உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26686 topics in this forum
-
இந்திய வம்சாவளியினர் மீது கனடாவில் இனவெறி தாக்குதல்! இந்திய வம்சாவளியினர் மீது கனடாவில் இனவெறி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வான்கூவர் நகரின் சம்மர்லேண்ட் பகுதியில் உள்ள ஒரு இந்திய வம்சாவளியினரின் வீடு, நள்ளிரவு நேரத்தில் குறிவைத்து தாக்கப்பட்டிருக்கிறது. அப்போது ரமேஷ் லேகி மற்றும் கிரண் லேகி தம்பதியர் மட்டுமே, வீட்டில் இருந்துள்ளனர். இரவு நேரம் என்பதால் அவர்கள் வெளியே வரவில்லை. விடிந்து பார்த்தபோது, ஜன்னல் கண்ணாடிகள் உடைந்திருந்தன. இன்னொரு அதிர்ச்சியாக, வீட்டுச் சுவர்களில் கெட்ட வார்த்தைகள், இனவெறியைக் குறிக்கும் ஓவியங்கள் மற்றும் ஆபாச படங்கள் வரையப்பட்டிருந்தன. இந்த சம்பவத்தை அறிந்த லேகி தம்பதியரின் மூன்று குழந்தைகளும், அதிகாலையிலேயே பெற்…
-
- 2 replies
- 590 views
-
-
டெல்லி: இந்திய குடியரசு தின வரலாற்றில் முதல்முறையாக, ராணுவத்தின் பெண்கள் படைப்பிரிவினரும் முதன்முறையாக அணிவகுப்பு நிகழ்த்திக் காண்பித்தனர். இன்று குடியரசு தின அணிவகுப்பில் இந்திய தொழில் நுட்பத்தில் உருவான நவீன ரக ஆகாஷ் ஏவுகணை, நீர் மூழ்கி எதிர்ப்பு விமானம் பி-81, நவீன மிக் 29 ரக போர் விமானம், பீஷ்மா போர் டாங்கி, தானியங்கி பிரமோஷ் ஏவுகணை மற்றும் அதிநவீன ராணுவ ஹெலிகாப்டர்கள் ஆகியவை முதலில் அணிவகுத்து வந்தன. தொடர்ந்து இந்திய ராணுவத்தில் பெண்களின் சக்தியை வெளிப்படுத்தும் வகையில் பெண்களின் முப்படை வீரர்களின் அணிவகுப்புக்கு 154 பெண் அதிகாரிகள் தலைமை ஏற்று நடத்தி வந்த னர். 25 வயதாகும் கேப்டன் திவ்யா அஜித் குமார் தலைமையில் இந்த அணிவகுப்பு நடைபெற்றது. "நாம் அனைவரும்…
-
- 0 replies
- 557 views
-
-
இந்திய வரவுசெலவுத் திட்டத்தில் சிறிலங்காவுக்கு இரட்டிப்பு நிதியுதவி – அயல்நாடுகளுக்கு கூடுதல் நிதி இந்திய வரவுசெலவுத் திட்டத்தில், சிறிலங்கா உள்ளிட்ட அயல்நாடுகளில் இந்திய வெளிவிவகார அமைச்சு மேற்கொள்ளும் உதவித் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளன. தற்போது ஆட்சியில் உள்ள நரேந்திர மோடி அரசாங்கத்தின் கடைசி வரவுசெலவுத் திட்டம் நேற்று இந்திய நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் அருண் ஜெட்லியினால் சமர்ப்பிக்கப்பட்டது. இதில் இந்தியாவின் கடல்சார் மூலோபாய இராஜதந்திரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அயல்நாடுகளான சிறிலங்கா, நேபாளம், பூட்டான், மாலைதீவு, சிஷெல்ஸ், மொறிசியஸ் போன்ற நாடுகளுக்கான நித…
-
- 0 replies
- 110 views
-
-
இந்திய வாடகைத் தாய்களை நாடும் அமெரிக்கத் தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு [06 - March - 2008] இந்திய வாடகைத் தாய்களைத் தேடிவரும் அமெரிக்கத் தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கத்திய நாடுகளில் குழந்தை பெறமுடியாமல் உள்ள தம்பதிகளுக்கு அவர்களின் கருவை சுமந்து குழந்தை பெற்றுத்தரும் வாடகைத் தாய் முறை பல ஆண்டாக நடைமுறையில் உள்ளது. கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்னர் இம்முறை இந்தியாவில் அறிமுகமானதுடன் குஜராத் உட்பட்ட சில மாநிலங்களில் வாடகைத் தாய்களை தனியார் மருத்துவமனைகள் தேர்வு செய்கின்றன. குழந்தையில்லா தம்பதிகளுக்கு அவர்கள் குழந்தையை பெற்றுத்தரும் பத்து மாதம் வரை, மருத்துவமனையில் தங்கியிருக்க வேண்டும். அவர்களுக்கு போஷாக்க…
-
- 1 reply
- 749 views
-
-
இந்திய வான்வெளியில் சீன விமானங்கள் அத்துமீறி பறக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக இந்திய - திபெத்திய எல்லைப் பாதுகாப்புப் படையின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் எம்.எஸ்.புர்ஜி தெரிவித்துள்ளார். இருநாடுகளுக்கும் இடையே எல்லைப் பிரச்னை நிலவி வருவதால் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதாக அவர் மேலும் தெரிவித்தார். இந்திய - திபெத்திய எல்லைப் பாதுகாப்புப் படையின் வருடாந்திர கருத்தரங்குக் கூட்டம் தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் எம்.எஸ்.புர்ஜி பேசியதாவது- கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் மட்டும் 3 முறை இதுபோன்ற அத்துமீறல்களில் சீனா ஈடுபட்டுள்ளது. ஆனால், அந்நாட்டின் விமானங்கள் மிகவும் உயரமாகப் பறந்ததால், எவ்வளவு தூரம் அவை நம் நாட்டு எல்லைக்குள் வந்தன என்பதை கணக்…
-
- 11 replies
- 978 views
-
-
கனடாவின் ஒட்டாவாவில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் மற்றும் அதன் துணைத் தூதரகங்களாக விளங்கும் ரொறன்ரோ மற்றும் வான்கூவர் ஆகிய அலுவலகங்களில் விசா சேவைகளை தற்காலிகமாக நிறுத்திவைக்க முன்னர் தடை விதிக்கப்பட்டிருந்தது. எனினும் தற்போது பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு பரிசீலனைகள் மற்றும் கனடியர்களின் பிரயாணத் தேவைகள் ஆகியவற்றை கணக்கில் எடுத்துக் கொண்டு பாதுகாப்பு நிலைமையை பரிசீலித்த பிறகு இது தொடர்பாக கனடாவின் சமீபத்திய நடவடிக்கைகள் ஆகியவற்றையும் கவனத்தில் எடுத்து தற்போது கனடியர்களுக்கான விசா சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஒக்டோபர் 26முதல் அமுலுக்கு வரும் பின்வரும் விசா வகைகள் நுழைவு விசா வணிக விசா மரு…
-
- 0 replies
- 433 views
-
-
இந்திய விசா: புதிய கட்டுபாடுகள்... இந்திய உள்ளுறவு அமைச்சு புதிய விசா நடைமுறைகளை கொணர்துள்ளதாக அறியவருகிறது. அதிக கட்டுப்பாடுகள் உள்ள இந்த புதிய முறையானது இலங்கை பயணிகளையும் வெகுவாகப்பாதிக்கும் என்று நம்பப்படுகிறது... "ஒருவகையான பயிற்சி பட்டறைகளோ, மகாநாடுகளோ அன்றி செமிணர்களோ இந்தியாவின் பாதுகாப்பு அனுமதி இன்றி நடத்தப்பட முடியாது என்று இந்திய உள்ளக அமைச்சின் அறிக்கை கூறுகின்றது. "ஏற்பாட்டாளர்கள் ஆறு வாரங்களுக்கு முன்னதாகவே அனுமதியை பெற்றக்கொள்ள வேண்டும் என்று இந்திய அமைச்சு தற்போது சட்டம் போட்டுள்ளது.“ஆப்கனிஸ்தான், பங்களாதேஷ், சீனா, ஈரான், ஈராக், பாகிஸ்தான், இலங்கை, சுடான், பிரனாடில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள் மற்றும் நாடற்றவர்கள் இந்த வகுப்புக்குள் அடங…
-
- 2 replies
- 813 views
-
-
இந்திய விண்வெளி நிறுவனத்தின் தலைவராக தமிழர் நியமனம்! இந்திய விண்வெளி நிறுவனமான இஸ்ரோவின் தலைவர் பதவி, தமிழராகிய கே.சிவனுக்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போதைய இஸ்ரோ தலைவராகிய கிரண் குமாரின் பதவிக் காலம் எதிர்வரும் பதினான்காம் திகதியுடன் முடிவுக்கு வருகிறது. அவரது பதவியே தற்போது சிவனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் ‘கிரையோஜெனிக் என்ஜின்’ துறையில் தேர்ச்சி பெற்றிருக்கும் சிவன், தற்போது திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி நிறுவனத்தின் இயக்குனராகப் பணியாற்றி வருகிறார். 2017ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம், ஒரே விண்ணோடத்தில் 104 செய்மதிகளை அனுப்பி இந்தியா சாதனை புரிந்தது. இந்தச் சாதனையின் பெரும்பங்கு சிவனுடையதே! தொழில்நுட்ப ரீதியா…
-
- 1 reply
- 438 views
-
-
இந்திய விமான நிலையங்களில் புலியின் தாக்கம் உலகின் அனைத்து நாடுகளின் மக்களும் சங்கமிக்கின்ற ஒரு இடம் விமான நிலையம். விமான நிலையங்களில் உள்ள நேர அட்டவணைப் பலகையில் அந்த விமானநிலையத்திற்கு வரும் அனைத்து விமானங்களினது சின்னங்களுடன் பெயர்களும் அது தரையிறங்கும், புறப்படும் நேரங்களும் விமான இலக்கத்துடன் அந்த நேர அட்டவணையில் போடப்படும். ஆனால், இந்தியவிலுள்ள எந்தவொரு விமானநிலையத்திலும் சிங்கப்பூர் நாட்டுக்கு சொந்தமான “ரைகர் எயார் வேஸ்” (tiger air ways) எனும் விமானத்தின் பெயர் நேர அட்டவணையில் இடம்பெறுவதில்லை. உலகில் மிகக்குறைந்த விலையில் விமானச்சீட்டு வழங்கும் ஒரு விமான சேவை இது. விமானத்தின் சின்னமாக புலி இருப்பது தான் இதற்கான காரணமாக இருக்கலாம் என நம்பப்பட்டாலும், இந்…
-
- 0 replies
- 692 views
-
-
இந்திய விமானத்துக்கு தவறான வழிகாட்டியது பாகிஸ்தான்! – பெரும் விபத்தில் இருந்து தப்பியது ஏர்இந்தியா ட்ரீம் லைனர். [Thursday, 2014-03-13 17:29:53] பாகிஸ்தானின் கராச்சி நகரில் அமைந்துள்ள விமான நிலையம் அருகே பறந்து கொண்டிருந்த இந்திய விமானத்துக்கு தவறான சிக்னல் கிடைத்ததால், மிகப்பெரிய விபத்து நிகழ இருந்ததாக வெளியான தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் இருந்து மும்பைக்கு வந்து கொண்டிருந்த ஏர் இந்தியாவின் டீரீம் லைனர் விமானம் கராச்சி விமான நிலையத்துக்கு அருகே பறந்து கொண்டிருந்த போது, கராச்சி விமான நிலையத்தில் இருந்து தவறான தகவல் இந்திய விமான ஓட்டிகளுக்குக் கிடைத்துள்ளது.இதனால், அவர்கள் சென்ற பாதையில், துபாயில் இருந்து வந்து கொண்டிருந்த பிலிப்பை…
-
- 1 reply
- 566 views
-
-
இந்தியாவின் ஒரே விமானந்தாங்கி போர்க் கப்பலான ஐஎன்எஸ் விராத்தில் தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது. மும்பை கடல் பகுதியில் ஐஎன்எஸ் விராத் போர்க் கப்பல் கடந்த வாரம் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது அதில் உள்ள அதிகாரிகளின் உணவு விடுதியின் அருகில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அங்கு இருந்த குளிர்சாதன வசதி இயந்திரத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. எனினும், இச்சம்பவத்தில் யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என்றும், உடனடியாக தீ அணைக்கப் பட்டது என்றும் கடற்படை தலைமை அலுவகம் தெரிவித்துள்ளது. அண்மையில் மும்பைக் கடற்படைத் தளத்தில் இந்திய நீர்மூழ்கி ஒன்று தீவிபத்தினால் வெடித்துச் சிதறி அதில் இருந்த 18 மாலுமிகளும் மரணமானது குறிப்பிடத்தக்கது. …
-
- 2 replies
- 323 views
-
-
[size=3] [size=4]விமான ஓட்டிகளுக்கு சீன பாதுகாப்புத்துறை அமைச்சர் ஒரு லட்ச ரூபாய் பரிசு வழங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [/size][/size] [size=3] [size=4]சீன பாதுகாப்புத்துறை அமைச்சர் குவாங்லி அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். அவர் மும்பையிலிருந்து, டில்லிக்கு தன்னை அழைத்து சென்ற இந்திய விமானப்படை விமான ஓட்டிகளுக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசு வழங்கியுள்ளார். [/size][/size] [size=3] [size=4]இந்த பணம் அரசு கருவூலத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. [/size][/size] [size=3] http://tamil.yahoo.com/%E0%AE%AA-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A-%E0%AE%A9-173100450.html[/size]
-
- 2 replies
- 1.1k views
-
-
மத்திய பிரதேசத்தில் இந்திய விமானப்படையின் சி130 சூப்பர் எர்குலஸ் ரகத்தைச் சேர்ந்த விமானம் குவாலியர் அருகே வெடித்து சிதறியது. விமானம் வெடித்து சிதறியதில் விமானப்படை வீரர்கள் 5 பேர் உயிரிழந்ததாக விமானப்படை அறிவித்துள்ளது. விபத்து குறித்து விமானப்படை உயர் அதிகாரிகள் கூறுகையில், இது திடீரென நிகழ்ந்துள்ள சம்பவம். விபத்துக்கான காரணம் குறித்து அறிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றனர். சமீபத்தில் இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்ட இந்த விமானத்தை பயன்படுத்தி அதிரடி நடவடிக்கைகள் எடுக்க முடியும். கடந்த 08.03.2014 அன்று மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தை தேடும் பணியில் இந்த விமானம் ஈடுபடுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் இந்த விமானம் விபத்துக்குள்ளாகி இருப்…
-
- 7 replies
- 482 views
-
-
டெல்லி: சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்கள் சுட்டதில் படுகாயமடைந்த போலீஸ்காரரையும், ஹெலிகாப்டர் மற்றும் ஆயுதங்களை விட்டுவிட்டு ஓடிய இந்திய விமானப்படையைச் சேர்ந்த 6 பேர் மீது உரிய நடவடிக்கை எடுக்க உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு அமைச்சகத்தை வலியுறுத்தியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் 18ம் தேதி சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் உள்ள டிமில்வாடாவில் மாவோயிஸ்டுகளுக்கும், போலீசாருக்கும் இடையே நடந்த தாக்குதலில் 2 போலீசார் காயமடைந்தனர். அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல இந்திய விமானப்படையைச் சேர்ந்த 6 பேர் ஒரு ஹெலிகாப்டரில் டிமில்வாடா வந்தனர். அவர்கள் ஹெலிகாப்டரை தரையிறக்க முயன்றபோது மாவோயிஸ்டுகள் சுட்டதில் 19 குண்டுகள் அதில் பட்டது. இதையடுத்து ஹெலிகாப்டர் தரையில் விழுந்தது. அப்போ…
-
- 5 replies
- 545 views
-
-
டெல்லி: சீனாவுக்கு செல்ல இருந்த இந்திய விமானப் படைத் தளபதி ஏர் சீப் மார்ஷல் என்.ஏ.கே. பிரவுனியின் பயணத்தை மத்திய அரசு திடீரென ரத்து செய்துவிட்டது. எல்லைப் பகுதியில் சீன ராணுவத்தின் ஊடுருவல்கள் அதிகரித்து வரும் நிலையில், அந்த நாட்டுக்கு நமது விமானப் படைத் தலைவர் நல்லெண்ணப் பயணம் மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று இந்தியா கருதுவதாகத் தெரிகிறது. முன்னதாக பிரவுனியை தனது நாட்டுக்கு வருமாறு சீன அரசு அழைப்பு விடுத்திருந்தது. ஆனால், பிரவுனி அங்கு செல்வதற்கு முன் சீனாவில் இருந்து முப்படைத் தலைவர்களில் ஒருவர் இந்தியாவுக்கு வரட்டும் என்று மத்திய அரசு கருதுவதாகத் தெரிகிறது. அதே போல இந்திய ராணுவத் தளபதி பிக்ரம் சிங் வரும் நவம்பரில் சீனா செல்ல உள்ளார். சீனா-இந்தியா கூட்டு ராணுவப் பயிற…
-
- 0 replies
- 329 views
-
-
சமீபத்தில் இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்ட, விமானம் தாங்கி கப்பலான ஐ.என்.எஸ்., விக்ரமாதித்யாவை, நேட்டோ உளவு பார்த்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ரஷ்யாவில் விக்ரமாதித்யா கப்பல் கட்டப்பட்டது. கடந்த ஓராண்டுக்கு முன், அக்கப்பல் வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது. அப்போது, நோர்வேயில் இருந்து வந்த ஒரு நேட்டோ படைக்கு சொந்தமான விமானம், விக்ரமாதித்யாவின் செயல்பாடுகளை உளவு பார்த்துள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள ஒரு புகைப்படத்தில், இக்காட்சி தெளிவாக காட்டப்பட்டுள்ளது. இந்தியாவின் மிகப் பெரிய விமானம் தாங்கி கப்பலான ஐ.என்.எஸ். விக்ரமாதித்யாவை நேட்டோ விமானம் உளவு பார்த்துள்ளதாக வெளியான தகவல், இந்திய ராணுவ வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. http://www.seithy.com/bre…
-
- 4 replies
- 923 views
-
-
இலண்டனுக்குச் செல்லும் வழியில் விபத்துக்குள்ளானது ஏர் இந்தியா விமானம்தான் என்பதை உறுதிப்படுத்துகிறது. விமானத்தில் குறைந்தது 242 பேர் இருந்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர். விமான நிலையத்திற்கு வெளியே உள்ள ஒரு பகுதியில் விமானம் விபத்துக்குள்ளானது. விமானம் புறப்படும் போது விபத்து நடந்ததாகக் கூறப்படுகிறது. சம்பவ இடத்திலிருந்து படங்கள் மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்தில் இருப்பதைக் காட்டுகின்றன. தடுப்புகள் கொண்ட குடியிருப்புப் பகுதி போல தோற்றமளிக்கும் இடத்திலிருந்து எழும் புகையை அணைக்க அவர்கள் முயற்சி செய்கிறார்கள். விபத்து நடந்த இடத்திற்கு பல பொதுமக்கள் குவிந்துள்ளனர். மேற்கு இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் இந்த நகரம் அமைந்துள்ளது. இதுவரை காயங்கள் அல்லது இறப்புகள் குறித்து எந்த…
-
-
- 48 replies
- 2.7k views
- 2 followers
-
-
. 17,368 இந்திய விவசாயிகள் 2009 ல் தற்கொலை செய்துள்ளார்கள். 2008ல் இந்தத் தொகை 16,196 ஆகும். 1997 இல் இருந்து தற்கொலைசெய்துகொண்ட இந்திய விவசாயிகளின் எண்ணிக்கை 2,16,500 ஆகும். புள்ளிவிபரங்களின் படி இந்தியாவில் 30 நிமிடங்களுக்கு ஒரு விவசாயி தற்கொலை செய்து கொள்கிறான். Src : The Hindu விவசாயின் மனைவி ( தற்கொலை செய்து கொண்ட கணவன் படம் பின்னால்) மகாராஸ்ரா
-
- 0 replies
- 411 views
-
-
சியால்கோட்: இந்தியாவின் எல்லைப் பாதுகாப்புப் படையினர்தான், பாகிஸ்தான் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தத் தூண்டி விட்டதாக பாகிஸ்தானின் டான் பத்திரிக்கை ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. இன்று காலை பாகிஸ்தான் படையினர் இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தினர். இதற்கு இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர்தான் காரணம் என்று டான் பத்திரிக்கை கூறுகிறது. சியால்கோட் பிரிவில், பாகிஸ்தான் ரேஞ்சர்ப் பிரிவின் செக்போஸ்ட் மீது எல்லைப் பாதுகாப்பு்ப படையினர் தாக்குதல் நடத்தியதாகவும், அதைத் தொடர்ந்தே பாகிஸ்தான் படையினர் தாக்குதல் நடத்தியதாகவும் டான் கூறுகிறது. இந்த வாரத் தொடக்கத்தில் பாகிஸ்தான் படையினர் இந்திய வீரர்கள் மீது அதிரடித் தாக்குதல் நடத்தி 5 பேரைக் கொன்ற பின்னர் 3வது முறையாக பாகிஸ்தான் …
-
- 0 replies
- 312 views
-
-
இந்திய வெளிநாட்டு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா வெகு விரைவில் இலங்கை வர உள்ளார். அவர் இங்கு அரச உயர் மட்டத்தினரைச் சந்தித்து தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றமை குறித்து பேச உள்ளார். அவர் இந்திய நாடாளுமன்றத்தில் இத்தகவலை வெளியிட்டுள்ளார். http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=8269:2010-08-13-07-17-04&catid=126:2010-05-07-12-27-22&Itemid=676
-
- 1 reply
- 725 views
-
-
புதுடில்லி: நாட்டில் எத்தனையோ சட்டசபைகள் உள்ளன. தமிழக சட்டசபை சொல்வதையெல்லாம் ஏற்க வேண்டிய அவசியம் இல்லை என மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். இலங்கை விவகாரத்தை முன்னிறுத்தி மத்திய அமைச்சரவையிலிருந்தும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்தும் தி.மு.க., வெளியேறியுள்ளது. இதன் தொடர்ச்சியாக, சென்னையில் நடக்கும் ஐ.பி.எல்., போட்டிகளில் இலங்கை வீரர்கள் கலந்து கொள்ள தடை, இலங்கை விவகாரத்தில் பொது வாக்கெடுப்பு, இலங்கையை நட்பு நாடாக கருதுவதை கைவிடக்கோரிக்கை மற்றும் இலங்கை மீது பொருளாதார தடை உள்ளிட்டவைகளை வலியுறுத்தி தமிழக சட்டசபையில் தீர்மானம் என அ.தி.மு.க., அரசு இலங்கை விவகாரத்தை கையாண்டு வருகிறது. தமிழக மாணவர்களும் இலங்கையில் பொதுவாக்கெடுப்பு கோரி பல்வேறு ப…
-
- 0 replies
- 826 views
-
-
இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளராகப் பொறுப்பேற்றார் புகழ்பெற்ற நாவலாசிரியர் APR 19, 2015 | 12:37by இந்தியச் செய்தியாளர்in செய்திகள் இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளராக, உலகப் புகழ்பெற்ற நாவலாசிரியரும், இந்திய வெளிவிவகாரச் சேவையின் மூத்த அதிகாரிகளில் ஒருவருமான விகாஸ் ஸ்வரப் நேற்று பதவியேற்றார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன், பிரான்ஸ், ஜேர்மனி, கனடா ஆகிய நாடுகளுக்கான பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பிய கையுடன், நேற்று இவர் தனது பதவியைப் பொறுப்பேற்றார். இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளராக இருந்த, சையத் அக்பருதீன், எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 29ம் நாள், இந்தியாவில் நடைபெறவுள்ள இந்தோ- ஆபிரிக்க அமைப்பின் மாநாட்டுக்கான தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டு…
-
- 0 replies
- 290 views
-
-
இந்திய வெளிவிவகாரக் கொள்கை மத்திய அரசுக்கு ஒதுக்கப்பட்டது, நிலைமையைப் புரிந்து கொண்டு தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் அதில் தலையீடு செய்யக் கூடாது என்று தாம் எதிர்பார்ப்பதாக, பாஜகவின் வெளிவிவகாரக் கொள்கைப் பிரிவு தேசிய அமைப்பாளரும், பாஜகவின் தேசிய நிறைவேற்று உறுப்பினருமான கலாநிதி சேசாத்ரி சாரி தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியில் அவர், மாநில அரசாங்கங்கள், அதில் தலையிடக் கூடாது என்று நாங்கள் பலமாக உணர்கிறோம். அவர்கள் ஆலோசனை வழங்கலாம், ஆனால் அதில் செல்வாக்கைச் செலுத்தக் கூடாது. தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள், தமது செல்வாக்கைப் பயன்படுத்தி, வெளிவிவகாரக் கொள்கை விவகாரத்தில், மத்திய அரசுக்கு அழுத்தங்களைக் கொடுத்துள்ளன. ஆனால், மோ…
-
- 0 replies
- 456 views
-
-
இந்திய வெளிவிவகாரச் செயலராக ஜெய்சங்கர் நியமனம் –அமைதிப்படையின் ஆலோசகராக இருந்தவர் JAN 29, 2015 | 0:12by இந்தியச் செய்தியாளர்in செய்திகள் இந்திய வெளிவிவகாரச் செயலராக, எஸ்.ஜெய்சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய வெளிவிவகாரச் செயலராக இருந்த சுஜாதா சிங்கின் பதவிக்காலம் எட்டுமாதங்களால் குறைக்கப்பட்டதையடுத்தே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. நேற்று மாலை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த அமைச்சரவையின் நியமனக் குழுவின் கூட்டத்துக்குப் பின்னர், இதுபற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்கத் தூதுவராகப் பணியாற்றும் எஸ்.ஜெய்சங்கர் வரும் 31ம் நாளுடன் இந்திய வெளிவிவகாரச் சேவையில் இருந்து ஓய்வு பெறவிருந்த நிலையிலேயே, புதிய வெளிவிவகாரச் செயலராக அவர் நியமிக்கப்பட்…
-
- 2 replies
- 477 views
-
-
பூஜ்: இந்திய -பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் ஒன்றான கட்ச் பிராந்தியத்தின் காவ்டாவில் எல்லைப் பாதுகாப்புப் படையினரை சுதந்திர தின நாளில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார். குஜராத் மாநிலத்தில் கட்ச் பிராந்தியம் பாகிஸ்தான் எல்லைப் பகுதியாகும். கட்ச் பகுதியில் மக்கள் வாழக் கூடிய கடைசி இடமான கவ்டாவில் போர் நினைவுச் சின்னம் அமைந்துள்ளது. அங்கு எல்லை பாதுகாப்புப் படையினர் முகாமும் உள்ளது. அதற்கு அப்பால் சதுப்பு நிலமாக, மணற்பாங்கான நிலமாக காட்சி தரும் ராண் ஆப் கட்ச் பிரதேசம். ராண் ஆப் கட்ச்-தான் இந்தியா- பாகிஸ்தாஅன் எல்லையாகும். பல நூறு கிலோ மீட்டர் மனித நடமாட்டமே இல்லாத பகுதியில்தான் ராணுவத்தினர் ரோந்து சுற்றி வருகின்றனர். இந்நிலையில் பூஜ் நகரில் இன்று சுதந்தி…
-
- 5 replies
- 609 views
-