Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஈராக்கில் பெரும்பகுதிகளைக் கைப்பற்றி தனி இஸ்லாமிய அரசை அமைத்திருக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கான எதிரான அமெரிக்கா தலைமையிலான நாடுகளின் யுத்தத்தில் பெரிய அளவுக்கு முன்னேற்றம் எதுவும் இல்லை. இந்த நிலையில் அமெரிக்காவின் தேசிய புலனாய்வு அமைப்பின் இயக்குநர் ஜேம்ஸ் க்ளாப்பெர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், ஐ.எஸ். இயக்கத்துக்கு எதிராக தலிபான்கள், அல் கொய்தா போன்ற இயக்கத்தினரை பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளை சுட்டிக் காட்டியிருக்கிறார். சிரியாவில் ஹாஸ்ம் தீவிரவாத இயக்கத்துக்கு அனைத்துவிதமான உதவிகளையும் அமெரிக்கா அளித்து வருகிறது. ஆனாலும் ஐ.எஸ். தீவிரவாதிகளை அந்த இயக்கத்தால் வெற்றி கொள்ள முடியவில்லை. இதனால்தான் அமெரிக்கா தற்போது வேறு யுத்திகளைக் கடைபிடிக்க வேண்டிய நி…

  2. சுவிஸ் வங்கியில் பணம் முதலீடு செய்தோர் பட்டியல் : தி.மு.க. , காங்., கலக்கம் "விக்கிலீக்ஸ்' இணைய தளத்தில் இருந்து எடுக்கப்பட்டதாகக் கூறி, தி.மு.க., - காங்கிரசார் பெயர்கள் அடங்கிய, சுவிஸ் வங்கியில் பணம் முதலீடு செய்தோர் பட்டியல் நகல் வினியோகிக்கப்படுகிறது. சுவிஸ் வங்கியில் முதலீடு செய்துள்ளோர் பட்டியலை வெளியிட வேண்டுமென, இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் உள்ளோர் குரல் எழுப்பி வருகின்றனர். அப்பட்டியலை, "விக்கிலீக்ஸ்' இணையதளம் சிறிது சிறிதாக அவ்வப்போது வெளியிட்டு, அமளியை ஏற்படுத்தி வருகிறது. "இப்பட்டியல் சரியானது' என, சுவிஸ் வங்கியும், "இப்பட்டியல் தவறானது' என, சம்பந்தப்பட்டோரும் கூறி வருகின்றனர். ஆனாலும், இந்த இணைய தளத்தில் வெளியான பட்டியல் ஒரு சிலரைக் கூட சென…

  3. காதலியை பலாத்காரம் செய்து விட்டு, 111 முறை கத்தியால் குத்தி கொடூரமாக கொன்ற காதலனுக்கு ரஷ்ய ஜனாதிபதி புட்டின் மன்னிப்பு வழங்கி போர் முனைக்கு அனுப்பி வைத்து இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ரஷ்யா தலைநகர் மாஸ்கோவை சேர்ந்தவர் விளாடிஸ்லாவ் கன்யூஸ். இவர் தனது முன்னாள் காதலியான வேரா பெக்டெலேவாவை பலாத்காரம் மற்றும் சித்ரவதை செய்து 111 முறை கத்தியால் குத்தினார். மூன்றரை மணி நேரம் அவர் இந்த சித்ரவதையை தனது முன்னாள் காதலி வேராவுக்கு செய்துள்ளார். பின்னர் அவர் காதலி கழுத்தை ஒரு கேபிள் கம்பி மூலம் நெரித்துக்கொன்றார். அவரது அலறல் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டுக்காரர்கள் 7 முறை பொலிஸாருக்கு தொலைபேசி அழைப்பு செய்தும் எந்த பதிலும் இல்லை. அதன்பின் வந்த பொலிஸார் விளாடிஸ்லாவ் க…

    • 15 replies
    • 1.4k views
  4. தமிழக மீனவர்கள் மீது சிங்கள மீனவர்கள் குண்டுவீச்சு; ஒருவர் காயம்-படகு சேதம் ஜூன் 17, 2007 ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் வெடிகுண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியதில் ஒரு மீனவர் படுகாயமடைந்தார். ஒரு விசைப் படகு சேதமடைந்தது. தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தி வருவது தொடர்கதையாக நிலவி வந்தது. இந்த நிலையில் இந்தியாவின் கடும் எச்சரிக்கையைத் தொடர்ந்து சமீப காலமாக இந்த தாக்குதல் குறைந்துள்ளது. இந்த நிலையில், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 784 விசைப் படகுகளில் மீன் பிடிக்கச் சென்றனர். கச்சத்தீவு அருகே அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு படகுகளில் வந்த இலங்கை மீனவர்கள், தமிழக மீனவர்களின் …

  5. மேற்கு அவுஸ்­தி­ரே­லியா விலுள்ள ஆறுகள் மற்றும் குளங்­களில் சாதா­ரண அள­வை­விட 10 மடங்கு பெரி­தான கோல்ட்பிஷ் ரக மீன்கள் பிடிக்­கப்­பட்­டுள்­ளன. வீடு­களில் செல்­லப்­பி­ரா­ணி­களாக வளர்க்­கப்­படும் கோல்ட் பிஷ், "கொய்" போன்ற மீன்­களை அவற்றின் உரி­மை­யா­ளர்கள் நீர்­நி­லை­களில் விட்­டுச்­சென்ற நிலையில் இம்­மீன்கள் பிர­மாண்­ட­மாக வளர்ந்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. சாதா­ர­ணமாக 100 கிராம் எடையில் காணப்­படும் கோல்ட் பிஷ் ரக மீன்கள் 2 கிலோ­கிராம் அள­வுக்கு வளர்ந்த நிலையில் பிடிக்­கப்­பட்­டுள்­ளன. செல்­லப்­பி­ரா­ணி­க­ளாக வளர்க்­கப்­படும் கொய் ரக மீன்கள் 8 கிலோ­கிராம் அள­வுக்கு வளர்ந்த நிலையில் காணப்­பட்­டன. ஆனால், இம்­மீன்­களில் அப­ரி­மித வளர்ச்சி குறித்து சூழ­லியல் …

  6. அமேரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பாட்டி சாரா உமர் மற்றும் ஒபாமாவின் மாமா சயீத் ஒபாமா ஆகியோர் புனித உம்ராவை நிறைவேற்றுவதற்க்காக சவூதி அரேபியா வந்துள்ளனர். மேலும் மக்காவில் நடைபெற்று வரும் முஹம்மது நபி குறித்த கண்காட்சியை 2 மணி நேரம் பார்வையிட்ட சாரா உமர் கண்காட்சி மிகவும் அருமையாக இருந்ததாகவும் இஸ்லாத்தை மக்கள் மத்தியில் அதிகம் பரப்புவதற்க்கும் இஸ்லாம் குறித்த குழப்பங்களை போக்குவதற்க்கும் இது போன்ற கண்காட்சிகள் அதிகம் நடத்த வேண்டும் என்று கூறினார். அதிபர் ஒபாமாவின் குடும்பத்திற்கு ஹிதாயத்தை வழங்கிய அல்லாஹ் அதிபர் ஒபாமாவுக்கு ஹிதாயத்தை வழங்குவானாக. - See more at: http://www.canadamirror.com/canada/41556.html#sthash.uzD0M8Bi.dpuf

  7. பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 40 ஆண்டுகளாக கியூபாவுக்காக உளவு பார்த்ததாகக் கூறி அமெரிக்க தூதரக அதிகாரி கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். கொலம்பிய நாட்டை பூர்வீகமாகக் கொண்ட 73 வயதான விக்டர் மானுவல் ரோச்சா, டொமினிகன் குடியரசு, அர்ஜென்டினா மற்றும் கியூபாவில் உள்ள அமெரிக்க தூதரகங்களில் பதவிகளை வகித்தவர். 1999 மற்றும் 2002 க்கு இடையில் பொலிவியாவுக்கான அமெரிக்க தூதராகவும் இருந்தார். மியாமியில் உள்ள நீதிமன்றத்தில் திங்களன்று அரசுத் தரப்பு முன்வைத்த குற்றச்சாட்டின்படி, ரோச்சா தனது உளவு நடவடிக்கையை 1981 இல் தொடங்கியிருக்கிறார். "ரோச்சா கியூபா குடியரசை ரகசியமாக ஆதரித்தது மட்டுமல்லாமல் அதன் ரகசிய சேவைகளின்…

  8. கன்னியாஸ்த்திரிகளை பாலியல் அடிமைகளாக நடத்திய கத்தோலிக்க ஆயர்களும் குருமாரும் - பாப்பாண்டவர் தகவல் தற்போதைய கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவரும், உயர் குருவுமான பாபாண்டவர் பிரான்ஸிஸ் அவர்கள், கத்தோலிக்க ஆயர்களும் குருக்களும் பல கன்னியாஸ்த்திரிகளை பாலியல் அடிமைகளக நடத்திவந்ததை ஒப்புக்கொண்டிருக்கிறார். அவரது கருத்துப்படி, தனக்கு முன்னால் ப்பாப்பாண்டவராகக் கடமை புரிந்த பெனெடிக்ட் அவர்கள் இந்தப் பாலியல்க் கொடுமைகள் நிமித்தம் ஒரு கன்னியாஸ்த்திர்கள் சபையையே கலைத்துவிட நிர்ப்பந்திக்கப்பட்டதாக கூறுகிறார். கத்தோலிக்கத் திருச்சபையினுள் கன்னியாஸ்த்திரிகளுக்கெதிரான வன்கொடுமைகள் பற்றி இதுவே முதன் முதலாக ஒரு பாப்பாணடவரால் வெளிக்கொண்டுவரப்பட்டிருப்பதாக கருதப்படுகிறது. …

  9. உலகத்தின் எந்த பகுதி மக்கள் வேண்டுமானாலும் திரண்டு வந்து போராடிவிடுவார்கள். ஆனால், அமெரிக்காவில் மட்டும் அது நடக்கவே நடக்காது. காரணம், முதலாளித்துவத்தை ஆதரிக்கிற குணம் அமெரிக்கர்களின் ஜீனிலேயே உண்டு என்று சொல்வார்கள். ஆனால், அடி மேல் அடி விழும் பட்சத்தில் அமெரிக்க மக்கள்கூட நடுத்தெருவுக்கு வந்து போராடத் தயங்க மாட்டார்கள் என்பதைத்தான் 'வால் ஸ்ட்ரீட்டை ஆக்கிரமிப்போம்' (Occupy Wall Street) போராட்டம் காட்டுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக வேலை கிடைக்காமல் திண்டாடும் இளைஞர்கள், ஏதேதோ முதலீட்டுத் திட்டங்களில் பணத்தை போட்டு பணத்தை இழந்தவர்கள், வருமானம் இல்லாததால் வீட்டை விற்றவர்கள், கல்லூரிப் படிப்பை மேற்கொண்டு தொடர முடியாதவர்கள், இத்தனை நாளும் கிடைத்த வந்த அரசு வசதிகள் இன…

  10. Published By: RAJEEBAN 11 APR, 2024 | 11:37 AM விக்கிலீக்ஸ் இணை ஸ்தாபகர் ஜூலியன் அசஞ்சேயிற்கு எதிராக குற்றச்சாட்டுகளை கைவிடவேண்டும் என்ற அவுஸ்திரேலியாவின் வேண்டுகோளை பரிசீலித்துவருவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் இரகசிய தகவல்களை அம்பலப்படுத்தியமைக்காக விக்கிலீக்ஸ் இணை ஸ்தாபகருக்கு எதிராக வழக்கு தொடர்வது குறித்து அமெரிக்கா கடந்த ஒரு தசாப்தகாலமாக தீவிரகவனம் செலுத்திவருகின்றது. பிரிட்டனின் சிறையிலிருந்து அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படுவதை எதிர்நோக்கியுள்ள அவுஸ்திரேலிய பிரஜையான ஜூலியன் அசஞ்சேயிற்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்துவதை கைவிடவேண்டும் என அவுஸ்திரேலியாதொடர்ந்து வேண்டுகோள் விடுத்துவ…

  11. Obama will pledge to increase America's military presence in the Asia-Pacific region when he begins Australia tour Pledge: Barack Obama will announce plans tomorrow to increase the United States' military presence in Australia Barack Obama will unveil plans to deepen America's military presence in the Asia-Pacific region during a trip to Australia, which begins tomorrow. The President is visiting the country in a bid to boost ties with the U.S. ally and amid growing tensions over the South China sea. The shipping lane is worth more than $5trillion in annual trade and the United States and has been previously been described as 'incredibly vital' to the reg…

    • 3 replies
    • 1.1k views
  12. Published By: RAJEEBAN 07 MAY, 2024 | 11:04 AM ஹமாஸ் அமைப்பு மூன்று கட்ட யுத்த நிறுத்தம் தொடர்பான யோசனைகளையும் கைதிகள் பணயக்கைதிகள் பரிமாற்றம் தொடர்பான யோசனைகளையும் ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ள அதேவேளை இஸ்ரேல் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என குறிப்பிட்டுள்ளது. கத்தார் எகிப்துடன் இணைந்து மத்தியஸ்த முயற்சிகளில் ஈடுபட்ட அமெரிக்கா ஹமாஸ் அமைப்பின் யோசனைகளை ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கில் உள்ள நேசநாடுகளுடன் இது குறித்து ஆராயவுள்ளதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. முதல்கட்டமாக 42 நாட்கள் யுத்த நிறுத்தம் கடைப்பிடிக்கப்படும் என்ற யோசனையை ஏற்றுக்கொண்டுள்ள ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் தனது சிறைகளி…

  13. பட்டையை கிளப்பிவரும் சுஷ்மா….. July 22, 20157:58 pm சுஷ்மா சுவராஜை வெளியுறவுத்துறை மந்திரி பதவியில் இருந்து நீக்கியே தீர வேண்டும் என்ற எதிர்க்கட்சியினரின் போராட்டத்தால் இன்று இரண்டாவது நாளாக பாராளுமன்றம் முடங்கிப்போய் உள்ளது. சுஷ்மாவை பதவி நீக்கம் செய்வது என்ற பேச்சுக்கே இடமில்லை என பா.ஜ.க. தலைவர்கள் அனைவரும் ஓரணியில் நின்று அவருக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் சுஷ்மா சுவராஜின் அதிகாரப்பூர்வ ‘டுவிட்டர்’ பக்கத்தில் இதுநாள் வரை காணப்பட்ட சுயகுறிப்பு விபரத்தில் பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. இதுவரை, அவரது முகப்பு பக்கத்தில் காணப்பட்ட ‘வெளியுறவுத்துறை மந்திரி’ என்னும் அடையாளக் குறியீடு தற்போது மாயமாகி விட்டது. இதில் ஏதோ சூட்சமம் உள்ளதாகவும், ஏதோ ஒரு மாற்றத்துக்கான முத…

    • 0 replies
    • 575 views
  14. போப் ஆண்டவரைக் கொல்லத் திட்டம் - 15 வயது சிறுவன் அமெரிக்காவில் கைது வாஷிங்டன்: அமெரிக்கா வர இருக்கின்ற போப் ஆண்டவரைக் கொல்லை திட்டமிட்ட சிறுவன் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். போப் ஆண்டவர் பிரான்சிஸ் வருகிற 22 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்கிறார். அப்போது பிலடெல்பியாவில் திறந்தவெளி மைதானத்தில் பக்தர்கள் மத்தியில் உரைநிகழ்த்துகிறார். மேலும் வாஷிங்டன், நியூயார்க் ஆகிய நகரங்களில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இந்த நிலையில் 15 வயது சிறுவன் ஒருவன் போப் ஆண்டவரை கொல்வதற்கு சதி திட்டம் தீட்டியது கண்டுபிடிக்கப்பட்டது. இணையதளத்தை அதிகமாக பயன்படுத்தும் இந்த சிறுவன் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளால் ஈர்க்கப…

  15. என்ன இந்த செய்தி இன்னும் வரவில்லை. Sony Pictures India is said to have been so impressed with Shankar's Robot that they have offered to produce it right away, which they say, might cross the Rs.100 crore mark, making it India's most expensive movie ever made. The production house is also said to have asked Shankar to convince the superstar to feature in this mega budget sci-fi flick as they feel only he can bring in the moolah, a belief that has stemmed after the stupendous success of Sivaji. The production house also believes that the project becomes financially viable only if it is made in three major languages – Hindi, Tamil & Telugu. It is con…

    • 3 replies
    • 1.4k views
  16. இது தான் ஒரு விழிப்புணர்வுக்கான சரியான செயல்பாடு.. கோனி தண்டிக்கப்பட வேண்டியவர்.. இதை பார்த்ததும் நம் இனப்பிரச்சனைகளை நாம் இப்படி கொண்டு செல்ல திறமில்லாமல் இருக்கிறோம் என்ற வேதனை அழுத்தியது.. இதில் கொடுமை என்னவென்றால் நாம் இணையத்தில் கொலைவெறியை பகிர்ந்து கொண்டு இருக்கிறோம் நம் இனத்தின் மேல் நடத்தப்பட்ட கொலைவெறியை மறந்துவிட்டு via fb The KONY 2012 documentary has become an Internet sensation. Less than two days after its initial release, the video on YouTube and Vimeo had garnered almost 20 Million views. Most viewers have been referred from Facebook and are between 13 and 24 years of age. The KONY 2012 documentary was created by Invisible Children and ”aims…

    • 1 reply
    • 2.2k views
  17. இஸ்ரேலின் கடற்கரை நகரமான சீசரியாவில் அமைந்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வீட்டின் மீது ஹெஸ்புல்லா அமைப்பினர் ஆளில்லா விமான தாக்குதல் நடத்தியுள்ளனர். இது குறித்து இஸ்ரேல் பாதுகாப்பு படை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலின்படி, லெபனான் எல்லையை கடந்து இஸ்ரேலுக்குள் 3 ஆளில்லா விமானங்கள் நுழைந்ததாகவும், அதில் 2 ஆளில்லா விமானங்கள் இடைமறிக்கப்பட்டு அழிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், மற்றொரு ஆளில்லா விமானம் கட்டிட சுவற்றை தாக்கியதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த சம்பவத்தின்போது பெஞ்சமின் நெதன்யாகுவும், அவரது மனைவியும் இல்லத்தில் இல்லை எனவும், இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித…

  18. நிரந்தர குடியுரிமைக்கான ‘கிரீன்கார்ட்’ பெற அதிக வருமானம் தேவை – ட்ரம்பின் புதிய விதிமுறை அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமைக்காக வழங்கப்படும் ‘கிரீன்கார்ட்டை’ பெறுவதற்கு அதிகபட்ச வருமானம் தேவை என்ற புதிய விதிமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ‘அமெரிக்கா, அமெரிக்க மக்களுக்கு மட்டுமே’ என்ற கொள்கையை தீவிரமாக கடைபிடித்து வருகிறார். இதனால் அவரது நிர்வாகம் அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதனிடையே, சட்டப்பூர்வமான குடியேற்றத்தை கட்டுப்படுத்தவும் ட்ரம்ப் தலைமையிலான அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் வெளிநாட்டவர்கள் அமெரிக்காவில் தங்கி பணியில் ஈடு…

  19. பாரீஸ் தீவிரவாத தாக்குதல் எதிரொலி: அகதிகளுக்கு தஞ்சம் அளிப்பதில் சிக்கல்- அமெரிக்காவில் குடியரசு கட்சி எதிர்ப்பு வெள்ளை மாளிகை | கோப்புப் படம். பிரான்சில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதையடுத்து, அமெரிக்காவில் சிரியா அகதிகளுக்கு தஞ்சம் அளிக்கும் திட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியான குடியரசு கட்சி வலியுறுத்தி உள்ளது. இது அந்நாட்டு அதிபர் பராக் ஒபாமாவின் திட்டத்துக்கு சிக்கலை ஏற்படுத்தும் என தெரிகிறது. கடந்த வாரம் பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 130-ஐ தாண்டி உள்ளது. இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட ஒரு தீவிரவாதி கொல்லப்பட்ட நிலையில் அவனிடம் சிரியா பாஸ்போர்ட் இருந்த…

  20. மெக்ஸிகோ எல்லையில் தடுப்புச் சுவர் எழுப்புவதற்காக 3.6 பில்லியன் டொலர் ஒதுக்கீடு மெக்ஸிகோ எல்லையில் தடுப்புச் சுவர் எழுப்புவதற்காக 3.6 பில்லியன் டொலர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சகத்தினால் நேற்றைய தினம் இந்த நிதி ஒதுக்கீ செய்யப்பட்டுள்ளது. மெக்ஸிகோ எல்லையில் 92 கி.மீ. தூரத்துக்கு 18 அடி உயரத்துக்கு தடுப்பு சுவர் அமைக்கு பணியில் அமெரிக்க மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் இந்த நடவடிக்கையில் மிகவும் தீவிரமாக செயற்பட்டு வருகின்றார். இந்தநிலையில் இதனை திட்டமிட்ட வகையில் நிறைவேற்றுமாறு இராணுவ பொறியாளர் பிரிவுக்கு அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்ற அனுமதியின்றி எல்ல…

  21. இலங்கைக்கு செல்லும் எம்.பி.க்கள் குழுவில் அதிமுக இடம்பெறாதது ஏன்? : ஜெயலலிதா விளக்கம். ஈழத்தமிழர்களின் மறுவாழ்வு குறித்து நேரில் ஆய்வு செய்வதற்காக இந்திய எம்.பி.க்களின் குழு வரும் ஏப்ரல் 16 -அன்று இலங்கைக்கு செல்ல இருக்கிறது. இப்பயணத்துக்கான ஏற்பாடுகளை வெளியுறவுத்துறை மற்றும் நாடாளுமன்ற அமைச்சகம் இணைந்து செய்து வருகிறது. இலங்கை செல்லும் 14 எம்.பி.க்களில் 7 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தமிழக எம்.பி.க்கள் என்.எஸ்.வி. சித்தன், சுதர்சன நாச்சியப்பன், கிருஷ்ணசாமி, மாணிக்தாகூர் ஆகிய 4 பேர் இடம் பெற்றுள்ளனர். தி.மு.க. சார்பில் டி.கே.எஸ்.இளங்கோவன் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளார். மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு சார்பில் தமிழக எம்.பி. ரங்கராஜன் …

  22. தொலைபேசி சேவை மூலம் பெருமளவு வருமானத்தைப் பெற்றுவரும் ஈழத்ததமிழரின் நிறுவனமான 'லைகா மொபைல்' பாரிய வரி ஏய்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்ற அதேநேரம் பிரித்தானிய கொன்சவேடிவ்கட்சிக்கு பெருமளவு நிதி அன்பளிப்புச் செய்திருக்கும் விடயத்தை பிரித்தானியாவில் இருந்து வெளியாகும் பிரபல நாளேடான கார்டியன் தனது இணையப் பதிப்பில் (www.guardian.co.uk) அம்பலப்படுத்தி இருக்கின்றது. கொன்சவேடிவ் கட்சிக்கான நிதி அன்பளிப்பு வரிசையில் மூன்றாவது இடத்திலுள்ள நிறுவனம் மூன்று வருடங்களாக வரி கட்டவில்லை Tories' third largest donor is company that paid no tax for three years என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள இந்தக் கட்டுரையில் ஒரு இலட்சத்து 36 ஆயிரத்து 180 பவுண்ஸ் (£136,180) பிரித்தானிய கொன்சவேடிவ் கட்ச…

  23. வெளிநாடுகளை சேர்ந்த ஆண்களும் பெண்களும் ஒரே ஹோட்டல் அறையில் தங்கியிருப்பதற்கான அனுமதியை வழங்குவதற்கு சவுதி அரேபியா தீர்மானித்துள்ளது. வெளிநாட்டை சேர்ந்த ஆணும் பெண்ணும் தாங்கள் உறவினர்கள் என்பதை நிரூபிக்காமலேயே ஒரே ஹோட்டலில் தங்கியிருப்பதற்கான அனுமதியையே சவுதி அரேபியா வழங்கவுள்ளது. சுற்றுலாப்பயணிகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடனேயே சவுதிஅரேபியா கட்டுப்பாடுகளை தளர்த்தவுள்ளது. சவுதிஅரேபிய பெண்கள் ஹோட்டல் அறையில் தங்கியிருப்பதற்கும் அரசாங்கம் அனுமதியளிக்கவுள்ளது. சவுதி அரேபிய அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை காரணமாக பெண்கள் தனியாக பயணம் செய்யும் சூழல் உருவாகும். மேலும் திருமணத்திற்கு அப்பாற்பட்ட பாலியல் உறவு தடை செய்யப்பட்டுள்ள சவுதி அரேபியாவில் வெளிநாடுகளை சேர்ந்…

    • 0 replies
    • 858 views
  24. 29 DEC, 2024 | 06:56 PM கனடாவின் ஏர் கனடா (Air Canada) விமானம் ஒன்று தீ பிடித்த நிலையில் ஹாலிஃபாக்ஸ் விமான நிலையத்தில் தரையிறங்கியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த ஏர் கனடா விமானத்தின் லாண்டிங் கியர் செயலிழந்ததால் விமானத்தின் இறக்கை ஓடுதளத்தில் உரசி திடீரென தீப்பிடித்துள்ளது. இந்நிலையில், ஹாலிஃபாக்ஸ் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/202494

  25. ஐ.எஸ். தீவிரவாதிகள் உடல் உறுப்புகள் தோண்டி எடுக்க ஒப்புதல் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிரியா மற்றும் ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பத்வா எனப்படும் மார்க்க தீர்ப்பு அடங்கிய ஆவணங்களை அமெரிக்க உளவு நிறுவனம் கைப்பற்றியுள்ளது. கிழக்கு சிரியாவில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையின் போது கைப்பற்றப்பட்ட இந்த ஆவணங்களில் அவர்களின் ஆதரவாளர்களின் உயிரை காப்பாற்ற, சிறைப்பிடித்து வைத்துள்ளவர்களின் உடலில் இருந்து உறுப்புகள் தோண்டி எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உடல் உறுப்புகள் தோண்டி எடுக்கும்போது அந்த குறிப்பிட்ட நபரின் உயிர் போனால் அதுபற்றி கவலைப்பட தேவையில்லை என்றும் கூறப்பட்டுள்ளதுமேற்கூறிய தகவல்களை வைத்து பார்க்கும் போது…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.