உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26696 topics in this forum
-
29 JAN, 2025 | 01:02 PM அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் யூதஇலக்கொன்றை தாக்குவதற்கான சதிதிட்டத்தை முறியடித்துள்ளதாக தெரிவித்துள்ள அவுஸ்திரேலிய பொலிஸார் பெருமளவுவெடிபொருட்களை மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். ஜனவரி 19ம் திகதி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அவர்கள் கரவன் ரக வாகனமொன்றை வீடொன்றில் மீட்டனர் என தெரிவித்துள்ள நியுசவுத்வேல்ஸ் மாநிலத்தின் பிரதிபொலிஸ் ஆணையாளர் டேவிட் ஹட்சன் அந்த கரவனில் வெடிபொருட்கள் பெருமளவில் காணப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். இந்த வெடிபொருட்களை யூதஇலக்கினை தாக்குவதற்கு பயன்படுத்த திட்டமிட்டிருக்கலாம் என தெரிவித்துள்ள அவர் இந்த அச்சுறுத்தலை தீவிரமாக எடுத்துள்ளதாகவும் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளத…
-
- 0 replies
- 154 views
- 1 follower
-
-
தூத்துக்குடி: உலகிலேயே மிக உயரமான முருகன் சிலை திருச்செந்தூரில் அமைக்கப்பட உள்ளதாக தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ஆஷிஸ் குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், தூத்துக்குடி மாவட்ட வெள்ளி விழாவை முன்னிட்டு திருச்செந்தூரில் உலகிலேயே மிக உயரமான முருகன் சிலை அமைக்கப்பட உள்ளது. திருச்செந்தூரில் உள்ள முருகன் கோவிலின் மூலவர் சிலையை மாதிரியாகக் கொண்டு நாகர்கோவிலை சேர்ந்த சிற்பிகள் இந்த புதிய சிலையை வடிவமைத்து தந்துள்ளனர். ஆனால் அதை கற்சிலையாக அமைப்பதா அல்லது கான்கிரீட்டால் அமைப்பதா என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. இந்த சிலை அமைப்பதற்கான செலவை சிருங்கேரி மடம் ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளது. சிலை அமைப்பதற்கான திட்ட மதிப்பீடு முடிவு செய்ததற்கு பிற…
-
- 0 replies
- 308 views
-
-
புலம்பெயர்வோர் பிரித்தானியாவுக்குள் நுழைய பிரான்ஸ் பொலிசார் உதவுவதாக பிரித்தானியா தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. புலம்பெயர்வோருக்கு உதவும் பிரான்ஸ் பொலிசார் வடபிரான்சிலுள்ள Gravelines என்னுமிடத்துக்கு அருகிலுள்ள கடற்கரை ஒன்றிலிருந்து சுமார் 100 பேருடன் சிறுபடகொன்று புறப்பட்டுள்ளது. படகு பிரித்தானிய கடல் எல்லையைத் தொட்ட நேரத்தில், பிரெஞ்சு பொலிசார் அந்தப் படகிலிருந்த 24 பேரை தங்கள் படகில் ஏற்றிக்கொண்டு பிரெஞ்சுக் கரைக்குத் திரும்பினார்களாம். புறப்படும்போது, அந்த படகிலிருந்தவர்களிடம், ஒரு மணி நேரம் அல்லது ஒன்றரை மணி நேரம் காத்திருங்கள், பிரித்தானிய அதிகாரிகள் உங்களை மீட்பார்கள் என்று கூறிவிட்டுச் சென்றார்களாம் பிரெஞ்சு அதிகாரிகள். திருப்பி அழைத்துக்கொள்ளப்ப…
-
- 1 reply
- 382 views
-
-
ஐரோப்பிய ஒன்றியமும் பிரித்தானியாவும் புதிய உடன்பாடு! பிரெக்ஸிட்க்குப் பின்னர் பல மாத பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து புதிய வர்த்தக ஒப்பந்தத்தை மறுசீரமைக்க பிரித்தானியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஒப்புக் கொண்டுள்ளன. இது மொத்தத்தில் அனைத்து தரப்பினருக்குமான பயன் மிக்க ஒப்பந்தம் என்று பிரித்தானிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பிரெக்ஸிட்டிற்குப் பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகளில் மிக முக்கியமான மறுசீரமைப்பை திங்களன்று (19) பிரித்தானியா ஒப்புக் கொண்டது. அதன்படி, சில வர்த்தக தடைகளை நீக்கி, அதன் பொருளாதாரத்தை வளர்க்கவும் கண்டத்தில் பாதுகாப்பை அதிகரிக்கவும் பாதுகாப்புத் துறையில் அது ஒத்துழைத்தது. ஐரோப்பிய ஒன்றியமும் பிரித்தானியாவும் திங்களன்று (19) நடைபெறும் EU-UK உச்சிமாநாட்டி…
-
-
- 2 replies
- 357 views
-
-
அணுசக்தி ஒப்பந்தம்:அமெரிக்க அதிபர் புஷ்சுடன் மன்மோகன்சிங் பேச்சு இந்திய அரசியலில் புயலைக் கிளப்பிக் கொண்டிருக்கும் அணுசக்தி ஒப்பந்தம் குறித்து அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்சுடன், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் ஜப்பான் தலைநகர் டோக்கியோ அருகில் உள்ள டொயாகோவில் பேச்சுவார்த்தை நடத்தினார். ஜி-8 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் ஜப்பான் சென்ற பிரதமர் மன்மோகன்சிங், அணுசக்தி ஒப்பந்தம் குறித்து சீனப்பிரதமருடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். சர்வதேச அணுசக்தி கழகம் மற்றும் நியூக்ளியர் சப்ளையர் குழுமத்தில் இந்தியாவின் நிலைக்கு சீனாவின் ஆதரவை திரட்டினார். இந்நிலையில் இன்று காலை அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்சை சந்தித்து ஒப்பந்தம் குறித்து பேச…
-
- 0 replies
- 609 views
-
-
ஜப்பானில் கொரானாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அவர்களுக்கு சோதனை அடிப்படையில் ஹெச்ஐவி நோய்க்கான மருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து விவரித்த ஜப்பான் அரசின் மூத்த செய்தி தொடர்பாளர் யோஷிகிடே சுகா, ஹெச்ஐவி மருந்துகள் மூலம் சிகிச்சை அளிப்பதற்கான சோதனைகளை விரைவில் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகக் கூறினார். டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் கொரானாவால் பாதிக்கப்பட்டுள்ள 454 பேர் உட்பட ஜப்பானில் இதுவரை 520 பேருக்கு கொரானா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே தாய்லாந்து மருத்துவர்கள் ஹெச்ஐவிக்கான மருந்துகளை கலந்து கொரானா பாதிப்புக்கு சிகிச்சை அளித்ததில் வெற்றி கண்டதாக தெரிவித…
-
- 0 replies
- 284 views
-
-
கருணையும் – வெறியும்! – தினமணி, தினமலரின் இருமுகங்கள்!! “166 பேர் கொல்லப்பட்ட வழக்கில் பரபரப்பு” இது தினமலரின் இன்றைய சுவரோட்டி வாசகம். இதழின் முதல் பக்க தலைப்புச் செய்தியில் “மும்பையை உலுக்கிய கசாப்புக்கு தூக்குத் தண்டனை உறுதி” என்று கொட்டை எழுத்தில் போட்டிருப்பதோடு, தண்டனையை வரவேற்று பா.ஜ.க மட்டுமல்லாமல் பல்வேறு தலைவர்கள் கூறியிருப்பதை செய்தியாக வெளியிட்டிருக்கிறது. அதாவது தேசத்தின் ஒட்டு மொத்த கருத்தாம் இது. நடுப்பக்கத்தில் கசாப்பை தூக்குக்கயிறோடு படமாக போட்டிருக்கும் தினமலர் இந்த வழக்கு வந்த பாதையை காலக் குறிப்போடு விளக்கமாக போட்டிருக்கிறது. கசாப் தூக்கு என்பது மேலோட்டமாக செய்தியாக மட்டுமல்லாமல் ஒரு ஆவணம் போன்று வாசகர் மனதில் பதிய வேண்டும் என்ப…
-
- 0 replies
- 900 views
-
-
அழிவின் விளிம்பில் சீனா- அனைத்தும் கையை மீறிவிட்டன! ஒப்புக் கொள்கிறேன்- துன்பத்தில் சீன ஜனாதிபதி Sumithiran கொரோனா வைரஸ் தொற்றுநோய் சீனாவில் நாளாந்தம் அதிகரித்து வரும் நிலையில் இது சீனாவின் "மிகப்பெரிய பொது சுகாதார அவசரநிலை" என்று அந்நாட்டு ஜனாதிபதி ஜி ஜின்பிங் அறிவித்துள்ளார். COVID-19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தவும், தடுக்கவும் என இரட்டை முயற்சிகளுக்காக சீன அதிபர் ஜி ஜின்பிங் தலைமையில் ஆலோசனை கூட்டம் பெய்ஜிங்கில் இன்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு சீனப் பிரதமர் லி கெக்கியாங் தலைமை தாங்கினார்.. இதில் உயர் அதிகாரிகள், சுகாதாரத்துறையினர் பங்கேற்றார்கள். இந்த கூட்…
-
- 5 replies
- 1.1k views
-
-
[size=4]முக்கிய மக்கள் பிரச்னையின் போது, ஆதரவை இப்போது வாபஸ் பெறுவோம். அப்புறம் வாபஸ் பெறுவோம் என பூச்சாண்டி காட்டும் தி.மு.க.,வுக்கு திரிணமுல் காங்கிரஸ் கட்சித்தலைவர் மம்தா ஒரு பாடம் நடத்திக்காட்டியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். [/size] [size=4]தமிழகம் மற்றும் தமிழர் சம்பந்தப்பட்ட விஷயங்களில் தி.மு.க., ஆக்கப்பூர்வமாக செயல்படவில்லை என்ற பொதுவான கருத்து நிலவுகிறது. முதலில் மிரட்டுவதும் பின்னர் அடங்கிப்போவதுமாகவே தி.மு.க.,வின் செயல்பாடுகள் இருப்பதாக மக்கள் கருதுகின்றனர். இந்நிலையில், மம்தா பானர்ஜியின் ஆதரவு வாபஸ் என்ற அதிரடி முடிவு தி.மு.க.,வும் இது போன்ற நடவடிக்கையை எடுக்குமா என்ற ஆர்வத்தை தமிழக மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. [/size] [size=4]திரிணமுல்…
-
- 3 replies
- 728 views
-
-
பெஷாவரில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது | கோப்புப் படம்: ஏபி பாகிஸ்தானைச் சேர்ந்த தப்லிக் கி ஜமாத் உறுப்பினர்களுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இருக்கும் பல்வேறு ஜமாத் உறுப்பினர்களும் பரிசோதிக்கப்பட்டு தனிமைபடுத்தப்பட்டுள்ளனர். பாகிஸ்தானின் ஒட்டுமொத்த ராய்விந்த் நகரத்தையும் தனிமைப்படுத்தியுள்ளது பாகிஸ்தான் அரசு. அனைத்து விதமான கடைகளும் மூடப்பட்டு, நகரத்துக்குள்ளேயும், நகரத்திலிருந்து வெளியேறும் பொதுமக்களின் நடமாட்டமும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தப்லிக் ஜமாத் போதகர்கள் 40 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. …
-
- 1 reply
- 477 views
-
-
``இப்படி ஒரு நோய்த்தொற்று பரவிக்கொண்டிருக்கும் வேளையில், இது போன்ற செய்கைகள் எங்களை திகைப்புக்கு உள்ளாக்குகிறது. இது போன்ற சிலரின் நடவடிக்கைகளால்தான் சமூகப்பரவல் மிகவேகமாக நடந்து வருகிறது.” உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தொற்று அதிக அளவில் பரவிவரும் சூழலில், இருமும்போதோ தும்மும்போதோ கைக்குட்டையைப் பயன்படுத்துங்கள் என தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், கனடாவின் வான்கோவர் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் லிஃப்ட்டைப் பயன்படுத்திய ஒருவர், லிஃப்ட்டிலிருந்து வெளியேறும் முன்பு, அங்கிருக்கும் பட்டன்களில் எச்சிலை உமிழ்ந்துவிட்டுச் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ அங்கிருப்பவர்களிடையே அச்சத்தையும் கோபத்தையும் ஏற்படு…
-
- 3 replies
- 1.1k views
-
-
பிரிட்டன் பிரிவது பொருளாதாரம் பின்னடைவை ஏற்படுத்தும் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கு பிரிட்டன் வாக்களித்தால் அதனுடைய பொருளாதாரத்தில் பின்னடைவு ஏற்படும் என்று சர்வதேச நாணய நிதியம் எச்சரித்துள்ளது. பெருளாதார ஸ்திரமற்றநிலை, உள்ளக முதலீடு இழப்பு, வர்த்தகத்தில் பாதிப்புகள் ஆகிய ஆபத்துக்களை சர்வதேச நாணய நிதியத்தின் இந்த விவரமான அறிக்கை எடுத்துக்காட்டுகின்றது. இவையனைத்தும் குறைவான கட்டுப்பாடுகளால் கிடைக்கின்ற பயன்களுக்கு அதிகமாக செல்லும். ஐரோப்பிய ஒன்றியத்தின் வரவு செலவு திட்டத்திற்கும் எந்த பங்கையும் வழங்காது என்று இந்த அறிக்கை தெரிவிக்கிறது. 2019 ஆம் ஆண்டிற்குள் குறைந்தது 1.4 சதவீதம் ப…
-
- 4 replies
- 654 views
- 1 follower
-
-
இது பிரிட்டனோடு முடியும் விவகாரம் அல்ல! ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கு ஆதரவாக (பிரெக்ஸிட்) பிரிட்டிஷ் வாக்காளர்களில் பெருவாரியானவர்கள் அளித்துள்ள ஆதரவு மிகப் பெரிய அரசியல், பொருளாதார நிலநடுக்கம் போன்றது. இனி, பிரிட்டன் எந்தத் திசையில் பயணிக்கப்போகிறது என்று பார்க்க வேண்டும். ஐரோப்பியப் பொதுச் சந்தைக்கேற்ப பிரிட்டன் இனி செயல்பட வேண்டியிருக்காது. தனக்கெனச் சொந்தமாக நிதிக் கொள்கையையும், குடியேற்றங்களை அனுமதிக்கும் சட்டங்களையும் அது வகுத்துக்கொள்ளலாம். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகும் நாட்டுக்கு இரண்டாண்டுகள் அவகாசத்தை விதிகள் அளிக்கின்றன. ஆனாலும் ‘விரைவில் விலகிவிடுமாறு’ ஐரோப்பிய ஒன்றியம் பிரிட்டனைக் கோரியுள்ளது. உலகின் ஐந்தாவது பொருளா…
-
- 0 replies
- 479 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் * அமெரிக்காவின் டல்லஸ் நகரில் கறுப்பு இன இளைஞர்களின் கொலையை கண்டித்த அமைதி ஊர்வலத்தில் துப்பாக்கிச் சூடு. ஆயுதபாணிகளால் ஐந்து போலிஸ்காரர்கள் சுட்டுக்கொலை. * பிரசன்னத்தை பலப்படுத்துகின்றது நேட்டோ. ரஷ்யாவை கட்டுக்குள் வைக்க ஆயிரக்கணக்கான படைகளை கிழக்கு ஐரோப்பாவுக்கு அனுப்புகிறது அது. * கினியில் வாழ்வாதாரத்தை பாதிக்கும் சட்ட விரோத மீன்பிடி தொழில்.
-
- 0 replies
- 436 views
-
-
இமெயிலைக் கண்டுபிடித்தது யார்? இதுவரை தெரியவில்லை என்றால் விடுங்கள்... இனி, தலை நிமிர்ந்து சொல்லுங்கள்... இமெயிலைக் கண்டுபிடித்தது ஒரு தமிழன் என்று. தென் தமிழகத்தின் ஒரு சிறு கிராமத்தைச் சேர்ந்த அந்தக் கறுப்புத் தமிழனின் பெயர் சிவா அய்யாதுரை. இந்த ராஜபாளையத்துக் காரர் இப்போது வசிப்பது அமெரிக்காவில். 'டைம்’ பத்திரிகை இவரை 'டாக்டர் இமெயில்’ என்று அழைக்கிறது. 'வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’, 'வாஷிங்டன் போஸ்ட்’, 'நியூயார்க் டைம்ஸ்’ எனப் பிரபல மீடியாக்கள் 'இமெயிலைக் கண்டுபிடித்தவர்’ எனக் கொண்டாடுகின்றன. உலகின் மிகச் சிறந்த அறிவுஜீவி என போற்றப்படும் பேராசிரியர் நோம் சாம்ஸ்கி, 'டாக்டர் சிவாதான் இமெயிலைக் கண்டுபிடித்தவர்’ என்று செல்லும் இடங்களில் எல்லாம் பேசுகிறார். உலகின் பிரசித்…
-
- 3 replies
- 928 views
-
-
தமிழ்நாட்டில் சில்லரை வர்த்தகத்தில் ஈடுபட்டுவரும் பல்லாயிரக்கணக்கான சிறு கடைகளையும், மளிகை கடைகளையும் முடக்கும் வகையில் சென்னையில் திறக்கப்படவுள்ள வால்மார்ட் நிறுவனத்தின் சில்லரை வணிக கடையை செயல்பட அனுமதிக்க மாட்டோம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கூறினார். சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளித்ததை எதிர்த்தும், யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலையும் கண்டித்தும், பல மணி நேர மின்வெட்டைக் கண்டித்தும் சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகே நாம் தமிழர் கட்சியின் சார்ப்பில் வெள்ளிக்கிழமை மாபெரும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய செந்தமிழன் சீமான், சில்லரை வர்த்தக…
-
- 4 replies
- 857 views
-
-
கனடா நாட்டு சட்ட விதிகளின்படி, குற்றம் சுமத்தப்பட்ட ஒருவர், தனக்கு எதிராக சாட்சி கூறுபவர்களின் முகத்தை நேரடியாக பார்க்க, உரிமை உள்ளவர். ஆனால் கனடிய வரலாற்றில் முதன்முறையாக சாட்சி சொல்ல வரும் பெண் ஒருவர், இஸ்லாமியர்களின் பூர்வீக உடையான முகத்தை மூடிவரும் பர்தா உடையை அணிந்து, சாட்சி சொல்ல கனடிய சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது. கனடாவில் நடந்த பாலியல் வழக்கு ஒன்றில் சாட்சி சொல்வதற்காக தான் பர்தா அணிந்து வர அனுமதிக்க வேண்டும் என்ற இஸ்லாமிய பெண்ணின் கோரிக்கையை ஏற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி, இனி வரும் காலங்களிலும் முஸ்லீம் பெண்கள், தங்களது பர்தா உடையை அணிந்து சாட்சி சொல்ல அனுமதி வழங்கப்படும் என்று அதிரடியாக அறிவித்தார். இதனை குற்றம் சாட்டப்பட்டவரின் வழக்கறிஞர் கடுமைய…
-
- 0 replies
- 528 views
-
-
டெல்லியில் மீண்டும் கொடூரம்: ஓடும் காரில் இளம்பெண் பாலியல் வல்லுறவு Posted by: Siva Published: Friday, February 8, 2013, 9:12 [iST] டெல்லி: டெல்லியில் 24 வயது பெண்ணை 4 பேர் சேர்ந்து கற்பழித்த கொடூரம் நடந்துள்ளது. டெல்லியில் கடந்த டிசம்பர் மாதம் ஓடும் பேருந்தில் 23 வயது மாணவி 6 பேரால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு இறந்ததால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்தே நாட்டு மக்கள் இன்னும் மீளாத நிலையில் தலைநகரில் மீண்டும் ஒரு கொடூரம் நடந்துள்ளது. மேற்கு வங்க மாநிலம் 24-பர்கனாஸ் மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது பெண் ஒருவர் டெல்லி ரோகினி பகுதி செக்டர் 16ல் வசிக்கும் தனது உறவினருடன் தங்கியுள்ளார். அவர் கடந்த புதன்கிழமை இரவு தனக்கு பழக்கமான முகமது ஷாகில்(எ) அலியை(23) சந்திக்க ஸ்வரூப் நகர…
-
- 6 replies
- 728 views
-
-
பாகிஸ்தானில் காதலர் தின ஒளிபரப்புகளுக்கு எதிர்ப்பு பாகிஸ்தானின் ஒலி-ஒளிபரப்பு ஆணையம் , நாட்டின் வானொலி மற்றும் தொலைக்காட்சி நிலையங்களை, காதலர் தினக் கொண்ட்டங்களைப் பற்றி செய்தி வெளியிடுவதை மட்டுப்படுத்திக்கொள்ளுமாறு கூறியிருக்கிறது. காதலர் தினக் கொண்ட்டங்கள் குறித்த செய்திகள், மத உணர்வுகளைப் புண்படுத்துவதையும், நாட்டின் இளைஞர்களைக் கெடுப்பதையும் தவிர்க்கவே அது இவ்வாறு கோரியிருப்பதாகக் கூறுகிறது. காதலர் தினம் கொண்டாடப்படுவது நாட்டின் மத விழுமியங்களுக்கு எதிரானது என்று சமூகத்தின் பெரும்பாலான தரப்புகளிலிருந்து வந்த புகார்களை அடுத்தே தான் இந்த நடவடிக்கையை எடுப்பதாக ஆணையம் கூறியது. ஆனால் காதலர் தினம் பாகிஸ்தானில் பிரபலமடைந்துவருவதாகவும், நாட்டின் தலைநகர் இஸ்லாமாபாத…
-
- 0 replies
- 375 views
-
-
ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ மதப்பிரிவின் தலைமையகமான வாட்டிகனில் நடக்கும் பாலியல் அத்துமீறல் குறித்த முதல் விசாரணையில் இரண்டு கத்தோலிக்க மதகுருக்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். செயின்ட் பீட்டர்ஸ் பேராலயத்தில் திருச்சபை உதவியாளராக பணியாற்றிய சிறுவன் ஒருவனை 2007 மற்றும் 2012ஆம் ஆண்டுகளுக்கு இடையே பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கேப்ரியல் மார்டினெல்லி எனும் 28 வயதாகும் பாதிரியார் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பாலியல் அத்துமீறல் நடந்ததாக கூறப்படும் காலகட்டத்தில் வாட்டிகனில் உள்ள சமயப் பள்ளிக்கு தலைமை தாங்கிய என்ரிகோ ரேடைஸ் எனும் 72 வயதாகும் பாதிரியார் அந்தப் பாலியல் குற்றத்தை மூடி மறைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்ப…
-
- 9 replies
- 1.1k views
-
-
சிரியாவில் துருக்கி அரசாங்கத்தின் ஆதரவு பெற்ற கிளார்ச்சியாளர்கள் மீது ரஷ்யா தாக்குதல்: 78பேர் உயிரிழப்பு சிரியாவின் வடக்கு பகுதியில் துருக்கி அரசாங்கத்தின் ஆதரவு பெற்ற கிளார்ச்சியாளர்கள் மீது, ரஷ்யா நடத்திய வான் தாக்குதலில், 78பேர் உயிரிழந்துள்ளதாக ‘சிரியன் அப்சர்வேட்டரி ஃபார் ஹியூமன் ரைட்ஸ்’ எனும் மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. அவர்களில் பெரும்பாலானவர்கள் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் இட்லிப் மாகாணத்தில் உயிரிழந்துள்ளனர். இதன்போது, ஃபயத் அல்-ஷாம் எனும் இஸ்லாமியவாத குழுவின் பயிற்சி மையம் ஒன்றும் தாக்கப்பட்டுள்ளது. ரஷ்யா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் மேற்பார்வையில் இட்லிப் மாகாணத்தில் சண்டை நிறுத்தம் அமுலில் உள்ள நிலையில், மீண்டும்…
-
- 0 replies
- 504 views
-
-
இங்கிலாந்து நாட்டில் உள்ள Bridgend, South Wales என்ற இடத்திலுள்ள ஒரு குடும்பத்தில், சில மணி நேரங்களில் அடுத்தடுத்து மூன்று நபர்கள் வெவ்வேறு சம்பவங்களில் மரணம் அடைந்த ஒரு சோக சம்பவத்தால் அந்த பகுதியே பரபரப்பாகி உள்ளது. Hillary Dennis என்ற பெண்ணின் மகள் Caryl உடல்நலமில்லாமல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைக்கு பலனளிக்காமல் இறந்துவிட்டதாக முதலில் தகவல் வந்தது. இந்த செய்தி கிடைத்த அதிர்ச்சியில் அவர் உறைந்து இருந்த போது அவருடைய மகனிடம் இருந்து தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அதில் Hillary Dennis அவர்களில் சகோதரி ஒரு விபத்தில் இறந்துவிட்டதாக தெரிய வந்தது. அதையடுத்து சிலமணி நேரங்களில் தொலைபேசியில் சகோதரியின் மரண செய்தியை கூறிய மகன் Nigel அவர்களும் விப…
-
- 1 reply
- 316 views
-
-
கொதி நிலையில் இருந்த அமிலதன்மை மிக்க ஒரு வெப்பக் குளத்தில் ஒரு நபர் விழுந்து இறந்த சம்பவத்துக்கு பிறகு, அமெரிக்காவில் உள்ள யெல்லோ ஸ்டோன் தேசிய இயற்கை பூங்காவின் அதிகாரிகள், பூங்காவில் உள்ள எச்சரிக்கை அறிவிப்புகளை கவனத்தில் கொள்ளுமாறு பூங்காவுக்கு வருபவர்களை கேட்டுக் கொண்டுள்ளனர். காலின் ஸ்காட் என்ற அந்த நபரின் உடலை மீட்பு குழுக்கள் மீட்கும் முன்னர் அவரது உடல் வெப்பக் குளத்தில் கரைந்து விட்டது. வெப்பக் குளத்தின் வெப்ப நிலையை சோதிக்க காலின் ஸ்காட் சற்று குனிந்து முயற்சிக்கையில், அவர் இந்த குளத்தில் தவறி விழுந்துள்ளார். யெல்லோ ஸ்டோன் தேசிய இயற்கை பூங்கா இந்த சம்பவத்தை அவரது சகோதரி தனது கைப்பேசியில் பதிவு செய்துள்ளார். அதிபயங்கரமான இந்த சம்பவம் குற…
-
- 2 replies
- 686 views
-
-
சிரியாவில் முக்கிய நகரை கைப்பற்ற அமெரிக்காவின் உதவியை நாடும் துருக்கி வட கிழக்கு சிரியாவில் உள்ள ஒரு முக்கிய நகரிலிருந்து ஐ.எஸ் போராளிகளை விரட்டும் போரில் அமெரிக்க தலைமையிலான கூட்டணி படையினரின் வான்வழி ஆதரவு வேண்டி துருக்கி கோரிக்கை விடுத்துள்ளது. கோப்புப்படம் அத்தைகைய ஆதரவை இடைநிறுத்துவது என்பது கூட்டணிக்கு ஏற்புடையதல்ல என்று துருக்கி அதிபர் ரெசிப் தாயிப் எர்துவனின் பேச்சாளர் கருத்து தெரிவித்துள்ளார். பல வாரங்களாக, துருக்கி ராணுவத்தின் ஆதரவோடு போராளிகள் சண்டையிட்டு ஐ.எஸ் குழுவிடமிருந்து அல்-பாப் நகரை கைப்பற்றினார்கள். கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்குமுன், சிரியாவில் மிகப்பெரிய தாக்குதல் நடவடிக்கைகள் தொட…
-
- 0 replies
- 403 views
-
-
3 மே, 2013 இந்திய கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் பகுதியில் உள்ள சிறை ஒன்றில் இருந்த பாகிஸ்தானிய கைதி ஒருவர் மீது சக கைதிகள் நடத்திய தாக்குதலில் அவர் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்தியச் சிறையில் உள்ள பாகிஸ்தானியர்களுக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டும் என்று இந்திய அதிகாரிகள் உத்தரவிட்ட மறுதினம், சனவுல்லா ஹக் என்னும் இந்த பாகிஸ்தானிய கைதி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தானிய சிறைக் கைதிகளால் தாக்கப்பட்ட நிலையில் ஒரு இந்திய கைதியான சரப்ஜித் சிங் வியாழனன்று மரணமானார். உளவுபார்த்ததாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அவரது கிராமத்தில் அவரது இறுதி நி…
-
- 1 reply
- 339 views
-