உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26859 topics in this forum
-
கிரையோஜெனிக் இயந்திர சோதனை வரும் ஜனவரி 19 நாள்,2007ல் , திருநெல்வேலி மாவட்டம் , வள்ளியூர் அருகில் அமைந்துள்ள மகேந்திரமலையில் அமைந்துள்ள திரவ எரிபொருள் செலுத்துவிசை மையத்தில் கிரையோஜெனிக் இயந்திர பரிசோதனை நடைபெற உள்ளது. இந்த சோதனை வெற்றி பெற்றால் , இந்தியா 2000 கிலோ நிறையுள்ள செயற்கைகோள்களை 36000 கிலோ மீட்டா தூரம் ஏவ, மற்ற நாடுகளை நாட வேண்டிய அவசியம் ஏற்படாது. இந்த சோதனையில்,கிரையோஜெனிக் இயந்திரம் 720 செகண்ட் வரை இயங்க, பற்ற வைக்கப்படும்.மேலும் 12 டன் செலுத்துவிசையும்(propellants),7.5 டன் தள்ளு விசையும்(thrust) கூடிய பறக்கும் சக்தியும் பரிசோதிக்கப்படும்.இம்முறைய
-
- 4 replies
- 1.7k views
-
-
அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ள அவுஸ்திரேலிய அரசு வேண்டுகோள் அவுஸ்திரேலிய அரசு தனது மக்களை அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டுகோள் விடுத்துள்ளது. தனது நாட்டின் பொருளாதாரம் அதிக மக்கள் தொகையை பொறுத்துள்ளது என்றும் கூறி உள்ளது. அவுஸ்திரேலியாவின் மக்கள் தொகை பெருக்கம் ஏற்பட்ட ஒரு காலத்தில், தங்கள் நாட்டினர் `தாய்க்கு ஒன்று, தந்தைக்கு ஒன்று, நாட்டுக்கு ஒன்று' என்று மூன்று குழந்தைகள் பெற்றுக் கொண்டால் போதும் என்று அவுஸ்திரேலிய பொருளியலாளர் பீற்றர் காஸ்டேலோ வலியுறுத்தினார். ஆனால், நாடு முழுவதும் எடுக்கப்பட்ட புதுக் கணக்கெடுப்பு மக்கள் தொகை எண்ணிக்கையை குறைவாக காட்டுவதை உணர்ந்த அவர் தற்போது அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள தன் நாட்டினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ள…
-
- 7 replies
- 1.7k views
-
-
பிரான்ஸ் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி தற்கொலை பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு மூளையாக இருந்து திட்டம் தீட்டியது, சிரியாவில் உள்ள ஐ.எஸ். பயங்கரவாதக் குழுவிடம் பயிற்சி பெற்று பெல்ஜியம் நாட்டு போலீஸாரால் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ள அப்துல் ஹமீது அபாவுத்(28) என்று அண்மையில் தெரியவந்தது. மொராக்கோ வம்சாவளியைச் சேர்ந்த அபவுட், பெல்ஜியம் நாட்டு குடிமகனாவான். பயங்கரவாதத் தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் பதுங்கியிருந்த ஒரு வீட்டை இலக்குவைத்து பாரீஸின் வடக்கே பொலிஸாரும் இராணுவத்தினரும் சேர்ந்து நேற்று அத…
-
- 3 replies
- 1.7k views
-
-
பாகிஸ்தானில் சுமார் 350 குழந்தைகளை பயன்படுத்தி ஆபாச படம் எடுத்த 14 பேர் அடங்கிய கும்பலை பொலிஸார் கைதுசெய்து உள்ளனர். இதுதொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் கசூர் பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகிய கொடூரச்சம்பவம் வெளியாகி உள்ளது. 21-பேர் அடங்கிய கும்பலானது இங்குள்ள சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்து, அவர்களை சீரழித்து தங்களுக்கு ஏற்றவாறு புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுத்து உள்ளனர். இதுதொடர்பான ஆபாச காணொளிகள் இணைய தளங்களில் வெளியாகி உள்ளது. கும்பலானது எடுத்த ஆபாச படம் அடங்கிய இறுவட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. பெரும்பாலும் 14 வயதுக்குட்பட்ட சிறுமிகள், சிறுவர்களை…
-
- 2 replies
- 1.7k views
-
-
கிட்டத்தட்ட 42 வருடங்கள் லிபியாவை ஆண்ட கடாபி இன்று மேற்குலக ஆதரவுடன் கிளர்ச்சியார்களால் கொல்லப்பட்டார். இதனுடன் எட்டு மாத மக்கள் போராட்டமும் நிறைவுக்கு வரலாம். ஆனாலும் லிபியாவின் எதிர்காலம் எவ்வாறு அமையும்? ஒரு தெளிவற்ற நிலையிலேயே உள்ளது. இதை கருத்தில் கொண்டு ஒரு கருத்துக்கணிப்பை/கருத்துக்களை பரிமாறுங்கள் - நன்றி. லிபிய அதிபர் கடாபி கொல்லப்பட்டார்: http://www.yarl.com/...showtopic=93229 கடாபியின் கடைசி நாட்கள்? : http://www.yarl.com/...showtopic=90591 லிபியாவை கையளிக்கமாட்டேன்: கடாபி : http://www.yarl.com/...showtopic=91691 எகிப்தின் பாணியில் லிபியாவிலும் தொடர் போராட்டங்கள்: http://www.yarl.com/...showtopic=81917
-
- 34 replies
- 1.7k views
-
-
இராஜினாமா செய்கிறார் பிரித்தானியப் பிரதமர் கமெரோன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கு பிரித்தானியா வாக்களித்துள்ள நிலையில், பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமெரோன், எதிர்வரும் ஒக்டோபர் மாதம், தனது பதவியிலிருந்து விலகவுள்ளார். - See more at: http://www.tamilmirror.lk/175454/இர-ஜ-ன-ம-ச-ய-க-ற-ர-ப-ர-த-த-ன-யப-ப-ரதமர-கம-ர-ன-#sthash.85NF1G80.dpuf
-
- 13 replies
- 1.7k views
-
-
இந்திய கப்பல் மீதும் ஏவுகணை தாக்குதல்... செங்கடலில் 'ஹவுதி' தொடர் அராஜகம்! இந்தியாவிலிருந்து ஜெட் விமான எரிபொருளை ஏற்றிக்கொண்டு, செங்கடல் வழியாகச் சென்று கொண்டிருந்த கப்பல் மீது யேமன் கிளா்ச்சியாளா்கள் படையான ஹவுதி அமைப்பு ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கடல் பகுதியில் இஸ்ரேலுக்கு ஆதரவாக வரும் கப்பல்களை தாக்கி அழிப்போம் என்று ஏமன் கிளர்ச்சிப்படையான ஹவுதி அமைப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது. அதைத்தொடர்ந்து …
-
- 16 replies
- 1.7k views
- 1 follower
-
-
-
- 0 replies
- 1.7k views
-
-
தமிழில் பேச வெட்கம் ஆனால்............. உருசிய அதிபர் மாளிகையின் பெயர் அழகு தமிழ் மொழியில்...!! உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டையும், பல்வேறு மன்னர்கள் பல்வேறு காலகட்டங்களில் ஆண்டுவந்துள்ளன்ர். தங்களது நாட்டை ஆண்ட மன்னர்கள் அவர்களது வரலாற்றையும், ஆட்சியையும் உலகிற்கு எடுத்துக்கூறும் விதத்தில், நினைவு சின்னங்களாக பல்வேறு அரண்மனைகளையும், மாளிகைகளையும், கோட்டைகளையும், சிற்ப்பங்களையும், கல்வெட்டுகளையும், ...கோவில்களையும், தேவாலயங்ளையும், மசூதிகளையும் கட்டியுள்ளனர். அவ்வாறு கட்டிய பல வரலாற்று சின்னங்கள் இன்று அந்த நாட்டின் சிறப்பாக விளங்குகிறது. அத்தகைய புகழ்வாய்ந்த பல வரலாற்று சின்னங்களில், இன்று நாம் பார்க்கவிருப்பது... உருசிய நாட்டின் புகழ்பெற்ற “ கிரெம்லின் மாளிகை …
-
- 9 replies
- 1.7k views
-
-
இதுவரை ரகசியமாக கணக்குகளைப் பராமரித்து வந்த சுவிஸ் வங்கிகள் மற்ற சாதாரண வங்கிகளைப் போல செயல்படத் திட்டமிட்டுள்ளன. இவ்வகையில் 2 வங்கிகள் தங்கள் கணக்கு விவரங்களை வெளிப்படையாக அறிவிக்கத் திட்டமிட்டுள்ளன. சுவிட்ஸர்லாந்து வங்கிகளின் கணக்கு விவரங்கள் வெளிப்படையாக அறிவிக்கப்படுவதில்லை. அவ்வங்கிகள், பங்குச் சந்தைகளில் கூட பட்டியலிடப்படுவதில்லை. ஆனால், தற்போது இந்நிலையில் சிறிது மாற்றம் ஏற்படத் தொடங்கியுள்ளது. 200 ஆண்டு பழமையான பிக்டெட் மற்றும் லொம்பார்டு ஒடியர் என்ற இரு வங்கிகள் வரையறுக்கப்பட்ட நிறுவனங்களாக (லிமிடெட்) செயல்பட முடிவு செய்துள்ளன. தங்களின் கணக்கு விவரங்களை வெளியிட முடிவு செய்துள்ளன. பிக்டெட் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "வங்கியின் பெயர் பங்குச் சந்தைப் ப…
-
- 5 replies
- 1.7k views
-
-
இந்தியாவிற்குச்செல்கிறீர்க
-
- 4 replies
- 1.7k views
-
-
ஜெருசலேமில் வெடித்த புதிய மோதலால் 100 க்கும் மேற்பட்டோர் காயம் ஜெருசலேமில் பாலஸ்தீனியர்களுக்கும், இஸ்ரேலிய பொலிஸாருக்கும் இடையே சனிக்கிழமை வெடித்த புதிய மோதல்களின் விளைவாக 100 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். பழைய நகரான டமாஸ்கஸ் கேட்டில் எதிர்ப்பாளர்கள் காவல்துறையினர் மீது கற்களை வீசினர், அதிகாரிகள் கையெறி குண்டுகள், இறப்பர் தோட்டாக்கள் மற்றும் நீர் பீரங்கி மூலம் பதிலளித்துள்ளனர். யூதக் குடியேற்றவாசிகளால் உரிமை கோரப்பட்ட நிலத்திலிருந்து பாலஸ்தீனியர்களை வெளியேற்றுவதற்கான அமைதியின்மையாக இது தொடர்கிறது. அல்-அக்ஸா மசூதி அருகே வெள்ளிக்கிழமை ஏற்பட்ட மோதலில் 200 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் மற்றும் குறைந்தது 17 இஸ்ரேலிய பொலிஸார் காயமடைந்ததாக அவச…
-
- 21 replies
- 1.7k views
-
-
அமெரிக்காவின் சர்வதேச பயங்கரவாத அமைப்புக்கள் பட்டியலில் உள்ள தலிபான்களுடன் அமெரிக்கா ஆப்கானிஸ்தானுக்கு வெளியில் கட்டாரில் பேச்சுக்களை நடத்த இருப்பதாகத் தெரிய வருகிறது. ஆப்கானிஸ்தான் அரசைக் கேட்டுக் கொள்ளாமலே அமெரிக்கா இந்த முடிவை எடுத்துள்ளதாம். போர்க்கைதிகள் பரிமாற்றம்.. மற்றும் ஆப்கானிஸ்தானில் நல்லிணக்கம்.. ஆட்சியாளர்களுக்கு ஒத்துழைப்புப் பற்றி பேச இருக்கிறார்களாம். கட்டாரில் உள்ள தலிபான் தூதரகம். ஐநா,ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளால் பயங்கரவாத அமைப்பு என்று சொல்லப்படும் தலிபான்களுக்கு கட்டார் தூதரகம் அமைக்க வசதி செய்து கொடுத்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் இந்த பேச்சு அறிவிப்பு வந்து ஒரு நாள் ஆவதற்கு …
-
- 22 replies
- 1.7k views
-
-
ஸ்பெயின் தலைநகரில் இருந்து 172 பேருடன் புறப்பட்ட விமானம்.. ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்று விபத்துக்குள்ளாகி தீப்பற்றி எரிந்ததில் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சிலர் எரிகாயங்களோடு மீட்கப்பட்டுள்ளனர். http://news.bbc.co.uk/1/hi/world/europe/7572643.stm
-
- 5 replies
- 1.7k views
-
-
நிலவின் நிலத்தின் அடியில் உறை பனி நீர் உள்ளதா என ஆராய்வதற்காக 2200 கிலோ கிராம் எடையுள்ள ராக்கெட்டினை நிலவில் மோதி அதன் மூலம் ஏற்படும் பெரும் அகழியின் போது வெளிக்கிழம்பும் அவதானங்களைக் கொண்டு நிலவின் அடியில் நீர் உள்ளதா என நாளஒ ஆராய இருக்கின்றனர் . நாசா இதனை நேரடியாக தன் இணையமூடாக ஒளிபரப்ப இருக்கின்றது மேலதிக தகவலுக்கு கீழே உள்ள செய்தியினை ஆங்கில வடிவில் பார்க்க In a literal display of satellite TV, NASA will stream live footage of a rocket crashing into the moon Friday morning to try to prove the existence of vast hidden stores of water there. Here's what will unfold: NASA will guide its Lunar Crater Observation and Sensing Satellite – LCROSS, for sho…
-
- 7 replies
- 1.7k views
-
-
Published By: RAJEEBAN 23 MAY, 2023 | 12:10 PM உக்ரைன் தனது எல்லைகளிற்கு அப்பால் சதிதாக்குதல்களில் ஈடுபடுகின்றது என ரஸ்யா குற்றம்சாட்டியுள்ளது. புட்டினிற்கு எதிரான குழுவொன்றை சேர்ந்தவர்கள் ரஸ்யாவின் தென்மேற்கு பிராந்தியமான பெல்கொரோட்டில் தாக்குதலை மேற்கொண்டதாக உரிமைகோரியுள்ள நிலையிலேயே ரஸ்யா இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது. பெல்கொரோட்டில் இடம்பெற்ற தாக்குதலில் நிர்வாககட்டிடங்கள் வீடுகள் ஆரம்பபாடசாலைகள் சேதமடைந்துள்ளதாக அந்த பிராந்தியத்தின் ஆளுநர்தெரிவித்துள்ளார். எனினும் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். என்ற அமைப்பினர் உக்ரைன் அருகில் உள்ள பெல்கொரோட்டின் ஒர…
-
- 20 replies
- 1.7k views
- 1 follower
-
-
ஜேர்மனியில் கிறிஸ்தவ தேவாலயத்தில் தொழுகையில் ஈடுபட முஸ்லிம்களுக்கு அனுமதி! ரமலானை முன்னிட்டு முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபடுவதற்கு உதவ, ஜேர்மனி தலைநகர் பெர்லினில் உள்ள கிறிஸ்தவ தேவாலயமொன்று முன்வந்துள்ளது. பெர்லினில் உள்ள தார் அஸ்லாம் மசூதியில் இட நெருக்கடியால் முஸ்லிம்களால் சமூக இடைவெளியை பின்பற்ற முடியவில்லை. இதனால், அங்குள்ள மார்தா லூதேரன் கிறிஸ்தவ தேவாலயத்தில் முஸ்லிம்கள் சமூக இடைவெளியுடன் தொழுகை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மே 4ஆம் திகதி ஜேர்மனி மத சேவைகளை மீண்டும் தொடங்க அனுமதித்தது. ஆனால் வழிபாட்டாளர்கள் 1.5 மீ (5 அடி) தூரத்தை கடைபிடிக்க வேண்டும். இதன் விளைவாக, நகரின் நியூகால்ன் மாவட்டத்தில் உள்ள தார் அஸ்லாம் மசூதி அதன் சபையின் ஒரு பகுதியை …
-
- 21 replies
- 1.7k views
-
-
அய்யங்கார் மாமி ஜெயலலிதாவுக்கு.... 28.7.08 முரசொலியில் வந்த அழகு தமிழ் கட்டுரை.. ராம பக்தை - அய்யங்கார் மாமி ஜெயலலிதாவுக்கு நாள் தவறாது கலைஞரைத் தாக்கி அறிக்கை விடாவிட்டால் பொழுதுபோகாது. 26.7.2008 அன்று ராமர் பாலம் என்ற கற்பனைக்கு ஆதரவாக விடுத்த அறிக்கையில், "தி.மு.க. தலைவர் கருணாநிதி ராமபிரான் ஒரு குடிகாரன் என்று பகிரங்கமாகக் கூறுகிறார். இந்துக்களின் வணக்கத்துக்குரிய இறைவன் பெருமாள், காமத்தில் நீந்திக் களித்தவர் என்று இப்போது கருணாநிதி கண்டுபிடித்துள்ளார்." - என்று கலைஞர் மீது பாய்ந்து பிறாண்டியிருக்கிறார். ராமர் குடித்தார் - என்று கலைஞர் தன் கருத்தாக - சொந்தக் கருத்தாக ஒருபோதும் கூறியதில்லை. ராமர் குடிப்பார் அவருக்கு …
-
- 0 replies
- 1.7k views
-
-
பிரதமர் பதவிக்கு ஏங்கும் ஜெயலலிதா; மூன்றாவது அணிக்கனவு நனவாகுமா? தமிழக முதல்வர் கதிரையில் அனாயாசமாக உட்கார்ந்த ஜெயலலிதா, அத்துடன் திருப்தி அடையத் தயாரில்லை. நெடுகாலமாகவே அவர் மனதிலுள்ள கனவு நாட்டின் பிரதமராவது என்பதாகும். அவரது முக்கிய குணாம்சங்களில் ஒன்றான பழி தீர்க்கும் பழக்கத்துடன் தொடர்புடையதே அவரது பிரதமர் கனவும். அதாவது மாநில மட்டத்தில் தன்னை சிறை அனுப்பிய கருணாநிதியை பழி தீர்க்க நள்ளிரவில் அவரை கைது செய்து நடுத்தெருவில் இழுத்துச் சென்றார். அவ்வாறே தேசிய அளவில் தன்னை எடுத்தெறியும் பி.ஜே.பி. யையும் காங்கிரஸையும் பழி தீர்க்க இந்த இரு தரப்பையும் சாராத மூன்றாவது அணியை உருவாக்கி அதன் மூலம் பிரதமராக நெடுநாட்களாக கனவு காண்கிறார். தி.மு.க.வும் காங்கிரஸ் க…
-
- 5 replies
- 1.7k views
-
-
டொராண்டோவில் பாதசாரிகள் மீது டிரக் மோதியதில் 9 பேர் பலி, 16 பேர் காயம் Multiple pedestrians hit by van in Toronto Share this with Facebook Share this with Twitter Share this with Messenger Share this with Email Share Several pedestrians have been hit by a van in Toronto, say police in the Canadian city. The collision occurred at a busy intersection, and up to 10 people may have been…
-
- 12 replies
- 1.7k views
-
-
ஹட்சன்: அமெரிக்காவில் குழந்தையை மைக்ரோவேவ் ஓவன் அடுப்பில் வைத்து குழந்தையை கொடுமைப்படுத்திய தந்தையை போலீஸார் கைது செய்தனர். அமெரிக்காவின் ஆர்கன்சாஸ் நகரைச் சேர்ந்தவர் ஜோஷ்வா மால்டின். 19 வயதாகும் மால்டினுக்கு பிறந்து 2 மாதமே ஆன பெண் குழந்தை உள்ளது. தனது குடும்பத்தினருடன் டெக்ஸாஸ் மாநிலம், கால்வெஸ்டன் நகருக்கு சுற்றுலா வந்திருந்தார் மால்டின். வந்த இடத்தில் தான் தங்கியிருந்த ஹோட்டலில், தனது குழந்தையை மைக்ரோவேவ் ஓவன் அடுப்பில் வைத்து சித்திரவதை செய்துள்ளார் மால்டின். இதுதொடர்பாக தரப்பட்ட புகாரின் அடிப்படையில் மால்டின் கைது செய்யப்பட்டார். அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் மால்டின் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு அதி…
-
- 5 replies
- 1.7k views
-
-
புதுடில்லி: பத்ம விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் மயிலானந்தன், நடிகை ஸ்ரீதேவி, டாக்டர் தேவராஜன் ஆகியோர் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். திரைப்பட பின்னணி பாடகி எஸ்.ஜானகி பத்ம பூஷன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.கலை, சமூகப் பணி, அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம், கல்வி, விளையாட்டு, சிவில் சர்வீஸ் போன்ற பிரிவுகளில், சிறப்பான சாதனை புரிந்தவர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும், குடியரசு தினத்தையொட்டி, பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்படும். இந்த ஆண்டுக்கான விருதுகள் பெறுவோர், பெயர் விவரம் நேற்று வெளியிடப்பட்டது. மொத்தம், 108 பேர், பத்ம விருதுகளுக்கு தேர்வு செய்யப்ப…
-
- 15 replies
- 1.7k views
-
-
வெடிக்கும் எரிமலைக்கு முன் நியாயங்கள் பேசுவதில் பயனில்லை.. ஆசிய – தென்னாசிய நாடுகள் நோக்கி வருகிறது புயல்... தற்போது வடக்கு ஆபிரிக்கா நாடுகளிலும், மத்திய கிழக்கிலும் ஏற்பட்டுள்ள மக்கள் புரட்சி என்பது உலக வரலாற்றில் பதியப்பட வேண்டிய மகத்தான விடயம் என்பதை உலக அறிஞர்கள் படிப்படியாக ஒப்புக்கொள்ள ஆரம்பித்து வருகிறார்கள். நடைபெறுவது வெறும் மத்தியகிழக்கு புரட்சி அல்ல அது உலக மக்கள் புரட்சியாக மாறும் அத்தனை உட்கருக்களையும் கொண்டுள்ளது. இப்போது தமது நாட்டிலும் இந்தப் புரட்சி பரவிவிடுமோ என்ற பீதியே சகல ஆட்சியாளர் மனங்களிலும் புயலாக வீசிக் கொண்டிருக்கிறது. இன்று சீனாவில் இருந்து கிடைத்துள்ள செய்திகள் ஆசிய வட்டகைக்குள் இந்தப் புயல் புகுந்து விளையாடப் போகிறது என்பதை த…
-
- 15 replies
- 1.7k views
-
-
தொடங்கியது மோதல்.. எமிரேட், சவுதியின் எண்ணெய் கப்பல்களை தாக்கி அழித்த ஈரான்? பகீர் குற்றச்சாட்டு! சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் கப்பல்கள், பெர்ஷியன் கடலில் தாக்கி அழிக்கப்பட்டுள்ளது. இந்த கப்பல்களை ஈரான் தாக்கி அழித்ததாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு உள்ளது. ஹோர்முஸ் ஜலசந்தி என்பது ஈரான், ஈராக், ஓமன், சிரியா ஆகிய நாடுகள் எண்ணெய் ஏற்றுமதி செய்ய பயன்படுத்தும் ஒரே வழியாகும். இந்த ஒரே வழி மூலம் தான் உலக அளவில் கடல் வழியாக செய்யப்படும் பெட்ரோல் / டீசல் ஏற்றுமதியில் 40 சதவிகித ஏற்றுமதி நடக்கிறது. கணக்குப்படி பார்த்தால், மத்திய கிழக்கு நாடுகளின் எண்ணெய்களில் 90% சதவிகிதம் இது வழியாகவே வருகிறது. இந்த சிறிய கடல் பாதைதான் தற்போது பெரிய பிரச்சனை ஆகியுள்…
-
- 1 reply
- 1.7k views
- 1 follower
-
-
திமுக ஆர்ப்பாட்டத்துக்கு ஊன்றுகோலுடன் வந்த நடிகை குஷ்பு மிஸ்டர் மருமகள் என்ற மலையாளப்படத்தில் திலீப்புடன் நடித்து வருகிறார் நடிகை குஷ்பு. கேரளாவில் நடந்த இப்படத்தின் படப்பிடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் கலந்து கொண்டார். படிகட்டு செட் போட்டு அதில் குஷ்பு நடிப்பது மாதிரி காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த காட்சியில் நடித்தபோது படிக்கட்டு இடிந்து விழுந்ததில் குஷ்புவின் இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் கொச்சின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிசிக்சை பெற்றார். இந்நிலையில் அதிமுக அரசுக்கு எதிராக 01.08.2011 அன்று சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் நடந்த தி.மு.க. ஆர்ப்பாட்டத்துக்கு 9.47 மணிக்கு நடிகை குஷ்பு வந்தா…
-
- 8 replies
- 1.7k views
-