Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. அமெரிக்காவில் புஷ் பதவி விலகி ஒபாமா புதிய அதிபராகியிருக்கிறார். பதவியேற்பு விழாவில் இலட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். அதிலும் கருப்பின மக்கள் வெள்ளை நிறவெறியை எதிர்த்து மார்டின் லூதர் கிங் கண்ட கனவு வெற்றியடைந்திருப்பதாக கொண்டாடி வரும் வேளையில் ஒபாமாவோ பயங்கரவாதிகளுக்கெதிரான போரில் அமெரிக்க வெற்றியடையுமென ஏகாதிபத்திய நலனிலிருந்து பேசுகிறார். ஈராக்கிலும், ஆப்கானிலும் “பயங்கரவாதிகளுக்கெதிரான” போரில் எத்தனை இலட்சம் அப்பாவி மக்கள் இறந்தனர் என்பது நமக்குத் தெரியும். கோழிமாக்கான் புஷ், செருப்படி பட்ட பிறகும் தனது போர்வெறியை மாற்றிக்கொள்ளவில்லை. அவர் பதவி விலகுவதற்கு முன்புதான் இசுரேல் ஒரு வெறிநாயைப் பல காசா பகுதியில் குண்டு போட்டு குதறி பல நூறு மக்களைக் கொன்று குவித்த…

  2. ஒன்ராரியோ மாநில வைத்திய சேவைத்துறையில் நிலவும் பாலியல் வன்முறைபற்றிய அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளிப்படுத்தும் அறிக்கையொன்று அண்மையில் வெளியாகியுள்ளது. 1990 முதல் 1995 வரையான காலத்துக்குள் ஒன்ராரியோவில் இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் மருத்துவர்களால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளனர் என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது. எவ்வளவுதான் சட்டங்களும் பாதுகாப்பும் இருந்தாலும், அவற்றையும் மீறிபாலியல் துஷ்பிரயோகங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. சமமற்ற அதிகாரம் நிலவும் சந்தர்ப்பங்களில் இவற்றுக்கான வாய்ப்புக்கள் மிகவும் அதிகமாகிவிடுகின்றன. அதிலும் மருத்துவத்துறையில், மிகப் பலவீனமான நிலையில் உள்ள ஒரு நோயாளி மீது, மருத்துவர்களால் நடாத்தப்படும் …

  3. இலங்கை அரசாங்கம் அமுல்படுத்த முனைப்பு காட்டி வரும் 20வது திருத்தம் தொடர்பில், ஐ.நா மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் மிச்செல் பச்லெட் அம்மையார் தனது கவலைகளை வெளியிட்டுள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 45 வது அமர்வின் தொடக்க நிகழ்வில் உரையாற்றிய போது இதனை தெரிவித்தார். இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உள்ளிட்ட முக்கிய சுயாதீன குழுக்களின் எதிர்காலம் 20வது திருத்தத்தில் தங்கியுள்ளதை சுட்டிக்காட்டினார். அத்துடன், மனித உரிமைகள் பேரவையில் தனது இலங்கை மாற்றி வருவதாக தனது கவலைகளையும் பச்லெட் குறிப்பிட்டார். “இலங்கையில், புதிய அரசாங்கம் மனித உரிமைகள் பேரவையில் தனது கடமைகளை விரைவாக மறுத்து வருவதால் நான் கவலைப்படுகிறேன். ஏனெனில் அது 30/1 தீர்மானத்திற்கான …

  4. அமெரிக்காவில் புதைக்கப்பட்ட அணு உலைக் கழிவுகளில் இருந்து திடீரென கசிவு ஏற்பட்டிருப்பது பதற்றத்தை உருவாக்கியிருக்கிறது. அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் ஹன்போர்ட் அணு உலை 1943-ம் ஆண்டு நிறுவப்பட்டது. உலகில் முதல் முறையாக அணு ஆயுதத்துக்கான புளுடோனியம் இங்குதான் உற்பத்தி செய்யப்பட்டது. இந்த புளுடோனியம் மூலமே ஜப்பான் மீது நாசகர அணுகுண்டுகளும் வீசப்பட்டன.இந்த அணு உலை 1989-ம் ஆண்டு மூடப்பட்டது. இந்த கூடத்தில் கதிர் வீச்சை ஏற்படுத்தக் கூடிய பல மில்லியன் லிட்டர் அணுக கழிவுகள் 200 கலங்களில் நிரப்பப்பட்டு பூமிக்கடியில் புதைத்து பாதுகாக்கப்படுகிறது. இதில் ஆறு கலங்களில் இருக்கும் அணுக் கழிவுகள் கசிவதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். ஆண்டுக்கு 1136 லிட்டர் அணுக் …

  5. பிரிட்டனில் கொரோனா பரிசோதனை முடிவுகளை கூட்டி அறிவிப்பதில் ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கலால் அண்மைய சில நாட்களில் கொரோனா தொற்றானவர்களின் எண்ணிக்கை சரியாக அறிவிக்கப்படவில்லையாம். இதனால் பிந்திப்போன தரவுகளையும் சேர்த்து, தொற்றுகுள்ளானவர்களின் எண்ணிக்கை நேற்று சடுதியாக 22,961 ஆல் அதிகரித்தது. நாட்டின் தொற்றுப் பரம்பல், அதற்கேற்ற வெவ்வேறு பகுதிகளில் அதிகாரிகளால் எடுக்க படும் மாறுபட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் என்பவற்றை தீர்மானிக்க பெரிதும் உதவுவது இந்த தரவுகளே. இந்த தரவுகளே இப்படி தாமதமாகி அதன் பலனாக ஒரு நாளில் மிகுதியாக கூடி இருப்பது கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மீதான நம்பகதன்மை மீது விழுந்த அடியாக பார்க்கப்படுகிறது. https://www.theguardian.com/world/20…

  6. ரஷ்ய ஜனாதிபதி புடின் அடுத்த ஆண்டு பதவி விலகுகிறார்? by : Anojkiyan http://athavannews.com/wp-content/uploads/2020/11/ap_russia_putin_01June20-720x450.jpg ரஷ்யாவின் நீண்டகால ஜனாதிபதியான விளாடிமீர் புடினுக்கு, பார்கின்சன் நோய் ஏற்பட்டுள்ளதால், அவர் அடுத்த ஆண்டு பதவி விலக திட்டமிட்டுள்ளார் என்று ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரஷ்ய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளில், ‘ரஷ்ய ஜனாதிபதி புடின் பார்கின்சன் (மூளையின் ஒருபகுதி சிதைவுக்கு உள்ளாவது) நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அடுத்த வருடம் தனது பதவியிலிருந்து விலகக்கூடும். 68 வயதான புடின் தொடர்ந்து கால் மற்றும் கைகளில் கடந்த சில நாட்களாக கடுமையான வலியை உணர்கிறார்’ என த…

  7. இந்திய நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி தமிழகத்தில் இடம்பெற்று வரும் கருத்து கணிப்புகள், அது தொடர்பான செய்திகள் மற்றும் இந்திய அளவிலான தேர்தல் நிலவரங்கள் சிலவற்றை இணைக்கின்றேன் ------------------------------------------------------------------------- தமிழக பெண்களிடம் விகடன் நடாத்திய கருத்து கணிப்பு விவரங்கள்: இந்த கணிப்பு 2221 பேரிடம் இருந்து பெறப்பட்டது.

  8. 80 மோப்ப நாய்களின் உதவியுடன் கொரோனாத் தொற்றைக் கண்டுபிடிக்கும் பணி! எந்த நாட்டில் தெரியுமா? Ilango BharathyDecember 26, 2020 80 மோப்ப நாய்களின் உதவியுடன் கொரோனாத் தொற்றைக் கண்டுபிடிக்கும் பணி! எந்த நாட்டில் தெரியுமா?2020-12-26T12:01:12+05:30உலகம் FacebookTwitterMore உலக அளவில் குற்ற புலனாய்வுத்துறையில் பொலிஸாருடன் இணைந்து பணியாற்றுவதில் மோப்ப நாய்களின் பங்கு மிகவும் இன்றியமையாததாக உள்ளது. அந்தவகையில் அமீரகத்திலும் பல்வேறு இடங்களில் காவல் துறையில் கே-9 என்ற மோப்ப நாய் பிரிவு சிறப்…

  9. திடீரென்று Cnn ibn, times now, times of india, n.d.t.v ... போன்ற இந்திய ஊடகங்களில் இலங்கைச்செய்திகள் அதிகம் இடம்பெறுவதன் காரணம் என்ன? யாருக்கவது தெரியுமா?நேற்று கோத்தபய ஒரு times now (or cnn ibn) இல் இந்தியா உதவுகிறது என்று சொன்னதை ஓளிபரப்பினார்கள், அப்புறம் ராமதாசு, ஜெயலலிதா போன்றவர்களின் கருத்துக்களை flash newsஇல் போட்டார்கள், இன்று விடுதலை புலிகளின் போர் நிறுத்த அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்கள்... ஆதரவாக இல்லை என்றாலும் கூட இருட்டடிப்பு செய்வதில் பெரும்பங்கு வகித்த இந்திய ஊடகங்களின் இந்த திடீர் மாற்றம் ஏதோ ஒரு பிண்ணனியை பலமாகக் கொண்டிருப்பதாக சந்தேகம் எழுகிறது...

  10. இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * வடகொரிய தலைவரின் தந்தையின் மறுதார மகனான கிம் ஜாங் நாமின் மரணம் தொடர்பில் ஒரு பெண்ணை மலேசிய காவல்துறையினர் கைது செய்துள்ளனர். * அட்லாண்டிக் நாடுகளுக்கான ஒப்பந்தத்துக்கு அமெரிக்கா ஒப்புதல்; நேட்டோ நாடுகளின் இராணுவ செலவை அனைத்து உறுப்பு நாடுகளும் ஏற்க வேண்டுமென அமெரிக்கா வலியுறுத்தல். * லார்ஸ் மைதானத்தின் மெரில்போர்ன் கிரிக்கெட் கழகம் தனது மின்சாரத்தேவைக்கு நூறு சதவீதம் புதிப்பிக்கப்படக் கூடிய எரிசக்தியை பயன்படுத்தவுள்ளது.

  11. சீனாவின் ஷின்ஜியாங் பகுதியில் வாழும் சிறுபான்மை வீகர் முஸ்லிம்கள் மீது, சீனா மனித உரிமை மீறல் நடவடிக்கைகளை மேற்கொண்டதாக குற்றம்சாட்டி சீன அதிகாரிகள் மீது பல மேற்கத்திய நாடுகள் தடைகளை விதித்திருக்கின்றன. சீனாவின் வட மேற்குப் பகுதியில் இருக்கும் ஷின்ஜியாங் பகுதியில் வீகர் இஸ்லாமியர்களை ஒரு முகாமில் அடைத்து வைத்திருக்கிறது சீனா. அம்முகாமில் அவர்கள் சித்திரவதை செய்யப்படுவதாகவும், கட்டாயப்படுத்தி வேலை வாங்கப்படுவதாகவும், பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஐரோப்பிய யூனியன், பிரிட்டன், அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளின் ஒருங்கிணைந்த முயற்சியாக, சீன அதிகாரிகள் மீதான தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. சீனாவும் ஐரோப்பிய அதிகாரி…

  12. Indian boy born with 4 legs, 2 penises recovering after surgery Manveena Suri, for CNN Updated 1:44 AM ET, Fri February 10, 2017 …

  13. இந்திய முன்னாள் இராணுவ வீரரும், இந்திய அமைதிகாக்கும் படை அதிகாரியாக இலங்கையில் பணியாற்றியவரும் இன்னாள் ஊடகவியலாளருமான சுஷாந்த் சிங், ‘மிஷன் ஓவர்சீஸ்: டெயாரிங் ஒப்பரேஷன்ஸ் பை த இந்தியன் மிலிட்டரி’ என்ற பெயரில் நூல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தியாவுக்கு வெளியே - பிற நாடுகளில் - இந்திய இராணுவம் நடத்திய இராணுவ நடவடிக்கைகள் குறித்த மிக முக்கிய சம்பவங்களின் தொகுப்பாக இந்த நூல் வெளிவந்திருக்கிறது. இந்நூலில், 1988ஆம் ஆண்டு மாலைதீவில் இந்திய இராணுவம் சார்பாக நடத்தப்பட்ட ‘காக்டஸ்’ இராணுவ நடவடிக்கை, 2000ஆம் ஆண்டு சியரா லியோனில் நடத்திய ‘குர்கி’ இராணுவ நடவடிக்கை என்பவற்றுடன், 1987ஆம் ஆண்டு இலங்கையில் ‘பவன்’ என்ற பெயரில் நடத்தப்பட்ட இராணுவ நடவடிக்கை குறித்தும் பல புதிய தகவல்…

    • 0 replies
    • 535 views
  14. ஆஸ்திரேலிய கிரிக்கெட்டர்கள் : முரடர்கள் என விமர்சிக்கப்பட்டவர்கள்தான் ஓடிவந்து உதவுகிறார்கள்! மு.பிரதீப் கிருஷ்ணா Australian Cricketers கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேபோகிறது. இதுவரை காணாத இழப்பைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது இந்தியா. கஷ்டப்படும் இந்திய மக்களுக்கு உதவுவதற்காக கைகோர்த்திருக்கிறார்கள் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டர்கள். இந்திய மக்களுக்கு உதவுமாறு அனைவருக்கும் யுனிசெஃப் (UNICEF) ஆஸ்திரேலியா மூலம் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்! ஐபிஎல் தொடர் நடந்துகொண்டிருக்கும்போது கொரோனாவின் தொற்று பெரும் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியது. ஆக்சிஜன் இல்லாமல் மக்கள் பலரும் கஷ்டப்படத் தொடங்கினார்கள்…

  15. படம் http://theprudentindian.files.wordpress.co...nfessions-2.jpg இது காங்கிரசுக்கு எதிரான தளம் http://theprudentindian.wordpress.com/

  16. பிரித்தானிய இராணுவ இரகசிய ஆவணங்கள் பேருந்து நிறுத்தத்தில் கண்டுபிடிப்பு: விசாரணைகள் ஆரம்பம்! பிரித்தானிய இராணுவ இரகசிய ஆவணங்கள் இங்கிலாந்தின் தெற்கில் உள்ள ஒரு பேருந்து நிறுத்தத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த ஆவணங்கள், ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா வெளியேறிய பிறகும் அங்கு பிரித்தனிய படையினர் இருந்தால் என்னவாகும்; கிரைமியா கடல் பகுதியில் போர்க் கப்பலை செலுத்தினால் ரஷ்யா எவ்வாறு எதிர்வினையாற்றும் என்பது போன்ற பல்வேறு இரகசிய திட்டங்களை வெளிப்படுத்தியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை கென்டில் ஒரு பேருந்து நிறுத்தத்தின் பின்னால், மழை நனைத்த குவியலில் 50 பக்க ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பிபிசி தெரிவித்துள்ளது. பாதுகாப்புத் துறை ஊழியர் ஒருவரால் தவ…

  17. இன்றைய (29/05/2017) பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * பிலிப்பைன்ஸின் மௌத்தே தீவிரவாதிகள் வசம் இருந்த தெற்கு நகரான மராவியின் பெரும்பாலான பகுதியை தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதாக பிலிப்பைன்ஸ் இராணுவம் அறிவிப்பு; ஆனால், சண்டை தொடர்கின்றது. * தகவல் தொழில்நுட்ப கணினி கட்டமைப்புப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட விமான சேவைகளை இயல்புநிலைக்கு கொண்டுவர பிரிட்டிஷ் ஏர்வேஸ் தொடர்ந்து முயற்சி; பகிரங்க மன்னிப்பு கோரினார் தலைமை அதிகாரி. * தாவர உலகின் நல்லது, கெட்டது அனைத்தையுமே பாதுகாக்க வேண்டுமென வனஉயிரி பாதுகாப்பு நிபுணர்கள் கோரிக்கை.

  18. மும்பை: மும்பையில் 40 வயது விதவைப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த ஒன்பது பேரில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள நான்கு குற்றவாளிகளைப் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மராட்டிய மாநிலம் சதாராவை சேர்ந்த 40 வயது விதவைப் பெண் ஒருவர் சில மாதங்களுக்கு முன்பு பிழைப்பு தேடி தனது 2 குழந்தைகளுடன் மும்பை வந்தார். மும்பையில், காகிதம், பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து விற்பனை செய்து வந்தார் அப்பெண். அப்போது, அப்பெண்ணிற்கு முலுண்டு அமர்நகரை சேர்ந்த டெம்போ டிரைவர் ஒருவருடன் ஏற்பட்ட அறிமுகத்தைத் தொடர்ந்து, அப்பெண் தன் இரு குழந்தைகளுடன் தினமும் இரவில் அவரது டெம்போவிலேயே உறங்கி வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முந்தினம் வழக்கம்போல டெம்போவில் குழந்தைகளுடன் தூங்கிக்கொ…

  19. கடலுக்குள் புதைந்திருக்கும் உலகின் எட்டாவது கண்டம்: விலகாத மர்மங்கள் 27 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GNS SCIENCE நீருக்குள் புதைந்திருக்கும் 8-ஆவது கண்டத்தைக் கண்டுபிடிப்பதற்கு விஞ்ஞானிகளுக்கு 375 ஆண்டுகள் ஆகின. ஆனால் அதற்குள் இருக்கும் மர்மங்கள் இன்னும் தெளிவாகப் புலப்படவில்லை. அது 1,642-ஆவது ஆண்டு. உலகின் எட்டாவது கண்டத்தைத் தேடும் பணியில் டச்சு மாலுமியான ஏபெல் டாஸ்மென் ஈடுபட்டிருந்தார். பூமியின் தெற்கு அரைக் கோளத்தில் ஒரு பரந்த கண்டம் இருக்கிறது என்பதில் அவருக்கு அசைக்க முடியாத நம்பிக்கை. அந்தக் காலகட்டத்தில் தெற்கு அரைக்கோளப் பகுதி ஐரோப்பியர்களுக்கு மர்மமாகவே இருந்தது. வடக்கேயுள்ள தங்…

  20. மூன்று அமெரிக்கர்களுக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 2021ஆம் ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு டேவிட் கார்ட் (David Card), ஜோஸ்வா ஆங்கிரிஸ்ட் (Joshua D Angrist), கியூடோ இம்பென்ஸ் (Guido W Imbens) ஆகிய மூன்று அமெரிக்க பொருளாதார வல்லுநர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் பொருளாதாரத்துக்காக டேவிட் கார்டு ஆற்றிய சிறப்பான பங்களிப்புக்கு விருது வழங்கப்படுகிறது. Analysis of Causal Relationships-க்கு அளித்த முறையான பங்களிப்புக்கு ஜோஸ்வா ஆங்கிரிஸ்ட் மற்றும் கியூடோ இம்பென்ஸ் ஆகியோருக்கு விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/115120

  21. நைஜீரியாவில் குழந்தை உற்பத்தி தொழிற்சாலை! [sunday, 2013-11-03 19:18:14] சில பொருட்களை ரகசியமாக உற்பத்தி செய்து விற்பனை செய்துவரும் நபர்களைத்தான் இதுவரை நாம் பார்த்திருக்கின்றோம். ஆனால் நைஜீரியா நாட்டில் உள்ள ஒரு நகரத்தில் குழந்தைகளை ரகசியமாக உற்பத்தி செய்துவரும் தொழிற்சாலை ஒன்று இயங்கி வந்துள்ளதை அந்நாட்டு பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். கர்ப்பிணி பெண்கள் மற்றும் இளம்பெண்களை கடத்தி கர்ப்பிணியாக ஆக்கி அவர்கள் குழந்தை பெறும் வரை ரகசிய இடத்தில் அடைத்து வைத்து குழந்தை பிறந்தவுடன் வெளிநாட்டிற்கு ரகசியமாக அந்த குழந்தைகளை விற்பனை செய்துவந்த ஒரு ரகசிய கும்பல் நேற்று நைஜீரியாவில் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்து 6 கர்ப்பிணி பெண்களை பொலிசார் மீட்ட…

  22. ஹொங்கொங் சட்டசபைத் தேர்தல்: பெய்ஜிங் சார்பு வேட்பாளர்கள் அமோக வெற்றி! ஹொங்கொங்கின் சர்ச்சைக்குரிய சட்ட மேலவை (LegCo) தேர்தலில், பெய்ஜிங் சார்பு வேட்பாளர்கள் அமோக வெற்றியைப் பெற்றுள்ளனர். இந்த வேட்பாளர்களில் சிலர் மத்திய வாக்கு எண்ணும் மையத்தில் மேடையில் ஆரவாரம் செய்து வெற்றி உறுதி என்று கோஷமிட்டனர். மேலும், கிட்டத்தட்ட அனைத்து இடங்களும் பெய்ஜிங் சார்பு மற்றும் ஸ்தாபன சார்பு வேட்பாளர்களால் கைப்பற்றப்பட்டுள்ளன. ஹொங்கொங்கின் தேர்தல் முறையில் சீனா மிகப்பெரிய மாற்றங்களைச் செய்த பிறகு நடைபெறும் முதல் தேர்தல் இதுவாகும். அதிகாரிகளின் கூற்றுப்படி, 30.2 சதவீத வாக்காளர்கள் மட்டுமே வாக்கெடுப்பில் பங்கேற்றனர். 2016ஆம் ஆண்டு சட்டமன்ற வாக்கெடுப்புடன் ஒப்பிடும…

    • 15 replies
    • 655 views
  23. அபுதாபியில் அடுத்தடுத்து ட்ரோன் தாக்குதல் – மூவா் பலி January 17, 2022 ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபியில் இன்று அடுத்தடுத்து ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஒரு தாக்குதலில் அபுதாபி சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள எண்ணெய் நிறுவனத்தின் 3 எரிபொருள் தாங்கிகள் வெடித்து சிதறி தீப்பிடித்ததில் 2 இந்தியர்கள், ஒரு பாகிஸ்தானியர் என 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் 6 பேர் காயமடைந்துள்ளனர். . மற்றொரு தாக்குதல் அபுதாபி சர்வதேச விமான நிலையம் மீது நடத்தப்பட்டுள்ளது. இந்த ட்ரோன் தாக்குதலுக்கு, ஏமனில் செயல்படும் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுத்தி கிளர்ச்சி அமைப்பு பொறுப்பேற்றிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. …

  24. எம்.கே. நாராயணன் ஆளுநராகிறார்-அவரது பதவியில் மேனன் டெல்லி: பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக உள்ள எம்.கே.நாராயணன் மேற்கு வங்க ஆளுநராக நியமி்க்கப்படவுள்ளார். இதையடுத்து பாதுகாப்பு ஆலோசகராக முன்னாள் வெளியுறவுத்துறைச் செயலாளர் சிவசங்கர் மேனன் நியமிக்கப்படுவார் என்று தெரிகிறது. முன்னாள் இன்டெலிஜெஸ் பீரோ (ஐ.பி.) தலைவரான நாராயணன், காங்கிரசுக்கு மிக நெருக்கமானவர் என்பதால் அவர் கடந்த 7 ஆண்டுகளாக தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்து வருகிறார். பிரதமர், உள்துறை அமைச்சகம், பாதுகாப்பு அமைச்சகம், உளவுப் பிரிவுகள் ஆகியோரை ஒருங்கிணைக்கும் மிக முக்கியமான பதவி இது. தீவிரவாதத் தாக்குதல்களைத் தடுக்கத் தவறியது, இலங்கை விவகாரத்தை கையாண்ட முறை என முக்கிய விவகாரங்களில் நாரா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.