Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பிரித்தானியா பயணிக்கவுள்ளோருக்கான முக்கிய செய்தி – நாளை முதல் அமுலில். நாளை புதன்கிழமை அதாவது ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி முதல் பிரித்தானியா வரும் ஐரோப்பிய பயணிகள் மின்னணு பயண அனுமதி (ETA) ஒன்றை வைத்திருப்பது கட்டாயமாக்கப்படுகிறது. நாளை முதல் பிரித்தானியா வரும் ஐரோப்பிய பயணிகள் அனைவரும் The Electronic Travel Authorisation (ETA) என்னும் மின்னணு பயண அங்கீகாரம் பெற்றிருக்கவேண்டும். இரண்டு ஆண்டுகள் செல்லுபடியாகும் இந்த மின்னணு பயண அங்கீகாரத்துக்கான கட்டணம் 10 பவுண்டுகள் ஆகும். ஆனால் 9ஆம் திகதி முதல் இந்தக் கட்டணத்தை 16 பவுண்டுகளாக உயர்த்த பிரித்தானிய உள்துறை அலுவலகம் முடிவு செய்துள்ளது. இந்த அனுமதி சீட்டை அயர்லாந்து நாட்டவர்கள் தவிர மற்றவவர்கள் ஒரு முறை பெற்றால் 2 வருடங்கள் …

  2. பிரித்தானியா பிரிந்து செல்லும் முடிவின் பின்புலத்தில் யார்? sritha 14 hours ago கட்டுரை 15 Views மாற்றம் என்பதே என்றும் மாறாதது. இது இயற்கையின் நியதி. மாற்றத்திற்குட்படாதது என்று எதுவும் இதுவரையில் இப்பிரபஞ்சத்தில் இருந்ததில்லை இனியும் இருக்கப் போவதில்லை. தொன்று தொட்டு இன்று வரை எத்தனையோ மாற்றங்களைச் சந்தித்திருந்த இப் பூமியில் கடந்த வாரம் ஏற்பட்ட மாற்றமாக ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரித்தானியா விலக வேண்டுமென 52 வீதமான மக்கள் தீர்ப்பளித்ததமை முக்கியத்துவம் பெறுகின்றது. 2016 ஜூன் 23ம் திகதி வரை ஐரோப்பிய யூனியனின் அங்கத்துவ நாடுகள் 28ஆக இருந்த நிலையில் தற்போது அதிலிருந்து விலகிக் கொள்ளும் முடிவினை பிரித்தானியா எடுத்திருக்கின்றது. இந்த விடயம் தொடர்பில் பிர…

    • 0 replies
    • 561 views
  3. பிரித்தானியா முடக்கப்பட்ட பின் முதல் நாளில் வெளிவந்த புள்ளி விபரங்கள் – இறப்பு 422 – பாதிப்பு – 8077… March 24, 2020 பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை 422 ஆக உயர்ந்துள்ளது என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். நேற்றய புள்ளிவிவரங்களின்படி பிரித்தானியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் என 6,650 பேர் உறுதிப்படுத்தப்பட்டிருந்தனர். இந்தநிலையில் இன்று பிற்பகல் 1 மணி நிலவரப்படி இந்த எண்ணிக்கை 8,077 ஆக உயர்ந்துள்ளது என NHS அறிவித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி இறப்பு எண்ணிக்கை 335 பேராக உறுதிப்படுத்தப்பட்டது. எனினும் கடந்த 24 மணி நேரத்தில் பிரித்தானியாவில் 87 பேர் பலியாகி இறப்பு எண்ணிக்கை 422 ஆக உயர்ந்துள்ளது. #பிரித்தானி…

    • 13 replies
    • 1.2k views
  4. பிரித்தானியா வாழ் இலங்கை சமூகத்தை சந்திக்கவுள்ள மன்னர் சார்லஸ் மன்னர் சார்லஸ் தனது முதல் பொது நிகழ்வாக பிரித்தானியாவை தளமாகக்கொண்ட இலங்கை சமூகத்தை சந்திக்கவுள்ளார். மன்னர் சார்லஸ் பதவியேற்ற பின்னர், இங்கிலாந்து முழுவதும் வாழும் தெற்காசிய சமூகத்தினருக்கு ஸ்கொட்லாந்தில் உள்ள எடின்பர்க்கில் வரவேற்பு அளிக்கப்படவுள்ளது. இதன்போது இலங்கை உட்பட பல தெற்காசிய நாடுகளுடன் தொடர்புள்ளவர்கள் ஒன்றிணைவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரவேற்பு நிகழ்வு இந்தநிகழ்வில் இங்கிலாந்து முழுவதிலுமிருந்து பிரித்தானியாவை தளமாகக் கொண்ட இந்திய, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, நேபாளம், பூட்டான் மற்றும் மாலைத்தீவு பாரம்பரியத்தைச் சேர்ந்த 200-300 விருந்தினர்கள் பங்கேற்பார்…

  5. புலிகள் 18 வயதுக்கு உட்பட்ட சிறாரைப் படையில் சேர்ப்பதாகக் குக்கிரலிட்ட பிரித்தானியா, 18 வயதுக்கு குறைந்த சிறாரை ஈராக்குக்கு எதிராகப் பயன்படுத்தியுள்ளது. சர்வதேசம் தனக்கு ஒரு சட்டம். மற்றவர்களுக்கு ஒரு சட்டம். UK guilty of sending 'child soldiers' to Iraq Wednesday, 21 February 2007 JAMES KIRKUP POLITICAL EDITOR ( jkirkup@scotsman.com ) BRITAIN broke a United Nations treaty banning the use of child soldiers by sending underage troops - including 17-year-old girls - to Iraq, it has been revealed. The Ministry of Defence has admitted that army commanders were put under pressure by successive deployments to Iraq and as a result broke international rules b…

  6. பிரித்தானியா.. வெளியுறவுத் துறை அமைச்சர், லிஸ் ட்ரஸின்... சர்ச்சையான, கருத்து: மக்ரோன் பதில்! அடுத்த கன்சர்வேடிவ் தலைவர் மற்றும் பிரதமர் பதவிக்கான போட்டியில் முன்னணியில் திகழும் வெளியுறவுத் துறை அமைச்சர் லிஸ் ட்ரஸ் தெரிவித்த சர்ச்சையான கருத்துக்கு, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் பதிலளித்துள்ளார். நார்விச்சில் நடந்த இறுதித் தலைமைத்துவக் கூட்டத்தில் உரத்த கரவொலி எழுப்பும் வகையில், ‘மக்ரோன் பிரித்தானியாவின் நண்பரா, பகைவரா என்பது குறித்து இனிதான் முடிவு செய்ய வேண்டும். அவரது சொல்லைவிட செயலைக் கொண்டுதான் முடிவெடுக்க முடியும்’ என கூறினார். அத்துடன், பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், ‘சொற்கள் அல்ல செயல்களால்’ அவரைத் கையாளுவேன் என்று அ…

  7. பிரித்தானியாவின் Bethnal Green பகுதியில் மாடிக் குடியிருப்பில் தீ விபத்து – தீயணைக்கும் இந்திரங்களுடன் பணியாளர்கள் களத்தில்:- பிரித்தானியாவின் Bethnal Green பகுதியில் இன்று மாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டதாக திரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன. இந்த தீவிபத்தை கட்டுப்பாட்டுள் கொண்டுவர 10 தியணைப்பு யங்திரங்களுடன் 72 தீயணைக்கும் படை வீரர்கள் அனுப்பப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த செய்தி வெளியாகும் நேரத்தில் சுவாசி்பதில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். FacebookTwitterGoogle+Teilen http://globaltamilnew…

  8. பிரித்தானியாவின் M5 நெடுஞ்சாலையில் south Gloucestershire பகுதியில் பாரிய வாகன விபத்து நால்வர் பலி பிரித்தானியாவின் M5 நெடுஞ்சாலையில் south Gloucestershire பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற பாரிய வாகன விபத்தில் குறைந்தது நால்வர் கொல்லப்பட்டு உள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். லொறி மோட்டார் சைக்கிள் உட்பட பல வாகணங்கள் மோதுண்ட இந்தப் பகுதியின் பொக்குவரத்துக்கள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன. விபத்து நட்ந்த M5 நெடுஞ்சாலை நீண்ட நேரமாக மூடப்பட்டு இருந்தது. வேறுபாதைகளை பயன்படுத்துமாறு பொலிசார் வாகன ஓட்டுணர்களிடம் கேட்டுருந்தனர். பிரித்தானிய நேரம் பிற்பகல் 2.30 மணியளவில் J15 J14க்கு இடைப்பட்ட பகுதியில் விபத்து நடந்திருப்பதாகவும் பல வாகணங்கள் இதில் தொடர்பு பட்ட…

  9. பிரித்தானியாவின் அடுத்த பிரதமர் ஒரு பெண் பிரித்தானியாவானது 26 வருடங்களுக்குப் பின்னர் பெண் பிரதமர் ஒருவரை தெரிவு செய்வுள்ளது. அந்நாட்டு பழைமைவாத கட்சியின் தலைவரை தெரிவு செய்வதற்காக நடத்தப்பட்ட பிந்திய வாக்கெடுப்பில் இறுதி இரு வேட்பாளர்களாக பெண் வேட்பாளர்களான உள்துறைச் செயலாளர் தெரேஸா மேயும் சக்தி வள அமைச்சர் அன்ட்றியா லீட்ஸம்மும் தெரிவாகியுள்ளார். மூன்றாவது போட்டி வேட்பாளரான நீதி செயலாளர் மைக்கேல் கோவ் போட்டியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். வியாழக்கிழமை இடம்பெற்ற இந்த வாக்கெடுப்பில் தெரேஸா மே 199 வாக்குகளைப் பெருமளவு வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். அதேசமயம் அன்ட்றியா லீட்ஸம் 84 வாக்குகளையும் மைக்கேல் க…

  10. பிரித்தானியாவின் அடுத்த பிரதமர் யார்? ரிஷி சுனக்- லிஸ் ட்ரஸ்... இடையே, நேரடிப் போட்டி! பிரித்தானியாவின் அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்காக ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே நடத்தப்பட்ட ஐந்தாவது சுற்று வாக்குப் பதிவில், முன்னாள் திறைசேரியின் தலைவர் ரிஷி சுனக் முதலிடத்தைப் பிடித்தார். நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற வாக்குப் பதிவில், ரிஷி சுனக்கு 137 பேர் ஆதரவு அளித்தனர். வெளியுறவுத் துறை அமைச்சர் லிஸ் ட்ரஸ்க்கு 113 பேர் ஆதரவு அளித்தனர். வர்த்தகத் துறை அமைச்சர் பென்னி மார்டன்ட் 105 வாக்குகள் என்ற குறைந்த வாக்குகளுடன் போட்டியிலிருந்து வெளியேறினார். இதன்மூலம் இறுதிக்கட்ட பிரதமர் வேட்பாளர்களாக ரிஷி சுனக் மற்றும் லிஸ் ட்ரஸ் ஆகி…

  11. பிரித்தானியாவின் அதிரடிச் சட்டம்: அனுமதியின்றி பகிரப்படும் படங்களை 48 மணிநேரத்திற்குள் நீக்க உத்தரவு! Published By: Digital Desk 3 20 Feb, 2026 | 12:27 PM இணையதளங்களில் பெண்களின் அந்தரங்கப் படங்களை அவர்களின் அனுமதியின்றிப் பகிர்வதை தடுக்கும் வகையில், சமூக ஊடக நிறுவனங்களுக்குப் புதிய கட்டுப்பாடுகளை பிரித்தானிய அரசாங்கம் விதித்துள்ளது. பிரித்தானியப் பிரதமர் சேர் கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான அரசாங்கம், 'குற்றவியல் மற்றும் பொலிஸ் சட்டமூலத்தில்' கொண்டு வந்துள்ள புதிய திருத்தத்தின்படி, பாதிக்கப்பட்டவர் முறைப்பாடு அளித்தால், அந்தப் படத்தை அனைத்துத் தளங்களிலிருந்தும் 48 மணித்தியாலங்களுக்குள் தொழில்நுட்ப நிறுவனங்கள் அகற்ற வேண்டும். பாதிக்கப்பட்டவர் ஒவ்வொரு சமூக ஊடகத்தையும் தனித்த…

  12. பிரித்தானியாவின் மிகப் பெரிய பொலிஸ் பிரிவொன்றின் (GMP) பிரதான பொலிஸ் தலைமை அதிகாரியான Michael Todd நேற்றிரவில் இருந்து காணாமல் போயிருந்த நிலையில் இன்று Bwlch Glas மலைப்பகுதியில் சடலமாக மீடக்கப்பட்டுள்ளார். பிரிட்டன் பிரதமரும் மரணமான அதிகாரியும். இவர் கிட்டத்தட்ட 30 வருடங்களாக பிரித்தானிய பொலிஸ் சேவையில் பணியாற்றியவர் ஆவார். இவருக்கு வயது 50 மட்டுமே. இவரது திடீர் மர்ம மரணம் பிரித்தானிய பொலிஸ்துறை மற்றும் அவரது குடும்பத்தினர் உட்பட பிரித்தானியாவையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. http://news.bbc.co.uk/1/hi/england/manchester/7290359.stm

    • 6 replies
    • 1.6k views
  13. பிரித்தானியாவின் களத்தில் இலங்கைப் பெண். April 17, 201511:11 pm இலங்கை பரப்பளவில் ஒரு சிறிய நாடாக இருந்தபோதும், உலகளாவிய ரீதியில் மக்கள் கவனத்தை ஈர்த்த ஒரு நாடாக கருதப்படுகிறது. கிரிகெட் வெற்றி மற்றும் யுத்த வெற்றி போன்ற பல்வேறு துறைகளில் இலங்கை உலகில் அனைவராலும் போற்றப்படும் ஒரு நாடாகும். அந்த வகையில் இலங்கை யுவதி ஒருவர் பிரித்தானியாவில் முன்னணி அரசியல் வாதியாக காணப்படுவது இலங்கையின் கௌரவத்தை மேலும் ஒருபடி உயர்த்துவதாக காணப்படுகிறது. சமலி பெனாண்டோ, 1973 ஆண்டு பிறந்த இவருக்கு தற்பொழுது 36 வயதாகிறது. அவரது தாய் வனீதா பெனாண்டோ ( தாதி ), தந்தை சுமல் பெனாண்டோ (சட்டத்தரணி) சமலி பெனாண்டோ தற்பொழுது பிரித்தானியாவில் வாழ்ந்துவரும் அதேவேளை, இம்முறை இடம்பெறவுள்ள பாரா…

    • 6 replies
    • 1.2k views
  14. பிரித்தானியாவின் குட்டி இளவரசருக்கு மண்டியிட்ட கனடிய பிரதமர் கனடாவிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள பிரித்தானியாவின் குட்டி இளவரசர் ஜோர்ஜை, அந்நாட்டு பிரதமர் ஜெஸ்டின் ரூடோ மண்டியிட்டு வரவேற்றுள்ளார். பிரித்தானியா இளவரசர் குடும்பம் அரச குடும்ப சுற்றுப்பயணமாக கனடா சென்றுள்ளனர். அப்பொழுது விக்டோரிய சர்வதேச விமான நிலையம் வந்த இளவரசர் வில்லியம்ஸ், இளவரசி கேட், குட்டி இளவரசர் ஜோர்ஜ், குட்டி இளவரசி சார்லோட் ஆகியோரை கனடிய பிரதமர் ஜெஸ்டின் ரூடோ, அவரது மனைவி சோபி உட்பட பலர் நேரில் வந்து வரவேற்றனர். இச்சந்தரப்பத்தில், வில்லியம்ஸ், கேட் ஆகியோரை விட பிறந்து 16 மாதமே ஆன குட்டி இளவரசி சார்லோட், இளவரசர் ஜோர்ஜ் ஆகியோர் பார்வையாளர்களை கவர…

  15. பிரித்தானியாவின் சாலிஸ்பரி பகுதியில் நச்சுப்பொருள் தாக்குதல்… இருவரின் நிலை கவலைக்கிடம்… பிரித்தானியாவின் சாலிஸ்பரி பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற நச்சுப்பொருள் தாக்குதலுக்குள்ளா இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது சாலிஸ்பரி நகரத்தில் உள்ள அமெஸ்பரி பகுதியில் மேற்கொள்ள இந்த தாக்குதலில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரும் மற்றும் பெண் பரிக்கப்பட்டு கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த தாக்குதலை அடுத்து, சாலிஸ்பரி பகுதி முழுவதிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெர…

  16. British Challenger 2 tank ஈராக்கின் பாஸ்ராவில் பிரித்தானியாவின் பிரதான சண்டைத் தாங்கி வீதியோரக் குண்டு வெடிப்பில் தகர்ந்து போனது. இது பிரித்தானிய இராணுவ தொழில்நுட்பத்துறைக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது..! http://news.bbc.co.uk/1/hi/world/middle_east/6583607.stm ------------------------ Boris Yeltsin,76 இதற்கிடையே ரஷ்சியாவை அமெரிக்க முதலாளித்துவத்துக்கு விற்ற ரஷ்சிய முன்னாள் அதிபர் ஜெல்சின் மரணமாகிவிட்டார். http://news.bbc.co.uk/1/hi/world/europe/6584481.stm

    • 4 replies
    • 1.7k views
  17. பிரித்தானியாவின் நிலக்கீழ் புகையிரத சேவை பணிப்புறக்கணிப்பால் பாதிப்பு – பலமில்லியன் பயணிகள் அவதி:- பிரித்தானியாவின் பொதுப் போக்குவரத்து தொழிலாளர்கள், பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமையினால், பல மில்லியன் பொது மக்கள், அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர். இன்று காலை குறித்த போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், நாடாளாவிய ரீதியில் போக்குவரத்துளை மேற்கொள்வதில், மக்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்வதனை அவதானிக்க கூடியதாக இருந்தது என, குளோபல் தமிழ்ச் செய்திகளின் விசேட செய்தியாளர் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவில் பணிப் புறக்கணிப்புப் போராட்டங்களால் நான்கு மில்லியன் மக்கள் அவதியுறும் நிலை ஏற்பட்டுள்ளது ! …

  18. பிரித்தானியாவின் பல நகரங்களில் கலவரம்: பொலிஸார் மீது தாக்குதல், சொத்துகளுக்கு சேதம் வடமேற்கு இங்கிலாந்தில் மூன்று சிறுமிகள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, பல நகரங்களில் கலவரம் வெடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளர். 13 வருடங்களின் பின்னர் பிரித்தானியாவில் பதிவாகியுள்ள மோசமான குழப்ப நிலை இதுவாகும் என வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்துள்ளதாகவும், சொத்துகளை சேதப்படுத்தும் சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. லிவர்பூல் மற்றும் சவுத்போர்ட் பகுதிகளில் மூன்று சிறுமிகள் கத்தியால் குத்தி கொல்லப்பட்டதையடுத்து, நாட்டின் பல பகுதிகளில் இவ்வாறு கலவரங்களும் மோதல்களும் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக…

  19. பிரித்தானியாவின் பல பகுதிகளில் தொடர்ந்து 40 மணித்தியாலத்திற்கு கடும் பனிப் பொழிவு அச்சம் காரணமாக மக்களை அவதானமாக இருக்கும் படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரித்தானியா நேரப்படி வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் சனிக்கிழமை காலை 6 மணி வரை கடும் பனிப் பொழிவு அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை வெள்ளிக்கிழமை மாலை 3 மணியின் பின்னதாக ஆலங்கட்டி மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். கடும் பனிப்பொழிவு காரணமாக சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நாட்டின் பல பாகங்களினதும் வெப்பநிலை பகல் வேளையில் 1 பாகை செல்சியசாகவும் இரவு வேளையில் 5 பாகை செல்சியசாகவும் இருக்கும். பிரித்தா…

  20. பிரித்தானியாவின் பல பகுதிகளில் தொடர்ந்து 40 மணித்தியாலத்திற்கு கடும் பனிப் பொழிவு அச்சம் காரணமாக மக்களை அவதானமாக இருக்கும் படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரித்தானியா நேரப்படி வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் சனிக்கிழமை காலை 6 மணி வரை கடும் பனிப் பொழிவு அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை வெள்ளிக்கிழமை மாலை 3 மணியின் பின்னதாக ஆலங்கட்டி மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். கடும் பனிப்பொழிவு காரணமாக சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நாட்டின் பல பாகங்களினதும் வெப்பநிலை பகல் வேளையில் 1 பாகை செல்சியசாகவும் இரவு வேளையில் 5 பாகை செல்சியசாகவும் இருக்கும். பிரித்தானி…

  21. [size=5]பிரித்தானியாவின் பார்க்ளேய்ஸ் வங்கியின் தலைமை செயல் அதிகாரி பதவி விலகினார்[/size] [size=4]பிரித்தானியாவின் பார்க்ளேய்ஸ் (Barclays) வங்கியின் தலைமை செயல் அதிகாரி பொப் டையமன்ட் (Bob Diamond) பதவி விலகினார். வங்கிகளுக்கு இடையிலான கொடுக்கல் வாங்கல்களின் வட்டி வீதத்தில் மாற்றம் செய்வதற்கு நடவடிக்கை எடுத்தமைக்காக கடந்த வாரம் அந்த வங்கிக்கு சாதனை அளவாக 450 மில்லியன் டொலர் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் அவர் பதவி விலகினார். வங்கி மீது வெளியில் இருந்து ஏற்பட்டுள்ள அழுத்தம் வங்கிக்குக் பாதிப்பாக அமைவதால் அந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் கூறினார். அந்த முடிவை பிரித்தானிய நிதித்துறைச் செயலாளர் ஜோர்ஜ் ஒஸ்போர்ன் ; (George Osborne) வரவேற்றார். பலமா…

  22. ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா தொடர்ந்தும் இணைந்திருப்பதா அல்லது பிரிந்து செல்வதா என்பதை தீர்மானிப்பதற்காக, பிரித்தானிய மக்களிடையே நடாத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில், 51.9% பிரித்தானியர்கள் பிரிந்து செல்வதென முடிவெடுத்துள்ளார்கள். இந்த முடிவானது, பிரித்தானியாவில் மட்டும் தாக்கத்தை செலுத்தப்போவதில்லை. மாறாக, சமகால உலக ஒழுங்கை மாற்றியமைக்கப்போகிறது. இதில் குறிப்பாக அரசியல், பொருளாதாரம் சார்ந்த விடயங்கள் பெரும்பங்கினை வகிக்கப் போகின்றன. பொது வாக்கெடுப்பு முடிவுகள் வெளிவந்து அடுத்த சில மணித்தியாலங்களுக்குள், உலகளாவிய ரீதியில் சீனா தவிர்ந்த ஏனைய நாடுகளின் பங்குச்சந்தை ஆட்டம் காணத்தொடங்கியது. சீனாவின் சந்தை கூட ஜூன் 24ஆம் திகதி 1% வீழ்ந்தது. ஆயினும், ஜூன் 27ஆம் திகதி மீண…

    • 0 replies
    • 214 views
  23. பிரித்தானியாவின் பிரதமராக நாளை கோர்டன் பிறவுண் பதவியேற்கிறார் வீரகேசரி நாளேடு இங்கிலாந்து தொழிற் கட்சியின் தலைவராக கோர்டன் பிறவுண் கடமைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். இந்நிகழ்வில் கலந்துகொண்ட தொழிற் கட்சியின் முன்னாள் தலைவரும் நாளை புதன்கிழமை பிரதமர் பதவியிலிருந்து விலக விருப்பவருமான ரொனி பிளேயர், பிரதமர் பதவிக்குரிய சகல தகுதிகளுமுடைய ஒருவராக கோர்டன் பிறவுண் விளங்குகிறார் என தெரிவித்தார். ""எமது கட்சியின் தலைவராக கடமைப் பொறுப்பேற்றுள்ள கோர்டன் பிறவுண் கடந்த 20 வருட காலத்திற்கு மேலாக எனது நண்பராக உள்ளார். விரைவில் அவர் இந்த நாட்டின் தலைவராகவும் கடமைப் பொறுப்பேற்கவுள்ளமை குறித்து மகிழ்ச்சியடைகிறேன்'' என ரொனி பிளேயர் மேலும் தெரிவித்தார். …

    • 8 replies
    • 1.7k views
  24. பிரித்­தா­னி­யாவின் புதிய பெண் பிர­த­ம­ராக தெரேஸா மே இன்று பத­வி­யேற்­கிறார் பிரித்­தா­னி­யாவின் புதிய பிர­த­ம­ராக தெரேஸா மே இன்று மாலை பத­வி­யேற்­கிறார் .இதன் மூலம் அந்­நாட்டின் இரண்­டா­வது பெண் பிர­தமர் என்ற பெயரை அவர் பெறு­கிறார். அவர் நாட்டின் பிர­த­ம­ராக தெரிவு செய்­யப்­ப­டு­வ­தற்­கான போட்­டியை மேலும் 9 வாரங்­க­ளுக்கு எதிர்­கொள்ள நேரிடும் என எதிர்­பார்க்­கப்­பட்ட நிலையில், பழை­மை­வாதக் கட்­சியைச் சேர்ந்த அவ­ரது போட்டி வேட்­பா­ள­ரான அன்ட்­றியா லீட்ஸம் திங்­கட்­கி­ழமை அந்தப் போட்­டி­யி­லி­ருந்து ஒதுங்­கி­ய­தை­ய­டுத்து அவ­ரது வெற்றி உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இந்­நி­லையில் அந்­நாட்டின் பதவி விலகிச் செல்லும் பிர­தமர் டேவிட் கமெ…

  25. பிரித்தானியாவின் பொதுத் தேர்தலில் தொழிற்கட்சி வெற்றி. பிரித்தானியாவின் பொதுத் தேர்தலில் தொழிற்கட்சி வெற்றி பெற்றுள்ளது. அதற்கமைய புதிய பிரதமராக Keir Starmer பதவியேற்பார் என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. https://athavannews.com/2024/1391016

      • Thanks
      • Like
    • 11 replies
    • 1.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.