உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26700 topics in this forum
-
சிவசேனா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ராவ்த் கூறுகையில், பாகிஸ்தான் ராணுவத்தினர், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் எல்லைக்கட்டுப்பாடு கோடு பகுதியில் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தி வருகின்றனர். இந்திய நாட்டின் ஒரு ராணுவ வீரரை அவர்கள் கொன்றால், பாகிஸ்தானின் 10 ராணுவ வீரர்களை கொன்று பாடம் புகட்ட வேண்டும் என்றார். இது குறித்து அவர் கூறுகையில்.... பாகிஸ்தானுடன் நட்பு பாரட்டுவதை எப்போதும் சிவசோன எதிர்த்து வருகிறது. பாகிஸ்தானுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும. அவர்களுடன் எந்த விதமான பேச்சும் நடத்த கூடாது. பாகிஸ்தான் நமது ஒருவீரரை கொன்றால், அவர்கள் நாட்டின் 10 வீரர்களை கொன்று பாடம் புகட்ட வேண்டும். அவர்களுக்க அந்த மொழியே சரிதயானது என்றார். http…
-
- 0 replies
- 281 views
-
-
ஒரு அப்பாவியை, ஒரு கோமாளியை, ஒரு மனநோயாளியை.. கண்டுபிடித்து தனது எதிரியாகவும் மக்கள் தலைவனாகவும் மாற்றி ஏகாதிபத்தியங்கள் சமூகத்தை அழிப்பதை நாங்கள் கண்முன்னால் காண்கிறோம். இவ்வாறான நடைமுறைகள் நூற்றாண்டுகளுக்கு முன்னமே ஆரம்பிக்கப்பட்டுவிட்டன. மோகன் தாஸ் கரம்சாண்ட் காந்தி என்ற குஜராத்தில் பிறந்த குரூரம் மிக்க மனநோயாளியை பிரித்தானிய காலனியாத்திக்க அரசு இந்தியாவிற்கு அனுப்பி இந்திய மக்களின் விடுதலை வீரனாக்கிய அவமானம் இன்று வரை இந்தியாவைத் தின்று தொலைக்கிறது. நிறவாதி, ஆதிக்க சாதி வெறியன், நாசிகளின் ஆதரவளான், பாலியல் நோயாளி போன்ற குரூரமான மனோவியாதி படைத்த காந்தி மகாத்மா காந்தியான கதை தென்னாபிரிக்காவில் ஆரம்பிக்கிறது. தேசிய அரசியல் என்ற அடிப்படையில் கூட குறைந்தபட்ச அரசியலைக்கூட …
-
- 0 replies
- 837 views
-
-
உலகின் முன்னால் ஒரு கண்ணில் பாலும் ,மறு கண்ணில் சுண்ணாம்புமாக சனநாயகம் பேசுவோருக்கு இப்பதிவு சமர்ப்பணம். தயவு செய்து முழுவதுமாக பாருங்கள். எமக்கு மிக அருகில் நடந்த ஒரு இன அழிப்பு.
-
- 0 replies
- 544 views
-
-
காதலனை மறக்காமல்....... அவர் என் நெருங்கிய நண்பர். நல்ல பண்பாளர். அதிர்ந்து பேசாதவர். அவருக்கு பல இடங்களில் தேடி ரொம்ப கவனமாக ஒரு பெண்ணை தேர்வு செய்து பெரியவர்கள் திருமணம் செய்து வைத்தனர். திருமணம் முடிந்து வந்ததிலிருந்து அழுது அவர்மனைவி கொண்டே இருந் திருக்கிறாள். இவரும் பிறந்த வீட்டை மறக்க முடி யாமல்தான் அழுகிறாள் என நினைத்து, நல்ல மனதுடன் அவளை ஏதும் கேட் காமல், அன்புடனே பார்த்துக் கொண்டி ருக்கிறார். ஆனால் அவளோ அவரது அன்பை புரிந்து கொள்ளாமல், யாரிட மும் சொல்லாமல், வீட்டை விட்டு சென்று விட்டாள். பிறகு தெரிந்தது. அவளுக்கு வேறு ஒரு காதலன் இருப்பதும், பெற்றோரின் வற்புறுத்தலால் தான் இத் திருமணம் நடைபெற்றுள் ளது என்பதும். சில மாதங் களுக்கு பிறகு அவளை, அவள் காதலன் வ…
-
- 7 replies
- 2.4k views
-
-
கொரோனா பொதுமுடக்கத்திலிருந்து வெற்றிகரமாக வெளிவர ஆரம்பித்திருக்கிறது வியட்நாம். பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்படுகின்றன. மோசமான பொருளாதார அழிவுகளிலிருந்து நாடு வெளியேறிவிடும் எனும் நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. பாடசாலைகள் திறக்கப்பட்டுவிட்டன. பாடசாலைக்கு வரும் குழந்தைகளுக்குக் காய்ச்சல் இருக்கிறதா என்று வாசலிலேயே பரிசோதிக்கிறார்கள் சுகாதார அதிகாரிகள். வியட்நாமில் இதுவரை 288 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுளது. இதுவரை உயிரிழப்புகள் ஏற்படவில்லை. இவ்விஷயத்தில் வியட்நாம் அரசின் நடவடிக்கைகள் குறித்து சர்வதேச ஊடகங்கள் விரிவாகவும் வெளிப்படையாகவும் செய்திகளை வெளியிடுகின்றன. அமெரிக்கா, இத்தாலி போன்ற வளர்ந்த நாடுகளால்கூட சாதிக்க முடியாததை வியட்நாம் …
-
- 1 reply
- 606 views
-
-
தேனி: தேனி மாவட்டம், காமயகவுண்டன்பட்டியை சேர்ந்த வாழை விவசாயி வி.குருநாதன், ஒரு எக்டேரில் 165 டன் வாழை விளைவித்து, உலகளவில் சாதனை படைத்துள்ளார். விவசாய கூலி தொழிலாளியாக தனது வாழ்க்கையை தொடங்கியவர் வி.குருநாதன்,75. 45 ஆண்டுகளுக்கு முன் நிலத்தை குத்தகைக்கு எடுத்து வாழை சாகுபடி செய்தார். இன்று ஒரு எக்டேரில் 165 டன் வாழை விளைச்சல் எடுத்துள்ளதால், உலகின் முதல் சாதனை வாழை விவசாயி என தோட்டக்கலைத்துறை அதிகாரிகளால் பாராட்டு பெற்றுள்ளார். நாடு முழுவதும் இருந்து விஞ்ஞானிகள் இவரது தோட்டத்திற்கு வந்து ஆய்வு நடத்தி வருகின்றனர். தற்போது, 150 ஏக்கர் நிலத்திற்கு சொந்தக்காரரான இவர், முழு பரப்பிலும் ஜி 9 திசு வாழை சாகுபடி செய்து வருகிறார். குருநாதன் கூறியதாவது: 1990ம் ஆண்டு 13 ஆயிரம் வா…
-
- 6 replies
- 1.5k views
-
-
அரசியலில் புத்திசாலிகள் காத்திருக்கும் அந்தத் தருணம் கருணாநிதிக்குக் கிடைக்கும் போல் தெரிகிறது. வஞ்சம் தீர்க்க வேண்டிய எதிரியாகக் கருதும் காங்கிரசுக்கும் வலிக்கும் இடத்தில் அடி கொடுக்கவும் தனது அரசியல் மீட்சிக்காகவும் அவர் உத்தரப் பிரதேசத் தேர்தல் முடிவைப் பயன்படுத்திக்கொள்கிறார். இதில் கொள்கை ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் “தனது மகளை, தனது கட்சியைக் கைவிட்ட” காங்கிரசின் காரியம் எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என அவர்கள் உணர்த்த நினைக்கிறார்கள். அதே சமயத்தில் வரவிருக்கும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் (2014) காங்கிரஸ் சரிவைச் சந்திக்கும் சமயத்தில் அவர்களுடன் இருக்கவும் விரும்பவில்லை. வேறு ஏதாவது ஒரு வெற்றிக் கூட்டணியின் பக்கத்தில் அப்போது நிற்க வேண்டு…
-
- 0 replies
- 791 views
-
-
நான்தான் உண்மையான மனைவி என்கிறார்கள், சென்னையில் ருசிகர வழக்கு ஒரு கணவருக்கு 3 பெண்கள் சொந்தம் கொண்டாடும் அதிசயம் ரூ.1 கோடி சொத்துக்காக குடுமிபிடி சண்டை சென்னை, ஜன.14- ஒரு கணவருக்கு 3 பெண்கள் நான்தான் அவருடைய மனைவி என்று சொந்தம் கொண்டாடும் அதிசய வழக்கு சென்னை நகர போலீசில் விசாரணையில் உள்ளது. ரூ.1 கோடி சொத்துக்காக அவர்களிடையே இந்த குடுமி-பிடி சண்டை நடக்கிறது. இந்த பிரச்சினையை தீர்த்து வைப்பதில் போலீசார் தலையை பிய்த்தபடி உள்ளனர். அதிசயம் சென்னை நகரில் காலியாக கிடக்கும் நிலங்களை புரோக்கர்களும், ரியல் எஸ்டேட் அதிபர்களும் போட்டி போட்டு கொள்ளை அடித்து வருகிறார்கள். சொத்துக்களை அபகரிப்பதில் உறவினர்களே போட்டிபோடும் நிலை உள்ளது. தந்தை, பிள்ளைகளை ஏமாற்றுகிறார்…
-
- 0 replies
- 1.2k views
-
-
பாகல்கோட்: கர்நாடகத்தில் தெய்வ நம்பிக்கை காரணமாக கர்நாடகவைச் சேர்ந்த முதியவர் தனது ஒரு தோண்டி எடுத்து முக்தி அடைந்த ஞானிக்கு நேர்த்தி கடன் செலுத்தினார். இதையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று மற்றொரு கண்ணையும் தோண்டி எடுத்தார். கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டம் அடகா கிராமத்தைச் சேர்ந்தவர் முதுகப்பா எல்லப்பா கரடி (55). இந்த கிராமத்தில் சங்கராஜா சுவாமிகள் மடம் உள்ளது. தெய்வ நம்பிக்கை அதிகம் கொண்ட முதுகப்பா, கடந்த 28ம் தேதி நள்ளிரவு மடத்துக்கு சென்றார். தனது கனவில் சங்கராஜா சுவாமிகள் தோன்றி, கண் கேட்டதாக கூறி, தனது வலது கண்ணை கட்டை விரலால் தோண்டி எடுத்து வைத்து சாமி கும்பிட்டார். கண்ணில் இருந்து ரத்தம் பெருக்கெடுத்தது. வலி தாங்கா…
-
- 7 replies
- 1.9k views
-
-
ஒரு கல்லில் இரண்டு மாங்காய்கள்: கொடுத்து வைத்த வாலிபர் காதலித்து கர்ப்பமாக்கிய 2 இளம் பெண்களுக்கும் ஒரே மேடையில் தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார் வாலிபர். கர்நாடகா மாநிலம், ஷிமோகா மாவட்டத்தில் குஸ்கூரு கிராமத்தை சேர்ந்தவர் சந்திரா நாயக். இதே கிராமத்தை சேர்ந்த சைத்ரா, தீபா என்ற 2 பெண்களை காதலித்தார். ஒருவருக்கு தெரியாமல் ஒருவரை காதலித்து, திருமணம் செய்து கொள்வதாக கூறி உல்லாசமாக இருந்தார். காதலிகள் 2 பேரும் கர்ப்பம் அடைந்தனர். சைத்ரா 6 மாதம். தீபா 3 மாதம். விஷயம் இருவரின் வீட்டுக்கும் தெரிந்தது. ஊர் முழுவதும் காட்டுத்தீ போல் தகவல் பரவியது. 2 பேரின் கர்ப்பத்துக்கும் சந்திரா நாயக்தான் காரணம் என தெரிந்ததும் ஊரே வாயடைத்து போனது. தன்னை திருமணம் செய்யும்படி 2 …
-
- 7 replies
- 1.9k views
-
-
ஒரு காவல்துறையாளர் ஒரு பெண்ணுக்கெதிராக வழக்கு எழுதிக்கொண்டிருக்க..... அவருடன் வந்த மற்றும் இரு காவல்துறையினர் அதே பெண்ணை பாலியல் வல்லுறவு செய்த அநியாயம் துனிசியில் நடந்துள்ளது. இன்று அது மக்கள் போராட்டமாக வெடித்துள்ளது..... http://www.parismatc...accusee-434763/
-
- 13 replies
- 1.3k views
-
-
இலங்கையில் இருந்து 17 வருடங்களுக்கு முன்னர் இங்கிலாந்துக்குச் சென்று வாழும் தேவ குமாரசிறி என்ற 40 வயது நபர் தான் பணியாற்றிய உபதபாலகத்துக்குவரும் வாடிக்கையாளர்களில் ஆங்கிலம் பேசத்தெரியாதவர்களுக்கு தன்னால் சேவை செய்ய முடியாதெனக் கூறி அவர்களைத் திருப்பியனுப்பியதன் விளைவாக தற்போது வேலையை இழந்து தவிக்கும் விசித்திரமான நிலைமை தொடர்பான செய்தியை வாசகர்கள் அறிந்திருப்பார்கள் என்று நம்புகின்றோம். மத்திய இங்கிலாந்தின் நொட்டிங்ஹொம் பகுதியில் உள்ள தபாலகத்துக்கு வந்த மக்களிடம் ஆங்கிலம் பேச வேண்டிய கட்டாயம் குறித்து குமாரசிறி வலியுறுத்தியதையடுத்து ஆட்சேபனைகள் கிளம்பின. தபாலகத்தில் இருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்ட அவர் வேறு ஒரு நகரத்துக்குச் சென்றார். அந்த நகரில் புதித…
-
- 0 replies
- 673 views
-
-
அமெரிக்காவும் வட கொரியாவும் முட்டிக்கிட்டு இருக்கிற விஷயம் எல்லாருக்கும் தெரியும். அது பத்தி ஒரு சின்ன முன்னோட்டம் பாப்போம். அமெரிக்க நிறுவனமான சோனி, ”தி இண்டர்வியூ” அப்படீங்கிற திரைப்படத்தை வெளியிடக் கூடாது என்று தடை வித்திச்சுது வட கொரியா. காரணம், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை இண்டர்வியூ எடுக்கிற மாதிரி போய் கொலை பன்றது தான் அந்தப் படத்தோட கதை. இந்த படத்தை வெளியாகிறதுக்கு கொஞ்சம் முன்னாடி, சோனியோட கம்பியூடர்ஸ்லாம் ஹேக் செய்யப்பட்டுச்சு. இதுக்கு காரணம், வட கொரியா தான்னு அமெரிக்கா குற்றம் சொல்லுச்சு. இத வட கொரியா மறுத்ததோட அமெரிக்காவோட ரெட்டை கோபுரம் உள்ளிட்ட கட்டிடத்தை எல்லாம் தரைமட்டாமாக்குவோம் அப்படின்னு மிரட்டலும் விட்டுச்சு. ஆனா அதை எல்லாம் கண்டுகாம…
-
- 1 reply
- 615 views
-
-
ஒரு குழந்தை திட்டத்தை கைவிட சீனா முடிவு? [07 - March - 2008] இளவயதினரின் எண்ணிக்கை குறைவடைந்து முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கவலையடைந்துள்ள சீனா நீண்டகாலமாக பின்பற்றி வரும் ஒரு குழந்தை திட்டத்தை கைவிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதியவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது எதிர்காலத்தில் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்துமெனக் கருதியே சீனா இத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது. உலகிலேயே, அதிக மக்கள் தொகை கொண்ட நாடு சீனா. பெருகி வரும் மக்கள் தொகையால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க பல்வேறு முயற்சிகளை சீனா மேற்கொண்டது. `ஒரு குடும்பம் - ஒரு குழந்தை' என்ற திட்டத்தை கொண்டு வந்தது. ஒரு குழந்தைக்கு மேல் பெற்றால், கருக்கலைப்பு உள்ளிட்ட பல்வேறு தண்டனைகள…
-
- 0 replies
- 607 views
-
-
[size=5]கூடங்குளம் உதயகுமாரின் கதை[/size] [size=3]அவன் ஒரு கைக்கூலி. வெளிநாட்டிலிருந்து பணம் வாங்கியவன். ஒரு ட்ரஸ்ட் அமைத்து வெளிநாட்டுப் பணத்தை அபகரித்தவன். மக்களை மிரட்டுபவன். பல கோடி ரூபாய் சொத்துக்களை வைத்துள்ளவன். அயோக்கியன். அமெரிக்க கைக்கூலி. இவ்வாறெல்லாம் மத்திய அரசு மந்திரிகளும், மாநில அரசின் காவல்துறையும் சொல்கின்றன. விஷயத்தை விசாரித்தால், பல உண்மைகள் தெரிய வருகின்றன.[/size] [size=3]நாகர்கோயில் அருகே, கோட்டாரில் உள்ள இசங்கன் விளையில் பிறந்தான் ஒருவன். அவன் தந்தை பெயர் பரமார்த்தலிங்கம். அவன் தந்தை திராவிடர் கழகத்திலும் பின்னர் திமுகவிலும் தீவிர ஈடுபாடு கொண்டவர். போராட்டம் என்பது அவனுக்கு புதிதல்ல. வளரும் பருவத்திலேயே அவன் தந்தை காங்கிர…
-
- 2 replies
- 1.5k views
-
-
2 லட்சத்து 60 ஆயிரம் இந்தியர்கள் உள்ளிட்ட ஒரு கோடியே 10 லட்சம் பேருக்கு அமெரிக்க குடியுரிமை கிடைக்க உள்ளது. இதற்கான முக்கிய மசோதாவுக்கு, செனட் சபை குழு ஒப்புதல் அளித்தது.அமெரிக்க நாட்டில் உரிய ஆவணங்கள் இன்றி ஒரு கோடியே 10 லட்சம் வெளிநாட்டினர் வசித்து வருகின்றனர். இவர்களில் 2 லட்சத்து 60 ஆயிரம் பேர் இந்தியர்கள் ஆவார்கள். இவர்களுக்கு குடியுரிமை அளிக்க வகை செய்து, முழுமையான குடியுரிமை சீர்திருத்தம், எல்லை பாதுகாப்பு, பொருளாதார வாய்ப்பு மற்றும் குடியுரிமை நவீனமய சட்ட மசோதா தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா, அமெரிக்க செனட் சபையின் நீதித்துறை குழுவின் பரிசீலனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்த மசோதாவை நீதித்துறை உறுப்பினர்கள் பரிசீலித்து விவாதித்தனர். முடிவில் மசோதாவ…
-
- 0 replies
- 401 views
-
-
ஒரு சக்கரத்தில் விமானங்கள் ஓடுதளத்தில் இறங்கிய பயங்கரம் (வீடியோ) இங்கிலாந்தில் உள்ள விமான நிலையத்தில் சூறைக்காற்று வீசியதை தொடர்ந்து பல விமானங்கள் ஓடுபாதையில் இறங்க முடியாமல் போராடிய அதிர்ச்சி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. இங்கிலாந்தில் உள்ள பிர்மின்கம் விமான நிலையத்தில்தான் இந்த அதிர்ச்சி காட்சிகள் நிகழ்ந்துள்ளன. சில நாட்களுக்கு முன்னர் வடக்கு இங்கிலாந்தை ஈவா மற்றும் பிராங்க் என பெயரிடப்பட்ட இரண்டு புயல்கள் தாக்கியதோடு, மழை கொட்டி தீர்த்தது. எனினும், இந்த இயற்கை சீற்றங்கள் ஏற்படுவதற்கு முன்னதாகவே பிர்மின்கம் விமான நிலையத்தில் கடுமையான வேகத்தில் காற்று வீசியுள்ளது. இவ்வாறு சூழ்நிலையில் ஓடுதளத்தில் இறங்க வந்த பல விமானங்கள் பெரும் போராட்டத…
-
- 0 replies
- 503 views
-
-
பட மூலாதாரம்,CROWN OFFICE படக்குறிப்பு, 1984ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி மேரி மெக்லாஃப் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார் கட்டுரை தகவல் எழுதியவர், பால் ஓ'ஹரே பதவி, பிபிசி ஸ்காட்லாந்து நியூஸ் 52 நிமிடங்களுக்கு முன்னர் மேரி மெக்லாஃப்லின் குடியிருப்பில் கண்டெடுக்கப்பட்ட ஒரு சிகரெட் துண்டு, 30 ஆண்டுகளுக்கு முன்னர், அவரது கழுத்தை நெரித்துக் கொன்ற கொலையாளியை அடையாளம் காண்பதற்கான முதல் தடயத்தை வழங்கியது. அதன் பின்னர், 11 குழந்தைகளின் தாயான மேரியைக் கொல்லப் பயன்படுத்தப்பட்ட ஆடையில் உள்ள கயிற்றின் முடிச்சில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மரபணு விவரமும் கண்டுபிடிக்கப்பட்டது. முடிவுக்கு வராத இந்த கொலை வழக்கில்…
-
- 0 replies
- 347 views
- 1 follower
-
-
ஒரு சின்ன நாடு தைரியமாக எடுக்கும் நடவடிக்கைகளை கூட இந்தியா எடுக்க தவறுவது வெட்ககேடு ஒரு சின்ன நாடு தைரியமாக எடுக்கும் நடவடிக்கைகளை கூட இந்தியா எடுக்க தவறுவது வெட்ககேடு இந்தியர்கள் தங்களுக்குள்ளே பெருமை பேசி கொள்வதும் தாம்தான் மிக உலகில் மிக புத்திசாலிகள் என்றும் மிக தைரியசாலிகள் என்றும், இந்தியா வல்லரசு நாடாகும் தூரம் அதிகம் இல்லை என்று பெருமை பேசிக் கொள்வதில் மட்டும் சளைத்தவர்கள் இல்லை அடே தைரியசாலிகளே புத்திசாலிகளே தமிழ கடற்கறையோராம் தமிழக மீனவர்கள் சுடப்பட்டு இறப்பதும் இலங்கை அரசாங்கத்தால் கைது செய்யப்பபடுவதும் அன்றாட நிகழ்ழ்சிகளில் ஒன்றாகிவிட்டது இதை தட்டிக் கேட்க முதுகெலும்பு இல்லாதவர்கள் தானே நீங்கள். கேட்டால் நாங்கள் ஜனநாயகப்படி நடவடிக்கைகளை…
-
- 1 reply
- 634 views
-
-
ஒரு சிறிய கூட்டம் எங்களுக்கு எதிராக செயல்பட முடியாது" இந்தியாவை ஜி 7 குழுவில் சேர்ப்பதற்கு சீனா கடும் எதிர்ப்பு பெய்ஜிங் இந்தியாவை ஜி 7 குழுவில் சேர்ப்பதற்கு அமெரிக்காவை சீனா கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. கொரோனா வைரஸ் விவகாரத்தில் அமெரிக்கா சீனாவை கடுமையாக குற்றம் சாட்டி வருகிறது.இதனால் சீனாவிற்கு எதிராக என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை எல்லாம் அமெரிக்கா தீவிரமாக செய்து வருகிறது. உலக அளவில் சீனாவை தனிமைப்படுத்த தேவையான விஷயங்களை அமெரிக்கா செய்து வருகிறது.அதன் ஒரு கட்டமாக ஜி7 மாநாட்டை பயன்படுத்த அமெரிக்கா முடிவு செய்துள்ளது. அதன்படி இந்தியாவும், ரஷ்யாவும் ஜி 7 நாடுகளில் இணைய வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கோரிக்கை வைத்து உ…
-
- 3 replies
- 718 views
-
-
ஒரு சிறுமி சிலையும் ஜப்பான் - கொரியா இரு நாடு பூசலும்! வட கிழக்கு ஆசியா எப்போதும் ராணுவரீதியாகக் கொதிநிலைக்கு உள்ளாகும் பகுதி. சர்ச்சைக்குரிய தீவுகளுக்கும் கடல் பகுதிகளுக்கும் சீனா சொந்தம் கொண்டாடிவருகிறது. எப்படிச் செயல்படும் என்று எதிர்பார்க்கவே முடியாத வட கொரியா, ஏவுகணைகளை வைத்துக்கொண்டு அச்சுறுத்துகிறது. இவற்றின் மத்தியில்தான் ஒரு பதின்ம வயதுச் சிறுமிக்கு எழுப்பப்பட்ட வெண்கலச் சிலை ஜப்பான் - தென் கொரியா இடையில் பூசலை உண்டாக்கியிருக்கிறது. தென் கொரியாவின் பூசன் நகரில், ஜப்பானியத் தூதரகத்துக்கு எதிரில் கடந்த டிசம்பர் மாதம் திறந்துவைக்கப்பட்டது சர்ச்சைக்குரிய அந்தச் சிலை. இரண்டாவது உலகப் போர் க…
-
- 0 replies
- 357 views
-
-
திருப்பூர்: என்னை கூட்டணிக்குள் இழுக்க பேரம் பேசினார்கள். ஆனால் சீட் தர மாட்டோம். ஆதரவு தாருங்கள் என்றார்கள். ஒரு சீட் கூட தராவிட்டால் எப்படி அது கூட்டணியாகும் என்று கோபமாக கேட்டுள்ளார் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சித் தலைவர் நடிகர் கார்த்திக். நடிகர் கார்த்திக்கின் நிலை என்ன என்று அவருக்கே இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. பாஜக மட்டுமே அவருடன் கூட்டணி குறித்து பேசி வருவதாக தெரிகிறது. வேறு யாரும் கூப்பிட்டதாகத் தெரியவில்லை. இந்த நிலையில் தன்னை கூட்டணிக்கு அழைத்ததாகவும், ஆனால் சீட் தர மாட்டோம், ஆதரவு மட்டும் தாருங்கள் என்று கேட்டதாகவும் கூறியுள்ளார் கார்த்திக். திருப்பூரில் நடந்த அக்கட்சியின் பொதுக்கூட்டத்தில் கார்த்திக் பேசுகையில், மக்களுக்கு தேவையானது நீதி…
-
- 2 replies
- 1.4k views
-
-
ஒரு சொட்டு தண்ணீர்கூட தர முடியாது என்று கூறிவிட்டது கர்நாடகம்: ஜெயலலிதா பெங்களூர்: கர்நாடக முதல்வருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் ஒரு சொட்டு தண்ணீர்கூட திறந்துவிட முடியாது என்று கூறிவிட்டதாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்தார். பெங்களூரில் நடந்த தமிழ்நாடு-கர்நாடக முதலமைச்சர்கள் பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில்,செய்தியாளர்களை சந்தித்த ஜெயலலிதா கூறியதாவது: சம்பா சாகுபடிக்காக 14.93 லட்சம் ஏக்கர் நிலத்தில் விதைப்பு நடந்து,பயிர்கள் வளர்ந்து நிற்கின்றன.ஆனால், தற்சமயம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 6.3 டி.எம்.சி.அடியில்தான் இருக்கிறது.எங்களிடம் 16 டி.எம்.சி. தண்ணீர் இருக்கிறது.ஆனால், இதில் நாங்கள் 5 டி.எம்.சி.ய…
-
- 3 replies
- 692 views
-
-
ஒரு டிவி நிகழ்ச்சி... ஒரே இரவில் 'ஜோக்கர்' ஆன 'டொனால்ட் ட்ரம்ப்’! அரசியல் - உலகின் பழமையான தொழில்; ஆனால் அதன் தொழில்நுட்பம் நாளுக்கு நாள் நவீனப்படுத்தப்பட்டுக்கொண்டே வருகிறது என்றால் அது மிகையல்ல. பண்பாடுகளும், பழக்க வழக்கங்களும் உலகெங்கிலும் வேறுபட்டுத் தெரிந்தாலும், மனிதனின் அடைப்படை மனோபாவம் மாறுவதில்லை. வெகுஜனங்களைப் பொறுத்த வரையில் அது இரண்டு பிரிவுகளின் கீழ் வகுக்கப்படுகிறது. அவை முறையே, நாம் ஆளப்படவேண்டியவர்கள் என்பதும், நாம் ஆள வேண்டியவர்கள் என்பதுதான். ஓர் அரசியல் இயக்கத்தின் உண்மையானத் தொண்டனுக்கு ஆட்சியிலோ, பதவி நாற்காலியிலோ பொதுவாக ஆசை இருப்பதில்லை; அந்தத் தொண்டன் மனதை ஆக்ரமித்திருக்கின்ற பொதுநலம், கொள்கைப் பிடிப்பு என்பதையெல்லாம் தாண்டி, இந்தக் குறிப்ப…
-
- 1 reply
- 915 views
-
-
ஒரு ட்விட்டுக்கு ஒரு டாலர் : திட்டினால் நன்கொடை தரும் பெண்! யாரோ ஒருவர் போட்ட ஸ்டேடஸை தேடி பிடித்து, கமெண்ட் போட்டு சண்டையும் போடும் இந்த காலத்தில், தன்னை தீவிரவாதிகளாக சித்தரிப்பவர்களுக்கு வேறுவிதத்தில் பதிலடி கொடுத்திருக்கிறார் ஒரு இஸ்லாமிய பெண். ஆஸ்திரேலியாவை சார்ந்த சூசன் கார்லாண்ட். இஸ்லாமிய மதத்தை சேர்ந்த இவருக்கு ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேறு, ஐஎஸ்ஐஎஸ்சுடன் உனக்கு தொடர்பு இருக்கிறது, நீ ஒரு ஜிஹாதி என சராமரியாக இவரை குறிவைத்தன சில ட்வீட்கள். நாள்தோறும் நூற்றுக்கணக்கான எதிர்ப்பு ட்வீட்கள் சூசனுக்கு குவிந்தன. தன்னை ஒரு தீவிரவாதி போல சித்தரிக்கும் சமூகத்தை மாற்ற இயலாமல் அவர்களை சூசன் ப்ளாக் செய்தார். ஒரு சில முறை அவர்கள் சொல்வத…
-
- 0 replies
- 570 views
-