Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. தி.மு.க.வில் வாரிசுகளுக்கு இது போதாத காலம். கனிமொழி, தயாநிதியை அடுத்து அழகிரியும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். உரம் மற்றும் ரசாயனத் துறை அமைச்சராக உள்ள மு.க.அழகிரி, பிரதமருக்கு தவறான சொத்துக் கணக்கைக் கொடுத்துள்ளார் எனவும், கோயில் நிலத்தை சட்டத்திற்குப் புறம்பாக வாங்கியுள்ளார் எனவும் எழுந்துள்ள குற்றச்சாட்டுகள்தான் சர்ச்சைகளுக்குக் காரணம். தயாநிதி மாறன் 2ஜி விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ளார் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்த உடனேயே பிரதமர் மன்மோகன் சிங், தனது அமைச்சரவை சகாக்கள் அனைவ ரும், உடனடியாக தங்கள் மற்றும் குடும்பத்தினருடைய தொழில்கள், முதலீடுகள், சொத்துக்கள், கடன்கள் குறித்த விவரங்களை அளிக்க வேண்டும் என்று கேபினெட் செயலாளர் சந்திரசேகர் மூலமாக அனைத்து அமைச்சர்களுக்…

    • 0 replies
    • 2.2k views
  2. SONY என்ற ஜப்பானிய நிறுவனம் இலத்திரனியல் உலகின் நம்பிக்கையின் நாயகனாக விளங்கிய காலம் போய்.. இன்று பெரிய நட்டத்தைச் சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. சோனி 2.9 பில்லியன் டாலர்கள் வருடாந்த வருமான இழப்பை சந்தித்து நிற்கிறது. ஆப்பிளின் அபார புதுமைகள் நிறைந்த வளர்ச்சி மற்றும் தொலைக்காட்சி உலகில் சாம்சங்கின் வளர்ச்சி சோனியை குலைநடுங்கச் செய்துள்ளது. இதற்கிடையே சோனியின் புதிய CEO வாக உருவாகி இருக்கும் 51 வயதான Kazuo Hirai சோனியை இந்த நெருக்கடி நிலையில் இருந்து மீட்க எந்த விதமான மனத்தாக்கமுள்ள முடிவையும் எடுக்க தயங்கமாட்டேன் என்று கூறியுள்ளதோடு.. சந்தையில் போட்டியை சந்திக்க முடியாத பொருட்களை மீளப் பெறவும் தயங்கமாட்டேன் என்று கூறியுள்ளார். சோனியின் சிறுவர் வீடிய…

    • 4 replies
    • 1.1k views
  3. ஆட்டுமந்தை கூட்டத்தை கட்டுபடுத்த வழி கூறுங்கள்... ஈழ பிரச்சனையிலும் சரி இந்த பிராந்தியத்தின் மற்ற பிரச்சனைகளிலும் மற்ற நாடுகள் தலையிடாமல் இருப்பதற்கு காரணம் பொந்தியாவின் அறிவியல் வளர்ச்சி..அணு ஆயுதவளர்ச்சி ..ரசாயண வளர்ச்சி என்று ஒரு மண்ணும் இல்லை.. பன்னி குட்டி போடுவது போல் மக்கள் சந்தை அல்லது மக்கள் கூட்டம்.. விளம்பரங்கள் மூலம் அவிழ்த்து போட்டு ஆடி .. நுகர்வு வெறியை மக்களிடம் தூண்டி வருகிறது கோகோ கோலா முதல் குண்டூசி வரை எவளாவது அரைகுறையோடு சொன்னால் தான் இங்குள்ள மாக்களுக்கு ஏறுகிறது.. இவ்வாறு அடிமைபடுத்த பட்ட மக்கள் சந்தையை இங்கு வைத்திருக்கும் பன்னாட்டு மாமாக்கள் .. இப்பிராந்தியத்தில் எந்த பிரச்சனையிலும் தலையிடதவாறு மனிதாபிமானமுள்ள அந்தாந்த நாட…

  4. டெல்லி: இரு இளம் பெண்களிடம் சிக்கி பலாத்காரத்துக்கு உள்ளான ஆட்டோ டிரைவர், மாடியில் இருந்து குதித்து தப்பியோடிய சம்பவம் டெல்லியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்துவருபவர் உமேஷ். நேற்றுமுன்தினம் இரவு, இளம் பெண் ஒருவர் இவரது ஆட்டோவை மறித்து, சபடார்ஜங் என்கிளேவ் பகுதிக்கு செல்ல கூறியுள்ளார். ஆட்டோ சென்று கொண்டிருந்தபோது, நடுவே ஒரு கடையின் அருகே வண்டியை நிறுத்த சொன்ன அந்த பெண், தன்னிடம் பணம் இல்லை என்று சொல்லி, உமேஷிடம் ரூ.300 கடன் கேட்டுள்ளார். வீட்டுக்கு சென்றதும் எடுத்து தருவதாக கூறியுள்ளார். இதை நம்பிய உமேஷ், பணம் கொடுத்தார். கடையில் பொருள் வாங்கிய அப்பெண், மீண்டும் ஆட்டோவில் ஏறி தனது வீட்டுக்கு வந்தடைந்தார். மேலும், பணத்தை வாங…

    • 16 replies
    • 2.5k views
  5. ஷேர் ஆட்டோ மோதியதில் இறந்த நண்பனுக்கு இறுதி சடங்கு செய்த குரங்குகள்: பொதுமக்களை வெறுத்து விரட்டின திருப்பத்தூரிலிருந்து வேலூர் செல்லும் மெயின் ரோட்டில் நேற்று மாலை அளவுக்கு அதிகமான ஆட்களை ஏற்றிக்கொண்டு ஷேர் ஆட்டோ ஒன்று வேகமாக வந்தது. அப்போது சாலையை கடக்க முயன்ற ஒரு குரங்கு மீது பயங்கரமாக மோதியது. இதில் ஷேர் ஆட்டோ தலைக்குப்புற கவிழ்ந்தது. ஆட்டோவில் அடிபட்ட குரங்கு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தது. பயணிகள் 4 பேர் படுகாயமடைந்தனர் 7 பேர் தப்பினர். காயமடைந்த 4 பேரையும் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் இறந்து கிடந்த குரங்கை யாரும் கண்டு கொள்ளவில்லை. சோகமான குரங்குகள் தங்கள் நண்பன் விபத்தில் சிக்கியதை அறிந்த இரு குரங்குகள் ஓடிவந்தன. பலியான …

    • 17 replies
    • 3k views
  6. ஆட்டோவில் அதிக சத்தம் வந்ததால் கோபமான ஒருவர் அதன் டிரைவரை அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மைசூர் மாவட்டம், ஹுன்சூர் தாலுகா அருகேயுள்ள பிலிகெரே என்ற ஊரை சேர்ந்தவர் சீனிவாஸ்(40). ஆட்டோ ஓட்டி வாழ்க்கை நடத்தி வரும் இவர், சம்பவத்தன்று ஆட்டோவை ஸ்டார்ய் செய்தபோது வண்டி கிளம்பவில்லை. எனவே ஆட்டோவை சரி செய்வதற்காக ஆக்சிலேட்டரை முறுக்கியுள்ளார். இந்த சத்தத்தால் பக்கத்து வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த வெங்கடேசகவுடா என்பவர் கடும் கோபம் அடைந்தார். பின்னர் வெளியே வந்த அவர், ஆட்டோவை ரிப்பேர் செய்வதை நிறுத்துமாறு கூறியுள்ளார். ஆனால் அதற்கு சீனிவாஸ் மறுத்தார். இதனால் கோபமடைந்த வெங்கடேசகவுடா அருகிலிருந்த உருட்டுக்கட்டையை எடுத்து வந்து சீனிவாஸ் தலையில் அடித்துள்ளார…

  7. ஜெயலலிதா நேர்காணல் பார்க்க இங்கே கிளிக் செய்க

  8. ஆணாதிக்க சிந்தனை கொண்டவையா அமெரிக்க ஊடகங்கள்? அமெரிக்க வரலாற்றில் ஒரு பெரிய அரசியல் கட்சியின் சார்பாக அதிபர் தேர்தலில் போட்டியிட நியமனம் செய்யப்பட்ட முதல் பெண் என்ற பெருமையை அண்மையில் ஹிலரி கிளிண்டன் பெற்றார். ஆனால், இது குறித்த செய்திகளை தாங்கி வெளிவந்த அமெரிக்காவின் பல்வேறு நாளிதழ்களிலும், முதல் பக்கத்தில் ஹிலரிக்கு பதிலாக அவரது கணவர் கிளிண்டன் இடம் பெற்றுள்ளது ஏன்? செய்தித்தாள்களின் முன்பக்கத்தில் பில்கிளிண்டனுக்கே முக்கியத்துவம் அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளிலும் வெளியாகும் பல நாளிதழ்களும், ஹிலரி கிளிண்டனின் புகைப்படங்களுக்குப் பதிலாக, அவரது கணவரும், முன்னாள் அமெரிக்க அதிபருமான பில் கிளிண்டன் அல்லது அமெரிக்க அதிபர் பதவிக…

  9. ஆணாதிக்கத்தின் வெற்றி! அதிகபட்ச பாசாங்குத்தனம் கொண்ட நாடு அமெரிக்கா என்று அதன் சமீபத்திய அதிபர் தேர்தல் முடிவு தெளிவாக விளக்கிவிட்டது. அமெரிக்க அதிபர் பொறுப்புக்குத் தேவையான ஆகச் சிறந்த தகுதி கொண்ட வேட்பாளர் என்று ஊடகங்களாலும் அறிஞர்களாலும் கருதப்பட்ட ஜனநாயகக் கட்சியின் ஹிலாரி கிளின்டன் பல கடைசி நிமிடப் பிரச்சினைகள் எழுந்தாலும் நிச்சயமாக வென்றுவிடுவார் என்று எல்லாத் தேர்தல் கணிப்புகளும் அறிவித்தன. முதல் முறையாக ஒரு பெண்மணியை அதிபர் பதவிக்குத் தேர்ந்தெடுத்து அமெரிக்கா வரலாறு படைக்கப்போகிறது என்று பெண் சமூகம் எதிர்பார்த்துக் காத்திருந்தது. மூன்று முறை நடந்த வேட்பாளர்களின் நேரடி விவாதத்தில் ஹிலாரியின் கைதான் ஓங்கியிருந்தத…

  10. August 16,2007 இலங்கை தமிழர்களின் அவல நிலையை சித்தரிக்கும் வகையில், "ஆணிவேர்" என்ற ஒரு தமிழ் திரைப்படம் தயாரிக்கப்பட்டு ள்ளது. இந்த படத்தை தமிழ்நாட்டில் திரையிட முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு தணிக்கை குழுவின் அனுமதி கிடைக் குமா? என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. "ஆணிவேர்" இலங்கை (Srilanka) அரசாங்கத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நீண்ட நெடுங்காலமாக யுத்தம் நடந்து வருகிறது. த மிழர்கள் வசிக்கும் பகுதியை தனி நாடாக அறிவிக்கக்கோரி, விடுதலைப்புலிகள் போராடி வருகிறார்கள். இதனால் இலங்கை அரசாங்கம், தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் தாக்குதல் நடத்தி வருகிறது. பாதிக்கப்பட்ட தமிழர்களின் அ வலநிலையை சித்தரிக்கும் வகையில், ஒரு தமிழ் திரைப்படம் தயாராகி இருக்க…

    • 6 replies
    • 1.7k views
  11. சவுதிஅரேபியாவில் ஜெட்டா நகரை சேர்ந்த பெண் அமீனா அல் ஜெப்ரி (18). இவர் இங்கிலாந்தில் உள்ள ஸ்வான்சீ நகரில் பிறந்தார்.எனவே, மேற்கத்திய பாணியில் நாகரீகமாக வளர்ந்தார். அது அவரது தந்தைக்கு பிடிக்கவில்லை. எனவே 16-வது வயதில், வலுக்கட்டாயமாக சவுதி அரேபியாவுக்கு அழைத்து வந்தார்.அங்கு தனது மத கொள்கைகளுக்கு ஏற்றபடி கட்டுப்பாட்டுடன் இருக்கும்படி கட்டாயப்படுத்தினார். இந்த நிலையில் அமீனா ஒரு சம்பவத்தில் ஆணுக்கு முத்தம் கொடுத்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த தந்தை அவரை 4 வருடமாக வீட்டில் அடைத்து வைத்தார். தலையில் மொட்டையடித்து அவரது அழகை அலங்கோலப்படுத்தினார்.சரிவர உணவு, தண்ணீர் தராமல் கொடுமைப்படுத்தினார். பாத்ரூம் பயன்படுத்தப்படவில்லை. இதற்கிடையே அங்கிரு…

  12. ஆணுறைகளால் பொதுநலவாய போட்டிகளுக்கு வந்த ஆபத்து டெல்லியில் தற்போது பொதுநலவாய போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. இதில் பங்குபெற்றும் போட்டியாளர்கள் தங்குவதற்கென தனிக்கிராமமும் உருவாக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் அதிகப்படியான ஆணுறைகள் கழிவு நீர்த்தொகுதியில் அடைப்பட்டுள்ளமையால் அக் கிராமத்தின் கழிவு நீர்த்தொகுதி அடைப்பட்டுள்ளது. இதனை சரிசெய்வதற்கு போட்டி ஏற்பாட்டாளர்கள் பாடுபட்டுவருவதாக ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன. இது தொடர்பாக கருத்து தெரிவித்த பொதுநலவாய போட்டிகள் சம்மேளனத்தின் தலைவர் மைக் பெனல், இது ஓர் ஆரோக்கியமான விடயமெனவும் வீரர்கள் பொறுப்புணர்ச்சியுடன் இருப்பதாகவும் தெரிவித்தார். இக் கிராமத்தில் போட்டி ஏற்பாட்டாளர்கள் 8,000 இலவச ஆணுறைகளை விநிய…

  13. S.Renuka / 2025 டிசெம்பர் 04 , பி.ப. 03:03 - 0 - 58 மக்கள் தொகையில் உலகிலேயே முதல் இடத்தில் இந்தியா உள்ளது. அடுத்த இடத்தில சீனா உள்ளது. தொடர்ந்து இந்தியாவின் மக்கள் தொகை உயர்ந்து வரும் நிலையில், சீனா மக்கள் தொகை சரிவை சந்தித்து வருகிறது. 1980ஆம் ஆண்டு, ஒரு குழந்தை மட்டும் பெற்றுக்கொள்ளும் கொள்கையை சீனா அறிவித்தவுடன், ஆண் குழந்தை பெற்றுக்கொள்வதில் பெண்கள் ஆர்வம் காட்டினர். இதனையடுத்து, ஆண்களுக்கு திருமணத்துக்கு பெண் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுகிறது. சிறு குடும்ப முறைக்கு மக்கள் பழகி விட்டதும், வாழ்க்கை செலவு அதிகரித்ததும், திருமண வயது அதிகரித்ததால், குழந்தை பிறப்பு தள்ளிப்போனதும், குழந்தை பெற்றுக்கொள்ளும் வயது பெண்கள் குறைவாக இருப்பதும் சீனாவின் மக்கள்தொகை சர…

  14. ஆண் இஸ்ரேலிய பணயக்கைதிகளை பாலியல் பலாத்காரம் செய்த ஹமாஸ் அமைப்பினர்! இஸ்ரேல் நாட்டிற்குள் கடந்த 2023-ம் ஆண்டு நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் 1200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 250-க்கும் மேற்பட்டோர் பிணைக்கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனர். இதனால் கோபம் அடைந்த இஸ்ரேல் ஹமாஸ்க்கு எதிராக போர் பிரகடனம் செய்து காசா மீது தாக்குதல் நடத்தியது. இதனால் காசாவில் உள்ள பாலஸ்தீன மக்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர். மனிதாபிமான உதவிகள் கிடைக்காமல் பாதிக்கப்பட்டனர். பின்னர் அமெரிக்கா, கட்டார், எகிப்து நாடுகள் இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட பேச்சுவார்த்தை நடத்தினர். இதன்காரணமாக 2023 நவம்பர் மாதம் இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட்டது. …

      • Sad
      • Haha
    • 2 replies
    • 494 views
  15. உத்தரவாதமாக ஆண் குழந்தை தரும் மருந்து, யோகா குரு பாபா ராம்தேவின் மருந்துக் கடைகளில் விற்பனை செய்யப்படுவது தொடர்பாக மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. அந்த மருந்தைத் தடை செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடப்பட்டது. இப்பிரச்சினையில் கவனம் செலுத்துவதாகவும், அதுபோன்றதொரு பொருளுக்கு எப்படி உரிமம் வழங்கப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தவும் மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது. ஆண் குழந்தையை உத்தரவாதமாக அளிக்கும் மருந்து பாபா ராம்தேவுக்குச் சொந்தமான மருந்துக் கடைகளில் விற்பனை செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. இப்பிரச்சினையை மாநிலங்களவையில் ஐக்கிய ஜனதா தளம் உறுப்பினர் கே.சி. தியாகி எழுப்பினார். “இதுபோன்ற ஒரு பொருளை விற்பனை செய்யும் ஒருநபர் எவ்வாறு, ‘பெண் குழந்தையைப் …

    • 0 replies
    • 368 views
  16. ஆண் பாலியல் தொழிலாளர்களுக்கு பணம் கொடுத்ததாக பிரிட்டனின் பிரபல எம்.பி. கீத் வாஸ் மீது குற்றச்சாட்டு 2016-09-06 14:58:49 பிரிட்டனின் பிரபல நாடாளுமன்ற உறுப்பினரான கீத் வாஸ், ஆண் பாலியல் தொழிலாளர்களுடன் தொடர்புகொண்டமை தொடர்பாக சர்ச்சையில் சிக்கி யுள்ளார். கீத் வாஸ் ஆண் விபசாரிகளுக்கு கீத் வாஸ் பணம் கொடுத்தார் என பிரிட்டனின் சண்டே மிரர் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. 59 வயதான கீத் வாஸ், பிரித்தா னிய நாடாளுமன்றத்தில் மிக நீண்டகாலமாக அங்கம் வகிக்கும் ஆசிய வம்சா வளி நாடாளுமன்ற உறுப்பினராவார். இவரின் பெற்றோர் இந்தியாவின் கோவாவை சேர்ந்தவர்கள். 1956 ஆம் ஆண்டு யேமனின் ஏடன் நகரில் கீ…

  17. Posted Date : 17:00 (09/02/2015)Last updated : 17:09 (09/02/2015) மீரட்: ஆண் மரபணு கொண்ட பெண் ஒருவர் இரட்டை குழந்தையை பெற்றெடுத்துள்ள மிகப்பெரிய சாதனை உத்தரபிரதேசம் மாநிலம் மீரட்டில் நடந்துள்ளது. ஆண் மரபணு கொண்ட பெண் ஒருவர், மருத்துவர்களின் மருத்துவ உதவியுடன், கருவுறும் ஒர்அரிய வாய்ப்பை பெற்று இரண்டு ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். ஒரு ஆண், ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ள அந்த பெண், தான் தாயாக வேண்டும் என்ற கனவு நனவாக வேண்டும் என்பதற்காக கடந்த மூன்று வருடங்களாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் அந்த சிகிச்சை வீண்போகாமல் அவரது கனவு தற்போது நனவாகியுள்ளது. இது ஆண் ஒருவர் இரட்டை குழந்தையை பெற்றெடுப்பதற்கு சமமான ஆச்சர்யம் என்று மலட்டுத்தன்மை…

  18. ஆண்களின் உயிர் என்ன விளையாட்டுப் பொம்மையா..?! அண்மையில் இத்தாலிக் கடலில் விபத்துக்குள்ளாகி மூழ்கிய கோஸ்ரா கொங்கோடியா என்ற பாரிய ஆடம்பரக் கப்பலில் நிகழ்ந்த.. மீட்புப் பணியின் போது.. பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் முன்னுரிமை கொடுத்து உயிர் காப்புப் படகுகளில் ஏற்ற கேட்கப்பட்ட போதும்.. ஆண்களும் உயிர் தப்ப விரும்பும்.. மனிதர்கள் என்ற வகையில்.. அந்தக் கோரிக்கையை செவிமடுக்காது செயற்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது. இதற்கிடையில் கப்பல் கப்டன் பயணிகளை விட முதலில் கப்பலை விட்டு வெளியேறிவிட்டதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டுள்ளன. மனிதாபிமான அடிப்படையில்.. நெருக்கடி சூழலோ.. என்னவோ.. ஆண் பெண் என்ற வேறுபாடு அவசியமா..??! உண்மையில்.. இயலக் கூடிய ஆண்களும் பெண்கள…

  19. ஆண்களின் துணையின்றி பயணிக்க சவுதிப்பெண்களுக்கு அனுமதி! In உலகம் August 2, 2019 9:29 am GMT 0 Comments 1036 by : Benitlas சவுதி அரேபியாவில் ஆண் பாதுகாவலரின் துணையின்றி பெண்கள் வெளிநாடுகளுக்கு பயணிப்பதற்கு முதன்முறையாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 21 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் ஆண் பாதுகாவலரின் அனுமதியின்றி கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்க முடியும் எனவும் இன்று (வெள்ளிக்கிழமை) சவுதி அரேபிய அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபிய ஆண்களைப் போன்றே பெண்களும் எவ்வித வேறுபாடுமின்றி வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்கு இதன் மூலம் அனுமதி கிடைத்துள்ளது. தங்களது திருமணம், குழந்தை பிறப்பு மற்று…

    • 2 replies
    • 549 views
  20. வியாழக்கிழமை, 28, ஏப்ரல் 2011 (23:29 IST) ஆண்களுக்கான குடும்ப நல அறுவை சிகிச்சை முகாம் திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் ஆண்களுக்கான குடும்ப நல அறுவை சிகிச்சை முகாம் நாளை நடக்கிறது. அரசு தலைமை மருத்துவமனை தலைமை மருத்துவர் சுந்தர்ராஜ் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், ‘’திருக்கோவிலூர் அரசு மருத்துவமனை, மாவட்ட குடும்ப நல செயலகம், மணலூர்பேட்டை அரிமா சங்கம், மதி அகாடமி ஆகியவை இணைந்து நாளை (29ம் தேதி) திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை வாசெக்டமி எனப்படும் ஆண்களுக்கான நவீன குடும்ப நல அறுவை சிகிச்சை முகாம் நடத்துகிறது. திருக்கோவிலூர், முகையூர், ரிஷிவந்தியம், திருவெண்ணைநல்லூர், தியாகதுருகம், ஆகிய…

  21. இது வரை காலமும் பெண்ள் செய்த தொழில் பிள்ளை பெறுதல் மட்டுமே. அதையும் இப்போது ஒரு ஆண் சுமப்பதைப் பார்க்கின்றபோது, பெண்கள் பிறக்கும்போதே தொலைக்காட்சி பெட்டியோடு தான் பிறப்பார்கள் போலத் தெரிகின்றது. நொந்து போய் எழுதுவதால் கனக்க எழுதமுடியவில்லை As an artist who has had solo exhibitions at The Whitney Museum of American Art and The Cleveland Museum of Art, Lee Mingwei explores the evanescent and diurnal cycles of living. His work is based on such basic human activities as cooking, letterwriting, and now child-bearing. A few weeks ago, writer Janice Versalius of PaperVeins magazine had a long and intimate conversation with Mr. Lee in his Manhattan apartm…

  22. சென்னையின் விபரீத தொழில்-ஆண் விபச்சாரம். - `எவ்வளவு சம்பாதிப்பீர்கள் ஒரு இரவுக்கு?' கிகோலோஸ்' தமிழ்நாட்டுக்கு புதிய வார்த்தை. இதன் கொச்சையான அர்த்தம் ஆண் விபச்சாரம். இலைமறைவு காயாக மிகப் பணக்காரப் பெண்களுக்கு மட்டும் தேவைப்பட்டுக் கொண்டிருந்த இந்த சமாச்சாரம் இப்போது சென்னையில் காலூன்றிவிட்டது. பெண்ணுக்கு மசாஜ் செய்வதாக கூறிக்கொண்டு, தப்புக் காரியங்களில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். செக்ஸ் விஷயத்துக்கு ஆண்கள் கைது செய்யப்படுவது சென்னையில் இது முதல்முறை. இந்த இரண்டு இளைஞர்களுமே படித்துப் பட்டம் பெற்றவர்கள். நாளிதழ்களில் `பெண்களுக்கு வீட்டுக்கு வந்து மசாஜ் செய்து தரப்படும்' என்று விளம்பரம் செய்ய வேண்டியது. அந்த விளம்பரத்தைப் ப…

    • 2 replies
    • 35.3k views
  23. ஆண்களைவிட அதிக நேரம் உழைக்கும் இந்தியப் பெண்கள் உலக அளவில் சராசரியாக ஒரு ஆண்டுக்கு ஆண்களைவிட பெண்கள் 39 நாட்கள் கூடுதலாக உழைப்பதாக உலக பொருளாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் இந்த போக்கு கூடுதலாக இருக்கிறது. இந்திய ஆண்களைவிட இந்திய பெண்கள் ஆண்டுக்கு ஐம்பது நாட்களுக்கும் மேல் கூடுதலாக உழைப்பதாக இந்த புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. ஒரு நாளைக்கு சராசரியாக 50 நிமிடங்கள் அதிகம் உழைப்பதாக உலக பொருளாதார அமைப்பின் பாலின சமத்துவ அறிக்கை தெரிவிக்கிறது. இந்திய பெண்கள் அதைவிட இரண்டுமடங்கு நேரத்துக்கும் அதிகமாக உழைப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சராசரியாக இந்திய பெண்கள் ஒரு நாளைக்கு 120 நிமிடங்கள் ஆண்…

  24. படத்தின் காப்புரிமை Eric Lafforgue/Art in All of Us Image caption எத்தியோப்பியாவில் 2016இல் நடந்த விருத்த சேதன சடங்கு ஒன்றின்போது எடுக்கப்பட்ட படம். தங்கள் ஆண்குறியின் நுனித்தோலை ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அகற்றியுள்ளார்களா இல்லையா என்று சோதனை செய்யப்பட வேண்டும் என்று தான்சானியாவில் உள்ள பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார். ஆண்குறியின் நுனித் தோல் நீக்கப்பட்டால் (விருத்த சேதனம்) எச்.ஐ.வி நோய்த்தொற்று பரவுவது குறையும். ஆண்கள் தங்கள் ஆண்குறியின் மேல் தோலை நீக்குவது எச்.ஐ.வி பரவும் வாய்ப்பை சுமார் 60% அளவுக்கு…

  25. ஈரான் நீதிமன்றத்தால் ஓர் ஆண்டு தண்டனை விதிக்கப்பட்ட கான்ச்சே கவாமி. | கோப்புப் படம்: ஏ.பி. ஈரானில் ஆண்கள் பங்கேற்ற வாலிபால் போட்டியை பார்த்ததற்காக ஓராண்டு சிறைத் தண்டனை பெற்ற பெண் நேற்று முதல் சிறையில் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளார். கான்ச்சே கவாமி (25) என்ற அந்த பெண் ஈரான் வம்சாவளியை சேர்ந்த பிரிட்டன் பிரஜை ஆவார். கான்ச்சே கவாமி கடந்த ஜூன் மாதம் ஈரான் - இத்தாலி இடையே நடந்த வாலிபால் விளையாட்டு போட்டியை பார்க்க சென்ற குற்றத்துக்காக விளையாட்டு மைதானத்திலேயே கைது செய்யப்பட்டார். அவருடன் பெண் நிருபர்கள் சிலரும் கைது செய்யப்பட்டனர். அடுத்த 2 நாட்களில் கவாமி விடுவிக்கப்பட்ட நிலையில் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார். பெண்கள் கலந்து கொள்ள கூடாது இது குறித்து ஈரான் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.