உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26701 topics in this forum
-
01 JUL, 2025 | 12:34 PM தாய்லாந்தின் பிரதமராக பேடோங்டார்ன் ஷினாவத்ரா பதவி வகிப்பதற்கு அந்த நாட்டின் அரசமைப்பு நீதிமன்றம் இடைக்காலதடைவிதித்துள்ளது. கம்போடியாவின் முன்னாள் தலைவருடன் மேற்கொண்ட தொலைபேசி உரையாடல் குறித்த விடயங்கள் அம்பலமாகியதை தொடர்ந்தே நீதிமன்றம் இந்த தடையை விதித்துள்ளது. பிரதமர் நெறிமுறையை மீறினார் என தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்த நீதிபதிகள் அவரை பதவியிலிருந்து இடைநீக்குவதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். https://www.virakesari.lk/article/218921
-
- 1 reply
- 170 views
- 1 follower
-
-
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜி மீது, திரிபுராவில் தாக்குதல் நடத்தப்பட்டது, என, அம்மாநில காங்கிரஸ் பொதுச் செயலர், சுபல் போமிக் கூறினார். திரிபுரா தலைநகர் அகர்தலாவில், நேற்று அவர் கூறியதாவது: மேற்குவங்க மாநில, எம்.எல்.ஏ.,வாக இருப்பவர் அபிஜித் முகர்ஜி. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகன். இவர், 6ம் தேதி, திரிபுராவின் காலிபஜார் பகுதிக்கு, மாநிலத்தின் முதல் முதல்வரான, சச்சிந்திர லால் சின்கா பெயரில் அமைக்கப்பட்ட, நூலகம் ஒன்றை துவக்கி வைக்கச் சென்றார். அப்போது, திரிபுரா மாநில காங்கிரஸ் செயலர், பாலாய் கோஸ்வாமி தலைமையில், காங்கிரஸ் தொண்டர்கள் சிலர், அபிஜித் சென்ற காரை நிறுத்தி, அவரை அருகில் உள்ள, காங்கிரஸ் அலுவலகத்திற்கு வந்து செல்ல வேண்டும் என, வேண்டினர். கா…
-
- 0 replies
- 681 views
-
-
Published By: DIGITAL DESK 3 24 AUG, 2025 | 11:46 AM வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் மேற்பார்வையில் கீழ் இரண்டு புதிய வான் பாதுகாப்பு ஏவுகணைகள் ஏவப்பட்டு பரிசோதிக்கப்பட்டதாக வட கொரிய அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த ஆயுதங்கள் "சிறந்த போர் திறன்" மற்றும்"தனித்துவமான தொழில்நுட்பத்தைப்" கொண்டவைகள் என கொரிய மத்திய செய்தி நிறுவனம் (KCNA) தெரிவித்துள்ளது. சனிக்கிழமை நடத்தப்பட்ட இந்த ஏவுகணை சோதனை, ட்ரோன்கள் மற்றும் கப்பல் ஏவுகணைகள் உட்பட "பல்வேறு வான் இலக்குகளை அழிக்க இரண்டு வகையான ஏவுகணைகளின் தொழில்நுட்ப அம்சங்கள் மிகவும் பொருத்தமானவை என்பதை நிரூபித்துள்ளன" என கொரிய மத்திய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. நாடுகளைப் பிரிக்கும் இராணுவமயமாக்கப்பட்ட மண்டலத்தை (DMZ) சிறிது நேரம…
-
- 1 reply
- 197 views
- 1 follower
-
-
ஜேர்மனி மண்ணில் அமெரிக்க அணு ஆயுதங்கள் இருப்பது ஜேர்மனியின் பாதுகாப்பிற்கு ஆபத்தானது! ஜேர்மனி மண்ணில் அமெரிக்க அணு ஆயுதங்கள் இருப்பது ஜேர்மனியின் பாதுகாப்பிற்கு ஆபத்தானது என்பதால் அதனைத் தடுத்து நிறுத்த வேண்டும் என சமூக ஜனநாயகக் கட்சியின் (SPD) நாடாளுமன்றத் தலைவர் ரோல்ஃப் மெட்ஸெனிச் (Rolf Mützenich) கோரிக்கை விடுத்துள்ளார். அத்தகைய நடவடிக்கை நேட்டோவில் ஜேர்மனியின் உறுப்பினர் பதவியை கேள்விக்குள்ளாக்காது என்றும் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கீழ் அமெரிக்க அணுசக்தி மூலோபாயத்தில் ஏற்பட்ட மாற்றத்தைக் குறிப்பிடுவதன் மூலம் அவர் தனது கோரிக்கையை நியாயப்படுத்தினார். ட்ரம்பின் நிர்வாகத்தினர், அணு ஆயுதங்களை முற்றிலும் தடுப்பதாக அல்லாமல் ப…
-
- 0 replies
- 422 views
-
-
அமெரிக்காவில் உயிரிழப்புக்கள் 80 ஆயிரத்தைக் கடந்தன- ஐரோப்பிய நாடுகளில் வெகுவாகக் குறைவு! உலகம் முழுவதும் பெரும் மனித அழிவை ஏற்படுத்திவருகின்ற கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் நேற்றும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மரணித்துள்ளனர். இந்நிலையில் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள அமெரிக்காவில் உயிரிழப்புக்கள் 80 ஆயிரத்தைக் கடந்துள்ளதுடன் பிரித்தானியா மற்றும் பிரான்ஸில் நேற்று உயிரிழப்புக்கள் சடுதியாகக் குறைந்துள்ளன. உலக நாடுகளில் நேற்று ஒரேநாளில் 88 ஆயிரத்து 997 பேர் புதிய நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 41 இலட்சத்து ஆயிரத்து 772 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், நேற்று மட்டும் 4 ஆயிரத்து 248 பேர் மரணித்துள்ளதுடன் மொத்த மரணங்கள் 2 இலட்சத்து 80…
-
- 7 replies
- 705 views
-
-
மார்ச் மாதம் தொடங்கிக் கொண்டிருந்த புத்தாண்டை ஜூலியஸ் சீசர் ஜனவரியாக மாற்றியது ஏன்? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஜூலியஸ் சீசர் ரோமானிய நாட்காட்டியில் இருந்த குழப்பங்களைத் தீர்க்க சீர்திருத்தங்களை மேற்கொண்டார் கட்டுரை தகவல் க.சுபகுணம் பிபிசி தமிழ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் ஜனவரி 1, இன்று உலகம் முழுவதும் மக்கள் புத்தாண்டை வரவேற்கின்றனர். இது இப்போதைய காலகட்டத்தில் இயல்பான ஒன்றாகத் தோன்றினாலும், எப்போதுமே இப்படி இருந்ததில்லை. உண்மையில், நவீன கால நாட்காட்டிகளின் மூலமாக இருக்கக்கூடிய பண்டைய ரோம் அதன் கால அளவுகோல்களில் ஆண்டின் முதல் மாதமாக ஜனவரியை கருதவில்லை. ஆம், அப்போது மார்ச் மாதம்தான் ஆண்டின் முதல் மாதமாகக் கணக்கிடப்பட்டது. ஆண்டின் தொடக்கம் மார்ச் மாதத்தில் இரு…
-
- 0 replies
- 132 views
- 1 follower
-
-
பாகிஸ்தானில் பயணிகள் விமானம் 107 பேருடன் விபத்தில் சிக்கியது Bharati May 22, 2020 பாகிஸ்தானில் பயணிகள் விமானம் 107 பேருடன் விபத்தில் சிக்கியது2020-05-22T16:31:27+00:00உலகம், உள்ளூர் பாகிஸ்தானின் லாகூர் விமான நிலையத்திலிருந்த கராச்சி ஜின்னா சர்வதேச விமான நிலையத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்த பாகிஸ்தான் விமான சேவைக்குச் சொந்தமான பாகிஸ்தான் எயர் லைன்ஸ் விமானம் ஒன்று விபத்தில் சிக்கியுள்ளதாக ஏஜென்ஸிச் செய்திகள் தெரிவிக்கின்றன. கராச்சி பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் விழுந்து நொருங்கி விபத்தில் சிக்கிய இந்த விமானத்தில் 107 பேர் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதில் 99 பயணிகளும், 8 விமானப் பணியாளர்களும் இருந்துள்ளனர். விமானம் விபத்து…
-
- 3 replies
- 884 views
-
-
இத்தாலியில் 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதல்: 20 பேர் பலி தெற்கு இத்தாலியில் இரண்டு பயணிகள் ரயில் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்; மேலும் டஜன் கணக்கான மக்கள் காயமடைந்துள்ளனர். பாரியின் வடமேற்கு நகரான ஆண்டிரியாவில் அருகில் உள்ள ஒற்றை தண்டவாளத்தில் இந்த இரண்டு ரயில்களும் மோதிக் கொண்டன. மீட்பு பணியாளர்கள், சிக்கியுள்ள பயணிகளை மீட்க முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர் என கொரோட்டோ நகரின் மேயர் மாசிமோ மாசிலி தெரிவித்துள்ளார். மேலும் உள்ளூர் மருத்துவமனைகள் ரத்த தானம் செய்வோருக்கு அழைப்பு விடுத்துள்ளன. சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை வைத்து பார்க்கும் போது, முன் பெட்டிகள் முழுமையாக அழிந்துள்ளதாகவும், குறைந்தது…
-
- 0 replies
- 201 views
-
-
பிரஸ்ஸல்ஸில் வெடிகுண்டு பீதி: சந்தேக நபர் கைது பிரஸ்ஸல்ஸில் போலியான தற்கொலை அங்கி அணிந்து இருந்த ஒரு நபரை போலிஸார் கைது செய்துள்ளனர்; இந்த சம்பவம் அங்கு முக்கிய பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தூண்டியது. வருடத்தின் மிக வெப்பமான நாளில் குளிர்காலத்தில் அணிவதைப் போல நீண்ட மேலாடையணிந்த மனிதர் ஒருவரை, அங்கியிலிருந்து ஒயர்கள் வெளித்தெரிய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கண்டதாக கூறப்படுவதையடுத்து அதிகாரிகள் ஒர் சதுக்கத்தையும் அதைச் சுற்றியுள்ள தெருக்களை சுற்றி வளைத்தனர். சந்தேக நபர் துப்பாக்கி முனையில் மண்டியிட வைக்கப்பட்டு ,இரு கைகளும் தலைக்கு பின்னால் வைக்கச் செய்யப்பட்ட நிலையில் வெடிகுண்டு அகற்றும் நிபுணர்கள் அழைக்கப்பட்டனர். போலிஸார் இதனை ஒரு தவறான எச்ச…
-
- 0 replies
- 418 views
-
-
அமெரிக்காவில் உள்ள ஒரு 17 வயது பள்ளி மாணவி ஒருவர், சமீபத்தில் பள்ளியில் துப்பாக்கி சூடு நடத்திய கொலைகாரன் குறித்து கவிதை ஒன்று எழுதி, அதை சக மாணவர்களுக்கு படிக்க கொடுத்ததாக குற்றம் சுமத்தப்பட்டு, சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அமெரிக்காவையே உலுக்கிய பள்ளி துப்பாக்கி சூட்டில் மொத்தம் 26 பேர் மரணமடைந்தனர். இதில் ஆடம் லான்சா என்ற கொலைகாரனும் இறந்து போனான். இறந்துபோன கொலைகாரன் குறித்து, கவிதை எழுதியதாக Courtni Webb என்ற 17 வயது பள்ளி மாணவி அப்பள்ளியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அந்த மாணவி கொலைகாரன் குறித்து எழுதிய கவிதையை தனது புத்தகத்தில் மறைத்து வைத்திருந்ததாகவும், அதை ஆசிரியர் தற்செயலாக பார்த்து, பிரின்ஸிபாலிடம் கொடுத்ததாகவும், பிரின்ஸிபல் உடனே அந்த மாணவியை சஸ்பெ…
-
- 0 replies
- 571 views
-
-
கொரோனா தாக்கத்துக்கு 3 மாதங்களுக்கு முன்பே டிரம்பை எச்சரித்த நிபுணர்கள்; அறிக்கை தகவல் சீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்டு உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு வல்லரசான அமெரிக்கா அதிக இலக்காகி உள்ளது. அந்நாட்டில் 35 லட்சம் பேர் வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 1.3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். உலகம் முழுவதும் 1 கோடிக்கும் மேற்பட்டோரை கொரோனா பாதித்துள்ளது. எனினும், வைரஸ் பரவலுக்கு சீனாவே காரணம் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தினார். ஆனால், சீனா உடனடியாக ஊரடங்கை அமல்படுத்தியதில் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இன்று ஊரடங்கை தளர்த்தி அந்நாட்டு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப…
-
- 0 replies
- 346 views
-
-
ஓபாமா - ஹிலாரியின் கொள்கைகளால் அமெரிக்க பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: டிரம்ப் டொனால்டு டிரம்ப் ஒபாமாவும், ஹிலாரியும் தங்களது கொள்கைகளுக்காக அமெரிக்காவின் பாதுகாப்பை தியாகம் செய்துவிட்டனர் என குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டிரம்ப் கூறியுள்ளார். இது தொடர்பாக புதனன்று அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தின் தலைநகரான ஜாக்சனில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய டிரம்ப், “அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவும், வெளியுறவுத்துறை அமைச்சரும், ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளருமான ஹிலாரி கிளிண்டனும் பின்பற்றி வரும் வெளியுறவு கொள்கைகள் மூலம் நமது வேலை வாய்ப்புகளை பிற நாடுகள் எடுத்து கொண்டன. திறந்தவெளி வணிகம் நமது சிறுத்தொழில்முனைவோரை நசுக…
-
- 0 replies
- 349 views
-
-
ரஷ்யாவிடமிருந்து ஐரோப்பிய நாட்டை நாம் ஏன் காப்பாற்ற வேண்டும்? – ட்ரம்ப் கேள்வி ஜேர்மனியிலிருந்து 11,000 அமெரிக்கப் படையினரை மீளப் பெறுவதாக அறிவிக்கப்பட்டதையடுத்து, ரஷ்யாவிடமிருந்து ஐரோப்பிய நாட்டை நாம் ஏன் காப்பாற்ற வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், ‘ஆண்டொன்றுக்கு எரிசக்தி தொடர்பாக ரஷ்யாவுக்கு பில்லியன் டொலர்கள் கணக்கில் அள்ளிக்கொடுக்கிறது ஜேர்மனி. ஆனால் நாம் ஜேர்மனியை ரஷ்யாவிடமிருந்து காக்க வேண்டும் இல்லையா! இதெல்லாம் என்ன? நேட்டோவுக்கு 2% கட்டணம் செலுத்துவதில்கூட ஜேர்மனி ஒரு குற்றவாளியாக நடந்துகொள்கிறது. எனவேதான் ஜேர்மனியிலிருந்து படைகளை மீளப் பெறுகிறோம்’ என்று பதிவிட்டுள்ளார். …
-
- 1 reply
- 699 views
-
-
மக்களவை தேர்தலில் ஐஸ்வர்யா ராய் போட்டி on 09-01-2009 02:45 Published in : செய்திகள், இந்தியா பாராளுமன்ற தேர்தலில் சமாஜ்வாடி கட்சி சார்பாக முன்னாள் உலக அழகியும், இந்தி நடிகையுமான ஐஸ்வர்யா ராய் போட்டியிடுகிறார். உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஏதாவது ஒரு தொகுதியில் நிறுத்த சமாஜ்வாடி முடிவு செய்துள்ளது. பாராளுமன்ற தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. தற்போதைய மக்களவையில் உத்தரபிரதேசத்தில் இருந்து அதிக அளவிலான எம்.பி.க்களை சமாஜ்வாடி கட்சி வைத்துள்ளது. மாயாவதி மற்றும் பா.ஜனதா போட்டிக்கு இடையே வரும் தேர்தலிலும் இந்த எண்ணிக்கையை தக்க வைத்துக்கொள்ள அந்த கட்சி திட்டமிட்டுள்ளது. இதற்காக பிரபல திரைப்பட நட்சத்திரங்களை களத்தில் இறக்க…
-
- 1 reply
- 1.2k views
-
-
அமெரிக்கர்கள் – கனேடியா்களிடையே எல்லைகளில் தொடரும் முரண்பாடுகளால் பதட்டம்.! தொற்றுநோய் நெருக்கடிக்கு மத்தியில் அமெரிக்கா- கனடா எல்லைகளில் இரு நாட்டவா்களுக்கும் இடையிலான முரண்பாடுகள் அதிகரித்துள்ளன. அமெரிக்கா – கனடா எல்லைகள் அத்தியாவசியமற்ற பயணங்களுக்காக மூடப்பட்டிருந்தாலும் வணிக நடவடிக்கைகளுக்காகத் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கனடாவுக்குள் வரும் அமெரிக்க வாகன சாரதிகள் எல்லையில் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர். அமெரிக்கா – கனடா எல்லைகள் அத்தியாவசியமற்ற பயணங்களுக்காக மார்ச் 21 முதல் மூடப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 21 வரை இந்த எல்லை மூடல் ஒப்பந்தம் நடைமுறையில் இருக்கும். எனினும் அமெரிக்காவில் தொற்று நோய் தொடா்ந்தும் தீவிரமாக இருப்பதால் அதன் பின்னரும் எ…
-
- 0 replies
- 811 views
-
-
சென்னை: மத்திய அமைச்சரவையிலிருந்து வெளியேறி, மத்திய அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவளிக்க தி.மு.க., முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை விவகாரம் தொடர்பாக, தி.மு.க., தலைவர் கருணாநிதியை சந்தித்த மத்திய அமைச்சர்களிடம், மத்திய அமைச்சரவையிலிருந்து வெளியேறும் முடிவில் தனது கட்சி உறுதியாக இருப்பதாக அவர் தெரிவித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. Dinamalar
-
- 2 replies
- 1.1k views
-
-
ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி: வைகோ உள்பட 88 பேர் கைது பிரிவு: தமிழ் நாடு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட மதிமுக பொதுச் செயலர் வைகோ உள்பட 88 பேரை போலீஸார் கைது செய்தனர். தூத்துக்குடி சிப்காட் பகுதியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து சனிக்கிழமை அதிகாலை வெளியான நச்சுவாயு காரணமாக ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். இதனால் கண் எரிச்சல், மூக்கரிப்பு, தொண்டை வலி, மூச்சுத்திணறல் உள்ளிட்டவை ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்தனர். இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வைகோ தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் திங்கள்கிழமை காலை மாவட்ட ஆட்சியர்…
-
- 0 replies
- 431 views
-
-
தென்கொரியாவில் எங்களுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்தால், எந்தவிதமான முன்னறிவிப்புமின்றி தாக்குதல் நடத்துவோம் என்று வடகொரிய ராணுவம் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்கொரிய தலைநகர் சியோலில் போராட்டக்காரர்கள் ஒன்று திரண்டு வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், முன்னாள் அதிபர்கள் கிம் ஜாங் இல், கிம் இல் சங் ஆகியோரின் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். தென்கொரியா மற்றும் அமெரிக்கா மீது அணு ஆயுதத் தாக்குதல் நடத்துவோம் என வடகொரியா எச்சரித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தப் போராட்டம் நடைபெற்றது. அதிலும் குறிப்பாக, வடகொரிய முன்னாள் அதிபர் கிம் இல் சங்கின் 101-வது ஆண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்ட திங்கள்கிழமை, இப்போராட்டம் நடைபெற்றுள்ளது. இதனால், ஆத்திர…
-
- 1 reply
- 492 views
-
-
வங்கதேசத்தில் ஒரு ஆடைத் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டதில் குறைந்தபட்சம் 8 பேராவது கொல்லப்பட்டிருக்கிறார்கள். இரு வாரங்களுக்கு முன்னதாக மற்றுமொரு ஆடைத்தொழிற்சாலை அமைந்திருந்த கட்டிடம் இடிந்து விழுந்து, நூறுக்கணக்கானோர் இறந்ததை அடுத்து ஆடைத் தொழிற்சாலைகளின் பாதுகாப்பு குறித்து கடுமையான ஆய்வுகள் நடந்துகொண்டிருக்கும் நிலையில் இந்த விபத்து நடந்திருக்கிறது. பல மாடிக்கட்டிடத்தில் அமைந்திருந்த இந்த ஆடைத்தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு தீயணைப்பு படையினர் மூன்று மணி நேரத்துக்கும் அதிகமாகப் போராடினார்கள். குளிர் ஆடைகளும் ஏனைய ஆயத்த ஆடைகளும் தயாரிக்கும் இந்த ஆலையில் இருந்து தீ விபத்து ஏற்படுவதற்கு சற்று முன்னதாகத்தான் நூற்றுக்கணக்கான தொழிலாளர்…
-
- 0 replies
- 345 views
-
-
அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவன் ஒசாமா பின்லேடன் உலகம் முழுவதும் தேடப்படும் தீவிரவாதியான இவன் பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள ஆப்கானிஸ்தானில் அவன் பதுங்கியிருக்கிறான். அவனை பிடிக்க அமெரிக்க ராணுவம் தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறது. இந்நிலையில், ஒசாமா பின்லேடன் தற்போது உயிருடன் இல்லை என வெளிநாட்டு பத்திரிகைக்கு பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி பேட்டி அளித்தார். ஆனால் இதை அமெரிக்கா மறுத்துள்ளது. அவன் உயிருடன் இருக்கிறானா? இல்லையா? என்பது திட்டவட்டமாக தெரியவில்லை. ஆனால் பின்லேடன் இன்னும் உயிருடன்தான் இருக்கிறான் என நாங்கள் நம்புகிறோம். பாகிஸ்தான் எல்லையையொட்டியுள்ள ஆப்கானிஸ்தான் மலைப் பகுதியில் பாதுகாப்பாக பதுங்கி இருக்கிறான். அவன் உயிருடன் இ…
-
- 0 replies
- 694 views
-
-
நைஜீரியாவில் பள்ளிமாணவிகள் 300-க்கும் மேற்பட்டோர் கடத்தல் - பயங்கரவாதிகள் அட்டூழியம் நைஜீரியாவில் பள்ளிமாணவிகள் 300-க்கும் மேற்பட்டோரை பயங்கரவாதிகள் கடத்திச்சென்றுள்ளனர். பதிவு: பிப்ரவரி 26, 2021 15:54 PM அபுஜா, நைஜீரியாவில் அல்கொய்தா, ஐ.எஸ், பண்டிட்ஸ், போகோ ஹராம் உள்பட பல்வேறு பயங்கரவாத குழுக்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்த பயங்கரவாத குழுக்களை அழிக்கும் நடவடிக்கையில் அந்நாட்டு பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மோதலில் பொதுமக்கள், பாதுகாப்பு படையினர், பயங்கரவாதிகள் என ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில், பயங்கரவாதிகள் அவ்வப்போத…
-
- 3 replies
- 1.1k views
-
-
மலேசியாவுடனான தூதரக உறவுகளை துண்டித்தது வடகொரியா 35 Views மலேசியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் வட கொரியாவை சேர்ந்த, முன் சோல் மியோங் என்பவர் மீது பண மோசடி வழக்கு பதிவு செய்துள்ள அமெரிக்கா அவரை தங்களிடம் ஒப்படைக்கும்படி மலேசிய அரசை கேட்டுக்கொண்டது. இதனை ஏற்று, முன் சோல் மியோங்கை அமெரிக்காவுக்கு நாடு கடத்த மலேசிய கோர்ட்டு அண்மையில் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து மலேசியாவுடனான தூதரக உறவை துண்டிப்பதாக அறிவித்துள்ளது வட கொரியா. இதுகுறித்து வடகொரியாவின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மலேசியாவில் வசிக்கும் ஒரு வடகொரியருக்கு எதிராக அமெரிக்கா விதித்த பண மோசடி குற்றச்சா…
-
- 0 replies
- 484 views
-
-
தெலுகானா பிரிப்பு ஈழத்தின் கிழக்கு மாகானப் பிரிப்புக்கு நிகரானது. ஆந்திர அரசில் தெலுங்கானா சுயாட்சிப் பிரதேசமாக உருவாக்கப் பட்டிருக்க வேண்டும். கிழக்கு ஈழத்தின் மாகாணத்துக்கும் இது பொருந்தும். மொழிவாரி மாநிலங்களைப் பிரிப்பது மைய ஆதிக்க சக்திகளின் நெடுநாலைய விருப்பமாகும். . இந்தி பரப்புக்கு வெளியே மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்படுவது ஆபத்தான ஒரு முன்நிகழ்வு.வட தமிழகத்திலும் இத்தகைய ஒரு கோரிக்கை முக்கியமான வடதமிழக சாதி/சமூக கட்ச்சி ஒன்றால் முன்வைக்கப்பட்டது இங்கு நினைவு கூரத்தக்கது. இந்திய ஜனநாயகத்துன் சிறப்பம்சம் மொழிவாரி மாநிலங்கள்தான்.1848 தேசிய இன அரசுப் புரட்சின்போதே (nation state revolution) மொழிவாரி தேசங்கள் வரலாற்று இயங்கியலின் வளற்ச்சி நிலை. என்பது உணரப்பட…
-
- 36 replies
- 3.1k views
-
-
இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனாவுக்கு புதிய பெயர் ‘காப்பா’, ‘டெல்டா’ - உலக சுகாதார நிறுவனம் சூட்டியது இந்தியாவில் கண்டறியப்பட்ட புதிய கொரோனா வைரஸ்களுக்கு ‘காப்பா’, ‘டெல்டா’ என உலக சுகாதார நிறுவனம் பெயர் சூட்டி உள்ளது. பதிவு: ஜூன் 02, 2021 09:52 AM ஜெனீவா, கொரோனா வைரஸ் முதன்முதலாக சீனாவின் உகான் நகரத்தில் தோன்றியது. இந்த வைரஸ் உருமாற்றம் அடைந்து வருகிறது. இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பிரேசில் என பல நாடுகளிலும் உருமாறிய கொரோனா வைரஸ்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஆனால் இந்த வைரஸ்களை அந்தந்த நாட்டின் பெயரால் அழைப்பதற்கு ஆட்சேபங்கள் எழுந்தன. இந்த நிலையில் இத்தகைய வைரஸ்களுக்கு உலக சுகாதார நிறுவனம் புதிய பெய…
-
- 3 replies
- 292 views
-
-
வத்திக்கான்: மத நம்பிக்கையுடயவர்களின் பிள்ளைகளுக்கான கற்பித்தலின் ஊடாக பரஸ்பர புரிந்துணர்வினை அபிவிருத்தி செய்ய முடியுமென புனித பாப்பரசர் கூறியுள்ளார். அத்துடன் புனித ரமழானின் நிறைவில் உலகளாவிய முஸ்லிம்களுக்கு வாழ்த்துகள் கூறியதை பாப்பரசர் நல்லிணக்கத்துக்காக உலகளாவிய நாடுகளிலுள்ள கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் இணைந்து பரஸ்பர நல்லிணக்க முற்றுகைகளில் ஈடுபடவேண்டுமெனவும் கூறியுள்ளார். ரோமின் புனித சென்.பீற்றர்ஸ் சதுக்கத்தில் கூடியிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றியபோதே பாப்பரசர் இக் கருத்துகளை கூறியிருந்தார், எமது சகோதரர்களான முஸ்லிம்கள் தமது புனித ரமழான் மாதத்தினை நிறைவு செய்துள்ளன. நோன்புப் பிரார்த்தனை தானம் வழங்குதல் என இம்மாதம் அவர்களுக்கு நிறைந்ததெனவும் அவர் கூறியிரு…
-
- 2 replies
- 587 views
-