Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த வேண்டும் என ஜப்பான் கருத்து தெரிவித்து பரிந்துரைத்துள்ளது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பாணியில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளும் நடைபெறுகின்றன. கடந்த 2012 ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியை லண்டன் நடத்தியது. இதைத்தொடர்ந்து வரும் 2016 ஆம் ஆண்டின் ஒலிம்பிக் போட்டியை ரியோ டி ஜெனிரோவில் நடத்தவுள்ளனர். பின்னர் 2020 ஆம் ஆண்டின் ஒலிம்பிக் டோக்கியோவில் நடக்கவுள்ளது. இந்நிலையில் இந்திய நாடு ஒலிம்பிக்கை இதுவரை அரங்கேற்றாததால், போட்டியை இந்தியாவில் நடத்தலாம் என ஜப்பான் தெரிவித்துள்ளது. மேலும் இதுகுறித்து ஜப்பானின் தலைமை தூதர் கூறுகையில், மோடி ஆட்சியில் இந்திய நாடு சிறப்ப…

    • 13 replies
    • 811 views
  2. கனிமொழி எம்பி ஆகிறார்? கருணாநிதியின் குடும்பத்திற்கு இன்னுமொரு பதவி எம்.பி. ஆகிறார் கருணாநிதி மகள் கனிமொழி மே 27, 2007 சென்னை: ராஜ்யசபா தேர்தலில் திமுக சார்பில் முதல்வர் கருணாநிதியின் மகள், கவிஞர் கனிமொழிக்கும், திருச்சி சிவாவுக்கும் சீட் தரப்பட்டுள்ளது. தமிழகத்திலிருந்து ராஜ்யசபாவுக்கு 6 பேரைத் தேர்ந்தெடுக்க அடுத்த மாதம் 15ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் திமுக கூட்டணி சார்பில் 4 பேரும், அதிமுக கூட்டணி சார்பில் 2 பேரும் தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன. திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட், காங்கிரஸுக்கு தலா ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் தேசிய செயலாளர் டி.ராஜா போட்டியிடவுள்ளார். காங்கிரஸ் வேட்பா…

    • 11 replies
    • 2k views
  3. அமெரிக்காவில் நீண்ட கால சிறை தண்டனை அனுபவித்த முதல் நபரான ரிக்கி ஜாக்சன் என்ற அப்பாவிக்கு நஷ்ட ஈடாக 6 கோடி ரூபாய் பணம் கிடைத்துள்ளது. அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தின் க்ளீவ்லாந்தை சேர்ந்த ரிக்கி ஜாக்சன் தான் செய்யாத கொலைக்கு 39 ஆண்டு காலம் சிறை தண்டனை அனுபவித்து விட்டு, கடந்த ஆண்டு விடுதலையானார். மணியார்டர் விற்பனை செய்யும் ஒருவரை கொலை செய்ததாக கடந்த 1975 ஆம் ஆண்டு ஜாக்சன், வைலி பிரிட்ஜ்மேன் மற்றும் அவரது சகோதரர் ரோனி ஆகியோருக்கு 39 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் 12 வயதான பள்ளி சிறுவனான எட்டி வெர்னான், மூவரும் கொலை செய்ததை நேரில் பார்த்ததாக சாட்சியம் அளித்ததை தொடர்ந்தே இந்த சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இவ்வாறு சாட்சியம் அளித்து ஏறத்தாழ 40 வ…

    • 2 replies
    • 410 views
  4. நியூயார்க்கில் சோனியா ஆதரவாளர்கள் பிராத்தனை காங்கிரஸ் தலைவர் சோனியா அனுமதிக்கப்பட்டிருப்பதாக கருதப்படும் மருத்துவமனை முன்பாக, அவரது ஆதரவாளர்கள் கூடி பிராத்தனை நடத்தினர். உடல்நலக்குறைவு காரணமாக, காங்கிரஸ் தலைவர் சோனியா அமெரிக்காவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இந்தியன் காங்கிரஸ் பார்ட்டி அமெரிக்கா என்ற அமைப்பைச் சேர்ந்த சிலர், நியூயார்க்கில் சோனியா அனுமதிக்கப்பட்டிருப்பதாக கருதப்படும் மருத்துவமனை முன்பாக அமர்ந்து, அவர் விரைவில் குணமடைய பிராத்தனையில் ஈடுபட்டனர். முன்னதாக, மருத்துவமனையினுள் உள்ள தேவாலயத்தில் பிராத்தனை நடத்த அவர்களுக்கு மருத்துவமனை நிர்வாகம் அனுமதி மறுத்தது குறிப்பிடத்தக்கது. http://www.nakkheeran.in/users/…

  5. ஏர் கனடா விமானம் தரை இறங்கும்போது சறுக்கி விபத்துக்குள்ளானது. விமானத்தினுள் இருந்த பயணிகள் கதவுகளை உடைத்து கீழே குதித்தனர். இதில் 23 பயணிகள் படுகாயமடைந்தனர். கனடாவில், ஏர் கனடா விமானம் 133 பயணிகளுடன் ஸ்டான்ஃபோர்ட் விமான நிலையத்தில் தரையிறங்கிய போது ஓடுதளத்தில் மோதி சறுக்கிய நிலையில் செங்குத்தாக சென்று பனிக் கட்டிகளுக்குள் புகுந்தது. விமானம் அதி வேகத்தில் தரையில் உரசியபடி 300 மீட்டர் தூரத்துக்கு சறுக்கி ஓடியதில் விமானத்தின் அடிப் பகுதி, இறக்கை கடுமையாக சேதமடைந்தன. பயங்கர சத்தத்தால், விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் அச்சத்தால் விமானத்திலிருந்து தப்பிக்க முயற்சி செய்தனர். விமான கதவு, ஜன்னல்களை உடைத்த பயணிகள் விமானம் ஓடிக் கொண்டிருந்த போதே அதிலிருந்து கீழே குதித்தனர்…

  6. வரலாற்றில் முதன்முறையாக இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட ஃபாரா ரூமி( 31 வயது) என்ற பெண் சுவிட்சர்லாந்து நாடாளுமன்றில் உறுப்பினராக தெரிவாகியுள்ளார். பிரான்சிஸ்கா ரொத் என்ற சமூக ஜனநாயகக் கட்சியை சேர்ந்த பெண் அரசியல்வாதி, சுவிஸ் மக்கள் கட்சியைச் சேர்ந்த கிறிஸ்டியன் இமாம் என்பவரை தோற்கடித்து வெற்றியை பதிவு செய்திருந்தார். கான்டன் பேரவை உறுப்பினர் பிரான்சிஸ்காவின் இந்த தேர்தல் வெற்றியானது இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட ஃபாரா ரூமிக்கு அதிர்ஷ்டத்தை கொண்டு வந்துள்ளது.பிரான்ஸிஸ்காவின் நாடாளுமன்ற வெற்றிடத்திற்கு ரூமி தெரிவு செய்யப்பட்டுள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் ரூமி கான்டன் பேரவை உறுப்பினராக கடமையாற்றி வருகின்ற நிலையிலேயே தேசிய நாடாளுமன்றின் …

  7. மிதிவண்டி விபத்தில் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரியின் கால் முறிந்தது JUN 01, 2015by ஐரோப்பியச் செய்தியாளர்in செய்திகள் பிரான்சில் மிதிவண்டி விபத்தில் சிக்கி அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி படுகாயமடைந்துள்ளார். அவரது கால் முறிந்த நிலையில் ஜெனிவா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சுவிஸ் எல்லையில் இருந்து 40 கி.மீ தொலைவில் உள்ள பிரான்சின் சியோன்சியர் நகரில் இந்த விபத்து நேற்றுக்காலை இடம்பெற்றது. ஜோன் கெரியின் மிதிவண்டி நடைபாதை ஓரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதாகவும், அந்த வேளையில் எந்த வாகனமும், அங்கு இருக்கவில்லை என்றும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. விபத்தில் படுகாயமடைந்து அவரது கால் முறிந்த போதிலும், ஜோன் கெரி சுயநினைவை இழக்க…

    • 4 replies
    • 393 views
  8. வீரகேசரி இணையம் 11/15/2011 8:20:37 PM சிரிய ஜனாதிபதி பஷார் அல்அஸாத் பதவி விலக வேண்டுமென ஜோர்தானின் மன்னர் வலியுறுத்தியதையடுத்து அங்கு இடம்பெற்ற வன்முறைகளில் 90 பேர் வரை உயிரிழந்துள்ளனர். ஜோர்தானிய எல்லைக்குரிய சிரிய நகரான கிரிபெட் கஸலெஹ்ஹில் படையினருக்கும் இராணுவத்திலிருந்து வெளியேறியவர்களுக்குமிடையில் இடம்பெற்ற மோதலில் சுமார் 20 படை வீரர்கள் உட்பட 50 பேர் வரை பலியாகியுள்ளனர். அஸாத் பதவி விலக வேண்டுமென பகிரங்க அழைப்பு விடுத்த …

  9. Published By: RAJEEBAN 14 MAY, 2024 | 11:06 AM காசா மீதான இஸ்ரேலின் யுத்தத்திற்கான அமெரிக்காவின் ஆதரவு பாலஸ்தீனியர்களிற்கு ஏற்பட்டுள்ள தீமைகள் காரணமாக ஏற்பட்ட தார்மீக காயம் காரணமாக அமெரிக்காவின் புலனாய்வு பிரிவிலிருந்து இராஜினாமா செய்ததாக அமெரிக்க புலனாய்வு அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். நவம்பரில் தனது பதவியை இராஜினாமா செய்த இராணுவ மேஜர் ஹரிசன் மான் இது குறித்து திங்கட்கிழமை தனது சகாக்களிற்கு எழுதியுள்ள கடிதத்தில் தனது தார்மீக காயம்குறித்து குறிப்பிட்டுள்ளார். எனது இராஜினாமாவிற்கான காரணங்களை அச்சம் காரணமாக நான் பல மாதங்களாக தெரிவிக்கவில்லை. தொழில்முறை விதிமுறைகளை மீறுவது, நான் பெரிதும் மதிக்கும் எனது சிரேஸ்ட அதிகாரி…

  10. பிரிட்டனில் ஹம்ஸியார் பகுதியில் விபத்துக்குள்ளன விமானத்தில் ஒசாமா பின்லேடனின் குடும்பத்தினர் இருந்ததாக பிரிட்டனுக்கான சவுதி தூதரகம் கூறியுள்ளது. வெள்ளியன்று இந்த தனியார் விமானம் பிளக்புஸி விமானநிலையத்துக்கு அருகே விழுந்து எரிந்ததில், அதன் விமானி உட்பட அனைத்து மூன்று பயணிகளும் கொல்லப்பட்டனர். சவுதி தூதர் வெளியிட்ட ஒரு டுவிட்டர் செய்தியில் அதில் கொல்லப்பட்ட பின்லேடன்குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த விபத்து குறித்த பிரிட்டிஷ் புலனாய்வாளர்களை தாம் தொடர்புகொண்டுள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது. இந்த விமானம் அல்கைதாவின் முன்னாள் தலைவரான பின்லேடனின் சவுதியில் இருக்கும் குடும்பத்துக்கு இந்த விமானம் சொந்தமானதாகும். இத்தாலியின் மிலானில் இருந்து வந்த இந்த விமானம், வ…

  11. மன்ஹாட்டன் நடுவர் மன்றம், டொனால்ட் டிரம்ப் தனது 34 வணிகப் பதிவுகளை பொய்யாக்கும் குற்றவியல் விசாரணையில் குற்றவாளி என்று கண்டறிந்தது, இது ஒரு முன்னோடியில்லாத மற்றும் வரலாற்றுத் தீர்ப்பாகும், இது அமெரிக்க வரலாற்றில் ஒரு குற்றத்திற்கு தண்டனை பெற்ற முதல் முன்னாள் ஜனாதிபதியாக அவரை மாற்றியது. https://www.cnn.com/politics/live-news/trump-hush-money-trial-05-30-24/index.html ஆடி மாதம் 11ம் திகதி தீர்ப்பளிக்கப்படும்.

  12. யாழ். திருநெல்வேலி சந்தையின் மாடிக்கட்டடம் இம்மாதம் இறுதிக்குள் வியாபார நடவடிக்கைகளுக்காக வழங்கப்படவுள்ளதாக நல்லூர் பிரதேச சபைத் தலைவர் வசந்தகுமார் தெரிவித்துள்ளார். நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட திருநெல்வேலி சந்தையின் இரண்டாம் மாடிக் கட்டடம் 85 மில்லியன் ரூபா செலவில் நிர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள மரக்கறிச் சந்தையானது கீழ் மாடியிலேயே இடம்பெறுகிறது. இதனால் மரக்கறிகளில் மண், தூசு போன்ற அழுக்குகள் படிவதாக மக்களும் வியாபாரிகளும் விசனம் தெரிவிக்கின்றனர். இதனால் மக்களது சுகாதாரத்தை பாதிக்கும் இதனைக் கருத்திற் கொண்டே இரண்டாம் மாடிக்கு சந்தை மாற்றப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தற்போது வியாபார நடவடிக்கை இடம்பெறும் பகுதி வாகனங்கள் நிறுத்துவதற்குரிய…

    • 0 replies
    • 677 views
  13. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,இந்தத் தாக்குதலில் குறைந்தது 50 பேர் காயமடைந்துள்ளதாக காஸா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கட்டுரை தகவல் எழுதியவர், ருஷ்டி அபுவலூஃப் மற்றும் டாம் மெக்ஆர்தர் பதவி, பிபிசி நியூஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் காஸா பகுதியில் உள்ள பள்ளி ஒன்றின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகத்தின் தகவல்படி, மத்திய காஸாவில் உள்ள நுசேராத் அகதிகள் முகாமில் இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு இந்த கட்டடம் தங்குமிடமாக இருந்தது. இஸ்ரேல் பாதுகா…

  14. வயது பிரச்சனையில் இந்திய ராணுவ தளபதி வழக்கு தொடர்ந்துள்ளது குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கும், ராணுவ மந்திரி ஏ.கே. அந்தோணியும் ஆலோசனை நடத்தினார்கள். சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு சார்பில் `கேவியட்' மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. பிரச்சனையின் தீவிரம் கருதி, மலேசியா சென்றுள்ள பாதுகாப்பு செயலாளர் சசிகாந்த் சர்மா உடனே டெல்லிக்கு திரும்புமாறு உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும், அட்டர்னி ஜெனரல் வாகன்வதியிடமும் மத்திய அரசு மீண்டும் ஆலோசனை நடத்தி வருகிறது. nakheeran.in

  15. வேலை செய்யும் இடங்களில் உடலுறவு – ரஷ்ய ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு! வேலை செய்யும் இடங்களில் சாப்பாடு இடைவேளை மற்றும் தேநீர் இடைவேளையை உடலுறவுக்கு பயன்படுத்திக்கொள்ளுமாறு ரஷ்ய மக்களுக்கு புட்டின் வலியுறுத்தியதாக வெளியான செய்தி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே வரும் நிலையில், உக்ரைனுக்கு எதிராக போர் நடத்தி வரும் ரஷ்யாவுக்கு இது மிகப்பெரிய கவலையை அளித்துள்ளது. இதனால் மக்கள் குழந்தைகள் அதிக அளவில் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும், நம்முடைய முன்னோர்கள் 10-க்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்ற வரலாறு உண்டு எனவும் ரஷ்ய ஜனாதிபதி புட்டின் ஏற்கனவே வலியுறுத்தியிருந்தார். இந்த நிலையில் பணிபுரியும் இடத்தில் இடைவேளையின்போது உடலுறவு…

  16. மாநில அரசு அளித்த உறுதிகளை ஏற்று, இடிந்தகரையில் கடந்த 9 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்த உதயகுமார், புஷ்பராயன் உள்பட 15 பேர் இன்று (செவ்வாய்க்கிழமை) தங்கள் போராட்டத்தை முடித்துக்கொண்டனர். அதேவேளையில், போராட்டக்கார்களை விடுதலை செய்யும் வரையிலும், போராட்டக்காரர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறும் வகையிலும், இடிந்தகரையில் போராட்டம் தொடரும் என்று உதயகுமாரன் அறிவித்தார். மேலும், கூடங்குளம் அணு உலைக்கு எதிரான அறப்போராட்டம் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார். கூடங்குளம் போராட்டக்குழுவுடன் பேசுவதற்கு முன்வந்த நெல்லை மாவட்டக் கலெக்டர் செல்வராஜ், அதிகாரிகள் சிலரை இடிந்தகரைக்கு இன்று காலை அனுப்பினார். இதைத் தொடர்ந்து, போராட்டக்குழுவில் இருந்து யாரை பேச…

    • 2 replies
    • 515 views
  17. ஐஎஸ்ஐஎஸ்-ன் இணையதளத்தை காலி செய்த வயாகரா..! தொடர் தீவிரவாத தாக்குதல்களால் உலகையே கதிகலங்க வைத்துக் கொண்டிருக்கும் ஐஎஸ்ஐஎஸ் இயக்கம், சின்ன வயாகரா விளம்பரம் ஒன்றை பார்த்து கலங்கிப் போயிருக்கிறது. எதிர்பாராத வகையில் அடுக்கடுக்காக தீவிரவாத தாக்குதல்கள் நடத்துவது, பிரபல நிறுவனங்களின் இணையப் பக்கங்களை முடக்குவது, அப்பாவி பிணைக் கைதிகளின் கழுத்தை அறுத்து அந்த வீடியோவை இணையத்தில் பதிவேற்றுவது என ஐஎஸ்ஐஎஸ் இயக்கம் செய்யும் ஒவ்வொரு செயலும் கொஞ்சம் கூட யாராலும் சகிக்கவும், கணிக்கவும் முடியாதது. ஆனால் இந்த முறை அந்த இயக்கத்தாலேயே கணிக்க முடியாத விஷயம் ஒன்று அதனுடைய இணையதளப் பக்கத்திற்கு நடந்தேறியிருக்கிறது. ஐஎஸ்ஐஎஸ் இயக்கம் மிகவும் பழமைவாத கொள்கைகளை பின்…

  18. கொலம்பியாவில் பணக்கார முதலைகளை உள்ளடக்கிய அமெரிக்க மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆதரவு அரசுக்கு எதிராக போராடும் கொலம்பிய போராளிகள் அமைப்பான Farc அமைப்பின் முதன்னிலைத் தலைவர் ஒருவரையும் இதர 16 போராளிகளையும் கொலம்பியப்படைகள் ஈகுவடோர் நாட்டின் எல்லைக்குள் அத்துமீறிச் சென்று கொன்றதை அடுத்து கொலம்பியாவின் இரு எல்லைகளிலும் உள்ள வெனிசுவலா மற்றும் ஈகுவடோர் நாட்டுப்படைகள் தங்கள் நாடுகளின் இறையாண்மையைப் பாதுகாக்கும் நடவடிக்கையில் இறங்கப் போவதாகக் கூறி கொலம்பிய எல்லையில் படைக் குவிப்பைச் செய்து வருகின்றன. இதனால் அங்கு போர் பதட்டம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி இரண்டு நாடுகளும் தூதரக மட்ட உறவுகளையும் கொலம்பிய நாட்டின் அத்துமீறல் செயலை அடுத்து விலக்கிக் கொண்டுள்ளன. இச்சம்பவத்தை அம…

    • 3 replies
    • 942 views
  19. சல்மான் ருஷ்டியின் சர்ச்சைக்குரிய ‘சாத்தானின் கவிதைகள்’ நாவலை முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தலைமையிலான அரசு தடை செய்தது தவறு என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியிருந்தார். டெல்லியில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ப.சிதம்பரம் பேசும்போது, “சல்மான் ருஷ்டியின் நாவல் மீது தடை விதித்தது தவறு என்பதை ஒப்புக்கொள்வதில் எனக்கு தயக்கம் எதுவும் இல்லை” என்றார். ப.சிதம்பரம் கருத்து தெரிவித்த சில மணி நேரத்தில் சல்மான் ருஷ்டி தனது ட்விட்டர் பதிவில், “இதை ஒப்புக்கொள்ள 27 ஆண்டுகள் ஆகியுள்ளது. இத்தவறு சரிசெய்யப்பட இன்னும் இத்தனை ஆண்டுகள் ஆகும்?” என்று கேள்வி எழுப்பினார். ப.சிதம்பரம் கருத்து தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் கமல் நாத் கூறும்போது, “ப…

    • 0 replies
    • 1.1k views
  20. ஈராக்கிலும் சிரியாவிலும் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஐஎஸ் அமைப்பின் குடும்ப உறுப்பினர்களை விடுவிப்பதற்கான தாக்குதல்களை மேற்கொள்ளுமாறு அமைப்பின் தலைவர் அல் பக்தாதி தனது உறுப்பினர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.. திங்கட்கிழமை வெளியாகியுள்ள ஒலிநாட பதிவொன்றில் அவரது இந்த வேண்டுகோள் இடம்பெற்றுள்ளது. உங்கள் சகோதர சகோதரிகளை விடுவிப்பதற்கான தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்,அவர்களை அடைத்து வைத்துள்ள சுவர்களை இடித்து நொருக்கி அவர்களை காப்பாற்றுங்கள் என அல்பக்தாதி தனது அமைப்பின் உறுப்பினர்களை கேட்டுக்கொண்டுள்ளார். சிலுவை போரில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் அவர்களது சியா ஆதரவாளர்களால் முஸ்லீம் பெண்கள் அவமானசிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் முஸ்லீம்களால் எப்படி வாழ்…

    • 0 replies
    • 553 views
  21. கோலாலம்பூர்: 'உரிமையாளர் தெரியாத' விமானங்கள், உரிமை கோரும் நிறுவனம் ஸ்விஃப்ட் ஏர் கார்கோ நிறுவனம் இந்த விமானங்கள் வாங்கப்பட்டதற்கான ஆதாரமாக விற்பனை ரசீதை பிபிசியிடம் கொடுத்துள்ளது மலேஷியத் தலைநகர் கோலாலம்பூரின் விமான நிலையத்தில், உரிமை கோரப்படாத நிலையில் இருந்துவந்த மூன்று போயிங்-747 விமானங்களும் தமக்கே சொந்தமானவை என மலேஷிய சரக்கு விமான நிறுவனம் ஒன்று கூறியுள்ளது ஸ்விஃப்ட் ஏர் கார்கோ என்ற அந்த நிறுவனம், அந்த விமானங்களை மலேஷிய விமான நிலையத்திடமிருந்து திரும்பப்பெற முயன்றுவரும் நிலையில், விமானங்கள் பதிவு செய்யப்பட்டதில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளது இந்த விமானங்களின் உரிமையாளர்களை கண்டுபிடிக்க மலேஷிய விமானநிலைய அலுவலகம் பத்திரிகையில் விளம…

  22. அமெ‌ரி‌க்கா‌வி‌ற்கு பா‌கி‌ஸ்தா‌ன் பழ‌ங்குடி‌யின‌ர் எ‌ச்ச‌ரி‌க்கை! பா‌கி‌ஸ்தா‌னி‌ல் பழ‌ங்குடி‌யின‌ர் பகு‌திக‌ளி‌ல் அமெ‌ரி‌க்க‌ப் படைக‌ள் நே‌ரிடையாக கள‌மிற‌ங்‌கி பய‌ங்கரவா‌திகளு‌க்கு எ‌திராக‌த் தா‌க்குத‌ல் நட‌த்துவது மோசமான ‌விளைவுகளை ஏ‌ற்படு‌த்‌தி‌விடு‌ம் எ‌ன்று ப‌ழ‌ங்குடி‌யின‌த் தலைவ‌ர்க‌ள் எ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளன‌ர். ௦பா‌கி‌ஸ்தா‌னி‌ல் சு‌ற்று‌ப்பயண‌‌ம் மே‌ற்கொ‌ண்டு‌ள்ள அமெ‌ரி‌க்க அயலுறவு இணை அமை‌ச்ச‌ர்க‌ள் ‌ரி‌ச்ச‌ர்‌ட் பெள‌ச்ச‌ர், ஜா‌ன் நெ‌க்ரோபோ‌ன்டே ஆ‌‌கியோ‌‌ர் நே‌ற்று இ‌ஸ்லாமாபா‌த்‌தி‌ல் பழ‌ங்குடி‌யின‌த் தலைவ‌ர்களை‌ச் ச‌ந்‌தி‌த்து பய‌ங்கரவா‌திக‌ள் கு‌றி‌த்து ஆலோசனை நட‌த்‌தின‌ர். அ‌ப்போது, பழ‌ங்குடி‌யின‌ர் பகு‌திக‌ளி‌ல் நேரடியாக நுழை‌ந்து பய‌ங்க…

    • 0 replies
    • 739 views
  23. 2015-ம் ஆண்டின் சிறந்த மனிதராக ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கலை, அமெரிக்காவின் டைம் பத்திரிக்கை இம்மாத துவக்கத்தில் கவுரவித்து இருந்தது. கிட்டதட்ட 30 ஆண்டுகளுக்கு பின் இந்த கவுரவத்தை பெறும் முதல் பெண் என்ற பெருமை மெர்க்கலாவுக்கு உண்டு. சர்வதேச அளவில் அதிக செல்வாக்கு மிக்க தலைவர்களின் பட்டியலில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார் மெர்க்கல். இந்நிலையில், மெர்க்கலுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகளால் ஆபத்து இருப்பதாக பிரிட்டனின் முக்கிய உளவு நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக இங்கிலாந்தின் பிரபல ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. தீவிரவாதத்தை ஒடுக்கும் நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் ஜெர்மனி ஏற்கனவே பிரிட்டன் மற்றும் ரஷ்யாவுடன் முக்கிய உளவுத் தகவல்களை பரிமாறிக் க…

  24. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கவலைக்கிடம்! Published by R. Kalaichelvan on 2019-10-30 12:41:07 பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக அவரது வைத்திய வட்டாரம் தெரிவித்துள்ளது. ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் உடல்நல குறைவினால் கடந்த சில தினங்களுக்கு முன் பிணை வழங்கப்பட்டதையடுத்து அவர் உடனடியாக வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபிற்கு அல் அஜீசியா இரும்பாலை ஊழல் வழக்கில் 7 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் கடந்த டிசம்பர் மாதம், லாகூரில் உள்ள கோட் லக்பத் சிறையில் அடைக்கப்பட்டார். …

    • 0 replies
    • 329 views
  25. ‘தினமணி’க்கு பதிலடி! தீட்சதப் பார்ப்பனர்கள் சுத்தத் தமிழர்களா?விடுதலை இராசேந்திரன் இந்து மக்கள் கட்சி என்ற அமைப்பின் தலைவர் அர்ஜுன் சம்பத் பெயரில் (இவர் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர்) ‘தினமணி’ நாளேட்டில் ஒரு கட்டுரை வெளிவந்திருக்கிறது. கட்டுரையின் தலைப்பு ‘ஆன்மீகத்துக்கு விடப்பட்ட சவால்!’: “தமிழின் பெயரால் - தேவாரத்தின் பெயரால் சிதம்பரம் கோயிலை சர்ச்சைக்குரியதாக மாற்றி வருகிறார்கள். இது இறை நம்பிக்கைக்கு விடுக்கப்பட்ட சவாலே தவிர தில்லை வாழ் அந்தணர்களுக்கு எதிரானது என்று நினைத்தால் தவறு” என்கிறது அக்கட்டுரை! அதாவது - தில்லை வாழ் அந்தணர்களை தனிமைப்படுத்திவிடாமல், அவர்களுக்குப் பின்னால், இறை நம்பிக்கை உள்ளவர்களை எல்லாம் அணி திரட்ட முயற்சிக்கி…

    • 1 reply
    • 1.9k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.