Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. போக்கிமான் கேம் விளையாடிய ஆயிரக்கணக்கான மக்கள் நியூயார்க் சென்ட்ரல் பார்க்கில் ஒரே நேரத்தில் திரண்டதால் அங்கு பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அமெரிக்க உள்ளிட்ட பல நாடுகளில் போக்கிமேன் மொபைல் கேம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கேமை கோடிக்கணக்கான பேர் டவுண்லோட் செய்து விளையாடி வருகின்றனர். ஜி.பி.எஸ் வசதியுடன் விளையாடக் கூடிய கேம் இது. நிஜ உலகத்தோடு கனவுலகத்தை இணைத்து இந்த கேம் உருவாக்கப்பட்டுள்ளது. கனவுலகத்தையும், நிஜ உலகத்தையும் நமது மொபைல் போனில் நாம் இருக்கக் கூடிய இடம் தோன்றும் அதேபோல் போக்கிமொன் கேரக்டர்கள் நிஜ உலகில் தோன்றும். மக்கள் தாங்கள் பார்க்கும் நிஜ உலகில் பல இடங்களுக்கு சென்று விளையாடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதுதான் இந்த …

    • 1 reply
    • 651 views
  2. போக்குவரத்து தகவல் தொடர்புகளுக்கு உதவும் 5 ஆவது புவி நிலை செயற்கைக் கோளை செலுத்தியது சீனா போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் இயற்கைப் பேரழிவு தடுப்பு போன்றவற்றுக்குப் பயன்படக் கூடிய, ஐந்தாவது புவி- நிலை செயற்கைகோளை சனிக்கிழமை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது சீனா. `பெய்து' எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த செயற்கைக்கோள், தென்மேற்குச் சீனாவின் சிசுவின் மாகாணத்தில் உள்ள ஸிசாங் செயற்கைகோள் ஏவுதளத்தில் இருந்து உள்ளூர் நேரப்படி அதிகாலை 4.11க்குச் செலுத்தப்பட்டது.பூமியில் உள்ள குறிப்பிட்ட இடத்துக்கு நேர் மேலாக புவி சுற்றுப் பாதையில் நிலை நிறுத்தப்பட வேண்டிய இடத்தில் சரியாக அந்த செயற்கைகோள் நிலைநிறுத்தப்பட்டது என்று சீனாவின் ஸின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. …

  3. Published By: RAJEEBAN 28 JUN, 2023 | 05:02 PM போக்குவரத்து பொலிஸாரின் எச்சரிக்கையை மீறிச்செல்ல முயன்ற 17 வயது இளைஞன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து பிரான்ஸ் தலைநகரில் ஆர்ப்பாட்டங்கள் வெடித்துள்ளன. பொலிஸார் கார் ஒன்றின் வாகனச்சாரதியை நோக்கி துப்பாக்கியை இலக்குவைப்பதையும்,அதன் பின்னர் துப்பாக்கி சத்தம் கேட்பதையும் காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன. அதன் பின்னர் அந்த கார் ஒரு இடத்தில் மோதி நிற்கின்றது. இதன்போது 17 வயது இளைஞர் மார்பில் துப்பாக்கி சூட்டுகாயங்களுடன் உயிரிழந்துள்ளார். இளைஞன் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர் கொலை குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய…

  4. போக்குவரத்து விதிகளை பின்பற்றும் வாகன ஓட்டிகளுக்கு காவல்துறையினர், இலவசமாக பெட்ரோல் வழங்கி வருகின்றனர். குஜராத் மாநில தலைநகர் அகமதாபாத் காவல்துறையினர், இந்த வித்தியாசமான விழிப்புணர்வுத் திட்டத்தை தொடங்கியுள்ளனர். ராமோல் என்ற பகுதியில் நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்ட காவல்துறையினர், வாகன பதிவுச் சான்றிதழ், லைசென்ஸ், காப்பீடு, சீட் பெல்ட், தலைக்கவசம் அணிதல் ஆகியவற்றின் அடிப்படையில் 58 பேரை தேர்வு செய்தனர். சாலைப் போக்குவரத்து விதிகளை முறையாகப் பின்பற்றிய காரணத்திற்காக அவர்களுக்கு தலா ஒரு லிட்டர் பெட்ரோலை இலவசமாக வழங்கினர். காவல்துறையினரின் இந்த முயற்சிக்கு அகமதாபாத் நகர பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் இருவர் உதவியுள்ளனர். http://seithy.com/breifNews.php?newsID=120713&ca…

  5. போக்கோ ஹராம் மீது கேமரூன் வான்படைகள் தாக்குதல் நைஜீரியத் தீவிரவாத இஸ்லாமியக் குழுவான போக்கோ ஹராம் மீது முதல் முறையாக கேமரூன் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. தயார் நிலையில் கேமரூனின் படைகள்கடந்த வாரத்தின் இறுதிப் பகுதியில், சுமார் ஆயிரம் தீவிரவாதிகள் நைஜீரியாவிலிருந்து, தமது நாட்டின் வடபகுதிக்குள் புகுந்து, ஐந்து கிராமங்களைத் தாக்கியுள்ளனர் என்று கேமரூனின் இராணுவம் கூறுகிறது. கேமரூனின் வான் தாக்குதல்களில் 30 பேர் கொல்லப்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இருதரப்புக்குமான கடும் சண்டை காரணமாக, கேமரூனின் படைகள் கைவிட்ட ஒரு இராணுவ தளத்தை, சிறிது நேரம் போக்கோ ஹராம் தீவிரவாதிகள் ஆக்கிரமித்திருந்தனர். கேமரூனுக்குள் நுழைந்துள்ள போக்கோ ஹராம் தீவிரவாதி…

  6. ஆர்ஜெண்டினா நாட்டுக்கு அருகே உள்ள போக்லாந்து தீவில் படைகளைக் குவித்து வரும் இங்கிலாந்து அதி நவீன போர் கப்பலான எச்.எம்.எஸ் டான்ப்லெஸ் ஐ அங்கு அனுப்பியுள்ளது.போக்லாந்து தீவை ஆர்ஜெண்டினா தங்களுக்கு சொந்தமானது என்று உரிமை கொண்டாடி வருகிறது. 1982-ம் ஆண்டு ஆர்ஜெண்டினா போக்லாந்து தீவை கைப்பற்றி கொண்டது. இதனால் இங்கிலாந்து தாக்குதல் நடத்தி அந்த தீவை மீட்டது. சமீபகாலமாக ஆர்ஜெண்டினா மீண்டும் போக்லாந்து பிரச்சினையை கையில் எடுத்துள்ளது. இதனால் இங்கிலாந்து- ஆர்ஜெண்டினா இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. ஆர்ஜெண்டினாதிடீரென தாக்கி விடக் கூடாது என கருதி இங்கிலாந்து போக்லாந்தில் படையை குவித்து வருகிறது. இந்த நிலையில் இங்கிலாந்தின் அதி நவீன போர் கப்பலான எச்.எம்.எ…

  7. பிரிட்டனின் வல்லாதிக்கத்தை நினைவுறுத்தும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அமைப்பே காமன்வெல்த் எனப்படும் பொதுநலவாய நாடுகளின் கூட்டமைப்பு ஆகும். இதில் பிரிட்டனால் அடிமைப்படுத்தப்பட்ட நாடுகளை பிரிட்டன் தனது தலைமையின் கீழ் ஒரு கூட்டமைப்பாக்கி வைத்துள்ளது. அதில் தனது முடிக்குரியவர்களை கெளரவிக்கும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் 54 நாடுகளைக் கொண்ட இந்த வெட்டி அமைப்பில் இருந்து கம்பியா என்ற மேற்கு ஆபிரிக்க தேசம் தானாக விலகிக் கொள்ள முடிவு செய்துவிட்டது. அது இந்த அமைப்பில் கடந்த 48 ஆண்டுகளாக இருந்து வருகிறது. இந்த வெட்டி அமைப்பின் அரசுத் தலைவர்கள் மாநாட்டை நடத்த இனப்படுகொலை நாடான சிறீலங்காவை பிரிட்டன் அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் தெரிவு செய்து வைத்துள்ளன. இந்த ம…

  8. போடுறா 100 தோப்புக்கரணம் மூன்று நாட்களாக காய்ச்சல். உடம்புக்கு முடியவில்லை. இரவில் வேறு சின்ன தம்பியை பார்க்கவேண்டும். தாய் தந்தையர் வேலையில். நான்காம் நாள் பாடசாலைக்கு போகிறான் சிறுவன், வீட்டுப்பாடம் செய்யாமல். ஆனாலும் மருத்துவரின் சான்றிதழுடன். அதனை வாங்கி பார்க்கிறார் ஆசிரியர். ஒரு பக்கமாக வைக்கிறார். எங்கடா வீட்டுப்பாடம். நாலு நாளுக்கு வராமல் இருந்தால், மறந்துவிடுவேன் என்று நினைத்தாயோ. உடம்புக்கு முடியாததால், செய்யவில்லை சேர்..... அப்படியா.... உனக்கு நல்ல தண்டனை தந்தாள் தான் சரிவரும். இவர்கள் வேறு அடிக்க கூடாது என்று சொல்லி விட்டார்கள். போடுறா 100 தோப்புக்கரணம்.... ஆசிரியர் உத்தரவு போடுகிறார்.... முதலிலேயே பலவீனமாக இர…

  9. போட்டி நாளுக்கு நாள் வலுவாகி வந்தாலும் இங்கிலாந்தின் புதிய பிரதமருக்கான போட்டியில் முந்தும் ரிஷி சுனக் இங்கிலாந்தில் புதிய பிரதமருக்கான போட்டி நாளுக்கு நாள் வலுவாகி வந்தாலும், அதில் ரிஷி சுனக் முந்துவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. , இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், தனது சொந்த கட்சிக்குள்ளேயே எழுந்த எதிர்ப்பு காரணமாக கடந்த 7-ந் தேதி பதவி விலகினார். அதேநேரம் புதிய பிரதமர் தேர்வு செய்யப்படும் வரை அவர் இந்த பதவியில் தொடருவார். பிரதமர்தான் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் என்பதால், கட்சி தலைவர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். எனவே கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவரை (பிரதமர்) தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் விரைவில் தொடங்க உள்ளன. போரிஸ் ஜான்…

    • 3 replies
    • 490 views
  10. போட்டி போட்டு கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் வளர்ச்சியடைந்த நாடுகள் BharatiDecember 21, 2020 போட்டி போட்டு கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் வளர்ச்சியடைந்த நாடுகள்2020-12-21T08:32:16+05:30கட்டுரை FacebookTwitterMore போட்டி போட்டுக்கொண்டு கொரோனா தடுப்பூசிகளை கண்டுபிடிக்கும் அபிவிருத்தியடைந்த நாடுகள் தமது பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுத்து தடுப்பூசிகளை தாமே முதலில் பயன்படுத்துகின்றனர். அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளோ தமக்கு எப்போது ஒன்று கிடைக்கும் என்று எதிர்பார்க்கின்ற நிலையிலேயே உள்ளன. ஆனாலும் இந்தியா, இந்தோனேஷியா, வியட்னாம் போன்ற நாடுகள் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளை தயாரிக்கும் முயற்சியில் மும…

  11. போட்டி மதிமுக பொதுக்குழு கூடியதுவைகோவை நீக்க தீர்மானம் டிசம்பர் 29, 2006 சேலம்: சேலத்தில் எல்.கணேசன்செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோர் கூட்டிய மதிமுக போட்டி பொதுக்குழு இன்று காலை கூடியது. இதில் வைகோவை கட்சியிலிருந்து நீக்கி தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. சேலம் சுமங்கலி கல்யாண மண்டபத்தில் இன்று காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்குவதாக இருந்தது. ஆனால், ஆட்கள் வர தாமதமானதால் 12.30 மணிக்குத் தான் தொடங்கியது. இதுவரை எல்.ஜியும் செஞ்சியும் காத்திருந்தனர். இக் கூட்டத்திற்கு விழுப்புரம், சென்னை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே அதிகம் வந்திருந்தனர். அவர்களில் எத்தனை பேர் பொதுக்குழு உறுப்பினர்கள் என்பது தெரியவில்லை. திரளாக வந்தவர்களை போ…

  12. போட்டிபோட்டு டிக்கெட் விலையைக் குறைக்கும் இரு விமான நிறுவனங்கள்! ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- Viruvirupu, Tuesday 10 May 2011, 01:51 GMT ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- துபாய், யு.ஏ.ஈ: சம்மர் விடுமுறைகள் நெருங்கிவிட்ட நிலையில் எமிரேட்ஸ் எயார்லைன்ஸ் டிக்கெட் விலை குறைப்பு என்ற அதிரடி நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டிருக்கின்றது. எமிரேட்ஸின் இந்த அறிவிப்பு, அதன் போட்டியாளர்களைக் கதிகலங்கவும் வைத்திருக்…

    • 0 replies
    • 947 views
  13. போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு, 'அப்பகுதியைத் தவிர்க்க' பொதுமக்களை நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை வலியுறுத்துகிறது. பிரபலமான சுற்றுலாத் தலமான போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு மற்றும் பல துப்பாக்கிச் சத்தங்கள் கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளதால், அங்கு ஒரு பெரிய அவசரநிலை உருவாகியுள்ளது. ஆஸ்கார் காட்செல் மற்றும் பேட்ரிக் ஹன்னாஃபோர்ட் 2 நிமிடங்களுக்கும் குறைவாகப் படித்தது டிசம்பர் 14, 2025 - மாலை 7:20 மணி சந்தாதாரர் மட்டும் இந்த வீடியோ சந்தாதாரர்களுக்கு மட்டுமே கிடைக்கும். பார்க்க குழுசேரவும் அல்லது உள்நுழையவும். பதிவுஉள்நுழைய ஸ்கை நியூஸ் ஆஸ்திரேலியா நாட்டின் சிறந்த பத்திரிகையாளர்கள், வர்ணனையாளர்களின் பிரத்யேக நுண்ணறிவுகள் மற்றும்... இடம்பெறும் ஸ்கை நியூஸ் ஆஸ்திரேலி…

  14. போதை பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை: டிரம்ப் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைGETTY IMAGES அமெரிக்காவில் வலி நிவாரணி மாத்திரைகளுக்கு மக்கள் அடிமையாவதை தடுக்கும் தனது திட்டத்தின் ஒரு பங்காக போதை பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் எனஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கோரியுள்ளார். வலி நிவாரணியில் பயன்படுத்தப்படும் ’ஓபியாட்’ எனப…

  15. போதை பொருள் கடத்தல்காரர்களை பிறேசில் பொலிஸ் எப்படி பிடித்தது??

    • 0 replies
    • 314 views
  16. போதை மருந்து கடத்தல்:சிக்குகிறார்கள் 60 நடிகர்-நடிகைகள் போதை மருந்து விவகாரத்தில் தெலுங்கு முன்னணி நடிகர்-நடிகைகள் 60 பேருக்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக பிரபல தெலுங்கு நடிகர் ரவிதேஜாவின் சகோதரர்கள் பரத்ராஜூ, ரகுநாத்ராஜூ ஆகியோரை ஆந்திர போலீசார் அண்மையில் கையும்,களவுமாக கைது செய்தனர். இவர்களுக்கு போதைமருந்து விநியோகம் செய்ததாக, நைஜீரியாவைச்சேர்ந்த சிமா கிளமெண்ட் என்பவர் பிடிபட்டார். அவருடன் தொடர்பு வைத்திருப்பவர்கள் பற்றி போலீசார் செய்த விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளன. சிமா கிளமெண்ட் வைத்திருந்த செல்போனை ஆய்வு செய்ததில் தெலுங்கு முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் வளர்ந்துவரும் நடிகர்-நடிகைகள் உட்பட 60 பேருக்கு போதை மருந்து …

  17. போதை மருந்து கொடுத்து படம் பிடிக்கப்படும் வல்லுறவு சம்பவங்கள் - பாலியல் தொழிலின் நிழல் உலகம் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,முகமது கடோபி & லைலா மகமூத் பதவி,மொகடிஷு & லண்டன் 5 மணி நேரங்களுக்கு முன்னர் சோமாலியாவின் தலைநகரமான மொகடிஷுவில் உள்ள இரண்டு பெண்கள், உள்நாட்டுப் போர் காரணமாக வன்முறை அச்சுறுத்தலுக்கு நடுவிலுள்ள ஒரு நகரத்தில் பாலியல் தொழிலாளிகளாக நிழல் உலகுக்குள் எப்படி தள்ளப்பட்டார்கள் என்பதைப் பற்றி பிபிசியிடம் பேசினார்கள். அவர்களுடைய அடையாளத்தைப் பாதுகாப்பதற்காக அவர்களின் பெயர்களை மாற்றியுள்ளோம். மொகடிஷு நகரத்தின் துடிப்ப…

  18. ஜேசி சான் போதை மருந்து வைத்திருந்ததாக பிரபல ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சானின் மகன் ஜேசி சான் (32) கைது செய்யப்பட்டுள்ளார். ஜேசி சானும் அவரது நண்பரும் தைவான் நடிகருமான கே கோவும் சீனத் தலைநகர் பெய்ஜிங் சென்றிருந்தனர். அங்கு சீன போலீஸார் நடத்திய சோதனையில் ஜேசி சானும் அவரது நண்பரும் போதைப் பொருள் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து சீன போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது: கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி பெய்ஜிங்கில் உள்ள ஜேசி சானின் வீட்டில் சீன போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது அவரது வீட்டில் 100 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக அவரும் அவரது நண்பரும் கைது செய்யப்பட்டு ள்ளனர் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 2012-ல் வெளியான “டபுள் டிரபிள்” என்ற …

  19. போதைப் பொருட்களுக்கு பதிலாக பாலாடையைக் கண்டுபிடிக்கும் மோப்ப நாய்கள் போதைப் பொருட்களை நுகர்ந்து கண்டுபிடிக்க வேண்டிய மோப்ப நாய்கள் விமானப் பயணிகளிடமிருந்து பாலாடைக்கட்டி மற்றும் பன்றிக்கறி சாசேஜ்களை மட்டுமே கண்டுபிடிக்கின்றன என்பதை ஒரு அறிக்கை கண்டறிந்துள்ளது. மோப்ப நாய்கள் பல பொருட்களை நுகர்ந்து கண்டறிய பழக்கப்படுத்தப்பட்டுள்ளன. வடக்கு இங்கிலாந்திலுள்ள மான்செஸ்ட்டர் விமான நிலையத்தில் சட்டவிரோத போதைப் பொருட்களை கண்டறிய ஆறு உயர்ரக நாய்கள் உள்ளன. அவற்றை பராமரித்து இயக்க இரண்டு மில்லியன் டாலர்கள் செலவாகின்றன. அந்த நாய்கள் சட்டவிரோத போதைப் பொருட்கள், புகையிலை, பணம், காட்டு விலங்குகளின் இறைச்சி ஆகியவற்றை நுகர்ந்து கண்டுபிடிக்க பயிற்சியளிக்…

  20. "விருந்து காணொளி" வைரல்: போதைப் பொருள் பரிசோதனையை... மேற்கொண்டார் ஃபின்லாந்து பிரதமர்! இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, ஃபின்லாந்து பிரதமராக இருந்துவரும் சன்னா மரின், விருந்தொன்றில் கலந்துக்கொண்ட காணொளியொன்று வெளியானதைத் தொடர்ந்து, போதைப் பொருள் பரிசோதனையை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார். வெளிப்படையான காதலுக்காக அடிக்கடி விமர்சனங்களுக்கு இலக்காகி வரும், சன்னா மரின், ஒரு விருந்தில் பாடுவது, நடனம் செய்வது மற்றும் குடிப்பது போன்ற காணொளி சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது. இதனைத்தொடர்ந்து, 36 வயதான சன்னா மரின், சில அரசியல்வாதிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். அவர்கள், சன்னா மரின் போதைப்பொருள் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என கோரினர். இதற…

  21. போதைப்பொருளுக்காக துறவிகள் வேடம் பூண்ட ஐவர் கைது By VISHNU 10 OCT, 2022 | 11:05 AM போதைப்­பொருள் வாங்­கு­வ­தற்கு பணம் சேக­ரிப்­ப­தற்­காக பௌத்த துற­விகள் வேடத்தில் நட­மா­டிய குற்­றச்­சாட்டில் 5 பேரை தாய்­லாந்து பொலிஸார் கைது செய்­துள்­ளனர். இவர்கள் ஐவரும் கம்­போ­டி­யாவைச் சேர்ந்­த­வர்கள் என செய்­திகள் வெளி­யா­கி­யுள்ன. தாய்­லாந்தின் காவோ போ தோங் மாவட்­டத்தில் வைத்து இவர்கள் கைது செய்­யப்­பட்­டனர். இவர்­களின் நட­வ­டிக்­கைகள், பௌத்த துற­வி­களின் நட­வ­டிக்­கை­களைப் போன்று இல்­லா­தி­ருப்­பதை அவ­தா­னித்த உள்ளூர் மக்கள் இவர்கள் குறித்து சந்­தே­க­ம­டைந்­தனர். துற­விகள் வேடத்­தி­லி­ருந்த இவர்­க­ளு…

  22. போதைப்பொருள் கடத்தலின் புகலிடமாக வெனிசூலா [23 - January - 2008] [Font Size - A - A - A] அமெரிக்க அதிகாரிகள் கடும் குற்றச்சாட்டு போதைப்பொருளான கொகேய்ன் வர்த்தகத்திற்கு வெனிசூலா ஜனாதிபதி ஹியுகோ சாவேஷ் பெரிதும் உதவுவதாக அமெரிக்க போதைப்பொருள் தடுப்பிற்கான உயர்மட்ட அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். அயல்நாடான கொலம்பியாவில் உற்பத்தி செய்யப்படும் கொகேய்னை ஏனைய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான புகலிடமாக வெனிசூலா விளங்குவதாக அவ்வதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இக் குற்றச்சாட்டை நிராகரித்துள்ள வெனிசூலா போதைப்பொருள் கடத்தல் வியாபாரிகளால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இவ் விவகாரம் தொடர்பில் அமெரிக்காவின் தேசிய போதைப்பொருள் கட்டுப்பாட்டுச் சபையின் ப…

  23. போதைப்பொருள் குற்றச்சாட்டுகளில் தான் குற்றவாளி அல்ல – நிக்கோலஸ் மதுரோ தெரிவிப்பு! வெனிசுலா தலைநகர் கராகஸில் ஒரு இராணுவ நடவடிக்கையில் அமெரிக்கப் படைகளால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வெளியேற்றப்பட்ட வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவி சிலியா புளோரஸும் திங்களன்று (05) மன்ஹாட்டன் கூட்டாட்சி நீதிமன்றத்தில் முதன்முதலாக முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது, போதைப்பொருள் குற்றச்சாட்டுகளில் தான் குற்றவாளி அல்ல என்று நிக்கோலஸ் மதுரோ கூறினார். அதேநேரம், மதுரோவின் மனைவி சிலியா புளோரஸும் குற்றமற்றவர் என்று வாதிட்டார். அரை மணி நேர விசாரணைக்கு முன்னதாக, மதுரோவுக்கு ஆதரவான மற்றும் எதிரான டஜன் கணக்கான போராட்டக்காரர்கள் நீதிமன்றத்திற்கு வெளியே கூடியிருந்தனர். அவர் கணுக்க…

  24. 18 Sep, 2025 | 04:07 PM இணையதளச் செய்திப் பிரிவு சட்டவிரோத போதைப்பொருள் தயாரிப்பு மற்றும் கடத்தலில் ஈடுபடும் நாடுகளின் பட்டியலை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அமெரிக்க நாடாளுமன்றத்தில் வெளியிட்டார். இந்தப் பட்டியலில் இந்தியா உள்ளிட்ட 23 நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்தப் பட்டியலில் ஆப்கானிஸ்தான், சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் இந்தியாவும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் உள்ள நாடுகள் போதைப்பொருள் கடத்தல் மற்றும் அதன் தயாரிப்பில் ஈடுபட்டு வருவதால், அமெரிக்கா மற்றும் அதன் குடிமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். மேலும், போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் தவறியதாக ஆப்கானிஸ்தான், பொலிவியா, மியான்மர் உள்ளிட்ட ஐந்து நாடுகளை அ…

  25. போதைப்பொருள்- பண மோசடி குற்றச்சாட்டு: ஆறு இராணுவத்தினரும், ஒரு படைவீரரும்... ரோயல் மிலிட்டரி பொலிஸ்துறையால் கைது! போதைப்பொருள் மற்றும் கடன் வழங்குதல்- மோசடி செய்த குற்றங்கள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஆறு இராணுவத்தினரும் ஒரு படைவீரரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. ஆறு ஐரிஷ் பாதுகாப்பு துருப்புக்கள் மற்றும் ஒரு கோல்ட்ஸ்ட்ரீம் பாதுகாப்பு படைவீரர் ஆகியோர் திட்டமிட்ட நடவடிக்கையின் ஒரு பகுதியாக ரோயல் மிலிட்டரி பொலிஸ்துறையால் கைது செய்யப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது. குயின்ஸ் பிளாட்டினம் ஜூபிலிக்கான ட்ரூப்பிங் தி கலரில் 1ஆவது பட்டாலியன் ஐரிஷ் காவலர்கள் பங்கேற்க உள்ளனர். பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.