உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26694 topics in this forum
-
உறக்கம் இல்லா உலகமாக இருக்கிறது உலகு. உலகப் போர் ஒன்று வந்ததுபோல் அங்கும் இங்குமாய் எங்கும் ஏக்கத்தோடு நிம்மதி இழந்த மனிதர்களாக கோரோனா என்ற கொடிய நோய் கொன்று தின்கிறது மனித வாழ்வை. கொடிய யுத்தங்களினாலும் கொடிய நோய்களினாலும் உலகம் நிம்மதி இழந்து சுழல்கிறது. மனித வாழ்வு இதில் இருந்து மீளவேண்டும். மனித அச்சுறுத்தலாக மாறும் இந்த கொடிய வைரசுகள் அன்று ஒரு காலம் ரோமன் ராச்சியத்துக்குள் வந்தது. பிளாக் அபேடாமிக்( plague epidemic)541 ம் ஆண்டுக் காலப்பகுதியில் ரோமன் ராச்சியத்தின் ஆத்மாவையே ஆட்டிப்படைத்தது. பல்லாயிரம் மக்களின் உயிரை குடித்தபடி கொன்ஸ்டான்நோபல்( Constantinople) நகரை கொலை செய்தபடி இருந்தது.இதே போலவே இக்கொடிய தொற்று நோய்கள் காலத்திற்கு காலம் தோண்றி மனித வாழ்வை அ…
-
- 0 replies
- 471 views
-
-
ரஷ்யாவின் எண்ணெய் இறக்குமதி தொடர்பாக டெல்லி மீது டிரம்ப் தண்டனை வரிகளை விதித்ததால், ஜூலை மாதத்தில் இந்தியா உக்ரைனின் முன்னணி டீசல் சப்ளையராக மாறியது. இந்திய வம்சாவளி டீசல் பல வழிகள் வழியாக உக்ரைனை அடைகிறது. கணிசமான பகுதி ருமேனியாவிலிருந்து டானூப் நதியில் டேங்கர் டெலிவரி மூலம் வருகிறது. சுத்தந்த பத்ரா எழுதியது புதுப்பிக்கப்பட்டது:ஆகஸ்ட் 30, 2025 11:39 IST எங்களை பின்தொடரவும் ரஷ்யாவின் எண்ணெய் இறக்குமதி தொடர்பாக டெல்லி மீது டிரம்ப் தண்டனை வரிகளை விதித்ததால், ஜூலை மாதத்தில் இந்தியா உக்ரைனின் முன்னணி டீசல் சப்ளையராக மாறியது. ஜூலை 2025 இல், இந்தியா மற்ற சப்ளையர்களை முந்தி உக்ரைனின் மிகப்பெரிய டீசல் மூலமாக மாறியுள்ளது , இது இறக்குமதியில் 15.5 சதவீதமாகும். உக்ரைனிய எண்ணெய் சந்த…
-
-
- 9 replies
- 589 views
-
-
உலக அளவில் குறைந்துவரும் கொரோனா ஏற்படுத்தும் மரணங்கள்: ஆறுதல் தரும் விடயம்..! கொரோனா வைரஸ் உலக நாடுகளில் மனிதப் பேரழிவை நடத்திவரும் நிலையில் கடந்த நாட்களில் இருந்து நேற்றைய மரணப் பதிவுகள் சற்று குறைந்துள்ளமை ஆறுதலைத் தருவதாக அமைந்துள்ளது. கடந்த நாட்களில் ஒரேநாளில் 6 ஆயிரம் உயிரிழப்புக்கள் பதிவாகிவந்த நிலையில் நேற்று சற்று குறைந்துள்ளது. இதுவரை உலகம் முழுவதும் மொத்தமாக வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12 இலட்சத்து 73 ஆயிரத்து 712 ஆகக் காணப்படுவதுடன் உயிரிழப்பு மொத்தமாக 69 ஆயிரத்து 458ஆகப் பதிவாகியுள்ளது. மேலும், நேற்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 737 பேர் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை, 71 ஆயிரத்து 408 பேர் புதிய நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனிடையே,…
-
- 0 replies
- 328 views
-
-
தமிழக அரசின் வட்ட திட்டமான அறிவிப்பு ஆதாரம் வீரகேசரி என்னதான் நடந்தாலும் விழல்காரணங்கள் கூறி தொடர்ந்தும் ஆரியருக்கு தமிழன் ......................கழுவுவான்...
-
- 8 replies
- 2.1k views
-
-
Published By: Digital Desk 3 09 Nov, 2025 | 12:20 PM சிரிய ஜனாதிபதி அகமது அல்-ஷரா சனிக்கிழமை (08) அமெரிக்காவைச் சென்றடைந்தார். அமெரிக்கா அவரை பயங்கரவாத தடுப்புப்பட்டியலில் இருந்து நீக்கிய ஒரு நாளுக்குப் பின்னர் அமெரிக்காவைச் சென்றடைந்தார் என சிரிய அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் நீண்டகால ஆட்சியாளர் பஷார் அல்-அசாத்தை பதவி நீக்கம் செய்த கிளர்ச்சிப் படைகளின் தலைவரான அல்-ஷாரா, திங்கட்கிழமை வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பை மேற்கொள்ளவுள்ளார். 1946 ஆம் ஆண்டு சிரியா சுதந்திரம் பெற்றதன் பின்னர் சிரிய ஜனாதிபதி ஒருவர் அமெரிக்காவுக்கு மேற்கொள்ளும் முதல் விஜயம் இது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். …
-
-
- 12 replies
- 707 views
- 1 follower
-
-
'கொரோனாவுக்கு இழப்பீடு வேண்டும்' - சீன அரசு மீது வழக்கு தொடுக்கும் அமெரிக்க மாகாணம் Getty Images வேண்டுமென்றே கோவிட்-19 தொற்றை பரப்பி ஏமாற்றியதாக சீன கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சீன அரசு மீது அமெரிக்க நீதிமன்றம் ஒன்றில் மிசௌரி மாகாணம் வழக்கு தொடுத்துள்ளது. சீன அரசு கோவிட்-19 தொற்று குறித்து உலகுக்கு பொய் சொன்னதாகவும், முன்னரே எச்சரிக்கை விடுத்தவர்களை மௌனித்ததாகவும், கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க எதுவும் செய்யவில்லை என்றும் அந்த மாகாண தலைமை வழக்கறிஞர் எரிக் ஷ்மிட் தெரிவித்துள்ளார். சீனா இந்த பாதிப்புகளுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தங்கள் மாகாணத்தில் நிகழ்ந்த மரணங்கள், பாதிப்புகள், பொருளாதார இழப்பு ஆகியவற்றுக்கு சீன அரசிடம் அந்…
-
- 0 replies
- 366 views
-
-
கொலைப் பட்டியலுடன் நடமாடிய பிரான்ஸ் கொலையாளி பிரான்சில் போலிஸ் தளபதி ஒருவரையும் அவரது துணைவியையும் அவர்களது வீட்டில் கொன்றவர், கொல்லப்பட இலக்கு வைத்திருந்த பிற நபர்கள் பட்டியலை வைத்திருந்தார் என்று பிரெஞ்சு அதிகாரிகள் கூறியுள்ளனர். பிரபலங்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் ஆகியோர் இந்த இலக்குகளில் அடங்குவர் என்று பாரிஸ் அரச வழக்குரைஞர் பிரான்சுவா மொலின் தெரிவித்தார். இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் அமைப்புக்கு விசுவாசம் கொண்ட அவர் போலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இச் சம்பவம் தொடர்பாக, மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்காக பிரெஞ்சு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு நிமிட அஞ்சலி செலுத…
-
- 1 reply
- 326 views
-
-
கனடாவில் கடந்த மாதத்தில் இரண்டு மில்லியன் பேர் வேலையை இழந்துள்ளனர்! கனடாவில் கடந்த ஏப்ரல் மாதத்தில் இரண்டு மில்லியன் பேர் வேலையை இழந்துள்ளதாக புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, நடைமுறையில் உள்ள முடக்கநிலையே இதற்கு காரணம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. புள்ளிவிபர திணைக்களத்தின் அறிக்கையின் படி, மார்ச் மாதத்தில் இழந்த ஒரு மில்லியனுக்கும் அதிகமான வேலை இழப்புகளுக்கும் மேலாக, ஏப்ரல் மாதத்தில் வேலையின்மை 1,993,800 என உயர்வடைந்துள்ளது. இதனால் வேலையின்மை வீதம் 13.0 சதவீதமாக உயர்ந்ததுள்ளது. இது மார்ச் மாதத்தில் 7.8 சதவீதமாக இருந்தது. நிதிச் சந்தை தரவு நிறுவனமான ரெஃபினிடிவின் கூற்றுப்படி, சரா…
-
- 2 replies
- 627 views
-
-
பிரிட்டன் பிரதமர் பதவிக்கான போட்டியின் முன்னணியில் தெரஸா மே பிரிட்டனின் ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராகவும், அடுத்த பிரதமராகவும் பொறுப்பேற்பதற்கான வாய்ப்பைப் பெறுவதற்கு, பெரும்பான்மை அமைச்சரவை சகாக்களின் ஆதரவைப் பெற்றிருக்கிறார் உள்துறை அமைச்சர் தெரஸா மே. மைக்கேல் கோவ் மற்றும் தெரஸா மே அவருக்கு எழுபதுக்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. போட்டியாளர்களில், அவருக்கான வெற்றி வாய்ப்புக்கள் அதிகம் இருப்பதாகப் பார்க்கப்படுகிறது. அவரது பிரதான போட்டியாளராகக் கருதப்படுபவர், மைக்கேல் கோவ். தானும் தலைமைப் பதவிக்குப் போட்டியிடப்போவதாக வியாழக்கிழமை அவர் அறிவித்தார். இதனால், தலைமைப் பதவிக்கான போட்டியில் களமிறங்க…
-
- 0 replies
- 359 views
-
-
இங்கிலாந்தின் புதிய பிரதமராக நியமிக்கப்படவுள்ளவரின் பெயரில் உள்ள ஆபாச நடிகைக்கு வாழ்த்துக்கள் குவிந்த செய்தி வெளியாகியிருக்கிறது. இங்கிலாந்து நாடு ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக வேண்டும் என்று அந்நாட்டு பெரும்பாலான மக்கள், பொதுவாக்கெடுப்பில் வாக்களித்ததால், அங்கு பிரதமராக இருந்த கேமரூன் பதவி விலக நேர்ந்தது. அதனைத் தொடர்ந்து அடுத்த பிரதமரை தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இங்கிலாந்தில் ஆளுங்கட்சியான கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்படுபவர், தாமாகவே பிரதமராகவும் நியமிக்கப்படுவார். இந்த இரட்டை பதவிக்கான போட்டியில் இங்கிலாந்து எரிசக்தி மந்திரி ஆண்டிரியா லீட்சம், உள்துறை மந்திரி தெரசா மே ஆகிய இரண்டு பேர் இருந்தன…
-
- 0 replies
- 302 views
-
-
2011 இல் பிரிட்டனில் நடத்தப்பட்ட மக்கள் கணக்கெடுப்பின் பிரகாரம்.. லண்டனில் வெறும் 45% மக்களே உள்ளூர் வெள்ளை பிரிட்டன் மக்களாக உள்ளனர். மிகுதிப் பேர் வெளிநாட்டவர்களாவர். நாடாளவிய ரீதியில் பிரிட்டனில் வசிக்கும் வெளிநாட்டவர்களில் இந்தியர்களின் எண்ணிக்கையே முதன்மை வகிக்கிறது. போலந்து நாட்டவர்கள் இரண்டாம் இடத்தையும்.. பாகிஸ்தானியர்கள்.. மூன்றாம் இடத்தையும் தக்க வைத்துள்ளனர். 2001 கணக்கெடுப்பில் போலந்து நாட்டவர்களின் எண்ணிக்கை முதல் 10 க்குள் கூட வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதிகரித்து வரும்.. குடியேற்றக்காரர்களின் வரவால் பிரிட்டன் வீட்டுப் பிரச்சனைக்கு ஆளாகி உள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. மேலும்.. மத ரீதியில்.. கத்தோலிக்கர்களின் சனத்தொகை வீழ…
-
- 1 reply
- 793 views
-
-
துபாயில் 75 மாடி குடியிருப்பு பகுதியில் தீ விபத்து துபாயில் ஒரு 75 மாடி குடியிருப்புக் கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து நிகழ்ந்த கட்டிடம் தீப்பிழம்புகளும் புகையும் இந்த அடுக்குமாடிக் கட்டிடத்தின் ஜன்னல்களிலிருந்து வெளிவருவதைப் பார்க்க முடிந்தது. தீயணைப்பு வீரர்கள் அந்த இடத்திற்கு வந்தபோது, எரிந்துபோன துகள்கள் தரையில் மிதந்தன. இது வரையில் உயிர்ச்சேதங்கள் குறித்த எந்த செய்திகளும் இல்லை. ஆனால் எது இந்த விபத்தை தூண்டியது என்று தெளிவாக தெரியவில்லை. ஐக்கிய அரபு எமிரேட்டுகளில் சமீபத்திய ஆண்டுகளில் உயரமான கட்டிடத்தில் தீ விபத்து ஏற்படுவது இது ஐந்தாவது முறையாகும். http://www.bbc.com/tamil/global/20…
-
- 5 replies
- 577 views
-
-
சுவிட்சர்லாந்து நாட்டில் தயாராகும் விலையுயர்ந்த கைக் கடிகாரங்களை வட கொரியா நாட்டிற்கு ஏற்றுமதி செய்ய தடை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.வட கொரியா சர்வாதிகாரியான கிம் யோங் அன் மேற்கத்திய பழக்கவழக்கங்களில் விருப்பம் உடையவர் என கூறப்படுகிறது. உதாரணமாக, பொதுநிகழ்ச்சிகளில் கிம் பங்கேற்கும்போது அவர் விலை உயர்ந்த சுவிஸ் கடிகாரங்களை கட்டியிருப்பதையே அவர் விரும்பி வந்துள்ளார்.சர்வாதிகாரி கிம் மற்றும் அவருடைய சகோதரி ஆகிய இருவரும் ஆரம்பத்தில் சுவிட்சர்லாந்து நாட்டில் தங்கி கல்வி பயின்றதால், சுவிஸ் கடிகாரங்கள் மீது அவருக்கு அதிக ஆர்வம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, எந்த நிகழ்வாக இருந்தாலும் கிம் சுவிஸ் கடிகாரத்துடன் தான் காட்சியளிப்பார்.இதுமட்ட…
-
- 0 replies
- 299 views
-
-
பொது இடத்தில் நிர்வாண நிலையில் டொனால் டிரமப் ( காணொளி இணைப்பு) Published on 2016-08-19 16:31:04 அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக போட்டியிடும் டொனால்ட் டிரம்ப்பின் நிர்வாண உருவ சிலைகள் அமெரிக்காவில் பொது இடங்களில் வைக்கப்பட்டிருந்தமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டொனால்ட் டிரம்பின் நிர்வாண சிலை சன் பிரான்சிஸ்கோ, லொஸ் ஏஞ்சல்ஸ், கிளீவ்லன்ட், சியாட்டில், மற்றும் நியூயோர்க் ஆகிய நகரங்களில் உள்ள முக்கிய பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ளது. இண்டி கிளின் என்ற குழுவை சேர்ந்தவர்களே இச்செயலை செய்துள்ளதாக கூறப்படுகிறது, மேலும் சிலைக்கு கீழ் ஒரு பெயர் பலகையில் "The Emperor Has No Balls." INDECLINE என பொரிக்கப்பட்டுள்ளது. டொனால்ட் டி…
-
- 2 replies
- 843 views
-
-
லண்டனில் தமிழ் செயற்பாட்டாளர்களுக்கு கழுத்தறுப்பு சமிக்கை மூலம் கொலைமிரட்டல் விடுத்த சிறிலங்கா இராணுவ அதிகாரி பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கை முன்னெடுத்த பிரித்தானியாவின் பிரபல சட்ட ஆலோசகரும் மனித உரிமை செயற்பாளருமான கீத் குலசேகரம் மீது நேற்று ஒரு கொலை முயற்சி இடம்பெற்றுள்ளது. அதில் அவர் அதிஸ்டவசமாக உயிர்தப்பித்துள்ள போதும் அவரது கார் படுசேதம் அடைந்துள்ளது. இது அவர் மீது அண்மையில் நடாத்தப்பட்டுள்ள மூன்றாவது கொலை முயற்சி சம்பவம் என்று கூறப்படுகின்றது. லண்டனில் சட்ட ஆலோசகராகவும் முன்னணி மனித உரிமை செயற்பாட்டாளமாக பணியாற்றிவருகிற கீத் குலசேகரம், இனப்படுகொலையை தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான சர்வதேச மையத்தின் பணிப்பாளர்களில் ஒருவராகவும் கடமைய…
-
- 3 replies
- 806 views
-
-
மோடியை தோலுரித்து காட்டும் உச்ச நீதிமன்ற நீதிபதி! இந்திய நாட்டுமக்களுக்கு மோடியை தோலுரித்து காட்டியுள்ளார் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி கட்சு அவர்கள். ”குஜராத்தில் முஸ்லிம்கள் பயந்து வாழ்கின்றனர்..” ஜெர்மனி மக்களை போன்று முடிவு எடுத்து விடாதீர்கள்! நாட்டு மக்களுக்கு மோடியை தோலுரித்து காட்டும் கட்சு! நீதியான, நேர்மையான அதே சமயம் அதிகார வர்க்கத்தினருக்கு எதிராக சாட்டையடித் தீர்ப்பு வழங்கி மக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றிருப்பவர் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியான மார்க்கண்டேய கட்சு. “அரேபியாவின் அனைத்து வாசனை திரவியங்கள்..” என்ற தலைப்பில் ” தி ஹிந்து ” நாளிதழில் பிப்ரவரி 15 2013 ல் மார்கண்டே கட்சு அவர்களின் ஆக்கத்தை அப்படியே மொழிபெயர்த்து இங்கு தரு…
-
- 5 replies
- 858 views
-
-
இன்று நள்ளிரவு முதல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது .. பிரதமர் மோடிமஸ்தான் அறிவிப்பு# #நாளை வங்கிகள் இயங்காது. #நவம்பர் 11 வரை ATM கள் இயங்காது. #டிசம்பர் 31 வரை கால அவகாசம் கொடுக்கபட்டுள்ளது .. வங்கிகளில் உங்களின்ட பெயரில் அக்கவுண்ட் இருந்தால் டெபாசிட் செய்யலாம் .. அக்கவுண்ட் இல்லையென்றால் அந்த 500 மற்றும் 1000 ரூபா தாள்களை கொண்டு நாக்கு வழிக்கலாம் .. #ஒருவர் ஒரு வாரத்திற்கு இந்திய ரூபா 20.000 மட்டுமே நேரடி பணபரிவர்த்தனை செய்ய இயலும்.. டிஸ்கி : அவசரத்திற்கு நோயாளிகளை ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்பவர்கள் கவனத்திற்கு "பிணம்" என்றே .... உங்களின்ட 100 ரூபாய் தாள் அல்லது 50 அல்லது 10 ரூபாய் தாள் தேவையான அள…
-
- 18 replies
- 1.7k views
- 1 follower
-
-
கனடாவிற்கு பைசர் தடுப்பு மருந்து விரைவில் வந்து சேரும் - ஜஸ்டின் ட்ரூடோ தகவல் அட்டோவா, கனடாவில் இதுவரை 4,35,330 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் இதுவரை 12,983 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவின் 2-வது அலையை தடுக்க அந்நாட்டு அரசு பல்வேறு முன்னேச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில் பைசர் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பு மருந்தை கனடா மக்களுக்கு செலுத்த கனடா அரசு நடவடிக்கை எடுத்து வந்தது. இங்கிலாந்து, பஹ்ரைன் ஆகிய நாடுகளில் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மருந்தை பொதுமக்களுக்கு செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கனடாவிற்கு பைசர் நிறுவனத்தின் தடுப்பு மருந்து விரைவில் வந்து சேரும் என்று அ…
-
- 0 replies
- 457 views
-
-
-
- 1 reply
- 807 views
-
-
24 வயதுடைய ரப் இசைப் பாடகன் ஒருவர் நேற்று புதன்கிழமை இரவு Pierrelaye (Val-d'Oise), இலுள்ள நீர்ச்சாடிக்குள் புகைத்தல் பொருள்விட்டுப் புகைக்கும் chicha அருந்தகம் (Bar) ஒன்றில் வைத்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த அருந்தகம் கடந்த பெப்ரவரிமாத இறுதியிலேயே திறந்து வைக்கப்பட்டது. Saint-Ouen-l'Aumône ஐப் பிறப்பிடமாககப் கொண்ட யனிஸ் (YANIS) எனப்படும் இந்தப் பாடகர் தலையில் சுடப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளார். உயிர் போகும் மிகவும் மோசமான நிலையில் முதலுதவிச் சிகிச்சசைப் படையினர் Pontoise இலுள்ள வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டும் சிகிச்சை பலனின்றி இவர் உயிரிழந்துள்ளார். கொலைக்கான காரணம் இன்னமும் அறியப்படவில்லை. ஒரே ஒரு சூடு மட்டுமே சுடப்பட்டுள்ளது. இதற்குச் சற்று முன்னதாக…
-
- 0 replies
- 431 views
-
-
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் சிறையில் சக கைதிகளால் தாக்கப்பட்ட இந்தியரான சரப்ஜித் சிங் மூளைச் சாவடைந்துவிட்டார் என மருத்துவர்கள் தெரிவித்துவிட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் சென்றுள்ள அவரது சகோதரி தல்பீர் கவுர், சரப்ஜித் சிங்கிற்கு சிகிச்சை அளிப்பதற்கான ஆலோசனையை பெறுவதற்காக தாம் இந்தியா செல்ல இருப்பதாக சரப்ஜித் சிங்கின் வழக்கறிஞரிடம் கூறியுள்ளார் என செய்தி வெளியாகி உள்ளது. அதே சமயம் சரப்ஜித் சிங்கின் மனைவி மற்றும் 2 மகள்களும் இந்தியா திரும்ப உள்ளனரா என்பது குறித்து தகவல் இல்லை. முன்னதாக பாகிஸ்தான் நீதிமன்றத்தால் தூக்குத் தண்டனை விதி்க்கப்பட்டு லாகூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இந்தியர் சரப்ஜித் சிங், கடந்த வாரம் சக கைதிகளால் பலமாக…
-
- 0 replies
- 397 views
-
-
கிறிஸ்துமஸ் சந்தை தாக்குதலை தொடர்ந்து பாதுகாப்பு சேவையை சீர்திருத்த பரிந்துரை பெர்லின் கிறிஸ்துமஸ் சந்தை ஒன்றில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து, பாதுகாப்பு சேவைகளை சீர்திருத்தி அமைக்க ஜெர்மனி உள்துறை அமைச்சர் தாமஸ் டு மஸ்யார் பரிந்துரைத்திருக்கிறார். தற்போது ஜெர்மனியின் 16 பிராந்திய மாநில அரசுகளால் பகிர்ந்து கொள்ளப்படுகின்ற உள்நாட்டு உளவு தகவல்களில், பெர்லின் மத்திய அரசு அதிக கட்டுப்பாட்டை கொண்டிருக்க வேண்டும் என்று ஜெர்மனி செய்தித்தாள் ஒன்றுக்கு எழுதிய கட்டுரையில் டு மஸ்யார் தெரிவித்திருக்கிறார். மத்திய காவல் துறை ஆற்றும் பணியை விரிவாக்கவும், தஞ்சக் கோரிக்கையில் தோல்வியடைந்தோருக்கு, நடுவண் அரசால் நடத்தப்படுகின்ற புறப்பாடு …
-
- 0 replies
- 169 views
-
-
உலகின் குறைவான ஊழல் நிறைந்த நாடுகளின் பட்டியலில் கனடாவுக்கு 11ஆவது இடம்! உலகின் குறைவான ஊழல் நிறைந்த நாடுகளின் புதிய தரவரிசைப் பட்டியலில், கனடா 11ஆவது இடத்தில் உள்ளது. 2020 சிபிஐ அறிக்கையில், 77 புள்ளிகளுடன் கனடா 11ஆவது இடத்தைப் பிடித்தது. இது பிரித்தானியா அவுஸ்ரேலியா மற்றும் ஹொங்கொங் போல அதே இடத்தில் வைக்கப்பட்டது. இது பட்டியலில் மிக உயர்ந்த நிலையில் இருந்தாலும், கனடா 2018 முதல் தரவரிசையில் வீழ்ச்சியடைந்துள்ளது. முன்பு கனடா 9ஆவது இடத்தில் இருந்தது. அதே நேரத்தில் அமெரிக்கா முதல் 25 இடங்களில் உள்ளது. இந்த ஆண்டு, நியூசிலாந்து மற்றும் டென்மார்க் 88 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்தன. பின்லாந்து, சுவிஸ்லாந்து, சிங்கப்பூர் மற்றும் சுவீடன் நெருக்கமாக உள்ளன. ந…
-
- 0 replies
- 627 views
-
-
புதுடெல்லி: அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடனை அமெரிக்க கடற்படையை சேர்ந்த வீரர்கள் சுட்டுக்கொல்லவில்லை என்றும், பின்லேடன் தற்கொலை செய்துகொண்டதாகவும் அவரது முன்னாள் பாதுகாவலர் ஒருவர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் அருகே உள்ள அப்போட்டாபாத்தில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருந்த அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடன் கடந்த 2011ம் ஆண்டு மே மாதம் 2ம் தேதியன்று, தங்கள் நாட்டின் கடற்படை ( 'சீல்' ) வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் கடலில் வீசிவிட்டதாகவும் அமெரிக்கா அறிவித்திருந்தது. இந்நிலையில் ஒசாமாவின் முன்னாள் மெய்க்காப்பாளர் நபீல் நயீம் அப்துல் பத்தாஹ் இதனை தற்போது மறுத்துள்ளார். இது குறித்து அவர் அளித்துள்ள வளைகுடா நாட்டின் ஊடகம் ஒன்றுக…
-
- 0 replies
- 529 views
-
-
ஜேர்மனியின் புதிய ஜனாதிபதியாக பிரான்க் வால்ட்டர் ஸ்டெய்ன்மையர் தெரிவு ஜேர்மனியின் புதிய ஜனாதிபதியாக பிரான்க் வால்ட்டர் ஸ்டெய்ன்மையர் (Frank-Walter Steinmeier ) தெரிவு செய்யப்பட்டுள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட சிறப்புச் சபையால் இவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். சமூக ஜனநாயகவாதியான இவர், ஜேர்மனியின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதற்க முன்பு ஜேர்மனியின் வெளியுறவு அமைச்சராக கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜேர்மனியின் 16 மாநிலங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதிநிதிகளிடையே நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், வால்ட்டருக்கு ஆதரவாக 931 வாக்குகள் கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நி…
-
- 0 replies
- 465 views
-