Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. கொங்கோவில் எரிமலை வெடித்துச் சிதறியதில், 15பேர் உயிரிழப்பு: 500க்கு மேற்பட்ட வீடுகள் சேதம்! கிழக்கு கொங்கோவில் எரிமலை வெடித்துச் சிதறியதில் 15பேர் உயிரிழந்துள்ளதோடு 500க்கு மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. கோமா நகர் அருகே உள்ள நைராகோங்கோ எரிமலை தற்போது கொதித்தெழும்பியுள்ளதால், கோமா நகரத்திலிருந்து அருகிலுள்ள எல்லையைத் தாண்டி ருவாண்டாவிற்கு 5,000பேர் தப்பிச் சென்றுள்ளனர். மேலும் 25,000பேர் சாகேவில் வடமேற்கில் தஞ்சம் புகுந்ததாக ஐக்கிய நாடுகள் சபையின், குழந்தைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது. 170க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஞாயிற்றுக்கிழமை காணாமல் போனதாக அஞ்சப்படுகிறது. மேலும் யுனிசெப் அதிகாரிகள் பேரழிவைத் தொடர்ந்து ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவ போக்குவரத்து மையங்க…

  2. கொங்கோவில் கனமழை; 33 பேர் உயிரிழப்பு. கொங்கோவில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட வெள்ளத்தில் சிக்கி 33 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசின் தலைநகர் கின்ஷாசாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இக் கனமழை காரணமாக பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அந்நாட்டில் 13 மாவட்டகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதாகவும், இதனால், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெள்ளப்பெருக்கினால் இது வரை 33 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கனமழை, வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க தேசிய பேரிடம் மீட்புக்குழுவினர், இராணுவத்தினர் களமிறக்கப்பட்டு ம…

  3. கொங்கோவில் படகு கவிழ்ந்ததில் 45 பேர் பலி ; 200 க்கும் மேற்பட்டோர் மாயம்! கொங்கோ நாட்டில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 200 க்கும் மேற்பட்டோர் காணாமல்போயுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கொங்கோ நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள மாய் நேடம்போ மாகாணத்தின் தலைநகர் இனான்கோவில் உள்ள மிகப்பெரிய ஏரியில் சென்ற படகொன்றே இவ்வாறு கவிழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. 183 பேர் மாத்திரம் பயணிக்க கூடியதான படகில் 300 க்கும் மேற்பட்டோர் பயணம் மேற்கொண்டுள்ளதுடன், அளவுக்கு அதிகமாக சரக்குகளையும் ஏற்றிச் சென்றமையினால் பராம் தாங்க முடியாமல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் படகில் பயணித்த பெண்கள்…

  4. கொங்கோவில் மீண்டும் அதிகரிக்கும் "எபோலா" தாக்கம்! ஆபிரிக்க நாடான கொங்கோவில் மீண்டும் எபோலா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சர் ஒலி இழுங்கா தெரிவித்துள்ளார். மத்திய ஆபிரிக்க நாடான கொங்கோ குடியரசில் எபோலா வைரசின் தாக்கத்தினால் இதுவரை 200க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு நேற்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எபோலா வைரஸின் தாக்கத்தினால் கொங்கோவின் பெனி நகரினைச் சேர்ந்தவர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதேவேளை இதுவரை எபோலா தாக்கத்தினால் 291 பேர் பாதிகப்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும், 200 பேர்வரையில் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்ட…

  5. [size=2] [size=4]ஆப்ரிக்க நாடான கொங்கோவின் கிழக்குப் பகுதியில் உள்ள வளம் மிக்க கோமா நகரை எம்-23 போராளிக்குழுக்கள் சமீபத்தில் கைப்பற்றினர்.[/size][/size] [size=2] [size=4]பழங்குடியின டுட்சிஸ் இனத்தை சேர்ந்த சூல்தானி மகெங்கா தலைமையிலான இந்த எம்-23 போராளிக்குழுவிற்கு பக்கத்து நாடுகளான ருவாண்டா, உகாண்டாவின் ஆதரவு உள்ளது. அவர்கள் இராணுவம் மற்றும் 19,000 ஐ.நா. அமைதிப்படையினரின் தடையையும் மீறி அந்த நகரை கைப்பற்றியுள்ளனர் என்று கூறப்படுகிறது. கொங்கோவின் தலைவர் ஜோசப் கபிலா பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுத்தும் அதை அவர்கள் ஏற்க மறுத்துவிட்டனர். கோமா நகரை விட்டு வெளியேற ருவாண்டா, உகாண்டா நாட்டுத் தலைவர்களுடன் சேர்ந்து கபிலா விடுத்துள்ள வேண்டுகோளையும் அவர்கள் நிராகரித்து …

    • 0 replies
    • 548 views
  6. கொங்கோவில் விமான விபத்து – 18 பேர் உயிரிழப்பு! கொங்கோவில் இடம்பெற்ற விமான வித்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். கொங்கோவின் கிழக்குப் பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 19 பேருடன் சென்ற சிறியரக விமானம் நிலைதடுமாறி கீழே விழுந்து நொறுங்கியது. கிழக்கு பகுதியில் உள்ள வடக்கு கிவு மாகாணத்துக்குட்பட்ட கோமா நகரில் இருந்து சென்ற குறித்த விமானம் பேனி நகரை நோக்கி செல்ல ஆம்பித்த சில நிமிடங்களில் கோமா நகரின் அருகாமையில் மேப்பன்டோ என்ற இடத்தில் வீழ்ந்து நொறுங்கியது. இந்த விபத்தில் 18 பேரின் உடல்களை மீட்புப் படையினர் கண்டெடுத்துள்ள நிலையில் அதில் சென்றவர்களில் யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், விமானம் கீழே விழுந…

  7. கொங்கோவுக்கான இத்தாலிய தூதர் உட்பட மூவர் இனந்தெரியாதோர் நடத்திய தாக்குதலில் உயிரிழப்பு! கொங்கோ ஜனநாயகக் குடியரசுக்கான இத்தாலிய தூதர் நாட்டின் கிழக்கில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டதாக அதன் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிராந்திய தலைநகர் கோமாவுக்கு வடக்கே சில மைல் தொலைவில் உள்ள கன்யாமஹோரோ நகருக்கு அருகே இன்று (திங்கட்கிழமை) காலை 10.15 மணியளவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன்போது கொங்கோவுக்கான இத்தாலிய தூதர் லூகா அட்டனசியோவுடன் பயணித்த ஒரு இத்தாலிய இராணுவ பொலிஸ் அதிகாரி மற்றும் மூன்றாவது நபரும் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொல்லப்பட்ட மூன்றாவது நபர் ஒரு சாரதி என்று இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன. முன்னதாக தூதர் காயமடைந்ததாக க…

  8. [size=4]கொசோவா தனிநாடாக மலர்ந்தது ஒபாமா புளகாங்கிதம்[/size] [size=2][size=4]சேர்பியாவில் இருந்த தனிநாடாக பிரிந்து செல்வதற்கான சர்வஜன வாக்கெடுப்பில் வெற்றிபெற்றிருந்த கொசோவா அதற்குரிய காத்திருப்புக் காலத்தை அமைதியாக கழித்ததைத் தொடர்ந்து, நேற்று திங்கள் பூரண சுதந்திரம் பெற்ற தனிநாடாக மலர்ந்தது.[/size][/size] [size=2][size=4]கொசோவா தனிநாடாக மலரக்கூடாது என்று பிடிவாதம் பிடித்துவந்த சேர்பியா தன்னுடைய பிடியை சர்வதேச அரங்கில் இழந்துள்ளமை நாடில்லாத இனங்களுக்கு பெரிய நம்பிக்கையை தந்துள்ளது.[/size][/size] [size=2][size=4]கொசோவா தனிநாடாக பிரிந்துள்ளமை உலக வரலாற்றில் ஒரு புதிய மைற் கல் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்தார்.[/size][/size] [size=2][size=…

  9. கொசோவா தனிநாட்டு பிரேரணைக்கு ஆப்பு வைக்க ரஸ்யா, சேர்பியா கங்கணம் ! ஐ.நாவில் பிரேரணை. 15.02.2008 / நிருபர் எல்லாளன் கொசோவோவின் அல்பேனிய இன தலைவர்களால் மேற்கொள்ளப்படக் கூடிய எந்தவொரு சுதந்திர பிரகடனத்தையும் ரத்துச் செய்யும் தீர்மானம் ஒன்றை செர்பிய அரசாங்கம் கொண்டுவந்துள்ளது. அப்படியான ஒரு பிரகடனம் செர்பியாவின் இறைமையையும் ஆட்புல ஒருமைப்பாட்டையும் பாதிக்கும் செயலாகும் என்று அறிக்கை ஒன்றில் அரசாங்கம் தெரிவித்துள்ளது. இன்று பிற்பகலில் கொசோவோவின் அந்தஸ்து குறித்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் கவுன்ஸில் ஆராயவிருந்தது. செர்பியா மற்றும் ரஷ்யாவின் வேண்டுகோளை அடுத்து இந்தச் சந்திப்பு நடக்கவுள்ளது. இன்னும் சில நாட்களில் பிரகடனப்படுத்தப்படப் போவதாக நம்பப்படு…

    • 6 replies
    • 1.3k views
  10. கொசோவாவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர் கைதிகளின் உடல் உறுப்புக்கள் திருட்டு தொடர்பில் சுயாதீன விசாரணை தேவை என ஐரோப்பிய மனித உரிமைகள் ஆர்வலர் டிக் மார்டி தெரிவித்துள்ளார். இவரது அறிக்கையை ஐரோப்பிய ஒன்றிய அமைப்பும் நேற்று அங்கீகரித்துள்ளது. கொசோவில் கைதிகளின் உடல் உறுப்புகள் திருடப்பட்டமையானது பல்வேறு நாடுகளின்உளவு சேவைகளால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அங்குள்ள மக்கள் இது பற்றி அறிந்துள்ளதாகவும் பயம் மற்றும் அரசியல் இலாபங்களுக்காக கருத்து தெரிவிக்க முன்வருவதில்லையெனவும் மார்டி குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கோசோவாவின் பிரதமரான ஹாசிம் தாகியை குற்றம்சாட்டியுள்ளார். எனினும் கொசோவா இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. கொசோவா மற்…

  11. கொசோவாவை அங்கிகரித்த ஜப்பான் கொசோவாவை, பிரித்தானியா அமெரிக்கா உட்பட்ட 25 நாடகளுடன் இணைந்து தாங்கள் தனிநாடாக அங்கிகரிதுள்ளதாக ஜப்பானின் அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும்....

    • 1 reply
    • 1.1k views
  12. கொசோவோ பிரிவினை சரி-சர்வதேச நீதிமன்றம் கொசோவோ சுதந்திர கொண்டாட்டங்கள் செர்பியாவில் இருந்து கொசோவா சுதந்திரம் பெற்றதாக பிரகடனம் செய்தமை சர்வதேச சட்டத்தை மீறும் செயல் அல்ல என்று தி ஹேக்கில் இருக்கின்ற சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மொத்தமான 14 நீதிபதிகளில் 10 பேர் இந்தத் தீர்ப்புக்கு ஆதரவளித்துள்ளனர். உலகெங்கும் உள்ள பிரிவினைவாத இயக்கங்களில் இந்த தீர்ப்பு சாதகமான தாக்கத்தை ஏற்படு இந்தத் தீர்ப்பு சட்டரீதியில் கட்டுப்படுத்தாதது, ஆனால், மேலதிக சர்வதேச அங்கீகாரத்துக்கு இது கொசோவோவை ஊக்குவிக்கும். செர்பியப் படைகளுக்கும், அல்பேனிய இன பிரிவினைவாதிகளுக்கும் இடையிலான போரை அடுத்து 9 வருடங்களின் பின்னர் கொசோவோவின் அல்பேனிய இன பெரும்பான்மையினர…

    • 0 replies
    • 372 views
  13. [05 - February - 2007] [Font Size - A - A - A] * சேர்பியா கடும் எதிர்ப்பு கொசோவோவை சுதந்திர பாதையில் செல்வதற்கு வழிவகுக்கும் திட்டமொன்றை ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி மார்ட்டி அஹ்பிசரி வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அதேவேளை பெல்கிரேட் இதனை நிராகரித்துள்ளது. கொசோவோவின் பெரும்பான்மை அல்பேனியர்கள் இதனை வரவேற்றுள்ளனர். குறிப்பிட்ட யோசனையில் சுதந்திரம் குறித்தோ அல்லது சேர்பியா கொசோவோ மீதான தனது இறைமையை இழப்பது பற்றியோ எதுவும் தெரிவிக்கப்படவில்லை. எனினும், இரு தரப்பும் தமது கண்ணோட்டங்களை வெளியிட்டுள்ளன. கொசோவோ ஏனைய நாடுகளைப் போல இறைமையுடையதாக இருக்கும் என அதன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். கொசோவோ விடுதலை இராணுவத்தின் போராளியான பிரதமர் ஐக்கிய…

  14. கொசோவோவின் சேர்பிய அரசியல்த் தலைவர் சுட்டுக்கொலை!!! கொசோவோவின் சேர்பிய அரசியல்த் தலைவர் ஒலிவர் இவானோவிச் (Oliver Ivanovic) இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மைட்ரோவிகா பகுதியிலுள்ள அவரது கட்சி அலுவலகத்துக்கு வெளியில் இன்று காலை அவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். ஒலிவ மீது பல தடவைகள் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் கூறியுள்ளன. கொசோவில் 1999ஆம் ஆண்டு போர்க் குற்றங்களில் ஈடுபட்டமைக்காக அவருக்கு 9 வருட சிறைத்தண்டனையை கடந்த 2016ஆம் ஆண்டு ஜனவரியில் ஐரோப்பிய ஒன்றிய நீதிபதிகள் வழங்கியிருந்தனர். இருப்பினும் 2017ஆம் ஆண்டு பெப்ரவரியில் அந்ந…

  15. கொசோவோவிற்கு சுதந்திரம் வழங்க வேண்டுமென உத்தியோக பூர்வமாக பரிந்துரை செய்துள்ள ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் பிரதிநிதி மார்பி அஷ்பி சாசேர்பியா பொருளாதார அரசியல் ஸ்திரத்தன்மையை எட்டுவதற்கும் இதுவே வழியென தெரிவித்துள்ளார். பாதுகாப்புசபைக்கு சமர்ப்பித்துள்ள 61 பக்க அறிக்கையில் அவர் சேர்பியா, கொசோவோ பேச்சுவார்த்தைகள் முட்டுக்கட்டை நிலையையடைந்துள்ளதாக நான் கருதுவதாக குறிப்பிட்டுள்ள அவர் கொசோவோவின் சுதந்திரத்தை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம், நேட்டோ படைகளும் கண்காணிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகத்தின் பிரதிநிதியின் யோசனைகள் கொசோவோவின் சமாதானத்திற்கு புதிய உத்வேகத்தையளித்துள்ளது. எனினும் சோர்பிய அதிகாரிகள் இதனை உ…

    • 0 replies
    • 684 views
  16. கொச்சி துறைமுகத்தின் இணையதளம்,பாகிஸ்தானைச் சேர்ந்த விஷமிகளால் சிதைக்கப்பட்டுள்ளது. ( http://www.cochinport.com/ ) கடந்த 19 ஆம் தேதி காலை 8.30 மணியளவில் பாகிஸ்தான் விஷமிகள் அந்த இணையதளத்தை சிதைத்துள்ளனர். பின்னர்,இணையதளத்தில் இந்தியாவுக்கு எதிரான கருத்துகளையும் வெளியிட்டுள்ளனர். அதே சமயம் கொச்சி துறைமுக இணையதளத்தின் மாற்று முகப்புப் பக்கம் மட்டுமே சிதைக்கப்பட்டதும், இணையதளத்தின் உள்ளடக்கத் தகவல்களுக்கு எந்த சேதமும் ஏற்படாததும் தெரியவந்தது. இது குறித்து கேரள காவல்துறையின் இணையதள குற்றப்பிரிவினர் மேற்கொண்ட புலனாய்வில்,பாகிஸ்தானில் உள்ள கணினி ஐ.பி. முகவரியில் இருந்து கொச்சி துறைமுக இணையதளம் சிதைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக, கொச்சி துறைமுகம் …

    • 0 replies
    • 458 views
  17. கொச்சியில் நேற்று நடந்த முத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை காவல் துறையினர் கைது செய்தும் தடியடி நடத்தியும் கலைத்தனர். கொச்சியில் நேற்று நடந்த முத்தப் போராட்டத்தில் கலந்து கொள்ள வந்த 50க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர். போராட்டத்தை தடுக்க வந்த சிவசேனா உள்பட பல்வேறு இயக்கத்தினரை காவல் துறையினர் தடியடி நடத்தியும், மிளகு ஸ்பிரே அடித்தும் விரட்டினர். கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஒரு ஓட்டலில் காதலர்கள் கும்மாளமிடுவதாக வெளியான தகவலைத் தொடர்ந்து அந்த ஓட்டலை பாஜக இளைஞர் அமைப்பான முத்தி மோர்ச்சா அமைப்பை சேர்ந்தவர்கள் அடித்து உடைத்தனர். இதனைக் கண்டித்து நவம்பர் 2ஆம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) கொச்சி மரைன் டிரைவ் பகுதியி…

  18. சென்னை: தமிழகத்தில் லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி இறுதியாகும் வரை தமிழகத்தில் நடைபெறும் எந்த பாஜக கூட்டத்திலும், மாநாட்டிலும் தலை காட்ட வேண்டாம் என்று சுப்பிரமணியம் சாமிக்கு பாஜக மேலிடம் தடை விதித்துள்ளதாம். இந்த உத்தரவின் காரணமாகவே திருச்சியில் நடந்த நரேந்திர மோடி கூட்டத்துக்குக் கூட சாமியைக் கூப்பிடவில்லையாம். இதனால் கோபித்துக் கொண்டு வெளிநாட்டுக்குப் போய் விட்டாராம் சுப்பிரமணியம் சாமி. பாஜகவில் சாமி ஜனதாக் கட்சிக்காரரான சாமி, சமீபத்தில்தான் பாஜக கூட்டணியில் இணைந்தார். இணைந்தது முதலே அவருக்கு சோதனை அதிகமாகவே இருக்கிறதாம். வாஸ்து ஓ.கே.. ஆனால் வாய் சரியில்லையே...! சுப்பிரமணியம் சாமி கட்சிக்கு வந்ததெல்லாம் சரிதான்... ஆனால் அவரது வாய் சரியில்லையே என்று தமிழக பா…

  19. கண்காட்சிகள் நடத்தப்படும் கொடிசியா அரங்கில் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை நடத்த அரசு முடிவு செய்திருக்கிறது என பரவியுள்ள தகவல்,கோவை மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் 9ஆவது உலகத் தமிழ் மாநாடு நடத்தப்படும் என முதல்வர் கருணாநிதி வெளியிட்ட அறிவிப்பு, கோவை மாவட்ட மக்களைப் பெரிதும் மகிழ்ச்சிப்படுத்தியது. அதேநேரத்தில், மிகக்குறுகிய கால இடைவெளியில் மாநாட்டை நடத்த திட்டமிட்டதில் மக்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. வழக்கமாக, உலகத் தமிழ் மாநாடு நடக்கும் ஊர்களில் புதிய குடியிருப்புகள், வீதிகள், பாலங்கள் என அனைத்து விதமான கட்டமைப்பு வசதியும் செய்து தரப்படும். இதனால், அந்த நகரத்துக்கும், நகர மக்களுக்கும் பல நன்மைகள் கிடைக்கும்.ஆனால், 4 மாத இடைவெளி…

  20. தைபே: உலக நாடுகளை அச்சுறுத்தி வரும், 'கொரோனா' வைரஸ் பாதிப்பு, சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள தீவு நாடான தைவானில், தன் கோர முகத்தை காட்டவில்லை. பல்லாயிரம் கி.மீ., துாரத்தில் உள்ள அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளில், கொத்துக் கொத்தாக உயிர் பலிகள் நிகழ்ந்து கொண்டிருக்கும் நேரத்தில், தைவானில்இதுவரை, 400 பேர் மட்டுமே, கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குட்டி நாடு இந்த கொடிய கிருமியிடம் இருந்து, இந்த குட்டி நாடு, தங்களை எப்படி தற்காத்துக் கொண்டது? அது பற்றி, அந்நாட்டு அதிபர் சாய் இங் -வென், கூறியதாவது:கடந்த, 2003ல் ஏற்பட்ட, 'சார்ஸ்' வைரஸ் தொற்றுக்கு, தைவானில் ஏராளமான உயிர்களை இழந்தோம். அந்த மோசமான அனுபவம், எங்கள் மனதை விட்டு இன்னும் அகலவில்லை. எனவே, கடந்த ஆண்டு டிசம…

    • 0 replies
    • 299 views
  21. கொடிய கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1016 ஆக அதிகரித்துள்ளது. சீனாவின் ஹுபேய் மாகாணம் வுகான் நகரத்தில் முதன்முதலாக பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது. உலகம் முழுவதும் இலங்கை, இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட 25-க்கும் அதிகமான நாடுகளில் இந்த வைரஸ் பரவியுள்ளது. அதேவேளை, 40 ஆயிரத்து 640 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பதாகவும் சீன அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தது. இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி கொரோனா பாதிப்பிற்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. …

  22. Published By: T. SARANYA 03 APR, 2023 | 09:52 AM கடுமையான காய்ச்சல், தலைவலி, இரத்தக் கசிவை ஏற்படுத்தி உயிரைக் கொல்லும் தீவிர தன்மை உடைய, 'மார்பர்க் வைரஸ்' ஆபிரிக்காவில் வேகமாக பரவி வருகிறது. இதனால் ஆபிரிக்க நாடுகளுக்கு செல்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி, அமெரிக்காவின் சி.டி.சி., எனப்படும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் எச்சரித்துள்ளது. மேற்கு ஆபிரிக்க நாடான கினியில், மார்பர்க் வைரஸ் பரவல் இருப்பது கடந்த பெப்ரவரி மாதம் கண்டறியப்பட்டது. இதுவரை ஒன்பது பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பதை உலக சுகாதார ஸ்தாபனம் உறுதி செய்துள்ளது. மேலும், 20 பேருக்கு அதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. ஆபிரி…

  23. Started by Nellaiyan,

    தமிழ் ஈழ தலைவர்??????? ... கேபி, உருத்திரகுமாரர்களுக்கு போட்டியாக கருணா!!!!!!

    • 10 replies
    • 902 views
  24. கொடுமையிலும் கொடுமை : இனி ஐ.எஸ். தீவிரவாதிகள் பாலியல் அடிமைகளை இப்படிதான் நடத்த வேண்டுமாம்! உலகையே மிரட்டும் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் பாலியல் அடிமைகளாக ஏராளமான பெண்களை பிடித்து வைத்திருக்கிறது. சிரியா மற்றும் ஈராக்கில் சில பகுதிகளை ஆக்கிரமித்து தனி ராஜ்ஜியம் நடத்தும் ஐ.எஸ். இயக்கம் பெண்களை படுத்தும் பாடு சொல்ல முடியாது. இவர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் ராக்கா மற்றும் மொசூல் நகருக்குள் சென்று பெண்களை பிடித்து கூண்டு வைத்த வண்டியில் அடைத்து தங்கள் இருப்பிடத்திற்கு கொண்டு செல்கின்றனர். பெண்களை போதை பொருளாகவே கருதும் இந்த இயக்கம் தற்போது பாலியல் வன்கொடுமைக்கு சில கட்டுப்பாடுகளை விதித்து பட்டியல் வெளியிட்டுள்ளது. அதனை படிக்கும் போதே மனம் பதறுகிறது.…

  25. கொடூர கொலைகளும் முறையான நிர்வாகமும்: அம்பலமான ஐஎஸ் அமைப்பின் செயல்முறைகள் படம்: ராய்ட்டர்ஸ். அமெரிக்க அமைச்சர் ஜான் கெரி ஐஎஸ் அமைப்பை பைத்தியம் பிடித்த கொடூர அமைப்பு என்றும், பிரான்ஸ் அதிபர் ஹோலாந்தே காட்டுமிராண்டிகள் என்றும், பிரிட்டன் பிரதமர் கொலையை வழிபாடு செய்யும் அமைப்பு என்றும் வர்ணித்துள்ளனர். ஆனால் இஸ்லாமிக் ஸ்டேட் அமைப்பு இவற்றையெல்லாம் தாண்டியது என்பதே தற்போது வெளிவந்துள்ள செய்தியாகும். இது குறித்து 'தி கார்டியன்' ஊடகத்துக்கு கிடைத்துள்ள ஆவணங்களின் படி, ஐஎஸ் அமைப்பில் ஆட்சி அதிகாரிகள், சிவில் ஊழியர்கள் ஆகியோர் உள்ளனர் என்றும் இவர்களே மீன்பிடி தொழில் முதல் ஆடை ஒழுங்கு முறைகள் வரை அனைத்தையும் பற்றி விதிமு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.