உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26688 topics in this forum
-
உலகிலேயே மகிழ்ச்சிகரமான நாடு டென்மார்க் என 158 நாடுகளின் தர வரிசை பட்டியலில் தெரியவந்துள்ளது. பாகிஸ்தான், வங்காளதேசத்தை விட இந்தியா பின்தங்கி 118-வது இடத்தை பிடித்துள்ளது. தனிநபர் வருமானம், மனிதர்களின் ஆரோக்கியமான ஆயுட்காலம், சமூக ஆதரவு, ஊழல் மற்றும் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களை தேர்வு செய்வதில் சுதந்திரம் ஆகியவை மகிழ்ச்சிக்கான அடிப்படை அம்சங்களாக கருதப்படுகின்றன.இந்த அம்சங்களையும், ‘கால்லப் வேர்ல்ட் போல்’ என்ற சர்வேயையும் அடிப்படையாக கொண்டு, உலக அளவில் 158 நாடுகளின் நிலையை கவனத்தில் கொண்டு, மகிழ்ச்சிகரமான நாடுகளை ஐ.நா. சபையின் கீழ் இயங்குகிற ‘சஸ்டைனபிள் டெவலப்மென்ட் சொல்யூஷன்ஸ் நெட்வொர்க்’ வரிசைப்படுத்தி உள்ளது. இந்த பட்டியலில் முதல் இடத்…
-
- 0 replies
- 891 views
-
-
[size=1][/size] [size=1][size=4]பெருந்தன்மையானவன்… மரியாதை கொடுப்பவன்… சுய மரியாதைக்காரன், எளிமையானவன்… பழிவாங்கும் சிந்தனை இல்லாதவன்… ஏழைகளுக்கு போராடுபவன், கம்யூனிச சிந்தனையாளன்…- இப்படியெல்லாம் தன்னை விளித்துக் கொள்ளும் ஒரு தலைவர் கருணாநிதி. ஆனால், இந்த பண்புகளுக்கு எல்லாம் இவர் சொந்தக்காரர் இல்லை என்பதை [/size][size=4]பல்வேறு கட்டங்களில் நிருபித்தவர்[/size] [size=4]என்பது தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல, இந்திய தேசமே உணர்ந்த உண்மை. தனது இறுதிக்காலத்தில், தமிழ்நாடே கொண்டாட வேண்டிய தலைவராக வலம் வர வேண்டிய இந்த கருணாநிதி, பழிச் சொல்லுக்கும் இழி சொல்லுக்கும் இன்னலாகி இருக்கும் வேளையில், கடந்த வியாழக்கிழமை ஓர் அறிக்கை விட்டு இருக்கிறார். அது வெள்ளிக்கிழமையன்று பத்திரிகை…
-
- 0 replies
- 891 views
-
-
கடந்த ஏப்ரல் 5ம் தேதி முதல் 10ம் தேதி வரை தமிழக உளவுப் பிரிவினர் மாநிலம முழுவதும் மீண்டும் நடத்திய ரகசிய சர்வேயில் திமுகவுக்கு 100 இடங்களும் அதிமுகவுக்கு 50 இடங்களும் கிடைக்கும் என்று முதல்வரிடம் ரிப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.... அதன் விவரம்: ஏப்ரல் 5ம் தேதியிலிருந்து 10ம் தேதி வரை மாநில உளவுத்துறை எடுத்த சர்வேயில் திமுகவுக்கு 100 இடங்களும், அதன் கூட்டணிக் கட்சிகளான காங்கிரசுக்கு 33 இடங்களும், பாமகவுக்கு 24 இடங்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 9 இடங்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 8 இடங்களும், முஸ்லீம் லீக் கட்சிக்கு 2 இடங்களும் கிடைக்கும் என்று தெரிய வந்துள்ளது. திமுக கூட்டணிக்கு மொத்தம் 176 இடங்கள் கிடைக்கும். அதிமுகவுக்கு 50 தொகுதிகளி…
-
- 0 replies
- 891 views
-
-
ஒரு பக்கம் எதிரே பலமான கூட்டணி.இன்னொரு புறம் தன் கூட்டணியை உறுதிப்படுத்திக் கொண்டு எதிரியுடன் மோத வேண்டிய சூழ்நிலை. அதற்கு முன் யாருக்கு எவ்வளவு விட்டுக் கொடுப்பது என்பதில் இழுபறி.. குழப்பம்! இக்கட்டான கட்டத்தில் இந்தப் பொதுத்தேர்தலைச் சந்திக்கவுள்ளது அ.தி.மு.க.! உள்ளுக்குள் நெருக்கடிகள் ஆயிரம் இருந்தாலும், மிகப்பெரிய தொண்டர் பலம் இந்தக் கட்சியின் அழுத்தமான அஸ்திவாரம்.கடந்த 2006-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் அந்தக் கட்சி 61சீட்டுக்களே பெற்றிருந்தாலும், அதன் வாக்கு சதவிகிதம் 32.52 என்கிறது ஒரு புள்ளிவிவரம்! இது தி.மு.க. வாக்கு வங்கி சதவிகிதத்தைவிட சற்று அதிகம்! கடந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணியிலிருந்த இரண்டு கம்யூனிஸ்டுகளும் இந்தத் தேர்தலில் அ.தி.மு.க. பக்கம் வந்துவிட…
-
- 0 replies
- 891 views
-
-
சவூதி அரேபிய இளவரசர்களில் ஒருவரான மஜித் அப்துல் அஸிஸ் அல் சௌத், தம்மை 3 நாட்கள் தடுத்து வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக அமெரிக்காவைச் சேர்ந்த பெண்கள் மூவர் குற்றம் சுமத்தியுள்ளனர். அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள மாளிகையொன்றில் பணிப்பெண்களாக கடமையாற்றுவதற்காக கடந்த செப்டெம்பர் மாத இறுதியில் தாம் நியமிக்கப்பட்டிருந்ததாக லொஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் இப்பெண்கள் குறிப்பிட்டுள்ளனர். இப்பெண்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்படவில்லை. 29 வயதான இளவரசர் மஜித் அப்துல் அஸிஸ் அல் சௌத், சவூதி அரேபியாவின் முன்னாள் மன்னர் அப்துல்லாவின் புதல்வர்களில் ஒருவராவார். இவர் கடந…
-
- 0 replies
- 891 views
-
-
ஐ.எஸ்.ஐ.எஸ். தலைவர் கொல்லப்பட்டார் ஐ.எஸ்.ஐ.எஸ். தலைவர் அபூபக்கர் அல்-பக்தாதி கடந்த மே மாதம் 28 ஆம் திகதி சிரியாவில் வைத்து கொல்லப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. http://tamil.adaderana.lk/news.php?nid=92451
-
- 1 reply
- 891 views
-
-
இசைஞானி இளையராஜா பொதுவாக அரசிடம் கோரிக்கை எதுவும் வைக்காதவர். அறப்பணி உதவிகளென்றால் கூட தானே தன் சொந்த பணத்தில் செய்துவிடுபவர். ஆனால், அவர் அரசுக்கு வைத்த ஒர் கோரிக்கை, இசைக்கென்று தனி பல்கலைக்கழகம் வேண்டும் என்பதுதான். தனது இந்தக் கோரிக்கை விரைவில் நிறைவேறும் என்ற நம்பிக்கை இருப்பதாக தெரிவித்தார் இளையராஜா. சென்னை எம்ஓபி வைஷ்ணவா கல்லூரில் நேற்று மாணவிகள் நடத்திய பொங்கல் திருவிழாவுக்கு சிறப்பு விருந்தினராக வந்தார் இசைஞானி. அப்போது நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சிக்கு தனது ஆர்மோனியத்தையும் எடுத்து வந்தார் ராஜா. மாணவிகள் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் ஆர்வமுடன் கேட்ட கேள்விகளுக்கு அதே உற்சாகத்துடன் அவர் பதிலளித்தார். …
-
- 1 reply
- 891 views
-
-
கனடா ரெரன்றோ வரசித்தி விநாயகர் ஆலய தேர்த்திருவிழாவில் தங்க நகை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் தமிழ் பெண்மணியொருவர் மடக்கிப் பிடிக்கப்பட்டார். பெண்ணொருவரின் தாலியை இவர் அபகரித்ததாகவும், அவரது பைக்குள் தாலி மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவை சேர்ந்த இந்த பெண்மணி, அடிக்கடி கனடா வந்து செல்பவர் என்றும், சோதடரான இவருக்கு கனடாவில் ஏராளம் வாடிக்கையாளர்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. http://www.pagetamil.com/67266/?fbclid=IwAR3175TPY7oi31mYY9GT_Swt4gpZjREx5mYs6kKfNIk7RJ3ixmPqPHNIONE
-
- 5 replies
- 891 views
-
-
கனடாவின் இழப்பீட்டுக் கோரிக்கையை ஈரான் நிராகரித்தது கடந்த மாதம் உக்ரேனிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் கொல்லப்பட்ட தமது குடிமக்களுக்கான கனடாவின் 1 பில்லியன் டொலர் இழப்பீட்டுக் கோரிக்கையை ஈரான் நிராகரித்துவிட்டது. உக்ரேனிய விமான விமானம் தவறாக சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஈரான் ஒப்புக்கொண்ட போதிலும், கனடாவின் கோரிக்கையில் சட்டபூர்வமான அடிப்படை இல்லை என அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் முகமது ஜவாத் ஸரீஃப் கூறியுள்ளார். அத்துடன், ஈரானின் நடவடிக்கைகள் சர்வதேச விதிகளின் அடிப்படையில் அமைந்தவை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த மாதம், ஈரான் புரட்சிப் படையின் மூத்த தளபதியின் படுகொலை தொடர்பாக ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் ஏற்பட்ட பதற்றங்களுக்கு ம…
-
- 2 replies
- 891 views
-
-
“In public, Beijing will likely express willingness to establish good relations with the new government,” said Zhang Guihong, a professor at the Institute of International Studies at the Shanghai-based Fudan University. “Privately, its diplomatic missions and officials in Colombo will get busy and start mingling with new people.” The result, considered improbable just two months ago, risks disrupting President Xi Jinping’s moves to increase China’s presence in the Indian Ocean. China has invested heavily in Sri Lanka over the past decade and supported Rajapaksa in the face of U.S.-led inquiries into human rights abuses allegedly committed during the end of a 26-year civi…
-
- 2 replies
- 891 views
-
-
[size=4]அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ.யில் வேலை பார்க்கும் அதிகாரி ஒருவரின் லேப்டாப்பில் பதிவு செய்யப்பட்டிருந்த 1.23 கோடி ஆப்பிள் ஐபோன், ஐபேட் விவரங்களை திருடி, ஆன்டிசெக் என்ற குழு, இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.[/size] [size=4]அமெரிக்காவில் நேற்று முன்தினம் இணையதளத்தை திறந்து பார்த்தவர்களுக்கு, அதிர்ச்சி தரும் செய்தி காத்திருந்தது. ஹாக்கர்கள் எனப்படும் கம்ப்யூட்டரில் வைரசை பரப்பி இணையதளங்களை முடக்குவது, தகவல்களை திருடுவது போன்ற வேலைகளை செய்யும் ஆன்டிசெக் என்ற குழு, விஷமம் பண்ணியிருந்தது.[/size] [size=4]அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ.யின் கம்ப்யூட்டரில் இருந்து ஒரு கோடி 23 லட்சத்து 67,232 ஆப்பிள் ஐபோன் மற்றும் ஐபேட்களின் யூடிஐடி (யூ…
-
- 0 replies
- 891 views
-
-
நெல்லை: குடிபோதையில் கொழுந்தியார் மகளை நண்பர்களுடன் கற்பழித்தவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை திசைதிருப்ப முயன்ற எஸ்.ஐயும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். நெல்லை மாவட்டம் வள்ளியூரை அடுத்த தெற்கு கள்ளிகுளத்தை சேர்ந்தவர் சிவன் (50). இவரது மனைவி நம்பிநாச்சியாரியின் சகோதரி வறுமை காரணமாக, தனது மகளை சிவன் குடும்பத்தில் ஒப்படைத்தார். நம்பிநாச்சியாரும் அந்த பெண்ணை தனது மகளைப் போல பராமரித்து வந்தார். இந் நிலையில் நேற்று குடிபோதையில் இருந்த சிவன், அந்த பெண்ணை காரில் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றார். சிவனின் நண்பர்கள் தெற்கு கள்ளிகுளம் தலையாரி சங்கரநாராயணன் (50), சேக்மைதீன் (27), மைக்கேல்ராஜ் (28) ஆகியோருடன் சேர்ந்து காருக்குள்ளேயே அந்த பெண்ணை பலாத்காரம் செய்தனர். …
-
- 0 replies
- 891 views
-
-
சென்னை: சென்னை துறைமுகத்தை வெடிகுண்டுகள் நிரப்பிய படகு மூலம் தகர்க்கப் போவதாக வந்த தகவலால் அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னை துறைமுக பொறுப்புக் கழக தலைவர் அலுவலகத்திற்கு ஒரு கடிதம் வந்தது. அந்தக் கடிதம் திருநெல்வேலியிலிருந்து அனுப்பப்பட்டிருந்தது. அதில் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட படகு மூலம் துறைமுகம் தகர்க்கப்படும் என எழுதப்பட்டிருந்தது. இதனால் துறைமுகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக துறைமுகத்தில் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டது. துறைமுகத்திற்குள் நுழையும் அனைத்து வழிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. இரு அடுக்கு கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு முடுக்கி விடப்பட்டுள்ளது. இதுதவிர கடலிலும் கடலோரக் காவல் படையினரின் ரோந…
-
- 1 reply
- 891 views
-
-
அவுஸ்திரேலியாவில் இன்று பொதுத் தேர்தல் அவுஸ்திரேலியாவில் இன்று சனிக்கிழமை (03.05.2025) பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. பிரதமர் அந்தோணி அல்பனீஸ் தலைமையிலான தொழிலாளர் கட்சியின் ஆட்சிக்காலம் முடிவுக்கு வந்த நிலையில் பிரதமரைத் தெரிவு செய்வதற்காக தேர்தல் இடம்பெறுகிறது. முன்னதாக பிரதமர் அந்தோணி அல்பனீஸ், வீட்டுவசதி பற்றாக்குறையை சமாளிக்க அடுத்த 5 ஆண்டுகளில் 12 இலட்சம் வீடுகள் கட்டப்படும் என கடந்த 2023 ஆம் ஆண்டு உறுதியளித்தார். ஆனால் அது தொடர்பான நடவடிக்கைகள் வேகமாக மேற்கொள்ளப்படவில்லை. எனவே ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சிக்கு இந்த தேர்தல் பெரும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே திர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி கூட்டணிக்கு ஆதரவு …
-
-
- 18 replies
- 891 views
- 1 follower
-
-
உலகப் பார்வை: உலகின் முதலாவது ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். உலகின் முதலாவது ஆணுறுப்பு மாற்று அறுவைசிகிச்சை வெற்றி படத்தின் காப்புரிமைJOHNS HOPKINS MEDICINE அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணத்தை சேர்ந்த மருத்துவர்கள் ஆப்கானிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்பில் காயமடைந்த அமெரிக்க ராணுவ வீரர் ஒருவரின் ஆணுறுப்பு மற்றும் விதைப்பை மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்துள்ளனர். 11 மருத்துவர்கள், சுமார் 14 மணிநேரத்திற்கும் அதிகமான நேரம் செய்த இந்த அறுவை சிகிச்சைதான் உலகின் முதலாவது ஆணுறுப்பு மற்றும் விதைப்பை…
-
- 0 replies
- 891 views
-
-
பாலஸ்தீனில் இஸ்ரேல் இராணுவம் மீண்டும் ஏவுகணைத் தாக்குதல்! பாலஸ்தீனில் இஸ்ரேல் இராணுவம் மீண்டும் ஏவுகணைத் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. பாலஸ்தீன் Jenin நகரில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 5 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதுடன் 20 பேர் காயமடைந்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அத்துடன் இந்த தாக்குதலினால் பல குடியிருப்புகள் தேசமாக்கப்பட்டுள்ளதுடன் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளனர். இந்த நிலையில் Jenin நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/1337278
-
- 10 replies
- 891 views
- 1 follower
-
-
எங்கள் சொந்த மூளை எங்களுக்கு இருக்கிறது மேற்குலக நாடுகள் மீது முஷாரப் பாய்ச்சல் 1/25/2008 8:30:07 PM வீரகேசரி இணையம் - அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளென்றால் அவை எவ்வாறு ஆட்சி செய்வது என்பதை தெரியாதவர்களைக் கொண்ட நாடுகள் என மேற்குலக புத்திஜீவிகள் நினைத்துக்கொண்டிருப்பதாக பாகிஸ்தான் ஜனாதிபதி முஷாரப் குற்றஞ்சாட்டியுள்ளார். சுவிட்ஸர்லாந்தில் இடம்பெற்ற உலக பொருளாதார சம்மேளன மாநாட்டில் கலந்து கொள்ள அங்கு சென்றுள்ள முஷாரப், "சிஎன்என்' செய்திச் சேவைக்கு அளித்த பிரத்தியேக பேட்டியிலேயே இவ்வாறு தெரிவித்தார். மேலும் பாகிஸ்தானில் நீதியும் நியாயமுமான தேர்தல்கள் நடைபெறுவதற்கு சாத்தியமில்லை எனக் கூறப்படும் கருத்துக்கள் குறித்தும் அவர் இதன்போது மறுப்புத் தெரிவித்தார். "…
-
- 1 reply
- 890 views
-
-
பிரான்ஸிலிருந்து சுரங்கப் பாதை வழியாக நடந்தே பிரிட்டன் வந்துள்ள குடியேறி பிரான்ஸுக்கும் பிரிட்டனுக்கும் இடையிலான சேனல் டனல் எனப்படுகின்ற சுரங்கப் பாதையின் ‘கிட்டத்தட்ட’ ஒட்டுமொத்த தூரத்தையும் நடந்தே கடந்துள்ள குடியேறி ஒருவர் பிரிட்டனை வந்தடைந்துள்ளார். ஆங்கிலக் கால்வாயின் கீழே கடலின் தரைக்கு அடியில் இந்த சுரங்கப் பாதை அமைந்துள்ளது. கிட்டத்தட்ட 50 கிலோமீட்டர் தூரத்தை நடந்தே கடந்துவந்துள்ள சூடானைச் சேர்ந்த இந்த நபரை பாதுகாப்பு அதிகாரிகள் வழியில் நிறுத்தி கைதுசெய்துள்ளனர். இந்த அதிவேக சுரங்கப் பாதையில் ரயிலில் அடிபட்டு காயப்படவோ அல்லது உயிரிழக்கவோ கூடிய ஆபத்துக்கள் இருந்தும் இந்த நபர் அதனை நடந்து கடந்துவந்துள்ளதாக சுரங்கப்பாதையை நிர்வகிக்கும் யூரோடனல் நிறுவனம் கூறுகின்…
-
- 2 replies
- 890 views
-
-
மு.கா.வுக்கு முதலமைச்சர் பதவி வழங்கினால் கிழக்கில் முஸ்லிம் தனிராஜ்ஜியம் உருவாகும்: சிங்கள தே.அ.ஒ. அரசாங்கத்திற்குப் பெரும்பான்மை இருப்பதால் கிழக்கில் தனித்து ஆட்சியமைக்க வேண்டும். அதைவிடுத்து, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு முதலமைச்சர் பதவி வழங்கினால் கிழக்கில் முஸ்லிம் அடிப்படை வாதம் தலைதூக்கி தனி முஸ்லிம் ராஜ்ஜியம் உருவாகும் ௭ன்று சிங்கள தேசிய அமைப்புக்களின் ஒன்றியம் ௭ச்சரிக்கை விடுத்துள்ளது. ஐ.தே.க. அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவதன் மூலம் அக்கட்சியின் சரிந்த செல்வாக்கை மீண்டும் சரிசெய்து கொள்ள முடியும் ௭ன்றும் அவ் ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது. கொழும்பு விஜேராமவிலுள்ள சௌசிரியபாய கேட்போர் கூடத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற சிங்கள…
-
- 1 reply
- 890 views
-
-
சீனாவுடனான ஒற்றுமையை வெளிக்காட்ட கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள தங்கள் நாட்டு மாணவர்களை மீட்கமாட்டோம் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இது குறித்து இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய, பாகிஸ்தான் பிரதமரின் நேரடி சிறப்பு சுகாதார ஆலோசகர் சபீர் மிஸ்ரா, நாடு, உலகம் ஆகியவற்றின் நன்மை கருதியே வுகானில் இருந்து பாகிஸ்தானியர்களை மீட்கவில்லை என்றார். ஒருவேளை பொறுப்பற்ற தன்மையுடன் நடந்துகொண்டு எங்கள் நாட்டினரை வுகான் நகரில் இருந்து மீட்டு பாகிஸ்தான் அழைத்துவந்தால் அந்த வைரஸ் காட்டுத்தீ போல பல இடங்களுக்கும் பரவிவிடும் என்று அவர் கூறினார். கொரோனா வைரஸ் பரவும் தன்மை கொண்டுள்ளதால் தற்போது உணர்ச்சிப்பூர்வமாக முடிவெடுக்க முடியாது என்று அவர் தெரிவித்தார். ht…
-
- 7 replies
- 890 views
-
-
உக்ரைனின் வெடிமருந்து இருப்புகளை உயர்த்த அமெரிக்கா 400 மில்லியன் டொலர்கள் இராணுவ உதவி! ரஷ்யாவுடனான அதன் தீவிரப் போரின் போது தீர்ந்துபோன உக்ரைனின் வெடிமருந்து இருப்புகளை உயர்த்துவதற்காக உக்ரைனுக்கு அமெரிக்கா 400 மில்லியன் டொலர்கள் இராணுவ உதவியை வழங்க உள்ளது. இதில் உயர் துல்லியமான ஹிமார்ஸ் பீரங்கி ரொக்கெட்டுகள் மற்றும் ஹோவிட்சர்கள் அடங்குவதாக, வெளியுறவு செயலாளர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் தாக்குதல்களை எதிர்கொள்ள பீரங்கிகளும் குண்டுகளும் தேவை என முன்பு உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி கோரிக்கை விடுத்திருந்தமைக்கு அமைய இந்த உதவி வழங்கப்படுகின்றது. ஆறுகள் மற்றும் பள்ளங்களை கடக்க அனுமதிக்கும் கவச வாகனங்கள் உள்ளிட்ட இராணுவ உதவி…
-
- 8 replies
- 890 views
- 1 follower
-
-
உலகின் கவனத்தை ஈர்க்கத்தவறிய சோமாலியாவின் நிலை 1045 by : Yuganthini உலகளாவிய ரீதியில் கொரோனா பெருந்தொற்று பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில் ஆபிரிக்காவின் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் ஒற்றை மருத்துமனை மாத்திரமே காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகெங்கும் பலவிதமான தொற்றுநோய்கள் காலம் காலமாக ஏற்பட்டுக்கொண்டிருந்தாலும் மருத்துவ வசதிகள் ஆபிரிக்க நாடுகளை இன்னும் முழுமையாக சென்றடையவில்லை. இந்நிலை இவ்வருடம் கொரோனா வைரஸால் முழு உலகமும் அங்கலாய்த்துக் கொண்டிருக்கும் காலப்பகுதியிலும் மாற்றம் பெறவில்லை. அமெரிக்கா இத்தாலி பிரித்தானியா உள்ளிட்ட உலகின் செல்வந்த நாடுகள் போதுமான மருத்…
-
- 1 reply
- 890 views
-
-
டெல்லி: உ.பி. உள்ளிட்ட வட மாநில தேர்தல் பிரசாரத்தின்போது ரிமோட் கண்ட்ரோலில் இயங்கும் பொம்மை விமானங்கள் மூலம் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி தலைவர்களை கொல்ல தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்துக் கட்சி அரசியல் தலைவர்களும் மும்முரமாக தயாராகி வருகின்றனர். இந்த தேர்தல் பிரசாரத்தின்போது பயங்கர நாச வேலைகளில் ஈடுபட்டு தேர்தல் பிரசாரத்தை சீர்குலைக்க தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக சோனியா காந்தி, ராகுல்காந்தி, பாஜக தலைவர்கள் அத்வானி, வாஜ்பாய் ஆகியோரைக் குறி வைத்துத் தாக்குதல் நட…
-
- 0 replies
- 890 views
-
-
நிலைமைகள் மெதுமெதுவாக முன்னேற்றம் கண்டுவந்தாலும், நெருக்கடியில் இருந்து வெளியேறவில்லை எனத் தெரிவித்துள்ள பிரதமர் எடுவார்ட் பிலிப், வைரசுடன் நீண்டகாலத்துக்கு வாழப்பழகிக் கொள்ள வேண்டிய கட்டத்துக்கு நாம் வந்துள்ளோம் என மே11க்கு பின்னராக கடைப்பிடிக்க வேண்டிய செயற்பாடுகள், அரசாங்கத்தின் நிலைப்பாடுகள் தொடர்பில் நாட்டு மக்களுக்கான முக்கிய செய்திகளை சுகாதாரத்துறை அமைச்சர் ஒலிவியே வெறான்வுடன் இணைந்து ஊடகங்களுக்கான சந்திப்பில் தெரிவித்துள்ளார்.தடுப்பமருத்து கண்டுபிடிக்க நிலையிலும், முறையான சிகிச்சைமுறை இனங்காணப்படாத நிலையிலும், முன்னரைப் போன்றதொரு நிலைமை உடனடிச்சாத்தியம் இல்லை எனத் தெரிவித்துள்ள பிரதமர், 2 இருந்து 6 மில்லியன் பிரென்சு குடிமக்களில் வைரஸ் தொற்று உள்ளதென்ற மதிப்பீட்டி…
-
- 0 replies
- 890 views
-
-
சென்னை: திமுக வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அனைவரும் எதிர்பார்த்தபடி மதுரையில் மு.க.அழகிரி போட்டியிடுகிறார். நடிகர் ரித்தீஷ் ராமநாதபுரத்தில் போட்டியிடுகிறார். தயாநிதி மாறன் மத்திய சென்னையிலும், டி.ஆர்.பாலு ஸ்ரீபெரும்புதூரிலும், ராசா நீலகிரியிலும் போட்டியிடுகின்றனர். பெரம்பலூரில் நெப்போலியனுக்கு சீட் தரப்பட்டுள்ளது. 21 லோக்சபா தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. இதற்கான வேட்பாளர் நேர்காணல் 3 நாட்கள் நடந்தது. இதையடுத்து இன்று வேட்பாளர்களை திமுக அறிவித்தது. வேட்பாளர்கள் விவரம் ... 1.தென் சென்னை - ஆர்.எஸ்.பாரதி. 2.வட சென்னை - டி.கே.எஸ். இளங்கோவன் 3.மத்திய சென்னை - தயாநிதி மாறன். 4.திருவள்ளூர் (தனி)- காயத்ரி ஸ்ரீதரன். 5.ஸ்ரீபெரும்புதூர் -…
-
- 0 replies
- 889 views
-