உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26720 topics in this forum
-
வெள்ளிக்கிழமை, 23, ஜூலை 2010 (9:54 IST) டயானா கொலை செய்யப்பட்டார்? வழக்கறிஞர் தகவல் இங்கிலாந்து இளவரசி டயானா திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக, வழக்கை புலனாய்வு செய்த வழக்கறிஞர் செய்தி வெளியிட்டுள்ளது உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மைக்கேல் மேன்ஸ்பீல்டு என்ற அந்த வழக்கறிஞர், டயானா உயிரிழக்க காரணமான கார் விபத்து குறித்து புலன் விசாரணை செய்தவர். இந்நிலையில் பத்திரிகை நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், கொலை செய்யப்படலாம் என்பதை டயானா நன்றாக உணர்ந்து வைத்திருந்தார். இங்கிலாந்து ராஜ குடும்பத்தினர் தனது நடவடிக்கைகளை தொடர்ந்து உளவு பார்த்து வருவதாக, டயானா தனது நண்பர்களிடம் அடிக்கடி கூறி வந்ததற்கு ஆதாரங்கள் இருக்கிறது. உலகையே உல…
-
- 2 replies
- 557 views
-
-
இடைமறித்து தாக்கும் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா: [Monday, 2014-04-28 08:18:31] குறித்த ஏவுகணை பரிசோதனையை இந்தியா தனது ஒடிஷாவின் பாலசூரில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வீலர் தீவில் நேற்று காலை 9.10 மணியளவில் வான் நோக்கி செலுத்தி சோதனையை வெற்றிகரமாக முடித்துள்ளது. குறித்த ஏவுகணைக்கு பிரித்திவி எயார் டிபென்ஸ் என பெயரிடப்பட்டுள்ளது. கடற்படை விமானத்தில் இருந்து நேற்று காலை 9.06 மணிக்கு எதிரி நாட்டு இலக்காக கருதப்படும் ஏவுகணை ஏவப்பட்டது. அதனைத் தொடர்ந்து ரேடார் மூலம் கிடைத்த சிக்னல்களைக் கொண்டு ஏவப்பட்ட வீலர் தீவில் இருந்து சென்ற நவீன ரக இடைமறி ஏவுகணை வெற்றிகரமாக இலக்கைத் தாக்கி அழித்ததாக இராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அ…
-
- 2 replies
- 371 views
-
-
பாஜக ஆட்சிக்கு வந்தால் 22,000 பேர் கொல்லப்படுவர்.. ராகுல் பேச்சால் புது சர்ச்சை. டெல்லி: பாஜக ஆட்சியைப் பிடித்தால் நாடு முழுவதும் 22,000 பேர் கொல்லப்படுவர் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் ராகுலுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தேர்தல் விதிமுறையை மீறி ராகுல் பேசியிருப்பதற்கான முகாந்திரம் இருப்பதாகவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. மே 12ம் தேதி ஹிமாச்சல் பிரதேச மாநிலம் சோலன் நகரில் ராகுல் காந்தி பிரசாரம் செய்து பேசினார். அப்போது அவர் பேசிய பேச்சுதான் தற்போது தேர்தல் ஆணையத்தின் நோட்டீஸுக்குக் காரணமாகியுள்ளது. அவர் பேசுகையில், ஜப்பானைச் சேர்ந்தவர்கள் என்னிடம் கேட்கிறார்கள்.. நாங்கள் ஒரே ஒரு…
-
- 1 reply
- 448 views
-
-
தீவிரமடையும் கலிஃபோர்னியா காட்டுத்தீ: 2 லட்சம் பேர் வெளியேற்றம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைAFP கலிஃபோர்னியாவில் ஏற்பட்டுள்ள பயங்கர காட்டுத்தீயால், சுமார் 2 லட்சம் குடும்பங்கள் அப்பகுதியை விட்டு வெளியேற்றப்பட்டனர். புதிய இடங்களில் தீப்பிழம்பு பரவியதையடுத்து, 10 ஏக்கரில் இருந்து 4,100 ஏக்கர்களுக்கு சில மணி நேரங்களிலேயே காட்டுத்தீ மிக வேகமா…
-
- 0 replies
- 125 views
-
-
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் முன்னால் எவரேனும் நிர்வாணமாக தோன்றினால், அந்நபருக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை பரிசாக வழங்கத் தயாரென பிரிட்டனைச் சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவர் அறிவித்துள்ளார் . அல்கி டேவிட் என்பவர் பிரித்தானிய பத்திரிகையொன்று வெளியிட்ட பெரும்பணக்காரர்கள் பட்டியலில் 45 ஆவது இடத்தில் உள்ளார். அவரிடம் இருக்கும் சொத்துக்களின் பெறுமதி 1.15 பில்லியன் ஸ்ரேலிங் பவுண்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. அவர் நிர்வாணமாக ஒபாமாவின் முன்னால் தோன்றுபவர்களுக்கு 10 லட்சம் டொலர் பரிசளிப்பதாக உறுதியளித்துள்ளார். புதிய இணையத்தளம் ஒன்றுக்கான பிரச்சாரமாக இந்த விபரீதமான பரிசுத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. நைஜீரியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட தொழிலதிபரான 42 வயதான அல்கி டேவிட…
-
- 4 replies
- 642 views
-
-
மாம்பழங்களைத் தொடர்ந்து வெற்றிலை இறக்குமதிக்கும் ஆப்பு – ஐரோப்பிய யூனியன் உத்தரவு. லண்டன்: ஐரோப்பிய யூனியன் ஏற்கனவே மாம்பழ இறக்குமதிக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தது. தற்போது வெற்றிலை இறக்குமதிக்கும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. உழைப்பாளர் தினமான மே முதல் தேதியில் இருந்து அல்போன்சா வகை மாம்பழங்களுக்கு இறக்குமதி தடை விதித்திருந்தது ஐரோப்பா யூனியன்.தற்போது புதியதாக இந்திய வெற்றிலை இறக்குமதியையும் தடை செய்துள்ளது. இந்தத் தடை குறித்து ஐரோப்பிய யூனியன், ''இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் வெற்றிலைகளில் "சால்மொலினா" என்ற ரசாயனப் பொருள் அதிக அளவில் இருக்கிறது. இந்த ரசாயனம் மனிதர்களுக்கு கடுமையான வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியை ஏற்படுத்தும். எனவே, இந்த வெ…
-
- 14 replies
- 2.3k views
- 1 follower
-
-
வங்கிக் கணக்கில் தவறாக வந்த ரூ.56 கோடியை ஆடம்பரமாகச் செலவழித்த பெண்ணின் இன்றைய நிலை 9 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES தேவமனோகரி மணிவேலின் வங்கிக் கணக்கில் 70 லடசம் டாலர் வந்தபோது, தன்னை உலகத்தின் பெரிய அதிருஷ்டசாலி என்று அவர் நினைத்தார். ஆனால் தற்போது அவரும் அவரது நெருங்கிய நண்பர்கள் சிலரும் பிரச்சனையில் உள்ளனர். இந்த விவகாரத்தில் பணத்தை திருப்பி தர வேண்டும் என்று ஆஸ்திரேலிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது தவிர அவர்கள் இதற்கு வட்டி மற்றும் சட்ட நடவடிக்கை கட்டணங்களையும் செலுத்த வேண்டும் 2021 மே மாதம் Crypto.com, நிலுவையில் இருந்த நூறு ஆஸ்திரேலிய டாலர்களை தேவ மனோகரியின் கணக…
-
- 22 replies
- 1.3k views
- 1 follower
-
-
“எனக்கும், டிரம்ப்புக்கும் இடையே உறவு இருந்தது” “எனக்கும், டிரம்ப்புக்கும் இடையே உறவு இருந்தது” என முன்னாள் பிளேபாய் பத்திரிகை மொடல் அழகி கரேன் மெக்டோகல் கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குறித்து பல்வேறு சர்ச்சைகள் வெடித்து அமெரிக்காவை உலுப்பிக்கொண்டு இருக்கிறது. குறிப்பாக அவர் மீதான பாலியல் தொடர்புகள் குறித்த குற்றச்சாட்டுக்கள் பரபரப்பைக் கிளப்பி வருகின்றன. அண்மையில் ஆபாசப் பட நடிகை ஸ்டெபானி கிளிப்போர்ட் தனக்கும் டிரம்ப்புக்கும் இடையே நெருங்கிய உறவு இருந்ததாக கூறியிருந்தார். இப்போது இன்னொரு பெண் தனது தொடர்புபற்றி தெரிவித்திருக்கிறார். பிளேபோய் இதழின் முன்னாள் மொடல் அழகியான நியூயார்க்கைச் சேர்ந்த கரேன் ம…
-
- 1 reply
- 1.8k views
-
-
கம்போடியா, மியான்மர், தாய்லாந்து மோசடி: வெளிநாட்டு வேலைக்கு சென்றவர்கள் கொடுமை செய்யப்பட்ட திகில் கதை டெஸ்ஸா வாங், புய் தூ, லாக் லீ பிபிசி நியூஸ் 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,MIRROR WEEKLY படக்குறிப்பு, ஏமாற்றப்பட்ட பல்லாயிரம் பேரில் தைவான் இளைஞர் யங் வெய்பின்னும் ஒருவர் எளிமையான வெளிநாட்டு வேலை, கணிசமான சம்பளம் மற்றும் தமக்கென ஒரு ஃபிட்னெஸ் பயிற்சியாளருடன் சொகுசு விடுதியில் தங்குவதற்கும் வாய்ப்பு என யங் வெய்பின்னால் மறுக்க முடியாத வாய்ப்பு அது. கம்போடியாவில் டெலிசேல்ஸ் எனப்படும் தொலைபேசி மூலம் விற்பனை செய்யும் வேலைக்கான விளம்பரத்தைப் பார…
-
- 0 replies
- 324 views
- 1 follower
-
-
உலகப் பார்வை: சிரியாவில் துருக்கி நடத்திய தாக்குதலில் குழந்தைகள், பொதுமக்கள் பலி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை #உலகப்_பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம். சிரியா: 'துருக்கியின் தாக்குதலில் குழந்தைகள் பொதுமக்கள் பலி' சிரியாவின் அஃப்ரின் பகுதியில் துருக்கி படைகள் நடத்திய ஷெல் தாக்குதலில் பொதுமக்கள் பலர் கொல…
-
- 0 replies
- 236 views
-
-
இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்கு தகுதி பெறுவோரின் பெயர் அறிவிப்பு நிறுத்தம், ரோஹிஞ்சாக்கள் வசிக்கும் வங்கதேச முகாம்களில் காட்டு யானைகள் அட்டகாசம் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 451 views
-
-
அமெரிக்காவுக்கு புலம் பெயர்ந்தவர்களை 'விலங்குகள்' என்று விமர்சித்த ட்ரம்ப் YouTube அமெரிக்க அதிபர் டோனால்ட் ட்ரம்ப். - படம். | நியுயார்க் டைம்ஸ் புலம் பெயர்ந்தவர்களை 'விலங்குகள்' என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விமர்சித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சட்டப் பாதுகாப்பு மற்றும் எல்லையோர சுவர் குறித்த ஆலோசனையில் வெள்ளை மாளிகையில் வியாழக்கிழமை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஈடுபட்டார். அப்போது அவர் பேசும்போது, "சிலர் நமது நாட்டுக்கு வர முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். சிலர் நம் நாட்டில் இருக்கிறார்கள். நீங்கள் நம்ப மாட்டீர்கள் அவர்கள் எவ்வளவு மோசமானவர்கள் என்று, அவர்கள் மனிதர்கள் அல்ல, …
-
- 2 replies
- 658 views
-
-
கோழிக்கோடு மையப்பகுதியில் ‘டவுண் டவுண்‘ என்ற ஓட்டல் உள்ளது. இங்கு காதலர்கள் அதிக அளவில் வருவது வழக்கம். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இந்த ஓட்டலில் சில ஜோடிகளின் வரம்பு மீறிய ஆடல், பாடல் காட்சிகள், உள்ளூர் டிவியில் ஒளிபரப்பானது. இதையடுத்து பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அமைப்பான யுவமோர்ச்சா தொண்டர்கள் அந்த ஓட்டலை சூறையாடினார்கள். இந்த சம்பவத்துக்கு அந்த ஓட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்களும், பிரபல மலையாள சினிமா டைரக்டர் ஆஷிக் அபு உட்பட சில சினிமா ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஓட்டலை சூறையாடியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கொச்சியில் பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடமான மரைன் டிரைவ் பகுதியில் வரும் 2ம் தேதி மாலை, முத்தம் கொடுத்து போர…
-
- 2 replies
- 387 views
-
-
கடந்த 24 மணித்தியாலங்களில் உலகம் முழுவதும் 32 இடங்களில் நிலநடுக்கங்கள்! கடந்த 24 மணித்தியாலங்களில் உலகம் முழுவதும் 32 இடங்களில் நிலநடுக்கங்கள் உணரப்பட்டுள்ளன. இந்த நிலநடுக்கங்களில், அதிகபட்சமாக 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பிலிப்பைன்ஸில் பதிவாகியுள்ளது. அத்துடன், நியூசிலாந்து, அலாஸ்கா, கொலம்பியா, டோங்கா, பொலிவியா உள்ளிட்ட பல நாடுகளில் 5 ரிக்டருக்கு மேல் வலிமை கொண்ட நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. பயங்கர சோகத்தை எதிர்கொண்ட துருக்கியில் கடந்த 24 மணி நேரத்தில் 4.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கமும் பதிவாகியுள்ளது. இதேவேளை, இந்த நிலநடுக்கங்களினால் ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பான தகவல்கள் எவையும் இதுவரையில…
-
- 0 replies
- 548 views
-
-
லிபியா மீதான தாக்குதல் ஓர் 'தார்மீகக் கடமை' என்கிறார் மைக்கீ லிபிய வான்பரப்பு விமானப் பறப்புக்குத் தடைசெய்யப்பட்ட பிராந்தியம் என்ற ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தினை நடைமுறைப்படுத்தும் வகையில் செயலாற்றவேண்டியது நாங்கள் கட்டாயம் செய்யவேண்டிய சரியானதொரு பணியே என கனேடியப் பாதுகாப்பு அமைச்சர் பெற்றர் மைக்கீ திங்களன்று மக்களவையில் தெரிவித்திருக்கிறார். லிபியா நோக்கிய தங்களது முதலாவது நடவடிக்கைக்காக கனடாவின் சி.எவ் 18 வகையினைச் சேர்ந்த தாக்குதல் விமானங்கள் புறப்பட்டுச்சென்ற சில மணிநேரங்களின் பின்னர் கனடாவின் மக்களவையில் இடம்பெற்ற லிபியா மீதான படை நடவடிக்கை தொடர்பான விவாதத்தினை அமைச்சர் மைக் கீ தலைமையேற்று நடாத்தியிருந்தார்கள். 'இந்த விடயத்தில் தலையிடவேண்டிய ந…
-
- 0 replies
- 597 views
-
-
மேற்கத்திய நாடுகளின் அரசியல் பிரபலங்கள், சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் தங்களுக்கு இளம் வயதில் ஏற்பட்ட விரும்பத்தகாத சம்பவங்களை வெளிப்படையாக கூறுவதற்கு தயங்காதவர்கள். அந்த வரிசையில் சேர்ந்து இருக்கிறார், கனடா நாட்டின் முன்னாள் பெண் துணை பிரதமர் ஷெய்லா காப்ஸ். தற்போது இவருக்கு 61 வயதாகிறது. அண்மையில் அவர் ஒரு பத்திரிகைக்கு எழுதிய கட்டுரையில், ’நான் அரசியலுக்குள் புதுமுகமாக நுழைந்தபோது என்னை கட்சியின் 2 தலைவர்கள் பலவந்தப்படுத்தி கற்பழித்து விட்டனர். இதில் ஒரு சம்பவம் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுப்பது தொடர்பான ஆய்வுக்கான பயணத்தின்போது நிகழ்ந்தது என்று தடாலடியாக போட்டு உடைத்தார். அது என்னுடைய 28 வயது வயதில் நடந்தது. , என்னை பின்னே தள்ளி என்னை கட்டாயப்படுத்…
-
- 1 reply
- 700 views
-
-
தென் சீனக் கடலில் ஊடகவியலாளர்களுடன் பறந்த பிலிப்பைன்ஸ் விமானத்தை வெளியேறுமாறு உத்தரவிட்ட சீனக் கப்பல் Published By: SETHU 10 MAR, 2023 | 04:31 PM தென் சீனக் கடல் பகுதியில், ஊடகவியலாளர்கள் குழுவொன்றை ஏற்றிச் சென்ற பிலிப்பைன்ஸ் கரையோரக் காவல் படையின் விமானமொன்றை அங்கிருந்து வெளியேறுமாறு சீனக் கப்பலொன்றிலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தென் சீனக் கடல் பகுதிகளுக்கும் அங்குள்ள தீவுகளுக்கும் சீனா, பிலிப்பைன்ஸ் உட்பட பல்வேறு நாடுகள் உரிமை கோருகின்றன. இந்நிலையில், ஸ்பிராட்லி ஐலன்ட்ஸ் எனும் சிறிய தீவுப்பகுதிகளை பார்வையிடுவதற்காக ஊடகவியலாளர்கள் குழுவொன்றை பிலிப்பைன்ஸின் கரையோர காவல் படை விமானமொன்று நேற்ற…
-
- 0 replies
- 411 views
- 1 follower
-
-
வண்ணத்துபூச்சிகளின் ஊர்வலம் வண்ணத்துப்பூச்சிகள் டிசம்பர்-ப்பிரவரி ஆகிய மாதத்தில் கூட்டம்கூட்டமாக விசாகப்பட்டணத்திற்கு மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து பறந்து இடம்பெயர்கின்றன. இவைகள் உணவுக்காகவும், தங்களது இனப்பெருக்கத்துக்காகவும் இடம் பெயர்வதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். பறவைகள் இடம் பெயர்வதற்கும், வண்ணத்துப்பூச்சிகள் இடம் பெயர்வதற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. இடம் பெயர்ந்த பறவைகளும் அதன் குஞ்சுகளும் ஒன்றாக தங்களது தாயகம் செல்லும் .ஆனால் இங்கு திரும்ப செல்வது புதிதாக பிறந்த வண்ணத்துபூச்சிகள். இயற்கை விந்தையே அலாதியானதுதான் -வே .பிச்சுமணி see page 20 Hindu on 11.2.07
-
- 0 replies
- 793 views
-
-
நான்கு வழிச் சாலையால் பொருளாதாரம் சிதையும் - இது ஆப்ரிக்க அச்சம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடைபெற்ற முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகின்றோம். ஆப்ரிக்கா அச்சம் சீனா வழங்கும் கடன்களுக்கு ஆப்ரிக்க நாடுகள் இசைவு தெரிவித்து வரும் நிலையில், சீன கடன்களால் ஆப்ரிக்க நாடுகளின் பொருளாதாரம் சிதையும் என அஞ்சுகிறார்கள் நிபுணர்கள்…
-
- 0 replies
- 331 views
-
-
பட்டமளிப்பு விழாவில் துப்பாக்கிச் சூடு : இருவர் உயிரிழப்பு, ஐந்து பேர் காயம் வர்ஜீனியாவின் ரிச்மண்டில் உயர்நிலைப் பாடசாலையில் இடமபெற்ற பட்டமளிப்பு விழாவின் போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 7 பேர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்பட்டதாகவும் அதில் 18 வயதுடைய பட்டதாரி மாணவன் ஒருவனும் 36 வயதுடைய அவரது தந்தையும் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிக்வின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்று துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். காயமடைந்தவர்களில் ஒருவருக்கு உயிருக்கு ஆபத்தான காயங்கள் இருப்பதாக…
-
- 2 replies
- 357 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,தீபக் மண்டல் பதவி,பிபிசி செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் செளதி அரேபியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான ஏறக்குறைய தொண்ணூறு ஆண்டுகள் பழமையான உறவு இன்று ஒரு முக்கியமான கட்டத்திற்கு வந்துள்ளது. சௌதி அரேபியா எண்ணெய் உற்பத்தியைக் குறைப்பதை விரும்பாத அமெரிக்கா எண்ணெய் உற்பத்தியை குறைக்கும் விவகாரத்தில் அமெரிக்காவின் நெருக்குதலை பொறுத்துக்கொள்ள செளதி அரேபியா தயாராக இல்லை என்று ஒரு உளவுத்துறை ஆவணத்தை மேற்கோள்காட்டி அமெரிக்க செய்தித்தாள் 'வாஷிங்டன் போஸ்ட்' தெரிவித்துள்ளது. எண்ணெய் உற்பத்தியைக் குறைக்கும் தனது நாட்டின் முடி…
-
- 7 replies
- 679 views
- 1 follower
-
-
தெஹ்ரான்: தனது கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இங்கிலாந்து கடற்படையினர் 15 பேரை ஈரான் சிறை பிடித்தது. இதையடுத்து ஈரான்இங்கிலாந்து இடையே பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஈரானின் ஷாத்அல் அரப் கடல் பகுதியில் நுழைந்த இங்கிலாந்தின் இரு படகுகளையும் அதிலிருந்த 15 பேரையும் கைது செய்ததாக ஈரான் அறிவித்துள்ளது. ஆனால், ஒரு கப்பலை சோதனையிட இராக்கில் இருந்து சென்றபோது இராக்கிய எல்லைக்குள் வைத்து தங்களை ஈரான் கடற்படை சுற்றி வளைத்து கைது செய்ததாக இங்கிலாந்து கடற்படை கூறியுள்ளது. சந்தேகத்திற்கிடமான வகையில் எங்கள் எல்லையில் நுழைந்ததால் அவர்களை பிடித்தோம் என ஈரான் கூறியுள்ளது. பிடிபட்டவர்களில் சில பெண் கடற்படை வீரர்களும் அடங்குவர். கைதான 15 பேரையும் தலைநகர் தெஹ்ரானுக்கு ஈரான்…
-
- 2 replies
- 842 views
-
-
புலிகளின் புது பலம்: ராமநாதபுரத்தில் நிரந்தர விமான தளம் அமைக்க அரசு திட்டம் மார்ச் 29, 2007 ராமேஸ்வரம்: விடுதலைப் புலிகள் விமான தாக்குதல் பலத்தைப் பெற்றிருப்பதால், ராமநாதபுரம் மாவட்டத்தில் நிரந்தர விமான தளம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. விடுதலைப் புலிகள், இலங்கை விமானப் படை தளத்தை விமானம் மூலம் அதிரடியாக தாக்கிய சம்பவம் இலங்கை அரசை பயமுறுத்தியுள்ளது. இந்த நிலையில், இந்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டதம், சுந்தரமுடையான் கிராமத்தில், சீனியப்பா தர்கா என்ற இடத்தில் 8 விமானங்களைக் கண்டறியும் நவீன ரக ரேடார்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் ஒரு கமாண்டர் தலைமயிலான 50 விமானப்படை வீரர்கள் கொண்ட க…
-
- 1 reply
- 826 views
-
-
இஸ்லாமிய அரச தீவிரவாதிகளால் பிடிக்கப்பட்ட ஜோர்டானிய விமானி உயிரோடு எரித்துக் கொல்லப்படுவதைக் காட்டும் வீடியோ வெளியாகியுள்ளது. ஒரு உலோகக் கூண்டில் வைக்கப்பட்டிருந்த முவாத் கசாஸ்பே, தீயால் விழுங்கப்படுவதை காட்டும் ஒரு வீடியோ சற்று முன் வெளியானது. இது தொடர்பாக அதிகாரபூர்வ தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை. இந்த விமானிக்கு பதிலாக தம் பிடியில் இருந்த கைதியை விடுவிக்க ஜோர்டான் தயாராக இருந்தது. ஆனால் தமது விமானி உயிருடன் உள்ளார் என்பதை நிருபிக்கும் சான்றுகள் தேவை என்று ஜோர்டான் கேட்டிருந்தது. இந்த விடியோ, இஸ்லாமிய அரசின் பரப்புரைத் தளம் என்று நம்பப்படும் ஒரு டுவிட்டர் தளம் வழியாக வினியோகிக்கப்பட்டுள்ளது. ஜோர்டான் விமானி பயணித்த விமானம் இஸ்லாமிய அரசு கட்டுப்பாட்டில் உள்ள பகுதி…
-
- 7 replies
- 1.6k views
-
-
உகண்டா நிலச்சரிவில் சிக்கி இது வரை 34 பேர் பலி!!! உகாண்டாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 34 பேர் பலியாகியுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. உகாண்டாவிற்கு கிழக்கே புடுடா மாவட்டத்தில் உள்ள புக்காலஸி நகரில் கடந்த வியாழக்கிழமை நிலச்சரிவு ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதியை ஒட்டியிருந்த வீடுகள் மண்ணுக்குள் புதையுண்டன. இக் கோர சம்பவத்தால் 34 பேர் இது வரை உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காணாமல் போயுள்ளனர். நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் மீட்பு குழுவினர் தீவிர மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மீட்பு பணிகள் முழுமையடைந்த…
-
- 0 replies
- 446 views
-