Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பிரான்ஸ் நாட்டு அதிபர் பிரான்சிஸ் ஹாலண்டே. தன்னை அலங்கரித்துக் கொள்வதில் அதிக ஆர்வம் செலுத்துவார். அவருடைய தலை வழுக்கையாக இருக்கும். உச்சந்தலையில் இருந்த முடிகள் ஒட்டு மொத்தமாக கொட்டி விட்டன. தலையின் இரு பக்கங்களில் மட்டும் முடி உள்ளது.ஆனால், இந்த முடியை அலங்காரம் செய்வதற்கு அவர் அதிக அக்கறை எடுத்துக்கொள்கிறார். இதற்காக மட்டும் மாதம் ரூ. 7 லட்சம் செலவு செய்வதாக தெரிய வந்துள்ளது. இந்த தகவலை பிரான்ஸ் நாட்டில் இருந்து வரும் கனார்டு என்ஜய்ன் என்ற வார பத்திரிகை வெளியிட்டுள்ளது.பிரான்ஸ் நாட்டில் பெரும்பாலான தலைவர்கள் ஆடம்பரம் மற்றும் அலங்கார பிரியர்களாகவே இருப்பது குறிப்பிடத்தக்கது. http://www.seithy.com/breifNews.php?newsID=161486&a…

  2. தலையை வெட்ட சதி செய்ததாக 15 பேர் ஆஸ்திரேலியாவில் கைது கொலைசெய்து அதை காட்சிப்படுத்த விரும்பிய ஒரு குழுவைச் சேர்ந்த உறுப்பினர்களை ஆஸ்திரேலிய காவல்துறையினர் கைது செய்திருப்பதாக ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அப்பாட் தெரிவித்திருக்கிறார். இவர்கள் இஸ்லாமிய தீவிரவாதக்குழுக்களுக்காக பொதுமக்களின் தலையை வெட்டிக்கொல்ல முயன்றவர்கள் என்று கூறப்படுகிறது. இவர்கள் தொடர்பாக அரசுக்கு கிடைத்த முன்னெச்சரிக்கை புலனாய்வுத்தகவல்களின் அடிப்படையில் இவர்களைக் கைது செய்யும்படி உத்தரவிட்டதாக அப்பாட் தெரிவித்திருக்கிறார். இஸ்லாமிய அரசு தீவிரவாதிகளுடன் சேர்ந்து ஆஸ்திரேலிய குடிமக்களும் சண்டையிடுவதாக வெளியான கவலைகளுக்கு மத்தியில் ஆஸ்திரேலியாவுக்கு தீவிரவாதிகளால் ஏற்படக்கூடிய பாதுகாப்பு அச்சுற…

  3. சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து ஆசி பெற்ற, முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர் அடித்த பெரும் சிரிப்பலை ஏற்படுத்தியது. தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திமுக தலைவர் கருணாநிதியிடம், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறான், கலைஞர் டி.வி. அமிர்தம், கருணாநிதியின் மகள் செல்வி, கருணாநிதியின் மகன் மு.க. தமிழரசு ஆகியோர் குடும்பத்தோடு சந்தித்து ஆசி பெற்றனர். அதே போல, கவிஞர் வைரமுத்து, சுப.வீரபாண்டியன், ஆர்.எம்.வீரப்பன். திருநாவுக்கரசர் உள்ளிட்ட பல முக்கிய வி.வி.ஐ.பிக்கள் சந்தித்து ஆசி பெற்றனர். மேலும் நூற்றுக்கான கட்சியினரும் நிர்வாகிகளும் தொண்டர்களும் சந்தித்து ஆசி பெற்றனர். வழக்கமாக எ…

  4. தலைவர் செம்மொழி மாநாடு நடத்துறார்..ஆனால் தொண்டர்களுக்கு சரியா தமிழ் எழுதவே வரவில்லை..யாராவது 30 நாளில் தமிழ் எழுதப் படிக்க புத்தகம் ஒன்றை அறிவாலயத்துக்கு அனுப்பி வைங்கப்பா..! thx to: Facebook

  5. தலைவர் பதவிக்கு ஸ்டாலின் பெயரை நான் எப்போ சொன்னேன்?; ஆனால் முன்மொழிவேன்: கருணாநிதி சென்னை: அடுத்த திமுக தலைவர் ஸ்டாலின் எனக் கூறவில்லை; அப்படியே கூறினாலும் என்ன தவறு? என்று கேள்வி எழுப்பி உள்ள கருணாநிதி, பொதுக்குழுவில் வாய்ப்பு கிடைத்தால் திமுக தலைவர் பதவிக்கு ஸ்டாலின் பெயரை முன்மொழிவேன் என்று குழப்பமாகவே கூறியுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வருகிற நாடாளுமன்ற தேர்தலை சந்திப்பது மற்றும் கட்சி வளர்ச்சிக்கு நிதி வசூலிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கருணாநிதி கூறியதாவது: மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் கூட…

  6. தலைவர் பதவியைக் கோரும் ஸ்டாலின்-எதிர்க்கும் அழகிரி-கருணாநிதி குடும்பச் சண்டையின் பின்னணி ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 17, 2011, 14:48 சென்னை: தலைவர் பதவியை இப்போதே தனக்குத் தர வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கோருகிறாராம். ஆனால் தலைவர் பதவியை யாருக்கும் தரக் கூடாது. கடைசி வரை கருணாநிதிதான் தலைவராக நீடிக்க வேண்டும் என்று மு.க.அழகிரி கோரி வருகிறாராம். இதுதொடர்பாகத்தான் தற்போது கருணாநிதி குடும்பத்தில் சண்டை நடந்து வருவதாக கூறப்படுகிறது. ஒரு கண்ணில் வெண்ணெய், இன்னொரு கண்ணில் சுண்ணாம்பு என்ற கதையாக தனது இரு மகன்களை வளர்த்து வந்த திமுக தலைவர் கருணாநிதி அதற்குரிய பலனை தற்போது அனுபவித்து வருவதாக திமுகவின் உள் விவகாரங்களை நன்கு அறிந்தவர்கள் வேதனையுடன் சொல்கிறார்கள். கருணாநிதி ப…

  7. தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் பிறந்தநாள் விழா நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வீட்டில் வைத்து நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், மனைவி கயல் விழியுடன் கேக் வெட்டி, பிரபாகரன் பிறந்தநாளை கொண்டாடினார். இதில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர். பிரபாகரன் பிறந்தநாளையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் நாம் தமிழர் கட்சியினர் ஏற்பாடு செய்திருந்தனர். பள்ளி மாணவ– மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள், வழங்கப்பட்டன. 26 இடங்களில் ரத்ததான முகாம் நடைபெற்றது. குருதிக் கொடை பாசறை ஒருங்கிணைப்பாளர் அரிமாநாதன் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். பல இடங்களில் மருத்துவ முகாமும் நடைபெற்றது. மரக்க…

  8. ஜூலை 26 முதல் ஓகஸ்ட் 4 ஆம் நாள் வரையான காலப்பகுதியில் சிறிலங்காவில் நடைபெறவுள்ள சார்க் மாநாட்டை முன்னிட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அதிகாரபூர்வமாக போர் நிறுத்தத்தினை அறிவித்துள்ளனர். தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் சாதுர்யமான காய்நகர்த்தலால் பந்தை அரசாங்கத்தின் பக்கம் நகர்த்தியுள்ளார்.ஒரு இக்கட்டான சூழ்நிலைய அரசாங்கத்திற்கு இதன் முலம் ஏற்படுத்தியுள்ளார். இவ்வறிக்கையின் பின் வெளிவிவகார அமைச்சர் பதில் அறிக்கைகளை வெளியிட்டு பிதற்றிக்கொண்டிருக்கிறார். பொருத்தமான நேரத்தில் வந்த தலைவரின் அறிவிப்பு. விஷேடமாக இந்திய தலைவர்களுக்கு சற்று தடுமாற்றத்தை உண்டாக்கலாம். இன்றைய நாளில் நடக்க இருக்கும் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் காங்கிரஸ் தோற்றால் தேர்தல் நடைபெறும் வரை ஒரு இடைக்கால…

    • 0 replies
    • 1.1k views
  9. திருச்சியில் மே தினமன்று தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய கருணாநிதி அற்ப விசயங்களை ஆராதித்தும், ஒன்றுமில்லாத பிரச்சினைகளை மாபெரும் தியாகமாகவும் சித்தரித்தார். சான்றாக அவருக்கு நடந்த ‘வரலாற்றுச்’ சிறப்பு மிக்க முதுகுத்தண்டு மைனர் சர்ஜரியைக் குறிப்பிட்டவர், அந்த அறுவை சிகிச்சை செய்யும் போது மருத்துவர்கள் அவரது 85 வயதைக் குறிப்பிட்டு சிகிச்சை வெற்றிபெற்றால் முதுகுவலி மறையும், தோல்வியடைந்தால் உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்றார்களாம். குடும்பத்தினரெல்லாம் அழுது அரற்றி அறுவை சிகிச்சையே தேவையில்லை என்று போராடினார்களாம். அதுதானே மூன்றுமணிநேர உண்ணாவிரதத்தன்று தலைமாட்டில் ராஜாத்தி அம்மாளும், கால்மாட்டில் தயாளு அம்மாளும் எங்கே பங்கு பறிபோய்விடுமென்ற கவலையுடன் அமர்ந்திருந்தத…

    • 1 reply
    • 1.5k views
  10. தலைவர்களின் தடுப்புக்காவலைக் கண்டித்து மலேசிய இந்தியர்கள் மொட்டையடித்துப் போராட்டம் [21 - December - 2007] [Font Size - A - A - A] மலேசியாவில் சம உரிமை கோரி ஆர்ப்பாட்டம் நடத்திய இந்த்ராவ் அமைப்பின் 5 தலைவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளமைக்

  11. விடுதலைப்புலிகளிற்கு ஆதரவானவர்கள் என குற்றம்சாட்டப்பட்ட 12 பேரிற்கும் எதிரான குற்றச்சாட்டுகளை கைவிடுவதற்கு மலேசிய சட்டமா அதிபர் திணைக்களம் தீர்மானித்துள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர்களிற்கு எதிரான குற்றச்சாட்டுகளை தொடரவேண்டிய தேவையில்லை என்பதற்கான வலுவான காரணங்கள் உள்ளன என சட்டமாஅதிபர் டன் சிறீ தொமி தோமஸ் தெரிவித்துள்ளார். 12பேருக்கும் எதிரான 34 குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவர்களிற்கு எதிராக தண்டனை வழங்குவதற்கான யதார்த்தபூர்வமான வாய்ப்புகள் இல்லை எனவும் அவர்தெரிவித்துள்ளார். இதன் காரணமாக அவர்களிற்கு எதிரான நடவடிக்கைகளை உடனடியாக கைவிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார். நபர்களை துதிப்பதும் போற்றுவதும் கொண்டாடுவதும் வழமையான விடயம் …

  12. தலைவர்கள் தவறினால் - மக்கள் தலைமை ஏற்கவேண்டும்: - கோபி அன்னன் [Thursday, 2014-02-06 16:06:28] தலைவர்கள் மக்களை வழிநடத்த தவறினால், மக்கள் தலைமை பொறுப்பேற்று தலைவர்களை வழிநடத்த வேண்டும் எனவும், தலைவர்கள் மக்களின் வழியில் செயல்பட வேண்டும் எனவும் ஐ.நா.,வின் முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அன்னன் தெரிவித்துள்ளார். தட்பவெப்ப நிலை, புவி வெப்பமயமாதல், பொருளாதார மாற்றங்கள் உள்ளிட்ட உலகம் எதிர்கொண்டிருக்கும் சவால்கள் குறித்து தனியார் டிவி சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்த போது கோபி அன்னன் இவ்வாறு தெரிவித்தார். ஆப்கானிஸ்தானிலும், ஆப்ரிக்காவிலும் அமைதி திரும்பும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். உலக நாடுகள் குறித்தும், அவற்றின் நிலை குறித்தும் பேசிய கோபி அன…

  13. தளபதி சுலைமானியைக் கொன்ற அமெரிக்காவைப் பழிவாங்குவோம் - ஈரான் ராணுவ ஜெனரல் எச்சரிக்கை..! உலகில் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் முக்கியமான நாடாக கருதப்படுவது ஈரான். உள்நாட்டுக் கலவரங்கள் பயங்கரவாதம் அதிக அளவில் இருந்தாலும் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் ஏற்றுமதி மூலம் அதிக லாபம் ஈட்டும் வளர்ச்சி அடைந்த நாடாக உள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் ஈரான் புரட்சிப்படைத் ராணுவ தளபதி குவாசம் சுலைமானி அமெரிக்க ட்ரோன் ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டார். இது ஈரானில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சமீபத்திய அமெரிக்கா- ஈரான் மோதல் போக்கு காரணமாக தங்கள் நாட்டு தளபதியைக் கொன்ற அமெரிக்காவுக்கு தக்க பாடம் புகட்டுவோம் என ஈரான் பகிரங்க மிரட்டல் விடுத்த…

  14. உள்ளாட்சித்துறை அமைச்சர், நான்கு முறை சட்டமன்ற உறுப்பினர், இரு முறை சென்னை மாநகர மேயர், திமுகவின் நிரந்தர இளைஞர் அணிச் செயலாளர், திமுக துணைப் பொதுச்செயலாளர் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாம முதல்வர் கலைஞரின் மகன் தளபதி ஸ்டாலின்.... எதிர்கால முதலமைச்சர் என்று சிலரால் மகிழ்ச்சியோடும், பலரால் வயிற்றெரிச்சலோடும் சொல்லப்படுபவர்.... இவரைப் பற்றிய இருண்ட பக்கங்களையும், வதந்திகளையும், எதிர்காலத்தையும் பற்றி என் அறிவுக்கு எட்டிய வகையில் திறனாய்வு செய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.... 1976.... கோவையில் திமுக மாநில மாநாடு பரபரப்பாக நடக்கிறது.... பரபரப்புக்கு காரணம் மிசா.... இந்தியா முழுவதும் மக்களும், பத்திரிகைகளும் சுதந்திரக் காற்றை சுவாசிக்க அன்றைய பிரதமரால் தடை விதிக்கப்பட்டு அடக…

  15. ''மார்ச் 1-ம் தேதி மு.க.ஸ்டாலினுக்கு மணி விழா. பிறந்த நாள் விழா என்றாலே, போஸ்டர்கள், கட்அவுட்டுகள், வாண வேடிக்கைகள், பிரியாணி விருந்துகள் என்று அமர்க்களப்படுத்துவார்கள். மணிவிழா என்றால் கேட்க வேண்டுமா? தூள் கிளப்பத் திட்டமிட்டனர். உஷாரான ஸ்டாலின், 'ஆடம்பரம் இல்லாமல் அடக்கமாய் கொண் டாடுங்கள்’ என்று அறிவித்தார். எனவே, பல இடங்களில் கொண்டாட்டங்கள் அமைதியாக நிகழ்ந்தன. 60-ம் கல்யாணத்துக்கான ஏற்பாடுகள் அடையாறு கேட் ஹோட்டலில் நடக்கின்றன என்று சொல்லி இருந்தேன். வெள்ளிக்கிழமை காலையில் அடையாறு கேட் ஹோட்டல் ஆனந்த கேட்டாக மாறியது. சொந்தங்கள் மட்டுமே பங்கேற்கும் விழாவாக இதை நடத்துவதற்கு ஸ்டாலின் திட்டமிட்டார். அதனால் சில வருத்தங்களும் ஏற்பட்டன!'' '' 'மணிவிழா மாலை மாற்றல், தாலிக…

    • 0 replies
    • 558 views
  16. தொழில்நுட்ப வளர்ச்சியில் எத்தனையே சாதனைகள் நிகழ்த்தப்பட்டு வரும் இன்றைய நவீன காலத்திலும் பேய், மாந்திரீகம் மீது நம்பிக்கை கொண்டவர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள். இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி சிலர் பணம் பறித்து செல்லும் சம்பவங்களும் நமது தேசத்தில் எங்கோ ஒரு மூலையில் அரங்கேறி வருகிறது. அதேப் போல் கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் ஒரு சம்பவம் நடந்தேறியுள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:– உடுப்பி மாவட்டம் பைந்தூர் தாலுகா வன்சி கிராமத்தில் தங்கஜி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தா. இவர் தனது தோட்டத்தில் தென்னைமரங்களை வளர்த்து வருகிறார். இந்த தென்னந்தோப்பு மத்தியில் உள்ள பண்ணை வீட்டில் கோவிந்தா தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் 4 நாட்களுக்கு முன்பு பைந்…

    • 4 replies
    • 1.4k views
  17. தவறாக பயன்படுத்தப்பட்ட ஃபேஸ்புக் தரவுகள்: மன்னிப்பு கோரினார் மார்க் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஃபேஸ்புக் இழைத்த தவறால், அரசியல் ஆலோசனை நிறுவனமான கேம்பிரிட்ஜ் அனலிடிகா என்னும் நிறுவனம், மில்லியன் கணக்கான ஃபேஸ்புக் பயனாளிகளின் தகவல்களை பயன்படுத்தும் நிலை ஏற்பட்டதாக மார்க் சக்கர்பர்க் ஒப்புக் கொண்டுள்ளார். கேம்பிரிட்ஜ் அனலிடிகா…

  18. சமூகத்தில் விதைப்பட்டும் கருத்துக்கள் கதைகள் பல அறிவுமட்டங்கள் உள்ள சமூகத்தை அடையும் போது சில சந்தர்ப்பங்களில் அவை தப்பான முடிவுகளுக்கான தவறான உதாரணங்களாகி பெரும் அழிவுகளைத் தந்துவிடுகின்றன. இது கூட அப்படி ஒன்றுதான்..வழக்கமாக சொல்லப்படும் சில தவறான உதாரணங்களை வைத்து புனையப்படும் கதைகளின் பாதுப்புகளாகச் சொல்லலாம்.. தவறான உதாரணங்களை சிந்தித்துத் தவிர்க்க வழிகாட்டுவதே நன்று. கிணற்றில் வீசி 3 குழந்தைகளைக் கொன்ற தாய்! அக்டோபர் 30, 2006 - தட்ஸ் தமிழ் சேலம்: 3 குழந்தைகளை கிணற்றில் வீசிக் கொன்ற தாய் தானும் தற்கொலைக்கு முயன்றார். சேலம் மாவட்டம் சங்ககிரி என்ற இடத்தில் இந்த பரிதாபச் சம்பவம் நடந்துள்ளது. டாஸ்மாக் கடையில் வேலை பார்த்து வருபவர் பழனிச்சாமி. இவரது…

  19. http://www.puthinam.com/full.php?2eZPtX00b...d430XG3b02qNO2e இது தவறான செய்தி.

  20. [ புதன்கிழமை, 05 ஒக்ரோபர் 2011, 11:02 GMT ] [ அ.எழிலரசன் ] இந்தியாவின் பிரதான புலனாய்வு அமைப்பான மத்திய புலனாய்வுப் பணியகமானது [the Central Bureau of Investigation - CBI] இன்னமும் சரியானதொரு முடிவை எடுத்தது போல் தெரியவில்லை. இவ்வாண்டின் ஆரம்பத்தில் இந்தியாவின் மத்திய புலனாய்வானது தனக்கு மிகவேண்டிய 50 பேரின் பெயர்ப்பட்டியலைத் தயாரிப்பதில் தவறிழைத்ததன் பின்னர் தற்போது மீண்டும் மிகப் பெரிய தவறொன்றை இழைத்துள்ளது. இந்தியாவின் முன்னாள் பிரதமரான ராஜீவ் காந்தியின் கொலைவழக்குத் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட வேளையில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த தனு என அழைக்கப்படும் தேன்மொழி இராஜரட்ணத்திற்கு விசாரணை மன்றாலும், உச்ச நீதிமன்றாலும் மரணத…

  21. தவறான தரவுகள்: கொவிட்-19 தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கையை குறைத்தது ஸ்பெயின்! கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் ஸ்பெயினில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் குளறுபடிகள் உள்ளதாக வெளியான செய்தியைத் தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கையை சுகாதார அமைச்சகம் சரிசெய்துள்ளது. பிராந்தியங்களில் உயிரிழந்தவர்களின் தரவைச் சரிபார்த்த போது, சில உயிரிழப்புகள் இருமுறை பதிவு செய்யப்பட்டுள்ளன. அத்துடன், மற்றவர்கள் கொரோனா வைரஸின் விளைவாக உயிரிழக்க வில்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, ஸ்பெயின் சுகாதார அமைச்சகம் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கையை கிட்டத்தட்ட 2,000 பேர் கீழ்நோக்கி திருத்தியுள்ளது. முன்னதாக 28 ஆயிரத்திற்கும் அதிகமாக இரு…

  22. படத்தின் காப்புரிமை Getty Images Image caption கார்லோஸ் கோசென் ஜப்பானை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் நிசான் கார் தயாரிப்பு நிறுவனத் தலைவர் கார்லோஸ் கோசென் தவறான நடத்தை குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். கார் தயாரிப்புத் துறையில் மிகப்பெரிய ஆளுமையான கார்லோஸ், வரும் வியாழக்கிழமையன்று நடைபெறவுள்ள நிர்வாக குழு கூட்டத்திற்கு பின்னர் நிசானிலிருந்து நீக்கப்படுவார் என்று அந்நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி தெரிவித்துள்ளார். கார்லோஸ் மீது தனது சம்பளத்தை குறைவாக காண்பித்ததாகவும், நிறுவனத்தின் சொத்துக்களை தனிப்பட்ட விடயங…

  23. தவறான நேரத்தில் தவறான முயற்சி: உணவு விடு­தியில் ஆயுத முனையில் கொள்­ளை­ய­டிக்கும் நட­வ­டிக்கை அங்கு உணவு உட்கொண்­டி­ருந்த 11 அதி­ரடிப் படை­யி­னரால் முறி­ய­டிப்பு பிரான்­ஸி­லுள்ள உணவு விடு­தி­யொன்றில் ஆயுத முனையில் கொள்­ளை­ய­டிப்­ப­தற்கு இரு நபர்கள் மேற்­கொண்ட முயற்சி அங்கு உணவு உட்­கொண்­டி­ருந்த சிப்­பாய்­களால் முறி­ய­டிக்­கப்­பட்­டுள்­ளது. பிரான்ஸின் போச்­னகோன் நக­ரி­லுள்ள, மெக்­டொனால்ட்ஸ் உணவு விடு­தி­யொன்­றுக்குள் அண்­மையில் திடீ­ரென இருவர் ஷொட்கன் ரக துப்­பாக்­கி­க­ளுடன் புகுந்­தனர். அவ்­ வி­டு­தியின் பணப்­பெட்­டியை திறக்­கு­மாறு ஊழி­யர்­க­ளுக்கு உத்­த­ர­விட்ட அந் ­ந­பர்கள், அச்­சு­றுத்தும் வ…

  24. தவறான முடிவினால் கனடாவில் இருந்து நாடுகடத்தப்படுவதற்கு உத்திரவிடப்பட்ட இளம் பெண் தலைமறைவு ஜெஸ்ரில் இசாசி என்ற மெக்கிகோவினைச் சேர்ந்த 14 வயதுப் பெண் மெக்சிகோவில் தனது தயாரினால் சித்திரவதைக்கு உப்படுத்தப்படுவதாகக் கோரி கனடாவில் தஞ்சம் புகுந்திருந்தாள். இவளது இந்த வாதத்தினை ஏற்றுக்கொண்ட கனேடியக் குடிவரவு மற்றும் அகதிகள் அவை இவள் தொடர்ந்தும் கனடாவில் தங்கியிருப்பதற்கு அனுமதியளித்திருந்தது. ஆனால் இந்தப் இளம் பெண்ணினது வாதம் உண்மைக்குப் புறம்பானது என்றும் சோடிக்கப்பட்டது என்றும் கூறும் கனேடிய அதிகாரிகள் இந்தப் பெண் மெக்சிக்கோவிற்கு நாடுகடத்தப்படவேண்டும் என வாதிடுகிறார்கள். இந்த நிலையில் தான் நாடுகடத்தப்படுவதை எப்படியாவது தடுக்கவேண்டும் என்ற நோக்கில் இந்த இளம்ப…

    • 0 replies
    • 860 views
  25. தவறு செய்து விட்டீர்கள்.. உங்களுக்கான நிதியை நிறுத்த போகிறேன்.. உலக சுகாதார மையத்திற்கு டிரம்ப் செக் உலக சுகாதார மையத்திற்கு வழங்கப்பட்டு வரும் நிதியை நிறுத்த போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். உலகம் முழுக்க கொரோனா பரவி வரும் வேளையில், கொரோனாவை தடுக்கும் பணியில் உலக சுகாதார மையம் தீவிரமாக பணியாற்றி வருகிறது. இந்தியா தொடங்கி உலகம் முழுக்க இருக்கும் பல நாடுகளுக்கு நிதி உதவி அளிக்க உலக சுகாதார மையம் முடிவு எடுத்துள்ளது. எல்லா வருடமும் உலக சுகாதார மையத்தின் பட்ஜெட் 5 பில்லியன் டாலர் ஆகும். இதற்கு உலகம் முழுக்க பல நாடுகள் நிதி உதவி அளிக்கும். அமெரிக்கா கடந்த வருடம் 111 மில்லியன் டாலர் அளித்தது. அதன்பின் தாமாக முன் வந்து 401 மில்லியன் டாலர் அளித்தத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.