உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26701 topics in this forum
-
ஏழு விண்வெளி வீரர்களுடன் அட்லாண்டிக் விண்கலம் இன்று புறப்படுகிறது [07 - February - 2008] [Font Size - A - A - A] வாஷிங்டன் : அட்லாண்டிக் விண்கலம் ஏழு விண்வெளி வீரர்களுடன் இன்று விண்ணுக்குப் புறப்படத் தயாராக உள்ளது. கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட பல்வேறு கோளாறுகளால் இக்கலத்தின் பயணம் ஒத்திவைக்கப்பட்டு பின்னர் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆரம்பக் கட்டப் பணிகள் கடந்த திங்கட்கிழமை முதல் நடைபெற்று வருகின்றது. நாசாவால் விண்வெளியில் அமைக்கப்பட்டு வரும் சர்வதேச விண்வெளி நிலையத்துக்காக கட்டுமானப் பொருட்கள், ஆய்வகக் கருவிகள், விண்வெளி வீரர்களைக் கொண்டு செல்ல அட்லாண்டிக் விண்வெளி ஓடம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு இந்த ஓடம் பலமுறை விண்ணுக்கு…
-
- 3 replies
- 1.7k views
-
-
டெல்லியில் பாராசூட் படை, கவச வாகன படைகளை குவித்த ராணுவ தளபதி!: மத்திய அரசை மிரட்ட முயன்றாரா? டெல்லி: தனது வயது விவகாரம் தொடர்பாக கடந்த ஜனவரி 16ம் தேதி ராணுவத் தளபதி வி.கே.சிங் உச்ச நீதிமன்றத்தை அணுகிய தினத்தன்று ராணுவத்தின் இரு படைப் பிரிவுகள் டெல்லியில் குவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் 16ம் தேதி இரவில் இந்தப் படைப் பிரிவுகள் தலைநகரில் குவிக்கப்பட்டது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. மத்திய அரசை மிரட்டுவதற்காக வி.கே.சிங் இந்த வேலையைச் செய்தாரா என்றும் கேள்வி எழுகிறது. இது குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் வெளியிட்டுள்ள அதிர்ச்சிகரமான ரிப்போர்ட்: ஹரியாணாவின் ஹிசார் பகுதியில் இருந்த மெக்கனைஸ்…
-
- 0 replies
- 517 views
-
-
கயா அத்தனை அழுக்காக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. தூசி, புகை, அழுக்கு, குப்பை, சாக்கடை. பண்டைய இந்தியாவில் பெரும் பேரரசை பிஹார் இயக்கியிருக்கலாம். நவீன இந்தியாவில் அது கிராமங்களின் தொகுப்பு. அமைதியான கிராமங்கள் அல்லது நகரங்கள் என்ற பெயரைக் கொண்ட அழுக்கான கிராமங்கள். அன்றைக்குப் பகலில் மின்சாரமே இல்லை. நம்மூர் மின்வெட்டு ஞாபகம் வந்தது. பிஹாரிகளோ, “எங்களுக்கு மின்வெட்டு ஒரு பிரச்சினை இல்லை. இருட்டிய பிறகு மின்சாரம் கிடைப்பதே இங்கே பெரிய விஷயம். அதுவும், நிதிஷ் ஆட்சிக்கு வந்ததால் கிடைத்தது” என்றார்கள். தமிழக ஜனத்தொகை 7 கோடி. பிஹார் ஜனத்தொகை 11 கோடி. தமிழக மின்நுகர்வு 12,000 மெகாவாட். பிஹார் மின்நுகர்வு 3,500 மெகாவாட். இது நிதிஷின் 10 ஆண்டு ஆட்சிக்குப் பிறகு. அப்படியென்…
-
- 0 replies
- 889 views
-
-
ENTERTAINMENT பொழுதுபோக்கு NEWS இத்தாலிய அழகுராணிப் போட்டியில் இலங்கை வம்சாவளிப் பெண் 30 வருடங்களுக்கு முன்னர் இத்தாலியில் குடியேறிய இலங்கைத் தம்பதிகைன் மகள் செவ்மி தாருகா பெர்ணாண்டோ, இத்தாலிய அழகுராணிப் போட்டியின் இறுதிச் சுற்றுக்குத் தெரிவாகியிருக்கிறார். அழகு கலாச்சாரக் கல்வியில் டிப்ளோமாவைப் பெற்றிருக்கும் 20 வயதுடைய தாருகா, ‘மொடல்’ ஆகப் பணிபுரிகிறார். அவர் வசிக்கும் வெனேற்றோ மாகாணத்தின் அழகுராணியாக முடிசூடப்பட்டிருந்த தாருகா நேற்றிரவு நடைபெற்ற இத்தாலிய அழகுராணிப் போட்டியில் இறுதிச் சுற்றுக்குத் தெரிவாகியிருக்கிறார். பிராந்தியங்களிலிருந்து பங்கு பற்றிய 187 பேரில் இருந்து தெரிவாகிப் பின்னர் நேற்றிரவு பங்கு பற்றிய 80 பேர்களில் இ…
-
- 0 replies
- 611 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - நீண்டகால பேச்சுவார்த்தை தோல்விகளுக்குப் பின்னர், புதிய எதிர்பார்ப்புகள் - ஆனால், பாரிஸ் நகரில் கூடியுள்ள உலகத் தலைவர்கள் புவி வெப்பநிலை அதிகரிப்பை தடுப்பதில் உடன்பாடு காண்பார்களா? - சவுதி அரேபியாவில், மாநகராட்சித் தேர்தலில் இம்முறை
-
- 0 replies
- 818 views
-
-
மெக்ஸிகோவில் கிணறு ஒன்றிலிருந்து 44 உடல்கள் மீட்பு September 15, 2019 மெக்ஸிகோவின் ஜலிஸ்கோ மாநிலத்தில் கிணறு ஒன்றிலிருந்து 44 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அந்நாட்டுத் தடயவியலாளர்களால் இவை மீட்கப்பட்டுள்ளன. அதேவேளை கறுப்புப் பைகளில் மறைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில், குவாடலஜாரா என்னும் நகருக்கு வெளியே 119 மனித எச்சங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன. துர்நாற்றம் வீசுவதாக பிரதேச மக்களால் வழங்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய இம்மாத ஆரம்பத்தில் இந்த மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது #மெக்ஸிகோ #கிணறு #உடல்கள் #மீட்பு http://globaltamilnews.net/2019/130556/
-
- 1 reply
- 541 views
-
-
விழுப்புரம்: உளுந்தூர்பேட்டை அருகே வன்னிய சமூகத்தைச் சேர்ந்த கிருஸ்துவர்களுக்கும் தலித் சமூகத்தைச் சேர்ந்த கிருஸ்துவர்களுக்கும் இடையே ஜாதிக் கலவரம் நடந்த எறையூரில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் ஊரை விட்டு வெளியேறிவிட்டதால் அந்த கிராமமே வெறிச்சோடிக் கிடக்கிறது. இங்குள்ள புனித ஜெபமாலை அன்னை தேவாலயத்தில் வழிபாடு நடத்தும் போது தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக தலித் மக்கள் குற்றம் சாட்டியதால் இரு தரப்பினருக்கும் இடையே கடந்த 3 மாதமாக பிரச்சனை இருந்து வந்தது. இந் நிலையில் தலித் சமூக மக்கள் தனியாக ஒரு தேவாலயத்தை நிறுவி, தங்கள் தேவாலயத்தை தனிப் பங்காக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்ததால் பிரச்சனை தீவிரமானது. இதற்கிடையே நேற்று காலை அங்கு பயங்கர ஜாதி…
-
- 0 replies
- 758 views
-
-
வாஷிங்டன் : பாகிஸ்தானுக்குள் ஆளில்லா விமான குண்டு வீச்சை உடனே நிறுத்த வேண்டும் என்று அமெரிக்காவை பாகிஸ்தான் எச்சரித்தது. ஆனால், தாக்குதல் தொடரும் என்று அமெரிக்கா நேற்று பதிலடி கொடுத்துள்ளது. பாகிஸ்தானில் ஆப்கன் எல்லையோர மலைப் பகுதிகள் அல்கய்தா மற்றும் தலிபான் தீவிரவாதிகளின் கூடாரமாக இருக்கிறது. எனவே, தீவிரவாதிகளை கொல்ல ஆப்கன் படை தளத்தில் இருந்து ஆளில்லா விமானங்களை அமெரிக்கா அனுப்பி குண்டு வீசி வருகிறது. சமீபத்தில் அப்படி நடந்த குண்டு வீச்சில் தீவிரவாதிகளுக்கு பதிலாக பாகிஸ்தான் வீரர்கள் 24 பேர் பலியாகினர். அதனால் ஆத்திரமடைந்த பாகிஸ்தான், இனி அனுமதியின்றி பாகிஸ்தான் எல்லைக்குள் அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்த கூடாது என்று எச்சரித்தது. இதுபற்றி நேற்று முன்தினம்…
-
- 0 replies
- 467 views
-
-
நவநீதம்பிள்ளைக்கு எதிராக இலங்கை போர்க்கோடி ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் கடந்த மார்ச் மாதம் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டு வருவதில் நவநீதம்பிள்ளையும் அவரது அலுவலக அதிகாரிகளும் உதவியதாக குற்றம்சாட்டி, அவருக்கு கடும் எதிர்ப்பை தெரிவிக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து அந்நாட்டில் வெளிவரும் டெய்லி மிர்ரர் என்ற ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், நவநீதப்பிள்ளையின் இத்தகைய செயலால் இலங்கை அரசின் நியாயங்களை எடுத்துரைக்க முடியாமல் போய்விட்டதாகவும், இதற்கு காரணமான நவநீதப் பிள்ளை மற்றும் அவரது ஊழியர்களின் பங்கை அடிப்படையாக கொண்டு போராட்டம் நடைபெற உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பான பணிகளை ஜெனிவாவில் உள்ள இலங்கையின் …
-
- 0 replies
- 878 views
-
-
கனடா பெண் பிரதமர் வேட்பாளர் ரூபி தல்லா காணொளிக்கு விமர்சனம் கனடா பிரதமர் பதவிக்கான போட்டியில் உள்ள இந்திய வம்சாவளியான ரூபி தல்லா, “நான் கனடா பிரதமரானால் நாட்டில் சட்டவிரோதமாக வசிக்கும் 5 லட்சம் மக்களை நாட்டை விட்டு வெளியேற்றுவேன்” என்று வீடியோ வெளியிட்டுள்ளார். இதனால் பலரும், ‘இவரென்ன கனடாவின் பெண் ட்ரம்ப்பா?’ என்று தங்களது கேள்விகளை எழுப்பி உள்ளனர். கனடா நாட்டின் பிரதமர் பதவிக்கான போட்டியில், இந்திய வம்சாவளியை சேர்ந்த எம்.பி. ரூபி தல்லா களமிறங்கி உள்ளார். லிபரெல் கட்சியை சேர்ந்த இவர் பிரதமராக தேர்வாகும் பட்சத்தில், கனடா நாட்டின் பிரதமராக பதவியேற்கும் முதல் இந்திய வம்சாவளி பெண் என்ற பெருமையை பெறுவார். இந்நிலையில்தான் இவர் தனது சமூக வலைதளப்பக்கத்தில் சட்டவி…
-
- 0 replies
- 142 views
- 1 follower
-
-
''லண்டனில் சர்வதேச தமிழ் மீடியா கருத்தரங்கு... 'புலி ஆதரவாளர்களால் ஒருங்கிணைக்கப்பட்ட கருத்தரங்கு இது' என்றொரு பேச்சிருந்த நிலையில், லண்டன் செல்ல விசா கேட்டு இங்கிலாந்து தூதரகத்தில் மனுச்செய்தார் பழ. நெடுமாறன். நிராகரிக்கப்பட்டது. பார்த்தார்... சென்னை தூதரக உதவி இல்லாமலே லண்டனில் கால்பதித்து விட்டார்!'' ''என்ன சொல்கிறீர்...? எப்படி நடக்கும் இது?'' ''சென்னை தூதரகம்தான் விசா மறுத்தது. அவரோ டெல்லியில் இருக்கும் ஃபிரான்ஸ் தூதரகத்துக்கு விசா கேட்டு மனுப்போட்டார். உடனே கிடைத்தது. முதலில் பறந்தார் பாரீசுக்கு. அங்கிருந்து ஜெர்மன்... அப்படியே லண்டன்...'' ''லண்டனில் பிரச்னை இல்லையா?'' ''இல்லாமலா? 'இந்த நகருக்குள் வருவதற்கு நீங்கள் கோரிய விசா நிராகரி…
-
- 6 replies
- 2.8k views
-
-
பயணித்த விமானத்தின் சக்கரப் பகுதியில் 11 மணி நேரமாக தொங்கிய சடலம் பிரேசிலிலிருந்து பிரான்ஸின் பாரிஸ் நகருக்கு பயணித்த விமான மொன்றின் சக்கரப் பகுதி யில் தொங்கிய நிலையில் நபரொருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவம் குறித்து சர்வதேச ஊடகங்கள் புதன்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன. பிரேசிலின் சாயோ போலோ நகரிலிருந்து மேற்படி எயார் பிரான்ஸ் விமானம் புறப்பட்ட போது, குறிப்பிட்ட நபர் ஐரோப்பாவுக்கு சட்டவி ரோதமாக செல்லும் முயற்சியில் அந்த விமானத்தின் சக்கரப் பகுதியில் மறைந்து கொண்டிருந்திருக்கலாம் எனவும் அவர் அந்தப் பயணத்தின் ஆரம்பத்திலேயே மரண…
-
- 0 replies
- 545 views
-
-
மிக நீண்ட காலம் பிரதமர் பதவி வகித்து சாதனை படைத்தார் ஷின்ஷோ அபே ஜப்பானில் மிக நீண்ட காலம் பிரதமர் பதவியை வகித்தவர் என்ற சாதனையை ஷின்ஷோ அபே படைத்துள்ளார். ஜப்பான் பிரதமராக ஷின்ஷோ அபே பொறுப்பேற்று நேற்று (புதன்கிழமை) உடன் 2,887 நாட்கள் நிறைவடைகிறது. இதன் மூலம், அந்த நாட்டில் மிக நீண்ட காலத்துக்கு பிரதமராக இருந்தவர் என்ற பெருமையை அபே பெற்றார். அவருக்கு முன்னதாக, கற்சுரா ராரோ என்பவரே ஜப்பானில் மிக நீண்ட காலம் ஆட்சி செய்த பிரதமர் என்ற பெருமையைப் பெற்றிருந்தார். 1901ஆம் ஆண்டு முதல் 1913ஆம் ஆண்டு வரை அவர் பிரதமராக இருந்தார். அவரது சாதனையை தற்போது ஷின்ஷோ அபே முறியடித்துள்ளார். அதுமட்டுமன்றி, ஜி-7 நாடுகளில் மிக நீண்ட காலம் பிரதமர் பொறுப்பை வகித்த 2ஆவது தலைவர் என…
-
- 0 replies
- 344 views
-
-
ஐரோப்பாவில் முதல் முறையாக ஸீகா வைரஸ் கண்டுபிடிப்பு [ Friday,5 February 2016, 05:33:28 ] ஐரோப்பாவில் முதல் முறையாக ஸீகா வைரஸ்சின் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளது. கர்ப்பிணி பெண் ஒருவர் ஸீகா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருப்பதை ஸ்பெய்ன் உறுதிப்படுத்தியுள்ளது. குறித்த கர்ப்பணிப் பெண் கம்போடியாவில் இருந்து அண்மையில் நாடு திரும்பியிருந்தார். கம்போடியாவில் இருந்த காலப்பகுதியில் அவர் ஸீகா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்க நாடுகளில் பரவிவரும் ஸீகா வைரஸ்சினால் மூளைக் குறைபாடுகளுடைய குழந்தைகள் பிறக்கின்றன. நுளம்புகள் மூலம் இந்த வைரஸ் பரவிவருவதை உலகளாவிய சுகாதார நெருக்கடி நிலையாக உல…
-
- 0 replies
- 311 views
-
-
28 MAR, 2025 | 11:20 AM அமெரிக்காவுடனான ஆழமான உறவுகளின் யுகம்முடிவிற்கு வந்துவிட்டது என கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். கனடாவுடனான உறவுகளை டிரம்ப் முழுமையாக மாற்றிவிட்டார் என தெரிவித்துள்ள கனடா பிரதமர் எதிர்காலத்தில் எவ்வாறான வர்த்தக உடன்பாடுகள் ஏற்பட்டாலும் இருநாடுகளிற்கும் இடையிலான உறவுகளில் மாற்றம் ஏற்படாது என அவர் தெரிவித்துள்ளார். நமது பொருளாதாரங்களின் ஆழமான ஓருங்கிணைப்பு, இறுக்கமான பாதுகாப்பு மற்றும் இராணுவ ஒத்துழைப்பை அடிப்படையாகொண்ட இரு நாடுகளிற்கும் இடையிலான உறவு பழைய உறவு முடிந்துவிட்டது என கனடா பிரதமர் தெரிவித்துள்ளார். டிரம்பின் கார் வரிகள் நியாயப்படுத்த முடியாதவை என தெரிவித்துள்ள அவர் அவை இரண்டு நாடுகளிற்கும் இடையில் ஏற்கனவே உள்ள உறவுகளை மீறும் …
-
- 0 replies
- 290 views
- 1 follower
-
-
சீன பத்தி எழுத்தாளர் காணாமல் போனார் பீஜிங்கை தளமாக கொண்ட பத்தி எழுத்தாளர் ஒருவர் ஹாங்காங்குக்கு புறப்பட்டுச் சென்றவேளை காணாமல் போனதாக அவரது வழக்கறிஞர் பிபிசிக்கு கூறியுள்ளார். சீன பத்தி எழுத்தாளர் காணாமல் போனார் செவ்வாயன்று இரவு ஜியா ஜியா என்னும் அந்த பத்தி எழுத்தாளர் விமானத்தில் ஏறச் சென்ற பிறகு, எவராலும் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை. அவர் காணாமல் போனதாக அவரது மனைவி புகார் செய்துள்ளார். சீன அதிபர் ஷி ஜின்பிங்கை பதவி விலகக் கோரும் அனாமதேய கடிதம் ஒன்றை பிரசுரிப்பது தொடர்பில் இவர் தனது பத்திரிகை ஆசிரியரான நண்பர் ஒருவரை எச்சரித்திருந்ததாக கூறப்படுகின்றது. அரசாங்கத்துடன் தொடர்புடைய இணைய தளம் ஒன்றில் அந்தக் கடிதம் பிரசு…
-
- 0 replies
- 520 views
-
-
அமெரிக்க அதிபர் டிரம்பின் பதவி தப்பியது மற்றும் பிற செய்திகள் Getty Images டொனால்டு டிரம்ப் கருத்தியல் ரீதியாக அமெரிக்காவையே இரண்டாக பிரிய வைத்த அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்பை பதவியிலிருந்து நீக்கும் ஜனநாயக கட்சியினரின் முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளது. அமெரிக்காவின் 45ஆவது அதிபரான டிரம்பின் குடியரசு கட்சியினர் பெரும்பான்மை வகிக்கும் செனட் சபையில் நடந்த, டிரம்புக்கு எதிரான பதவிநீக்க தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடந்தது. அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் நாடாளுமன்ற நடவடிக்கைக்கு முட்டுக்கட்டையாக இருத்தல் ஆகிய இரு குற்றச்சாட்டுகளில் முறையே 52-48, 53-47 என்ற வாக்குகளின் அடிப்படையில் தோல்வி அடைந்தது. இந்தாண்டு நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர்…
-
- 1 reply
- 900 views
-
-
பாகிஸ்தானில் குரானை அவமானப் படுத்தியதாக சிறுமி கைது! [size=3] பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதின் ஏழைகள் வசிக்கும் புறநகர் பகுதியிலிருந்து குரானை எரித்ததாக குற்றம் சாட்டப்பட்டு ஒரு சிறுமி கைது செய்யப்பட்டிருக்கிறாள். கிருத்தவ மதத்தைச் சேர்ந்த அந்தச் சிறுமி குரானின் பக்கங்களை எரித்ததாக சொல்லி பக்கத்து வீட்டுக் காரர்கள் அவளது வீட்டை சூழ்ந்து கொண்டதை தொடர்ந்து போலீசார் அந்த சிறுமியை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று 14 நாட்கள் காவலில் வைத்திருக்கிறார்கள்.[/size][size=3] அந்த சிறுமியை பாதுகாக்கத்தான் காவலில் வைத்திருப்பதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தார்கள். ‘சுமார் 500, 600 பேர் கொண்ட கும்பல் அவளது வீட்டை சூழ்ந்திருந்தது. நாங்கள் உடனடி நடவடிக்கை எடுத்திருக்கா விட்டால் அ…
-
- 4 replies
- 757 views
-
-
நோட்றைன் வெஸ்ற்வாலென் மாநிலத்தில் பண ஒறுப்புத் தண்டனை நடைமுறைக்கு வந்துள்ளது. யேர்மனியில் தற்போது நோட்றைன் வெஸ்ற்வாலென் மாநிலத்தில் கொறொனோ தொடர்பாகப் புதிய சட்டவரைபுகளை மாநில அரசு நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளது. பொது வெளியில் இருவருக்கு மேல் கூடுதல், மூதாளர் இல்லங்கள் மருத்துவமனைகளுக்குப் பார்வையாளராகச் செல்லுதல் போன்றவற்றுக்கான பண ஒறுப்புத் தண்டணையாக ஒவ்வொருவருக்கும் 200யூரோவும், சுற்றுலா மற்றும் கிறில் போன்றவற்றை முன்னெடுத்தால் பங்கேற்கும் ஒவ்வொருவருக்கும் 250யூரோவும், விளையாட்டு நிகழ்வுகளை ஏற்பாடு செய்தால் 1000 யூரோவும், பங்கேற்றபாளருக்கு 250யூரோவும், வீட்டிலிருந்து 50 மீற்றருக்கு அப்பால் உணவு உண்ணுதல் மற்றும் உணவகத்திற்குபோதல் போன்றவற்றிற்கு 50யூரோவும் எ…
-
- 8 replies
- 679 views
-
-
மேற்கு கரையை இஸ்ரேலுடன் இணைக்க அனுமதிக்கமாட்டேன்! -டொனால் ட்ரம்ப் உறுதி. மேற்கு கரையை இஸ்ரேலுடன் இணைக்க அனுமதிக்கப்போவதில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். மேற்கு கரையில் குடியிருப்புகளை அமைக்க இஸ்ரேல் மேற்கொண்டு வரும் நடவடிக்கை குறித்து வெள்ளைமாளிகையில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” மேற்கு கரை பகுதிகளை இஸ்ரேலுடன் இணைக்க அனுமதிக்கமாட்டேன். இஸ்ரேல் இந்த நடவடிக்கை மேற்கொள்ள அனுமதிக்கமுடியாது. இந்த நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க நேரம் வந்துவிட்டது” எனத் தெரிவித்துள்ளார். காசா முனை மற்றும் மேற்கு கரை எ…
-
- 0 replies
- 148 views
-
-
-
பிரித்தானியப் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலையில் கிசிச்சை பெற்று வந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை பூரண குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளார். கொரோனா வைரஸ் தொற்றினால் 55 வயதான பொறிஸ் ஜோன்சன் கடுமையாக பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். பொரிஸ் ஜோன்சனுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கடந்த 10 நாட்களுக்கு முன்பே உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட அவர் சிகிச்சை எடுத்து வந்தார். திடீரென மத்திய லண்டனில் உள்ள சென் தோமஸ் மருத்துவமனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்ட பின்னர், ஜோன்சனுக்கு செயற்கை சுவாசம் தேவைப்படுவதால், அவர் த…
-
- 3 replies
- 716 views
-
-
சீனாவின் வுகான் நகரத்தில் கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை முன்னர் அறிவிக்கப்பட்டதை விட ஐம்பது வீதம் அதிகம் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர். வுகானில் கொரோனா வைரஸ் காரணமாக 2579 பேரே உயிரிழந்தனர் என தெரிவித்திருந்த அதிகாரிகள் இன்று மேலும் 1290பேரை உயிரிழந்தவர்களின் பட்டியலில் சேர்த்துள்ளனர். இதன் காரணமாக வுகானில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3869 ஆக அதிகரித்துள்ளது கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய ஆரம்பநாட்களில்வைத்தியசாலைகளில் நிலவிய பற்றாக்குறைகள் மருத்துவ பணியாளர்களின்பற்றாக்குறைகள் காரணமாக சில மருத்துவமனைகள் சீனாவின் நோய்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நிலையத்துடன் உரிய தொடர்புகளை ஏற்படுத்தவில்லை என சீனாவின் அரச ஒலிபரப்புஸ்தாபனமான சிஜிடின் தெரிவித்துள்…
-
- 4 replies
- 644 views
-
-
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இனி செய்தியாளர்களை சந்தித்தால் மன்னிப்பு கேட்ட பிறகுதான் பேட்டியை தொடங்க முடியும் என்று சென்னை பத்திரிகையாளர் சங்கம் அறிவித்துள்ளது. தே.மு.தி.க. கட்சி தலைவர் விஜயகாந்த் சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளரை தரக்குறைவாக பேசியதற்கு கண்டனம் தெரிவித்து சென்னை பத்திரிகையாளர் மன்ற இணை செயலாளர் பாரதி தமிழன், தலைமையில் சுமார் 100 பத்திரிகையாளர்கள் இன்று தே.மு.தி.க. அலுவலகத்துக்கு ஊர்வலமாக சென்றனர். அவர்களை உள்ளே விடாமல் போலீசார் தடுத்து நிறுத்தியதால் தே.மு.தி.க. அலுவலக வாசலில் நின்று விஜயகாந்துக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பினர். அப்போது, பத்திரிகையாளர் மன்ற இணை செயலாளர் பாரதி தமிழன் பேசுகையில், தே.மு.தி.க. தலைவர் விஜ…
-
- 0 replies
- 328 views
-
-
பிரிட்டனில் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு துவங்கியது ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் தொடர்ந்து நீடிக்க வேண்டுமா அல்லது வெளியேற வேண்டுமா என்பதை முடிவு செய்வதற்கான மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு தற்போது நடைபெற்று வருகிறது. அந்த வாக்கெடுப்பில், ஐக்கிய ராஜ்ஜியம் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினராகத் தொடர்ந்து நீடிக்க வேண்டுமா இல்லை வெளியேற வேண்டுமா என்ற ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்கப்பட்டுள்ளது. ஐக்கிய ராஜ்ஜியத்தில், அதிகபட்சமாக, 46 மில்லியன் வாக்காளர்கள், வாக்களிக்கத் தகுதி படைத்தவர்கள். ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர் தொடர்பாக, கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு பிரிட்டனில் நடைபெற்றது. அப்போது அந்த அமைப்பு, ஐரோப்பி…
-
- 2 replies
- 1.7k views
-