உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26682 topics in this forum
-
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய 3 பேரின் தூக்குத் தண்டனைக்கு எதிரான மனு மீதான விசாரணை, சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சாந்தன்,முருகன்,பேரறிவாளன்,நளினி ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இதில் நளினியின் தூக்குத் தண்டனை மட்டும் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. பேரறிவாளன் உள்ளிட்ட 3 பேரும் தங்களது தண்டனையைக் குறைக்கக் கோரி ஜனாதிபதியிடம் கருணை மனு அளித்தனர்.இந்த மனுக்களை நிராகரித்து ஜனாதிபதி, கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டார்.இதையடுத்து,வேலூர் சிறையில் அவர்களை செப்டம்பர் 9-ம் தேதி தூக்கிலிடுவ…
-
- 4 replies
- 611 views
-
-
பயங்கரவாத தாக்குதல் செய்திகளை வெளியிட சீன ஊடகங்களுக்கு தடை [ Wednesday,23 December 2015, 05:45:31 ] சீனாவில் பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான செய்திகள் மற்றும் புகைப்படங்கள், காணொளிகள் என்பவற்றை வெளியிடுவதற்கு தடை விதிக்கப்படவுள்ளது. தனிநாடு கேட்டு போராடி வரும் உய்குர் இனத்தவர் அங்கங்கே தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் புதிய சட்டமூலம் ஒன்று கொண்டுவரப்படவுள்ளது. இந்த சட்டமூலத்தில் பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட காணொளிக் காட்சிகளை ஊடகங்கள் வெளியிடுவதற்கு கடுமையான கட்டுப்பாடுகளும், தடைகளும் விதிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு…
-
- 0 replies
- 620 views
-
-
பிரக்சிட் ஒப்பந்தம் நிறைவேற்றத்தை ஜனவரி வரை ஒத்திவைக்க தீர்மானம் 'பிரெக்சிட்' எனப்படும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்காக புதிதாக செய்யப்பட்டுள்ள ஒப்பந்தத்தை பிரிட்டன் பாராளுமன்றம் நிராகரித்தது. இதற்காக நடைபெற்ற வாக்கெடுப்பில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சனின் தீர்மானத்துக்கு எதிராக அதிக எம்.பி.க்கள் வாக்களித்தனர். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற பிரிட்டன் முடிவு செய்துள்ளது. பிரெக்சிட் என்று அழைக்கப்படும் இதற்கான நடவடிக்கைகள் கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்த நிலையில் இம் மாதம் 31 ஆம் திகதிக்குள் வெளியேறுவதற்கு பிரிட்டனுக்கு காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது. ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள 27 நாடுகளின் தலைவர்களுடன் பிரிட்டன…
-
- 11 replies
- 1.3k views
-
-
தண்டனை அறிவிப்பை நிறுத்துமாறு கோரிக்கை முன்வைத்த ட்ரம்ப். ஆபாச பட நடிகைக்கு முறைகேடாக பணம் அளித்த வழக்கில் தனக்கு தண்டனை அறிவிக்கப்படுவதை நிறுத்திவைக்க கோரி டொனால்ட் டிரம்ப் தாக்கல் செய்த மனு சமீபத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து டொனால்ட் டிரம்ப் அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருந்தார். இந்த நிலையில், தனக்கு தண்டனை அறிவிக்கப்படுவதை நிறுத்த உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தோ்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளா் ஹிலாரி கிளிண்டனை எதிா்த்து குடியரசுக் கட்சி சாா்பில் டொனால்ட் டிரம்ப் போட்டியிட்டாா். அப்போது, ஆபாச பட நடிகை ஸ்டாா்மி டேனியல்ஸ் மற்றும் டிரம்ப் இடையே தொ…
-
- 2 replies
- 429 views
-
-
துப்பாக்கி கலாச்சாரத்தில் இருந்து குழந்தைகளை காக்க வேண்டும்: ஒபாமா வாஷிங்டன்: துப்பாக்கி கலாச்சாரத்தில் இருந்து குழந்தைகளை காக்க வேண்டியது நமது கடமை என்று அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்து உள்ளார். அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில், தனது நிறைவு உரையை அதிபர் ஒபாமா நிகழ்த்தினார். அப்போது, ''கடுமையான பொருளாதார வீழ்ச்சியில் இருந்து நாம் மீண்டு வந்திருக்கிறோம். உலகின் மிகவும் வலிமையான பொருளாதார நிலையில் அமெரிக்கா உள்ளது. சமமான வேலைக்கு சமமான ஊதியம், குறைந்தபட் ஊதியத்தை அதிகரிப்பது ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். மேலும், துப்பாக்கியால் நிகழும் வன்முறைகளில் இருந்து நம் குழந்தைகளை காக்க வேண்டும். துப்பாக்கி கலாச்சாரத்தில் இருந்து குழந்தைக…
-
- 1 reply
- 402 views
-
-
சவுதியில் ஷியாப் பள்ளிவாசல் மீது தாக்குதல்: மூவர் பலி சவுதி அரேபியாவில் ஷியாப் பள்ளிவாசல் ஒன்றில் வெள்ளிக்கிழமை தொழுகையின்போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் குறைந்து மூவர் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சவுதியில் தொடர்ச்சியாக ஷியா பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன(கோப்புப்படம்) நாட்டின் கிழக்குப் பகுதியிலுள்ள மெஹசின் நகரிலுள்ள இமாம் ரேசா பள்ளிவாசலில் இடம்பெற்ற இந்தத் தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர். இந்தத் தாக்குதலின் போது தற்கொலை குண்டுதாரி ஒருவர் தற்கொலை இடுப்புப் பட்டியை இயக்க முயன்றபோது, வழிபாடு செய்யவந்திருந்த ஒருவரால் தடுக்கப்பட்டார் என சமப்வத்தை நேரில் கண்ட ஒருவர் கூறுகிறார். …
-
- 0 replies
- 293 views
-
-
உலகின் மிகப்பெரிய கடிகார கோபுரம் மைசூருவில் அமைகிறது உலகிலேயே மிகப் பெரிய கடிகார கோபுரத்தை கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள தங்களது பயிற்சி மையத்தில் அமைக்கவிருப்பதாக இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸ் தெரிவித்துள்ளது. இன்ஃபோசிஸ் கட்டவுள்ள கடிகார கோபுரத்தின் மாதிரிப் படம் மைசூருவில் 350 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பன்னாட்டு கல்வி மைய வளாகத்தில் இந்தக் கோபுரம் அமைக்கப்படும் என இன்ஃபோசிஸ் தெரிவித்துள்ளது. சுமார் 135 மீட்டர் உயரத்தைக் கொண்டதாக இருக்கும் இந்தக் கடிகாரக் கோபுரத்தின் அடித்தளம் 22 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டிருக்கும். லண்டனில் உள்ள பிக் பென் கடிகாரக் கோபுரம் 96 ம…
-
- 1 reply
- 557 views
-
-
13 APR, 2025 | 12:14 PM அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மின்னணு சாதனங்களுக்கு பரஸ்பர வரி விதிப்பிலிருந்து விலக்களித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த 02 ஆம் திகதி இலங்கை உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளுக்கு வரிகளை அறிவித்தார். இலங்கைப் பொருட்களுக்கு 44 சதவீத வரி விதிக்கப்பட்டது. இதேவேளை, அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கைக்கு சீனாவும் பரஸ்பரம் வரி விதிப்பு மேற்கொண்டது. இதனால் சர்வதேச பொருளாதார மந்தநிலை உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஸ்மார்ட் கைப்பேசிகள், கணினிகள் மற்றும் வேறு சில மின்னணு சாதனங்களுக்கு சீன இறக்குமதிகள் மீது விதிக்கப்படும் 125 சதவீத வரிகள் உள்ளிட்ட பரஸ்பர வரிகளிலிருந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் விலக்கு அளித்துள்ளது. இந்நிலைய…
-
- 1 reply
- 249 views
- 1 follower
-
-
[size=4]நேற்று அமெரிக்காவில் பேட்மேன் ஓடிய தியேட்டரில் கொல்லப்பட்ட ஒரு பெண், சிறிது நாட்களுக்கு முன்பு டொரண்டோ ஈட்டன் மாலில் நடந்த துப்பாக்கி சூட்டிலிருந்து தப்பித்தவர் என்ற உண்மை தற்போது தெரியவந்துள்ளது. ஜூன் மாதம் 2ஆம் தேதி டொரண்டோவின் ஈட்டன் உணவகத்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தின்போது, ஜெசிக்கா காவி என்று அழைக்கப்படும் ஜெசிக்கா ரெட்ஃபீல்ட், (Jessica Ghawi, also known as Jessica Redfield, ) அந்த உணவகத்தில்தான் இருந்தார் என்ற உண்மை தற்போது தெரியவந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக அந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் இருந்து தப்பித்த ஜெசிக்கா, நேற்று அமெரிக்க தியேட்டரில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் பலியானது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சென்ற வெள்ளிக்கிழ…
-
- 0 replies
- 444 views
-
-
'யூ டியூபை' கலக்கும் லாலுவின் 'இந்திலீஷ்'
-
- 0 replies
- 1k views
-
-
மியான்மாரின்(பர்மா) வடமேற்கு பகுதியில் 7.0 அளவுள்ள கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலப்பரப்புக்கு கீழே 122 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உள்ளூர் நேரம் இரவு 8.30 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் தொடர்பான தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. http://www.bbc.com/tamil/global/2016/04/160413_myanmarquake
-
- 0 replies
- 566 views
-
-
துபாய்: கையில் நிறைய்யய 'டப்பு' இருக்கா... அப்ப புறப்படுங்க ஐக்கிய அரபு எம்ரேட்ஸூக்கு. அங்கேதான் உலகின் அதி சொகுசான, எக்கச்சக்க காஸ்ட்லியான சுற்றுலா வசதியை செய்து கொடுக்கிறார்கள். இந்த ஹாலிடே பேக்கஜூக்கு கட்டணம் எவ்வளவு தெரியுமா... ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்கள். அதாவது சுமார் 4.3 கோடி ரூபாய்!! அபுதாபியின் எமிரேட்ஸ் பேலஸ் என்ற பிரமாண்ட நட்சத்திர ஓட்டல்தான் இந்த சுற்றுலா திட்டத்தை அறிவித்துள்ளது. அப்படி என்ன இருக்கு இந்த உலக மகா டூர்ல? என நீங்கள் கேட்பது காதில் விழுகிறது. இதோ... அபுதாபிக்கு முதல் வகுப்பு விமான டிக்கெட், எமிரேட் பேலஸ் ஏழு நட்சத்திர ஓட்டலில் சகல வசதிகளுடனும் கூடிய தங்கும் வசதி, ஸ்பா மஸாஜ் சுகம், நீங்கள் விரும்பும் உலகின் காஸ்ட்லி உ…
-
- 0 replies
- 668 views
-
-
மெக்காவுக்கு அருகே தீவிரவாத வலையமைப்பு தகர்க்கப்பட்டது மெக்கா நகருக்கு அருகே தளமமைத்து செயல்பட்டுவந்த தீவிரவாத அமைப்பு ஒன்றை தமது பாதுகாப்புப் படையினர் தகர்த்துள்ளதாக சவுதி அரேபியா கூறியுள்ளது. nஐ எஸ் அமைப்புக்கு எதிராக சவுதி கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் அந்தத் தீவிரவாத வலையமைப்பின் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவிக்கிறது. இஸ்லாமிய அரசு என தம்மைக் கூறிக்கொள்ளும் அமைப்பின் அந்த உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் பலமணி நேரங்கள் மோதல்கள் நடைபெற்றன என்று சவுதி ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில், இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. …
-
- 0 replies
- 368 views
-
-
Published By: Digital Desk 1 27 Oct, 2025 | 02:13 PM தென்கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே கடந்த சில மாதங்களாக நிலவி வந்த எல்லைப் பிரச்சினையால் வெடித்த மோதலை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற ஆசியான் உச்சி மாநாட்டில் (ASEAN Summit) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்னிலையில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. தென்கிழக்காசிய நாடுகளான கம்போடியா மற்றும் தாய்லாந்து இடையே எல்லைப் பிரச்சினை காரணமாக கடந்த மே மாதம் திடீர் மோதல் வெடித்தது.இரு நாட்டுப் படைகளும் மாறி மாறி தாக்கி கொண்டதில் 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்தனர். மேலும், எல்லைப் பகுதியில் வசித்து வந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெ…
-
-
- 4 replies
- 236 views
- 1 follower
-
-
புளோரிடா இரவு விடுதி துப்பாக்கிதாரியின் தந்தை ஆப்கான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டவர் அமெரிக்க புளோரிடா மாநிலத்தில் ஒர்லாண்டோ பிராந்தியத்திலுள்ள தன்னினசேர்க்கையாளர்களுக்கான பல்ஸ் இரவு விடுதியில் துப்பாக்கிச் சூட்டை நடத்திய ஓமர் மதீனின் (29 வயது) செத்திக் மதீன் ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டவர் எனவும் அவருக்கு தலிபான் தீவிரவாதிகள் ஆதரவு வழங்கி வந்ததாகவும் தகவல் வெ ளியாகியுள்ளது. அத்துடன் செத்திக் மதீன் கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்க வாஷிங்டன் நகரிலுள்ள பாராளுமன்றம் மற்றும் இராஜாங்கத் திணைக்களத்திற்கு விஜயம் செய்திருந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டில் அவர் அமெரிக்க வெளிநாட்டு விவகாரம் தொடர்பான சபையின் தலைவர் எட் ரோய்ஸ் உள்ளடங்கலாக முக்க…
-
- 0 replies
- 249 views
-
-
பிரிட்டிஷ் வங்கிகளால் சுதந்திரமாக செயல்பட முடியாது: ஃபிரான்ஸ் வங்கி ஆளுநர் பிரிட்டன் வெளியேற்றத்திற்கு பிறகு, ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டிஷ் வங்கிகளால் சுதந்திரமாக செயல்பட முடியாது என பேங்க ஆஃப் பிரான்ஸ் வங்கியின் ஆளுநர் ஃபிரான்சிஸ் வில்லேராய் டி கல்ஓ தெரிவித்துள்ளார். எல்லை கடந்த சேவைகளில் வங்கி பாஸ்போர்ட் அமைப்புகளை அணுக, ஒருங்கிணைந்த சந்தையில் அனைத்து விதிகளையும் பின்பற்றி பிரிட்டன் உறுப்பினராக இருப்பதை சார்ந்தே இருக்கும் என வில்லேராய் தெரிவித்துள்ளார். பேங்க ஆஃப் பிரான்ஸ் வங்கியின் ஆளுநர் ஃபிராங்கொய்ஸ் வில்லேராய் டி கலெயு பிரிட்டனின் இந்த வெளியேற்றம் ஐரோப்பிய ஒன்றிய பொருளாதாரத்தில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்பட…
-
- 0 replies
- 340 views
-
-
இலவச வை பை வசதி வழங்குவதாக வாக்குறுதி -ஹிலரி கிளிண்டன் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடும் ஹிலரி கிளிண்டன் இலவச வை பை வசதியை வழங்குவதாக வாக்குறுதியை அறிவித்துள்ளார். இது தொடர்பாக ஹிலரி கிளிண்டன் அவரின் உத்தியோகபூா்வ டுவிட்டர் பக்கத்தில், இரண்டு வார்த்தைகள் - இலவச வை பை. புகையிரத நிலையங்கள், விமான நிலையங்கள் மற்றும் பிற பொது இடங்களில் என்று பதிவேற்றியுள்ளார். ஏற்கனவே அமெரிக்காவில் 2020க்குள் அனைத்து வீடுகளுக்கும் பிரோட்பேண்ட் வசதி செய்து தரப்படும் என்று ஹிலரி வாக்குறுதி அளித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/8351
-
- 1 reply
- 258 views
-
-
கறுப்பர் இனத்தில் இருந்து முதல் முறையாக அமெரிக்க அதிபராக ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வெள்ளை மாளிகையில் ஒரு கறுப்பு மனிதன். இது புரட்சிகர மாற்றம்தானே? -விமல் இதற்கு முன்பு பலம் பொருந்திய பதவி ஒரு கறுப்பினத்தவருக்கு தரப்பட்டது. அது உலகம் முழுக்க அமைதியை ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட அய்நா சபையின் தலைவர் பதவி. அந்தக் கறுப்பரின் பெயர் கோபி அன்னான். அவர் காலத்தில்தான் அமெரிக்கா உலகம் முழுக்க மிக மோசமான பொருளாதார வன்முறைகளை செய்தது. அத்துமீறி ஈராக்கில் நுழைந்து, பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று, சதாம் உசைனையும் தூக்கிலிட்டது. அப்போது, அய்நாவின் தலைவர் கறுப்பர் கோபி அன்னான், புஷ் ரசிகர் மன்றத் தலைவர் போல்தான் நடந்து கொண்டார். அமெரிக்காவ…
-
- 23 replies
- 5.5k views
-
-
சென்னை சென்னையை அடுத்த தாம்பரத்தில் இந்திய விமானப்படை தளம் உள்ளது.இங்கிருந்து அந்தமானில் உள்ள போர்ட்பிளேர் நகருக்கு விமானப்படை சரக்கு விமானம் மூலம் வாரந்தோறும் பொருட்கள் கொண்டு செல்லப்படும். ராணுவ வீரர்களும் அனுப்பி வைக்கப்படுவார்கள். அதேபோல், விமானப் படைக்கு சொந்தமான ஏ.என்.-32 ரக சரக்கு விமானம் ஒன்று தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து நேற்று காலை 8.30 மணிக்கு அந்தமான் தலைநகர் போர்ட்பிளேருக்கு புறப்பட்டு சென்றது. அதில் 2 விமானிகள் உள்பட 6 சிப்பந்திகளும், 23 ராணுவ வீரர்களும் பயணம் செய்தனர். அந்தமான் தீவுக்கும் சென்னைக்கும் இடையேயான தூரம் 1,360 கிலோ மீட்டர் ஆகும். அந்த விமானம் காலை 11.30 மணிக்கு போர்ட்பிளேர் போய்ச் சேர்ந்து இருக்க வேண்டும். ஆனால் கிளம்…
-
- 1 reply
- 314 views
-
-
அமெரிக்க அதிபராக தெரிவு செய்யப்பட்ட ஒபாமாவின் செனட்டர் பதவியை அதிக விலைக்கு விற்க முயன்ற இலினோஸ் மாநில அரசஅதிபர் கைது. http://edition.cnn.com/2008/POLITICS/12/10...ates/index.html
-
- 0 replies
- 841 views
-
-
ஹேம்ராஜ் தலை வராவிட்டால் 10 பாக். வீரர் தலையை வெட்டி கொண்டுவரனும்: சுஷ்மா ஆவேசம். டெல்லி: இந்திய ராணுவ வீரர் ஹேம்ராஜின் தலையை தராவிட்டால் பாகிஸ்தானின் 10 வீரர்களின் தலையையாவது துண்டித்து எடுத்துவர வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் வலியுறுத்தியுள்ளார். பாகிஸ்தான் ராணுவத்தினரால் கோரமாக கொலை செய்யப்பட்ட ராணுவ வீரர்களில் ஹேம்ராஜ் என்பவரது தலையை பாகிஸ்தான் ராணுவத்தினர் எடுத்துச் சென்றுவிட்டனர். எடுத்துச் செல்லப்பட்ட தலையை பாகிஸ்தான் ஒப்படைக்க இந்தியா வலியுறுத்தி வருகிறது இந்நிலையில் ஹேம்ராஜூக்கு உரிய மரியாதை செலுத்தப்படவில்லை என்று கூறி அவரது உறவினர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். இதனிடையே உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா அருகே உள்ள ஹேம்ராஜின் வீட்டுக…
-
- 13 replies
- 1k views
-
-
மத்திய தரைக்கடலில் பச்சிளம் குழந்தைகளுடன் 3,000 குடியேறிகளை மீட்கும் பணி மத்திய தரைக் கடலில் தவிக்கும் மேலும் 3,000 குடியேறிகளை மீட்கும் பணிகளை ஒருங்கிணைத்து வருவதாக இத்தாலிய கடலோர காவல் படை தெரிவித்துள்ளது. கடந்த ஞாயிற்றுகிழமை முதல் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்கள், லிபியா கடற்கரையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் எரித்ரியா மற்றும் சோமாலிய கடற்பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர் . மீட்கப்பட்டவர்களில் மிகவும் இளையவர்கள் பிறந்து ஒரு வாரமே ஆன இரட்டையர்கள் ஆவர். கடலில் சீற்றம் குறைவாகவும், அமைதியாகவும் இருந்ததால், கடலில் ஐரோப்பாவிற்கு படகில் செல்லும் இந்த ஆபத்தான பயணத்தை மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகமானதற்க…
-
- 0 replies
- 348 views
-
-
பெங்களூருவில் தமிழர்களுக்கு எதிராக நடந்த வன்முறையின்போது கேபிஎன் பேருந்துகளை எரித்த வழக்கில் 7 பேர் கைது: பெண் உட்பட 10 பேருக்கு வலைவீச்சு பெங்களூருவில் தீ வைத்து கொளுத்தப்பட்ட கேபிஎன் பேருந்துகள். (கோப்புப் படம்) பெங்களூருவில் தமிழகத்தின் கேபிஎன் நிறுவன பேருந்துகள் எரிக்கப்பட்ட வழக்கில் 7 பேரை கர்நாடக போலீஸார் கைது செய்துள்ளனர். ஒரு பெண் உட்பட 10 பேரை தேடி வருகின்றனர். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழ கத்துக்கு காவிரியில் தண்ணீர் திறக்கப் பட்டதை எதிர்த்து, கர்நாடகாவில் கன்னட அமைப்பினர் கடந்த 12-ம் தேதி வன்முறையில் ஈடுபட் டனர். பெங்களூருவில் மைசூரு சாலையில் உள்ள டிசவுசா நகரில், கேபிஎன் நிறுவனத்துக்கு சொந்தம…
-
- 1 reply
- 398 views
-
-
பிரான்ஸூக்குள் குடியேறிகள் நுழைய உதவும் பெல்ஜிய காவல்துறை - பிரான்ஸ் கடும் கண்டனம் பிரான்ஸுக்குள் சட்டவீரோதமாக குடியேறிகள் நுழைவதற்கு பெல்ஜிய காவல்துறை உதவுகிறது என்று பிரான்ஸ் தனது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது. பெல்ஜிய எல்லையில் 10க்கும் அதிகமான சட்டவிரோத குடியேறிகளுடன் பயணித்த வாகனமொன்றில் இருந்தவர்களை பெல்ஜிய காவல்துறையின் வாகனத்தில் ஏற்றிய காவல்துறையினர் அவர்களை பிரான்ஸ் எல்லைக்குள் கொண்டு சென்றபோது பிரான்ஸ் காவல்துறையினர் மேற்கொண்ட சோதனையின் போது தடுக்கப்பட்டதாக பிரான்ஸின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இரண்டு நாடுகளுக்கும் இடையே நிலவும் சுமுகமான நல்லுறவை மதித்து இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்…
-
- 1 reply
- 392 views
-
-
பிரிட்டனை மீண்டும் சுதந்திர நாடாக மாற்ற அடுத்த வருடம் புதிய சட்டம்: தெரீசா மே பிரிட்டனை மீண்டும் "இறையாண்மை மற்றும் சுதந்திரம்" கொண்ட நாடாக மாற்ற அடுத்த ஆண்டு புதிய சட்டங்களை உருவாக்கப்போவதாக பிரிட்டனின் பிரதமர் தெரீசா மே தெரிவித்துள்ளார். தெரீசா மே சண்டே டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அவர், பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடாக அனுமதித்த சட்டம் ரத்து செய்யப்படும் எனவும், நாட்டின் தேர்ந்தெடுப்பட்ட நிறுவனங்களுக்கு அந்த வல்லமையும் அதிகாரமும் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார் ஆனால் பிரிட்டன் சட்டபூர்வமாக ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகும் வரை அந்த சட்டம் ரத்து செய்யப்படமாட்டாது எனவும் தெரீசா மே தெரிவித்துள்ளார்…
-
- 0 replies
- 323 views
-