Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. கம்ஃபர்ட் வுமன் - ஜப்பானின் வரலாற்றுப் பிழை! இந்தியா- பாகிஸ்தான் எல்லைப்பிரச்னை போலவே, தென்கொரியாவிற்கும், ஜப்பானுக்கும் இடையே பற்றி எரியும் பிரச்னைகளில் ஒன்று ஜப்பானின் போர்க்காலகொடுமைகள். அதில் மிக முக்கியமான பிரச்னை கம்ஃபோர்ட் வுமன் (comfort women) என்றழைக்கப்படும், ஜப்பான் ராணுவத்தால், கடத்திசெல்லப்பட்டு ஜப்பான் ராணுவ வீரர்களுக்கு, பாலியல் அடிமைகளாக மாற்றப்பட்ட பெண்களின் துயரங்கள். இந்த பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்காக, பல வருடங்களுக்காக ஜப்பானிடம் நீதி கேட்டு போராடி வருகிறது தென்கொரியா. இந்த பெண்களின் நினைவுச்சின்னமாக, அவர்களின் துயரங்களின் குறியீடாக, இளம்பெண் ஒருத்தி, கொரிய உடை அணிந்து, நாற்காலியில் அமர்ந்திருப்பது போன்ற வெண்கல சிலை ஒ…

  2. Published By: RAJEEBAN 14 FEB, 2025 | 03:11 PM ரஸ்ய உக்ரைன் யுத்தம் குறித்து உக்ரைன் இல்லாமல் அமெரிக்காவும் ரஸ்யாவும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் என அமெரிக்க ஜனாதிபதி அறிவித்துள்ளதை தொடர்ந்து உக்ரைனிற்கு அமெரிக்கா துரோகமிழைக்கின்றதா என்ற கேள்வி சர்வதேச அரசியல் அரங்கில் எழுந்துள்ளது. எனினும் இதனை மறுத்துள்ள அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் பீட்டர் ஹெக்செத் அமெரிக்கா உக்ரைனிற்கு துரோகமிழைக்கவில்லை என தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ரஸ்ய ஜனாதிபதியை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். மில்லியன் கணக்கான உயிர்களை காப்பாற்றுவதற்காக நான் ரஸ்யாவுடன் உடனடியாக பேச்சுவார்…

  3. அகதிகளுக்கு புகலிடம் வழங்குவது தொடர்பில் சுவிஸில் வாக்குப்பதிவு! விரைவில் திகதி அறிவிப்பு! [ புதன்கிழமை, 20 சனவரி 2016, 01:12.18 AM GMT ] சுவிட்சர்லாந்து நாட்டில் அகதிகளுக்கு புகலிடம் அளிப்பது தொடர்பாக இறுதி வாக்கெடுப்பை பொதுமக்கள் மத்தியில் நடத்தவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. எதிர்வரும் சில மாதங்களில் சுவிட்சர்லாந்து நாட்டில் இரண்டு முக்கிய சட்டங்கள் அமுல்படுத்தப்பட உள்ளன. அவை அந்நாட்டின் பிரதான கட்சிகள் முன்வைத்த கோரிக்கைகளாகும். முதலாவதாக, அந்நாட்டின் மிகப்பெரிய கட்சியான சுவிஸ் மக்கள் கட்சி முன்வைத்துள்ள கோரிக்கையாகும். சுவிஸில் புகலிடம் கோரி வரும் அகதிகளை அரசு கட்டிடங்களில் தங்க வைக்கக் கூடாது. மேலும், அகதிகளுக்கு இலவசமாக சட்ட ஆ…

  4. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, யுக்ரேனுக்கு நேட்டோ படையை அனுப்புவதை அமெரிக்கா நிராகரித்துள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், ஜோனாதன் பீல் பதவி, பிபிசி செய்திகள் 2 மணி நேரங்களுக்கு முன்னர் டொனால்ட் டிரம்ப் தனது சொந்த அதிகாரிகள் சிலரை விடவும், பிரிட்டனின் ஓய்வுபெற்ற உயர்மட்ட ராணுவ அதிகாரிகளை விடவும், பிரிட்டனின் ஆயுதப் படைகளின் திறன்களில் அதிக நம்பிக்கை வைத்திருப்பதாகத் தோன்றுகிறது. யுக்ரேனுக்கு அமெரிக்கா பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்குமா என்று பிரிட்டன் பிரதமருடன் இணைந்து செய்தியாளர்களை சந்தித்த போது டிரம்பிடம் கேட்கப்பட்டது. "பிரிட்டனிடம் நம்ப முடியாத அளவுக்கு வீரர்கள் மற்றும் ராணுவ பலம் உள்ளது. அவர்களால் தங்களைக் கவனித்துக் கொள்ள முடியும்," என்று டிரம்ப் அக்கேள்விக்கு…

  5. [size=4]விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலிய‌ன் அசாஞ்ச் லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் தஞ்சம் அடைய முயன்றதாக ஈக்வடார் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.மேலும் அதை அவர் உறுதி செய்துள்ளார்.[/size] [size=4]http://tamil.yahoo.com/ஜ-ல-யன்-ஆச-ஞ்ச்-202900669.html[/size]

  6. குற்றம் எதுவும் செய்யாமலேயே பதவி நீக்க தீர்மானத்தை எதிர்கொண்டுள்ளேன் – ட்ரம்ப்! குற்றம் எதுவும் செய்யாமலேயே தான் பதவி நீக்க தீர்மானத்தை எதிர்கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் முன்வைக்கப்பட்டிருந்த குற்றப்பிரேரணை மீதான வாக்கெடுப்பில் டொனால்ட் ட்ரம்ப் தோல்வியடைந்துள்ளார். ட்ரம்ப் மீது ஜனநாயகக் கட்சி கண்டன தீர்மானம் கொண்டு வந்தது. இந்த தீர்மானத்தின் மீது நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் 14 மணித்தியாலங்கள் விவாதம் நடைபெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற வாக்கெடுப்பில் டிரம்ப்பை பதவி நீக்கக்கோரும் தீர்மானத்திற்கு ஆதரவாக 230 பேரும், எதிராக 194 பேரும் வாக்களித்துள்ளனர். …

  7. [size=4]துபாய்: தமிழக மீனவரை சுட்டுக் கொன்ற அமெரிக்க கடற்படையினருக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளது.[/size] [size=3][size=4]சம்பவம் என்ன?[/size][/size] [size=3][size=4]துபாய் கடற்பரப்பில் அந்நாட்டு நிறுவனம் ஒன்றுக்காக ஒப்பந்த அடிப்படையில் அமர்த்தப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது பஹ்ரைனில் முகாமிட்டுள்ள அமெரிக்க கடற்படையினர் 5-வது படை பிரிவுக்காக எரிபொருள் ஏற்றிக் கொண்டு யுஎஸ்என்எஸ் ரப்பாஹன்னோக் என்ற கப்பல் துபாயின் ஜபேல் அலி முறைமுகம் அருகே சென்று கொண்டிருந்தது.[/size][/size] [size=3][size=4]தமிழக மீனவர்களின் மீன்பிடி படகு, அமெரிக்க கப்பலி…

  8. மலேசிய பிரதமரிடம் கேள்வி கேட்க முனைந்த அவுஸ்திரேலிய ஊடகவியலாளர்கள் தடுத்து வைக்கப்பட்ட பின் விடுதலை மலேசிய பிரதமர் நஜீப்ரசாக்கிடம் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த கேள்விகளை கேட்க முனைந்த அவுஸ்திரேலிய ஊடகவியலாளர்கள் தடுத்துவைக்கப்பட்ட பின்னர் விடுதலைசெய்யப்பட்டுள்ள சம்பவம் ஊடக உலகில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மலேசியாவின் சரவாக் மாநிலத்தில் உள்ள குச்சிங் பகுதிக்கு மலேசிய பிரதமர் சென்றிருந்தவேளை பெசெர் .எரக்லம் என்ற இரு அவுஸ்திரேலிய ஊடகவியலாளர்கள் அவரை அணுகி அவர் மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து கேள்வி எழுப்ப முனைந்துள்ளனர். அவ்வேளையே இவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இரு ஊடகவியலாளர்களும…

  9. சேகுவாரா டைரி வெளியீடு . Wednesday, 09 July, 2008 11:37 AM . லா பாஸ், ஜூலை 9: கியூபா புரட்சியில் முக்கிய பங்காற்றிய லத்தீன் அமெரிக்க புரட்சியாளர் சேகுவாராவின் நாட்குறிப்பு பொதுமக்களின் பார்வைக்கு வெளியிடப்பட்டுள்ளது. . அர்ஜென்டைனாவில் பிறந்து வளர்ந்த சேகுவாரா, கொரில்லா தாக்குதலை முன்வைத்த புரட்சியாளராக கருதப்படுகிறார். காஸ்ட்ரோவோடு இணைந்து கியூபா புரட்சியில் இவர் முக்கிய பங்காற்றி இருக்கிறார். உலகம் முழுவதும் உள்ள இளைஞர்களின் புரட்சி நாயகனாக சேகுவாரா விளங்கி வருகிறார். சேகுவாரா பொலிவிய காடுகளில் பதுங்கியிருந்து லத்தீன் அமெரிக்க நாடுகளில் புரட்சியை ஏற்படுத்த முயற்சி செய்தார். அப்போது அவர் தமது எண்ணங்களை நாட்குறிப்பில் எழுதி வைத்தார். இ…

    • 0 replies
    • 1.8k views
  10. சீனாவின் உகான் நகர மருத்துவமனை இயக்குநர் கொரோனா வைரஸ் தாக்கி பலியாகியுள்ளார். உகானிலுள்ள உசாங் மருத்துவமனை இயக்குநரும், நியூரோ சர்ஜனுமான லியு ஜிமிங் வைரஸ் தாக்கி இன்று காலை உயிரிழந்தார். இதை சீன அரசு ஊடகமும் உறுதி செய்துள்ளது. உகானில் வைரஸால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க அரசால் அறிவிக்கப்பட்ட 7 மருத்துவமனைகளில் உசாங் மருத்துவமனையும் ஒன்று. அந்த மருத்துவமனையின் இயக்குநரே கொரானா வைரஸுக்கு உயிரிழந்திருப்பது சர்ச்சையை உருவாக்கியுள்ளது. https://www.polimernews.com/dnews/100943/உகான்-மருத்துவமனைஇயக்குநர்-கொரோனாவைரஸுக்கு-பலி

  11. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஜூலை 13 அன்று சீனாவிற்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்டார். 20 ஜூலை 2025, 04:53 GMT புதுப்பிக்கப்பட்டது 20 ஜூலை 2025, 04:58 GMT இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கடந்த வாரம் சீனா சென்றார். அங்கு சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி உள்பட உயர்மட்ட அதிகாரிகளையும் ஜெய்சங்கர் சந்தித்தார். கடந்த சில ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவிவரும் நிலையில், இருநாட்டு உறவுகளை மீண்டும் வலுப்படுத்த முயற்சிக்கும் காலகட்டத்தில் ஜெய்சங்கரின் சீன பயணம் அமைந்துள்ளது. இந்தியா-பாகிஸ்தான் மோதலின் போது சீனா பாகிஸ்தானுக்கு ஆதரவு அளித்தது குறித்து பெரும் விவாதம் நடைபெற்று வரும…

  12. பட மூலாதாரம், GETTY IMAGES 31 ஜூலை 2025, 10:25 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவின் மீது 25 சதவீத வரியை அறிவித்த சில மணி நேரங்களுக்குள், பாகிஸ்தானுடன் அந்நாட்டில் 'எண்ணெய் வளங்களை மேம்படுத்துவதற்கு ஒரு ஒப்பந்தத்தையும் செய்துகொண்டார். அமெரிக்கா பாகிஸ்தானுடன் ஒரு ஒப்பந்தத்தை செய்துகொண்டிருப்பதாக டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் எழுதினார். இந்த ஒப்பந்தத்தின் கீழ், இரு நாடுகளும் இணைந்து பாகிஸ்தானின் 'அதிக எண்ணெய் வளங்களை மேம்படுத்தும். புதன்கிழமை, இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளின் போது, டிரம்ப் இந்தியாவின் மீது 25 சதவீத வரிகளை அறிவித்தார். மேலும், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதற்காக இந்தியாவின் …

  13. கொரோனா அச்சம் – ஈரானில் 54 ஆயிரம் சிறைக் கைதிகள் தற்காலிகமாக விடுதலை! by : Benitlas ஈரானில் 54 ஆயிரம் சிறைக் கைதிகள் தற்காலிகமாக விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சிறைக் கைதி ஒருவர் கொரோனா வைரஸின் தாக்கத்திற்கு இலக்காகியுள்ளமை மருத்துவ பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே, இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக நீதித் துறை ஊடகப் பேச்சாளர் குலாம் ஹுசைன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார் எனினும், ஐந்து வருடங்களுக்கு மேலதிகமாக சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகள் விடுவிக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக, ஈரானில் இதுவரை 77 பேர் உயிரிழந்துள்ளதோடு, இரண்டாயிரத்து 336 …

  14. டான்பாஸ் பகுதியை விட்டுக்கொடுக்க மறுக்கும் உக்ரேன் ஜனாதிபதி! போர் நிறுத்தத்திற்கு ஈடாக டான்பாஸ் (Donbas) பகுதியை விட்டுக்கொடுக்கும் எந்தவொரு ரஷ்ய திட்டத்தையும் உக்ரேன் நிராகரிப்பதாக ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelensky) கூறியுள்ளார். மேலும், இது எதிர்கால தாக்குதல்களுக்கு ஒரு ஊக்கமாக பயன்படுத்தப்படலாம் என்றும் உக்ரேன் ஜனாதிபதி எச்சரித்துள்ளார். வெள்ளிக்கிழமை (15) அலாஸ்காவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்ன் இடையேயான திட்டமிடப்பட்ட சந்திப்புக்கு முன்னதாக ஜெலென்ஸ்கி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். வெள்ளிக்கிழமை அலாஸ்காவின் மிகப்பெரிய நகரமான ஏங்கரேஜில் டொனால்ட் ட்ரம்பை சந்திக்கும் போது விளாடிமிர் புட்டின் என்ன கோரிக்கைக…

      • Like
    • 3 replies
    • 215 views
  15. அடங்கா பிடாரி கொரோனா அடங்கியது சீனாவில்...!! 65 ஆயிரத்து 541 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்..!! சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் வெகுவாக குறைந்துள்ளது. இதுவரை சுமார் 65 ஆயிரத்து 541 நோயாளிகள் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளனர் என சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் தகவலை வெளியிட்டுள்ளது . சீனாவில் தோன்றிய கொரோன வைரஸ் சீனாவில் மிகப்பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி உள்ளது . அதுமட்டுமல்லாது சீனாவைத் தாண்டி சுமார் நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது . உலகளவில் இதுவரை ஒரு லட்சத்து 20 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது . சீனாவில் ஆரம்பத்தில் தினமும் கொத்துக்கொத்தாக மக்கள் பலியான நிலையில் த…

    • 1 reply
    • 980 views
  16. [size=4]இஸ்லாத்துக்கு எதிரான திரைப்படத்தின் தயாரிப்பாளரை கொல்வதற்கு பாகிஸ்தானிய புகையிரதத்துறை அமைச்சரான கோலம் அஹ்மட் பிலோரே 100,000 அமெரிக்க டொலரை சன்மானமாக வழங்குவதாக அறிவித்துள்ளமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டு இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட 'இன்னசன்ஸ் ஒப் முஸ்லிம்ஸ்' திரைப்படத்தின் காட்சிகள் காரணமாக முஸ்லிம்கள் உலகமெங்கும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். பாகிஸ்தானிலும் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருவதுடன் பலர் கொல்லப்பட்டுமுள்ளனர். இந்நிலையிலேயே பாகிஸ்தானிய அமைச்சர் சர்ச்சைக்குரிய இக்கருத்தை வெளியிட்டுள்ளார். இதன்காரணமாக அமெரிக்காவானது பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டாம் என தனது பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடு…

  17. இன்றைய நிகழ்ச்சியில் - கிழக்கு மத்திய தரைக்கடலில் எகிப்திய விமானம் அறுபத்தியாறு பேருடன் விபத்து. தீவிர தேடுதல்கள் நடக்கின்றன. - தென் சீனக் கடற்பகுதியில் அமெரிக்காவின் உளவு விமானம் ஒன்றை தாங்கள் மறித்தபோது, பாதுகாப்பற்ற வகையில் தமது இரண்டு விமானங்கள் மேலும் கீழும் பறந்தன என அமெரிக்க பாதுகாப்பு அமைச்சு கூறுவதை சீனா மறுத்துள்ளது. - இஸ்லாமியவாத பயங்கரவாதக் குழுவான போக்கோ ஹராமிடமிருந்து மீட்கப்பட்ட நைஜீரியப் பள்ளி மாணவி ஒருவர் இன்று அதிபர் முகமது புகாரியை சந்திக்கிறார்.

  18. அமெரிக்காவால் எண்ணெய் கப்பல் கொள்ளை - வெனிசுலா குற்றச்சாட்டு Dec 11, 2025 - 08:14 AM வெனிசுலாவின் கடற்கரையில் இருந்து அமெரிக்கப் படைகள் ஒரு எண்ணெய்க் கப்பலைப் பறிமுதல் செய்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது நிக்கோலஸ் மதுரோவின் அரசாங்கத்திற்கு எதிரான அமெரிக்காவின் அழுத்தத்தை மேலும் அதிகரித்துள்ளது. வெனிசுலாவின் கடற்கரையில் பாரிய எண்ணெய்க் கப்பலை பறிமுதல் செய்துள்ளதாக ட்ரம்ப் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். இந்த நடவடிக்கையை வெனிசுலா உடனடியாகக் கண்டித்துள்ளது. இதை "சர்வதேச கடற்கொள்ளை" நடவடிக்கை என்றும் குற்றஞ்சாட்டியுள்ளது. முன்னதாக, வெனிசுலா ஒருபோதும் "எண்ணெய் காலனியாக மாறாது என்றும் மதுரோ அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https:/…

  19. Obma's Village - Kenya http://www.youtube.com/watch?v=TldmoSfisKM&NR=1

    • 0 replies
    • 1.3k views
  20. இனவெறிக்கு எதிர்ப்பு தெரிவித்து இங்கிலாந்து முழுவதும் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் இங்கிலாந்து முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் இனவெறிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். ஜோர்ஜ் பிலோய்டின் மரணத்தால் அமெரிக்காவில் பாரிய போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில் லண்டன், மான்செஸ்டர், கார்டிஃப், லீசெஸ்டர் மற்றும் ஷெஃபீல்ட் உள்ளிட்ட நகரங்களில் போராட்டங்கள் இடம்பெற்றிருந்தன. லண்டனில், ஆர்ப்பாட்டக்காரர்கள் “நீதி இல்லை, அமைதி இல்லை” மற்றும் “கறுப்பின மக்களின் விடுதலை” என கோஷமிட்டு நேற்று (சனிக்கிழமை) போராட்டம் நடத்தினர். குறித்த ஆர்ப்பாட்டங்களில் பெரும்பாலானவை அமைதியானதாக இருந்தாலும் டவுனிங் தெரு பகுதியில் இடம்பெற்ற போராட்டம் சிறுது வன்முறையா…

    • 1 reply
    • 474 views
  21. துருக்கியில் ராணுவப் புரட்சிக்குக் காரணம் என்ன? துருக்கிய ராணுவ வீரரை பொதுமக்கள் பிடித்து போலீஸிடம் ஒப்படைக்கச் செல்கின்றனர். | படம்: ஏ.பி. துருக்கி ராணுவம் எர்டோகன் ஆட்சிக்கு எதிராக நடத்த முயற்சி செய்த ராணுவப் புரட்சிக்கு வரலாற்று ரீதியான காரணங்கள் உள்ளன. வரலாற்று ரீதியாக அரசியலில் துருக்கிய ராணுவம் குறிப்பிடத்தகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணுவம் மிகவும் ஆச்சரியப்படத்தக்க வகையில் மதச்சார்பின்மை அரசியல் கொண்டது. ஜனநாயகம், அனைவருக்கும் இலவசக் கல்வி, பெண்களுக்கான சம உரிமை, மேற்கத்திய பாணி வாழ்க்கை முறை ஆகியவற்றை தங்களது கொள்கையாக வைத்துக் கொண்டுள்ள கீமலிசம் என்ற கொள்கையை ராணுவம் தூக்கிப் பிடிக்கிறது. மேலும் இவைதான் அரசின் கொள்கையாக…

  22. சீன அரசு தன்னுடைய வீட்டை திருடிக்கொண்டதாக குற்றம் சுமத்தி, தனது வீட்டை ஒப்படைக்கும்படி 50 அடி பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற ஒரு பெண்ணை அதிரடிப்படையினர் காப்பாற்றி, விசாரணை செய்து வருகின்றனர். சீனாவின் Lia Sun என்ற 31 வயது பெண்மணி, நேற்று Zhujiang என்ற ஆற்றின் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்றபோது Guagzhou நகர் போலீஸார் அதிரடியாக காப்பாற்றினர். அந்த பெண்ணிடம் நடத்திய விசாரணையில், தன்னுடைய சீன அரசு ஆக்கிரமித்து கொண்டதாகவும், அதற்கான உண்மையான மதிப்பீட்டு தொகையைக் கொடுக்காமல், மிகவும் குறைவாக கொடுத்ததாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காகவே பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்றதாகவும் அவர் கூறியதாக தெரிகிறது. மேலும் …

  23. ஆஸ்திரியாவில் ஜூலை 1ஆம் திகதி விபச்சார விடுதி மீண்டும் திறப்பு! by : Anojkiyan ஆஸ்திரியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) முடக்கநிலை கட்டுப்பாடுகளை தளர்த்தும் ஒரு பகுதியாக, எதிர்வரும் ஜூலை 1ஆம் திகதி விபச்சார விடுதி மீண்டும் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார நடவடிக்கைகளை உருவாக்க நாட்டின் 8,000 பதிவு செய்யப்பட்ட பாலியல் தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுக்களுடன், சுகாதார அமைச்சகம் செயற்பட்டு வருவதாக ஆஸ்திரியா பத்திரிகை நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில், வோக்ஷில்ஃப் தொண்டு நிறுவனத்தால் நடத்தப்படும் ‘சோஃபி’ என்ற ஆலோசனை மையத்தின் தலைவரான ஈவா வான் ரஹ்டன், தொற்றுநோயால் பல பாலியல் தொ…

    • 1 reply
    • 419 views
  24. ஜெர்மனி: அதிபர் ஆதரவாளர்கள் நடத்தும் பேரணியில் எர்துவானின் காணொளி உரைக்கு தடை ஜெர்மனியின் கலோனில் துருக்கிய அதிபரின் ஆதரவாளர்களால் நடத்தப்படும் பேரணியில், காணொளி இணைப்பு மூலம் அதிபர் ரிசீப் தயிப் எர்துவான் உரையாற்றுவதை ஜெர்மனி தடைசெய்திருப்பது, ஜனநாயகத்திற்கு புறம்பானது என்று துருக்கி அரசு தெரிவித்திருக்கிறது. எர்துவானின் செய்தியை தடை செய்ததற்கான உண்மையான காரணத்தை அறிய துருக்கி ஆவலாக இருக்கிறது என்று அதிபரின் பேச்சாளர் இப்ராஹிம் காலின் கூறியுள்ளார். ஜெர்மனியில் வாழும் துருக்கிய அதிபரின் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் பங்கேற்கும் இந்த பேரணியில், துருக்கியின் விளையாட்டுத் துறை அமைச்சர் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாதத்…

    • 2 replies
    • 410 views
  25. இளவரசர் ஹாரி ஒரு குடிகார நரி அப்பாவி ஆப்கன் மக்களை கொன்று குவிக்கிறார் - ஹெஸ்ப் இஸ்லாமி இயக்கத் தலைவர் குல்புதின் ஹெக்மத்யார் பிரித்தானிய ஊடகத்தில் பகிரங்க விமர்சனம் Jan 03 2013 09:13:37 ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளை வேரோடு அழிக்க அமெரிக்கா தொடர்ந்தும் போராடி வருவதால் வெறுப்படைந்துள்ள தீவிரவாதிகள் சிலர் பிரித்தானியப படைகளை தாக்கத் தொடங்கியுள்ளனர். இந்த வருட கிறிஸ்துமஸ் பண்டிகையின் ஆப்கனில் தங்கியிருந்த இளவரசர் ஹாரியை " குடிகார நரி " என வருணித்துள்ளார் ஹெஸ்ப் இஸ்லாமி இயக்கத் தலைவரான குல்புதின் ஹெக்மத்யார். அப்பாவி ஆப்கன் மக்களை கொன்று குவிப்பதற்காகவே இளவரசர் பிரித்தானியாவிலிருந்து ஆப்கன் வந்துள்ளதாகவும் பிரித்தானியாவின் பிரபல ஊடகங்களில் ஒன்றான " தி டெய்லி…

    • 0 replies
    • 637 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.