Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. இன்டர்போலின் முன்னாள் தலைவருக்கு சிறைத்தண்டனை இன்டர்போலின் முன்னாள் தலைவர் Meng Hongwei இற்கு 13 ஆண்டுகளும் ஆறு மாதங்களும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சீன நீதிமன்றத்தினால் இந்த சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சீனாவின் பொது பாதுகாப்பு அமைச்சராக நீண்டகாலம் சேவையாற்றிய அவர் பதவிக்காலத்தின் போது 2,90,000 அமெரிக்க டொலரை இலஞ்சமாகப் பெற்றதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சர்வதேச பொலிஸை அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த விவகாரத்தில் குற்றவாளி குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். Meng Hongwei 2016ஆம் ஆண்டு இன்டர்போலின் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார். பிரான்ஸில் இருந்து சீனாவிற்கு சென்ற அவர் காணாமற்போனதைத் தொடர்ந்து ப…

  2. இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர வாட்ஸ்அப் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் பகிர்க இதை பகிர இந்த வெளிய…

  3. பாக்.,முன்னாள் பிரதமர் பெனசிர் புட்டோ கொலை வழக்கில், முன்னாள் அதிபர் முஷாரப்பைத் தேடுவதற்காக பாகிஸ்தான் மத்திய புலனாய்வு ஏஜன்சி, இன்டர்போலை நாடுவதற்கு அந்நாட்டு உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. பெனசிர் கொலை வழக்கில், முன்னாள் அதிபர் முஷாரப் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு அவரது சொத்துக்கள்முடக்கப்பட்டுள்ளன. தற்போது அவர் லண்டனில் வசித்து வருகிறார். இவ்வழக்கு தொடர்பாக அவரைத் தேடிப் பிடிப்பதற்காக சர்வதேச போலீசான இன்டர்போலை நாடுவது என பாகிஸ்தான் அரசு சமீபத்தில் முடிவு செய்தது. இதையடுத்து இன்டர்போலைத் தொடர்பு கொண்டு, முஷாரப்பைத் தேடுவதற்காக சிவப்பு நோட்டீஸ் விடக் கோருவதற்கு பாகிஸ்தான் மத்திய புலனாய்வு ஏஜன்சிக்கு உள்துறை அமைச்சகம் அனுமதியளித்துள்ளது. htt…

    • 3 replies
    • 569 views
  4. இன்டர்போல்’ தலைவராக பிரான்ஸ் பெண் நியமனம் சர்வதேச போலீஸ் தலைவராக, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த, பெண் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.”இன்டர்போல்’ எனப்படும் சர்வதேச போலீஸ் அமைப்பில், 184 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பின் கமிஷனராக, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த, மிரிலி பாலஸ்டிராசி, 58, நியமிக்கப்பட்டுள்ளார்.கடந்த, 1975ம் ஆண்டு முதல், இவர் இன்டர்போலில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். பல முக்கிய வழக்குகளை இவர் திறம்பட கையாண்டுள்ளார். இன்டர்போலின் முதல் பெண் தலைவர் என்ற பெருமை, இவருக்கு கிடைத்துள்ளது. மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி

  5. இன்னசன்ஸ் ஒப் முஸ்லிம்ஸ் திரைப்படத்தின் இயக்குனருக்கும், அதனை இணையத்தில் தரவேற்றம் செய்து பரவச்செய்த 6 பேருக்கும் மரணதண்டனை வழங்கி எகிப்திய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நபிகள் நாயகத்தை அவமதிக்கும் வகையில் கடந்த செப்டம்பர் மாதம் இன்டர்நெட்டில் வெளியிடப்பட்ட குறும்படத்திற்கு உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்முஸ்லிம்களும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்த குறும்படத்தை தயாரித்தவரை அமெரிக்க அரசு கைது செய்து தண்டனை விதிக்க வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வற்புறுத்தினர். அமெரிக்காவில் வாழும் முஸ்லிம்கள், இந்த குறும்படத்தை தயாரித்த எகிப்து - அமெரிக்கரான நகோலா பேஸலே நகோலாவின் வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத…

  6. அல்கைதா அமைப்பின் முக்கிய பயங்கரவாதியும், 'முதலாவது பயங்கரவாதி' என்று அழைகப்படுகின்றவருமான 'அல் அவ்லாக்கி' இன்று அமெரிக்க தாக்குதல் ஒன்றில் யேர்மனியில் கொல்லப்பட்டு உள்ளார் எனும் நல்ல செய்தி வெளியாகியிருக்கு உலகு முழுதும் இஸ்லாமிய அடிப்படைவாதம் என்ற பெயரில் முழு உலகையும் இஸ்லாமிய மயப்படுத்த முனையும் பயங்கரவாதிகளுக்கு இன்னுமொரு பெரும் இழப்பு ----------------------- Anwar al Awlaki, the U.S.-born cleric dubbed “Terrorist Number One” was reportedly killed Friday by an air strike in the mountains of Yemen. A statement emailed from Yemen’s Washington embassy announced his death under with the subject line: “Breaking News: Awlaki Dead.” The 40-year-old cleric …

  7. இன்னும் 20 ஆண்டுகள் நாட்டுக்கு, மொழிக்கு சேவை செய்வேன்: முதலமைச்சர் கருணாநிதி பேச்சு சென்னை, ஜன.25-: இன்னும் 20 ஆண்டுகள் நாட்டுக்கும், மொழிக்கும் சேவை செய்வேன் என்று முதல்-அமைச்சர் கருணாநிதி நம்பிக்கை தெரிவித்தார். முத்தமிழ்ப் பேரவை 31ஆம் ஆண்டு இசை விழா சென்னையில் நேற்று நடந்தது. விருதுகள் வழங்கி முதல்-அமைச்சர் கருணாநிதி பேசியதாவது:- தமிழின் பெயரால், தமிழர்களின் பெயரால் எந்தவொரு அமைபஞபை உருவாக்கினாலும், அதன் ஆயுட்காலம் குறைவாகத்தான் இருக்கும் என்பது நாம் கண்ட வரலாற்று நிகழ்ச்சி. ஆனால், அதற்கெல்லாம் முற்றிலும் விதிவிலக்காக, மாற்றாக, இந்த மாமன்றம் 30 ஆண்டுகளைக் கடந்து 31ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது என்றால், இதற்காகப் பாடுபட்ட, உழைத்த, இன்னமும் …

    • 6 replies
    • 1.2k views
  8. ஊட்டி: இன்னும் 45 வருடமானாலும் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிக்க முடியாது என்று உண்மையைப் பேசினால் மூத்த காங்கிரஸ் தலைவரான மணிசங்கர் அய்யர். ஊட்டி குட்ஷெப்பர்ட் பள்ளி நிறுவனர் தின விழாவில் கலந்து கொள்ள வந்த அவர் நிருபர்களிடம் பேசுகையில், நாடாளுமன்றத்துக்கு இப்போதைக்கு இடைத்தேர்தல் வர வாய்ப்பில்லை. தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சியை இழந்து 45 வருடமாகின்றது. இன்னும் 45 வருடமானாலும் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்க முடியாது. காங்கிரஸில் எல்லோருமே தலைவர்கள். அதுதான் கட்சியில் இருக்கும் முக்கியப் பிரச்னையே. கூடங்குளம் விவகாரத்தில் உதயகுமாருக்கு ஆதரவாக நான் இருக்கிறேன். அவர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது.…

  9. உலகின் மிகப்பெரும் பொருளாதார நாடு என்ற அந்தஸ்தை அமெரிக்கா இன்னும் 5 ஆண்டுகளில் இழக்கிறது. 2016ம் ஆண்டில் அமெரிக்கப் பொருளாதார நிலையைக் காட்டிலும் சீனாவின் பொருளாதாரம் உயர்ந்து இருக்கும் என சர்வதேச நிதியம் மதிப்பிட்டுள்ளது. 2012ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் வெற்றி பெறுபவர் தனது 4 ஆண்டு கால பதவி முடிவில் அமெரிக்கப் பொருளாதாரம் சீனாவுக்கு அடுத்த நிலையில் வந்து இருக்கும் நிலையை காண்பார். வாஷிங்டனை மையமாகக் கொண்ட சர்வதேச நிதியத்தின் மதிப்பீட்டை அரசியல் தலைவர்கள் ஏற்க மறுக்கிறார்கள். ஏனெனில் பெய்ஜிங் தொழில்நுட்பம் அமெரிக்காவைக் காட்டிலும் பின்தங்கியே உள்ளது. சீனாவில் வாழ்பவர்களில் பெரும்பாலானவர்கள் வறுமையில் உள்ள…

  10. இன்னும் 760 கோடி ஆண்டுகளில் பூமியை சூரியன் விழுங்கும் அபாயம் [26 - February - 2008] இன்னும் 760 கோடி ஆண்டுகளில் பூமியை சூரியன் விழுங்கிவிடுமென வானியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது; சூரியன் தொடர்ந்து விரிவடைந்து கொண்டே வருவதால் ஏற்படும் அதிக வெப்பத்தின் காரணமாக பூமியிலுள்ள புல், பூண்டுகள் உள்ளிட்ட அனைத்தும் எரிந்து சாம்பலாகிவிடுவதுடன், கடல்கள் முற்றாக வற்றிப் போய்விடும். எனினும், அடுத்த நூற்றாண்டுகளில் ஏற்படும் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக ஒரு, சிறு கிரகத்தை புவி ஈர்ப்பு எல்லைக்குள் கொண்டுவந்து மோதவைத்து பூமியின் சுற்றுவட்டப் பாதையை மாற்றுவதன் மூலம் அழிவிலிருந்து பூமியையும் மனித இனத்தையும் காப்பாற…

    • 4 replies
    • 1.4k views
  11. இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன்! பிரிட்டன் அரசி எலிசபெத் நகைச்சுவை வடக்கு அயர்லாந்தின் பெல்ஃபாஸ்ட் நகரில் ஹில்ஸ்பரோ அரண்மனையில் சந்தித்த பிரிட்டிஷ் அரசி எலிசபெத், வடக்கு அயர்லாந்து துணைப் பிரதமர் மார்ட்டின் மெக்கின்னஸ். பிரிட்டன் அரசி எலிசபெத்தின் உடல் நலம் பற்றிய விசாரிப்புக்கு, "இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன்' என்று அவர் நகைச்சுவையாக பதில் கூறினார். ஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் இணைந்திருப்பது குறித்து கடந்த வாரம் நடைபெற்ற பொது வாக்கெடுப்பில், அந்த அமைப்பிலிருந்து விலக வேண்டும் என்ற அத…

    • 2 replies
    • 497 views
  12. By J.Stephan 2013-01-10 22:34:26 சர்வதேச நாடுகளினதும் ஜெனீவா சர்வதேச மனித உரிமைகள் பேரவையினதும் கவனத்தை ஈர்த்துள்ளதான நோர்வேயின் சிறுவர் காப்பக விவகாரம் அங்கு வதிகின்ற வெளிநாட்டுப் பெற்றோரை வெகுவாகப் பாதித்துள்ளது. தமது பிள்ளை பலவந்தமாக தம்மிடத்திலிருந்து பிரிக்கப்பட்டிருப்பதாகவும் தம்மை மனதளவில் பாதிப்படையச் செய்யும் மறைமுக சதியில் நோர்வே அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் அந்த பெற்றோர் குமுறுகின்றனர். இது இவ்வாறிருக்க இன்னும் சில தினங்களில் நோர்வே சிறுவர் காப்பகங்கள், நோர்வே அரசாங்கம் ஆசிய தரப்புக்கள் எதிர்பாராத சில விடயங்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படப் போவதாக பாதிக்கப்பட்ட பெற்றோர் தெரிவிக்கின்றனர். எனினும் எத்தகைய அதிர்ச்சிகளை …

  13. கியூப ஜனாதிபதி பிடல் காஸ்ட்ரோ உடல் நலம் தேறி வருகிறார். குடலில் ஏற்பட்ட இரத்தக் கசிவுக்காக அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. இன்னும் சில வாரங்களில் அவர் பணிக்குத் திரும்பிவிடுவார் என்று துணை ஜனாதிபதி கார்லோஸ் லாகி தெரிவிக்கிறார். பொலிவியா நாட்டின் சுக்ரே என்ற நகருக்கு திங்கட்கிழமை வந்த அவர் இத் தகவலைத் தெரிவித்தார். வரும் 13 ஆம் திகதி காஸ்ட்ரோவுக்கு 80 ஆவது பிறந்தநாள் வருகிறது. இன்னும் 80 ஆண்டுகள் அவர் உயிரோடு இருப்பார் என்று கார்லோஸ் லாகி தெரிவித்தார். காஸ்ட்ரோ திரும்பிவரமாட்டார். அவருக்கு வயிற்றில் புற்றுநோய் என்று அமெரிக்கா செய்துவரும் பிரசாரம் உண்மை அல்ல என்று அதன் மூலம் நிரூபணமாகிவிடும் என்றும் குறிப்பிட்டார் கார்லோஸ் லாகி.

    • 0 replies
    • 746 views
  14. சட்டசபை தேர்தல்: முக்கிய தலைவர்களுக்கு விடுதலைப் புலிகள் குறி-மத்திய உளவுப் பிரிவினர் எச்சரிக்கை ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 13, 2011, 14:27[iST] சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின்போது முக்கிய தலைவர்களை விடுதலைப் புலிகள் குறி வைத்து தாக்குதல் நடத்தலாம் என மத்திய உளவுப் பிரிவினர் எச்சரித்துள்ளனர். இது தொடர்பாக மாநில அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ள எச்சரிக்கையில், சில விடுதலைப் புலிகள் தமிழகத்துக்குள் ஊடுருவி உள்ளதாகவும், தலைவர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக ஆயுதங்கள், வெடி மருந்துகள் வாங்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ள அவர்களுக்கு ரகசிய இடத்தில் பயிற்சியும் அளிக்கப்பட்டு வருவதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான பணிகள் க…

  15. இன்னொரு அமெரிக்க - வட கொரிய உச்சி மாநாடு: கிம் எழுதிய 'அன்பான' கடிதம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க வரலாற்று முக்கியத்துவமிக்க அமெரிக்க - வட கொரிய உச்சி மாநாட்டை தொடர்ந்து இன்னுமோர் உச்சி மாநாட்டை நடத்துவதற்கு வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் டிரம்புக்கு கடிதம் எழுதியுள்ளதாக அமெரிக்க அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது. படத்தின் காப்புரிமைREUTERS இன்னுமொரு சந்திப்புக்…

  16. இன்னொரு இரும்புப் பெண்மணி? கார்க்கிபவா மார்கரேட் தாட்சருக்குப் பிறகு இங்கிலாந்தின் பிரதமராகி இருக்கும் இரண்டாவது பெண் தெரேசா மே. இங்கிலாந்து, ஐரோப்பிய யூனியனில் தொடர வேண்டும் என கேமரூன் அதிரடிப் பிரசாரம் மேற்கொண்டபோது அமைதியாக இருந்தார் தெரேசா. இங்கிலாந்து பிரிந்துவருவதில் அவருக்கும் விருப்பம் இல்லை. ஒருவேளை மக்கள் வாக்குகள் இங்கிலாந்து பிரிய வேண்டும் என இருந்தால்... தெரேசா பொறுமை காத்தார். அதற்குக் கிடைத்த பலன்தான் தேடிவந்திருக்கும் பிரதமர் பதவி. 59 வயது ஆகும் தெரேசா மே, இயல்பாகவே தலைமைப் பண்புக்கான குணாதிசயங்கள் கொண்டவர். உலகப் பெண் தலைவர்களில் இவரையும் ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெலையும்தான் ஐரோப்பியப் பத்திரிகைகள் ஒப்பிடுகின்றன. ஆனால்…

  17. மலேசியா இன்னொரு இலங்கையாக மாறும் என்று மலேசிய தமிழர் உரிமைச் செயற்பாட்டாளரான வேதமூர்த்தி தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.1k views
  18. ஹரியானா மாநிலத்தில் குடும்ப எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொள்ள திட்டமிட்ட இளம் ஜோடிகளை கொன்றதான குற்றச்சாட்டில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் 20 வயது பெண் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார் அவரது 23 வயது காதலனின் தலை வெட்டப்பட்டு அவரது தலை துண்டிக்கப்பட்ட உடல் அவரின் வீட்டின் முன் வீசியெறியப்பட்டிருந்தது. அந்தப் பெண்ணின் தந்தை, தாய் மற்றும் மாமா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த ஜோடிகள் சாதி மாறி திருமணம் செய்து கொள்ள முயன்றதால் இந்த எதிர்ப்பு என்று கூறப்படுகிறது. இந்த எதிர்ப்பை அடுத்து அந்த ஜோடிகள் டில்லிக்கு தப்பியொடிவிட்டனர். ஆனால் பெண்ணின் குடும்பத்தினர் அவர்கள் பாதுகாப்பாக இருக்க அனுமதிக்கப்படுவர் என்று உறுதி மொழி தந்ததால் சொந்த ஊருக்கு…

  19. இன்னொரு டைடானிக்.. 2012.. இத்தாலியில் மக்கள் பரிதவிப்பு. டைடானிக் பாணியில்.. கடலில் பாறைத் திட்டில் மோதி.. கிட்டத்தட்ட மூழ்கும் நிலைக்கு வந்துள்ளது சுமார் 4000 பேரைக் காவிக் கொண்டு உல்லாசம் வந்த ஆடம்பர பல அடக்கு பிரயாணக் கப்பலான கொஸ்டா கொன்கோடியா (Costa Concordia) என்ற குரூஸ் (cruise ship ) வகை இத்தாலிய கப்பல்.! இத்தாலியில் உள்ள Giglio என்ற இடத்துக்கு அருகில் நடந்துள்ள இவ்விபத்தால் பாதிக்கப்பட்டுள்ள கப்பலுள் நீர் புகுந்து கப்பல் தற்போது பக்கவாட்டுக்கு சரிந்து மூழ்கியுள்ளது. இந்தக் கப்பல் விபத்தின் வேளையில் இத்தாலியில் இருந்து ஸ்பெயின் நோக்கி பயணித்துக் கொண்டிருந்துள்ளது. மேலும்.. பயணிகள் மற்றும் பணியாளர்களை அப்புறுப்படுத்தி கப்பலை உடனடியாக வெறுமை…

    • 5 replies
    • 1.3k views
  20. நேற்று ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சிக்கான ஒத்திகையின்போது நடைபெற்ற விபத்து காரணமாக அமெரிக்காவில நேற்று நடைபெற வேண்டிய இசை நிகழ்ச்சி ஒன்றும் இன்று டொரோண்டோவில நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சி ஒன்றும் இரத்து செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகின்றது? +++ ஏ.ஆர்.ரஹ்மானின் முகநூல் தகவல்: A.R. Rahman: Just back from the hospital It's a miracle that my team escaped with minor injuries The lighting rig came apart Thanks to the almighty that everyone's safe A.R. Rahman: We are forced to cancel the show in Detroit due to an infrastructure collapse at The Pontiac Silverdome which damaged the set. The incident occured during stage construction. No one was seriously…

  21. இன்று Normandie தரையிறக்க 70வது ஆண்டு நாள் நினைவு கூரப்பட்டது. உலகத்தலைவர்கள் பலரும் கலந்து கொண்டு உலக வீரர்கள் பலரும் கலந்து தமது இனிய இளைய உயிர்களைத்தியாகம்செய்த இவ்வீர வரலாற்றை பதிந்துள்ளனர். இந்தப்போரிலே பிரான்சை ஐரோப்பாவை விடுவிக்கும் ஏன் உலகை விடுவிக்கும் இந்த போரிலே தமது இனிய இளைய உயிர்களைத்தியாகம்செய்த இவ்வீரர்களுக்கு வீர வணக்கங்கள் இந்தப்போரில் தமது உயிர்களை காவு கொடுத்த லட்சக்கணக்கான பொதுமக்களுக்கும் அஞ்சலிகள்... DEBARQUEMENT - Une journée pour l'histoire. 70 ans après le Débarquement, ce 6 juin 2014 a été l'occasion de nombreuses commémorations en Normandie. 0inShare 0 DEBARQUEMENT - Une journée pour l'histoire. 70 a…

    • 4 replies
    • 784 views
  22. [size=3][/size] [size=3][size=4]உள் நாடுகளிலும் வெளிநாடுகளிலும் இடம்பெயர்ந்து தற்போது உலகம் முழுக்க 44 மில்லியன் மக்கள் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர் என ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் அமையம் தெரிவித்துள்ளது.[/size][/size] [size=3][size=4]இன்று 20 ம் திகதி சர்வதேச அகதிகள் தினம் நினைவு கூறப்படுகின்றது. அகதிகளின் மறுபெயர் இலங்கைத் தமிழர்கள் என்றால் அது தவறில்லை.[/size][/size] [size=3][size=4]உலகின் 54 நாடுகளில் இலங்கைத் தமிழர்கள்அகதிகளாக வாழ்கின்றார்கள். உலகின் அதிக நாடுகளில் அகதிகளாக வாழும் ஒரே இனம் இலங்கைத் தமிழர்கள் என்று ஐ.நா வின் சேவை அமைப்பான யுனிசெப் கூறியுள்ளது.[/size][/size] [size=3][size=4]தற்போது கூட இலங்கைத்தமிழர்கள் முல்வேளிகளுக்குள் வாழ்ந்து வருகின்றார்…

  23. இன்று அன்று | 1917 நவம்பர் 2: இஸ்ரேல் - பாலஸ்தீன மோதலுக்கான விதை! ஐரோப்பிய நாடுகளில் சிதறிக்கிடந்த யூதர்கள் தங்களுக்கென ஒரு தனி நாடு அமைய வேண்டும் என்று துடித்துக்கொண்டிருந்த சமயம் அது. யூதர்களின் ஆசைக்கு உறுதுணையாக நின்றது பிரிட்டன். அப்போது முதல் உலகப் போர் நடந்துகொண்டிருந்தது. போரில் யூதர்களின் ஆதரவைப் பெற வேண்டும் என்றால், அவர்களுக்கு தனிநாடு அமைய உதவுவதில் தவறில்லை என்று நினைத்தது பிரிட்டன். அதன்படி, 1917 நவம்பர் 2-ல், பாலஸ்தீனத்தில் யூதர்களின் தாய்நாட்டை உருவாக்குவதற்கான பிரகடனத்தை வெளியிட்டார் பிரிட்டன் வெளியுறவுத் துறைச் செயலர் ஆர்தர் ஜேம்ஸ் பால்போர். 1922-ல் நடந்த ‘லீக் ஆஃப் நேஷன்ஸ்’ மாநாட்டில், பால்போர் பிரகடனத்துக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது. முதல் உ…

  24. இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானைச் சரணடைய வைக்க ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்த அமெரிக்கா, அந்நாட்டின் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களில் முறையே 1945 ஆகஸ்ட் 6 மற்றும் 9-ல் அணுகுண்டுகளை வீசியது. இந்த இரண்டு கொடூரச் சம்பவங்களிலும் 1 லட்சத்து 29 ஆயிரம் பேர் கொல்லப்பட்டார்கள். கதிரியக்கத்தின் காரணமாகக் குழந்தைகள் உட்பட லட்சக்கணக்கானவர்கள் கடும் பாதிப்புகளைச் சந்தித்தார்கள். அந்தக் குழந்தைகளில் ஒருவர்தான் சடாகோ சசாகி. 1943 ஜனவரி 7-ல் பிறந்தவர் அவர். ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசப்பட்டபோது சகாகிக்கு இரண்டே வயதுதான். ஹிரோஷிமாவின் மிசாசா பாலத்துக்கு அருகில் சசாகியின் வீடு இருந்தது. அதாவது, அணுகுண்டு விழுந்த இடத்திலிருந்து சுமார் 1.7 கி.மீ. தொலைவில். குண்டுவிழுந்த அதிர்ச்சியில் வீட்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.