உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26861 topics in this forum
-
இலங்கை அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் - திருமாவளவன் அறிவிப்பு இலங்கை கடற்படையிடமிருந்து தமிழக மீனவர்களை பாதுகாக்க மத்திய அரசை வலியுறுத்தி வரும் 6ந் தேதி சென்னையில் விடுதலைச்சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது: தமிழக மீனவர்களைக் காப்பாற்றும் படி இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழக முதல்வர் அண்மையில் அடுத்தடுத்து இரண்டு கடிதங்களை எழுதியுள்ளார். அந்தளவுக்கு இலங்கை அரசின் இனவெறி ஈழத்தமிழர்கள் மீது மட்டுமின்றி, தமிழக மக்கள் மீதும் திணிக்கப்படுகிறது. அண்மையில் கலியபெருமாள் என்ற மீனவத் தமிழர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். துப்பாக்கிச் சூட்டில் பலர் காயமடைந்துள்ள…
-
- 2 replies
- 1.1k views
-
-
5 பேரின் தலையையும் கொண்டுவந்தால் 30 மில்லியன் டொலர் பரிசு news பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தலீபான் ஆதரவு தீவிரவாத இயக்கமாக ஹக்கானி தீவிரவாத இயக்கம் செயற்பட்டு வருகின்றது. இதன் முக்கிய தலைவர்களாக செயற்பட்டு வரும் 5 பேரின் தலைக்கு அமெரிக்கா 30 மில்லியன் டொலர் (சுமார் 183 கோடி இந்திய ரூபா) விலை அறிவித்துள்ளது. இவர்கள் ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தியதுடன் வேறு பல தாக்குதல்களையும் அரங்கேற்றியவர்கள் ஆவார்கள். இதுதொடர்பாக அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட அறிவிக்கையில், ஹக்கானி இயக்கத்தின் முன்னணி தலைவர்களான அஜிஸ் ஹக்கானி, கலில் அல் ரகுமான் ஹக்கானி, யாஹ்யா ஹக்கானி, அப்துல் ராவுப் ஹக்கானி ஆகிய 4 பேரின் தலைகளுக்கு தலை 5 மில்ல…
-
- 1 reply
- 1.1k views
-
-
குஜராத்தில் நரேந்திர மோடி | படம்: விவேக் பேந்த்ரா குஜராத்தில் நரேந்திர மோடி | படம்: விவேக் பேந்த்ரா இந்திய தேசத்தில் நல்லாட்சி புரிவேன் என்றும், நாட்டை மறுகட்டமைப்பு செய்வேன் என்றும் மோடி தனது வெற்றி உரையில் கூறினார். பாஜகவின் வெற்றிக்குப் பின்னர் குஜராத் மாநிலம் வதோதராவில் முதல் உரை ஆற்றிய நரேந்திர மோடி, தேர்தலில் தனிப் பெரும்பான்மை வழங்கிய இந்திய மக்களுக்கு நன்றி தெரிவித்தார். இந்தப் பொதுக்கூட்டத்தில் மோடி பேசியதாவது: "பாஜக முன்னிலை நிலவரங்கள் வெளியான உடனேயே பல்வேறு ஊடகவியலாளார்கள் என்னிடம் தேர்தல் வெற்றி குறித்து கருத்து தெரிவிக்குமாறு கேட்டனர். ஆனால், வதோதராவில்தான் முதலில் பேச வேண்டும் என விரும்பினேன். அதனாலேயே இங்கே உங்கள் முன் பேசுகிறேன். வதோ…
-
- 7 replies
- 1.1k views
-
-
சிரியாவில் பிரிட்டிஷ் போர் விமானங்கள் தாக்குதல் நடத்துவதற்கு அனுமதி அளிக்க வேண்டுமா என்று கோருகின்ற வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் நாளை நடக்கவுள்ளது. ஐஎஸ்-ஐ பிரிட்டனுக்கு ஓர் அச்சுறுத்தல் என்று வர்ணித்துள்ள பிரதமர் டேவிட் கேமரன், இராக்கைப் போல சிரியாவிலும் விமானத் தாக்குதல் நடத்தப்பட வேண்டும் என்று வாதிட்டுவருகின்றார். https://www.facebook.com/bbctamil/videos/vb.186742265162/10153127385760163/?type=2&theater
-
- 8 replies
- 1.1k views
-
-
ரஜீவ் கொலை பிரேமதாசவுக்கு தொடர்புண்டா..? October 17, 2011 பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்குத் தண்டனை நிறுத்தி வைப்புக்கு அய்யா பழ.நெடுமாறன் தலைமையில் எடுத்த முயற்சிக்கும், இந்த வரலாற்றுச் சாதனைக்கும் நம் வாழ்வு சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்ட நிலையில் ராஜீவ்காந்தி படுகொலையில் இன்னும் அவிழாத மர்ம முடிச்சுகள் பற்றி அவர் வழங்கிய சிறப்பு பேட்டி. பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்குத் தண்டனைக்கு இடைக்காலத் தடை கொடுக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களின் தூக்குத் தண்டனை ரத்தாகுமா? சென்னை உயர்நீதி மன்றத்தில் நாங்கள் வழக்குத் தொடர்ந்திருந்தோம். இந்த மூவரின் தூக்குத் தண்டனையை உறுதி செய்து ஏறக்குறைய 11 ஆண்டு காலமாகிவிட்டது. ஏற்கெனவே உ…
-
- 3 replies
- 1.1k views
-
-
இமாச்சல பிரதேசத்திற்கு சுற்றுலா சென்று ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 24 மாணவர்கள் கதறும் வீடியோ இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் உள்ள வி.என்.ஆர். விக்யான் ஜோதி பொரியியல் கல்லூரி மாணவ, மாணவிகள் 48 பேர் இமாச்சல பிரதேசத்தில் உள்ள மணாலிக்கு சுற்றுலா சென்றனர். அவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை மாண்டி மாவட்டம் குல்லு என்ற இடத்தில் பியாஸ் ஆற்றில் நின்று புகைப்படம் எடுத்தனர். அப்போது லார்ஜி நீர் மின்நிலையத்தில் மின்சார உற்பத்திக்காக அங்குள்ள அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் பியாஸ் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கில் 6 மாணவிகள் மற்றும் 24 மாணவர்கள் அடித்துச் செல்லப்பட்டனர். கரையில…
-
- 1 reply
- 1.1k views
-
-
தினசரி நோய்த்தொற்றுகளில் வீழ்ச்சி: பெரும்பாலான கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை நீக்குகிறது ஜேர்மனி! ஓமிக்ரோன் கொரோனா வைரஸ் மாறுபாட்டிலிருந்து மெதுவாக மீண்டு வரும் ஜேர்மனி, பெரும்பாலான கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை நீக்கவுள்ளது. ஜேர்மனியின் தலைவர்கள் நேற்று (புதன்கிழமை) நாட்டின் பெரும்பாலான கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை மார்ச் 20ஆம் திகதிக்குள் முடிவுக்கு கொண்டுவருவதற்கான திட்டங்களை அறிவித்தனர். இதனை உறுதிப்படுத்திய அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ், கூட்டாட்சி மாநிலங்களின் தலைவர்களுடனான சந்திப்பிற்குப் பிறகு, கொவிட்-19 தொடர்பாக ஜேர்மனி அதிக நம்பிக்கையுடன் எதிர்நோக்கத் தயாராக இருப்பதாக கூறினார். இருப்பினும், தொற்றுநோய் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்று அவர் எச்சரித்தார். ஓ…
-
- 22 replies
- 1.1k views
-
-
செவ்வாய் கிரகத்தில் ஐஸ் கட்டிகள் இருப்பதை பீனிக்ஸ் லேண்டர் ஆய்வுக் கலம் உறுதி செய்தது. இதனால் விஞ்ஞானிகள் மகிழ்ச்சியடைந்தனர். செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்த ஒடிஸி என்ற ஆய்வுகலத்தை நாசா விஞ்ஞானிகள் கடந்த 2002ம் ஆண்டு அனுப்பினர். இது செவ்வாய் கிரகத்தை சுற்றி ஆய்வு செய்து பல படங்களை எடுத்து அனுப்பியது. அதில் செவ்வாய் கிரகத்தின் வடபகுதியில் ஐஸ் கட்டிகள் புதைந்திருப்பது போல் காட்சியளித்தது. இது ஐஸ்கட்டிகளா அல்லது வேறு ஏதாவது வேதிப்பொருட்களா என ஆய்வு செய்ய விஞ்ஞானிகள் முடிவு செய்தனர். இதற்காக பீனிக்ஸ் லேண்டர் ஆய்வுக்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு டெல்டா ௨ ராக்கெட் மூலம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அனுப்பியது நாசா. 10 மாத பயணத்துக்குப்பின் கடந்த மாதம் 25ம் தேதி செவ்வாய் கிரகத்தி…
-
- 2 replies
- 1.1k views
-
-
ஜேர்மனியில் நடைமுறையில் உள்ள அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்க தீர்மானம்! ஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, நடைமுறையில் உள்ள அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்க ஜேர்மனி அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜேர்மனி அதிபர் அங்காலா மெர்கல் மற்றும் பிராந்திய முதல்வர்களுக்கும் இடையிலான வரைவு ஒப்பந்தத்தின்படி குறித்த கட்டுப்பாடுகள் நீக்கப்படவுள்ளன. அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க ஜேர்மனி அதிபர் அங்காலா மெர்கல், ஒரு வரைவு திட்டத்தைத் தீட்டி 16 மாகாண தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். மெர்கலின் திட்டம் ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில், ஒரு வாரகாலத்தில் நடைமுறையில் உள்ள அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்படும். ஜேர்மனியி…
-
- 9 replies
- 1.1k views
-
-
http://www.alaikal.com/index.php?option=co...9&Itemid=34 ஜப்பான் கடலில் மிக பயங்கர பூகம்பம்சுனாமி எச்சரிக்கைமக்கள் வெளியேற்றம் புதன், 15 நவம்பர் 2006 14:26 டோக்கியோ: ஜப்பானின் குரில் தீவுப் பகுதியில் இன்று மிக பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 8.1 என்ற அளவுக்கு இந்த பூகம்பம் பதிவானது. இதையடுத்து ஜப்பானின் கிழக்குப் பகுதியையயும் ரஷ்யாவின் தென் கிழக்குப் பகுதியையும் சுனாமி அலைகள் தாக்கலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டோக்கியோவில் இருந்து 1,700 கி.மீ. தொலைவில் வட மேற்கே இந்த பூகம்பத்தின் மையம் இருந்தது. ரஷ்யாவை ஒட்டிய ஹோகாய்டோ மாகாணத்தின் அருகே உள்ளது இந்த குரில் தீவுக் கூட்டம். இந்திய நேரப்படி இன்று மாலை…
-
- 2 replies
- 1.1k views
-
-
சென்னையைச்சேர்ந்த இளைஞர் ஒருவர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி ‘தமிழ் வாழ்க’ என்று எழுதப்பட்ட பெயர் பலகையையும் நட்டி சாதனை படைத்துள்ளார். சென்னை ராயப்பேட்டை லொயிட்ஸ் சாலையைச் சேர்ந்த சந்தோஷ்குமார் (26) என்பவரே இவ்வாறு சாதனை படைத்துள்ளார். சந்தோஷ்குமார் (26). சிங்கப்பூரில் ஒரு தனியார் வங்கியில் பணிபுரிகிறார். எவரெஸ்ட் சிகரம் ஏறிய முதல் தமிழர் என்ற சாதனையை படைத்துள்ள இவர் சிறுவர்கள் மீதான பாலியல் கொடுமைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்வுகளுக்கு, இந்த சாதனையை அர்ப்பணிப்பதாக தெரிவித்துள்ளார். காத்மண்டுவில் இருந்து 30ஆம் திகதி எவரெஸ்ட் சிகரம் ஏறும் சாதனை பயணத்தை ஆரம்பித்த இவர் மே 23ஆம் திகதி சிகரத்தை அடைந்தார். மேற்கு ஐரோப்பாவில் உள்ள பிளான்க், நியூசிலா…
-
- 4 replies
- 1.1k views
-
-
அல்லேலுயா VS கோவிந்தா ஆக்ரோஷச் சண்டை! – பாகம் 2 இந்த முறை ஊருக்குச் சென்றவுடன் சற்றே ஆர்வம் மேலிட அல்லேலுயா Vs கோவிந்தா சண்டை எந்த நிலையில் இருகிறது என்று விசாரித்தேன். குழந்தைக்கு திருப்பதியில் மொட்டை போடும் பிரச்சனை அல்லேலூயா கோஷ்டியின் ஜபக் கூட்டம், கோவிந்தா கோஷ்டியின் திருட்டு மொட்டை இவற்றில் முடிவடைந்திருந்தது. அப்போது ஆட்டம் இரு தரப்புக்கும் வெற்றி தோல்வி இல்லாமல் டிரா ஆகி விட்டிருந்தது. அந்த முறை இந்த சண்டையில் ஒரு திருப்பம் ஏற்பட்டு, ஒரு அணி வெற்றி பெற்றிருக்கிறது. ‘ஜபக் கூட்டம் நடத்தி சாத்தானை விரட்டினால்தான் வீடு உருப்படும்’ இது அல்லேலுயா கோஷ்டியின் (மனைவி) நிலை. ‘அவர்கள் எக்கேடாவது கெட்டு போகட்டும் ஹிந்து வேண்டுதல்களில் தலையிடக் கூடாது’ என்பது கோ…
-
- 0 replies
- 1.1k views
-
-
குடும்ப சண்டைகப்பலிலிருந்து குதித்து தற்கொலை ஜனவரி 18, 2007 சென்னை: கப்பலில் பயணித்தபோது, மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கோபமடைந்த கணவர் நடுக் கடலில் கப்பலிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டார். ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்தவர் பீமய்யா. அந்தமானில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். மனைவி, மகள், மகனுடன் கப்பல் மூலம் அந்தமானிலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்தார். கப்பல் நடுக் கடலில் வந்து கொண்டிருந்தபோது 7வது மாடியில் பயணித்துக் கொண்டிருந்த பீமய்யாவுக்கும், அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த பீமய்யா திடீரென கப்பலிலிருந்து கடலில் குதித்தார். அப்போது கப்பல் நடுக் கடலில் சென்று கொண்டிருந்தது. பீமய்யா கட…
-
- 0 replies
- 1.1k views
-
-
சென்னை விமான நிலையத்தில் விமானிகள் அடிதடி ஏப்ரல் 16, 2007 சென்னை: சென்னை விமான நிலையத்தில் 2 விமானிகள் கிண்டலடித்து பேசி கொண்டிருந்த போது அது பிரச்சனையாகி இருவரும் அடித்துக் கொண்டு உருண்டனர். பாரமெளண்ட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானிகளான விஜய் பார்மர்(57) மற்றும் அமெரிக்காவின் ஜோசப் கிராண்ட் பாக்ட்(55), இருவரும் நேற்று காலை பணிக்கு வந்தபோது கிண்டலடித்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது ஜோசப் விஜய்யை பார்த்து, நீ விமான ஓட்ட வைத்திருக்கும் லைசென்ஸ் உண்மையானதா எனக் கேட்டுள்ளார். இதனால் இருவரிடையே சண்டை முற்றியது. விஜய்யின் கன்னத்தில் ஜோசப் அறைந்தார். இதையடுத்து இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இருவரும் கட்டி புரண்டு சண்டையிட்டனர். இதைப் பார…
-
- 2 replies
- 1.1k views
-
-
போட்டி மதிமுக பொதுக்குழு கூடியதுவைகோவை நீக்க தீர்மானம் டிசம்பர் 29, 2006 சேலம்: சேலத்தில் எல்.கணேசன்செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோர் கூட்டிய மதிமுக போட்டி பொதுக்குழு இன்று காலை கூடியது. இதில் வைகோவை கட்சியிலிருந்து நீக்கி தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. சேலம் சுமங்கலி கல்யாண மண்டபத்தில் இன்று காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்குவதாக இருந்தது. ஆனால், ஆட்கள் வர தாமதமானதால் 12.30 மணிக்குத் தான் தொடங்கியது. இதுவரை எல்.ஜியும் செஞ்சியும் காத்திருந்தனர். இக் கூட்டத்திற்கு விழுப்புரம், சென்னை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே அதிகம் வந்திருந்தனர். அவர்களில் எத்தனை பேர் பொதுக்குழு உறுப்பினர்கள் என்பது தெரியவில்லை. திரளாக வந்தவர்களை போ…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஜனாதிபதி மஹிந்த இந்தியா விஜயம் வெள்ளிக்கிழமை, 08 பெப்ரவரி 2013 08:56 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை இந்தியாவிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. http://tamil.dailymirror.lk/pirasitta-seithi/58491-2013-02-08-03-27-37.html
-
- 23 replies
- 1.1k views
-
-
திருக்கடையூர் கோவில் பயணம் ரத்து; ஜெயலலிதா சென்ற விமானத்தில் கோளாறு- அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் சென்னை, பிப். 20- நாகை மாவட்டம் திருக் கடைïரில் அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு நீண்ட ஆயுள் வேண்டி பக்தர்கள் தங்கள் 60 மற்றும் 80-வது பிறந்தநாளில் சிறப்பு பூஜைகள் செய்து அமிர்தகடேசுவரரை வழிபடுவது வழக்கம். அ.தி.மு.க. பொதுச் செய லாளர் ஜெயலலிதாவுக்கு வருகிற 24-ந்தேதி 60-வது பிறந்த நாள் . மாசி மகத்தன்று ஜெயலலிதா பிறந்தவர் என்? தால் நாளை மாசிமகம் வருவதால் திருக்கடைïர் கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் யாகம் நடத்த முடிவு செய்து இருந்தார். இன்று காலை சென்னையில் இருந்து குட்டி விமானம் மூலம் புறப்பட்டு திருச்சி சென்று அங்கிருந்து தஞ்சை செல்ல முடிவு செய்து இருந்த…
-
- 0 replies
- 1.1k views
-
-
இந்த ஆண்டு 2 பேருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு March 7, 2019 ஒவ்வொரு வருடமும் இயற்பியல், வேதியியல், மருத்துவம் மற்றும் இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகின்ற நிலையில் இவ்வருடம் இலக்கியத்திற்கான நோபல் பரிசு இந்த ஆண்டு 2 பேருக்கு வழங்கப்படும் என நோபல் அறக்கட்டளை தெரிவித்துள்ளது. சுவீடிஷ் இலக்கிய பேரவையில் பாலியல் வன்கொடுமை வழக்கில் புகைப்பட கலைஞரான ஜீன் கிளாட் அர்னால்ட்டுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதனையடுத்து அவரது மனைவியான கவிஞர் கத்தரினாவும் பல முக்கிய உறுப்பினர்களும் பேரவையிலிருந்து வெளியேறியிருந்தனர். இந்த பிரச்சினைகளால் 2018-ம் ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படவில்லை.…
-
- 1 reply
- 1.1k views
-
-
இந்திய பெண்களை மணந்த வெளிநாட்டினர் கொடைக்கானல்: கொடைக்கானலில் இந்திய கலாசார முறைப்படி, வெளிநாட்டினர் இருவர் இந்திய பெண்களை திருமணம் செய்து கொண்டனர். கொடைக்கானல் இந்திரா நகரைச் சேர்ந்தவர் காமு. இவரது மகள்கள் செல்வி, சாந்தகுமாரி. கிரீசிலுள்ள ஏதென்ஸ் நகரைச் சேர்ந்தவர்கள் வாசிலியோஸ், மெலியோஸ். சுற்றுலா வந்த இவர்கள் இந்திய கலாசாரம் மீது பற்றுதல் ஏற்பட்டதால் தாங்கள் கொடைக்கானல் பெருமாள் மலை அருகே உள்ள அடுக்கம் பகுதியில் நான்கு ஏக்கர் நிலம் வாங்கி வசித்து வருவதாகவும், இந்திய பெண்களை திருமணம் செய்ய வேண்டும் என்று பாம்பார்புரம் ஆல்பர்ட் என்பவரிடம் தெரிவித்துள்ளனர். பின்னர் அவர்களை பற்றி ஆல்பர்ட், காமுவிடம் தெரிவித்துள்ளார். காமுவின் மகள்கள் செல்வி, சாந்தகுமாரி ஆகிய…
-
- 0 replies
- 1.1k views
-
-
பெங்களூரு: புகழ் பெற்ற விஞ்ஞானியான விஸ்வேரய்யா பெயரில் பெங்களூரில் அமைந்துள்ள பொறியியல் கல்லூரியில் 800 மாணவர்களுக்கு ஒரே ஒரு ஆசிரியர் பாடம் நடத்தும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. புகழ் பெற்ற விஞ்ஞானி விஸ்வேரய்யா. கட்டிடக் கலையில் வல்லுனரான அவர் இந்தியாவின் பல புகழ் பெற்ற கட்டடங்களை வடிவமைத்தவர். மைசூர் அருகே உள்ள கிருஷ்ணராஜசாகர் அணையையும் அவர்தான் வடிவமைத்தார். அவரது பெயரில் பெங்களூரில் பொறியியல் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரியில் ஆசிரியர் பற்றாக்குறை மிகக் கொடுமையாக உள்ளது. இக்கல்லூரியில் படிக்கும் 800 மாணவர்களுக்கும் ஒரே ஒரு ஆசிரியர்தான் பாடம் நடத்தி வருகிறார். கம்ப்யூட்டர் அறிவியல் துறைத் தலைவராக உள்ள டாக்டர் கே.ஆர்.வேணுகோபால்தான் 800 மாணவர்களுக்கும் பாடம் எ…
-
- 2 replies
- 1.1k views
-
-
'இந்தியர்களுக்கு "செக்ஸ்" இன்னும் அசிங்கமானதுதான்!' திங்கள், 27 செப்டம்பர் 2010( 20:00 IST ) "செக்ஸ்" - இந்த வார்த்தையை தமிழில் 'பாலியல்' என்று குறிப்பிட்டாலும், அதிகம் படிக்காத அல்லது படிப்பறிவு இல்லாதவர்களுக்கு கூட ஆங்கிலத்தில் சொன்னால்தான் அதன் உண்மையான வீச்சு புரிபடுகிறது. அதே சமயம் செக்ஸ் என்பது பாலியல் வார்த்தையை மட்டும் குறிக்காது; ஆண் அல்லது பெண் என்ற இனத்தை சுட்டிக்காட்டும் இடத்திலும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அது போன்ற ஒரு தருணத்தில் கூட - கல்வி மற்றும் வேலை வாய்ப்பு போன்ற படிவங்களை நிரப்புகையில் - பாலியல் என்ற அர்த்தமும் நம்மவர்களின் மனதில் மின்னலாய் வந்துவிட்டுத்தான் போய்கிறது. அந்த அளவுக்கு பெரும்பாலான இந்தியர்களது மனதில் செக்ஸ் என்ற வார…
-
- 2 replies
- 1.1k views
-
-
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் நூற்றாண்டு காலமாக இந்துக்கள் வசித்து வருகின்றனர். ஆனால், இப்பகுதியில் இருந்து அவர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் தீவிரவாதிகள் தீவிரமாக உள்ளனர். இந்துக்கள் மீது தாக்குதல் நடத்துதல், அவர்களை கடத்தி பிணைத்தொகை பெறுதல் போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். பிணைத்தொகை தர மறுப்பவர்கள் ஈவு இரக்கமின்றி படுகொலை செய்யப்படுகின்றனர். இதனால், அங்கு வாழும் இந்துக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், பலுசிஸ்தான் மாகாண இந்து அமைப்பின் தலைவர் லட்சுமி சந்த் கார்ஜி தீவிரவாதிகளால் கடத்தப்பட்டார். அவருடன் சேர்த்து சாஜன்தாஸ், ராம்சந்த், பபோலால், வினோத்குமார் ஆகியோரும் கடத்தப்பட்டனர். எனவே, அவர்களை மீட்க வலியுறுத்தி குஸ்தா…
-
- 1 reply
- 1.1k views
-
-
ஹனா ஜெராஸ்யோன் பிபிசி படத்தின் காப்புரிமை Getty Images பழமைவாய்ந்த நகரமான ஆக்சம் கிறிஸ்தவர்களின் புனித இடமாக கருதப்படுகிறது. இறைவனால் மோசேயிடம் ஒப்படைக்கப்பட்ட 10 கட்டளைகள் துறவிகள் பாதுகாப்பின…
-
- 8 replies
- 1.1k views
-
-
Published By: VISHNU 18 DEC, 2023 | 08:22 PM (நா.தனுஜா) அடுத்த தேர்தலில் தமது கட்சி ஆட்சியமைத்தால், இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலையுடன் தொடர்புபட்ட ஆட்சியாளர்களுக்கு எதிராக 'மக்னிற்ஸ்கி' முறையிலான தடைகளை விதிப்பதற்குத் திட்டமிட்டிருப்பதாக கனேடிய எதிர்க்கட்சித்தலைவர் பியெர் பொலியெவ்ர் தெரிவித்துள்ளார். கனடாவின் பிரதமரைத் தெரிவுசெய்வதற்கான அடுத்த தேர்தலில் தமது கட்சி வெற்றிபெற்று ஆட்சியமைத்தால், உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிட்டிருக்கும் நடவடிக்கைகள் குறித்துத் தெளிவுபடுத்துகையிலேயே கனேடிய பாராளுமன்றத்தின் பிரதான எதிர்க்கட்சியான கன்சவேட்டிவ் கட்சியின் தலைவர் பியெர் பொலியெவ்ர் மேற்கண்டவ…
-
- 16 replies
- 1.1k views
- 1 follower
-
-
தமிழ் பாதுகாப்பு இயக்கம் சார்பில், தமிழ் ஈழமே தீர்வு என்ற தலைப்பில் சென்னையில் கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்கில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். பாமக நிறுவனர் ராமதாஸ் பேசுகையில், 2009 ஏப்ரல் 30ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, அதிமுகவின் பொதுச்செயலாளர், இப்போது இருக்கின்ற முதல்வர் அவர்கள் முசிறியில் பேசிய பேச்சு. 'இலங்கை தமிழர்கள் தனி நாடு பெறவேண்டும். பாகிஸ்தான், கிழக்கு பாகிஸ்தான் 1971ல் வங்கதேசம் உருவானதுபோன்று, அது எந்த சர்வதேச சட்டத்தின்படி படைகளை அனுப்பியது. 1987 ராஜீவ்காந்தி எந்த சர்வதேச சட்டத்தின்படி இலங்கைக்கு அமைதி காக்கும் படையினை அனுப்பினாரோ, அதே…
-
- 2 replies
- 1.1k views
-