உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26686 topics in this forum
-
அடுத்த பிரதமர் பதவிக்கான போட்டியில் ரிஷி சுனக் முன்னிலை? அடுத்த கன்சர்வேடிவ் தலைவர் மற்றும் பிரதமர் பதவிக்கான போட்டியில் நுழைவதற்கு தேவையான 100 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை முன்னாள் போட்டியாளர் மற்றும் திறைசேரியின் தலைவர் ரிஷி சுனக் நெருங்கியுள்ளதாக கூறப்படுகின்றது. ரிஷி சுனக்கிற்கு 93 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவர் ஏற்கனவே 100ஐ எட்டியதாக ஒரு பிரச்சார வட்டாரம் கூறியது. ஆனால், முன்னாள் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் 44 ஆதரவாளர்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார், லிஸ் ட்ரஸ்ஸுக்குப் பின் தொடரும் போட்டியில் நுழையத் தயாராகி, விடுமுறைக்கு டொமினிகன் குடியரசு சென்றிருந்த அவர் இன்று நாடு திரும…
-
- 34 replies
- 2.2k views
- 1 follower
-
-
பாகிஸ்தானிலுள்ள பஞ்சாப் மாகாண ஆளுனர் சல்மான் தஸீர், அவரது பாதுகாவலர் ஒருவரால் இன்று சுட்டுக்கொல்லப்பட்டார். ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் உயர்மட்டத் தலைவர்களில் ஒருவராக கருதப்படும் சல்மான் தஸீர், அதிபர் ஆஸிப் அலி சர்தாரிக்கு மிகவும் நெருக்கமானவர் ஆவார். இந்நிலையில் இன்று தலைநகர் இஸ்லாமாபாத்திலுள்ள செல்வந்தர்கள் வந்து செல்லும் பிரபல கோஷார் வணிக மையத்திற்கு வந்தபோது, அவருடன் வந்த அவரது பாதுகாவலர்களில் ஒருவர் தஸீரை திடீரென துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். இந்த தாக்குதலின்போது தஸீரின் பாதுகாப்பு வந்த மற்ற பாதுகாவலர்கள் பதிலுக்கு சுட்டதில் ஐந்து பேர் காயமடைந்ததாகவும், ஆளுனர் தஸீரை சுட்டுக்கொன்ற பாதுகாவலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை உயரதிகாரி ஒர…
-
- 1 reply
- 902 views
-
-
தாய்வான் விவகாரத்தில் சீனாவுடன் புதிய பனிப்போர் ஏற்படத் தேவையில்லை: ஜோ பைடன்! தாய்வான் விவகாரத்தில் சீனாவுடன் புதிய பனிப்போர் ஏற்படத் தேவையில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இந்தோனேசியாவில் நடைபெறும் ஜி-20 மாநாட்டுக்கு சென்றுள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும், சீன ஜனாதிபதி ஸி ஜிங்பினும் நேற்று (திங்கட்கிழமை) 3 மணித்தியாலங்கள் சந்தித்து பேச்சுவார்தை நடத்தியதற்கு பின்னர், வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது. ‘ஒரே சீனா’ கொள்கைக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவு தெரிவிக்கும் அதேநேரத்தில், தாய்வானை கைப்பற்ற அண்மை காலமாக சீனா எடுத்துவரும் நடவடிக்கைகளை இனி சீனா தொடரக் கூடாது எனவும் அந்த அறிக்…
-
- 3 replies
- 589 views
- 1 follower
-
-
//கள்ளச் சாராயம் குடித்த யானை சாவு! அக்டோபர் 05, 2006 கோயம்பத்தூர்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே கள்ளச்சாராயத்தை சாப்பிட்ட யானை பரிதாபமாக உயிரிழந்தது. மேட்டுப்பாளையம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டி உள்ள கிராமங்களில் பயிரிடப்பட்டுள்ள வாழை மற்றும் பச்சைப் பயிர்களை சாப்பிட காட்டு யானைகள் வருவது வழக்கம். கோலம்பாளையம் அருகே காலனிப்புதூர் என்ற கிராமத்தில் இதுபோல 13 வயது காட்டு ஆண் யானை புகுந்து வாழைத் தோட்டத்திற்குள் புகுந்து சாப்பிட்டது. பின்னர் தண்ணீர் தேடி அலைந்த யானை, அப்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சாராய ஊறல்களை உடைத்து சாராயத்தை குடித்தது. மேலும் சாராயம் காய்ச்ச வைக்கப்பட்டிருந்த பொருட்களையும் அது சாப்பிட்டது. …
-
- 35 replies
- 4.7k views
-
-
-
- 0 replies
- 1.1k views
-
-
நாளிதழ்களில் இன்று: 'இஸ்ரோவின் ஜிசாட்-6ஏ செயற்கைகோள் இன்னும் செயலிழக்கவில்லை' பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகள் மற்றும் தலையங்கம் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தினமணி - ஜிசாட் 6ஏ செயலிழக்கவில்லை படத்தின் காப்புரிமைISRO கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதி இஸ்ரோவால் விண்ணில் ஏவப்பட்ட ஜிசாட் 6ஏ செயற்கைக்கோள் செயலிழக்கவில்லை என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். ஜிசாட் 6ஏ உடனான கட்டுப்பாட்டு அறையின் தொடர்பு மட்டுமே இழக்கப்பட்டுள்ளதாகவும், மீண்டும் தொடர்பை ஏற்படுத்தும் முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார். தினத்…
-
- 0 replies
- 255 views
-
-
அமெரிக்க யுத்த விமானம் இஸ்லாமிய அரசு ஆயுததாரிகளை எதிர்த்து மோதும் அமெரிக்காவுடைய புதிய தாக்குதல் வியூகத்தின் கீழ் அந்த ஜிகாதி குழுவின் நிலைகள் மீது அமெரிக்கப் படைகள் முதல் வான் தாக்குதல்களை நடத்தியுள்ளன. மோதல்களில் இராக்கிய பாதுகாப்பு படைகளுக்கு நேரடியாக ஆதரவு வழங்கும் நோக்கத்தில், அமெரிக்காவின் யுத்த விமானங்கள் இராக்கின் வட பகுதியிலும் பாக்தாத் அருகிலும் உள்ள இலக்குகள் மீது குண்டுகள் வீசியுள்ளன. அதிபர் ஒபாமா இந்த புதிய வியூகத்தை சென்ற வாரம் அறிவிப்பதற்கு முன்பாக, அமெரிக்கப் படையினரை பாதுகாக்கும் நோக்கிலோ அல்லது மனிதாபிமான நோக்கங்களுக்காகவோதான் முன்னதாக நடத்தப்பட்ட வான் தாக்குதல்கள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு வந்தன என்று வாஷிங்டன் கூறியிருந்தது. சமீபத்தில் இராக்க…
-
- 0 replies
- 705 views
-
-
வரலாற்றின் கருப்பு பக்கங்கள்: உகாண்டாவில் ஓர் அருங்காட்சியகம் பகிர்க சுற்றுலா பயணிகளை கவர தனது நாட்டின் வரலாற்றின் கருப்பு பக்கங்களாக கருதப்படும் சில தருணங்களை ஒரு போர் அருங்காட்சியகம் மூலம் காட்சிப்படுத்த உகாண்டா முடிவெடுத்துள்ளது. படத்தின் காப்புரிமைHULTON ARCHIVE/GETTY IMAGES உகாண்டாவின் முன்னாள் அதிபரான இடி அமினின் 8 ஆண்டு கொடுங்கோல் ஆட்சியிலும், எல்ஆர்ஏ எனப்படும் லார்ட்ஸ் தடுப்பு படையாலும் நடத்தப்பட்ட அட்டூழியங்கள் குறித்து இந்த அருங்காட்சியகத்தில் ஆவணப்படுத்த உள்ளனர். இது குறித்து உகாண்டா சுற்றுலா கழகத்தின் தலைமை அதிகாரியான ஸ்டீஃபன் அசிம்வீ பிபிசியிடம் தெரிவிக்கையில், ''கடந்த காலங்களில் நட…
-
- 0 replies
- 662 views
-
-
காஸ்ட்ரோவுக்கு சிகிச்சையளிக்க ஸ்பெயின் வைத்திய நிபுணர் கியூபாவுக்கு அவசர பயணம் Tuesday, 26 December 2006 கடும் உடல் நோயால் அவதியுற்றுவரும் கியூப ஜனாதிபதி பிடல் காஸ்ட்ரோவிற்கு சிகிச்சையளிப்பதற்காக ஸ்பெயினின் முன்னணி சத்திர சிகிச்சை நிபுணரொருவர் கடந்த வியாழக்கிழமை அவசரமாக கியூபா சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.எனினும் இது தொடர்பில் எவ்வித கருத்துக்களையும் கியூப அரசாங்கம் வெளியிடவில்லை. ஜோஸ் லூயிஸ் கார்சியா என்ற அந்த சத்திர சிகிச்சை நிபுணர், புற்றுநோய், மற்றும் உள் அவயங்கள் தொடர்பாக சத்திர சிகிச்சைகளில் தேர்ச்சிப் பெற்றவர் என தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஜூலை மாதம் தமது பணியிலிருந்து தற்காலிகமாக ஓய்வு பெற்ற காஸ்ட்ரோ தாம் மருத்துவ சிகிச்சைக்காக செ…
-
- 0 replies
- 679 views
-
-
சுவாமி, ஒரு புதிர் ! - சுவாமியின் திருவிளையாடல்கள் புரியாதவர்களுக்கு !! ஜெயலலிதாவை நிரந்தர சிறைப் பறவையாக்க தன்னிடம் கட்டுக் கட்டாக ஆவணங்கள் இருப்பதாக மார் தட்டுகிறார் சுப்ரமணிய சாமி. அவற்றில் சிலவற்றை மேலோட்டமாக பார்த்தாலே பலமான வழக்குகளாகத் தெரிகிறது. இதெல்லாம் இவருக்கு எப்படி கிடைக்கின்றன என்று அநேகருக்கு ஆச்சரியம். உண்மையில் அது பெரிய விஷயம் அல்ல. நீங்கள் அதிகாரத்தில் இருக்கும்போது எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் பலருக்கு நன்மை அளிப்பதாக இருக்கலாம். சிலருக்கு அதனால் பாதிப்பும் ஏற்படும். வேண்டுமென்றே நீங்கள் தீமை இழைத்ததாக நம்புவோர், பழி வாங்க சந்தர்ப்பம் வரட்டும் எனக் காத்திருப்பார்கள். உங்கள் ஒவ்வொரு அசைவையும் உன்னிப்பாக கவனித்து பாதகமான தகவல்களை பத்திரப் படுத…
-
- 8 replies
- 4.1k views
-
-
காங்கிரசைக் கருவறுப்போம். தமிழக பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகளின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. காங்கிரசைக் கருவறுப்போம். தொகுதிகள் பட்டியல்: 1. திருத்தணி 2. பூவிருத்தவல்லி (தனி) 3. ஆவடி 4. திரு.வி.க.நகர் (தனி) 5 .ராயபுரம் 6. அண்ணாநகர் 7. தி.நகர் 8. மயிலாப்பூர் 9. ஆலந்தூர் 10. ஸ்ரீபெரும்புதூர் (தனி) 11. மதுராந்தகம் 12. சோளிங்கர் 13. வேலூர் 14. ஆம்பூர் 15. கிருஷ்ணகிரி 16. ஓசூர் 17. செங்கம் (தனி) 18. கலசப்பாக்கம் 19. செய்யாறு 20. ரிஷிவந்தியம் 21. ஆத்தூர் (தனி) 22. சேலம் வடக்கு 23. திருச்செங்கோடு 24. ஈரோடு (மேற்கு) 25. மொடக்குறிச்சி 26. காங்கேயம் 27. உதகை…
-
- 2 replies
- 1k views
-
-
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை: சிரியா மறுப்பு YouTube அதிபர் ஆசாத் - AFP வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அண்மையில் அமெரிக்க அதிபர் ட்ரம்பை சந்தித்து பேசியது போன்று, உள்நாட்டு போரில் சிக்கியுள்ள சிரியாவின் அதிபர் ஆசாத்தும் அவரை சந்திப்பாரா என்று சர்வதேச அளவில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து ஆசாத் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பில்லை. அமெரிக்காவின் கொள்கைகள் ஒருபோதும் மாறாது. அந்த நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்துவது நேரத்தை வீணடிப்பதற்கு சமமாகும். என்ன பேச வேண்டும் என்பதை அமெரிக்காதான் தீர்மானிக்கும். இந்த அராஜகப் போக்கு நிலைமையை மேலும் மோசமாக்கும். …
-
- 0 replies
- 508 views
-
-
காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 63 தொகுதிகளிலும் அக்கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தோல்வியடையச் செய்வோம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். இது குறித்து சீமான் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியது: நாங்கள் வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடுவது இல்லை என்று முடிவு செய்துள்ளோம். 2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவோம். தமிழர் தேசிய இனத்தோடு உணர்வு, உயிர், உடைமை என அனைத்திற்கும் எதிராகவும், இலங்கை அரசுக்கு துணை நிற்கும் காங்கிரஸ் கட்சியை 63 தொகுதிகளிலும் தோற்கடிப்பது என்று முடிவு செய்துள்ளோம். ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரிகள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், நீதிபதிகள் ஆகியோர் எங்களுக்கு ஆலோசனை வழங்க…
-
- 1 reply
- 779 views
-
-
கர்நாடகா தமிழர்கள் தமிழகத்துக்கு படையெடுப்பு மேட்டூர்: காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து, நிலவும் பதட்டம் மற்றும் அச்சம் காரணமாக கர்நாடகா வாழ் தமிழர்கள் தற்போது தமிழகத்துக்கு படையெடுத்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக வாகனங்கள் கர்நாடகா மாநிலத்துக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கர்நாடகா அரசு காவிரி ஆற்றில் கிடைக்கும் நீரில் ஆண்டுதோறும் 270 டி.எம்.சி., நீரை பயன்படுத்த வேண்டும். தமிழகத்துக்கு 419 டி.எம்.சி., நீரை விடுவிக்க வேண்டும் என காவிரி நடுவர் நீதிமன்றம் நேற்று இறுதித்தீர்ப்பு வழங்கியது. தமிழகத்துக்கு சாதகமாக நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு கூறியதால், கர்நாடகாவில் கடும் பதட்டம் நிலவுகிறது. கர்நாடகா மாநிலத்தின் தமிழர்கள் அதிகமாக…
-
- 48 replies
- 7.1k views
-
-
மீண்டும் ராஜிவ் கொலை வழக்கு: "கேபி"யிடம் விசாரணை நடத்த இண்டர்போல் உதவியை நாடியது சிபிஐ!! Posted by: Mathi Published: Monday, December 8, 2014, 9:36 டெல்லி: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் சர்வதேச தொடர்பாளர் கேபி என்ற குமரன் பதம்நாபானிடம் விசாரணை நடத்துவதற்காக 'இண்டர்போல்' உதவியை சிபிஐ கேட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விசாரணை நடத்தி தீர்ப்பளிக்கப்பட்ட போதும் இந்த கொலைச் சதியின் பின்னணி குறித்து விசாரிக்க சிபிஐ-ன் கீழ் பல்நோக்கு கண்காணிப்புக் குழு ஒன்று ஜெயின் கமிஷன் பரிந்துரையின் அடிப்படையில் உள்துறை அமைச்சகத்தால் 1998ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. விடுதலைப் புலிகள் இயக்க…
-
- 1 reply
- 521 views
-
-
பின்லேடன் மரணம் அல்குவைடா ஏற்றுக்கொண்டது புதியவர் நியமனம்! May 6, 2011 டென்மார்க் 06.05.2011 வெள்ளி இரவு ஒஸாமா பின்லேடன் மரணமடைந்ததை அல்குவைடா அமைப்பு ஏற்றுக் கொண்டுள்ளது. இஸ்லாமிய இணையத்தளம் ஒன்றில் இதை அறிவித்துள்ளார்கள். இதற்கு பழிவாங்குவதற்காக மேலைநாடுகள் மீதான தாக்குதலை தாம் நடாத்தப்போவதாகவும் தெரிவித்துள்ளார்கள். அதேவேளை பின்லேடன் கொலைக்கு இரகசியமாக உதவிவிட்டு இப்போது போலி நாடகம் போடும் பாகிஸ்தானின் மீதும் தமது கோபம் வெளிப்படுத்தப்படும் என்று கூறியுள்ளனர். அதேவேளை பின்லேடனைக் கொல்வதற்காக சி.ஐ.ஏ உளவுப்பிரிவு வைத்த குறியீட்டுப் பெயர் புநசழniஅழ நுமயை என்பதாகும். இக்கியா என்றால் யுத்தத்தில் படுகொலை செய் என்பது பொருளாகும். அதேபோல கெரனிமோ என்றால் பின்லேடனாக…
-
- 2 replies
- 1.1k views
-
-
சென்னை காவல்துறைக்கு இன்று இ-மெயில் மூலம் மர்ம கடிதம் ஒன்று வந்தது. அந்த கடிதத்தில் ’’இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் அனைத்தையும் குண்டு வைத்து தகர்ப்போ’’ என்ற மிரட்டல் வாசகங்கள் இருந்தன. இந்த கடிதத்தின் நகல் மாலை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த கடிதம் தொடர்பாக உரிய விசாரணை நடத்துமாறு, சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீசாருக்கு கமிஷனர் திரிபாதி உத்தரவிட்டார். சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. நக்கீரன்.
-
- 0 replies
- 784 views
-
-
அணு ஆயுத ஒழிப்பு: "ஏவுகணை தளத்தை மூட ஒப்புக்கொண்டது வடகொரியா" பகிர்க படத்தின் காப்புரிமைREUTERS அணு ஆயுத ஒழிப்பு பற்றிய பேச்சுவார்த்தைகளுக்காக வட கொரிய தலைநகரில் இரு நாட்டு உயர் தலைவர்களிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது அந்த சந்திப்பின்போது, கிம் ஜாங்-உன், தனது நாட்டின் முக்கிய ஏவுகணை சோதனை மற்றும் ஏவுதளங்களை மூட ஒப்புக் கொண்டதாக தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் தெரிவித்துள்ளார். பியாங்யாங்கில் நடைபெற்ற சந்திப்பிற்கு பிறகு, அணு ஆயுத ஒழிப்பு என்ற இலக்கை அடைவதற்கான வழிமுறைகளை இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டதாக மூன் ஜே இன் தெரிவித்தார். இந்த ஒப்பந்தமானது, கொரிய தீபகற்பத்தில் ராணுவ அமைதியை இலக்காக கொண்ட "மு…
-
- 0 replies
- 645 views
-
-
இன்று இல்லாவிட்டால், நாளை நல்ல காலம் வரும். நாளை இல்லாவிட்டால், அதற்கு மறுநாள் நல்லதாக விடியும்!’ என நம்பிக்கையுடன் இருக்கிறார்கள் தி.மு.க. உடன்பிறப்புகள். ஆனால், அந்தக் கட்சியின் குடும்பப் புள்ளிகளை மையம்கொண்டு அடுத்தடுத்து சுழல்கிறதே சர்ச்சை றாவளிகள். 2ஜி அலைக்கற்றையில் ஆரம்பித்த அதகளம், இப்போது ஓர் அயல்நாட்டு காரில் வந்து நிற்கிறது. மும்பையில் உள்ள நவசேவா துறைமுகத்தில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, 'மஸராட்டி’ என்ற சொகுசு கார் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. அந்த காரை வாங்கிய அகமதாபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர், சென்னையில் ஒருவருக்கு அதை விற்பனை செய்தார். 2 கோடி மதிப்பு உடைய காரை மிக மிகக் குறைந்த மதிப்பாகக் காட்டி, வரி ஏய்ப்பு செய்ததாக புகார் கிளம்பியது.…
-
- 3 replies
- 957 views
-
-
சன் டிவி தலைமைச் செயல் அதிகாரி சக்சேனா சென்னை விமான நிலையத்தில் கைது. 03 ஜூலை 2011 சன் டிவியின் தலைமைச் செயல் அதிகாரியும், கலாநிதிமாறனின் கல்லூரி நண்பருமாகிய ஹன்ஸ்குமார் சக்ஸ்ஷேனா மோசடி வழக்கொன்றில் சென்னை விமான நிலையத்தில் தமிழக போலீசால் கைது செய்யப்பட்டுள்ளார். திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் சன் தொலைக்காட்சி சினிமாவிலும் கால் பதித்தது. சன் பிக்சர்ஸ் என்னும் பெயரில் திரைப்படங்களை வாங்கி விநியோகித்து வந்தது. சுமார் 600-க்கும் மேற்பட்ட திரையரங்கங்களை சன் தொலைக்காட்சி குழுமம் தன் கட்டுப்பாட்டில் வைத்து வந்ததது, இதனால் இவர்களை மீறி எவரும் சினிமா தயாரிக்கவோ, எடுத்த திரைபப்டங்களை ரிலீஸ் செய்யவோ முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர். திரைப்படங்களை எடுத்தால் சன் தொலை…
-
- 8 replies
- 1.4k views
-
-
"தமிழீழம் சிவக்கிறது"- நெடுமாறன் நூல் வழக்கு தள்ளுபடி - நூலைத் திருப்பித் தர அரசு மறுப்பு! "தமிழீழம் சிவக்கிறது" என்னும் தலைப்பில் பழ. நெடுமாறன் எழுதிய நூல் விடுதலைப்புலிகளை ஆதரித்து எழுதப்பட்ட நூல் என்றும் தடைசெய்யப்பட்ட ஒரு இயக்கத்திற்கு ஆதரவாக எழுதுவது சட்டப்படி குற்றம் என்றும் 2002ஆம் ஆண்டில் பழ.நெடுமாறன் மீதும் இந்த நூல்களை வெளிநாட்டுக்கு அனுப்ப ஏற்பாடு செய்ததாக தமிழ் முழக்கம் ஷாகுல் அமீது மீதும் தமிழக அரசு சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் பிரிவுகள் 124 (ஏ) இந்திய குற்றவியல் சட்டம் 505 (1பி) மற்றும் 120ஆவது பிரிவு (பி) ஆகியவற்றின் கீழ் வழக்குத்தொடர்ந்தது. நான்கு ஆண்டுகாலமாக நடைபெற்ற இந்த வழக்கு இறுதியில் தீர்ப்புக் கூறப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இ…
-
- 0 replies
- 733 views
-
-
பட மூலாதாரம்,REUTERS/ANGUS MORDANT படக்குறிப்பு, யுக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்தபின் மலிவு விலையில் பெட்ரோலியப் பொருட்களை இந்தியா இறக்குமதி செய்துவருகிறது. 5 மணி நேரங்களுக்கு முன்னர் ஜி20 நாடுகளின் சந்திப்பில் பங்கேற்க இந்தியாவுக்கு வந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கியத் தலைவர், இந்தியா வழியாக ரஷ்ய பெட்ரோலிய பொருட்கள் ஐரோப்பிய சந்தைகளில் விற்கப்படுவது குறித்து கவலை தெரிவித்தார். ஐரோப்பிய ஆணையத்தின் நிர்வாக துணைத் தலைவர் மற்றும் வர்த்தகப் பிரிவு ஆணையர் வால்திஸ் தோம்ப்ரோவ்ஸ்கிஸ் பேசியபோது, யுக்ரோன் மீது ரஷ்யா போர் தொடுத்த பின்னர், அந்தப் போரை நீண்ட காலத்துக்கு நீட்டிக்காவண்ணம் ரஷ்யாவுக்கு எதிராக…
-
- 1 reply
- 261 views
- 1 follower
-
-
ரஷ்யாவில் எதிர்கட்சி தலைவர் போரிஸ் நெம்ஸ்சோ மர்மநபரால் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். ரஷ்ய தலைநகரான மாஸ்கோவின் கெர்மலின் பகுதியில், நெம்ஸ்சோ நடைபயணம் மேற்கொண்டபோது துப்பாக்கியுடன் வந்த மர்மநபர் 4 முறை துப்பாகியால் சுட்டுள்ளார். இதில் நெம்ஸ்சோ உயிரிழந்ததாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. இதையடுத்து அந்த பகுதி பாதுகாப்பு வளைத்திற்குள் கொண்டு வந்துள்ளனர். இந்த துப்பாகி சூடு சம்பவத்தின் போது நெம்ஸ்சோ உடன் இருந்த பெண் ஒருவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 55வயதான போரிஸ் நெம்ஸ்சோ அந்நாட்டின் முன்னாள் துணை பிரதமராக இருந்துள்ளார். http://www.ns7.tv/ta http://www.bild.de/
-
- 4 replies
- 1.1k views
-
-
டிரம்ப் மீது வழக்கு தொடுத்த சிஎன்என்.. பத்திரிக்கையாளரின் ஒரு கேள்வியால் சிக்கலில் வெள்ளை மாளிகை! அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது பிரபல செய்தி நிறுவனமான சிஎன்என் வழக்கு தொடுத்து இருக்கிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப்பை வெள்ளை மாளிகையின் எச்.ராஜா அல்லது ரஜினி என்றுதான் கூற வேண்டும். அவருக்கும் செய்தியாளர்களுக்கும் இப்போதெல்லாம் ஏழாம் பொருத்தம்தான். தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வரும் அமெரிக்க அதிபரை வைத்து செய்வதையே வேலையாக வைத்து இருக்கிறது செய்தி நிறுவனங்கள். அந்த வகையில் கடந்த வாரம் அவர் செய்த சர்ச்சை ஒன்றால் தற்போது அவர் மீது வழக்கு பாய்ந்துள்ளது.அமெரிக்க அதிபர் டிரம்ப் நடத்திய செய்தியாளர் சந்திப்பில்தான் அந்த சம்பவம் நடந்தது. அவரிடம் சிஎன்என் நிரூபர் ஜிம் அ…
-
- 2 replies
- 803 views
-
-
நில அபகரிப்பு புகார் தொடர்பாக, திமுக முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி. ராஜா கைது செயய்ப்பட்டார். ஈரோடு திமுக மாவட்டச் செயலாளரான என்.கே.கே.பி. ராஜாவுடன், மேயர் விஸ்வநாதனும் இன்று அதிகாலை கைதானர். பெருந்துறையைச் சேர்ந்த ராமசாமி என்பவர் கொடுத்த நில அகபரிப்பு புகாரின் பேரில், என்.கே.கே.பி. ராஜா கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். மேலும், நில அபகரிப்பு புகாரின் அடிப்படையில், ஈரோடு மாநகராட்சி மேயர் குமார் முருகேஷ் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த 2007ம் ஆண்டு என்.கே.கே.பி. ராஜாவும், ஈரோடு மேயர் குமார் முருகேஷ், திமுக மாவட்ட துணைச் செயலாளர் விஸ்வநாதன் உள்பட 11 பேர் தனது வீட்டுக்கு வந்து பெருந்துறையில் உள்ள தென்றல் நகரைச் சேர்ந்த தனக்கு சொந்தமான 60.5 ஏக…
-
- 0 replies
- 500 views
-