உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26709 topics in this forum
-
பிரிட்டனில் அதிகரிக்கும் வெறுப்புணர்வு: ஆன்மிகத் தலைவர் வேதனை ஐரோப்பிய ஒன்றியம் தொடர்பான மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்புக்குப் பிறகு, பிரிட்டனில் விஷத்தையும் வெறுப்பையும் வெளிப்படுத்தும் போக்கு பலமடங்கு அதிகரித்திருப்பதாக சர்ச் ஆஃப் இங்கிலாந்தின் ஆன்மிகத் தலைவர் ஜஸ்டின் வெல்பி தெரிவித்துள்ளார். சமூகத்தில் நிலவி வந்த அமைதி மற்றும் சகிப்புதன்மை தொடர்பான மெல்லிய ஓட்டின் மீது விரிசல் விழுந்திருப்பதாக ஆர்ச்பிஷப் வெல்பி தெரிவித்தார். இனவெறி மற்றும் பிற நாட்டவர் மீதான வெறுப்புணர்வுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டியது அவசியம் என அவர் வலியுறுத்தினார். உட்பூசல்களுக்கு பலியாகிவிடாமல் நல்லிணக்கத்தையும் அன்பையும் வளர்ப்பதில் கவனம் செலுத்த வேண…
-
- 0 replies
- 329 views
-
-
கைதான ராணுவ அதிகாரிகள் மீது துருக்கி சட்டப்படி நடவடிக்கை எடுக்க அமெரிக்கா வலியுறுத்தல் நாட்டின் மேம்பாட்டிற்காக அதிபர் எர்துவான் வைத்திருக்கும் பணித்திட்டத்தால் துருக்கி ஆழமாக பிளவுப்பட்டுள்ளது துருக்கியில் வெள்ளிக்கிழமை நிகழ்ந்த, தோல்வியை தழுவிய ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்கு பிறகு அரசு எடுக்கும் கடும் நடவடிக்கைகளை கட்டுப்பாட்டுடன் செயல்படுத்த வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. துருக்கியில் ஆயிரக்கணக்கான ராணுவ அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி தொடர்பாக மேற்கொள்ளப்படும் புலனாய்வுகள் சட்டப்படியாக நடைபெற வேண்டுமென துருக்கிய ஆட்சியாளர்களை அமெரிக்க வெளியுறவு செயலர் ஜான் கெர்ரி கேட்டு கொண்டுள்ளார். இந்த …
-
- 1 reply
- 207 views
-
-
கலவரங்களில் அதிகம் உயிரிழந்தோர் போலீஸ் அதிகாரிகளே: போலீஸ் துறையில் சீர்த்திருத்தம்- ட்ரம்ப் முடிவு ஜார்ஜ் பிளாய்ட் நிறவெறி காரணத்தினால் போலீஸ் காவலில் கொல்லப்பட அமெரிக்காவில் கரோன காலத்தையும் சமூக இடைவெளியையும் மறந்து பலரும் போராட்டத்தில் குதித்தனர், போராட்டம் பெரும் பகுதி அமைதிவழியில் நடைபெற்றாலும் சில இடங்களில் வன்முறை, கலவரம் வெடித்தது. போலீஸார் பல இடங்களில் தாக்கப்பட்டனர். இதனையடுத்து போலீஸ் துறையில் சீர்த்திருத்தம் செய்ய நிர்வாக உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். போலீஸாருக்கு எதிரான போராட்டங்களில் பல மாகாணங்களில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப் போய்விட்டது. போலீஸார்களுக்கு ஆங்காங்கே அடி உதை விழுந்து கொண்டிருக்க…
-
- 0 replies
- 406 views
-
-
காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண மத்திய அரசு முன் உள்ள சிறந்த வழி காஷ்மீர் இந்தியாவுடன் இணையும்போது தந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது அல்லது பெரிய அளவிலான சுயாட்சி வழங்குவது என காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.இது குறித்து மேலும் அவர் கூறுகையில் “நம்முடைய செயல்முறை தவறாக உள்ளது. நாம் தந்த வாக்குறுதியை நாம் புறக்கணித்துவிட்டோம். காஷ்மீர் மக்கள் நம்மீது கொண்ட நம்பிக்கையை உடைத்துவிட்டோம். அதனால் மிகவும் பெரிய விலையை தந்திருக்கிறோம். நான் சொல்வது தவறாக இருக்கலாம். நான் சொல்வது சரியாக கூட இருக்கலாம். இங்கே கவனிக்க வேண்டியது என்னவென்றால், இந்தியாவுடன் காஷ்மீர் இணையும்போது தந்த வாக்குறுதிகள் முழுக்க நிறைவேற்றப்படும் …
-
- 0 replies
- 339 views
-
-
ஜெர்மனியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தின் பின்னணியில் சிரிய பிரஜை ஜெர்மனியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தின் பின்னணியில் சிரிய நாட்டுப் பிரஜையொருவர் செயற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. புகலிடம் மறுக்கப்பட்ட சிரிய பிரஜை ஒருவரே இவ்வாறு தாக்குதல் நடத்தி தமது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். இந்த தாக்குதல் சம்பவத்தில் மேலும் 12 பேர் காயமடைந்துள்ளனர். ஜெர்மனிய நகர் Ansbach இல் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஜெர்மனிய தென் பகுதி நகரில் நடைபெற்ற விழா ஒன்றில் பங்கேற்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டதனைத் தொடர்ந்து குறித்த சிரிய பிரஜை, பயில் வைத்திருந்த குண்டு ஒன்றை வெடிக்கச் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறத…
-
- 5 replies
- 536 views
-
-
ஒண்டோரியோவைச் சேர்ந்த 27 வயது இளம்பெண் ஒருவர், கடந்த புத்தாண்டு தினத்தில் திடீரென காணாமல் போனார். அவரை போலீஸார் தனிப்படை அமைத்து தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் அவருடைய உடல் woodlot west of Petrolia என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்டது. அவருடைய இறுதிச்சடங்கு இன்று நடைபெறுவதாக அவருடைய குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். ஒண்டோரியோவைச் சேர்ந்த 27 வயது இளம்பெண், Noelle Paquette என்பவர் kindergarten ஆசிர்யையாக வேலை பார்த்து வந்தார். இவர் சென்ற ஜனவரி 1ஆம் தேதி, புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது திடீரென காணாமல் போனார். இதுகுறித்து காவல்நிலையத்தில் அவருடைய உறவினர்கள் புகார் செய்தனர். போலீஸார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர…
-
- 0 replies
- 499 views
-
-
சென்னை: கூடங்குளம் மின் உற்பத்தி மேலும் தாமதம் ஆகும் என்று இந்திய அணுசக்தி கழகம் தெரிவித்துள்ளது. இம்மாத இறுதிக்குள் உற்பத்தி தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிப்ரவரிமாதம் முதல்தான் முதலாவது அணு உலை செயல்படத் தொடங்கும் என இந்திய அணுசக்தி கழகம் அறிவித்துள்ளது. இருப்பினும் தாமதத்திற்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. கடந்த டிசம்பர் மாதம் மின்சார உற்பத்தி தொடங்கும் என்று எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் அதுவும் தள்ளிப் போனது. அதன்பிறகு பொங்கல் அன்று சோதனை அடிப்படையில் மின் உற்பத்தி தொடங்கும் என்றும், குடியரசு தினத்தில் இருந்து வணிக ரீதியில் 350 மெகாவாட் மின்சார உற்பத்தி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.…
-
- 0 replies
- 626 views
-
-
மதராசிப் பட்டணத்தில் சைவமாக இருங்கோ மக்கா. நட்சத்திர கோட்டல்களுக்கு வினயோகிக்க கொண்டுவரப்பட்ட கெட்டுப்போன, நாத்தமடித்த ஆட்டிறைச்சி மாநகர சுகாதார அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. மாமூல் வாங்குபவர்கள் கூட மனச்சாட்சிக்கு விரோதமாக நடக்க முடியாத நிலையில் இருந்திருக்கிறது இறைச்சி நிலைமை. நட்சத்திர கோட்டல் இந்த நிலை என்றால், நடைபாதை சாப்பாட்டுக் கடைகள் நிலை? மூலம்: http://www.vikatan.com/now/16548?type=vik_now_self சென்ட்ரலில் 1000 கிலோ ஆட்டிறைச்சி பறிமுதல் சென்னை சென்ட்ரலுக்கு வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட கெட்டுப்போன ஆயிரம் கிலோ ஆட்டிறைச்சியை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் இன்று பறிமுதல் செய்தனர். இந்த இறைச…
-
- 0 replies
- 667 views
-
-
பாரதிய ஜனதாவும் அதன் தாய் வீடான ஆர் எஸ் எஸ்ஸும் பயங்கரவாதச் செயல்களுக்குப் பயிற்சியை மேற்கொண்டதாக உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே கூறியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. ஷிண்டேயின் கருத்தை வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷீத்தும் உறுதிபடுத்தியிருந்தார். இந்நிலையில், மத்திய உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங் இதனை உறுதிப்படுத்தும் வகையில், “தீவிரவாத தாக்குதல்களில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திற்குத் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ், மெக்கா மசூதி மற்றும் அஜ்மீர் தர்கா ஷரீப்பில் நடந்த தீவிரவாத குண்டு வெடிப்பு தாக்குதல்களில், குறைந்தபட்சம் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துடன் தொடர்புடைய 10 பேர் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன’’ என்று தெரிவித்துள்ளார். குறிப்பா…
-
- 0 replies
- 336 views
-
-
கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் அணு உலை இன்னும் ஓரிரு தினங்களில் செயல்படத் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அணு சக்தித் துறையின் முதன்மை ஆலோசகர் ரவி பூஷன் குரோவர் இதனைத் தெரிவித்துள்ளார். பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்ட தொடர் சோதனைகள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டதை அடுத்து, முதல் அணு உலை முழு வீச்சில் இயங்குவதற்கான பணிகள் தொடங்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார். அணு உலையின் பாதுகாப்பு முழுமையாக உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக கூறிய குரோவெர், அதில் எவ்வித சமரசத்திற்கும் இடம் கொடுக்கப்படவில்லை என்றார். கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள 2 அணு உலைகளும் தலா ஆயிரம் மெகா வாட் மின் உற்பத்தி திறன் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது. http://puthiyathalaimurai.…
-
- 4 replies
- 379 views
-
-
'டிக்டொக்' மற்றும் 'வீ செட்' க்கு அமெரிக்காவில் தடை சீன நிறுவனத்திற்கு சொந்தமான, டிக்டொக் மற்றும் வீ செட் செயலிகளை பதிவிறக்குவதற்கான தடையை நாளை ஞாயிற்றுக்கிழமை முதல் தடைவிதிக்க அமெரிக்கா நேற்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. அமெரிக்கா மற்றும் சீனா நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள முறுவல் நிலையை அடுத்து டிரம்ப் நிர்வாகம் சீனாவிற்கு சொந்தமான செயலிகள் அமரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைவதாக கூறி அதனை தடை செய்வது குறித்து ஆராய்ந்து வந்தது. இந்நிலையில், டிக்டொக் மற்றும் வீ செட் செயலிகளுக்கான தடையை ஞாயிற்றுக்கிழமை செயல்படுத்தவுள்ளது. இதனையடுத்து சீன மொழி பேசுபவர்களிடையே பாரிய பயன்பாட்டைக்கொண்ட வீசெட்டையும் அப்பிள், கூகுள் இயக்கப்படும் ஒன்லைன் சந்தைக…
-
- 1 reply
- 517 views
-
-
ஜனநாயக கட்சியை சேர்ந்த ஹிலரி கிளிண்டனை அதிர்ச்சிகரமான முறையில் தோல்வியடைச் செய்த டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் 45-வது அதிபராகி உள்ளார் என்று ஏபி செய்தி முகமை தகவல்கள் தெரிவித்துள்ளன. வெற்றி பெற்றார் டொனால்ட் டிரம்ப் பல மாதங்களாக நடந்த பிரச்சாரத்தில் ஹிலரிக்கு ஆதரவாக தென்பட்ட பல முக்கிய ஊசல் நிலை மாநிலங்களில் பலவற்றை வென்றதன் மூலம் குடியரசுக் கட்சியை சேர்ந்த டொனால்ட் டிரம்ப்பின் வெற்றி உறுதியானது. ஃபுளோரிடா, ஒஹையோ, வடக்கு கரோலினா போன்ற கடும் போட்டி இருந்த மாநிலங்களில் பெற்ற வெற்றி டொனால்ட் டிரம்ப்பின் வெற்றியை சாத்தியமாக்கியது. டிரம்பின் வெற்றி குறித்து மேலும் படிக்க: வெற்றிக்கு மிக அருகில் டொனால்ட் டிரம்ப் http://www.bbc.c…
-
- 0 replies
- 353 views
-
-
ஓரினச்சேர்க்கையாளர்களின் கண்ணீருடன் முடிந்த ஒபாமாவின் கடைசி விழா! அமெரிக்காவின் சிறந்த குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான 'சுதந்திர விருதுகள்' நேற்று வழங்கப்பட்டது. அமெரிக்க அதிபர் ஒபாமா அதிபராக கலந்துகொள்ளும் கடைசி விழா இது. இதில் பிரபல ஹாலிவுட் நடிகர்கள் டாம் ஹேங்ஸ், ராபர்ட் டி நீரோ, ரெட் போர்ட், தொழிலதிபர் பில் கேட்ஸ், விளையாட்டு வீரர் மைக்கேல் ஜோர்டன் உள்ளிட்ட 21 நபர்களுக்கு வழங்கப்பட்டது. மிகவும் உணர்ச்சிகரமாக நடந்த இந்த விழாவில் ஒபாமா ஒவ்வொருக்கும் விருது வழங்கும் போது அவர்கள் பற்றிய குறிப்புகள் ஒலிபெருக்கியில் வாசிக்கப்பட்டன. விருது பெறுபவர்களில் ஒருவரான அமெரிக்காவின் பிரபல ஸ்டேண்ட் அப் காமெடியனும், டாக்-ஷோ பிரபலமான எலன் டி ஜெனிரெஸ் அ…
-
- 0 replies
- 438 views
-
-
இந்தியாவில் இப்படியும் ஒரு எம்.பி.! நாடாளுமன்றம் முடங்கும் நாட்களில் சம்பளம் வாங்க மாட்டார்! பரிசுப் பொருட்களை லாரியில் ஏற்றி வீட்டுக்கு கொண்டு செல்லும் ஜனாதிபதியை பார்த்தாச்சு. நாடாளுமன்றத்தில் உறங்கும் அமைச்சர்களை பார்த்தாச்சு. சட்டமன்றத்தில் ஆபாச படம் பார்க்கும் எம்.எல்.ஏக்களை பார்த்தாச்சு. நாடாளுமன்றத்தை முடக்குவதையே லட்சியமாக கொண்ட எம்பிக்களையும் பார்த்தாச்சு...! ஆனால், இப்போதுதான் நாடாளுமன்றம் முடங்கினால், அந்த நாட்களுக்கு சம்பளமே வாங்காத எம்பியை பற்றி கேள்விப்படுகிறோம். அந்த எம்.பியும் கடந்த 16 ஆண்டுகளாக நாடாளுமன்றத்துக்கு வந்து போய் கொண்டிருக்கிறார். ஆனால்விஷயம் இப்போதுதான் வெளியே வந்திருக்கிறது. ஒடிஷாவை சேர்ந்தவர் பையந்த் ஜே. பா…
-
- 0 replies
- 319 views
-
-
ஹிட்லரின் நாஜி படை திருடிய புராதன கிறிஸ்துவ தேவாலய மணி தாய் நாடு செல்கிறது. பட மூலாதாரம்,MÜNSTER DIOCESE படக்குறிப்பு, மன்ஸ்டர் கல்லறைத் தோட்டத்தில் 77 ஆண்டுகளாக கிடந்த போலந்தின்புராதன மணி. இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் நாஜி படையினரால் திருடிச் செல்லப்பட்ட புராதன தேவாலய மணி ஒன்று முக்கால் நூற்றாண்டுக்குப் பிறகு தாய் நாடு திரும்புகிறது. 1555ம் ஆண்டு செய்யப்பட்ட இந்த மணியை போலந்து நாட்டில் இருந்து 77 ஆண்டுகளுக்கு முன்பு நாஜி படை திருடிச் சென்றது. தெற்கு போலந்தின் ஸ்லாவெய்சி என்ற இடத்தில் உள்ள தேவாலாயத்தினர் இந்த மணியை இரண்டு ஆ…
-
- 0 replies
- 497 views
-
-
போலீஸ் மெரினா போராட்டக் குழுவைக் கலைத்தது இப்படித்தான்! #SpotReport இன்று காலை சரியாக 4 மணிக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகப் போராட்டம் நடத்திய இளைஞர்கள் குழுமி இருந்த விவேகானந்தர் இல்லம் அருகே வந்து இறங்கினர். அதே நேரத்தில் மெரினா கடற்கரைக்கு வரக்கூடிய வாலாஜா சாலை, பாரதியார் சாலை, அன்னி பெசன்ட் சாலை, ராதாகிருஷ்ணன் சாலை, சாந்தோம் நெடுஞ்சாலை, பட்டினப்பாக்கம் பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் தடுப்புகள் அமைத்து அங்கேயும் போலீஸார் குவிக்கப்பட்டனர். விவேகானந்தர் இல்லம் அருகே குழுமியிருந்தவர்களிடம் மயிலாப்பூர் போலீஸ் துணை கமிஷனர் பாலகிருஷ்ணன் பேச்சுவார்த்தையை ஆரம்பித்தார். அவர், “ஜல்லிக்கட்டுக்கான தடை நீங்கிவிட்டது…
-
- 22 replies
- 4.2k views
-
-
பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, தனது அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்து ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளார். அவர் கொடுத்துள்ள ராஜினாமாக் கடிதத்தில், நான் எனது வாழ்நாள் முழுவதும் ஜனா சங் மற்றும் பாரதிய ஜனதாக் கட்சிக்காகவே உழைத்துள்ளேன். அதில் நான் அடைந்த திருப்திக்கு முடிவே இல்லை. ஆனால், அண்மையில் கட்சியின் தற்போதைய நிலைமையோடு என்னால் ஒத்துப் போக முடியாது என்பதை நான் அறிந்து கொண்டேன். கட்சி போகும் பாதை எனது கருத்துக்கு மாறானது. டாக்டர் முகர்ஜி, பண்டிட் தீனதயாள்ஜி, நானாஜி, வாஜ்பேயிஜி ஆகிய தலைவர்களின் கொள்கைகளோடு உருவாக்கப்பட்ட கட்சியில் தற்போது அந்தக் கொள்கைகள் இல்லை. பாஜகவில் இருக்கும் பல தலைவர்கள், தங்கள் சொந்த நலனை முக்கியமாகக் கொண்டே செயல்படுகின்றனர்.…
-
- 7 replies
- 757 views
-
-
உலகின் வலிமையான இராணுவமாக சீனா: அடுத்தடுத்த இடங்களில் அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா! உலகின் வலிமையான இராணுவமாக சீனாவின் இராணுவம் உள்ளதாக பாதுகாப்பு வலைத்தளமான மிலிட்ரி டைரக்ட் (Military Direct) தெரிவித்துள்ளது. குறித்த வலைத்தளத்தின் ஆய்வு அறிக்கை இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிடப்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் ரஷ்யா மூன்றாவது இடத்திலும் இராணுவ வலிமையைக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்தியா நான்காம் இடத்திலும் பிரான்ஸ் ஐந்தாமிடத்திலும் பிரித்தானியான ஒன்பதாம் இடத்திலும் உள்ளன. இராணுவத்துக்கான வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடு, படை வீரர்களின் எண்ணிக்கை, முப்படைகளின் படைக்கலன்களின் தொகை, அணு வளங்கள், நவீன கருவிகள், படை வீரர்கள…
-
- 2 replies
- 945 views
-
-
லிபியா அருகே கடலில் சிக்கித் தவித்த 3000 புலம்பெயர்ந்தோரை இத்தாலி மீட்டது லிபியாவில் இருந்து மத்திய தரைக்கடல் வழியாக ரப்பர் படகுகள் மூலம் ஐரோப்பாவுக்குள் ஊடுருவ முயன்ற சுமார் மூவாயிரம் குடியேறிகளை மீட்டுள்ளதாக இத்தாலிய கடலோரக் காவல் படையினர், தெரிவித்துள்ளனர். ரோம்: உள்நாட்டுப் போரால் நிலைகுலைந்துள்ள ஈராக், சிரியா, லிபியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்தும், வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடுகளில் இருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர…
-
- 0 replies
- 422 views
-
-
வினவின் பக்கம் சொத்துக்களைக் கைப்பற்ற சாய்பாபா உறவினர்கள் அடிதடி ! ஆன்மீக ‘மணம்’ பரப்பும் புட்டபர்த்தி சத்ய சாய்பாபாவின் உறவினர்களுக்கு இடையேயான சண்டை சமீபத்தில் வன்முறையாக வெடித்திருக்கிறது. சாய்பாபாவின் உறவினரும் சத்ய சாய் அறக்கட்டளையின் உறுப்பினருமான ரத்னாகர் ராஜுவுக்கும் இன்னொரு உறவினரும் அந்த அறக்கட்டளையில் தனது தனது செல்வாக்கு இருக்க வேண்டும் என்று முயற்சித்து வரும் கணபதி ராஜூ என்பவருக்கும் இடையே மோதல் நடந்திருக்கிறது. கணபதி ராஜு, ரத்னாகரின் சட்ட விரோத செயல்களைப் பற்றி பிரதமர், ஜனாதிபதி முதல் பல்வேறு உயர் பதவி வகிப்பவர்களுக்கு கடிதங்கள் எழுதியிருக்கிறார். அதனால் ரத்னாகர் அவர் மீது கடுப்பாக இருந்திருக்கிறார். பிறகு rajuug1958@yahoo.com என்ற மின்னஞ்சலிலிருந்து அற…
-
- 4 replies
- 970 views
-
-
ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கு... அடைக்கலம் கொடுக்கும் நாடுகள் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தததையடுத்து, ஆப்கானிஸ்தானில் வசிக்க விரும்பாத மக்களுக்கு அடைக்கலம் கொடுக்க சில நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன. அதற்கமைய 2 ஆயிரம் ஆப்கானிஸ்தான் அகதிகளை ஏற்றுக்கொள்வதாக ஆப்ரிக்க நாடான உகாண்டா அறிவித்துள்ளது. முதற்கட்டமாக 500 பேர் உகாண்டாவின் என்டபே விமானநிலையத்தில் தரையிறங்கினர். இதேபோல 20 ஆயிரம் ஆப்கானிஸ்தான் அகதிகளை ஏற்றுக்கொள்வதாக பிரித்தானியா அறிவித்துள்ளது. நடப்பாண்டில் 5 ஆயிரம் பேருக்கு பிரித்தானியாவில் வீடு கட்டிக் கொடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. புதிய திட்டத்தின்படி ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என்று ப…
-
- 0 replies
- 602 views
-
-
இத்தாலிய தீவிலிருந்து 500 க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் மீட்பு மத்திய தரைக்கடல் வழியாக இத்தாலிக்கு குடியேறியவர்களின் வருகை சமீபத்திய நாட்களில் அதிகரித்துள்ளது. இந்த சனிக்கிழமையன்று மாத்திரம் 539 க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தவர்கள் லாம்பேடுசாவுக்கு வருகை வந்துள்ளனர். இத்தாலிய கடலோர காவல் படையினரால் ஒரு மீன்பிடி படகில் நெரிசலான பயணம் கொண்டபோதே இவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். அண்மைக் காலத்தில் இத்தாலியன் தெற்கே உள்ள தீவில் முன்னெடுக்கப்பட்ட மிகப்பெரிய தரையிறக்கங்களில் இதுவும் ஒன்றாகும். சனிக்கிழமை லாம்பேடுசா தீவில் தரையிறங்கியவர்கள் லிபியாவிலிருந்து மத்திய தரை கடல் மார்க்கமாக நாட்டை வந்தடைந்துள்ளனர் என அதிகாரிகள் கூறியுள்ளனர். இவர்களில்…
-
- 0 replies
- 254 views
-
-
சீனாவின் மாவோ ஆட்சியில் மாம்பழங்கள் வணங்கப்பட்டது ஏன்? எம், மணிகண்டன் பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த மாதத்தில் ஒருநாள் பாகிஸ்தான் அரசு பல்வேறு நாடுகளுக்கு மாம்பழங்களைக் கொண்ட பெட்டிகளை அனுப்பியது. ஆனால் அமெரிக்காவும் சீனாவும் அவற்றை ஏற்க மறுத்துவிட்டன. கொரோனா வைரஸ் தொடர்பான கட்டுப்பாடுகள் அமலில் இருப்பதால் வெளிநாட்டுப் பழங்களை ஏற்க முடியாது என்று கூறிவிட்டன. இந்தச் செய்தியை ஏஎன்ஐ நிறுவனம் வெளியிட்டது. பழங்கள் வேண்டாம் என்று கூறிய நாடுகளில் கனடா, நேபாளம், இலங்கை உள்ளிட்டவையும் அடக்கம். மொத்தம் 32 நாடுகளுக்கு பழங்களை அனுப்பியதாகவும் அவற்றில் பெரும்பாலான நாடுகள் அவற்றை ஏற்பதற்குத்…
-
- 2 replies
- 713 views
- 2 followers
-
-
அமெரிக்காவில் சூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் சாத் பூஜை – அமெரிக்கவாழ் இந்தியர்கள் பங்கேற்பு Posted on November 12, 2021 by தென்னவள் 10 0 இந்தியாவின் வடமாநிலங்களில் சூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சாத் பூஜை கொண்டாடப்பட்டு வருகிறது. சாத் விரத பூஜை என்பது பீகார், உத்தர பிரதேசம், ஜார்க்கண்ட் ஆகிய வடமாநிலங்களில் பெரிய அளவில் கொண்டாடப்படும் விழாவாகும். இந்து மத விழாவான சாத் விரத பூஜை சூரிய கடவுளுக்கும் மற்றும் அவரது மனைவிக்கும் நன்றி சொல்ல நடத்தப்படும் . நான்கு நாட்களுக்கு இந்த பூஜை நடைபெறும். நான்காவது நாளில் நீர் நிலைகளில் கூடி மக்கள் பூஜை செய்து சூரிய பகவானை வழிபடுவர். நான்காவது நாளில் சூ…
-
- 5 replies
- 471 views
-
-
ஆஸ்திரேலிய நிறுவனம் ஒன்று தயாரித்த மது பாட்டிலில் இந்து கடவுள்கள் படங்கள் ஒட்டப்பட்டிருந்தது. இந்த மது பாட்டில்களை அமெரிக்காவில் விற்பனை செய்யக்கூடாது என்றும் பாட்டில்களை திருப்பி அனுப்ப வேண்டுமென்றும் அமெரிக்காவில் வாழும் இந்துக்கள் வலியுறுத்தியுள்ளனர். FILE ஆஸ்திரேலியாவில் உள்ள மது ஆலை ஒன்றில் இருந்து தயாரிக்கப்பட்டு அமெரிக்காவில் விற்பனை செய்ய அனுப்பப்பட்ட மது பாட்டில்களில், பிள்ளையார், லட்சுமி படங்கள் ஒட்டப்பட்டிருந்ததால் பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது அந்த மது பாட்டிலில் இருக்கும் படத்தில், லட்சுமியின் உடலோடு பிள்ளையாரின் தலை இணைக்கப்பட்டுள்ளது. நெவாடா மாகாணத்தில் விற்பனை செய்யப்பட்ட இந்த மது பாட்டில்களை உடனடியாக திருப்பி அனு…
-
- 5 replies
- 814 views
-