
-
-
சீன AI தொழில்நுட்பத்தை கண்டு அதிர்ந்த அமெரிக்கா Published By: Digital Desk 3 28 Jan, 2025 | 01:26 PM அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு டீப்சீக் (DeepSeek) தொழில்நுட்ப நிறுவனம் ஒரு விழிதெழுவதற்கான அழைப்பு என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம் தெரிவித்துள்ளார். டீப்சீக் என்பது சீனாவின் தொழில்நுட்ப நிறுவனமாகும். இந்நிறுவனத்தின் செயற்கை தொழில்நுட்பத்தில் இயங்கும் சாட்போட் ஜனவரி மாதம் அமெரிக்காவில் வெளியானது. டீப்சீக் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு வாரத்திலேயே அமெரிக்காவில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட இலவச செயலியாக மாறியுள்ளது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட செயற்கை தொழ…
-
-
- 18 replies
- 1.6k views
- 1 follower
-
-
சாவர்க்காரும் - பகத்சிங்கும் ஒன்றா? பார்ப்பனர்கள்தான் எவ்வளவுக் “கெட்டிக்காரர்கள்!” கெட்டிக் காரர்கள் என்று நாம் சொல்லுவது நயவஞ்சகமாக எப்படியெல்லாம் காய்களை நகர்த்தக் கூடியவர்களாக இருக்கிறார்கள் என்ற அடிப்படையில் சொல்லப்பட்டதாகும். சில தலைவர்கள் பற்றி சுருக்கமாக வரலாறுகளைக் கூறுவது போன்ற சந்தடி சாக்கில், அவாளின் இஷ்ட தெய்வமான ஆசாமிகளை ஓகோ என்று உருவகப்படுத்திக் காட்டி விடுவார்கள். அதிலே “தினமலர்” ஏட்டுக்குத்தான் முதல் பரிசு! “யார் இவர்கள்?” என்ற தலைப்பில் ரவீந்திரநாத் தாகூர், கோபாலகிருஷ்ண கோகலே, ராஜீவ் காந்தி, ராஷ் பிகாரி போஸ், ஜவகர்லால் நேரு இவர்களைப்பற்றி குறிப்புகளைத் தந்துவிட்டு, இறுதியாக இந்தப் பட்டியலில் சாவர்க்காரும் திணிக்கப்பட் டுள்ளார். அதன் வி…
-
- 0 replies
- 1.2k views
-
-
[size=5] கருப்பு பணம் பிரச்னையை தீர்க்க மந்திர தீர்வு இல்லை: மன்மோகன் [/size] [size=3] புதுடெல்லி: கருப்பு பணம் ஒரு பிரச்னைதான் என்றாலும் அதனை தீர்க்க மந்திர தீர்வு ஏதுமில்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். மெக்சிகோவில் ஜி - 20 நாடுகள் மாநாட்டிலும், பிரேசிலில் ரியோ பிளஸ் - 20 மாநாட்டிலும் பங்கேற்றுவிட்டு,நேற்றிரவு நாடு திரும்பும் வழியில் விமானத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மன்மோகன் சிங்,"கருப்பு பண பிரச்னையை தீர்ப்பதற்கான ஜி 20 நாடுகள் கூட்டமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறபோதிலும்,அதனை உடனடியாக தீர்க்க மந்திர தீர்வு ஏதுமில்லை.அதை மெதுவாகத்தான் தீர்க்க முடியும் என நான் கருதுகிறேன். …
-
- 0 replies
- 625 views
-
-
Published By: RAJEEBAN 16 MAR, 2025 | 10:47 AM காசாவின் வடபகுதியில் உள்ள பெய்ட்லகியாவில் இஸ்ரேல் மேற்கொண்ட விமானதாக்குதலில் மூன்று பத்திரிகையாளர்கள் உட்பட 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பத்திரிகையாளர்கள் புகைப்படப்பிடிப்பாளர்களுடன் பயணித்துக்கொண்டிருந்த நிவாரண பணியாளர்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உள்ளுர் பத்திரிகையாளர்கள் மூவர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேலின் இனப்படுகொலை யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களிற்கு நிவாரணங்கள் வழங்கப்படும் செய்தியை பதிவு செய்துகொண்டிருந்த பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர் என பாலஸ்தீன பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு நிலையம்தெரிவித்துள்ளது. காசா யுத்தநிறுத்தத்திற்கான மத்தியஸ்த முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் ஏற்று…
-
- 1 reply
- 368 views
- 1 follower
-
-
உலகில் முதன்முறையாக 'ஸிகா' வைரசுக்கு தடுப்பு மருந்து இந்தியாவில் கண்டுபிடிப்பு: - இந்திய விஞ்ஞானிகள் சாதனை [Wednesday 2016-02-03 22:00] உலகில் முதன்முறையாக 'ஸிகா' வைரசுக்கு தடுப்பு மருந்து இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். இப்போது தென் அமெரிக்கா, மத்திய அமெரிக்காவை சேர்ந்த 23 நாடுகளில் ஸிகா வைரஸ், கால் பதித்துள்ளது. கர்ப்பம் தரித்த பெண்களை ஸிகா வைரஸ் தாக்கினால், பிறக்கக்கூடிய குழந்தைகள் பிறவிக்குறைபாடுகளை கொண்டிருக்கும். குறிப்பாக தலை சிறியதாக இருக்கும், மூளை பகுதியில் பாதிப்பு இருக்கும். பிரேசிலில் இப்படி ஏறத்தாழ 4,074 குழந்தைகள் சிறிய தலைகளுடன் பிறந்துள்ளதால், அங்கு பெண்கள் கர்ப்பம் அடைய வேண்டாம் என இப்போது அறிவுறுத்…
-
- 0 replies
- 549 views
-
-
ஐரோப்பிய நாடுகளின் ஐந்து முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் திட்டம்! [Tuesday 2016-02-09 23:00] ஐரோப்பிய நாடுகளின் ஐந்து முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்த, 60 பயங்கரவாதிகளை, ஐ.எஸ்., பயங்கரவாத இயக்கம் நியமித்துள்ளதாக, அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து, மேற்கத்திய நாடுகளின் புலனாய்வு அமைப்பு வட்டாரங்கள் கூறியதாவது: கடந்தாண்டு நவம்பரில், பிரான்ஸ் தலைநகர் பாரீசில் தாக்குதல் நடத்த, பயங்கரவாதி அபு முகம்மது அல் - அட்னானி தலைமையிலான குழுவை, ஐ.எஸ்., பயங்கரவாதிகள் குழு அனுப்பி வைத்திருந்தது. இக்குழு, பாரீஸ் நகரின் பல இடங்களில் கொலை வெறித் தாக்குதல் நடத்தியதில், 130 பேர் உயிரிழந்தனர். இத்தாக்குதல் நடக்கும் முன், பாரீஸ், பிரிட…
-
- 0 replies
- 353 views
-
-
[size=3] உலகின் மிகவும் ஆபத்தான நாடு அமெரிக்காவே – விமல் வீரவன்ச [/size] [size=3] [/size] [size=3] [/size] [size=3] உலகின் மிகவும் ஆபத்தான நாடு அமெரிக்காவே என வீடமைப்பு பொது வசதிகள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். கியூப சர்வதேச ஆதரவு தினத்தை முன்னிட்டு கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். உலகில் மிகவும் பாதுகாப்பற்ற நாடாக அமெரிக்க விளங்குவதாக சுட்டிக்காட்டியுள்ளார். அமெரிக்க மக்கள் பாதுகாப்பற்ற மனோ நிலையில் வாழ்ந்து வருவதாகக் குற்றம்சுமத்தியுள்ளார். இதன் காரணமாகவே கியூப தேசப்பற்றாளர்களை அமெரிக்கா தீவிரவாத முத்திரை குத்திகைது செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். http…
-
- 0 replies
- 388 views
-
-
சென்னை: தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டதை பார்வையிட ரயில்வே அமைச்சர் முகுல் ராய் சொகுசு ரயில் பெட்டியில் வந்திறங்கியது பயணிகளிடையே மனவேதனையை ஏற்படுத்தியது. நேற்று முன்தினம் டெல்லியில் இருந்து சென்னை வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் தீப்பிடித்து 32 பேர் பலியான விபத்து நடந்ததை பார்வையிட, 12 மணி நேரம் கழித்து விமானத்தில் சென்னை வந்தார் ரயில்வே அமைச்சர் முகுல்ராய்.இவ்வளவு தாமதம் ஏன்? என்று கேட்டபோசு,கொல்கத்தாவிகிருந்து சென்னைக்கு மாலை 3 மணிக்குத்தான் விமானம் என்பதால்தான் என்று பதிலளித்தார். இந்நிலையில் சென்னை வந்த அவர்,நெல்லூருக்கு சொகுசு ரயிலில் சென்றார்.பின்னர் அதே சொகுசு ரயிலில் சென்னை திரும்பினார். சென்ட்ரலில் அவர் இறங்கும் இடத்தில…
-
- 5 replies
- 765 views
-
-
10 இலட்சம் பாலஸ்தீனியர்களை நிரந்தரமாக லிபியாவில் குடியமர்த்த ட்ரம்ப் திட்டம் காஸாவில் உள்ள பாலஸ்தீனியர்களில் 10 இலட்சம் பேரை லிபியாவில் நிரந்தரமாக குடியமர்த்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீர்மானித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக லிபியாவுடன், அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகின்றது. அத்துடன், பாலஸ்தீனியர்களை லிபியா ஏற்றுக்கொண்டால் அந்நாட்டின் முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவிக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை, கடந்த 24 மணிநேரத்தில் காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சுமார் 150 பேர் கொல்லப்பட்டுள்ளதாக காஸாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. https://www.hirunews.lk/tamil/405595/10-இலட்சம்-பால…
-
-
- 3 replies
- 358 views
-
-
ட்ரம்பின்... இஸ்ரேலிற்கு சாதகமான மத்திய கிழக்கு சமாதான முயற்சி பாலஸ்தீன அதிகாரிகளால் நிராகரிப்பு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்துள்ள இஸ்ரேலிற்கு சாதகமான மத்திய கிழக்கு சமாதான முயற்சியை பாலஸ்தீன அதிகாரிகள் நிராகரித்துள்ளனர். டொனால்ட் டிரம்பின் சமாதான திட்டம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள பாலஸ்தீன ஜனாதிபதி முகமட் அப்பாஸ் ஜெரூசலேம் விற்பனைக்கில்லை என தெரிவித்துள்ளார். எங்கள் அனைத்து உரிமைகளும் விற்பனைக்கு உரியவையில்லை, அந்த உரிமைகள் குறித்து பேரம்பேச முடியாது எனவும் பாலஸ்தீன ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதியின் யோசனையை பாலஸ்தீன, அராபிய கிறிஸ்தவ முஸ்லீம் குழந்தைகளால் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேள…
-
- 0 replies
- 216 views
-
-
06 JUN, 2025 | 10:29 AM அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் - தொழிலதிபர் எலான் மஸ்க் இடையேயான மோதல் பொதுவெளியில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். “எலான் மஸ்க் உடன் எனக்கு சிறந்த நட்பு ரீதியிலான உறவு இருந்தது. ஆனால் இனியும் நாங்கள் அப்படி இருப்போமோ இதை தொடருவோமோ என எனக்கு தெரியவில்லை. மஸ்க் மீது நான் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளேன்” என ‘தி ஓவல்’ அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பின் போது ட்ரம்ப் தெரிவித்தார். இது நேரலையில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. “எல்லோரையும் விட இந்த புதிய சட்டமூலம் மசோதா குறித்து மஸ்க் முழுவதுமாக அறிவார். அதன் உள் விவரங்களையும் அவர் நன்கு தெரியும். இந்தச் சூழலில் திடீரென்…
-
-
- 13 replies
- 723 views
- 1 follower
-
-
ஐரோப்பா நோக்கிய அகதிகள் படகுகள் அதிகரித்துள்ளன =========================================== ஐரோப்பிய குடியேறிகள் நெருக்கடியை கையாள ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் துருக்கியுடன் ஒரு உடன்பாட்டை காண சந்திப்பை மேற்கொள்கிறார்கள். துருக்கியில் இருந்து கிரேக்கத்துக்கு வரும் குடியேறிகளை திருப்பி அனுப்புவதற்கான வழியை காண இந்த உடன்படிக்கைக்கான பிரேரணை முயற்சிக்கிறது. ஆனால், இன்னமும் துருக்கியிலும் லிபியாவிலும் இருந்து படகுகள் ஐரோப்பாவுக்கு பயணிக்கின்றன. கடந்த இரு நாட்களில் இரண்டாயிரத்துக்கும் அதிகமானவர்கள் ஐரோப்பிய போர் கப்பல்களால் மீட்கப்பட்டிருக்கிறார்கள். இவை குறித்த பிபிசியின் காணொளி.
-
- 0 replies
- 259 views
-
-
4 கி.மீ, கடற்கரையில் பிரமாண்ட ரிசார்ட் திறந்த கிம் ஜாங் உன் 28 ஜூன் 2025 வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், கட்டி முடிக்கப்பட்ட ஒரு பெரிய சுற்றுலா மண்டலத்திற்கான விழாவில் பங்கேற்றார். இந்த விழாவில் அவரது மனைவி, மகள் ஆகியோரும் கலந்து கொண்டனர். இது சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக அவர் கொண்டுவந்த ஒரு மைல்கல் திட்டம் என அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த கடற்கரை ரிசார்ட் ஆறு ஆண்டுகள் தாமதமாக வரும் ஜூலை 1 ஆம் தேதி உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு திறக்கப்பட உள்ளது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு எப்போது திறக்கப்படும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. 4 கி.மீ கடற்கரைப் பகுதியை உள்ளடக்கிய இந்த ரிசார்ட்டில் 20,000 பார்வையாளர்கள் வரை தங்க முடியும் என அரசு ஊடகம் KCNA கூறுகிறது. இதில் …
-
-
- 20 replies
- 1.1k views
- 1 follower
-
-
உக்ரைன் ஒரு துளி நிலத்தை கூட விட்டுக்கொடுக்காது - டிரம்பிற்கு ஜெலென்ஸ்கி பதில் 10 AUG, 2025 | 11:04 AM உக்ரைன் ஒரு துளி நிலத்தை கூட விட்டுக்கொடுக்காது என தெரிவித்துள்ள அந்த நாட்டின் ஜனாதிபதி வொளோடிமிர் ஜெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி சமாதானத்திற்காக முன்வைத்த திட்டத்தினை நிராகரித்துள்ளார். உக்ரைன் ரஸ்யா செய்த விடயங்களிற்காக அந்த நாட்டிற்கு எந்த வெகுமானங்களையும் வழங்காது என அவர் குறிப்பிட்டுள்ளார். உக்ரைனியர்கள் தங்கள் நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களிற்கு வழங்க மாட்டார்கள் என அவர் தெரிவித்துள்ளார். ரஸ்ய உக்ரைன் மோதலை முடிவிற்கு கொண்டுவருவதற்கு சில நிலங்களை கையளி;க்கவேண்டியிருக்கும் என அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ள நிலையிலேயே உக்ரைன் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். ரஸ்ய உக்…
-
- 0 replies
- 221 views
-
-
கூடங்குளமும், த்ரிஷாவின் கல்யாணக் கவரேஜும்! தலைப்பை படித்துவிட்டு கோபத்துடன் காறி உமிழத் தோன்றுகிறதா? கொஞ்சம் நில்லுங்கள். சந்தேகமே வேண்டாம். வரும் வாரம் வெளியாகும் ஆனந்த விகடன், குமுதம், குங்குமம் உள்ளிட்ட வார இதழ்களின் அட்டைப்படக் கட்டுரையாக கூடங்குளம் போராட்டமே இடம் பெறப் போகிறது. அந்தந்த செய்தியாளர்களை பொறுத்தும், அதை ரீ ரைட் செய்யும் உதவியாசிரியர்களின் இலக்கிய அறிவை கணக்கில் கொண்டும் அந்தச் செய்திகள் உணர்ச்சிப்பூர்வமாக அமைந்திருக்கும். புகைப்படக்காரர்கள் எடுத்த படங்களில் எது ‘மனதை தொடுகிறதோ’, அது செய்தியின் பக்கங்களை அலங்கரிக்கும். ஆனால், அனைவருமே சொல்லி வைத்தது போல் மக்களின் பயத்தை அரசு போக்க வேண்டும் என முடித்திருப்பார்கள். மக்கள் போராட்டம் நியாயமற்றது…
-
- 1 reply
- 876 views
-
-
21 AUG, 2025 | 10:57 AM அமெரிக்க நீதிபதி ஃபிராங்க் கப்ரியோ (Frank Caprio) நேற்று புதன்கிழமை (20) காலமாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்க நீதிபதி ஃபிராங்க் கப்ரியோ தனது 88 ஆவது வயதில் காலமாகியுள்ளார். இவர் நீண்ட நாட்களாக கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் காலமாகியுள்ளார். நீதிமன்றத்தில் சிறந்த முறையில் பணியாற்றிய அமெரிக்க நீதிபதி ஃபிராங்க் கப்ரியோ, தனது நற்குணங்களால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். அமெரிக்க நீதிபதி ஃபிராங்க் கப்ரியோ உலகளாவிய ரீதியில் மிகவும் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/222988
-
- 2 replies
- 207 views
- 1 follower
-
-
[size=2]16. 09. 2012 ஞாயிற்றுக்கிழமைஅன்றுசுவர்ணபூமிஎன்றழைக்கப்படுகின்றசுவிட்சர்லாந்தில்பேர்ண்நகரில்அமைந்துள்ளஅருள்ஞானமிகுஞானம்பிகைஉடனாயஞானலிங்கேச்சுரர்திருக்கோவிலில்தீர்த்தத்திருவிழாவினைத்தொடர்ந்துசைவத்தமிழ்மாநாடும்அதனைத்தொடர்ந்துமாநாட்டில்செந்தமிழ்வழிபாட்டுப்பிரகடனம்எனும்வரலாற்றுமுக்கியத்துவம்வாய்ந்தபிரகடனம்சைவஉலகத்தமிழ்அறிஞர்களிடையேசெய்யப்பட்டது. அன்றுமுதலாவதுநிகழ்வாகசமயக்குரவர்சம்பந்தர், அப்பர், சுந்தரர், மணிவாசகப்பெருமான்எனநால்வரையும்ஞானலிங்கேச்சுரர்ஆலயக்குருமார்கள்முரளிஐயா, விக்னேஸ்ஐயா, கிரிஐயா, சுரேஸ்ஐயாஆகியநான்குகுருமார்களும்நாயன்மார்களைகாவிவரஞானலிங்கேச்சுரர்அடியவர்களும், உலகசைவப்பேரவைத்தொண்டர்களும்பூமாரிபொழியசசிஐயா, கிளிஐயாவெள்ளித்தாம்பாளத்தில்அருட்பெரும்செல்…
-
- 1 reply
- 711 views
-
-
ஆகஸ்ட் மாதம் வரை கொரோனா நீடிக்கும் - அதிர்ச்சி தகவல்! சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 150 க்கும் அதிகமான நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இதுவரை 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 1 லட்சத்து 98 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில், அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 108 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 6 ஆயிரத்து 300 க்கும் அதிகமானோர் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் அமெரிக்காவில் கொரோனாவ…
-
- 0 replies
- 389 views
-
-
பெல்ஜியம் ரஷ்யாவின் மிகவும் மதிப்புமிக்க சொத்தாக மாறியது எப்படி உக்ரைனுக்கு உதவுவதற்காக மாஸ்கோவின் முடக்கப்பட்ட நிதிகள் மீதான சோதனையை பிரதமர் பார்ட் டி வெவர் தடுக்கிறார். யாராவது தனது எண்ணத்தை மாற்ற முடியுமா? TIM ROSS, GREGORIO SORGI, HANS VON DER BURCHARD மற்றும் NICOLAS VINOCUR பிரஸ்ஸல்ஸில் நடாலியா டெல்கடோ / பொலிட்டிகோவின் விளக்கம் இணைப்பை நகலெடு டிசம்பர் 4, 2025 காலை 4:00 மணி CET மதிய உணவிற்கு லாங்குஸ்டைன்கள் பரிமாறப்படும் நேரத்தில் ஏதோ தவறு நடந்திருப்பது தெளிவாகத் தெரிந்தது. அக்டோபர் 23 அன்று மழையில் நனைந்த பிரஸ்ஸல்ஸில் ஒரு உச்சிமாநாட்டிற்காக ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை வரவேற்க வந்தனர், அவருக்கு மிகவும் தேவையான ஒரு பரிசை …
-
-
- 2 replies
- 235 views
-
-
ஈராக் மற்றும் சிரியாவின் பொது வீதிகளில் படுகொலைகள் மட்டுமே செய்து வந்த ஐ.எஸ் தீவிரவாதிகள் முதன் முறையாக விளையாட்டுப் போட்டிகள் நடத்தி மக்களை மகிழ்வித்துள்ளனர். ஐ.எஸ் தீவிரவாதிகளின் கீழ் மக்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதாக வெளி உலகை நம்ப வைக்கும் பணியில் அந்த அமைப்பு தற்போது களமிறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக சிரியாவின் நினிவே மண்டலத்தில் அமைந்துள்ள தல் அஃபர் பகுதியில் முதன் முறையாக விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது. இந்த நிகழ்வுகளில் பங்கேற்கும் பொருட்டு அப்பகுதி மக்களை கட்டாயப்படுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. பெரும்பாலான மக்கள் அவர்களின் குணம் அறிந்து உயிர் மீது கொண்ட ஆசையில் நிகழ்ச்சிகளை வேடிக்கை பார்க்க சென்றுள்ளனர். …
-
- 0 replies
- 316 views
-
-
பிரான்ஸ் அரசு அந்நாட்டில் அதிகரிக்கும் வறுமைக்கு பரிகாரம் காணுமுகமாக ஏழ்மையை போக்க உதவும் கொடுப்பனவுகளை பத்து வீதத்தால் உயர்த்தவுள்ளதாக அறிவித்துள்ளது. பிரான்சில் வாழும் 16 – 25 வயதுக்கு இடைப்பட்ட இளையோரில் நால்வருக்கு ஒருவர் என்ற அடிப்படையில் வறுமைக்குள் வாழ்ந்து வருகிறார்கள். மேலும் ஐரோப்பாவின் மற்றைய நாடுகளில் உள்ளதைப்போலவே வறுமையின் பரந்துபட்ட வளர்ச்சி பிரான்சிய சமுதாயத்திலும் பெரு வளர்ச்சி கண்டுள்ளது. தற்போது ஆட்சியில் இருப்பது சோசலிச அரசாங்கம் என்பதால் முன்னைய அரசாங்கங்கள் போல ஏழைகளைப் பற்றி கவலையற்ற ஆட்சி செய்யாமல் மனம் மாறியுள்ளது. பிரான்சில் எஸ்.யூ எனப்படும் பாடசாலைக்கல்வி கொடுப்பனவு கிடையாது ஆனால் சட்டத்தரணி படிக்கும் 22 வயது யுவதி ஒருவர் கூறும்போது வெறு…
-
- 1 reply
- 648 views
-
-
இலங்கை தமிழர் அழிவிற்கு காரணமாக இருந்து கபட நாடகம் ஆடியதாக தி,மு.க., தலைவர் கருணாநிதிக்கு அ.தி.மு.க,. செயற்குழுவில் இன்று கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலை நாட்டிய தமிழக முதல்வர் ஜெ.,வுக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்தும்,40 தொகுதிகளில் அ.தி.மு.க., வெற்றி பெற பாடுபடுவோம் என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் பேசிய ஜெ., வரும் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ மற்றும் பா.ஜ.,வை நம்ப முடியாது என்றும் அதனால் தனித்து போட்டியிடப்போவதாகவும் ஜெ., கூறியுள்ளார். சென்னை வானகரத்தில் இன்று காலை கட்சியின் பொதுசெயலர் ஜெ., தலைமையில் அ.தி.மு.க., செயற்குழு , பொதுக்குழு கூடியது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் மற்…
-
- 1 reply
- 467 views
-
-
அமெரிக்காவின் பழம்பெரும் பாப் இசை பாடகியாக விளங்கிய பத்தி பேஜ்(85) மரணம் அடைந்தார். 1927–ம் ஆண்டில் பிறந்த அவர் இளம்வயது முதல் பாடத்தொடங்கினார். இவர் பாடிய 10 கோடிக்கும் மேல் இசைதட்டுகள் விற்பனைக்கு வந்துள்ளது. கிராமி உள்ளிட்ட ஏராளமான விருதுகள் பெற்றவர். 3 தடவை திருமணம் செய்து கொண்ட அவருக்கு ஏராளமான பேரக்குழந்தைகளும், கொள்ளுப்பேரக் குழந்தைகளும் இருக்கிறார்கள். பாப் பாடகி பத்திபேஜ் படம் பார்க்க....
-
- 0 replies
- 527 views
-