உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26725 topics in this forum
-
தப்புக் கணக்கு': சங்கடத்துக்குள்ளான பேராசிரியர் விமானம் ஒன்றில் கணித சமன்பாடு ஒன்றை ஆராய்ந்துகொண்டிருந்த பேராசரியரை தீவிரவாதி எனக் கருதி சூசகத் தகவல் ஒன்றை வெளியிட்ட சக பயணியால் அந்தப் பேராசிரியர் பெரும் தர்மசங்கடத்துக்கு உள்ளான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பயணியின் கணித சமன்பாட்டால் எழுந்த சந்தேகத்தால் விமானம் தாமதமானது விமானப் பயணத்தின் போது கணித சமன்பாடு ஒன்றை தீர்த்துக் கொண்டிருந்த இத்தாலியப் பொருளியல் பேராசிரியரை தீவிரவாதி எனக் கருதி, அவருக்கு அருகில் அமர்ந்திருந்த பயணி ஒருவர் இரகசியமாக வெளியிட்ட தகவலை அடுத்து அவர் விசாரிக்கப்பட்டுள்ளார். எனினும் அந்தப் பெண்ணின் குற்றச்சாட்டை அடுத்து விமானத்துக்குள்ளேயே விசாரிக்க…
-
- 2 replies
- 625 views
-
-
தப்புவாரா மேர்க்கெல்? ஜேர்மனின் சான்செலர் அங்கெலா மேர்க்கெலின் பழைமைவாதக் கட்சியுடன், அரசாங்கமொன்றை அமைப்பது தொடர்பான உத்தியோகபூர்வமான பேச்சுவார்த்தைகளுக்கு, சமூக ஜனநாயகக் கட்சியினர் வாக்களித்துள்ளனர். இதைத் தொடர்ந்து, தொடர்ந்து 4ஆவது தடவையாகவும் சான்செலராகப் பதவி வகிக்கும் வாய்ப்பு, மேர்க்கெலுக்கு ஏற்படுமென்ற நம்பிக்கை பிறந்துள்ளது. ஆனால், சமூக ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதிகள், 362-279 என்ற அடிப்படையிலேயே, பேச்சுவார்த்தைகளுக்கு வாக்களித்தனர். எனவே, பேச்சுவார்த்தைகள் இடம்பெறும் போது, அதற்குக் கடுமையான அழுத்தங்கள் வழங்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. கடந்தாண்டு செப்டெம்பரில் இடம்பெற்ற தேர்தலில், மேர்க்கெலின் க…
-
- 0 replies
- 246 views
-
-
தமது நிபந்தனைகளை நிறைவேற்றாவிட்டால், நான்கு காவல்துறையினரைக் கொல்லவுள்ளதாக இந்திய மாவோயிஸ்டுக்கள் எச்சரித்தார்கள். [9/27/2010 ] [cmr news bulletin ] சத்தீஷ்காரில் தாங்கள் பிடித்து வைத்துள்ள நான்கு காவல்துறையினரை விடுதலை செய்வதற்கு விதித்த நிபந்தனைகளை நிறைவேற்றுவதற்கு அதிகாரிகளுக்கு மாவோயிஸ்டுக்கள் 48 மணி நேர காலக்கெடு விதித்துள்ளார்கள். சத்தீஷ்கார் மாநிலத்தில் உதவி சப் இன்ஸ்பெக்டர் உட்பட 7 காவல்துறையினர் கடந்த 19 ஆந் திகதி முதல் காணாமற்போயுள்ளார்கள். அந்த 7 பேரும் விடுவிக்கப்பட வேண்டுமென்றால், தங்களுக்கு எதிரான பசுமை வேட்டை நடவடிக்கையை மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக கைவிட வேண்டுமென மாவோயிஸ்டுகள் நிபந்தனை விதித்தார்கள். அதை ஏற்க ச…
-
- 2 replies
- 634 views
-
-
தமது பணி இலகுவானதென நகைச்சுவையாக தெரிவித்த காரணத்தினால் ஜப்பான் அமைச்சர் ராஜினாமா 22 November 10 04:22 am (BST) தமது பணி இலகுவானதென நகைச்சுவையாக தெரிவித்த காரணத்தினால் ஜப்பான் அமைச்சரொருவர் தமது பதவியை இராஜினாமா செய்ய நேரிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜப்பானின் நீதி அமைச்சர் யானாகீடா என்பவரே இவ்வாறு தமது பதவியை இழந்துள்ளார். பணி மிகவும் இலகுவானதென நகைச்சுவையாக தெரித்த காரணத்தினால் ஏற்பட்ட சர்ச்சை காரணமாக பதவியை இராஜினாமா செய்துள்ளார். நீதி அமைச்சர் பதவி விலகியதனால் முக்கிய வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றிக் கொள்வதில் ஆளும் கட்சி நெருக்கடிகளை எதிர்நோக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. தமது பதவியை இராஜினாமா செய்வதாக நீதி அமைச்சர் தலைநகர் டோ…
-
- 2 replies
- 518 views
-
-
தமது வாழ்க்கைத் துணைகளை கனடாவிற்கு அழைக்க விண்ணப்பித்தவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி தமது வாழ்க்கைத் துணைகளை கனடாவிற்கு அழைக்க விண்ணப்பித்தவர்களுக்கான ஒரு மகிழ்ச்சியான செய்தியொன்றை கனடாவின் குடிவரவு, அகதிகள் விவகாரங்கள் மற்றும் குடியகல்வு ஆகியவற்றுக்கு பொறு;பபான அமைச்சர் Honourable Marco E. L. Mendicino இன்று அறிவித்து மேற்படிச் செய்தி ஊடகங்களின் பிரதம ஆசிரியர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேற்படி செய்திக் குறிப்பில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது அமைச்சர் Honourable Marco E. L. Mendicino அவர்கள்; ஏற்கெனவே தங்கள் வாழ்க்கைத் துணைகளை கனடாவிற்கு அழைக்கவிரும்பியவர்கள் மிக விரைவில் அவர்களை கடனாவிற்கு அழைக்கும் வகையில், வாழ்க்கை துணைகளை அழைக்க விண்ணப்பித்த…
-
- 3 replies
- 1.1k views
-
-
http://m.vikatan.com/tiny/gallery.php?module=cinema&cinema_gallary=7237
-
- 4 replies
- 1.7k views
-
-
தினமலரில் வெளியான செய்தியின் ஒரு பகுதி இங்கே இணைக்கப்படுகிறது. தமிழ்த்தாய் இச்செய்தியால் குற்றுயிராக்கப்படாமல் சிற்சில திருத்தங்கள். (தமிங்கலத்தில் உள்ளவை தனி ஆங்கிலத்திலேயே எழுதப்பட்டிருக்கின்றன.) தமிழில் "Left, Right' போட்ட ம.தி.மு.க.,: ம.தி.மு.க., சென்னை மண்டல மாநாடு, தீவுத்திடலில் நேற்று நடந்தது. மாலை 3.30 மணியளவில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் இருந்து, சீருடை அணிந்த தொண்டர் அணியினரின் பேரணி துவங்கியது. மன்றோ சிலை அருகே ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ, பேரணியை பார்வையிட்டு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். மேடைக்கு 3.45 மணிக்கு வந்துவிட்ட வைகோ, 5 மணி வரை பேரணியை பார்வையிட்டார், பின்னர் மாநாட்டுத் திடலுக்கு சென்றார். மாநாடு மற்றும் பேரணியை முன்னிட்டு சில…
-
- 0 replies
- 861 views
-
-
நாம் தமிழர் அமைப்பின் தலைவர் சீமான் கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று போராட்டம் நடத்தத் திரண்டபோது போலீஸார் அனைவரையும் தடுத்துக் கைது செய்தனர். முல்லை பெரியாறு அணை பிரச்சனை நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது. இதனால் தமிழகத்துடன் கேரளாவை இணைக்கும் 13 பாதைகளில் பெரும் பாலான பாதைகளில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து நெல்லை மாவட்டம் செங்கோட்டை வழியாக கேரளாவுக்கு செல்லும் சரக்கு வாகனங்கள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் வாகனமும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் முல்லை பெரியாறு அணை பிரச்சனையில் முரண்டு பிடிக்கும் கேரளாவுக்கு பொருளாதார தடை மூலம்தான் பாடம் புகட்ட முடியும் என பல்வேறு அமைப்புகள் உறுதியுடன் நம்பி தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு அத்திவாசிய பொருட்கள் கொண்டு செல்ல தொடர…
-
- 0 replies
- 523 views
-
-
-
- 1 reply
- 449 views
-
-
தமிழக அமைச்சரவையில் மாற்றம் தமிழக அமைச்சரவையிலிருந்து வெள்ளியன்று செய்யப்பட்டுள்ல மாற்றங்களில் அமைச்சர்கள் ஆறு பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ள்னர். அவர்களுக்கு பதிலாக வேறு ஆறு பேர் அமைச்சர்களாகின்றனர். அமைச்சர்கள் சிலரது இலாக்காக்களும் மாற்றப்பட்டுள்ளன. முதலமைச்சர் அலுவலகத்திலிருந்து வெள்ளி மாலை வெளியான செய்திக் குறிப்பின்படி, ஊரகத் தொழிற்துறை அமைச்சர் சி.சண்முகவேலு , தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் , அறநிலையத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் கால்நடை பராமரிப்பு அமைச்சர் என்.ஆர்.சிவபதி, செய்தி மற்றும் சட்ட அமைச்சர் ஜி.செந்தமிழன் , ம்ற்றும் உணவு அமைச்சர் புத்திசந்திரன் ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்படுகின்றனர். கிணத்துக்கடவு எஸ்.தா…
-
- 4 replies
- 1.2k views
-
-
பிரதமர் மன்மோகன் சிங் சென்னையில் 2 நாள் சுற்றுப்பயணம் செய்யவுள்ள நிலையில் தமிழகஅரசின் தலைமைச் செயலகத்திற்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அறிவியல் மாநாட்டைத் துவக்கி வைக்க இன்று மாலை சென்னை வருகை தருகிறார் பிரதமர் மன்மோகன் சிங். தலைமைச் செயலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக போலீஸாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து விரைந்து வந்த வெடிகுண்டுகளைக் கண்டுபிடிக்கும் படையினர் தலைமைச் செயலகம் வளாகம் முழுவதையும் சோதனையிட்டனர். ஆனால் குண்டு எதுவும் கிடைக்கவில்லை. இருப்பினும் பிரதமர் வரவுள்ள நிலையில் மிரட்டல் வந்ததால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. English summary TN govt secretariat has recieved a bomb threat today. PM is arriving today for 2 day …
-
- 0 replies
- 304 views
-
-
தமிழகத்தில் உள்ள கண்மாய், குளங்களில் மணற் கொள்ளையில் ஈடுபட தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு திட்டமிட்டுள்ளதாகவும், அதனை தடுக்க பொதுமுக்கள் முன்வருமாறும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். தமிழகத்தின் ஆற்றுப்படுகையில் ஆளும் கட்சியினர் கணக்கின்றி மணலை அள்ளி விற்பனை செய்து, நமது ஆற்று வளத்தை சூறையாடி வருகிற செயல் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. உயர்நீதிமன்றத்தின் தலையீடு, பொதுமக்களின் விழிப்புணர்வு காரணமாக, பிரதான ஆற்றுப்படுகைகளில், மணல் திருட்டு குறைந்து உள்ளது. எனினும் ஆளும் கட்சிக்கு வருவாய் ஈட்டும் முக்கியத் தொழிலாக சட்டவிரோத மணல் திருட்டு அமைந்து உள்ளதால், பிரதான ஆற்றுப்படுகைகளைத் தவிர்த்து பல சிற்றாறுகள், கால்வரத்துப் பகுதிகள் காட்டாறுகளை…
-
- 2 replies
- 472 views
-
-
தமிழக அரசின் வட்ட திட்டமான அறிவிப்பு ஆதாரம் வீரகேசரி என்னதான் நடந்தாலும் விழல்காரணங்கள் கூறி தொடர்ந்தும் ஆரியருக்கு தமிழன் ......................கழுவுவான்...
-
- 8 replies
- 2.1k views
-
-
தமிழக அரசியலில் திடீர் திருப்பமாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன் நேற்று சென்னையில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்தார். பின்னர், அவர் கூறுகையில், ‘‘நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி சேரும் வாய்ப்பு உள்ளது’’ என்றார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன், தேசிய துணைத் தலைவர் சுதாகர் ரெட்டி, மாநில செயலாளர் தா.பாண்டியன் ஆகியோர், அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை, போயஸ்கார்டனில் உள்ள அவரது வீட்டில் நேற்று மாலை சந்தித்து பேசினர். சுமார் ஒரு மணி நேரம் இந்த சந்திப்பு நீடித்தது. பின்னர், நிருபர்களுக்கு பரதன் அளித்த பேட்டி: ஜெயலலிதாவுடன் என்ன பேசினீர்கள்? கூட்டணி குறித்து பேசினீர்களா? …
-
- 0 replies
- 1.2k views
-
-
சட்டசபை தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், தமிழக அரசியலில் கல கலப்பூட்ட இதோ அடுத்த பஃபூனாக நடிகர் விஜய் 'என்ட்ரி' கொடுத்துவிட்டார். "திரையில்தான் நான் கதாநாயகன்... நிஜத்தில் பஃபூன்!" என்று சொல்வதுபோன்று நடிகர் விஜயின் முதல் பொதுக் கூட்ட நிகழ்ச்சி அரங்கேறி இருக்கிறது. திரையில் ஹீரோவாக நடித்து ஓரளவுக்கு ரசிகர்கள் கூட்டமும் சேர்ந்துவிட்டால், நமது வெள்ளித்திரை நாயகர்கள் எல்லோருக்கும் கோட்டையில் உள்ள முதல்வர் நாற்காலி கனவு வந்துவிடுகிறது. அந்த அளவிற்கு தமிழக முதல்வர் நாற்காலியை கைப்பற்றுவதை மலிவாக எடை போட்டு வைத்திருக்கிறார்கள் நம் அவதார நாயகர்கள். திரையில் வெற்றிக்கொடி நாட்டிய எம்.ஜி. ராமச்சந்திரன், அரசியலிலும் சாதித்தார் என்றால் அது, இப்போதைய நாயகர…
-
- 0 replies
- 1.4k views
-
-
தமிழக அரசியலைக் கலக்கும் ஜெ. - விஜயகாந்த் மோதல் வாயைக்கொடுத்து வம்பில் மாட்டிக்கொள்வது தமிழ் சினிமாவில் வடிவேலு காமெடியில் அடிக்கடி நடப்பதுதான். அதுபோல தமிழக அரசியலில் தலைவர்களுக்குள்ளும் எப்போதாவது அப்படியோர் வம்படிக் காமெடி நடப்பதுண்டு. இப்போது அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கும் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்கும் அப்படியோர் சீரியஸான உரசலே ஆரம்பமாகிவிட்டது. `குடிகாரன் பேச்சு விடிஞ்சாப் போச்சு! என்று ஒருமுறை விஜயகாந்துக்கு எதிராக அஸ்திரம் தொடுத்தார் ஜெ. `இவங்கதான் கூட இருந்து எனக்கு ஊற்றிக்கொடுத்தது போல...!' என்று பதிலடி கொடுத்து அரசியல்வானில் ஒரு புதிய பரபரப்பை ஆரம்பித்து வைத்தார் விஜயகாந்த். இந்தப் பிரச்சினை தமிழக அரசியலில் மாதக்கணக்கில் விமர்சனங்…
-
- 0 replies
- 1.1k views
-
-
தமிழக அரசியலைச் சூடேற்றும் புலிகள் விவகாரம் சாதுர்யமாகக் காய் நகர்த்தும் கலைஞர் தமிழக அரசியல் களத்தில் நீர்க்குமிழி போல, அவ்வப்போது தோன்றிமறையும் விடுதலைப்புலிகள் தொடர்பான சர்ச்சை, கடந்த சில நாட்களாக ஒரு சூறாவளியையே ஏற்படுத்தி விட்டது. அனைத்து அரசியல் கட்சிகளையும் ஆச்சரியத்திற்கும், அதிர்ச்சிக்கும் உள்ளாக்கும் வகையில், தமிழக போலீஸ் டி.ஜி.பி. முகர்ஜி வெளியிட்ட ஓர் அறிக்கைதான் அதற்குக் காரணம்! கடந்த மார்ச் 29_ம் தேதியன்று கடலில் மீன் பிடிக்கச் சென்ற குமரி மாவட்ட மீனவர்கள் ஐந்து பேர் நடுக்கடலில் சுடப்பட்டு இறந்தார்கள். அதே நாளில் தமிழக மீனவர்கள் 11 பேர், கேரள மீனவர் ஒருவர் என மொத்தம் 12 பேர் காணாமலும் போனார்கள். காணாமல் போன மீனவர்களைத் தேடும் பணியைத் தீவிரப்…
-
- 0 replies
- 857 views
-
-
[size=5]தமிழக அரசியல்வாதிகள் முடிந்தால் தடுக்கட்டும்: இலங்கை சவால்[/size] "வரும் டிசம்பர் மாதத்தில் இலங்கை ராணுவ உயரதிகாரிகள் 45 பேர் பயிற்சிக்காக இந்தியா செல்லவுள்ளனர்.தமிழக அரசியல்வாதிகள் முடிந்தால் தடுத்துக் கொள்ளட்டும்” ௭ன்று இலங்கை ராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய சவால் விடுத்துள்ளார். இலங்கை ராணுவத்தின் 63-வது ஆண்டு நிறைவையொட்டி அனுராதபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ஜகத் ஜயசூரிய,"யுத்தத்தின் பின் தீவிரவாதத்தை எமது நாட்டில் இருந்து முழுமையாக அகற்றியுள்ளோம்.இந்த யுத்தத்தில் நாம் பெற்றுக் கொண்ட அனுபவங்களை ஏனைய நாடுகளுடன் பகிர்ந்து கொள்வதிலும் ஆர்வமாகவே உள்ளோம். இதன் அடிப்படையிலேயே இந்திய ராணுவத்தினருடன் இணைந்து கூட்டுப் பயிற்சிகள…
-
- 3 replies
- 981 views
-
-
கொழும்பு: "வரும் டிசம்பர் மாதத்தில் இலங்கை ராணுவ உயரதிகாரிகள் 45 பேர் பயிற்சிக்காக இந்தியா செல்லவுள்ளனர்.தமிழக அரசியல்வாதிகள் முடிந்தால் தடுத்துக் கொள்ளட்டும்” ௭ன்று இலங்கை ராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய சவால் விடுத்துள்ளார். இலங்கை ராணுவத்தின் 63-வது ஆண்டு நிறைவையொட்டி அனுராதபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ஜகத் ஜயசூரிய,"யுத்தத்தின் பின் தீவிரவாதத்தை எமது நாட்டில் இருந்து முழுமையாக அகற்றியுள்ளோம்.இந்த யுத்தத்தில் நாம் பெற்றுக் கொண்ட அனுபவங்களை ஏனைய நாடுகளுடன் பகிர்ந்து கொள்வதிலும் ஆர்வமாகவே உள்ளோம். இதன் அடிப்படையிலேயே இந்திய ராணுவத்தினருடன் இணைந்து கூட்டுப் பயிற்சிகளை இலங்கை ராணுவம் அண்மையில் நடத்தியது. இந்தியாவில் சுமார் 800 இலங…
-
- 1 reply
- 602 views
-
-
முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் மரண தண்டனையை ரத்துச் செய்வதைத் தமிழக அரசு எதிர்க்கவில்லையென தமிழக அரசு அறிவித்தது முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் மரண தண்டiனையை ரத்துச் செய்வதைத் தமிழக அரசு எதிர்க்கவில்லையென சென்னை மேல் நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிவித்தது. அந்த மூன்று பேருக்கும் விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனைக்கு எதிராக சென்னை மேல் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கின் விசாரணையின்போது தமிழக அரசின் சார்பில், வழக்கறிஞர் நாயகம் நவநீதகிருஷ்ணன் இதனைத் தெரிவித்தார். இந்த வழக்கில் மாநில அரசு சமர்ப்பித்த பதில் மனுவை ஊடகங்கள் தவறாகப் புரிந்து கொண்டு விளக்கமளித்தமையால், அதனை விளக்கும் வகையில் உள்துறை செயலாளர் மேலதிகமாக மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளதாகக் கூறி…
-
- 0 replies
- 573 views
-
-
தமிழக அரசு சர்வதேச கண்காணிப்பிற்கு அப்பாற்பட்டதல்ல.. இந்தியா மீதான அழுத்தங்கள் தொடரும்… செயற்பாட்டு ரீதியான விடையை தரவேண்டிய நிலையில் சோனியா அரசு.. இன்று அதிகாலை பிரிட்டனில் இருந்து அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பிரான்ஸ் புறப்படுகிறார். பிரான்சில் இன்று நடைபெறும் ஜி-8 நாடுகளின் விசேட மாநாட்டில் அவர் பங்கேற்கிறார். பிரிட்டனுடன் அவர் போராடிப் பெற்ற உடன்பாடுகளுடன் இன்று ஜி – 8 நாடுகளின் தலைவர்களை சந்திக்கிறார். இந்தச் சந்திப்பில் முக்கியமாகப் பேசப்படப்போவது மூன்று விடயங்கள். 1. லிபிய விவகாரம் 2. ஜப்பானில் ஏற்பட்ட அணு உலைக்கசிவு, மற்றும் வறிய நாடுகளின் அணு ஆயுதங்கள் மீதான பாதுகாப்பு 3. உலகப் பொருளாதாரம். இதற்குள் நேற்று மாலை கையெழுத்தான உலக ஜனநாயக மறுமலர்…
-
- 3 replies
- 850 views
-
-
தமிழக அரசு துணையோடு கருணாஸ் இலங்கை பயணம். இலங்கை அரசு வானொலியில் நிகழ்ச்சி நடத்த இன்று காலை செல்லவிருந்த நிலையில் தமிழகம் முழுக்க இருந்து மர்ம மனிதர்கள் கருணாஸை கண்டித்ததாக சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்து செய்தியாளர்களிடையே பேசிய காமெடி நடிகர் கருணாஸ். “இலங்கை செல்ல முடிவு செய்துள்ளதால் தன்னை நாம்தமிழர் இயக்கத்தினர் செல்போனில் மிரட்டு வதாகவும், தொடர்ந்து எஸ்.எம்.எஸ்.கள் அனுப்பி இழிவுபடுத்துவதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். கருணாஸின் புகார் குறித்து விசாரணை நடத்த மாநகர காவல்துறை ஆணையர் பொறுப்பு வகிக்கும் சஞ்சய் அரோரா உத்தரவிட்டுள்ளார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ், எனது மகனுக்கு முடி எடுக்க இலங்கையில் உள்ள முருகன் கோவிலுக்கு செல்ல முட…
-
- 7 replies
- 1.3k views
-
-
தமிழக அரசு மக்களுக்கு நல்லது செய்தால் ஆதரிப்போம். தவறுகள் எதுவும் நடந்தால் அதை சுட்டி காட்டுவோம். அதையும் மீறி, தமிழர்களுக்கு அநீதி ஏற்பட்டால் எதிர்ப்போம் என, வைகோ பேசினார். கரூரில் நடந்த திருமண விழாவில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டார். விழாவில் மணமக்களை வாழ்த்தி பேசிய வைகோ, தமிழ் சமுதாயம் வாழ்வதற்கு ம.தி.மு.க. உழைத்து வருகிறது. ஆனால் அந்த உழைப்புக்கேற்ற உயர்வு இல்லை என்ற நிலை உள்ளது. இனிமேல் உழைப்பதும் நாமே. அதன் விளைச்சலை அறுவடை செய்வதும் நாமே என்ற நிலை வந்துள்ளது. மக்கள் சக்திக்கு முன்பு எதுவும் நிற்காது. முல்லை பெரியாறு அணையில் புதிய அணை கட்ட அனுமதிக்க மாட்டோம். என்று தமிழக அரசு கூறியுள்ளது. இந்த நிலையில் உறுதியாக இருக்க வேண்டும். …
-
- 1 reply
- 450 views
-
-
தமிழக அரசு நிதிநிலை அறிக்கை முக்கிய அம்சங்கள்! இலங்கைத் தமிழர் : · அதிகரித்துவரும் இலங்கைத் தமிழ் அகதிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிட ரூ.35.53 கோடி நிதி ஒதுக்கீடு. · அகதிகள் தற்போது மாதந்தோறும் பெற்று வருகின்ற மத்திய அரசின் நிதியுதவியான ரூ.200 என்பதுடன் தமிழக அரசின் சார்பாக ரூ.200 சேர்த்து ரூ.400 ஆக வழங்கப்படும். · நலிந்த நிலையில் வாழும் கலைஞர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் நிதியுதவியினை ரூ.500லிருந்து ரூ.1000 ஆக உயர்த்தப்படுகிறது. · பழனி மற்றும் கொடைக்கானல் நகரங்கள் இடையே பழனி திருக்கோயில் நிர்வாகத்தால் கம்பிவட ஊர்தி திட்டத்தை செயல்படுத்துவதற்கான விரிவான திட்ட ஆய்வு. · வேலூர் சிப்பாய் புரட்சி பற்றி…
-
- 1 reply
- 1k views
-
-
திருவாரூர்: இலங்கை தமிழர் பிரச்சனையில் தமிழக அரசு பதவி விலக முன் வர வேண்டும் என்று மதுரை ஆதினம் கூறியுள்ளார். திருவாரூர் வந்த மதுரை ஆதினம் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், இலங்கை தமிழர் பிரச்சனையில் மத்திய அரசுக்கு தமிழக அரசு கொடுத்துள்ள நெருக்கடி சரியான முடிவாகும். 28ம் தேதி மத்திய அரசு சரியான முடிவு எடுக்காவிட்டால் தமிழக அரசு பதவி விலக வேண்டும். இலங்கை தமிழர் பிரச்சனையில் ஜாதி, மதம், அரசியல் பாராமல் அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து போராட முன் வரவேண்டும். இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு தேவைப்படும் உணவு, உடை, மருந்துகள் அனுப்ப மத்திய அரசு விதிகளை தளர்த்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். யாழ்பாணத்தில், திரிகோணமலையில், திருச்சேரத்தில்…
-
- 0 replies
- 771 views
-