Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. `அணு விஞ்ஞானிகள் ஆய்வு செய்த பிறகே இறைச்சியை உண்டார் சதாம் ஹூசைன்' படத்தின் காப்புரிமைGETTY IMAGES மாட மாளிகைகளை கட்டுவதில் பிரசித்தி பெற்ற சதாம் ஹுசைன், பெரிய அளவிலான மசூதிகளை கட்டுவதிலும் விருப்பம் கொண்டவர். பாக்தாதில் சதாம் ஹுசைன் கட்டிய 'உம் அல் குரா' (Umm al-Qura) மசூதியும் அதில் ஒன்று. வளைகுடா போரில் தான் வெற்றி பெற்றதாகக் கூறிய சதாம், பத்தாவது ஆண்டு வெற்றி விழாவிற்காக சிறப்பாக கட்டப்பட்ட இந்த மசூதியின் ஸ்தூபிகள் ஸ்கட் ஏவுகணையை நினைவுபடுத்துபவை. இஸ்ரேலுடனான கடும் யுத்தத்தின் போது ஸ்கட் ஏவுகணையை சதாம் ஹுசைன் பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES 43 நாட்கள் தொடர்ந்த 'ஆபரேஷன் டெஸர்ட் ஸ்டாமை' - ந…

  2. இந்தியாவை சுற்றி வளைக்கும் சீனா பீ.பீ.சி May 23, 2011 உலகப் பொருளாதாரத்தில் முதன்மை நிலையை எட்டித் தொட்டுக்கொண்டிருக்கும் சீனா தற்போது தனது இராணுவ பலத்தையும் நல்ல முறையில் விஸ்தரித்து வருகிது என்று இன்றைய பீ.பீ.சி செய்தி தெரிவித்தது. சிறீலங்காவின் அம்பாந்தோட்டையில் துறைமுகத்தை அமைத்து தனது கரங்களை பதித்துக் கொண்ட சீனா இப்போது தனது பார்வையை பாகிஸ்தான் பக்கமாக திருப்பியுள்ளது. இன்றைய செய்திகளின்படி தென் மேற்கு பாகிஸ்தானில் சிறந்ததொரு துறைமுகத்தை அமைத்துத் தரும்படி பாகிஸ்தான் சீனாவிடம் கோரியுள்ளது. இதன் மூலமாக தெற்கே சிறீலங்காவில் முத்திரை பதித்த சீனா இப்போது இந்தியாவின் வடக்கே தனது கரங்களை இறக்கவுள்ளதாகவும் பீ.பீ.சி ஆய்வாளர் கூறினார். அவர் மேலும் கூறும்போது சீனா மஞ…

  3. துபாய் இளவரசி கொடூர சித்திரவதை மனித உரிமைகள் அமைப்பு வெளியிட்ட வீடியோ! ஐக்கிய அமீரகத்தின் துபாயில் இருந்து தப்பிக்க முயன்று பின்னர் மர்ம நபர்களால் கடத்தப்பட்ட துபாய் இளவரசி வெளியிட்ட பகீர் வீடியோ அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஐக்கிய அமீரகத்தின் துணை குடியரசு தலைவரும் துபாய் பிரதமராகவும் இருப்பவர் ஷேக் முகம்மது பின் ரஷீத் அல் மக்தும். இவரது 30 பிள்ளைகளில் ஒருவரான 32 வயது இளவரசி லதிஃபா தமது தந்தையின் கட்டுப்பாடுகளில் இருந்து விடுபட எண்ணி கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் துபாயில் இருந்து மிக ரகசியமாக வெளியேறியுள்ளார். ஒரு மாத கால திட்டமிடலுக்கு பின்னர் பிரான்ஸ் நாட்டு முன்னாள் உளவாளி ஒருவரின் உதவியுடன் இளவரசி லதிஃபா துபாயில் இருந்து தப்பித…

  4. தமிழர்கள் தமிழீழத்திலும் தமிழகத்திலும் தாக்கப்பட்டுக் கொண்டிருக்கையில், இங்கு சிங்களவர்கள் நிம்மதியாக பட்டப்படிப்புக்களை தொடர்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டும். ஒரு தமிழன் தாக்கப்பட்டால் இங்குள்ள சிங்களவன் மீது தாக்குதல் நடத்தி பதிலடி கொடுக்க வேண்டும் என சீமான் தெரிவித்துள்ளார். முள்வேலி முகாமிற்குள் இருக்கும் தமிழர்களை விரைவில் அவர்களது சொந்த இடத்திற்கு அனுப்ப வலியுறுத்தி நாம் தமிழர் இயக்கம் சார்பாக திருப்பூரில் கடந்த 08-11-2009 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தலைமையேற்று உரையாற்றுகையில் நாம் தமிழர் இயக்க தலைவரும் ஈழ உணர்வாளருமான இயக்குனர் சீமான் மேற்கண்டவாறு தெரிவித்தார். சிறப்புரையினையாற்றிய நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான் தொடர்ந்து பேசுகையில், கொட்டும் மழ…

  5. கவிஞராக, மனித உரிமையாளராக எளிமையாக அறியப்பட்ட ஒரு பெண்ணை ‘அதிகாரத்தின் ருசி’ எந்த எல்லைக்கும் கொண்டு போகும் என்பதற்கு கனிமொழி ஒரு உதாரணம். பெரிதாக இலட்சியங்களோ, அரசியல் ஆர்வமோ இல்லாத ஒரு சாதாரணப் பெண்ணாகத் தான் கனிமொழியின் ஆரம்ப கால வாழ்க்கை இருந்தது. 90-களின் ஆரம்பத்தில் கனிமொழியின் முதல் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட பிரிவுக்குப் பின்னர் அவரது முதல் கவிதைத் தொகுப்பு ‘கருவறை வாசனை’ வெளிவருகிறது. ‘கவிஞர் கனிமொழி’ கருணாநிதி என்று அறியப்பட்ட அவர் இலக்கிய உலகில் கொண்டாடப்பட்டதற்கு பின்பாதி பெயரும் ஒரு முக்கியக் காரணம். சர்ச் பார்க்கில் பள்ளிப்படிப்பும், எத்திராஜ் கல்லூரியில் முதுநிலை பொருளாதாரமும் படித்திருந்த கனிமொழி 92-ம் ஆண்டு முதல் அடுத்த ஐந்து வருடங்கள் ‘தி…

  6. கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கையை பொறுத்தமட்டில் உலக நாடுகள் 20 சதவீதத்துக்கும் குறைவான அளவையே வெளிஉலகுக்கு சொல்கின்றன என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கையை குறைத்து சொல்லும் நாடுகள் கண்ணுக்குத் தெரியாத இந்த கொரோனா வைரஸ் பிடியில் இருந்து எப்படித்தான் நாம் மீளப்போகிறோம், உயிர் வாழப்போகிறோம் என்று ஒரு வழி தெரியாமல் உலகமே கதிகலங்கிக் கொண்டிருக்கிறது. ஆளுக்கு ஒரு கணக்கு, ஆளுக்கு ஒரு விஞ்ஞானம், ஆளுக்கு ஒரு மருத்துவம் என்று ஊடகங்களில் அள்ளித்தெளிக்கிறார்கள். எதைப்படிப்பது, எதை விடுவது, எதை நம்புவது என தெரியாமல் மக்கள்கூட்டம் திணறித்தான் போகிறது. இந்த கட்…

    • 2 replies
    • 1k views
  7. செஞ்சோலையில் கோர நர்த்தனம் ஆடிய சிங்கள அரசின் காட்டுமிராண்டிச் செயலுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று திங்கட்கிழமை வைகோ வெளியிட்ட அறிக்கை: உலகெங்கும் உள்ள தமிழர்களின் நெஞ்சத்தை மனிதநேயம் உள்ளோர் மனதை நடுநடுங்கச் செய்யும் படுகொலையை சிங்கள அரசின் விமானப்படை நடத்தி இருக்கிறது. இலங்கைத் தீவின் கிளிநொச்சிப் பகுதியில், செஞ்சோலை எனும் குழந்தைகள் காப்பகம் மனிதநேயத் தொட்டிலாக இயங்கி வருகிறது. சிங்கள அரசின் ஈவு இரக்கம் அற்ற இனப்படுகொலையால் உயிர்நீத்த தமிழர்களின் குழந்தைகளை-தாய்-தந்தையரை இழந்த அனாதைக் குழந்தைகளைப் பாதுகாத்து, அரவணைத்து வளர்க்கும் சேவை மையமாக இந்த செஞ்சோலையை விடுதலைப் புல…

  8. பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் 2-வது திருமணம் முறிவு இம்ரான் கான் - ரேஹம் கான். | கோப்புப் படம்: பிடிஐ. பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீர்ரும், தற்போதைய அரசியல்வாதியுமான இம்ரான் கானின் 2-வது திருமணம் முறிவடைந்தது. ரேஹம் கான் மற்றும் இம்ரான் ஆகியோர் பரஸ்பர புரிதல் அடிப்படையில் விவாகரத்து செய்து கொண்டனர். முதலில் பிரிட்டனைச் சேர்ந்த ஜெமீமா கோல்ட்ஸ்மித் என்பவரை இம்ரான் திருமணம் செய்து கொண்டார். 9 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப் பிறகு 2004-ம் ஆண்டு விவாகரத்து ஏற்பட்டது. இவர்களுக்கு 2 மகன்கள் பிறந்தனர். தற்போது டிவி நிருபர் ரேஹம் கானுடனான திருமண உறவு 10 மாதகால திருமண வாழ்க்கைக்குப் பிறகு பரஸ்பர புரிதல் அடிப்படையில் முடிவுக்கு வந்தது. இம்ரான் கானின் …

  9. சென்னை: கூட்டணி முறிந்ததாக திமுக அறிவித்ததை பாமகவினர் இனி்ப்பு வழங்கி கொண்டாடினர். அதே போல திமுகவினரும் பாமக போனதை வெடி போட்டு கொண்டாடினர். 'இனிமேல்தான் நம் அரசியல் எதிர்காலம் பிரகாசமாய் இருக்கப் போகிறது' என்று கூறியபடி பாமகவின் இரண்டாம் கட்டத் தலைவர்களும் தொண்டர்களும் உற்சாகமாய்க் கூறியபடி ஆடினர். சிலர் உற்சாக மிகுதியில் கிலோ கிலோவாக இனிப்புகளை வாங்கி சக தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் வழங்கினர். சென்னையிலிருந்து வெளியூர் சென்ற பேருந்துகளில் பயணம் செய்த பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. அண்ணா அறிவாலயத்துக்கு எதிரிலுள்ள தெருக்கள் மற்றும் வன்னியர்கள் அதிகம் வசிக்கும் தேனாம்பேட்டையின் பெரும்பாலான பகுதிகளில் பாமக சார்பில் இனிப்புகள் வழங்கப்பட்டன. சி…

  10. சிரியா மற்றும் ஈராக் நாடுகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பயந்து சிரியாவின் கொம்பானி நகரில் இருந்து கடந்த ஆண்டு துருக்கி சென்ற அப்துல்லா குர்தி என்பவர், தனது மனைவி ரெஹான், மூத்த மகன் காலிப்(வயது 5), இளைய மகன் அய்லான்(3) ஆகியோருடன் கனடா நாட்டில் அடைக்கலம் புக அனுமதி கேட்டார். அது நிராகரிக்கப்பட்டது. இதனால் கிரீஸ் நாட்டுக்கு கள்ளப்படகில் சென்று அங்கிருந்து ஏதாவது ஒரு ஐரோப்பிய நாட்டில் தஞ்சம் புகுந்தவிடலாம் என்று கருதினார். இதன்படி கள்ளப் படகில் பயணமானார் குர்தி. ஆனால் எதிர்பாராத விதமாக அவரது குடும்பம் கடலில் மூழ்கி பலியாகியது. அதில் அவரது மூன்று வயது மகன் அய்லான் கடற்கடையில் பிணமாக ஒதுங்கியது அனைவரது மனதையும் உருக்கிறது. இந்த படம் வெளி…

  11. மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சரும் புகழ்பெற்ற நடிகருமான எம்.ஜி.ஆருக்கு தமிழகம் முழுவதிலும் பல ஊர்களில் கோயில்கள் உள்ளன. சென்னையில் பெரம்பூரில் அருள்மிகு எம்.ஜி.ஆர். ஆலயம் உள்ளது. தற்போது திருநின்றவூரில் அருள்மிகு எம்.ஜி.ஆர் ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. திருநின்றவூர் நத்தம் மேடு கிராமத்தில் உள்ள செல்லியம்மன் சாலையில் கோவில் கட்டப்பட்டு உள்ளது. 1800 சதுர அடி மனையில் இந்த கோவில் அமைக்கப்பட்டுள்ளது. பூமி பூஜை செய்து அருள்மிகு எம்.ஜி.ஆர். ஆலயத்தை எழுப்பி உள்ளனர். இந்த கோவிலுக்குள் எம்.ஜி.ஆர். உருவப்படம் வைக்கப்பட்டுள்ளது. கோவிலுக்குள் நிர்மானிக்க எம்.ஜி.ஆரின் உருவச்சிலை தயாராகி வருகிறது. 5 அடி உயரத்தில் இந்த சிலை உருவாகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில…

  12. லோக்சபா தேர்தல்: அதிமுக விரித்த "ஈழம்' வலை- சிக்கிய கட்சிகள்! உருவாகும் புதிய கூட்டணி! Posted by: Mathi Published: Monday, April 1, 2013, 11:32 [iST] சென்னை: தமிழக சட்டசபையில் தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு கோரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது உலகத் தமிழர்களுக்கு பெரும் மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் அதிமுகவுக்கு மட்டுமே தெரியும் அது லோக்சபா தேர்தலுக்கு விரிக்கப்பட்ட 'கூட்டணி' வலை என்பது! லோக்சபா தேர்தல் நெருங்க நெருங்க தமிழக அரசியல் களத்தில் அணி சேர்க்கையும் ஒரு ஒழுங்குக்கு வந்து கொண்டிருக்கிறது. இலங்கை விவகாரத்தில் இனியும் காங்கிரஸ் கட்சியுடன் கரம் கோர்த்துக் கொண்டிருந்தால் லோக்சபா தேர்தலில் பெரும் தோல்வியை சந்திக்க நேரிடும் என்பதை உணர்ந்தே ஒருவழியாக ஐக்கிய முற…

    • 2 replies
    • 1k views
  13. https://theconversation.com/quantitative-easing-now-looks-permanent-and-has-turned-central-banks-into-pseudo-governments-130098 Quantitative easing now looks permanent – and has turned central banks into pseudo governments January 23, 2020 12.26pm GMT Author Valerio Cerretano Senior Lecturer in Management, University of Glasgow Disclosure statement Valerio Cerretano does not work for, consult, own shares in or receive funding from any company or organisation that would benefit from this article, and has disclosed …

  14. [size=3][size=4]பாரீஸ்: நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி எடுக்கப்பட்டுள்ள அமெரி்க்க திரைப்படத்தைக் கண்டித்து உலக முஸ்லிம்கள் போராட்டம் நடித்திக் கொண்டிருக்கையில் பிரான்ஸ் பத்திரிக்கை ஒன்று நபிகள் பற்றிய கேலிச் சி்த்திரங்களை வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.[/size][/size] [size=3][size=4]இஸ்லாம் மதத்தையும், நபிகள் நாயகத்தையும் இழிவுபடுத்தி எடுக்கப்பட்ட அமெரிக்க திரைப்படத்தைக் கண்டித்து உலக முஸ்லிம்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பிரான்ஸ் பத்திரிக்கை ஒன்று நபிகள் நாயகத்தின் கேலிச் சித்தரங்களை வெளியிட்டுள்ளது. இது முஸ்லிம்களை கொதிப்படையச் செய்துள்ளது.[/size][/size] [size=3][size=4]இந்த கேலிச் சித்திரங்கள் வெளியானதையடுத்து பிரான்ஸ் உலகின் பல்வேற…

  15. 400 இலிருந்து 600 டொலர்களுக்கு கொத்தடிமைகளாக விற்கப்படும் அகதிகள் ஐரோப்பிய நாடுகளுக்கு குடியேறும் நோக்கத்தில் செல்லும் ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த அகதிகள் லிபியாவில் கொள்ளையர்களால் 400 டொலருக்கு அடிமைகளாக விற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வறுமை மற்றும் போர் காரணமாக ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். அத்துடன் உள்நாட்டுப் போரால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்தும் மக்கள் ஐரோபிபய நாடுகளை நோக்கி பாதுகாப்பற்ற முறையில் பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையிலேயே லிபியாவில் உள்ள கொள்ளையர்களால் …

  16. தமிழகத்தில் அதிரடி நடவடிக்கை 61பிரபல கடைகளிற்கு சீல் -பரபரப்பு சென்னை தி.நகரில் உள்ள 61 சிறிய மற்றும் பெரிய வர்த்தக நிறுவனங்களுக்கு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகள் இன்று அதிரடியாக சீல் வைத்து மூடி விட்டனர். இதனால் இந்த நிறுவனங்களில் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஊழியர்கள் பெரும் கவலையுடன் கடைகளுக்கு முன்பு கூடி நிற்கின்றனர். சென்னை தி.நகரில் உஸ்மான் சாலையிலும், ரங்கநாதன் தெருவிலும் பெருமளவில் வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. சரவணா ஸ்டோர்ஸ், தி சென்னை சில்க்ஸ், ரத்னா ஸ்டோர்ஸ் உள்ளிட்ட பெரிய நிறுவனங்கள் இவற்றில் முக்கியமானவை. இன்று காலை தி.நகருக்கு வந்த சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் சரவணா ஸ்டோர்ஸ், சென்னை சில்க்ஸ், குமரன் த…

  17. சீனிவாச ராமானுசனுக்கு என்ன வேண்டும்? சிறையில் இருக்கும் 4 பயங்கரவாதிகளை ரூட் போட்டு வெளியில் கொண்டு வந்து குண்டு வைத்து கொலை செய்கிறார் காமன்மேன். “வழக்கு, வாய்தா, பிணை, நீதிமன்றம், மேல்முறையீடு போன்ற உரிமைகள் தீவிரவாதிகளுக்கு வழங்கப்படக் கூடாது, பயங்கரவாதிகள் தீவிரவாதிகள் என்றால் உடனே சுட்டுக் கொன்று விடவேண்டும்” என்பதுதான் காமன்மேனின் கருத்து. பயங்கரவாதிகள் எனப்படுபவர்கள் எப்பேர்ப்பட்ட வில்லன்களாக இருந்தபோதிலும் காமன்மேனுடைய மேற்படி கருத்தை அமல்படுத்த நிச்சயமாக அவர்கள் தடையாய் இல்லை. என்கவுன்டர்தான் தீர்ப்பு எனும்போது சாகமுடியாது என்று அவர்கள் தோட்டாவை செரித்துவிட முடியாது. ஆகவே “விசாரிக்காமல் சுடமுடியாது” என்று கூறுவது யாரோ அவர்தான் உண்மையில் காமன்மேனுடைய கோபத்தின…

  18. ஈழத் தமிழர்களை கொன்று குவித்த இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும். இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றிய முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை சைதாப்பேட்டை தேடி திடலில் பாராட்டு கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பேசுகையில், இலங்கையில் ஈழத் தமிழர்கள் அரை நூற்றாண்டு காலமாக விடியலுக்காக போராடி வருகிறார்கள். இலங்கையில் குடியேற சென்றவர்கள் எப்படி அந்த நாட்டு மண்ணுக்கு சொந்தம் கொண்டாட முடியும் என்று சிலர் கேட்கிறார்கள். அவர்களுக்கு ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். ஈழம் தமிழர்களின் தமிழ் மடி அவர்கள்தான் அம்மண்ணின் மை…

  19. 24 AUG, 2024 | 07:53 AM ஜேர்மனியின் சொலிங்ஜென் நகரில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டுள்ளதுடன் நால்வர் படுகாயமடைந்துள்ளனர். நகரில் பெருமளவானவர்கள் கலந்துகொண்ட திருவிழா நிகழ்வொன்றின் போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாக்குதலை மேற்கொண்ட நபர் இன்னமும் கைதுசெய்யப்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. நபர் கண்மூடித்தனமாக ஏனையவர்கள் மீது கத்திக்குத்தினை மேற்கொண்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. https://www.virakesari.lk/article/191842

  20. போரினால் இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்காக இதுவரை செய்துள்ள சேவை, ராகுல் காந்தியின் பார்வையில் படாதது கவலை அளிப்பதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. அண்மையில் தமிழகத்துக்கு பயணம் மேற்கொண்ட காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் காந்தி, இலங்கை அரசு இடம்பெயர்ந்த தமிழ் மக்களை போதிய அளவில் கவனிக்கவில்லை என்றும், அது குறித்து தாம் நேரடியாக கவனம் செலுத்தவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இதுகுறித்து கொழும்புவில் நிருபர்கள் கேட்டதற்கு பதிலளித்த ஊடக தகவல் துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வல்ல, "பாதிக்கப்பட்ட மற்றும் இடம்பெயர்ந்த மக்களுக்கு நூற்றுக்கு நூறு வீதம் சேவை செய்ய முடியாமல் போனாலும், குறுகிய காலத்தில் பெருமளவிலான ஒரு சேவை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுமார் 3 லட்சம் மக்கள் இடம்பெயர்ந…

  21. 'இரவுப் பணிக்கு சிவப்பு விளக்கு சிறந்தது'-ஆய்வு இரவு ஷிப்ட் பணியாளர்கள் சிவப்பு விளக்குகளுக்கடியில் வேலை செய்வது அவர்களுக்கு பிடித்தமானதாக இருக்கிறது என்று அமெரிக்க விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். ஹேம்ஸ்டர்கள் எனப்படும் எலியினங்கள் ( மூஞ்சுறு போன்றவை) இரவு நேரத்தில் நீல நிற அல்லது வெள்ளை நிற விளக்குகளுக்கடியில் இருந்தால் அவை உணர்வு ரீதியாக சோர்வடைகின்றன என்றும் அவை இருளிலோ அல்லது சிவப்பு நிற விளக்குகளுக்கடியிலோ இருந்தால் மகிழ்ச்சியாக இருப்பதாக நரம்பியல் சஞ்சிகையில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்று கூறுகிறது. இது மனிதர்களுக்கும் பொருந்தும் என்று கூறும் இந்தக் கட்டுரை, இந்த ஆய்வு முடிவுகள் இரவு நேரப்பணியாளர்களுக்கு மேலும் சிறப்பான சூழ்நிலையை ஏற்படுத்தக்கூடும் என்று …

  22. ஜேர்மனியினால் இரண்டாம் உலக மகா யுத்தத்திற்கு பிறகு உற்பத்தி செய்யப்பட்ட பிரச்சினைக்குரிய மிகப்பெரிய 68 மீற்றர் நீள நீர்மூழ்கிக்கப்பல் ஒன்று இஸ்ரேல் நாட்டுக்கு விறப்னை செய்யப்படவிருக்கின்றது. அக்கப்பல் வடக்கு துறைமுக நகரான கீல் என்ற இடத்தில் தலைகாட்டியது. இவ்வாண்டின் பிற்பகுதியல் இக்கப்பல் இஸ்ரேல் நாட்டுக்கு செல்லவிருக்கின்றது. படகுகளில் நிலைகொண்டுள்ள பொலிசார் இக்கப்பலைப் பாதுகாத்து வருகின்றனர்.. இஸ்ரேல் ஏற்கனவே டொல்பின் ரக மூன்று நீர்மூழ்கிக்கப்பல்களை ஜேர்மனியிடமிருந்து பெற்றுள்ளது. 2013 க்கு இடையில் மேலும் குறைந்தது இரண்டு டொல்பின் ரக நீர்மூழ்கிக்கப்பல்களை ஜேர்மனியிடமிருந்து இஸ்ரேல் வாங்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது. மத்திய கிழக்கில் இஸ்ரேல் கடைப்பிடிக்கும…

  23. | சனிக்கிழமை, 21, மே 2011 (22:34 IST) உ. பி. : புழுதி புயலுக்கு 40 பேர் பலி உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக புழுதிப்புயல் வீசி வருகிறது. சமீபத்தில் இந்த புயலுக்கு திருமண கோஷ்டியினர் உள்பட 22 பேர் பலியானார்கள். இன்றும் மாநிலத்தில் பல்வேறு பகுதியில் வீசிய பயங்கர புழுதிப்புயலில் ஏராளமான இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் மின்வினியோகமும் தடை பட்டுள்ளது. மாநிலத்தில் இன்று வீசிய புழுதிப்புயல் மற்றும் கடுமையான வெப்பத்தால் இன்று ஒரே நாளில் மட்டும் 40-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர். இதற்கிடையே இன்னும் 48 மணி நேரத்தில் பயங்கர புழுதிப்புயல் வீசக்கூடும் என்றும் எனவே பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு ச…

  24. உலகை உலுக்கிய மோசமான படுகொலைச் சம்பவ வரிசையில் பெனாசிர் பூட்டோவின் கொலைச் சம்பவம் சேர்ந்துள்ளது. இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் உலகம் சந்தித்த மிக மோசமான சில படுகொலைச் சம்பவங்களின் பட்டியல். 1948, ஜனவரி, 30. தேசத் தந்தை மகாத்மா காந்தியை, நாதுராம் கோட்சே, நேருக்கு நேர் சுட்டுப் படுகொலை செய்தார். 1951, அக்டோபர், 16. பாகிஸ்தானின் முதல் பிரதமர் லியாகத் அலி கான், சுட்டுக் கொல்லப்பட்டார். 1975, ஆகஸ்ட், 15. வங்கதேசத்தின் தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மான் ராணுவ அதிகாரிகளால் கொல்லப்பட்டார். 1981, மே, 30. வங்கதேச அதிபர் ஜியா உர் ரஹ்மான் ராணுவ அதிகாரிகளால் கொல்லப்பட்டார். 1981, அக்டோபர், 6. எகிப்து அதிபர் அன்வர் அல் சதாத் இஸ்லாமிய த…

    • 0 replies
    • 1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.