உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26610 topics in this forum
-
ஏ.கே 47 ரக ரஷ்சியத் தயாரிப்பு தானியங்கித் துப்பாக்கியை கண்டுபிடித்த Mikhail Kalashnikov தனது 94 வயதில் ரஷ்சியாவில் இயற்கை மரணம் அடைந்துள்ளார். இவர் இரண்டாம் உலகப் போரில் ஜேர்மனியினரின் துப்பாக்கிகளுக்குப் போட்டியாக இதனை கண்டுபிடித்து அறிமுகப்படுத்தி இருந்தாலும்.. உலகம் பூராகவும்.. மிக பெருமளவில் பாவிக்கப்படும் அதேவேளை.. பெருமளவு மனிதப்படுகொலைகளுக்கு காரணமாக இருக்கும் ஆயுதமாக இது இன்று மாறி உள்ளது. தமிழில் செய்தி ஆக்கம்: நெடுக்ஸ். பிரதான மூலம்: http://www.bbc.co.uk/news/world-europe-25497013
-
- 24 replies
- 2.7k views
-
-
சிங்கள கைக்கூலி திருக்குமரன் நடேசனும் அவனது மனைவியும் சிங்களத்தியுமான நிருபமா இருவரும் தமிழின அழிவுக்குக் காரணமான ராஜபக்ஷே வின் பாவத்திற்குப் பரிகாரம் தேடி தமிழகத்தின் கோவில் கோவிலாக ஏறி இறங்குகின்றனர். தன்மானமுள்ள நாம் தமிழர்இயக்கத் தோழர்கள் அவர்களுக்கு எதிராக செல்லும் இடம் எல்லாம் கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர்.நேற்று முன்தினம் ராமேசுவரம்,மதுரை ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கைதாகி உள்ளனர்.இந்த நிலையில் இன்று காலை ஸ்ரீ ரங்கம் கோவிலுக்கு இன்று செல்வதற்குத் திட்டமிட்டிருந்த சிங்கள கைக்கூலி திருக்குமரன் நடேசனும் அவனது மனைவியும் சிங்களத்தியுமான நிருபமா ஆகியோர் இன்று காலை திருச்சி நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்தனர்.அவர்களைக் கண்டித்து தி…
-
- 7 replies
- 2.7k views
-
-
வரலாற்றிற்கு முற்பட்ட காலத்திலேயே தோன்றி, இன்றும் நிலைத்து நிற்கின்ற மதங்கள் மூன்று. அவை இந்து மதம், சொராஸ்டிய மதம், யூத மதம் ஆகும். இவை பல கடுமையான அதிர்ச்சிகளுக்கு உட்பட்டும், இன்றும் நிலைத்திருப்பதன் வாயிலாகத் தங்கள் உள் வலிமையை நிரூபிக்கின்றன. யூத மதம் கிறிஸ்தவ மதத்தைத் தன்னுடன் இணைத்துக் கொள்ளத் தவறியது மட்டுமின்றி, அனைத்தையும் வெற்றி கொண்டதும் தன்னிலிருந்து தோன்றியதுமான கிறிஸ்தவ மதத்தால், பிறந்த இடத்திலிருந்தே விரட்டி அடிக்கப்பட்டுவிட்டது. இன்று தங்கள் பெருமைக்குரிய மதத்தை நினைவுபடுத்த ஒரு சில பார்சிகள் மட்டுமே வாழ்ந்து வருகிறார்கள். இந்திய மண்ணில் ஒன்றன்பின் ஒன்றாக எத்தனையோ கிளை மதங்கள் உண்டாயின. அவை வேத நெறியின் அடித்தளத்தை உலுக்கிவிடுமோ என்று தோன்றியது.…
-
- 0 replies
- 2.7k views
-
-
சேலம் மாவட்டம் மேட்டூர் கொளத்தூரில் இன்று காலை ஒரு திருமண விழா நடந்தது. இதில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதா வது:- ஒவ்வொரு மனிதருக்கும் தாயே உயிர். அதனால்தான் நாம் மொழியைக்கூட தாய் மொழி என்கிறோம். என்றும் தாயை மதிக்க வேண்டும். பெண்களை யாரும் அடிமை யாக நடத்தக்கூடாது. பேசும் தெய்வம் தாய் தான். தாய் - தந்தையருக்கு என்றும் அன்பு செலுத்த வேண்டும். குடிப்பழக்கம் மோச மானது. மதுவால் நாட்டுக் கும், வீட்டுக்கும், உயிருக் கும் கேடு என்று எழுதி வைத்துவிட்டு அரசே மதுபான கடைகளை ஏற்று நடத்துகிறது. என் குடும்பத்தில் 2 தம்பிகள் குடிப்பழக்கத்தால் அல்பஆயுசில் போய் சேர்ந்து விட்டார்கள். குடிகாரர்களுக்கு யாரும் பெண் கொடுக்காத…
-
- 15 replies
- 2.7k views
-
-
இந்தியாவில் வாழ்ந்த வீட்டை 70 ஆண்டுக்குப் பிறகு வீடியோவில் பார்த்த பாகிஸ்தான் பெண் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இந்தியா, பாகிஸ்தான் நாடுகளின் 70-ஆவது சுதந்திர தினம் தற்போது நெருங்குகிறது. பிரிட்டன் ஆட்சியில் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்று, இரு நாடுகளாக பிரிந்தபோது ஏற்பட்ட குழப்பம், அதிர்ச்சி அவற்றின் நீங்காத விளைவுகள் ஆகியவற்றை அலசும் பிபிசி தொடரின் ஒரு பகுதி. Ima…
-
- 0 replies
- 2.7k views
-
-
பிரம்மாண்ட விழாவில் அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கினார் போப் வாடிகனில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் கன்னிகாஸ்த்ரீ ஒருவர் அன்னை தெரசாவின் புகைப்படத்தைத் தூக்கிப் பிடித்துச் செல்லும் காட்சி. | படம்: ஏ.பி. அன்னை தெரசாவுக்கு இன்று வாடிகன் நகரில் புனிதர் பட்டம் வழங்கப்பட்டது. போப் பிரான் சிஸ் முறைப்படி அதற்கான அறிவிப்பை வெளியிட்டார். இதை முன்னிட்டு ரோம் நகரில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. இந்த விழாவில் 13 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள், உலகம் முழுவதிலிருந்தும் பேராயர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்தியாவின் சார்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல…
-
- 2 replies
- 2.7k views
-
-
11 அதிகாரிகளுடன் தகாத உறவு எச்.ஐ.வி.யால் பீடிக்கப்பட்டிருக்கும் பெண் கணவனும் ஆஸ்பத்திரியில் அனுமதி தனியார் பாதுகாப்பு சேவையில் கடமையாற்றி வந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் தனது 11 அதிகாரிகளுடன் பாலுறவில் ஈடுபட்டு வந்துள்ளதுடன் எச்.ஐ.வி. தொற்று நோய்க்கு ஆளாகி இருப்பதாக எய்ட்ஸ் நோய் தடுப்புப் பிரிவின் வைத்தியர் ஒருவர் தெரிவித்தார். இதேவேளை, இப்பெண்ணின் கணவர் இதே நோயினால் பீடிக்கப்பட்டுள்ள நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திடீர் சுகவீனமுற்ற இந்தப் பெண்ணின் கணவர் கொழும்பு மாவட்ட அரசினர் மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டார். அங்கு இரத்த பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட இவர் எச்.ஐ.வி.யால் பீடிக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இ…
-
- 4 replies
- 2.7k views
-
-
பண்ணைப்புரம் என்ற கிராமத்தை வாசகர்களுக்கு அறிமுகம் செய்யத் தேவையில்லை. இளையராஜா வாழ்ந்த பண்ணைப்புரத்தை வாசகர்கள் கேள்விப்பட்டிருப்பார்கள். ஆனால் அவருடைய உறவினர்களும், இளமைக்கால நண்பர்களும் இன்னமும் வாழ்கின்ற பண்ணைப்புரத்தை வாசகர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. மதுரை மாவட்டத்தின் மேற்குப் பகுதியைச் சேர்ந்த பண்ணைப்புரம் கிராமத்தில் பண்ணையாரும் உண்டு; பண்ணையடிமைகளும் உண்டு. செத்துப் போன வடிவேல் கவுண்டர் எனும் கொடுங்கோல் நிலப்பிரபுவின் மகன் பிரசாத் என்பவர்தான் இப்போது பண்ணைப்புரத்தின் பண்ணை. ஒக்கலிக கவுண்டர்கள் — 400 குடும்பங்கள், பறையர் சமூகத்தினர் - 400 குடும்பங்கள், சக்கிலியர் சமூகத்தினர் - 150 குடும்பங்கள், செட்டியார், கள்ளர் போன்ற பிற ‘மேல் சாதி’யினர் சில …
-
- 1 reply
- 2.7k views
-
-
நாகரீகம் வளர்ந்து விட்டதாகச் சொல்லப்படும் இன்றைய உலகில், வேறு எந்த இனத்திற்கும் நிகழாத அவலம் வன்னியில் நம் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது. இறந்தவர்களின் எண்ணிக்கை இருபதாயிரமா நாற்பதாயிரமா என்று உலக நாடுகளுக்குள் பட்டிமன்றம் நடக்கிறதே தவிர, இந்த இறப்பிற்கு காரணமான சிங்கள பேரினவாத அரசை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த எந்த நாடும் உறுதியான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. மாறாக, சிங்கள இனவெறி அரசுக்கு உடனிருந்து உதவுகின்றன. ஈழத்தமிழர்களின் இரத்தம் குடித்த இந்திய அரசோ, படுகொலைகளை கச்சிதமாக நடத்தி முடித்த திருப்தியில் மகிழ்ச்சிக் கூத்தாடுகின்றது. குண்டுகளால் செத்தவர்கள் போக உயிரை மட்டும் கையில் பிடித்த படி எஞ்சியிருக்கும், மிதம் உள்ள ஈழத்தமிழர்களை வதை முகாம்களில் அடைத்து வைத…
-
- 6 replies
- 2.7k views
-
-
கோவையில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் படிக்கும் பிளஸ் 2 மாணவி ஒருவர் குடிபோதையில் பொது மக்களிடம் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் மீண்டும் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை சாய்பாபா காலனியை சேர்ந்த 16 வயதான பிளஸ் 2 மாணவி ஒருவர் கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தார். இவரது ஆண் நண்பருடன் ஏற்பட்ட காதல் தோல்வியால் மனமுடைந்த நிலையில் இருந்தார். இந்த நிலையில் நேற்று காலை பள்ளிக்கு கிளம்புவதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சீருடையில் பள்ளிக்கு கிளம்பினார்.இருந்த போதிலும் அப்பெண்ணுக்கு காதல் தோல்வியால் பள்ளி செல்ல பிடிக்கவில்லை. இதையடுத்து காதல் தோல்வியை சக தோழிகளுடன் பகிர்ந்து கொள்ள முடிவு செய்தார். தனது செல்போனை எடுத்து தோழிகள் 3 பேருக்கு அழைப்பு விடுத்தார். த…
-
- 6 replies
- 2.7k views
-
-
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள அங்காரா பிளாக்கில் வசித்து வருபவர் சுக்லால் மகோதா. இவரது மனைவிக்கு கடந்த வாரம் பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை முகத்தைப் பார்த்த டாக்டர்கள் அதிர்ச்சியில் ஆடிப்போய் விட்டனர். அந்த பெண் குழந்தை 3 கண்கள் மற்றும் 2 மூக்குகளு டன் பிறந்திருந்தது. முகத்தின் மத்தியில் 2 மூக்கு இருக்கிறது. அந்த 2 மூக்குகளுக்கு மேல் மத்தியில் 3-வது கண் உள்ளது. 3 கண்களுடன் குழந்தை பிறந்ததால் அந்த குழந்தை சிவனின் மறு அவதாரம் என்று திடீரென ஒரு வதந்தி கிளம்பியது. இந்த தகவல் ராஞ்சி முழுக்க பரவி மக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து 3 கண் குழந்தையை பார்க்க மருத்துவ மனைக்கு தினமும் மக்கள் கூட்டம், கூட்டமாக வந்து செல்கின்றனர். ராஞ்சி நகரின்…
-
- 7 replies
- 2.7k views
-
-
புடினை கடுமையாக விமர்சித்த ரஷ்ய எம்.பி..! இந்தியாவில் மர்ம மரணம் – தொடரும் விசாரணை புடினின் உக்ரைன் போரை கடுமையாக விமர்சித்த ரஷ்யாவின் பணக்கார எம்.பி. இந்தியாவில் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் பணக்கார எம். பி.களில் ஒருவரும், அதிபர் விளாடிமிர் புட்டினின் தீவிர விமர்சகருமான பாவெல் அன்டோவ் (Pavel Antov), இந்தியாவின் கிழக்கு ஒடிசா மாநிலத்தில் உள்ள விடுதியில் இருந்து மர்மமான முறையில் விழுந்து இறந்து கிடந்தார். கோடீஸ்வரர் பாவெல் அன்டோவ் தனது 66 ஆவது பிறந்த நாளைக் கொண்டாட ஒடிசாவின் Rayagada பகுதியில் விடுமுறையில் இருந்தார். அவர் மாடியில் இருந்து குதித்ததாக உள்ளூர் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஆனால், ரஷ்ய தூதரக ஜெனரல் அலெக்ஸி இடம…
-
- 39 replies
- 2.7k views
-
-
மீனவர்கள் நலனுக்காகவும்,கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற கோரிக்கைக்காகவும் ராமேஸ்வரத்தில் தனது தலைமையில் ஆர்ப்பாட்டம்நடக்குமென்று கடந்த வாரம் விஜயகாந்த் அறிவித்த போதே, மாவட்டத்தில் பரபரப்பு பற்றிக் கொண்டது. தவிர, ஆர்ப்பாட்டத்துக்கு முந்தைய நாள் வேதாரண்யத்தைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள், சிங்கள கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தால், ராமேஸ்வரம் உள்பட தமிழக கடலோரப் பகுதிகள் மிகவும் சென்சிட்டிவ் நிலைக்கு மாற, அந்தச் சூழலில் விஜயகாந்த் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டமும் முக்கியத்துவம் பெற்று விட்டது. ஆகவே,மத்திய-மாநில உளவுத்துறையினர் ராமேஸ்வரத்தில் குவிக்கப்பட்டு விஜயகாந்த் பேச்சு, மீனவர்களின் எழுச்சி, மக்களின் ஆதரவு, கூடிய கூட்டம் என அத்தனை நடவடிக்கைகளையும் வீடியோவில…
-
- 13 replies
- 2.7k views
-
-
பட்டப்பகலில் நடைபாதையில் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட பெண்: கண்டும் காணாமல் போன பொதுமக்கள் ஆந்திர மாநிலத்தின் விஜயவாடா நகரில் நடைபாதையில் வசிக்கும் பெண்ணை பட்டப்பகலில் குடிபோதையில் ஒரு காமுகன் கற்பழிக்கும் காட்சியை கண்டும் காணாமல் பொதுமக்கள் கடந்து சென்றனர் ஐதரபாத்: ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வீட்டை விட்டு வெளியேறினார். வாழாவெட்டியாக வந்த அவரை ஏற்றுக்கொள்ள உறவினர்கள் மறுத்ததால் விசாகப்பட்டினம் நகரில் உள்ள புதிய ரெயில்வே காலனியை ஒட்டியுள்ள சாலையோர நடைபாதையில் கடந்த ஒருமாத காலமாக இவர் தங்கி…
-
- 1 reply
- 2.7k views
-
-
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்த நாள் நிகழ்வு மற்றும் தமிழீழ விடுதலை போரில் தங்கள் இன்னுயிர்களை ஈந்த மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு 26 மற்றும் 27 ஆகிய திகதிகளில் நடை பெறுகிறது. http://www.pathivu.com/news/35305/57//d,article_full.aspx
-
- 0 replies
- 2.7k views
-
-
ஆரம்பம் அடுத்த சர்ச்சை... ராமர் போய் இராவணன் வந்தார்...! ராமர் கோயில் ஏற்கெனவே சர்ச்சையில் சிக்கி யிருக்க, இப்போது இராவணன் கோயில் விவகாரம் புதிதாக முளைத்து, வடஇந்தியாவையே கலக்கிக் கொண்டிருக்கிறது. ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூர் நகரில் மார்வார் கோட்டையைச் சுற்றியுள்ள மலைப்பகுதி -& சாந்த் போல். இங்குள்ள முக்கிய சாலை ஓரம் புதிதாக கட்டப்பட்டு வரும் நவ்ரத்தன் கோயில் வளாகம் சில ஆண்டுகளாக பொதுமக்களை பெரிதும் ஈர்த்து வருகிறது. காரணம், இதன் உள்ளே இருக்கும் சிவன், அனுமன், விநாயகர் உட்பட 13 வகையான கோயில்கள் மட்டுமல்ல, புதிதாக இராவணனுக்கு இரண்டு சிலைகள் அமைத்து தனியாக ஒரு கோயில் கட்டப்படுவதால்தான்! ‘மஹாதேவ் அமர்நாத் விகாஸ் பரியாவரன் சமிதி’ என்ற பெயர…
-
- 6 replies
- 2.7k views
-
-
பிரித்தானியாவில் சந்தேகத்தின் பெயரில் கறுப்பினத்தவர்கள், வெள்ளையர்களை விட 7 மடங்கு அதிகமாக பொலிஸால் இடைமறிக்கப்பட்டு விசாரிக்கப்படுகின்றனராம். ஆசியர்கள், வெள்ளையர்களை விட இரண்டு மடங்கு சந்தேகத்தோடு நோக்கப்படுகின்றனர். இது மேற்குலகின் போக்கில் எதனை உணர்த்துகிறது..????! இது இனவாதம் இல்லையா..??! அண்மையில் உலகின் பிரபல்ய அமெரிக்க விஞ்ஞானியான வற்சன் ( மரபணு மூலக்கூற்றைக் கண்டுபிடித்தவர்களில் ஒருவர்) ஆபிரிக்கர்கள் நுண்ணறிவுத்திறன் குறைந்தவர்கள் என்று குறிப்பிட்டது பெரும் சர்ச்சைக்கு ஆளானது இங்கு குறிப்பிடத்தக்கது. http://news.bbc.co.uk/1/hi/uk/7069791.stm
-
- 12 replies
- 2.7k views
-
-
தொல்.திருமா, தமிழ்நாட்டில் நடத்திய "இலங்கை தமிழ் மக்களுக்கான அமைதி பேரணி" மாபெரும் வெற்றியாக அமைந்தது போலும், திருமா அவர்கள் தான் இன்னும் குரல் குடுப்பவர் போலும், சித்தரித்துள்ளது "தினகரன்" நாளேடு!!! வெக்கம், வேதனை... அநீதி இழைத்த கருணாநிதி கூட்டில் இருக்கும் இவர், அவரை போல தான் இருப்பார்!! தன்னிடம் நிறைய கோமாலிகள் உண்டு (vote bank) என்று சொல்லி இருக்கிறார். இங்க வெறும் ஜாதி அரசியல் செய்யும், இவரெல்லாம் தலைவனாம்!!! எந்தன் பாசமிகு தமிழ் மக்களே, இந்த கேவலமான அரசியல் செயல்களை கண்டு கொள்ளாமல், நம் விடுதலைக்கு நாமே போராடுவோம் என்று சிரம் தாழ்த்தி கேட்டுக்கொள்கிரேன்...
-
- 1 reply
- 2.6k views
-
-
படத்தின் காப்புரிமை Reuters இரான் - அமெரிக்கா இடையே பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், இரானுடன் போர் நடத்த விரும்பவில்லை என்று அமெரிக்காவின் வெளியுறவு செயலர் மைக் பாம்பேயோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து ரஷ்யாவில் பேசிய அவர், இரான் ஒரு "சாதாரண நாடாக" நடந்துகொள்ளும் என்று அமெரிக்கா எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார். இந்நிலையில், அமெரிக்காவுடன் எந்த போரும் இருக்காது என இரானின் அதி உயர் தலைவர் அயத்துல்லா அலி கமேனி கூறியுள்ளார். வளைகுடா பகுதியில் கடந்த …
-
- 20 replies
- 2.6k views
-
-
கவர்ச்சியான கண்கள் உள்ள பெண்கள் கண்களை வெளியில் காட்ட தடை விதித்து சவுதி அரேபியாவில் புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டத்தின்படி கவர்ச்சியான கண்கள் உள்ள பெண்கள் அதை மறைக்கும் வகையில் பர்தா அணிய வேண்டும். இந்த சட்டத்தை கண்டித்து பலர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இது குறித்து சவுதி அரசின் நல்லொழுக்க மேம்பாடு மற்றும் தீயவை தடுப்பு குழுவின் செய்தித் தொடர்பாளர் ஷஏக் மோத்லப் அல் நபத் கூறுகையில் :- கண்களை மறைக்குமாறு அதிலும் கவர்ந்திழுக்கும் கண்களை மறைக்குமாறு குழு உறுப்பினர்கள் பெண்களிடம் தெரிவிப்பார்கள். அவ்வாறு செய்யும் உரிமை எங்களுக்கு உண்டு என்றார். இந்த குழுவின் புதிய சட்டத்திற்கு முஸ்லீம்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று இளவரசர்…
-
- 0 replies
- 2.6k views
-
-
இளவரசர் ஹரியைப் பிரிய மேகன் திட்டம்: பரபரப்பை ஏற்படுத்திவரும் தகவல் இளவரசர் ஹரியைப் பிரிய அவரது மனைவியான மேகன் திட்டமிடுவருவதாக ராஜ குடும்ப நிபுணர் ஒருவர் கூறியுள்ள விடயம் தொடர்பிலான செய்திகள் பிரித்தானிய ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திவருகின்றன. குழந்தைகளையும் பிரிக்கத் திட்டம் ராஜ குடும்ப எழுத்தாளரான ஏஞ்சலா லெவின் என்பவர், இளவரசர் ஹரியின் மனைவியாகிய மேகன், மெல்ல தன்னை ஹரியிடமிருந்து பிரிப்பதாகவும், தன் பிள்ளைகளையும் தானே பொறுப்பெடுத்துக்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். கடந்த சில வாரங்களாகவே, ஹரி மேகன் உறவில் பிரச்சினை உருவாகியுள்ளதாக தொடர்ந்து வதந்திகள் பரவிவருகின்றன. உறுதி செய்வதுபோல் நிகழ்ந்த சம்பவம் இதற்கிடையில், வதந்திகளாக பர…
-
- 38 replies
- 2.6k views
-
-
காங்கிரசுக்கு ஆதரவாக நடிகை த்ரிஷா பிரச்சாரம் தெலுங்கு தேசம் கட் சிக்கு ஆதரவாக என்.டி. ராமராவின் திரை உலக வாரிசுகள் பாலகிருஷ்ணா, ஜுனியர் என்.டி.ஆர். போன்றவர்கள் தீவிர பிரசாரத்தில் குதித்துள்ளனர். இதே போல் சிரஞ்சீவி கட்சிக்கு ஆதரவாக அவரது தம்பி பவன்கல்யாண் புயல் வேக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதற்கு போட்டியாகத்தான் திரிஷாவை காங்கிரசுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபடுத்த முன்வந்திருக்கிறார்கள். தமிழ்,தெலுங்கு திரையுலகில் பிரபலமாக இருக்கிறார் நடிகை த்ரிஷா. இவர் தெலுங்கில் முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடியாக நடித்துள்ளார். இவருக்கென்று ஆந்திராவில் ஏராளமான ரசிகர் பட்டாளம் உள்ளது. இதனால் அவரிடம் தங்கள் கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்யு…
-
- 11 replies
- 2.6k views
-
-
சித்து வேலைகளால், பக்தர்களிடம் திருவிளையாடல் நடத்தும் சாமியார்கள்: நாக்கில் `ஓம்' என்று எழுதினால் `பேஷண்ட்' பேசி விடுகிறார் இந்த `கம்ப்ïட்டர் கிராபிக்ஸ்' காலத்திலும், சாமியார்களின் மாயா ஜாலங்களுக்கு ஒன்றும் குறைச்சலில்லை! உலகிலேயே சித்து விளையாட்டுக்களில் மெய்சிலிர்க்க வைப்பவர்கள் நமது இந்தியச் சாமியார்கள்தான்!. இன்றைய தேதியில் இந்தியா முழுக்க சுமார் 5 லட்சம் சாமியார்கள் இருக்கிறார்கள். இதில் இமயமலை, ரிஷிகேஷம் பகுதியில் இருக்கும் 5 ஆயிரம் சாமியார்கள், இதர 3 லட்சம் சாமியார்கள் தவிர பாக்கி உள்ளவர்கள் போலியாக இருக்கலாம் என்கிறது போலீஸ் துறை புள்ளி விவரம். கடந்த 2 மாதத்தில், மும்பையில் மட்டும் 25 போலிச் சாமியார்கள் பிடிபட்டு கம்பி எண்ணுகிறா…
-
- 7 replies
- 2.6k views
-
-
இவருக்கு வாக்களியுங்கள்: 2010 – உலகின் தலை சிறந்த ஹீரோ ஒரு தமிழன் தமிழ் ஊடகங்களும் இணைய இதழ்களும் இச்செய்தியை பிரசுரம் செய்யவேண்டும் திரைப்படங்களை ரசியுங்கள் ரசிகர்களே. அதில் உங்கள் ஹீரோ செய்வதெல்லாம் நிஜம் என்று மட்டும் நம்பி விடவேண்டாம். உண்மையான ஹீரோ உங்கள் பகுதியில் நேர்மையாகவும், தியாக உணர்வோடும் , சேவை மனப்பான்யுடனும் , துணிவுடனும் உழைத்துகொண்டிருப்பார்கள் ஒரு ராணுவ வீரராக , தீயணைப்பு வீரராக, காவல் துறை அதிகாரியாக, ஆசிரியாராக, சமுக சேவகராக, துப்புரவு தொழிலாளியாக மற்றும் நேர்மையாக உழைத்து சம்பாதிக்கும் எவருமாக இருக்கலாம். அவர்களை சந்திக்கும் சமயத்தில் ஒரு நன்றி சொல்வோம் , பாராட்டுவோம். அவர்களில் யாரேனும் கவுன்சிலர் தேர்தலில் நிற்கக்கூடும். நின்றால் க…
-
- 5 replies
- 2.6k views
-
-