Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. இப்பதான் விளங்கினதாக்கும்? இல கணேசனுக்கும் கோபம் வருகுதுபோல... http://thatstamil.oneindia.in/news/2006/05...5/26/lanka.html

    • 8 replies
    • 1.7k views
  2. புதுடில்லி:அமெரிக்காவுக்கு தற்காலிக பணியாளர்களாக செல்லும், இந்தியர்களுக்கு வழங்கப்படும், 'எச்1பி' விசாவுக்கு, அந்நாட்டு பணியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் தற்காலிகமாக பணிபுரிவதற்காக, 'எச்1பி' விசாவை அந்நாட்டு அரசு வழங்குகிறது. ஆண்டுதோறும், 85 ஆயிரம் விசாக்கள் வழங்கப்படுகின்றன.இந்த விசாவை பெற்றவர்கள், ஆறு ஆண்டுகள் வரை, அமெரிக்காவில் தங்கியிருந்து பணிபுரியலாம். அமெரிக்காவில், ஏறக்குறைய ஆறு லட்சம் பேரிடம் இந்த விசா உள்ளது.இந்நிலையில், அதிகளவு இந்தியர்களுக்கு, இந்த விசா வழங்கப்படுவதால், தங்களுக்கு பணி வாய்ப்பு மறுக்கப்படுவதாக, அமெரிக்கர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வழக்கு தொடர்ந்துள்ளனர். அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில், ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக…

    • 1 reply
    • 436 views
  3. அந்நிய மண்ணில் அகதி என்ற அடையாளத்தோடு வந்து தவிப்பவர்களின் சோகங்களை வார்த்தைகளில் வர்ணிக்க இயலாது... உலக அளவில் 5 கோடி பேருக்கும் மேற்பட்டவர்கள் அகதிகளாக வாழ்கிறார்கள்... சொந்த மண்ணில் வாழ வழியற்ற இவர்கள் இன்னொரு நாட்டுக்கு புலம் பெயரும் போது அகதிகளாகிறார்கள். சில நாடுகள் இவர்களை கைநீட்டி வரவேற்கின்றன. சில நாடுகள் கட்டுப்பாடு என்ற பெயரில் இவர்களது சுதந்திரத்தை சுருக்கி விடுகின்றனர்... அகதிகளும் மனிதர்களாக நடத்தப்பட வேண்டும் என்ற நோக்கில் ஐக்கிய நாடுகள் சபை ஜூன் 20ஆம் தேதியை உலக அகதிகள் தினமாக அறிவித்திருக்கிறது (நன்றி : தினகரன்) நம் அண்டைநாடான இலங்கையில் போர் மேகங்கள் சூழ்ந்திருக்கும் இவ்வேளையில் உலக அகதிகள் தினம் வந்திருக்கிறது.... ஏற்கனவே சுமார் 60,000 ஈழத்தமிழ் அக…

  4. உலகப் பார்வை: "பூமியிலுள்ள நரகத்தை" முடிவுக்கு கொண்டு வர ஐ.நா., வேண்டுகோள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் கடந்த சில மணிநேரங்களில் உலக அளவில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் செய்திகளை தொகுத்து வழங்குகின்றோம். படத்தின் காப்புரிமைAFP சிரியா: "பூமியிலுள்ள நரகத்தை" முடிவுக்கு கொண்டு வர ஐ.நா.,வேண்டுகோள் சிரியாவில் கூட்டா பகுதியிலுள்ள கிளர்ச்சியாளர்களின் குடியிருப்ப…

  5. டொனால்ட் டிரம்ப் மீது அடுத்தடுத்து பாயும் வழக்குகள்: புதிதாக மோசடி வழக்கு தாக்கல்! டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது வாரிசுகள் மீது நியூயார்க்கில் மோசடி வழக்கு தொடரப்பட்டுள்ளது. தினத்தந்தி நியூயார்க், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது வாரிசுகள் மீது நியூயார்க்கில் மோசடி வழக்கு தொடரப்பட்டுள்ளது. அட்டர்னி ஜெனரல் லெட்டிடியா ஜேம்ஸ் என்பவர், முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மூன்று வாரிசுகளுக்கு எதிராக 250 மில்லியன் டாலர்கள் மோசடி வழக்கு ஒன்றை பதிவு செய்தார். டிரம்ப் மற்றும் அவரது வாரிசுகள் மோசடி செய்ததற்காக நியூயார்க் அட்டர்னி ஜெனரல் அவர்கள் மீது வழக்கு தொடர்ந்தார். இந்த மோசடி வழக்கு தொடர்பாக சுமர் 200 …

  6. காணாமல் போன மலேசிய எம்.எச். 370 விமானத்தில் பயணித்த 4 பயணிகளின் வங்கிக் கணக்குகளிலிருந்து 30,000 அமெரிக்க டொலர் பெறுமதியான பணத்தை திருடிய குற்றச்சாட்டில் மலேசிய பெண் வங்கி உத்தியோகத்தரொருவரும் அவரது கணவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். எம்.எச். 370 விமானம் காணாமல் போய் ஐந்து மாதங்கள் கடந்த நிலையில் அந்த விமானத்தில் பயணித்த இரு மலேசிய பயணிகளதும் இரு சீன பயணிகளதும் வங்கிக் கணக்குகளிலிருந்து மேற்படி பணம் மர்மமான முறையில் திரும்பப் பெறப்பட்டிருந்தது. இந்நிலையில் மலேசிய கோலாலம்பூர் நகரில் செயற்பட்டு வந்த எச்.எஸ்.பி.சி. வங்கிக் கிளையின் முகாமையாளர் விமான பயணிகளது கணக்குகளிலிருந்து பணம் களவாடப்பட்டுள்ளமை தொடர்பில் செய்த முறைப்பாட்டையடுத்து அந்த வங்கியில் பணியாற்றிய 33 வயது பெண் உ…

  7. ஐரோப்பாவில் 2035ஆம் ஆண்டு முதல் புதிய பெட்ரோல்- டீசல் கார்களுக்கு தடை! எதிர்வரும் 2035ஆம் ஆண்டு முதல் புதிய பெட்ரோல் மற்றும் டீசல் கார்களின் விற்பனையை தடைசெய்யும் சட்டத்தின் மீது ஐரோப்பிய ஒன்றியம் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டது. இது மின்சார வாகனங்களுக்கு மாறுவதை விரைவுபடுத்துவதையும், காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதையும் நோக்கமாகக் கொண்டது. அத்துடன், மின்சார வாகனங்களுக்கு மாறுவதை விரைவுபடுத்தவும், பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடவும் ஐரோப்பிய ஒன்றியம் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டது. இந்த தசாப்தத்தில் புவி வெப்பமடைதலுக்கு காரணமான வாயுக்களின் உமிழ்வை 55 சதவீதம் குறைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் காலநிலை இலக்குகளை அடைவதற்கா…

  8. இஸ்லாமாபாத்: மத குருமார்களின் உத்தரவை மீறி பட்டப்படிப்பை முடித்த 'குற்றத்திற்காக' பாகிஸ்தானைச் சேர்ந்த இளம் பெண்ணையும், அவரது தாயாரையும் 12 நாட்கள் அடைத்து வைத்து மாறி மாறி கற்பழித்த கொடுமை அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் முல்தான் மாவட்டம் கபீர்வாலா என்ற நகருக்கு அருகே உள்ள சக் ஷெர் கான் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் முகம்மது உசேன். முன்னாள் ராணுவ வீரரான இவரது மனைவி பெயர் மும்தாஜ் மய். இவர்களது மகள் கஜாலா ஷாஹீன் பதி. இவர்கள் மிராலி என்ற பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவர்கள். இந்த வகுப்பைச் சேர்ந்த பெண்கள் கல்வி அறிவு பெறக் கூடாது என பழங்குடியின மத குருமார்கள் கட்டுப்பாடு விதித்துள்ளனர். ஆனால் இதை மீறி ரகசியமாக படித்து வந்தார் கஜா…

  9. தென் கொரிய அதிபருக்கு இருபத்தி நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது நீதிமன்றம்; தலைநகர் பெய்ஜிங்கில் நச்சுப் புகை இல்லாத நிலையை உருவக்க சீன அரசு முயற்சி - ஒரே இரவில் ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகளை மூட அதிரடி உத்தரவு; சுற்றுலாவாசிகளை கவர, அரசு பள்ளியில் சீன மொழி கற்க ஆர்வம் காட்டும் மாணவர்கள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  10. கனிமொழியும் திமுகவும் (தேர்தல் ஸ்பெஷல்) கழுதையைப் பற்றித் தெரிந்த அளவிற்கு எனக்கு கவிதையைப் பற்றித் தெரியாது. எனவே கனிமொழியின் கவிதையைப் பற்றியும் அவர் உண்மையிலேயே கவிஞர் தானா என்பது பற்றியும் ஆராய்வதை விட்டுவிட்டு, தேர்தல் ஸ்பெஷல் தொடரில் கனிமொழியின் அரசியலைப் பற்றி இன்று பார்ப்போம். சென்ற சட்டமன்றத் தேர்தலில் கலைஞர் ஜெயித்து ஆட்சியில் அமர்ந்தபோது, எதனாலோ ‘இதுதான் அவரது கடைசித் தேர்தல் & ஆட்சி’ என்ற எண்ணம் திமுகவினரிடம் வந்திருந்தது. கலைஞரின் துணைவியான ராஜாத்தியம்மாளுக்கும் அவரது மகளான கனிமொழிக்கும் அந்த எண்ணம் சற்று வலுவாகவே இருந்திருக்க வேண்டும். எனவே கலைஞரின் காலத்திலேயே பொருளாதார ரீதியிலும் அரசியல்ரீதியாகவும் செட்டில் ஆவது என கனிமொழி & கோ முடிவு செய்த…

  11. உலகப் பார்வை: "அதிபர் டிரம்பை சுற்றியுள்ள யாராலும் கட்டுப்படுத்த முடியாது" கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். அதிபர் டிரம்பை கட்டுப்படுத்த முடியாது படத்தின் காப்புரிமைGETTY IMAGES அமெரிக்க அதிபர் டிரம்பை அவரை சுற்றியுள்ள யாராலும் கட்டுப்படுத்த முடியாது என முன்னாள் எஃப் பி ஐ இயக்குநர் ஜேம்ஸ் கோமி கூறியுள்ளார். டிரம்பின் நடவடிக்கைகளை தடுக்கவும் யாருமில்லை என அவர் தெரிவித்தார். டிரம்பின் நடத்தையானது நாட்டின் சட்டம் மற்றும் நேர்மை போன்ற தேசிய மதிப்பீடுகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக பிபிசியிடம் பேசிய கோமி கவலை தெரிவித்தார். கடந்தாண்டு…

  12. 2009ஆம் ஆண்டு ஜனாதிபதியாகவும், பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்த மஹிந்த ராஜபக்ச மற்றும் பாதுகாப்புச் செயலாளராக இருந்த அவரது சகோதரர் கோட்டாபய ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக கனடா அரசாங்கம் தடைகளை விதித்துள்ளது. இதனை வெளிவிவகார அமைச்சர் மெலனி ஜோலி இன்று(10.11.2023) அறிவித்துள்ளார். மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதற்காக இவர்கள் மீது கனடா அரசாங்கம் தடைகளை விதித்துள்ளது. பொறுப்புக்கூறலுக்கான முக்கிய நகர்வு மேலும் அதே காலகட்டத்தில், ராஜபக்ச சகோதரர்களுக்கு மேலதிகமாக, இன்று விதிக்கப்பட்ட தடைகளில் இலங்கை இராணுவப் படைப் பிரிவின் அதிகாரி சுனில் ரத்நாயக்க மற்றும் கடற்படைப் புலனாய்வு அதிகாரி லெப்டினன்ட் கமாண்ட…

  13. நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவிகளை விடுவிக்ககோரி போகோஹராம் தீவிரவாதிகளுக்கு மலாலா வேண்டுகோள் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த சிறுமி மலாலாவுக்கு அமெரிக்கா தனது நாட்டின் உயரிய விருதான லிபர்டி விருதை வழங்கி கவுரவித்தது. நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் விருதுடன் அவருக்கு 61 லட்ச ரூபாய் பணமும் வழங்கப்பட்டது. விருதை பெற்றுக் கொண்ட மலாலா மேடையில் உரையாற்றும்போது, இந்த பணம் முழுவதையும் தான் பிறந்த நாடான பாகிஸ்தானில் உள்ள ஏழை சிறுவர் மற்றும் சிறுமியர்கள் கல்வி பயில செலவிட உள்ளதாக மலாலா கூறியுள்ளார். மேலும் நைஜீரியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன் கடத்தப்பட்ட 200க்கும் மேற்பட்ட மாணவிகளை போகோஹராம் தீவிரவாதிகள் விடுவிக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தார். http:…

  14. அதானி சாம்ராஜ்யத்தின் வேரை அசைத்த ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் கதை பட மூலாதாரம்,GETTY IMAGES 4 பிப்ரவரி 2023, 15:06 GMT புதுப்பிக்கப்பட்டது 59 நிமிடங்களுக்கு முன்னர் 24 ஜனவரி 2023. இந்தியாவின் முன்னணித் தொழிலதிபர் கௌதம் அதானியின் வாழ்க்கையையே புரட்டிப்போட்ட நாள் இது. அன்றுதான் அமெரிக்காவின் நிதி ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் அறிக்கை வெளிவந்தது. இந்த அறிக்கையில், அதானி குழுமம் மீது கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இந்த அறிக்கையில் அதானி குழுமத்தின் முன் 88 கேள்விகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த அறிக்கையை அதானி குழுமம் நிராகரித்துள்ளது. இந்த அறிக்கை வெளி…

  15. ம.தி.மு.க பொதுச்செயலாளர் வை.கோ. அவர்களைப்பற்றி ஒர் ஆய்வு. காலம் காலமாக எமது விடுதலை இயக்கத்துக்கும், தமிழ் தேசியத்துக்கும் ஆதரவாக பெரும் போராட்டங்களையும் நடத்தியவர். புலிகள் முத்திரை குத்தப்பட்டு அ.தி.மு.க ஆட்சியில் பொடா சட்டத்தின் மூலம் சிறை சென்று வந்த மாபெரும் மனிதர் அவர். இன்று அவருக்கு பெருந்தலையிடியாக இருப்பது அவரின் கட்சியில் ஏற்பட்ட பிளவாகும். அப்படிப்பட்ட பெருந்தலைவருக்கு இன்று பெருஞ் சோதனைக்காலமாகும். இதனால் இவருடைய முடிவு அ.தி.மு.க வில் தொடர்ந்து கூட்டாக இருப்பது நல்லதாக படுமா என்று உங்கள் அபிப்பிராயங்களையும் கூறுங்கள்.

  16. சீன ஆய்வகத்தில் இருந்தே கொரோனா கசிந்திருக்கலாம்: எஃப்.பி.ஐ. பட மூலாதாரம், REUTERS சீன அரசுக்கு சொந்தமான ஆய்வகத்தில் இருந்தே கொரோனா தொற்று தோன்றியிருக்க வாய்ப்பிருப்பதாக நம்புவதாக அமெரிக்கா புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ.யின் இயக்குநர் கிரிஸ்டோபர் வ்ரே தெரிவித்துள்ளார். “கொரோனா தொற்றுநோயின் தோற்றம் பெரும்பாலும் ஆய்வகத்தில் நிகழ்ந்தது போன்றே இருக்கிறது என எஃப்.பி.ஐ. மதிப்பிட்டுள்ளது,” என்று ஃபாக்ஸ் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார். உலகையே பாதிப்பிற்குள்ளாகிய கொரோனா தொற்று எப்படி தோன்றிருக்கும் என்பது பற்றி எஃப்.பி.ஐ. தீர்க்கமான கருத்தை வெளிப்படையாக கூறுவது …

  17. இக்காலப்பகுதியில் R.I.D.E (Reduce Impaired Driving Everywhere)சோதனைகள் அதிகரித்திருப்பதால் ”குடி”மக்கள் அவதானமாகவும் இருக்கவும். அளவாக குடித்து விட்டு வாகனத்தை ஓட்டுங்கள் இல்லையேல் பொதுப்போக்குவரத்து மற்றும் குடிக்காதவருடன் பயணம் செய்யுங்கள். வீதிக்கு வீதி புதுமையாக வகையில் காவல்த்தறையினர் இந்த சோதனை நடவடிக்கைகளை செய்து வருகின்றனர். முதலாவதாக காவல்த்துறையினர் உங்களிடம் பேச வரும் போது பயப்படாதீர்கள், அவர்களது கேள்விகளக்கு உடனடியாக பதிலளியுங்கள். வாகனத்தின் ஜன்னலைத் திறந்து வாகனம் ஓட்டுபவர்கள், சுவிங்ஹம் சப்பிடுவோர், காவல்த்தறையினரை கவனிக்காது வேறு எங்காவது பார்த்தவாறு கதை சொல்லுவோர் சந்தேகத்துக்கு இடமானவர்களாக கணிக்கப்படுவார்கள். - R.I.D.E சோதனையைக்கண்டால் U அடிப்ப…

  18. மாநில அரசுகள் சிறிலங்காவுடன் நேரடித் தொடர்பை தவிர்க்க வேண்டும் – இந்திய மத்திய அரசு எச்சரிக்கையுடன் அணுக வேண்டிய நாடுகள் தொடர்பாக இந்திய மத்திய உள்துறை அமைச்சு வெளியிட்டுள்ள பட்டியலில் சிறிலங்காவும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய மத்திய உள்துறை அமைச்சு அண்மையில், மாநிலங்களின் தலைமைச் செயலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி வைத்துள்ளது. அதில், எச்சரிக்கையுடன் அணுகப்பட வேண்டிய நாடுகளின் அமைப்புகளுடன் மாநில அரசுகள் நேரடியான தொடர்புகளை பேண வேண்டாம் என்றும், மத்திய உள்துறை அமைச்சின் அனுமதியுடனேயே தொடர்புகளைப் பேணுமாறும், அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் தேசிய பாதுகாப்புக் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட வ…

  19. தி.மு.க. மந்திரிகள் '2006-ல் என்ன சொத்து மதிப்பைத் தேர்தல் கமிஷனிடம் காட்டினார்கள்? 2011-ல் என்ன காட்டினார்கள்? அவர்களின் பினாமிகள், குடும்பத்தினர், நண்பர்கள்... எவ்வளவு சொத்து சேர்த்தனர்? எந்தெந்த வகைகளில் அரசு இயந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தினார்கள்? என்பதைப்பற்றிய முழு விவரங்களை அறிந்துகொள்வதில் முதல்வர் ஆர்வமாக இருக்கிறார்!’ என்ற தகவல் அதிகாரிகள் மத்தியில் பரவியது. அதைத் தொடர்ந்து கடந்த 10 நாட்களாக, சென்னை தலைமைச் செயலகம் உட்பட வெளியூரில் உள்ள அரசுத் துறைகளில், ஊழல் தொடர்​பான தகவல் சேகரிப்புப் படலம்தான் முழு வீச்சில் நடக்கிறது! ஊழல் புகார்கள் குவிகின்றன! உதாரணத்துக்கு ஒன்று - தமிழகத்தின் மேற்கு மண்டலத்தில், கோடிக்கணக்கில் மின் திருட்டு செய்யும் இரண்டு முக்க…

    • 0 replies
    • 594 views
  20. கனடாவில் அரசியல்வாதி ஒருவர் உட்பட ஐந்து பேருக்கு மின்னஞ்சல் மூலம் அச்சுறுத்தல் விடுத்ததாக குற்றம் சுமத்தப்பட்ட தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரொறொன்ரோவைச் சேர்ந்த 51 வயதான ரூபன் பாலராம்-சிவராம் என்ற நபரே இவ்வாறு அச்சுறுத்தல் விடுத்ததாக ரொறொன்ரோ பொலிசார் தெரிவித்தனர். நேற்று கனடாவில் வெளியான செய்தி ஒன்றில், குறித்த சந்தேக நபர் மக்களை தொலைபேசி மூலம் தொடர்ந்து தொந்தரவு செய்ததாகவும் மின்அஞ்சல் மூலம் மரண அச்சுறுத்தல்கள் மற்றும் வெறுப்பு பிரச்சாரங்களை அனுப்பியதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்த அச்சுறுத்தல்கள் பல வித்தியாசமான தரப்பட்ட மக்களிற்கு விடப்பட்டுள்ளது. அரசியல்வாதிகள், பொது நபர்கள், அரசாங்கத்தில் உள்ளவர்கள், பிரபல்யங்கள் முதல் சாதாரண மக்கள் வரை இந்த அச…

  21. திங்கட்கிழமை, 4, ஜூலை 2011 (8:56 IST) தாய்லாந்தில் முதல் பெண் பிரதமர் யிங்லக் தாய்லாந்தில் எதிர்க்கட்சியான ப்யூதாய் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளதால், இக்கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமரின் சகோதரியுமான யிங்லக் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட உள்ளார். மொத்தமுள்ள 500 இடங்களில் 260 இடங்களை ப்யூதாய் கட்சி கைப்பற்றியுள்ளது. ஆளும் ஜனநாயகக் கட்சிக்கு 163 இடங்கள் கிடைத்துள்ளன. எதிர்க்கட்சியான ப்யூதாய் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளதால் முன்னாள் பிரதமர் ஷினவத்ரேவின் சகோதரியும், இக்கட்சியின் தலைவருமான யிங்லக்,44, புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட உள்ளார். தற்போதைய பிரதமர் அபிஜித், புதிய பிரதமராகவுள்ள யிங்லக்குக்கு தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார். யிங்லக், தாய்லாந்து…

  22. ஜெசிக்காவைத் தொடரும் இன்னுமொரு கனடியர் கனடா- ஒன்ராறியோ, லமிங்டன் என்ற இடத்தை சேர்ந்த ஒரு லாட்டரி வெற்றியாளர் தனது மிகப்பெரிய ஜாக்பொட் வெற்றி பரிசுதொகையை பெறுவதற்கு முன்னரே அதனை எவ்வாறு செலவழிக்க போகின்றார் தென்பதை தீர்மானித்து விட்டார். பணத்தை உள்ஊர் மாணவர்களிற்கு கொடுப்பதே அவரது விருப்பம். 54-வயதுடைய மைக்கல் சலேற்றர் என்பவர் 10-டொலர் விலையான Instant Cadillac Riches லாட்டரி அட்டையில் 250,000டொலர்களை வென்றார். 30-வருடங்களாக லாட்டரிகளை விளையாடி வருவதாக கூறியுள்ளார். தனக்கு கிடைத்துள்ள இந்த மிகப் பெரிய வெற்றி ஒரு திகிலான அனுபவம் எனவும் தெரிவித்துள்ளார். தனது முழு பரிசுதொகையையும் தனது மகன் படிக்கும் உயர்தர பாடசாலைக்கு நன்கொடையாக கொடுக்கப் போவதாக ஒன்ராறியோ லாட்டரி…

    • 0 replies
    • 467 views
  23. அமெரிக்காவிற்கு பதிலடிகொடுக்க தயாராகிறது ஐரோப்பா! அமெரிக்க ஜனாதிபதியின் ஒருதலைப்பட்சமான கொள்கைகளுக்கு ஐரோப்பா பதிலளிப்பது அவசியமென ஜேர்மன் வெளிவிவகார அமைச்சர் ஹெய்க்கோ மாஸ் தெரிவித்துள்ளார். அதற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு ஒன்றித்து, ஒற்றுமையை வெளிப்படுத்துவது அவசியமென்றும், அதன்மூலம் அமெரிக்காவின் கொள்கைகளை எதிர்கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார். பேர்லினின் நேற்று (புதன்கிழமை) ஊடகவியலாளர்களுக்கு பதிலளித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக ‘America First’ என்ற நிகழ்ச்சிநிரலின் கீழான அமெரிக்க ஜனாதிபதியின் கடுமையான எல்லைக் கட்டுப்பாடு, பாதுகாப்புவாத பொருளாதார கொள்கைகள் மற்றும் ஒருதலைப்பட்ச இராஜதந்திர நடவடிக்கைகளுக்கு பத…

  24. ஆந்திர மாநிலம் நெல்லூர் நகரில் காந்தி சிலையருகே 'மனவாடுகள்' ஈழத்தமிழர்களின் படுகொலையை எதிர்த்து போராட்டம் நடத்திய படங்களை முகநூலில் கண்டேன்...உங்கள் பார்வைக்கு... திரு.வெங்கடேஸ்வரலு பேச்சு திரு.புரேந்தரின் பேச்சு Source: FB. .

  25. BRITISH film and TV comic Rowan Atkinson was in hospital today after spectacularly crashing his McLaren F1 supercar on a road in east England. The 56-year-old lost control of the £650,000 ($1.05 million) vehicle, which has a top speed of 368km/h, before smashing into a tree and then a lampost, the Daily Mirror reported. The car then burst into flames, with Atkinson managing to pull himself free from the wreckage. Emergency services were called to the scene of the accident near the village of Haddon, Cambridgeshire at 7.30pm, the Evening Star reported. Firefighters put the blaze out and Mr Atkinson was taken to Peterborough District Hospital suffering …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.