உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26730 topics in this forum
-
நாட்டை விட்டு வெளியேற அவுஸ்ரேலியர்களுக்கு டிசம்பர் மாதம் வரை தடை! கொரோனா வைரஸ் தொற்றுநோயால் நாட்டை விட்டு வெளியேற குடியிருப்பாளர்களுக்கு டிசம்பர் 17ஆம் திகதி வரை தடையை நீடிப்பதாக அவுஸ்ரேலியாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மார்ச் 18ஆம் திகதி முதல் நடைமுறையில் இருந்த இந்த உத்தரவு இப்போது எதிர்வரும் டிசம்பர் 17ஆம் திகதி வரை தொடரும் என்று சுகாதார அமைச்சர் கிரெக் ஹன்ட் அறிவித்துள்ளார். ‘அவசர காலத்தின் நீடிப்பு அவுஸ்ரேலிய சுகாதார பாதுகாப்பு முதன்மைக் குழு வழங்கிய சிறப்பு மருத்துவ மற்றும் தொற்றுநோயியல் ஆலோசனைகளால் தெரிவிக்கப்பட்டது’ ஹன்ட் கூறினார். இந்த காலத்தில், மற்ற நாடுகளில் வசிப்பவர்கள், கடல் சரக்கு மற்றும் படகுகள், அத்தியாவசிய தொழிலாளர்கள் மற்றும…
-
- 11 replies
- 1.1k views
-
-
நாட்டை விட்டு வெளியேறிய ஸ்பெயினின் முன்னாள் மன்னர் அபுதாபியில் தஞ்சம்? ஸ்பெயினின் முன்னாள் மன்னர் ஜுவான் கார்லோஸ், அபுதாபியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஊழல் விசாரணைக்கு உட்பட்ட 82 வயதான ஜுவான் கார்லோஸ், எங்கு சென்றுள்ளார் என்பது குறித்து ஸ்பெயினின் ஊடகங்கள் பல ஊகங்களை வெளியிட்டு வந்த நிலையில், தற்போது ஜுவான் கார்லோஸ் திங்களன்று அபுதாபிக்கு ஒரு தனியார் ஜெட் விமானத்தில் பறந்ததாக ஏபிசி செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது. ஜுவான் கார்லோஸ் திங்களன்று ஸ்பெயினிலிருந்து வெளியேறுவதற்கான தனது முடிவை திடீரென அறிவித்ததிலிருந்து, அவர் இருக்கும் இடம் குறித்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் கிடைக்கவில்லை. இந்த விமானம் பரிஸிலிருந்து அபுதாபிக்கு செல்லும் …
-
- 0 replies
- 418 views
-
-
நாட்டை விட்டு வெளியேறுங்கள் - பாகிஸ்தான் உத்தரவு சர்வதேச தொண்டு நிறுவனங்களை தங்கள் செயல்பாடுகளை முடித்துக் கொண்டு 60 நாள்களுக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டிருக்கிறது. பாகிஸ்தானின் இப்புதிய உத்தரவால் பாதிக்கப்பட்ட ஒரு தொண்டு நிறுவனமான ´ஆக்சன் எய்ட்´ (Action Aid), ´´பாகிஸ்தானின் பொதுச் சமூகம் மீதான சமீபத்திய தாக்குதல்கள் குறித்து கவலைகளை இம்முடிவு அதிகரிக்கிறது´´ எனக் கூறியுள்ளது. பாகிஸ்தானின் உள்துறை அமைச்சகம் இது குறித்து கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால் ´ஆக்சன் எய்ட்´ நிறுவனத்துக்கு உள்துறை அமைச்சகம் எழுதிய கடிதத்தை பீபீசி பார்த்தது. அதில் அந்நிறுவனம் பாகிஸ்தானின் தொண்டு நிறுவன வேலையை தொடர, பதிவு செய்வதற்கா…
-
- 0 replies
- 564 views
-
-
நாட்டைவிட்டு வெளியேறும் முடிவிலிருந்து மதுரோ பின்வாங்கல் May 1, 2019 வெனிசுவேலா ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ நாட்டைவிட்டு வெளியேறுவதாக எதிர்கட்சிகளிடம் ஒப்பு கொண்டதாக அவரது நண்பர்கள் தெரிவித்ததாகவும் எனினும் அவர் பின்னர் பின்வாங்கிவிட்டார் எனவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெனிசுவேலாவில் காணப்படும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ பல மாதங்களாக மிகப்பெரிய அளவிலான போராட்டங்களை எதிர்கொண்டு வருகிறார். இந்தநிலையில் அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் குவான் குவைடோ மதுரோவின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர ராணுவ உதவிகளை நாடிய போதும் ராணுவம் மறுத்துவிட்டது.மதுரோ நாட்டைவிட்டு வெளியேறி கியூபா செல்ல முடிவு செய்திருந்தார் …
-
- 0 replies
- 696 views
-
-
சீனாவின் ஹூபே மாகாணத்தின் வுஹான் நகரிலிருந்து கொரோனா என்ற கொவிட் - 19 வைரஸ் தொற்று பரவியதால் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. பாதிக்கப்பட்ட நபர் தும்மினாலோ, இருமினாலோ வெளியாகும் நுண் எச்சில் நீர் துகள்கள் மூலம் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் அபாயம் உள்ளது. இவர்கள் மருத்துவமனைகள் மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் சீனாவில் இருந்து வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட பலருக்கும் கொரோனா பாதிப்பு இருந்துள்ளது. இதன் காரணமாக 29 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியது. சீனாவில் மட்டும் இரண்டாயிரத்துக்கும் அதிகமாக உயிர்கள் பலியாகி இருக்கின்றன. இது சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு உலகை அச்சுறுத்திய சார்ஸ் வைரஸை விட …
-
- 0 replies
- 648 views
-
-
நாணயத்தில் 'கிராஸ்'- ஆர்எஸ்எஸ் பாய்ச்சல் ஏப்ரல் 13, 2007 டெல்லி: புதிய இரண்டு ரூபாய் நாணயத்தில் கிறிஸ்துவ மதத்தை வளர்க்கும் விதமாக சிலுவை சின்னம் போடப்பட்டுள்ளதாகவும், இந்த நாணயத்தை வெளியிடுவதை நிறுத்த வேண்டும் என்றும் ஆர்எஸ்எஸ் கூறியுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி புதிதாக வெளியிட்டுள்ள ரூ.2 நாணயத்தின் ஒரு பக்கத்தில் கூட்டல் அடையாளம் பொறிக்கப்பட்டுள்ளது. இதற்கு ரிசர்வ் வங்கி, இது ஒற்றுமையின் சின்னம் என விளக்கம் அளித்துள்ளது. ஆனால் ஆர்எஸ்எஸ், பஜ்ரங் தள், விஎச்பி உள்ளிட்ட சங் பரிவார் அமைப்புகள், இது கிறிஸ்துவர்களின் சிலுவை சின்னம் என்கின்றன. மேலும் இதை திரும்பப் பெறவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளன. இதுகுறித்து ஆர்எஸ்எஸ் தலைவர் சுதர்…
-
- 0 replies
- 652 views
-
-
நானும் ஈழத் தமிழன்தான்-நாம் தமிழருக்கு கருணாஸ் பதில் சென்னை: நானும் ஈழத் தமிழன்தான். ஈழ துயரத்தை தன் சொந்த லாபத்திற்கு பயன்படுத்தும் சந்தர்ப்பவாதியோ, வியாபாரியோ, அரசியல் [^]வாதியோ இல்லை நான் என்று நடிகர் [^] கருணாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஈழ துயரத்தை தன் சொந்த லாபத்திற்கு பயன்படுத்தும் சந்தர்ப்பவாதியோ, வியாபாரியோ, அரசியல்வாதியோ இல்லை நான். நான் ஒரு சாதாரண நடிகன். என்னால் ஈட்ட முடிந்த சொற்ப பணத்தில் என்னால் இயன்ற அளவிற்கு ஈழ மக்களுக்கு செய்தவன், செய்கிறவன் நான். நான் அப்படி செய்வதற்கு நான் தமிழன் என்பது மட்டுமல்ல என் மூதாதையர் ஈழத்தை சார்ந்தவர்கள் என்பதும் முக்கிய காரணம். 25.07.2010 அன்று வெளியான செய்திதாள் ஒ…
-
- 0 replies
- 626 views
-
-
நானும் ஒரு பெண்ணியவாதி' - நடிகை எம்மா வாட்சனுக்கு நன்றி தெரிவித்த மலாலா எம்மா வாட்சன் - மலாலா | கோப்புப் படம் பாகிஸ்தானில் பெண்களின் கல்வி உரிமைக்காக போராடி வரும் நோபல் பரிசு வென்ற யூசப்சாய் மலாலா, தான் ஒரு பெண்ணியவாதி என்று அறிவித்துக் கொள்ள, நடிகை எம்மா வாட்சன் காரணம் என்று கூறி அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார். ஐநா-வில் உலகத் தலைவர்கள் முன்பு எம்மா வாட்சன் ஆற்றிய உரை தன் மனதை மாற்றியதாக யூசப்சாய் மலாலா தெரிவித்தார். மலாலா தன்னைப் பற்றிய ஆவணப்படத் திரையிடல் ஒன்றில் கலந்து கொள்ள லண்டன் வந்த போது எம்மா வாட்சனிடம் இவ்வாறு தெரிவித்தார். “பெண்ணியவாதி என்பது ஒரு சிக்கலான வார்த்தை. நான் முதன்முதலில் இந்த வார்த்தையை கேட்ட போது எதிர்மறைக் கருத்துகள் எழுந்தன. சில நேர்ம…
-
- 4 replies
- 1.1k views
-
-
சில ஆண்டுகளுக்கு முன்னர் சீனியர் அம்பானி மண்டையைப் போட்ட பிறகு பந்தாவாக அறிமுகப்படுத்தப்பட்ட ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் விளம்பரத்திற்கு எல்லா மொழி தினசரிகளிலும் ஒரு பக்க விளம்பரம், “ஒரு தபால் கார்டுக்கு ஆகும் செலவை விட இந்தியாவில் செல்பேசி கட்டணம் குறைவாக இருக்க வேண்டும் என்ற திருபாய் அம்பானியின் கனவை நிறைவேற்றுகிறோம்” என்று பீற்றினார்கள். உண்மையில் ரிலையன்சு செல்பேசி மலிவு விலையில் கூறுகட்டி விற்கப்படும் காய்கறி போல அள்ளி இறைத்தார்கள். மக்களுக்கும் அப்படி அம்பானியின் கனவை ஜூனியர் அம்பானிகள் நிறைவேற்றி விட்டார்களோ என ஒரு மயக்கம் இருந்தது. அப்புறம்தான் அம்பானி சகோதரர்களின் பிக்பாக்கட் இரகசியம் வெளிப்பட்டது. தொலைபேசித் துறையில் அவர்கள் செய்த ஊழல், வெளிநாடு அழைப்புக்களை உ…
-
- 2 replies
- 1.9k views
-
-
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் அ.தி.மு.கவுக்கு துணை நிற்பதாக தி.மு.கவினர் குற்றம் சாட்டியுள்ளனர். சென்னையில் சமத்துவ மக்கள் கட்சி கூட்டமானது காமராஜர் பிறந்த நாள்விழா, கட்சித் தலைவரான சரத்குமார் பிறந்த நாள் விழா, நலத்திட்ட உதவிகள் விழா என முப்பெரும் விழாவை நடத்தியுள்ளது. இவ்விழாவில் கலந்து கொண்டு பேசிய சரத்குமார் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.கவுக்கு ஒரு இடம் கூட கிடைக்கக் கூடாது என்று கூறினால் நான் ஜால்ரா அடிப்பதாக சொல்வார்கள். ஆனால் பதவியில் அமர்ந்துவிட வேண்டும் என்பது நமது எண்ணம் அல்ல. அனைவராலும் நேசிக்கப்படும் போதுதான் ஒருவனால் தலைவனாக முடியும். மாற்றம் என்பது ஒவ்வொருவரின் சிந்தனையிலும் வர வேண்டும். அதற்காக நீங்கள் சிந்திக்க வேண்டும். மே…
-
- 0 replies
- 448 views
-
-
-
- 5 replies
- 1.9k views
-
-
நான் அரசியலுக்கு வந்தால் எனது பாதை தனியாக இருக்கும் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். சென்னை யில் சனிக்கிழமை நடைபெற்ற "ப. சிதம்பரம் - ஒரு பார்வை' என்ற நூல் வெளியீட்டு விழாவில் அவர் பேசியது: 1995-ஆம் ஆண்டு முதல் முதல் ப. சிதம்பரம் எனது நெருங்கிய நண்பர். அந்தக் காலகட்டத்தில் தனி அறையில் மூப்பனார், கருணாநிதி, சிதம்பரம், சோ ராமசாமி ஆகியோருடன் உரையாடிய சம்பவங்கள் நினைவுக்கு வருகின்றன. இப்போது நினைக்கும்போது அது உண்மைதானா, நடந்ததா என்று சந்தேகம் வருகிறது. அதன் அருமை அப்போது எனக்குத் தெரியவில்லை. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி உருவானபோது குறுகிய காலத்தில் அதற்கு அனுமதி பெற்றுத் தந்தவ…
-
- 5 replies
- 840 views
-
-
நான் அவன் இல்லை பட பாணியில் 4 பெண்களை மணந்த வாலிபர் கல்லூரி மாணவியுடன் ஓட்டம் நாகர்கோவில், ஜூன் 29- Ôநான் அவன் இல்லைÕ பட பாணியில் 4 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த வாலிபர் தற்போது கல்லூரி மாணவியுடன் ஓட்டம் பிடித்தார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள். பாதிக்கப்பட்ட ஒரு பெண் இது குறித்து இன்று நாகர்கோவில் போலீசில் புகார் செய்யதுள்ளார். இது பற்றிய விவரம் வருமாறு: மதுரையை சேர்ந்தவர் தர்மசேகர் (29). பார்ப்பதற்கு வாட்டசாட்டமாக இருப்பார். இனிக்க இனிக்கபேசி பெண்களை மயக்குவதில் மிகவும் வல்லவர். ஏற்கனவே இவருக்கு திருமணமாகி முதல் மனைவிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் மதுரையிலேயே 2-வதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவரின் நடவடிக்கைகள் இவரத…
-
- 40 replies
- 6k views
-
-
நான் ஆண் இல்லை என்கிறார் நித்தியானந்தா _ வீரகேசரி இணையம் 4/30/2010 5:11:59 PM நான் ஆண் இல்லை. எந்த வழிகளிலும் நான் பெண்களோடு பாலியலில் ஈடுபடவில்லை என சுவாமி நித்தியானந்தா சி.ஐ.டியினரிடம் தெரிவித்துள்ளார். நித்தியானந்தாவின் கடவுச் சீட்டில் அவர் ஓர் ஆண் என குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் முழுமையான விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும் எனவும் சி.ஐ.டி.யினர் தெரிவித்துள்ளனர். அவர் வௌ;வேறு 5 பெண்களிடம் பாலியலில் ஈடுபட்டமை தொடர்பிலான 36 வீடியோ நாடாக்களை விசேட பரிசோதனைக்கென அனுப்பிவைத்துள்ளனர். http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=22757
-
- 0 replies
- 833 views
-
-
நான் இங்கிலாந்தில் மிகப் பிரபலம்; நான் பெண்ணியவாதி இல்லை: அமெரிக்க அதிபர் ட்ரம்பின் சுவராஸ்ய பதில்கள் டொனால்டு ட்ரம்ப் - REUTERS அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தான் இங்கிலாந்தில் மிகவும் பிரபலம் என்றும், தான் ஒரு பெண்ணியவாதி கிடையாது என்றும் லண்டனைச் சேர்ந்த தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளார். லண்டனை தலையிடமாகக் கொண்டு செயல்படும் ஐடிவி தொலைக்காட்சியின் நேர்காணலில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பல சுவாரஸ்யமான பதில்களை அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பிரிஸ் மோர்கனுக்கு அளித்திருக்கிறார். இங்கிலாந்து மக்களிடையே ட்ரம்ப்பின் புகழ் குறித்த கேள்விக்கு, “நான் …
-
- 1 reply
- 339 views
-
-
புதுடெல்லி, நான் இந்திரா காந்தியின் மருமகள், யாருக்கும் பயப்பட மாட்டேன் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறி உள்ளார். நேஷனல் ஹெரால்டு செய்தி நிறுவனம் தொடர்பான வழக்கில் சோனியா மற்றும் ராகுல் ஆகியோர் விசாரணை கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் என டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது. இப்பிரச்சனையை பாராளுமன்றத்தில் எழுப்புவதாகவும் கூறியது. ஐகோர்ட்டின் இந்த உத்தரவால் நேஷனல் ஹெரால்டு வழக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) டெல்லி பெருநகர மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இதற்கிடையே கோர்ட்டில் ஆஜராக கால அவகாசம் கோரி காங்கிரஸ் தலைவர் …
-
- 1 reply
- 701 views
-
-
நான் இனவாதியல்ல – டொனால்ட் ட்ராம்ப் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தாம் ஒர் இனவாதி கிடையாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்ப் தெரிவித்துள்ளார். தம்மை இனவாதி என பலர் குற்றம் சுமத்தி வருவதாகவும் உண்மையில் தாம் ஒர் இனவாதி கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். அண்மையில் ஆபிரிக்க, எல்சல்வடோர் பிரஜைகள் தொடர்பில் கடுமையான கருத்து ஒன்றை வெளியிட்டிருந்தார். இது தொடர்பில் உலக நாடுகள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டிருந்தன. இந்த நிலையில் தாம் ஒரு குறைந்தபட்ச இனவாதியே என அவர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார். http://globaltamilnews.net/2018/61398/
-
- 1 reply
- 284 views
-
-
இது இந்தியாவுக்கு மாத்திரமல்ல இலங்கைக்கும் பொருந்தும்.
-
- 0 replies
- 405 views
-
-
தலீபான் தலைவன் முல்லா அக்தர் மன்சூர் உயிருடன் உள்ளதாக ஆடியோ வெளியிடப்பட்டு உள்ளது பரபரப்பை ஏற்படுத்திவுள்ளது. ஆப்கான் தலீபான் தீவிரவாத இயக்கத்தின் தலைவராக இருந்து வந்தவன் முல்லா அக்தர் மன்சூர். முல்லா உமர் மரணத்தை தொடர்ந்து இவர் பதவிக்கு வந்தபின்னர் தலீபான் இயக்கத்தில் குழப்பம் நிலவி வந்தது. இந்த நிலையில் பாகிஸ்தானில் உள்ள குவெட்டா நகர் அருகே குச்லாக் என்ற இடத்தில் ஆப்கான் தலீபான் தளபதிகள் கூட்டம், கடந்த 2-ந் தேதி நடந்தபோது மோதல் வெடித்து, துப்பாக்கிச்சூடு நடந்தது. அதில் முல்லா அக்தர் மன்சூர் படுகாயம் அடைந்தான் என தகவல்கள் வெளியாகின. ஆனால் அவன் மரணம் அடைந்து விட்டதாக பாகிஸ்தான் ஊடகங்கள் கூறுகின்றன. தலீபான் இயக்கத்தின் தற்காலிக தலைவனாக அக்குன…
-
- 0 replies
- 997 views
-
-
தூக்கு தண்டனை கைதிகளான பேரறிவாளன்,சாந்தன்,முருகன், மூவரின் உயிர் காக்க சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றிய முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிக்கும் பிரமாண்ட கூட்டம் சென்னை எம்.ஜி.ஆர் நகரில் நாம் தமிழர் இயக்கம் சீமான் தலைமையில் நடந்தது. இதில் சீமான்,இயக்குனர் மணிவண்ணன்,பேராசிரியர் தீரன்,தடாசந்திரசேகர் மற்றும் பலர் கலந்துகொண்டு உணர்ச்சி பொங்க பேசினார்கள் கூட்டத்தில் பேசிய அனைவரும் மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்றும், காங்கிரஸ் கட்சி மற்றும் தினமலர் நாளிதழை விமர்சித்தும் பேசினார்கள். இயக்குனர் மணிவண்ணன் பேசும் போது " நான் இறந்த பின்னர் என்னுடைய உடலை நாம் தமிழர் கட்சி சீமானிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், அவர் தான் என்னுடைய இறுதிச் சடங்கை செய்ய …
-
- 2 replies
- 1.7k views
-
-
நான் உங்கிட்ட என்ன கேட்டேன்……. என்னடா இது ? சம்பந்தமில்லாமல் இருக்கிறதே என்று பார்க்கிறீர்களா ? கரகாட்டக்காரன் படத்தில், கவுண்டமணி வாழைப்பழம் வாங்கி வரச் சொல்லி விட்டு, செந்திலோடு பேசிய டயலாக் இது. இப்படித்தான் தயாநிதி மாறனிடம் கேட்க வேண்டியதாக இருக்கிறது. இந்த மாறன் சகோதரர்களுக்கு, தங்கள் மனதில் பெரிய ***** என்று நினைப்பு. யாராக இருந்தாலும், தங்களுடைய பண பலத்தால் விலைக்கு வாங்கி விடலாம் அல்லது, மிரட்டி விடலாம் என்ற இறுமாப்பு. அந்த இறுமாப்பால் தான் அழியப் போகிறார்கள். ஒரே ஒரு உதாரணத்தைச் சொல்ல வேண்டும் என்றால், சிவசங்கரன் விவகாரத்தையே எடுத்துக் கொள்ளலாம். ஏர்செல் நிறுவனத்தின் சிவசங்கரன், கேடி சகோதரர்களின் தந்தை முரசொலி மாறனுக்கு நண்பர்…
-
- 1 reply
- 908 views
-
-
உயிரைக் காப்பாற்றி ஹீரோ ஆக முயற்சித்தார் என்ற குற்றத்திற்காக உ.பி. முதல்வர் ஆதித்யநாத்தும் அவரது படை பரிவாரங்களும் சிறையிலடைத்த டாக்டர். கஃபில் கானின் கடிதத்தின் தமிழாக்கம். ************************** “ஜாமீன் கிடைக்காத சிறை வாசத்தில் எட்டு மாதங்கள் கடந்து விட்டன... நான் உண்மையாகவே குற்றவாளியா...?” சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் தாங்கமுடியாத சித்திரவதைகளுக்கும் அவமானங்களுக்கும் பிறகும் கூட ஒவ்வொரு நிமிடமும் கடந்து போன ஒவ்வொரு காட்சியையும் கண் முன்னே நடப்பது போலவே நினைத்துப் பார்க்கிறேன்...! சிலநேரங்களில் நான் எனக்குள்ளேயே கேள்விகளைக் கேட்டுகொள்கிறேன்... “நான் உண்மையிலேயே குற்றவாளி தானா..? இந்த கேள்வி எனக்குள் எழும்போதெல்லாம் என் இதயத்தின் அடியாழத்த…
-
- 0 replies
- 528 views
-
-
நான் எதிர்பார்த்ததைவிட தாஜ்மகால் மிகவும் அற்புதமாக இருக்கிறது: மார்க் ஸக்கர்பெர்க் மார்க்கின் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்த படம் இந்தியா வந்திருக்கும் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் நேற்று (செவ்வாய்க் கிழமை), தாஜ்மகாலுக்கு சென்றிருக்கிறார். உலக அதிசயங்களில் ஒன்றாக, காதலின் நினைவுச் சின்னமாகப் போற்றப்படும் தாஜ்மகாலுக்குச் சென்ற மார்க், அங்கே கிழக்கு நோக்கி அமர்ந்திருக்கும் தனது புகைப்படத்தை, ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். மாலை 04.30 மணி அளவில் பதிவேற்றப்பட்ட அப்பதிவில், 'டவுன்ஹால்- கேள்வி பதில்' நிகழ்ச்சிக்காக இந்தியா வந்திருக்கிறேன். இந்தியா வருவது குறித்த திட்டத்தின் போதே, தாஜ்மகாலுக்குச் செல்ல முடிவு செய்துவிட்டேன். தாஜ்மகாலைப் பார்க்க வேண்டும்…
-
- 0 replies
- 528 views
-
-
வாசிம் அக்ரம். | கோப்புப் படம் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரமின் நாட்டுப்பற்று குறித்து சமூக வலைத்தளங்களில் கடும் கேள்விகளும் விமர்சனங்களும் எழுந்தன. மேலும் ஐபிஎல் அணியான கொல்கத்தாவின் பயிற்சியாளராகவும், கிரிக்கெட் போட்டிகளின் போது வர்ணனையாளராகவும் அவர் செயல்பட்டது குறித்தும் விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக பாகிஸ்தானில் இவரது நாட்டுப்பற்று பற்றி சிலர் கடும் கேள்விகளை எழுப்பியுள்ளனர். ஜியோ நியூஸ் சானலில் இதைப்பற்றி வாசிம் அக்ரம் பேசுகையில், "இது போன்ற நாகரிகமற்ற கருத்துக்களை என் மீது விமர்சனமாக வைக்கும்போது எனக்கு ஆத்திரம் ஏற்படுவதுண்டு, அவர்கள் என் எதிரே இதையெல்லாம் எழுதினால் நான் இதை அவர்களைப்போலவே எதிர்கொள்வேன். பயிற்சியாளராக இருப்பது மற்றும் வர்…
-
- 1 reply
- 465 views
-
-
சிதம்பரம்: நான் காங்கிரசுக்கு எப்போதும் விசுவாசமாக இருப்பேன். ஜிகே மூப்பனார் தான் என்னை தேர்தல் களத்துக்கு கொண்டு வந்தவர். அந்த நன்றியை மறக்கமாட்டேன் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியின் சிதம்பரம் வேட்பாளர் அறிமுக மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் நேற்று சிதம்பரத்தில் நடந்தது. கூட்டத்துக்கு தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமை வகித்து வேட்பாளர் திருமாவளவனை அறிமுகப்படுத்தினார். இதையடுத்து கூட்டத்தில் திருமாவளவன் பேசுகையில், காங்கிரஸ் தலைவர் ஜிகே மூப்பனார் தான் என்னை 1999ல் சிதம்பரம் தொகுதியில் தேர்தல் களத்தில் அறிமுகம் செய்தார். காங்கிரஸ் கட்சிக்கும் எங்களுக்கும் எந்த விரோதமும் கிடையாத…
-
- 11 replies
- 3.6k views
- 1 follower
-