Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவராக நடிகை குஷ்புவை அக்கட்சித் தலைவர் சோனியா காந்தி நியமனம் செய்துள்ளார். தி.மு.க.வில் சில ஆண்டுகாலம் இருந்து வந்த நடிகை குஷ்பு, அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலினுடனான மோதலால் கட்சியை விட்டு விலகினார். பின்னர் பாரதிய ஜனதாவில் சேருவார் எனக் கூறப்பட்ட நிலையில் திடீரென சோனியா காந்தி முன்னிலையில் காங்கிரஸில் நடிகை குஷ்பு இணைந்தார். காங்கிரஸில் குஷ்பு இணைந்தது முதலே தமிழக காங்கிரஸ் கட்சியில் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்தது. காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டங்களிலும் ஆர்ப்பாட்டங்களிலும் நடிகை குஷ்பு முன்னிலைப்படுத்தப்பட்டு வந்தார். இந்நிலையில் இன்று நடிகை குஷ்புவை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் ச…

    • 0 replies
    • 467 views
  2. டெல்லி: டெல்லியில் ராகுல் காந்தி வீட்டில் காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் பிரியங்கா காந்தி திடீரென ஆலோசனை நடத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் விரைவில் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை அறிவிக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. வரும் ஜனவரி 17-ந்தேதியன்று இதற்கான அறிவிப்பு வெளியாகக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்று டெல்லியில் ராகுல் காந்தி வீட்டில் காங்கிரஸ் மூத்த தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரியங்கா காந்தியும் கலந்து கொண்டது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சோனியாவின் அரசியல் செயலரான அகமது படேல், மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், மூத்த …

  3. புதுடெல்லி: ஜந்தர்மந்தரில் ஜனநாயகத்தைக் காப்போம் பேரணியில் கலந்து கொண்ட காங்கிரஸ் தலைவர்கள். | படம்: பிடிஐ. உத்தராகண்ட் அரசு கலைக்கப்பட்டதை கண்டித்து நாடாளுமன்றத்தை நோக்கி முற்றுகை போராட்டம் நடத்த முயன்ற காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் கைதாகி விடுதலை செய்யப்பட்டனர். டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் இருந்து நாடாளுமன்றத்தை நோக்கி ‘ஜனநாயகத்தை காப்போம்’ என்ற பெயரில் காங்கிரஸ் கட்சியின் முற்றுகை பேரணி நடந்தது. கட்சியின் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடந்த இந்த பேரணியில் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், மக்களவை தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல், முன்னாள் பி…

    • 0 replies
    • 345 views
  4. காங். வேட்பாளர்களை எதிர்த்து தே.மு.தி.க. போட்டி இல்லை விஜயகாந்த் முடிவு விஜயகாந்தின் தே.மு.தி.க. வுக்கு தமிழ்நாட்டில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளிலும் கணிசமான செல்வாக்கு உள்ளது. தே.மு.தி.க. தனித்து போட்டியிட்டால் அது தி.மு.க. அல்லது அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. தே.மு.தி.க.வை தங்கள் பக்கம் இழுக்க தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் ரகசியமாக பேச்சு வார்த்தை நடத்தின. ஆனால், தி.மு.க., அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துக் கொள்ள விஜயகாந்த் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். பாரதீய ஜனதா விடுத்த அழைப்பையும் விஜயகாந்த் ஏற்கவில்லை. இந்த நிலையில் தே.மு. தி.க.வை தங்கள் அணிக்கு கொண்டு வர காங்கிரஸ் தலைவர்க…

  5. காங்.சிறுத்தைகள் மோதல் . Monday, 19 January, 2009 01:38 PM . பாண்டிச்சேரி, ஜன.19: புதுச்சேரியில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி சிலைக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டதால் அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இதை கண்டித்து காங்கிரசார் போராட்டம் நடத்தியபோது, விடுதலைச்சிறுத்தைகள் எதிர்ப்பு போராட்டம் நடத்தியதால் மோதல் ஏற்பட்டு போலீசார் தடியடி பிரயோகம் நடத்தினர். இருதரப்பை யும் சேர்ந்த சுமார் 24 பேர் கைது செய்யப்பட்டனர். . கிழக்கு கடற்கரை சாலையில் தட்டாஞ்சாவடியில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் சிலை உள்ளது. ராஜீவ் காந்தி படத்திற்கு செருப்பு மாலை போடப்பட்டு அந்த படம் ராஜீவ் காந்தி சிலையின் கையில் இன்று காலை தொங்க விடப்பட்டி ருப்பதை பார்த்து காங்க…

    • 2 replies
    • 1.3k views
  6. 20.11.11 கவர் ஸ்டோரி சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்த பிறகு தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு பதவியை ராஜினாமா செய்தார். இருந்தாலும் அவரை விடுவிக்காமல் கட்சித் தலைமை தாமதித்து வந்தது. தங்கபாலுவை வெளியேற்றியே ஆக வேண்டும் என்று இளங்கோவன் தீவிரம் காட்டி வந்தார். உள்ளாட்சித் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததால், தங்கபாலுவுக்கு எதிராக அனைத்து கோஷ்டிகளும் போர்க்கொடி உயர்த்தின. இந்நிலையில், புதிய தலைவரை நியமிப்பது குறித்து காங்கிரஸ் கட்சியின் டெல்லித் தலைமை தீவிரமாக ஆலோசிக்கத் தொடங்கியது. புதிய தலைவர் பதவிக்கு பலரது பெயர்களும் அடிபட்டது. இந்நிலையில், யார…

  7. இந்தப்பாடல் வெளிவந்த போது நரசிம்மராவ் பிரதமர். மன்மோகன் சிங் நிதியமைச்சர். இன்று ராவ் இல்லை, சிங்கோ பிரதமர். அன்று நிதியமைச்சராக நின்று நாட்டை வல்லரசு நாடுகளுக்கு கூறு போட்டு விற்றவர் இன்று மொத்தமாக எழுதிக் கொடுக்கிறார். இந்திராவின் அந்திம காலத்தில் ஆரம்பித்த புதிய பொருளாதாரக் கொள்கையின் செயலாக்க அதிகாரிகளாக இருந்த மன்மோகன் சிங், அலுவாலியா கும்பலின் கையில் இன்று நாடே உள்ளது இங்கே குறிப்பிடத் தக்கது. தற்போது இரண்டு மாநிலங்களின் தேர்தலில் காங்கிரசு வென்றிருந்தாலும் இந்த ஏலக்கம்பெனிக்கு கருமாதி செய்யும் அவசியம் அன்று மட்டுமல்ல இன்றுமிருக்கிறது. ......... காங்கிரஸ் என்றொரு கட்சி – அவன் கருமாதி எழவுக்கு காலம் வந்தாச்சு… கைராட்டை கதருன்னு சொன்னே வெள்ளக்காரனின் …

  8. காங்கிரசு கைத்தடிகள் போட்டியிடும் தொகுதிகள்.. தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில், தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள 63 தொகுதிகளின் பட்டியல் கிடைத்துள்ளது. சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சிக்கு 5 + 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தென் மாவட்டங்களில் மிக அதிக அளவிற்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. திருநெல்வேலி, கோவை, ஈரோடு, சிவகங்கை ஆகிய 4 மாவட்டங்களில் முறையே 4 தொகுதிகள் வழங்கியுள்ளது தி.மு.க. மாவட்ட வாரியாக காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் விவரம் வருமாறு: சென்னை: தியாகராயர் நகர், அண்ணா நகர், மயிலாப்பூர், இராயபுரம், திரு.வி.க. நகர் திருவள்ளூர் மாவட்டம்: ஆவடி, ஆலந்தூர், மதுரவாயல…

  9. அரியலூர் தொகுதியில் நடப்பு சட்டமன்ற உறுப்பினரும், காங்கிரசு கட்சியின் வேட்பாளருமான பாலை தி.அமரமூர்த்தி மக்களிடம் வாக்கு சேகரிப்பதற்காக நேற்று முன் தினம் 50-60 தொண்டர்கள், குண்டர்களுடன் கோப்பிலியான் குடிக்காடு என்ற கிராமத்திற்கு சென்றிருக்கிறார் காங்கிரசு வேட்பளர் வருவதை அறிந்த ஊர் பொதுமக்கள் ஊர் நெடுக கருப்புகொடியை கட்டி வைத்திருந்தனர் இதை முன்கூட்டியே அறிந்த காங்கிரசு கட்சியின் அந்த பகுதி வட்டசெயலாளார் கருப்பு கொடிகளை அவிழ்க்கும் முயற்சியில் இறங்கினார் அதை கண்ட ஊர் பொதுமக்கள் கருப்புகொடியை மறுபடியும் கட்டும்படி அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் கடைசியில் வாக்குவாதம் முற்றி கைகலப்பில் முடிந்தது. இது ஒரு புரமிருக்க இதை எதையும் அறியாத வேட்பாளர் அந்த ஊருக்குள் நுழைய கொதித்த…

  10. காங்கிரசுக்கு ஆதரவாக நடிகை த்ரிஷா பிரச்சாரம் தெலுங்கு தேசம் கட் சிக்கு ஆதரவாக என்.டி. ராமராவின் திரை உலக வாரிசுகள் பாலகிருஷ்ணா, ஜுனியர் என்.டி.ஆர். போன்றவர்கள் தீவிர பிரசாரத்தில் குதித்துள்ளனர். இதே போல் சிரஞ்சீவி கட்சிக்கு ஆதரவாக அவரது தம்பி பவன்கல்யாண் புயல் வேக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதற்கு போட்டியாகத்தான் திரிஷாவை காங்கிரசுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபடுத்த முன்வந்திருக்கிறார்கள். தமிழ்,தெலுங்கு திரையுலகில் பிரபலமாக இருக்கிறார் நடிகை த்ரிஷா. இவர் தெலுங்கில் முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடியாக நடித்துள்ளார். இவருக்கென்று ஆந்திராவில் ஏராளமான ரசிகர் பட்டாளம் உள்ளது. இதனால் அவரிடம் தங்கள் கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்யு…

  11. காங்கிரசுக்கு எதிராக பிரச்சாரம் : இளந்தமிழர் இயக்கம் அறிவிப்பு காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் தீவிரப் பிரச்சாரம் குறுஞ்செய்தி(SMS) தகவல் மையம் அமைப்பு இளந்தமிழர் இயக்கம் முடிவு சென்னை, 17. தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிடும் அனைத்துத் தொகுதிகளிலும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொள்ள இளந்தமிழர் இயக்கம் முடிவெடுத்திருக்கிறது. கடந்த ஞாயிறு (15-03-09) அன்று சென்னையில் நடந்த இளந்தமிழர் இயக்கத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு இளந்தமிழர் இயக்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் கோ.ராஜாராம் தலைமை தாங்கினார். தமிழீழ மக்களின் துயரை விளக்கும் தமிழீழ ஆதரவு பரப்புரைப் பயணத்திற்கும், "இனத்துரோகக் காங்கிரசுக்கு வாக்களிக்க மாட்டேன்" என்று 1 …

  12. புதுடெல்லி: மக்களவையில் காங்கிரசுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்க இயலாது சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில் அரசியல் சட்டத்தின்படி எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்க ஒரு கட்சிக்கு நாட்டிலுள்ள மொத்த நாடாளுமன்ற தொகுதிகளில் 10 சதவீத தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். அதன்படி மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 55 இடங்களில் வெற்றி பெற்ற கட்சிக்கே எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்கப்படும். ஆனால், சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் அந்த பெரும்பான்மை கிடைக்கவில்லை. பா.ஜ.க.வை அடுத்து காங்கிரஸ் கட்சிக்கு வெறும் 44 இடங்களே கிடைத்தன. இருப்பின…

  13. நடக்கயிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் சிவகங்கை தொகுதியில் தனக்குப் பதில் தனது மகன் கார்த்தி சிதம்பரத்தை காங்கிரஸ் சார்பில் களமிறக்கியுள்ளார் ப.சிதம்பரம். கண்டிப்பாக வெற்றிபெறப் போவதில்லை என்று தெரிந்தநிலையில் ப.சிதம்பரம் இந்த முடிவை எடுத்துள்ளார். Kamal Hasan தொகுதியில் ப.சிதம்பரம் பிரச்சாரம் செய்கையில் எட்டு பத்து என்று ஆள்கள் கூடுகிறார்கள். கார்த்தி சிதம்பரம் என்றால் இருபதுவரை ஆள்கள் கூடுகின்றனர். இந்நிலையில் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து கமல்ஹாசன் பிரச்சாரம் செய்வார் என்று வதந்தி கிளம்பியுள்ளது சிவகங்கையில். அரசியலில் எனது பங்களிப்பு ஓட்டுப் போடுவது மட்டுமே என்பதை தெளிவுப்பட கமல் கூறியிருக்கிறார். தலைவா அரசியலுக்கு வா என்று ரசிகர்கள் போஸ்டர் ஒட்டுவதற்கான வாய்ப்பை…

  14. காங்கிரசுக்கு காத்திருக்கு தோல்வி ! கணிப்பு சொல்கிறது வரவிருக்கும் 2014 லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி பெரும் தோல்வியை சந்திக்கும் என பிரபல ஆங்கில நாளேடு ஒன்று நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. சமீபத்திய ஊழல் பிரச்னையினால் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் நிதின்கட்காரி மீதான ஊழல் புகாரினால் பா.ஜ.,வின் மதிப்பு சற்று குறையவிருந்த நேரத்தில் புதிய தலைவராக ராஜ்நாத்சிங் தேர்வு செய்யப்பட்டிருப்பதால் சற்று எழுந்து நிற்க முடியும் என கணிப்பில் தெரிய வந்துள்ளது. மோடிபிரதமராக விருப்பம் : @@வரும் 2014 லோக்சபா தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு, 152 முதல் 162 இடங்களை மட்டுமே கிடைக்கும் . பா.ஜ., தலைமைய…

  15. காங்கிரஸ் கோஷ்டி பூசல்கள்.. - Sunday, March 26, 2006 * இரண்டு தினங்களுக்கு முன் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் முன்பு கட்சித்தலைவர்களை வாழ்த்தி விளம்பர கட்-அவுட்கள் வைக்கப்பட்டு இருந்தன அவை நள்ளிரவு திடீர் என்று அகற்றப்பட்டன. * இரண்டு நாள் முன் வீரப்பமொய்லி கொடும்பாவி எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து முன்னாள் எம்.எல்.ஏ. செல்லக்குமாரை காங்கிரஸ் கட்சியிலிருந்து சஸ்பெண்டு செய்து தமிழக காங்கிரஸ் தலைவர் உத்தரவிட்டுள்ளார். அதை தொடர்ந்து தி.மு.க. கூட்டணி தொகுதி பங்கீட்டில் அதிருப்தி அடைந்த காங்கிரசார் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உருவபொம்மைகளை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். காங்கிரசில் அதிருப்தி தி.மு.க.…

  16. வெங்காய விலை மீண்டும் உச்சத்தை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு கிலோ 15 ரூபாய்க்கு விற்ற பெரிய வெங்காயம் சமீபத்தில் 60 ரூபாய் ஆனது. தற்போது தரமான வெங்காயம் கிலோ ரூ.75 முதல் ரூ.80 வரை விற்கப்படுகிறது. வெங்காய விலையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. என்றாலும் அதற்கு பெரிய அளவில் பலன் கிடைக்கவில்லை. தொடர்ந்து விலை ஏறுமுகமாகவே உள்ளது. தீபாவளி நெருங்கும் நிலையில் பெரும் வியாபாரிகள் அதிக லாபம் சம்பாதிப்பதற்காக வெங்காயத்தை பதுக்கி வைத்திருக்கிறார்கள். எனவே விலை உயருகிறது என்ற குற்றச்சாட்டு உள்ளது.வெங்காய உற்பத்தி குறைந்து விட்டது. மழை காரணமாக வெங்காய அறுவடை தாமதமாகிறது. எனவே விலை உயருகிறது என்றும் கூ…

  17. காங்கிரசை ஆயுதமாக்கி என்னை கைது செய்ய துடிக்கிறார்கள்: வைகோ பரபரப்பு பேச்சு ] ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ திருவான்மிïரில் இன்று காலை ம.தி.மு.க. இளைஞர் அணி துணைச் செயலாளர் கழக குமார் இல்ல திறப்பு விழாவில் பங்கேற்றார். விழா முடிந்து வெளியே வந்த அவரை நிருபர்கள் சூழ்ந்து விடுதலைப்புலிகள் ஆதரவு விஷயத்தில் உங்களை கைது செய்ய முயற்சிப்பதாக கூறப்படுகிறதே என்று கேட்டனர்.... ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ திருவான்மிïரில் இன்று காலை ம.தி.மு.க. இளைஞர் அணி துணைச் செயலாளர் கழக குமார் இல்ல திறப்பு விழாவில் பங்கேற்றார். விழா முடிந்து வெளியே வந்த அவரை நிருபர்கள் சூழ்ந்து விடுதலைப்புலிகள் ஆதரவு விஷயத்தில் உங்களை கைது செய்ய முயற்சிப்பதாக கூறப்படுகிறதே என்று கேட்டனர். …

  18. அகமதாபாத்: காங்கிரசை கலைக்க வேண்டும் என்ற காந்தியின் ஆசையை ராகுல் காந்தி நிச்சயம் நிறைவேற்றுவார் என்று குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி கிண்டலாக கூறியுள்ளார். குஜராத் மாநில சட்டசபை தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறுகின்றது.முதல் கட்ட தேர்தல் நாளை நடைபெறுகிறது.முதல் கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் இறுதி கட்ட பிரசாரம் நேற்று ஓய்ந்தது. காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து இந்த தொகுதிகளில் பேசிய ராகுல் காந்தி,"குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஒரு வியாபாரி;தவறான தகவல்களைப் பரப்பி, வளர்ச்சியடையாத குஜராத்தை, வளர்ச்சி அடைந்த மாநிலமாகக் கூறி வருகிறார். குஜராத் முன்னேறிவிட்டது என மோடி பொய் பிரசாரம் செய்து வருகிறார். உண்மையான தலைவர்கள் மக்களின் கனவைத் தங்களின் கனவாகக் கொள…

    • 4 replies
    • 942 views
  19. காங்கிரசை வீழ்த்துவது அவசியம் - சீமான் புதன், 30 மார்ச் 2011( 15:50 IST ) காங்கிரஸ் கட்சியை வீழ்த்துவது ஒவ்வொரு தமிழனின் கடமை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். ராமேஸ்வரம், பரமக்குடி பகுதியில் நடைபெற்ற அக்கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். "மீன் பிடிக்க கடலுக்கு செல்லும் தமிழக மீனவர்களை சித்ரவதை செய்து சுட்டுக்கொல்லும் சிங்கள கடற்படையை கண்டுகொள்ளாமல் தமிழின அழிப்பிற்கு துணை போய் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சியை நாம் வீழ்த்த வேண்டும். இனி ஒரு முறை இந்த மண்ணில் காங்கிரஸ் வெற்றி பெற்றால், வருங்கால தமிழ்ச் சொந்தங்கள் அனைவருடைய வாழ்க்கையும் கேள்விக்குறியாக ஆகிவிடும். காங்கிரஸ்…

    • 0 replies
    • 878 views
  20. காங்கிரசைக் கருவறுப்போம். தமிழக பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகளின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. காங்கிரசைக் கருவறுப்போம். தொகுதிகள் பட்டியல்: 1. திருத்தணி 2. பூவிருத்தவல்லி (தனி) 3. ஆவடி 4. திரு.வி.க.நகர் (தனி) 5 .ராயபுரம் 6. அண்ணாநகர் 7. தி.நகர் 8. மயிலாப்பூர் 9. ஆலந்தூர் 10. ஸ்ரீபெரும்புதூர் (தனி) 11. மதுராந்தகம் 12. சோளிங்கர் 13. வேலூர் 14. ஆம்பூர் 15. கிருஷ்ணகிரி 16. ஓசூர் 17. செங்கம் (தனி) 18. கலசப்பாக்கம் 19. செய்யாறு 20. ரிஷிவந்தியம் 21. ஆத்தூர் (தனி) 22. சேலம் வடக்கு 23. திருச்செங்கோடு 24. ஈரோடு (மேற்கு) 25. மொடக்குறிச்சி 26. காங்கேயம் 27. உதகை…

    • 2 replies
    • 1k views
  21. காங்கிரஸால் முட்டிக் கொள்ளும் மாறன்களும், கோபாலபுரத்தார்களும்..! கடந்த சில நாட்களாக தயாநிதி மாறன் பற்றிய செய்திகள் வெளியாகிய நிலையில் விரைவில் நடக்கவிருக்கும் மந்திரி சபை மாற்றத்தில் தயாநிதி நீக்கப்படுவார் என்பதும் தற்போது உறுதியாகியுள்ளது. கனிமொழி கைது, கலைஞர் டெல்லி சென்று தனது அன்பு மகளை பார்த்த நாள் வரையிலும் தயாநிதி பற்றிய செய்திகளும், அவர் மீதான விசாரணைகளும் வேகமெடுக்காத நிலையில் திடீரென்று இந்தச் செய்திகள் பறந்து வந்ததற்கான காரணங்கள் என்ன..? இதற்குப் பின்னணியில் இருப்பது காங்கிரஸ் கட்சிதான் என்று நான் நினைக்கிறேன். இப்போது ஜன்பத் வீட்டுக் குடும்பத்துக்காக மட்டுமே ஆட்சி செய்து வரும் மத்திய காங்கிரஸ் அரசு, தயாநிதி மாறன் செய்த முறைகேடுகள் பற்றிய சி.ப…

  22. டெல்லி: பாமகவை தக்க வைத்துக் கொள்ள காங்கிரஸ் கட்சி மேற்கொண்ட கடைசிக் கட்ட முயற்சியும் தோல்வியில் முடிந்தது. இதனால் பாமக, அதிமுக கூட்டணி ஏற்படுவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. திமுகவுக்கும், பாமகவுக்கும் இடையே ஆரம்பித்த சாதாரண வார்த்தைப் போர் பெரும் விரிசலாகி தற்போது இரு கட்சிகளும் மீண்டும் கூட்டணியில் சேர முடியாத அளவுக்கு இறுகிப் போய் விட்டது. கட்சித் தலைவர்கள் மட்டத்தில் மீண்டும் அணி சேர்ந்து லோக்சபா தேர்தலை சந்திக்கலாம் என்ற விருப்பம் இருந்தாலும் கூட கட்சித் தொண்டர்கள் மத்தியில் அத்தகைய இணக்கமான போக்கு இல்லை. இதுதான், டாக்டர் ராமதாஸ், திமுகவுடன் மீண்டும் கூட்டணி சேருவதற்கு தயக்கம் காட்ட முக்கிய காரணமாக கூறப்படுகிறது. நடந்ததை மறந்து பாமகவை மீண்டும…

  23. காங்கிரஸின் நண்பர்களை நான் ஏன் இழக்க வேண்டும். அழகிரியின் அறிவிப்பால் திமுக தலைமை அதிர்ச்சி. பிரிவு: அரசியல் தனக்கு உடல்நிலை சரியில்லாததால் தான் மதுரையில் ஓய்வெடுக்க வந்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி தெரிவித்துள்ளார். திமுக மத்திய அரசில் இருந்தும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்தும் வெளியேறியது. இதையடுத்து திமுக மத்திய அமைச்சர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். இந்நிலையில் இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயற்குழு கூட்டம் நடந்தது. ஆனால், கடந்த 3 மாதங்களாக சென்னையில் இருந்த முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரி செயற்குழு கூட்டம் நடக்கும் இன்று காலை தனது மனைவி காந்தியுடன் மதுரைக்கு வந்துவிட்டார். மதுரை விமான நிலையத்தில் வந்திறங்கி…

    • 0 replies
    • 645 views
  24. புதுடெல்லி, மார்ச் 8,2011 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு 63 தொகுதிகள் ஒதுக்கீடு செய்ய ஒப்புக் கொள்ளப்பட்டதை அடுத்து, திமுக கூட்டணியில் கடந்த நில நாட்களாக நிலவி வந்த 'சிக்கல்'கள் செவ்வாய்க்கிழமை முடிவுக்கு வந்தது. பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சிக்கு எதிர்வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 60 இடங்களை தி.மு.க. ஒப்புக் கொண்டது. ஆனால், அக்கட்சி 63 இடங்கள் கேட்டதுடன், போட்டியிடும் தொகுதிகளைத் தாங்களே தீர்மானிப்போம் என்று நிபந்தனை விதித்தது. இதன் தொடர்ச்சியாக, சட்டப்பேரவைத் தேர்தலில் அக்கட்சியுடனான கூட்டணியை முறித்துக் கொள்ள முடிவு செய்து, மத்திய அமைச்சரவையில் இருந்து விலகுவதாகவும் திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு…

    • 13 replies
    • 1.8k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.