உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26703 topics in this forum
-
Published by rajeeban on 2019-09-02 20:08:29 அமெரிக்காவின் கலிபோர்னியாவில் படகொன்றில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 35 அதிகமானவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர். கலிபோர்னியாவின் தென்பகுதியில் படகொன்றில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட படகில் 35 பேர் பயணித்தனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சன்டா பாபர கவுண்டியின் தீயணைப்பு பிரிவினர் படகிலிருந்து தங்களிற்கு அபாய சமிக்ஞை கிடைத்தது என தெரிவித்துள்ளனர். இதேவேளை குறிப்பிட்ட படகில் ஏற்பட்ட தீயை அணைப்பது கடினமாகவுள்ளது சில நிமிடத்திற்கு தீ தணிகின்றது பின்னர் மூள்கின்றது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். படகில் உள்…
-
- 0 replies
- 450 views
-
-
கலிபோர்னியாவில் படகு கவிழ்ந்து விபத்து; 8 பேர் பலி; இருவர் உயிர்தப்பினர் Published By: DIGITAL DESK 3 24 JUN, 2025 | 11:39 AM அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் தஹோ வாவியில் பெரிய அலையானது மேல் உயர்ந்தமையினால் படகு கவிழ்ந்ததில் எட்டு பேர் உயிழந்துள்ளதோடு, இருவர் உயிர் பிழைத்துள்ளனர். சனிக்கிழமை (21) மதியம் டி.எல். பிளிஸ் ஸ்டேட் பூங்கா அருகில் இந்த படகு கவிழ்ந்துள்ளது. இதன்போது, படகிலிருந்த 10 பேர் நீரில் மூழ்கியதாக அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது. அவர்களில், இருவர் உயிருடன் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மேலும், இரண்டு பேர் காணாமல் போன நிலையில், திங்கட்கிழமை (23) அவர்களின்ல் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த சம்பவத்தில் மொத்தமாக 08 பேர் உயிரிழ…
-
- 0 replies
- 96 views
- 1 follower
-
-
உலகின் மிகப்பெரிய நிதி நிறுவன ஆலோசகராக இருந்த ஒருவர் தனது பத்து வயது மகளுக்காக வேலையை உதறிவிட்டு, தனது மகள் மற்றும் மனைவியுடன் இனி ஜாலியாக காலத்தை கழிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் பல முன்னணி நிறுவனங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளன. கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த 56 வயது Mohamed El-Erian, என்பவர் உலகின் மிகப்பெரிய நிதிநிறுவனமான PIMCO investment என்ற நிறுவனம் உள்பட பல நிதி நிறுவனங்களுக்கு நிதி ஆலோசனை செய்து வருகிறார். இவருடைய ஆலோசனையை நம்பி நிதி நிறுவனங்கள் $2 டிரில்லியன் பணத்தை பலவகையிலும் முதலீடு செய்துள்ளன. இவருடைய வருட வருமானம் $100 மில்லியன் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் பத்து வயது ஒரே மகள் எழுதிய கடித்தத்தில் இதுவரை தான் 28 நிகழ்ச்சியில் தந்தையின் அருகில்…
-
- 0 replies
- 494 views
-
-
கலிபோர்னியா: கலிபோர்னியாவில் பள்ளியில் சொல்லித் தரும் யோகா வகுப்புகளில் இந்துத்துவத்தை சேர்த்து கற்பிப்பதாகக் குற்றம்சாட்டி சிலர் பெற்றோர்கள் அந்த வகுப்புகளை நீக்குமாறு வலியுறுத்தி வருகின்றனர். அமெரிக்காவில் உள்ள பல்வேறு பள்ளிகளில் குழந்தைகளுக்கு யோகா கற்றுத் தருகின்றனர். கலிபோர்னியாவில் உள்ள ஆலிவ்ஹெய்ன் பயனியர் துவக்கப்பள்ளியிலும் மாணவர்களுக்கு யோகா கற்றுத் தருகின்றனர். இதற்கு இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களில் சிலர் ஆதரவும், மேலும் சிலர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். யோகா வகுப்புகளில் சூர்ய பகவானுக்கு நன்றி சொல்லுமாறு கூறுகின்றனர். இதைப் பார்த்தால் யோகா வகுப்பு போன்று இல்லை ஏதோ மத போதனை வகுப்பு போன்று உள்ளது என்று ஒரு மாணவனின் தாய் மேரி ஈடி தெரிவித…
-
- 0 replies
- 348 views
-
-
கலிபோர்னியாவில் மாற்றுத்திறனாளிகள் மையம் மீது துப்பாக்கிச் சூடு: 14 பேர் பலி [ புதன்கிழமை, 02 டிசெம்பர் 2015, 11:47.36 PM GMT ] அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் மாற்றுத்திறனாளிகள் மையம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் சுமார் 14 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் கலிபோர்னியா மாகாணத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்செல்ஸ் அருகில் உள்ள சான் பெர்னார்டினோ என்ற பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றது. சான் பெர்னார்டினோ நகரம் 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்டது. துப்பாக்கிச…
-
- 1 reply
- 696 views
-
-
அமெரிக்க மேற்கு கடற்கரை பகுதியைச் சேர்ந்த சுமார் 1,50,000 மக்கள் பனி, கடும் மழை மற்றும் காற்றோடு வீசி வரும் வலுவான புயலால் பாதிக்கப்பட்டுள்ளனர். பைனாப்பிள் எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்படும் இந்த புயல் மணிக்கு 230 கிலோமீட்டர் வேகத்தில் கடும் சீற்றத்துடன் வீசி வருகிறது. புதன்கிழமை மாலை மாநிலத்தின் வடக்கு பகுதிகளில் தொடங்கிய இந்தப் புயல் வெள்ளிக்கிழமை வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெள்ளம் மற்றும் மண்சரிவின் காரணமாக சான் பிரான்சிஸ்கோ சர்வதேச விமான நிலையத்திலிருந்து செல்லும் 240 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக உள்ளூர் நாளிதழ் தெரிவித்தது. கடந்த ஆறு வருடங்கள் இல்லாத அளவுக்கு ஹவாயிலிருந்து அமெரிக்க மேற்கு கடற்கரை நோக்கி பனிக்காற்றோடு வீசும் இந்தப்புயல் …
-
- 0 replies
- 448 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.சுபகுணம் பதவி, பிபிசி தமிழ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் அது கத்தோலிக்க கிறிஸ்தவ திருச்சபையின் ஆட்சி நடந்துகொண்டிருந்த 17ஆம் நூற்றாண்டு காலகட்டம். பைபிள் மற்றும் கிறிஸ்தவ நம்பிக்கைக்கு மாறான கருத்துகளைக் கூறும் அறிவியல் கோட்பாடுகள் மத நிந்தனை என முத்திரை குத்தப்பட்டு, தண்டிக்கப்பட்ட காலகட்டம். அந்தக் காலகட்டத்தில், இந்தப் பேரண்டத்தில் பூமிதான் மையமாக இருப்பதாகவும் அதைச் சுற்றியே சூரியன் உட்பட அனைத்துக் கோள்களும் சுற்றுவதாகவும் நம்பப்பட்டது. அதை மறுப்பது கிறிஸ்தவ புனித நூலுக்கு எதிரானதாகக் கருதப்பட்ட காலகட்டம் அது. அந்தக் கோட்பாட்டைச் சந்தேகிக்கு…
-
- 2 replies
- 493 views
- 1 follower
-
-
கலே முகாமில் குழந்தைகளின் நிலை: கேன்டர்பெர்ரியின் முன்னாள் பேராயர் அவசர அழைப்பு கலேயில் உள்ள தற்காலிக குடியேறிகள் முகாம் இடித்து தள்ளப்படுவதற்குமுன், அங்குள்ள ஆதரவற்ற அகதிக் குழந்தைகளை பிரான்ஸிலிருந்து பிரிட்டனுக்கு கொண்டுவர அவசர முயற்சிகளை எடுக்கக்கோரி கேன்டர்பெர்ரியின் முன்னாள் பேராயர் ரோவான் வில்லியம்ஸ் அழைப்பு விடுத்துள்ளார். கேன்டர்பெர்ரியின் முன்னாள் பேராயர் அதிகபட்சமாக, இந்த ஆண்டின் இறுதிக்குள் முகாம் மூடப்பட வேண்டும் என்று பிரெஞ்சு அரசாங்கம் கூறுகிறது. பிரிட்டனில் தங்கள் குடும்பம் இருக்கும் அகதிக்குழந்தைகளுக்கான, விரைவுபடுத்தப்பட்ட விதிகள் மூலம், நூற்றுக்கணக்கான குழந்தைகள், இந்த வாரம் பிரிட்டனுக்கு பயணம் மேற்கொள்வ…
-
- 0 replies
- 213 views
-
-
கலேயிலிருந்து பிரிட்டனுக்குள் வரும் குழந்தைக் குடியேறிகள் வயதை உறுதிப்படுத்த மேலதிக சோதனை பிரெஞ்சு துறைமுகமான கலேயில் இருந்து வரும் சிலர், குழந்தை அல்லாமல் வளர்ந்தவராக இருக்கக்கூடும் என்ற கருத்துக்களை அடுத்து, குடியேறிக் குழந்தைகளின் வயதை சரிபார்க்க மேலதிக சோதனைகள் நடத்தப்படும் என்று பிரிட்டிஷ் அதிகாரிகள் கூறுகிறார்கள். குடியேறி குழந்தைகள் என்று கருதப்படுவோர் மேலும் அதிகாரிகளால் விசாரணை மற்றும் அவர்களின் கைரேகை பதிவு செய்யப்படுவது போன்ற சோதனைகளை எதிர்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆளும் கான்செர்வேடிவ் கட்சியின் எம்.பி.யான டேவிட் டேவிஸ், குடியேறிகள் வயதை முடிவு செய்ய, அவர்களின் பற்களை சோதனை செய்யுமாறு கோரியுள்ளார். பிரிட்ட…
-
- 0 replies
- 316 views
-
-
பிரித்தானிய பாராளுமன்றம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் அதன் கலைப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அடுத்த 25 நாட்களுக்கு, பிரித்தானிய சட்டமன்ற நடவடிக்கைகள் எதுவும் இருக்காது எனவும் அரசாங்கம் ஒரு சிறப்பு விதிகளின் கீழே செயற்படும் எனவும் அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரித்தானிய தேர்தலை எதிர்வரும் டிசம்பர் 12 ஆம் திகதி நடத்துவதற்கான பிரதமர் போரிஸ் ஜோன்ஸனின் திட்டத்திற்கு அந்நாட்டுப் பாராளுமன்ற உறுப்பினர்கள் கடந்த 30 ஆம் திகதி ஆதரவளித்திருந்தனர். தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கான மேற்படி சட்டமூலத்திற்கு பிரித்தானிய பாராளுமன்ற பிரதிநிதிகள் சபையைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் 20 வாக்குகளுக்கு 438 வாக்க…
-
- 2 replies
- 598 views
-
-
கட்சித் தலைவராக கருணாநிதியைத் தேர்ந்தெடுத்தது லட்சக்கணக்கான தொண்டர்கள்! ஆட்சி முதல்வராக கருணாநிதியை அமரவைத்து அழகு பார்த்தது கோடிக்கணக்கான மக்கள்! ஆனால், உண்மையில் கட்சியையும் ஆட்சியையும் கைக்குள் வைத்து, பவர் பாலிடிக்ஸைப் பக்குவமாகச் செய்துவருபவர்கள் யார் யார் தெரியுமா? 'திராவிட முன்னேற்றக் கழகம் ஒன்றும் சங்கர மடம் அல்ல. எனக்குப் பின்னால் என் மகன். அவருக்குப் பின்னால் அவரது மகன் என்று பட்டத்துக்கு வருவதற்கு! இந்தக் கட்சியில் பொதுக்குழு, செயற்குழு இருக்கிறது. அதுதான் அனைத்தையும் தீர்மானிக்கும்’ என்பது கருணாநிதி அடிக்கடி சொல்லும் வார்த்தைகள். ஆனால், கட்சியின் பொதுக்குழு, செயற்குழுவை மிஞ்சியதாக இருக்கிறது இந்த ஹோம் கேபினெட்! கருணாநிதியின் தலைமையில் தி.மு.க. வந்த …
-
- 1 reply
- 3.8k views
-
-
கலைஞரின் குடும்பம் - சிதறிப் போன ஒரு சாம்ராஜ்ஜியத்தின் கதை- 11 ஜூலை 2011 குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக வசந்தன் //ஒரு உரையில் இரண்டு வாள்கள் இருக்க முடியாது// என்பது புகழ்பெற்ற பழமொழி. திமுகவில் இருந்து வைகோ வெளியேறிய போது .திமுக என்னும் ஒரு உரைக்குள் ஸ்டாலின், வைகோ என்ற இரண்டு வாள்களை வைத்திருக்க முடியாது என்பது கலைஞர் கருணாநிதியின் வாதம். கலைஞரே எனது போர்வாள் என்று சொன்ன வைகோ கட்சியை விட்டு வெளியேற்றப்பட்டார். கலைஞருக்குப் பின் என்ற விவாதத்தில் இரண்டாம் கட்டத் தலைவராக இருந்த வைகோ வெளியேறியதோடு திமுகவில் கலைஞருக்குப் பின் என்ற பேச்சு எழ வில்லை. கலைஞருக்குப் பின் ஸ்டாலின் என்று கட்சியின் அடிமட்டத் தொண்டர் வரை ஏற்றுக் கொண்டார்கள்.தமிழக மக்கள் மனதி…
-
- 2 replies
- 950 views
-
-
"இலங்கையில் அமைதி ஏற்படுவதற்காக அங்கு மோதலில் ஈடுபடும் இரண்டு பிரிவினர்களுக்கும் இடையே இந்திய அரசு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்" என்று தமிழ்நாடு சட்டசபை தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது. இந்தத் தீர்மானத்திற்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த தீர்மானத்திற்கான விவாதத்தின் போது சர்ச்சைக்குரிய பல விடயங்கள் தமிழ்நாட்டின் சட்டசபையில் பேசப்பட்டன. ஈழத் தமிழர்களுக்கு இந்தியா செய்த அநியாயங்கள் பற்றி பேசியவர்களின் பேச்சுக்கள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. ஆனால் பிழையான ஒரு வரலாற்றுத் தகவல் அவைக் குறிப்பில் பதியப்பட்டு விட்டது. அதற்கு காரணம், அதைக் கூறியது தமிழ்நாட்டின் முதலமைச்சர் கலைஞர் அவர்கள். "இந்தியா தலையிட்டு இரண்டு பிரிவினரையு…
-
- 4 replies
- 1.7k views
-
-
கலைஞருக்கு ஒரு திறந்த மடல்! தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கு... வணக்கம். வளர்க நலம்! என் பால்ய காலந்தொட்டு உங்கள் அரசியலை நான் பார்த்து வருகிறேன். நீங்கள் ஒரு சாகச அரசியல்வாதி என்பதில் இங்கு யாருக்கும் சந்தேகம் இல்லை! தமிழகம் கண்ட தலைவர்களில் பல வகைகளில் நீங்கள் தனித்துவம் மிக்கவர். காமராஜரைப் போலவே பாரம்பரியப் பின்புலம்இ உயர்குடிப் பிறப்புஇ செல்வ வளம்இ கல்லூரிப் படிப்பு என்று எதுவுமின்றிஇ விலாசமற்ற ஊரில் பிறந்துஇ ஏழ்மையில் வளர்ந்துஇ அயராது உழைத்து அரசியல் உலகின் உச்சம் கண்டவர் நீங்கள். காமராஜர் ஏழையாகப் பிறந்துஇ ஏழையாக வளர்ந்துஇ ஏழையாகவே வாழ்ந்து மறைந்தவர். நீங்கள் ஏழையாகப் பிறந்துஇ ஏழையாக வளர்ந்துஇ இன்று கோடீஸ்வரர்களில் ஒருவராகக் கொடிகட்டிப் …
-
- 3 replies
- 960 views
-
-
'கலைஞரும், புரட்சிக் கலைஞரும்' இணைவார்களா.. 'கை'யை உதறுமா திமுக? Published: திங்கள்கிழமை, அக்டோபர் 8, 2012, 11:27 [iST] Posted by: Mathi சென்னை: மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் அதிரடியான நடவடிக்கைகளால் அனைத்துத் தரப்பு மக்களும் கொந்தளிப்பில் இருக்கும் சூழலில் காங்கிரஸ் கூட்டணியிலிருந்து வெளியேறும் முடிவில் திமுக உறுதியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. காங்கிரஸை வெளியேற்றும் திமுக அந்த இடத்தில் தேமுதிகவை கொண்டுவருவதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. மக்களவைத் தேர்தலுக்கான வியூகங்களை கட்சிகள் முனைப்புடன் தொடங்கி வருகின்றன. தமிழகத்தில் அதிமுக தொகுதிகள் தோறும் ஆலோசனைக் கூட்டங்களை தீவிரப்படுத்தி வருகிறது. திமுகவும் தமது தேர்தல் வியூகத்தை விரிவா…
-
- 3 replies
- 636 views
-
-
ஜெயகாந்தனுக்கு பத்மபூஷண் விருது தரும்படி சிபாரிசு செய்த கலைஞரின் தமிழக அரசு பாவம் கவிஞர் வாலியை ஏன் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டதோ தெரியவில்லை. ஜெயகாந்தன் என்ன கஷ்டப்பட்டாலும் வாலி லெவலுக்கு கலைஞருக்கு கிச்சு கிச்சு மூட்ட முடியவே முடியாது. வாலியின் ஜொள்ளு கவிதையையும், எந்த ஆட்சி வந்தாலும் அதற்கு செல்லப்பிள்ளையாக மாறும் வித்தைகளையும் தெரிந்துவைத்துக் கொண்டிருக்கும் பட்டிமன்றப் பேச்சாளர்களின் `அவருக்கு நிகர் அவரே' ஜால்ரா சத்தங்களையும் முகத்தில் பரவசம் பொங்க மூன்று மணி நேரம் பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் இருந்ததன் விளைவு கலைஞர் கருணாநிதிக்குக் கடும் முதுகு வலி ஏற்பட்டு மருத்துவமனைக்குப் போக வேண்டியதாகிவிட்டது. அடுத்த முறை இப்படி மூன்று மணி நேரம் இன்னொரு …
-
- 2 replies
- 1.8k views
-
-
திங்கட்கிழமை, 9, ஆகஸ்ட் 2010 (23:15 IST) கலைஞரை ஏசுநாதருடன் ஒப்பிடுவதா? கிருஸ்துவர்கள் கொந்தளிப்பு முதல்வர் கருணாநிதியை ஏசுநாதருடன் ஒப்பிட்டுப்பேசிய ராதாபுரம் திமுக எம்.எல்.ஏ. அப்பாவுவை கைது செய்யக்கோரி நெல்லை மாவட்டத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்திய கிருஸ்துவர்கள் கைது செய்யப்பட்டனர். nakkheran
-
- 8 replies
- 747 views
-
-
குமுதம் தேர்தல் கணிப்பு - முதல் ரவுண்ட் - Wednesday, March 22, 2006 கலைஞரை டென்ஷன் படுத்திய குமுதம் தேர்தல் கணிப்பு இது சட்டமன்றத் தேர்தல் நேரம். முதல் கட்டமாக காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் சாம்பிளுக்காக சில முக்கியமான தொகுதிகளில் குமுதம் டீம் சர்வே நடத்தியது. மாதிரி வாக்குச் சீட்டில் வாக்காளர்கள் முன் நாம் வைத்த கேள்வி, யாருக்கு உங்கள் ஓட்டு? அ.தி.மு.க. கூட்டணி தி.மு.க. கூட்டணி விஜயகாந்தின் தே.மு.தி.க. கட்சி மற்றவர்கள் இப்படி ஒரே ஒரு கேள்விதான். பதிலைக் கட்டத்துக்குள் சிம்பிளாக டிக் அடித்தால் போதும். கடந்த பாராளுமன்றத் தேர்தல் சர்வேயில், தி.மு.க. கூட்டணிக்கு பெரும்பான்மை வாக்களித்த மக்கள், இந்தமுறை சர்வேயின் முதல் ரவுண்டில் அ.தி.ம…
-
- 0 replies
- 1.1k views
-
-
http://www.tamilkathir.com/news/1191/58//d,view_video.aspx
-
- 1 reply
- 1.2k views
-
-
மாண்புமிகு முதல்வருக்கு, வணக்கம். உண்மையைச் சொன்னால் இந்த மடல் எழுதுவதால் ஏதாவது பயன் கிடைக்கும் என்ற நம்பிக்கை எமக்கு அடியோடு இல்லை. உங்களுடைய அண்மைக் காலப் பேச்சும் செயலும் அவ்வாறுதான் எம்மை எண்ண வைக்கிறது. இருந்தும் 1990 இல் தமிழீழ மக்களை கண்டபடி சுட்டும், வெட்டியும் கொன்றும் குருதிக் கறைபடிந்த கையோடு வந்த இந்திய அமைதிப்படையை வரவேற்க மறுத்த முதல்வர் கருணாநிதியின் தமிழின உணர்வு எங்கோயாவது ஒளிந்திருக்கலாம் என்ற நப்பாசையில் இந்த மடலை வரைகிறோம். கடந்த ஆகஸ்ட் 7 ஆம் நாள் 1990களில் பிரிந்து போன தென் ஒசெட்டியாவைத் (South Ossetia) தாக்கி அதன் தலைநகரை யோர்ஜிய படைகள் பிடித்தது. தென் ஒசெட்டியா யோர்ஜியாவின் நிலப்பரப்பில் ஒரு பகுதி என்பதுதான் யோர்ஜியா தனது படையெடுப்பு…
-
- 0 replies
- 970 views
-
-
வம்சம், கனிமொழி, அஞ்சுகம், இதெல்லாம் கோடம்பாக்கத்தில் எடுக்கப்பட்ட எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ் சினிமாக்களின் பெயர்கள். இனி வரும் காலங்களில் தயாநிதி, கலாநிதி, தயாளு, ராஜாத்தி, காந்தி அழகிரி, துர்கா ஸ்டாலின், இதெல்லாம் தமிழ் சினிமாவில் வரப்போகிற படங்கள். இதற்கு கூட்டம் கூட்டி ஆள் பிடிக்க வேண்டிய அவசியமே இல்லை. கருணாநிதியின் வாரிசுகள், வாரிசின் வாரிசுகள் என்று நிறுத்தமில்லாமல் வளர்ந்து விட்ட நிலையில் எல்லா தொழில்களையும் கபளீகரம் செய்து கொண்டிருக்கும் கருணாநிதி குடும்பம் சினிமாவையும் விட்டு வைக்கவில்லை. பிரமாண்ட மல்டிபிள் தியேட்டர்கள், வணிக வளாகங்கள், நவீனக் குடியிருப்புகள், சாராய ஆலைகள், ரியல் எஸ்டேட், எந்த வழியேலேனும் சம்பாதித்து தமிழகத்தையே பழைய ராஜராஜ…
-
- 4 replies
- 1.5k views
-
-
சென்ற வாரம் நண்பர் ஒருவர் சொன்ன விஷயம் இது. அவரும் அவரது நண்பரும் அலுவலக பணி நிமித்தம் ஒரு பாரில் சந்தித்திருக்கிறார்கள். ரம்மடிக்கலாம் என முடிவு செய்து விலை உயர்வாக என்ன ரம் இருக்கிறது என்று கேட்டிருக்கிறார்கள். அலுவலகத்தில் பணம் தந்துவிடுவார்கள் என்பதால் அதிக விலையில் கேட்டிருக்கிறார்கள். பணியாளர் சொன்ன எந்த பிரான்டும் இவர்களுக்கு பிடிக்கவில்லை. நிதானமிழந்த பணியாளர் "ரொம்ப காஸ்ட்லியா வேணும்ன்னா ஸ்பெக்ட்ரம் தான் சார் வாங்கணும். அது சி.ஐ.டி காலணியில் கிடைக்கும்" என்று சொல்லி இருக்கிறார்.ஸ்பெக்ட்ரம் என்பது புரிந்திருக்கும். அது என்ன சி.ஐ.டி காலணி என்று முழிப்பவர்களுக்கு; அங்குதான் முதல்வரின் புதல்வி கனிமொழி…
-
- 3 replies
- 1.1k views
-
-
என் இனிய வலைத்தமிழ் மக்களே...! "புரட்டுக்காரியின் உருட்டு விழிகளில் உலகைக் காண்பவரே.." என்று என்றைக்கோ 'மனோகரா' படத்திற்காக கலைஞர் கருணாநிதி எழுதிய வசனம், இன்று அவரையே திரும்பிப் பார்க்கவும், படிக்கவும் வைத்திருக்கிறது. 'அன்பான அப்பா', 'பாசமான தாத்தா' என்று தமிழகம் முழுவதும் அறியப்பட்ட கலைஞர் கருணாநிதிக்கு, தற்போது ஏற்பட்டுள்ள சோதனை குறித்து தமிழகம் முழுக்கவே, சாலமன்பாப்பையா தலைமை தாங்காதப் பட்டிமன்றங்களாக ஆங்காங்கே நடந்து கொண்டிருக்கிறது. 'தினகரன்' பத்திரிக்கை தாக்கப்பட்டபோது தயாநிதி மாறன் டெல்லியில் இருந்தார். அங்கிருந்தே கலைஞரைத் தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார். அப்போதே "தலைவர் ரொம்பக் கோபமா இருக்கார்.. நீங்க மெட்ராஸ¤க்கு வந்துட்டு, அப்புறமா பேசுங்க.." எ…
-
- 0 replies
- 2.4k views
-
-
சென்னை, பிப்.18: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக கலைஞர் தொலைக்காட்சி அலுவலகங்களில் மத்திய புலனாய்வு அமைப்பினர்(சிபிஐ) இன்று அதிரடி சோதனை நடத்தியதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. நேற்று நள்ளிரவில் இருந்து இன்று அதிகாலை வரை இந்த சோதனை நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2ஜி ஊழலில் தங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று கலைஞர் தொலைக்காட்சி நிர்வாகம் கூறிவந்த நிலையில் அத்தொலைக்காட்சி அலுவலகங்களில் இந்த திடீர் சோதனை நடைபெற்றுள்ளது. கலைஞர் தொலைக்காட்சியின் குறிப்பிட்ட நிதிப் பரிவர்த்தனைகள் ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்புடையதாக இருக்கலாம் என்ற அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன. ஸ்பெக்ட்ரம் ஊழலில் குற்றம்சாட்டப்பட்ட ஷ…
-
- 7 replies
- 1.8k views
-
-
கலைஞர் டிவி சொத்துக்கள் முடக்கம்? டெல்லி: கலைஞர் டிவி சொத்துக்களை பணமோசடி தடுப்புச் சட்டவிதியின் கீழ் கொண்டுவர அமலாக்கப் பிரிவு நடவடிக்கை எடுத்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து அமலாக்கப் பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், "ரூ 215 கோடி மதிப்பிலான கலைஞர் டிவி சொத்துக்களை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இந்த சொத்துக்கள் உள்ளன," என்றார். கலைஞர் டிவியில் திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளுக்கு 60 சதவீதப் பங்குகளும், மகள் கனிமொழிக்கு 20 சதவீதப் பங்குகளும் உள்ளன. அதன் நிர்வாக இயக்குநர் சரத்குமாருக்கு 20 சதவீதப் பங்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. 2 ஜி விவகாரத்தில் மாட்டிக் கொண்டுள்ள டிபி ரியலி…
-
- 6 replies
- 1.2k views
-