உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26861 topics in this forum
-
தென்னாப்பிரிக்க தலைவர் நெல்சன் மண்டேலாவின் பிறந்த நாளான ஜூலை 18ம் தேதியை சர்வதேச நெல்சன் மண்டேலா நாளாக ஐ.நா அறிவித்துள்ளது. மனித உரிமைகளை மேம்படுத்தவும், ஆண்-பெண் சம உரிமை ஏற்படவும், பல்வேறு மனித இனங்களுக்கு இடையே நல்லிணக்கம் மலரவும் பாடுபட்ட மண்டேலாவின் உழைப்பை நினைவுகூரும் வகையில் அவரின் பிறந்த நாளை சர்வதேச தினமாக கடைப்பிடிக்கலாம் என்று ஐ.நா பொதுச்சபை தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவுடன் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வருகிற 2010 ஜூலை 18ம் தேதி நெல்சன் மண்டேலா நாள் சர்வதேச அளவில் அதிகாரப்பூர்வமாக அனுசரிக்கப்படும். நன்றி: தேடிப்பார் உலக அரசியல்வாதிகளே, நீங்கள் கூறும் தீவிரவாதிகள் உண்மையில் சமாதான விரும்பிகள…
-
- 0 replies
- 1.1k views
-
-
டெல்லி: வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமா ராவ் அமெரிக்காவுக்கான இந்திய தூதராக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமா ராவ் அமெரிக்காவுக்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் இந்த புதிய பதவியை ஏற்றுக்கொள்வார் என்று வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இன்று டெல்லியில் தெரிவித்தார். மீரா சங்கரை அடுத்து நிருபமா ராவை அமெரிக்காவுக்கான இந்தியத் தூதராக நியமிக்க அரசு கடந்த மாதமே ஒப்புதல் அளித்துவிட்டது. நிருபமா ராவ் 1973-ம் ஆண்டு ஐஎப்எஸ் பேட்சை சேர்ந்தவர். அவர் 1-8-2009 அன்று வெளியுறவுத் துறைச் செயலாளராக ஆனார். இந்த பதவியை வகிக்கும் 2-வது பெண் என்ற பெருமையைப் பெற்றார். சோகிலா ஐயர் தான் இந்தியாவின்…
-
- 3 replies
- 1.1k views
-
-
குஜராத் கள நிலவரம் - ராகுல் 2.0 vs மோடி 2.0.. வைப்ரன்டாக இருக்கிறதா குஜராத்? #GujaratElection2017 2014-ம் வருட இந்திய நாடாளுமன்றத் தேர்தலில், 13 வருடங்களாகத் தனது ஆட்சியின் கீழ் இருந்த குஜராத் மாநிலத்துடைய வளர்ச்சியைக் காண்பித்து தனக்கான வாக்குவங்கிகளை வலுப்படுத்தினார் மோடி. ’குஜராத் மாடல்’ போல இந்தியாவையும் வைப்ரன்டாக மாற்றுவேன் என்றார். அதுவே அவரை உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாட்டின் 14-வது பிரதமராகவும் ஆக்கியது. இன்று குஜராத்தின் தேர்தல் முடிவுகள்தான் மோடி மீண்டும் பிரதமராவதையும், பி.ஜே.பி மற்ற மாநிலங்களில் சந்திக்கும் தேர்தலின் முடிவுகளையும் நிர்ணயிக்கும் ஆணிவேராக இருக்கப்போகிறது. மோடி நாட்டையே விற்றுவிடுவார் என குற்றம் சாட்டுகிறார் ராகுல்க…
-
- 3 replies
- 1.1k views
-
-
புதுடெல்லி: டீசல் விலை உயர்வு மற்றும் சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடுக்கான அனுமதி ஆகியவற்றை மத்திய அரசு திரும்ப பெறாவிட்டால், தாங்கள் அரசியல் மாற்றம் குறித்து யோசிக்க வேண்டியது வரும் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் திடீர் மிரட்டல் விடுத்துள்ளார். இன்றைய முழு அடைப்பு போராட்டத்தில் சமாஜ்வாதி கட்சியும் பங்கேற்றுள்ள நிலையில்,டெல்லியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் இடதுசாரி தலைவர்களுடன் சேர்ந்து பங்கேற்று,கைதானார் முலாயம். அதே சமயம் இன்றைய போராட்டத்தில் சீத்தராம் யெச்சூரி உள்ளிட்ட இடதுசாரி தலைவர்கள்,பா.ஜனதா தலைவர்களுடன் ஒன்று சேர்ந்து காணப்பட்டபோதிலும்,முலாயம் சிங், பா.ஜனதா தலைவர்களிடமிருந்து விலகியே காணப்பட்டார். இது குறித்து செய்தியா…
-
- 2 replies
- 1.1k views
-
-
மகனை முதுகில் தூக்கி கொஞ்சியது குற்றமா? அமெரிக்காவில் இந்திய குடும்பம் படும் கஷ்டத்தை பாருங்க.வாஷிங்டன்: உப்பு மூட்டை விளையாட்டு விளையாடும்போது மகன் முதுகில் இருந்து விழுந்து காலை உடைத்துக் கொண்டதற்காக தந்தை கைது செய்யப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. அமெரிக்காவின் ஒரேகன் மாகாணம், பிவர்டன் நகரில் இந்தியாவை சேர்ந்த ஒரு தம்பதி வசித்து வருகிறது. இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். கணவர் சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் முக்கிய பணியிலுள்ளார். கடந்த பிப்ரவரி 6ம் தேதி, தனது மூன்றவை வயது மகனை முதுகில் தூக்கி உப்பு மூட்டை விளையாட்டு காண்பிக்க தந்தை முயன்றுள்ளார். ஆனால் எதிர்பாராத விதமாக மகன் கீழே விழுந்து காலில் முறிவு ஏற்பட்டுள்ளது. ரன்டல் சிறார் மருத்துவமனைக்கு குழந்தையை அதன…
-
- 0 replies
- 1.1k views
-
-
குமுதம் தேர்தல் கணிப்பு - இரண்டாவது ரவுண்ட் - Thursday, March 30, 2006 நாகை மாவட்டம் மெதுவாக சூரியன் கீழ்வானில் கிளம்பிக் கொண்டிருக்க, மெலிந்த விவசாயிகள் முண்டாசை இறுக்கியபடி டீக் கடைகளுக்கு நடந்து கொண்டிருந்தார்கள். அது சீர்காழி தொகுதிக்கு உட்பட்ட சிறிய ஊரான கொள்ளிடம். மழையின்போது ஏக்கருக்கு மூவாயிரம் வீதம் நிவாரணம் கிடைத்தது இந்த மக்களுக்குப் பெரிய திருப்தியைத் தந்துள்ளது. அதேசமயம் கிராம நிர்வாக அதிகாரியும், உள்ளூர்ப் பஞ்சாயத்து காங்கிரஸ் தலைவரும் அதை முழுமையாக சென்றடையவிடாமல் சொந்த ஆதாயம் தேடப் பார்த்ததையும் சிலர் வருத்தத்துடன் சொன்னார்கள். தைக்கால் கிராமத்தில் பாய் நெசவு செய்யும் தொழிலாளர்கள் மகிழ்ச்சியுடன் ஓட்டளித்தார்கள். இங்கே இஸ்லாமியப் பெண…
-
- 0 replies
- 1.1k views
-
-
உணவு தட்டுப்பாடு இரட்டிப்பாகும் – உலக உணவு திட்ட அமைப்பு! by : Jeyachandran Vithushan கொரோனா வைரஸ் தாக்கத்தை அடுத்து ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி காரணமாக உணவு தட்டுப்பாடு இரட்டிப்பாகும் என ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு திட்ட அமைப்பு தெரிவித்துள்ளது. உணவுத் தட்டுப்பாட்டினை எதிர்கொள்ளும் மக்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்து 265 மில்லியனாக இருக்கும் என்றும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. சுற்றுலாத்துறை வருமான வீழ்ச்சி, கொரோனா வைரஸ் தொற்றுநோயுடன் தொடர்புடைய பிற கட்டுப்பாடுகள் ஆகியவற்றின் தாக்கம் இந்த ஆண்டு சுமார் 130 மில்லியன் மக்கள் கடுமையான பசியுடன் இருப்பார்கள் என்று எதிர்பா…
-
- 7 replies
- 1.1k views
-
-
REFUGEE advocates have condemned the Federal Government's apparent attempts to prevent a group of Sri Lankan boat people claiming asylum in Australia. The 85 men – 83 Sri Lankans and two Indonesians – were rescued by an Australian navy ship in international waters near Christmas Island this week after sabotaging their fishing boat. It had been expected that many would apply for asylum in Australia and be taken to Nauru or Christmas Island for processing. But it was reported today the Government had struck a secret deal with Jakarta and Colombo to send the asylum seekers back to Sri Lanka via Indonesia. The policy would be an even more hardline approach…
-
- 2 replies
- 1.1k views
-
-
தற்கொலை செய்தாரா MH370 விமானி? காணாமல் போனதாக மலேஷியன் எயார்லைன்ஸ் விமானமான MH370இன் விமானி, அந்த விமானத்தை வேண்டுமென்றே வீழ்த்தினார் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளதாகத் தெரிவித்த, அமெரிக்காவின் புலனாய்வுத் துறையின் (எப்.பி.ஐ) இரகசிய அறிக்கையொன்று வெளியாகியுள்ள நிலையில், அது குறித்த முக்கியத்துவத்தை வழங்குவதற்கு, அவுஸ்திரேலியா மறுத்துள்ளது. எப்.பி.ஐ வெளியிட்ட அறிக்கையின்படி, அந்த விமானத்தின் விமானியான ஸகாரி அஹ்மட் ஷா என்பவர், தனது வீட்டில் தயாரித்த விமான மாதிரியொன்றை வைத்து, MH370 விமானம் சென்றதாக எண்ணப்படும் பாதையில், பாதையொன்றை வடிவமைத்துள்ளார். MH370 விமானம் காணாமல் போவதற்குச் சில வாரங்கள் முன்னதாக, இவ்வாறு அவர் செயற்பட்டுள்ளார். …
-
- 1 reply
- 1.1k views
-
-
பிரசுரித்தவர்: admin September 11, 2011 சென்னை: ரஜினி, சிவாஜி, ஏவிஎம், ராஜ்கபூர் போன்றவர்களின் குடும்பங்கள் சினிமாவில் இருக்கின்றன. ஆனால் கருணாநிதி குடும்பத்திடமல்லவா சினிமா சிக்கிக் கிடந்தது, என்றார் இயக்குநர் சீமான். நாம் தமிழர் கட்சியின் சார்பில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழா கூட்டத்தில் பேசிய சீமான், “முன்னாள் முதல்வர் கருணாநிதி குடும்பத்தினர் எந்த அளவு சினிமா துறையை சீரழித்தார்கள் என்பதை கடந்த சில மாதங்களாக, இப்போதைய அரசு வெளிச்சம்போட்டுக் காட்டிவருகிறது. இன்றைக்கு சன் பிக்சர்ஸ் சக்சேனா, அய்யப்பன் ஆகியோர், போலீசார் அடிச்சிட்டாங்க என்று கூறி டிவியில் அழுகிறார்களே… இவர்கள் ஆட்சிக் காலத்தில் இவர்களிடம் மாட்டிக் கொண்டு விழித்தவர்…
-
- 1 reply
- 1.1k views
-
-
கனிமொழி கைதா? 6ம் எண் சிறையா? விறுவிறு சி.பி.ஐ. மூன்றாவது குற்றப் பத்திரிகையை மே-31 அன்று சி.பி.ஐ. தாக்கல் செய்ய இருக்கிறது. இந்த ஊழல் வழக்கில் அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்தியதற்கு, சட்டப்படி கடுங்காவல் சிறைத் தண்டனை கிடைக்கும். ஆனால், இந்திய பாதுகாப்புக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டால், ஆயுள் முழுக்கவும்கூட சிறையில் கழிக்க வேண்டி இருக்குமாம். அதனால், இந்தக் கோணத்திலும் தனியாக வழக்குப் போட ஆதாரங்களை சி.பி.ஐ. சேகரிக்கிறது. யார் இந்த அமிர்தராஜ்? ஆ.ராசாவுக்கு நெருக்கமாக இருந்த, மறைந்த சாதிக் பாட்சாவின் பி.ஏ-வாக இருந்தவர் அமிர்தராஜ். சாதிக் சம்பந்தப்பட்ட அனைத்து விவகாரங்களையும் நன்கு அறிந்தவர். இவரை சி.பி.ஐ. அதிகாரிகள் முழுமையாக விசாரணை…
-
- 0 replies
- 1.1k views
-
-
சென்னை, பிப்.3: ஆ.ராசா கைது செய்யப்பட்டதாலேயே குற்றம் நடந்ததாக எடுத்துக்கொள்ள முடியாது என்று இன்று காலையில் கூடிய திமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நேற்று முன்னாள் மத்திய தொலைதொடர்பு அமைச்சர் ஆ.ராசா, சிபிஐயால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று காலையில் சென்னையில் கூடிய திமுக பொதுக்குழு குறித்து மிகவும் எதிர்பார்க்கப்பட்டது. இந்தப் பொதுக்குழுவில் ஆ.ராசாவுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஒருவர் கைது செய்யப்பட்டார் என்று சொல்வதினாலேயே அவர் குற்றம் செய்தவர் என்று எடுத்துக் கொள்ள முடியாது என திமுக பொதுக்குழுவில் முக்கியத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், இந்த விவகாரத்தை எதிர்கட்சிகள்தான் ஊதிப் பெரிதாக்குகின்றன என்று பொத…
-
- 6 replies
- 1.1k views
-
-
லண்டனில் உள்ள, உலகப் புகழ் பெற்ற மணிக்கூண்டு கட்டிடமான, "பிக் பென்'னுக்கு அரசி, எலிசபெத் பெயர் சூட்டப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் அரசி எலிசபெத், அரியணையில் அமர்ந்து, 60 ஆண்டு ஆகிறது. இதை கொண்டாடும் வகையில், நாடு முழுவதும், பல்வேறு விசேஷ நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, பார்லிமென்டில் உள்ள, உலகப் புகழ் பெற்ற, "பிக் பென்' கட்டிடத்துக்கு, ராணி எலிசபெத்தின் பெயர், நேற்று, சூட்டப்பட்டது. மக்களவை சபாநாயகர் ஜான் பெர்கோ, ராணி எலிசபெத் பெயர் பொறித்த பலகையை திறந்து வைத்தார். உலகப் புகழ் பெயர் பெற்ற, இந்த மணி கூண்டு கட்டிடம், கடந்த, 1858ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. நான்கு புறமும், நேரத்தை காட்டும் வகையில் அமைந்தது. இதில் உள்ள மணி, 13 ஆயிரத்து 500 கிலோ எடை கொண…
-
- 1 reply
- 1.1k views
-
-
50 வயதைத் தொட்டார் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி பல்வேறு கொண்ட்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கா அதிபர் ஒபாமா, கடந்த 1961ம் ஆண்டு ஆகஸ்ட் 4ம் தேதி பிறந்தார். கருப்பரின தந்தைக்கும், வெள்ளையின தாய்க்கும் மகனாக பிறந்த அவர், மூன்றாவது அமெரிக்க அதிபராக 50 வயதை அடைந்தார். ஆனால், தனது பிறந்தநாளை ஒருநாள் முன்னதாக, சிகாகோ நகரில் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். நெருங்கிய நண்பர்கள் சிலர் மட்டும் அதில் கலந்துக் கொண்டனர். இது குறித்து ஒபாமா கூறுகையில், கடந்தாண்டை விட இந்தாண்டு என் தலையில் நரைத்த முடிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால், முன் நாட்களை இப்போது அழகு …
-
- 2 replies
- 1.1k views
-
-
நியூயார்க்கில் சோனியா ஆதரவாளர்கள் பிராத்தனை காங்கிரஸ் தலைவர் சோனியா அனுமதிக்கப்பட்டிருப்பதாக கருதப்படும் மருத்துவமனை முன்பாக, அவரது ஆதரவாளர்கள் கூடி பிராத்தனை நடத்தினர். உடல்நலக்குறைவு காரணமாக, காங்கிரஸ் தலைவர் சோனியா அமெரிக்காவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இந்தியன் காங்கிரஸ் பார்ட்டி அமெரிக்கா என்ற அமைப்பைச் சேர்ந்த சிலர், நியூயார்க்கில் சோனியா அனுமதிக்கப்பட்டிருப்பதாக கருதப்படும் மருத்துவமனை முன்பாக அமர்ந்து, அவர் விரைவில் குணமடைய பிராத்தனையில் ஈடுபட்டனர். முன்னதாக, மருத்துவமனையினுள் உள்ள தேவாலயத்தில் பிராத்தனை நடத்த அவர்களுக்கு மருத்துவமனை நிர்வாகம் அனுமதி மறுத்தது குறிப்பிடத்தக்கது. http://www.nakkheeran.in/users/…
-
- 14 replies
- 1.1k views
-
-
ஆப்ரிக்க நாடான அல்ஜீரியாவில்,பிரான்ஸ் மற்றும் ஜப்பான் நாட்டு ஊழியர்களை, மாலி நாட்டு பயங்கரவாதிகள் கடத்தி சென்றனர். ஆப்ரிக்க நாடான மாலியில், அல் குவைதா ஆதரவுடன் செயல்படும், பயங்கரவாதிகள், கயோ உள்ளிட்ட நகரங்களை கைப்பற்றினர். இந்த பயங்கரவாதிகளை சமாளிக்க, மாலி அரசு, பிரான்ஸ் நாட்டின் உதவியை நாடியது. இதையடுத்து, கடந்த வாரம், மாலிக்கு விரைந்த பிரான்ஸ் படைகள், விமானம் மூலம் குண்டு வீசி, பயங்கரவாதிகள் கைப்பற்றிய பகுதிகளை மீட்டன. இந்த தாக்குதலில், 100க்கும் அதிகமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மாலியில், நிலைமை சீராகும் வரை தங்கியிருக்க, பிரான்ஸ் படைகள் முடிவு செய்துள்ளன.பிரான்ஸ் நாட்டுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, மாலியின் அண்டை நாடான அல்ஜீரியாவில் உள்ள, எண்ணெய் நிறுவனத்தின…
-
- 17 replies
- 1.1k views
-
-
இன்னும் 15 முதல் 20 ஆண்டுகளில் இந்தியாவும், பாகிஸ்தானும் இணையும் என்று உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியும், இந்திய பிரஸ் கவுன்சில் தலைவருமான மார்க்கண்டேய கட்ஜு தெரிவித்துள்ளார். டெல்லி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய மார்க்கண்டேய கட்ஜூ, ' பாகிஸ்தான் என்பது ஒரு நாடு அல்ல. பிரித்தாளும் பிரிட்டிசார் கொள்கையால் கொண்டு செயற்கையாக உருவாக்கப்பட்ட வெறும் போலியான நாடு. இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த சிந்து, பஞ்சாப்தான் இன்று பாகிஸ்தானாக உள்ளது. போர் என்பது ஒரு நாட்டின் பலவீனமாகும். அது ஒரு நாட்டின் ஸ்திரத்தன்மையை அழித்துவிடும். மேலும் எண்ணிலடங்காத இழப்பை உண்டு செய்யும். தற்போது அதை பற்றி பேசுவதே தேச துரோகம். எனினும் அடுத்த 15 முதல் 20 ஆண்டுகளில…
-
- 1 reply
- 1.1k views
-
-
பிரித்தானியாவில் வசிப்பதற்கு அல்லது தொழில் புரிவதற்கு வரும் குடியேற்றவாசிகள், தாம் கடந்த 10 வருட காலப் பகுதியில் குற்றச்செயல் எதிலும் ஈடுபடவில்லை என்பதை நிரூபிப்பது அந்நாட்டின் புதிய கடும் சட்ட விதிகளின் கீழ் அவசியமாக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் ஐரோப்பிய ஒன்றியமல்லாத நாடுகளிலிருந்து பிரித்தானியாவிற்கு செல்லும் குடியேற்றவாசிகளுக்கு அந்நாட்டிற்குள் பிரவேசிப்பதற்கான விசா வழங்கப்படுவதற்கு முன்னர், அவர்கள் தமது சொந்த நாட்டிலிருந்து தாம் குற்றச்செயல் எதிலும் ஈடுபடவில்லை என்பதை அத்தாட்சிப்படுத்தும் சான்றிதழைப் பெற்றுக் கையளிப்பது அவசியமாகும். பிரித்தானியாவில் தற்போதுள்ள எல்லைப் பாதுகாப்பு விதிகளை இவ்வாறு மேலும் கடுமையாக்குவதன் மூலம் மோசமான வன்முறைகளில் ஈடுபட்ட க…
-
- 20 replies
- 1.1k views
-
-
காங்கிரஸ் பொதுச் செயலராக ராகுல் நியமனம்
-
- 0 replies
- 1.1k views
-
-
அமெரிக்க விமானத்தைத் தகர்க்க முயன்ற நைஜீரிய பயணி - எப்.பி.ஐ அதிகாரிகளினால் கைது கைது செய்யப்பட்ட அப்துல்லிடம் எப்.பி.ஐ அதிகாரிகள் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் தனக்கு அல் கொய்தாவுடன் தொடர்பு இருப்பதை அவர் ஒத்துக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகர்ப்பு முயற்சியைத் தொடர்ந்து அமெரிக்காவின் அனைத்து விமான நிலையங்களும், விமானங்களும் தீவிர பாதுகாப்பு மற்றும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=2624&cntnt01origid=52&cntnt01returnid=51
-
- 1 reply
- 1.1k views
-
-
ஈரான் அமெரிக்காவில் சவூதி அதிகாரிகள் / தூதுவராலயம் மீது நடாத்த இருந்த பயங்கரவாத தாக்குதல்கள் - அமெரிக்கா சவூதி தூதுவரை கொள்ள, மற்றும் தூதுவராலயத்தை தாக்க திட்டமிட்டனர் என ஈரானை அமேரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
-
- 4 replies
- 1.1k views
-
-
குடியேற்றத்தைக் குறைக்கும் முயற்சியில் கடுமையான விசா விதிகளை வெளியிட்டது பிரித்தானியா. வரலாறு காணாத அளவுக்கு இடம்பெயர்வு உயர்ந்ததை அடுத்து, இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய கட்டுப்பாடுகளை விதிக்க பிரித்தானிய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் குடியேற்றத்தை கட்டுப்படுத்த ஐந்து அம்ச திட்டத்தை உள்துறை அமைச்சின் செயலாளர் ஜேம்ஸ் அறிவித்துள்ளார். திறமையான வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தேவையான குறைந்தபட்ச சம்பளத்தை 26,200 பவுண்டில் இருந்து 38,700 பவுண்டாக உயர்த்துவதும் இதில் அடங்கும். கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு வர தகுதி பெற்ற 300,000 பேர் எதிர்காலத்தில் வர முடியாது என உள்துறை அமைச்சின் செயலாளர் ஜேம்ஸ் குறிப்பிட்டுள்ளார். …
-
- 12 replies
- 1.1k views
- 1 follower
-
-
தை மாதம் 8 ஆம் திகதி நடக்கவுள்ள மக்கள் வாக்கெடுப்பில் முதலாவதாக அவுஸ்திரேலிய நாட்டில் வாழும் சூடானிய மக்கள் வாக்களிப்பர். இங்கு பதிவு செய்துள்ள 9000 ஆயிரம் தெற்கு சூடானியர்கள் இந்த வாக்களிப்பில் பங்கு பற்றுவார்கள் Sudanese in Australia first to vote Southern Sudanese people living in Australia will be the first in the world to cast their votes in the referendum - when polls open tomorrow. More than 9,000 people have registered to vote here. That's more than any other Western country where voting is being conducted. http://www.abc.net.au/am/content/2011/s3108827.htm தொடர்புபட்ட செய்தி இரண்டாக பிரிகிறது சூடான் நாடு http://www.yarl.com/forum…
-
- 6 replies
- 1.1k views
-
-
கொன்றது மாவோயிஸ்ட்களை அல்ல! கொன்றழித்தது அப்பாவிப் பழங்குடி மக்களை! ஞாயிறு, 1 ஜூலை 2012( 11:22 IST ) சட்டீஸ்காரில் உள்ள பீஜப்பூர் மாவட்டத்தில் உள்ள சர்கேகுடா என்ற கிராமத்தில் புகுந்து மாவோயிஸ்ட்கள் 20 பேரை சண்டையில் சுட்டு வீழ்த்தினோம் என்று சட்டீஸ்கார் போலீசார் கூறியது பொய் என்றும் அங்கு சுட்டுக் கொன்றது அப்பாவி பழங்குடி மக்களையே என்றும் இந்து நாளிதழில் அமான் சேத்தி படங்குளுடன் செய்தி வெளியிட்டுள்ளார். அந்த செய்தி அறிக்கையில் உள்ள விவரங்கள் வருமாறு: சுட்டுக் கொல்லப்பட்ட பழ்ங்குடி மக்கள் உடல்களை ஒன்றொன்றாகவே எரிக்கவோ புதைக்கவோ முடிந்தது. ஏனெனில் உதவிக்கு ஆளில்லை. புதைப்பதென்றால் அவ்வளவு சவ்க்குழிகளை வெட்டுவதற்கு கிராமத்தில் ஆண்கள் இல்லை. சில உடல்களை எரிக்…
-
- 8 replies
- 1.1k views
-
-
[size=4]உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு. வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்கட்டும். இருப்பது ஓருயிர். போவது ஒருமுறை. அது தமிழுக்காக போகட்டுமென்று வாயால் வடை சுடுவார். ஊழலின் ஊற்றுக் கண்ணென அவரை உண்மைச் சுடுமானால், மீண்டுமோர் ஆரிய, திராவிடப் போர் மூளும். இது அடிமைச் சாதியை ஒடுக்கும் ஆதிக்க சாதியின் கொடும்சதி என்பார். இன விடுதலைக்கு ஈகம் செய்த சித்தாந்தப் புலியின் சிகிச்சைக்கு மறுத்து மனிதத்தைக் குழி தோண்டிப் புதைப்பார். எம் சமாதான முகத்தை பேரினவாதி சிதறடிக்கையில் கவியெழுதி முதலைக் கண்ணீர் விடுவார். அச் செயலை இனப்பற்றாளர் செய்தால் பயங்கரவாதமென்று பதறித் துடிப்பார். தம் வீட்டிற்குள் நிகழும்…
-
- 5 replies
- 1.1k views
-