Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. Sir Arthur C Clarke அவர்களின் நினைவுகூறல் நிகழ்ச்சி ஒன்று கொழும்பு-03 இல் அமைந்துள்ள British Council Auditorium இல் மார்ச் 17, 2010 அன்று நடைபெறும். 2010: The Year We Make Contact பகுதி 01 http://www.youtube.com/watch?v=rCjj9B94eBM பகுதி 02 http://www.youtube.com/watch?v=4EI8whkxa4g

  2. - China's stolen brides China's one-child policy has far-reaching consequences in most aspects of Chinese life - one of the less-publicized being the increase in the trafficking of women in the country. There are now only 83 women for every 100 men in China, and the government estimates that this will result in 24 million not being able to find a bride by 2020 . Many families are now turning to traffickers to find their sons a bride. சீனாவில ஒரு குடும்பத்திற்கு ஒரு குழந்தை என்ற சட்டத்தால் பெண்கள் பற்றாக்குறை எற்பட்டுள்ளது, அதனால் சீன இளஞ்ஞர்கள் அண்டை நாடான பீர்மனிப் பெண்களை கடத்துகிறார்கள்...!! france24 …

  3. வீடியோ:பென்னாகரத்தில் தி.மு.கவினர் வாக்காளார்களுக்கு பணப்பட்டுவாடா பாகம் II வீடியோ:பென்னாகரத்தில் தி.மு.கவினர் வாக்காளார்களுக்கு பணப்பட்டுவாடா வீடியோ:பென்னாகரம் தேர்தலில் போலீஸ் தடியடி தி.மு.கவினரின் வன்முறை

  4. சென்னை: நான் எளியவன்... இவ்வளவு பெரிய சட்டப்பேரவை கட்டிய நான் இந்த 86 வயதிலும் எனக்கென்று அரண்மனை கட்டிக் கொள்ளவில்லை... என்றார் முதல்வர் கருணாநிதி சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் ரூ 450 கோடி மதிப்பில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள தமிழக அரசின் புதிய சட்டப் பேரவை மற்றும் தலைமைச் செயலக வளாகத் திறப்பு விழா சனிக்கிழமை மாலை கோலாகலமாக நடந்தது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதியின் பேச்சு மிகவும் உருக்கமாக இருந்தது. அவர் பேச்சிலிருந்து... "நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும், 33.3 சதவீத பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படுமா? நிறைவேறுமா? நிறைவேறத்தான் விடுவார்களா? என்ற கேள்வி எழுந்த நேரத்தில் இதனை வெற்றிகரமாக முடித்து வரலாற்று சாதனை படைத்த…

  5. ஹரித்வார்: நடிகை ரஞ்சிதா தனக்கு 'சேவைகள்' செய்த சமயத்தில் நான் பிரக்ஞையற்று சமாதி நிலையில் இருந்தேன் என்று அதிரடியாக கூறியுள்ளார் நித்தியானந்தா. ஹரித்வாரில் கும்பமேளாவில் இருப்பதாகக் கூறப்படும் நித்தியானந்தா ஆங்கில மற்றும் தெலுங்கு சேனல்களுக்கு ஒரு புதுப் பேட்டி அளித்துள்ளார். அந்தப் பேட்டி: கேள்வி: கடந்த 2 வாரங்களாக தங்களைப் பற்றிய முரண்பாடான விவகாரங்கள் வெளியாகின்றன. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நித்தியானந்தா: தற்போதைய விவகாரத்துக்கு முன்னரும், பின்னரும் யூ டியூப் தேடலில் நான்தான் உச்சத்தில் இருந்துள்ளேன். முன்பு ஆன்மிக குரு என்ற அடிப்படையிலும், தற்போது மோசடி என்ற பெயரிலும் அதிகளவில் வீடியோவில் காட்டப்படுகிறேன். எனது 33 ஆண்டுகள் பொது…

  6. புர்ஜ் துபை, அட்லாண்டிஸ், மெட்ரொபோலிஸ், பாம் ஐலேண்ட் வகையில் இதையும் சேர்க்கலாமா? ஏழைக்கேற்ற எள்ளுருண்டையாகக் கொள்ளலாமா? நேற்று சென்னை மவுண்ட் ரோடில் திறந்து வைக்கப்பட்ட புதிய சட்டமன்ற வளாகத்தின் படங்கள்...

    • 5 replies
    • 691 views
  7. ரியாத்: பேராசிரியரும் சினிமாவில் அவ்வப்போது நடித்து வந்தவருமான பெரியார்தாசன் இஸ்லாம் மதத்தைத் தழுவியதாக அறிவித்துள்ளார். இனி தனது பெயர் அப்துல்லாஹ் என்றும் அவர் அறிவித்துள்ளார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நீண்டக் காலம் தத்துவ இயல் பேராசிரியராக பணியாற்றி ஒய்வுப் பெற்றவர் பேராசிரியர் பெரியார்தாசன். திராவிடர் கழகத்தின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு நாத்திகராக வாழ்ந்த இவர் தனது இயற்பெயரான சேசாசலத்தை பெரியார்தாசன் என்று மாற்றிக் கொண்டார். புகழ்பெற்ற மேடைப் பேச்சாளரான இவர் பாரதிராஜாவின் திரைப்படமான கருத்தம்மாவில் நடித்தார். தொடர்ந்து பல படங்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குக் கொண்டார். சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாதிற்கு சென்ற வாரம் வருகை…

    • 40 replies
    • 2.6k views
  8. பெங்களூர்: ரஞ்சிதா உடன் படுக்கை அறையில் இருந்ததை முதல் முறையாக நித்தியானந்தா ஒப்புக்கொண்டுள்ளார். 'ஆனால் சட்டவிரோதமான எதையும் நாங்கள் செய்யவில்லை, சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படாத ஒன்றை நாங்கள் சோதித்துப் பார்க்கவில்லை' என்றும் அவர் கூறியுள்ளார். குறுகிய காலத்தில் உலகளவில் உள்ள இந்துக்களின் நம்பிக்கையைப் பெற்றவர் நித்யானந்தன். தனக்குத் தானே பரமஹம்சர் என்று பட்டம் சூட்டிக் கொண்ட இவருக்கு உலகம் முழுக்கு 1500-க்கும் மேற்பட்ட ஆசிரம கிளைகள் உள்ளன. பிரம்மச்சரியமே சக்தியின் இருப்பிடம் என்றும், தனது பிரம்மச்சரியம் மூலம் உடலையே கருவியாக்கி நினைத்ததைச் சாதிக்கும் சித்தி பெற்றதாகவும் போதனை செய்துவந்தவர் இந்த 32 வயது சாமியார். ஆனால் நடிகை ரஞ்சிதாவுடன் படுக்கையில…

    • 1 reply
    • 586 views
  9. சோனியா காந்தியின் சென்னை வருகை - ராமேஸ்வரம் மீனவர்களுக்குத் தடை ராமேஸ்வரம்: சென்னை [^]யில் நடைபெறும் புதிய சட்டமன்றத் திறப்பு விழாவில் சோனியா காந்தி பங்கேற்பதால், அவரது பாதுகாப்பை முன்னிட்டு, ராமேஸ்வரத்தில் மீனவர்கள் மீன் பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை புதிய சட்டமன்றத் திறப்பு விழாவில் பங்கேற்க சோனியா காந்தியும், பிரதமர் மன்மோகன் சிங்கும் சென்னைக்கு வருகிறார்கள். இதற்காக 3 நாட்கள் வெளியில் நடமாட இலங்கைத் தமிழர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது ராமேஸ்வரத்தில் மீனவர்கள் மீன்பிடிக்கவும் தடை விதித்து விட்டனர். கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுறு விடாமல் தடுக்கும் வகையில் ஏகப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை பாதுகாப்புப் படையினர் செய்து வருகி…

  10. தமிழகத்திற்கு தாராள உலக மயமாக்கல் அளித்த பரிசு.. போராடும் குணம் இப்போது இங்கு மிக மிக மக்களிடம் குறைந்து வருகிறது.. இந்தி எதிர்ப்பு போராட்டம் 1983களில் ஈழதமிழருக்கான போராட்டம் என பற்றி எரிந்த தமிழகம் இப்போது ஒப்பீட்டளவில் மற்ற மாநிலங்களை விட போராட்ட குணத்தில் பின் தங்கே காணபடுகிறது..நம்மவர்களை நம்பி ஈழத்தோழர்கள் பலர் அழிந்தது தான் மிச்சம்.. காரணம் என்ன? தாராள உலகமயமாக்கல் 1991 இல் இப்பெரும் பூதம் தமிழகத்தில் நுழைந்ததில் இருந்து .. அடிப்படை தமிழருக்கு உண்டான விருந்தோம்பல் .. மனித தன்மை ஆகியவை சுத்தமாக மாறி போய்விட்டது.. முன்பெல்லாம் சாலையில் அடிபட்டு யாராவது விழுந்துவிட்டால் அங்கு கூடி இருப்போர் உடனடியாக எந்த உயிர் போகும் வேலையாக இருந்தாலும் அதை உடன…

  11. துபாய் படுகொலையும் “பயங்கர வாதத்தின் மீதான போரும்” ஹமாஸ் உறுப்பினர் மஹ்மூத் அல்-மப்ஹ¨ கடந்த மாதம் துபாயில் கொலை செய்யப்பட்டதற்கு உலகம் முழுவதும் உள்ள அரசாங்கங்களின் பிரதிபலிப்பு எந்த அளவிற்கு “பயங்கரவாதத்தின் மீதான போர்” என்ற பெயரில் சர்வதேச சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் கிழித்தெறியப்பட்டுள்ளன என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அமெரிக்க அரசாங்கம் மற்றும் அதன் நட்பு அரசாங்கங்களை பொறுத்தவரை நீதிக்கு புறம்பாக நடத்தப்படும் கொலைகள் மற்றும் இலக்கு வைக்கப்பட்ட கொலைகள் இப்பொழுது முறையான அரசாங்க நடவடிக்கை என்று ஆகிவிட்டன. அவை பற்றி கண்டனம் ஒருபுறம் இருக்க, கருத்துக்கள் கூட வெளிவருவதில்லை. இஸ்ரேலிய அரசாங்கம் இதில் தொடர்பு பற்றி உறுதிபடுத்தவோ, மறுக்கவோ செய்யவில்லை என்…

  12. உலகில் துணிச்சல் மிக்க பெண்களுக்கான விருதுக்காகத் தெரிவான இலங்கை யைச் சேர்ந்த ஜன்சிலா மஜீத் நேற்று முன் தினம் தமக்கான விருதைப் பெற்றுக் கொண்டார். இவ் விருதை அமெரிக்க இராஜாங்க செயலாளர் கிலாரி கிளிங்டன், ஜன்சிலா மஜீத்துக்கு வழங்கினார். இது தொடர்பான நிகழ்வு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் நடைபெற்றது. நிகழ்வின்போது அமெரிக்க ஜனாதிபதியின் பாரியார் மிச்சல் பங்கேற்று விசேட உரையாற்றினார். ஜன்சிலா மஜீத் புத்தளத்தைத் தளமாகக் கொண்ட சமூக நிதியம் ஒன்றை நடத்தி வருகின்றார். இதன் மூலம் இடம்பெயர்ந்த தமிழ்-முஸ்லிம் மக்களுக்கு அவர் உதவிகளை மேற்கொண்டு வருகின்றார். அத்துடன் நிலக் கண்ணி உட்பட்ட அறிவூட்டும் செயற்றிட்டங்களையும் அவர் நடத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. ht…

  13. டெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மீது கடந்த ஆண்டு ஷூ வீசி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பத்திரிக்கையாளர் ஜர்னைல் சிங் டெல்லி கோர்ட்டில் தாக்கப்பட்டார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்து ப.சிதம்பரம் பேட்டி அளித்துக் கொண்டிருந்தபோது ஜர்னைல் சிங் என்ற பத்திரிக்கையாளர் ஷூவை வீசி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த நிலையில் டெல்லியில் இந்திரா காந்தி படுகொலைக்குப் பின்னர் சீக்கியர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை வெறியாட்ட வழக்கில் தொடர்புடைய காங்கிரஸ் கட்சியின் சஜ்ஜன் குமார் உள்ளிட் 10 பேருக்கு டெல்லி கோர்ட் இன்று ஜாமீன் அளித்தது. இதுதொடர்பான வழக்கை பார்வையிட ஜர்னைல் சிங், சிபிஐ தரப்பு சாட்சியான நிர்பிரீத் கவுர் என்பவருடன் …

    • 1 reply
    • 418 views
  14. டெல்லி: ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து இந்தியர்களைக் குறி வைத்துத் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருவதால் ஆப்கானிஸ்தானில் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளைப் படிப்படியாக குறைத்துக் கொண்டு விலகி விட இந்தியா முடிவு செய்திருக்கிறது. மேலும் ஆப்கானிஸ்தானில் வசிக்கும் இந்தியர்கள் தாயகம் திரும்ப வேண்டும் என அறிவுறுத்தவும் இந்திய அரசு முடிவு செய்துள்ளதாம். ஆப்கானிஸ்தானில் பல்வேறு சீரமைப்பு நடவடிக்கைகளில் இந்தியா ஈடுபட்டுள்ளது. குறிப்பாக சாலை கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளில் பெருமளவில் ஈடுபட்டுள்ளது. ஆனால் இந்தியாவின் இந்தப் பணிகளைக் குறி வைத்தும், இந்தியர்களைக் குறி வைத்தும் தலிபான்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதையடுத்து அங்கு மேற்கொண்டு வரும் பணிகளை விரைவில்…

    • 3 replies
    • 446 views
  15. பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிசை சேர்ந்தவர் ஈசாத் அல்டின் பாக்லு. இவரது மனைவி செவின். கடந்த 2006-ம் ஆண்டு பிறந்த நாளின் போது இவருக்கு லெபனானை சேர்ந்த ஒரு கிறிஸ்தவ பாதிரியார் மேரி மாதா உருவப்படத்தை பரிசாக வழங்கினார். அந்த படம் சுமார் ஒரு அடி உயரம் உடையது. கடந்த மாதம் (பிப்ரவரி) 12-ந் தேதியில் இருந்து அந்த படத்தில் உள்ள மேரி மாதாவின் கண்களில் இருந்து எண்ணை போன்று கண்ணீர் வழிய தொடங்கியது. தொடக்கத்தில் இதை அறிந்த அக்கம்-பக்கத்தினர் வந்து ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். மேரி மாதா படத்தின் முன்பு மனம் உருவ பிரார்த்தனை செய்தனர். இந்த தகவல் காட்டு தீ போன்று பரவியது. உடனே பாரீஸ் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து தினமும் 50 முதல் 100 பேர் வரை வந்து பார்த்து…

    • 19 replies
    • 2.4k views
  16. சுவாமி சார்பாக பிரமச்சாரிகள் நாடத்திய ஊடகவியலாளர் மாநாடு. http://www.youtube.com/watch?v=w62Ttcpvovs சுவாமி நித்தியானந்த நிரபராதி என்கின்றார் http://www.youtube.com/watch?v=GE_Y5AHotyg ILANKAINET.COM

    • 4 replies
    • 1.1k views
  17. ஆப்கானிஸ்தானில் அண்மையில் நடந்த மோதலில் பிரிட்டன் இராணுவத்தைச் சேர்ந்த 18 வயதான ஒருவரும் உயிரிழந்துள்ளார். உலகெங்கும் சிறுவர் படையணி தொடர்பில் கண்டனங்களைக் கொட்டி தலையீடுகளை மேற்கொண்டு வரும் பிரிட்டன் இன்றைய நாளில் 18 வயதான ஒருவரை எத்தனை வயதில் பயிற்சிக்கு எடுத்து எத்தனை மாதங்கள் பயிற்சி அளித்து அதிதீவிர சண்டைக் களத்திற்கு அனுப்பியது என்பது இப்போ.. புரியாத புதிராக இருக்கிறது. 18 வயதிற்கும் குறைந்தோரை இராணுவத்தில் இணைப்பதை.. சிறுவர் படையணியாக, போராளிகளாக இனங்கண்டு பிரச்சாரம் செய்து வரும் மேற்குலம்.. இந்த பிரிட்டிஷ் சிறுவர்கள் போரில் பலியிடப்பட்டு வருவதை பற்றி எதுவும் பேசாது ஊமையாக இருந்து வருகிறது. சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும் இது தொடர்பில் மெளனம் காத்து வரு…

  18. ''கதவைச்சாத்து காதல் வரட்டும்'' கவர் ஸ்டோரி 111.pdf

  19. காஷ்மீர் புதைக்கப்பட்ட பள்ளத்தாக்கு இந்தியாவின் சுவிட்சர்லாந்து என வர்ணிக்கப்பட்ட காஷ்மீர், இயற்கை எழில் சூழ்ந்த உலகின் மிக அழகான நிலப்பரப்புகளின் பட்டியலில் முதன்மையாகத் திகழ்ந்தது.ஆனால் இன்று, காஷ்மீர் பள்ளத்தாக்கு காணும் இடமெல்லாம் மரணப் புதைகுழிகளால் நிரம்பி யுள்ளது. ஈழத்தில் நடைபெறும் இலங்கை அரசின் இனப்படுகொலைக்கு மவுனசாட்சியாக இந்திய அரசு இருப்பதன் காரணம்,அது தன்னளவில் அதே இனப்படுகொலையை தன் நாட்டு மக்கள் மீதே நடத்திக் கொண்டிருப்பதுதான் என்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது. உலகின் மிகக் கொடூரமான ராணுவ அடக்குமுறையின் மூலம், காஷ்மீரில் ஓர் இனப்படுகொலையை இந்திய ராணுவம் நிகழ்த்தி வருகிறது. இவற்றையெல்லாம் அரசு மூடி மறைத்து வந்தாலும், அங்கு புதைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு சட…

  20. இந்தியச் சிறுவனைக் கொன்றவனும் இந்தியனே ! அண்மையில் அவுஸ்த்திரேலியா மெல்பேர்னின் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்ட இந்தியச் சிறுவன் பற்றிய செய்தி இங்கு அவுஸ்த்திரேலியாவிலும், இந்தியாவிலும் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது யாவரும் அறிந்தவொன்று. முக்கியமாக இந்தியாவில் அனைத்துத் தொலைக்காடிச் மற்ரும் செய்தித்தாள்களில் முக்கிய கவனத்தை ஈர்த்திருந்த இந்தச் சிறுவனின் கொலை, இந்தியப் பாராளுமன்றத்தில் எதிர்கட்சியான பாரதீய ஜனதாக கட்சியினர் அரசுக்கெதிராக கடுமையான அழுத்தங்கலைக் கொன்டுவந்திருந்ததோடு கடுமையான கலகத்திலும் ஈடுபட்டிருந்தார்கள். அதற்கு வலுச்சேர்க்குமாப்போல் இந்திய ஊடகங்களும் தம் பாட்டிற்கு ஊகங்களை அள்ளி விட்டதோடு அவுஸ்த்திரேலியாவில் இந்தயர்கலுக்கெதிரான இனவாதத் தாக்குதல்கள் எ…

  21. வடக்கு கிழக்கில் மட்டும் 1000பேர் போட்டி ;மக்களின் ஜனநாயக ஆர்வத்தைக் காட்டுகிறது - ஜனாதிபதியைச் சந்தித்த இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ் கருத்து எதிர்வரும் பொதுத் தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருந்து மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போட்டியிடுவது ஜனநாயக நடைமுறையின் மீது மக்கள் வைத்துள்ள ஆர்வத்தை காட்டுவதாக உள்ளது. சமாதானம் மீண்டும் உருவாக்கப்பட்டதையடுத்தே இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. தான் சென்ற இடங்களில் எல்லாம் மிகுந்த நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புடனும் கூடிய நிலையை காண முடிந்தது என்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளியுறவு செயலாளர் நிருபமாராவ் கூறியுள்ளார்.இந்திய வெளியுறவு செயலாளர் நிருபமாராவ் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஜன…

    • 2 replies
    • 404 views
  22. . சுவாமி நித்தியானந்தா சிறப்பு பேட்டி. வீடியோ ஒளிப்பதிவினை பார்க்க இங்கே...... அழுத்தவும். http://www.tubetamil.com/view_video.php?viewkey=47e7aac0fde5f55a2b92&page=1&viewtype=&category= .

  23. கடந்த சில நாட்களாக பத்திரிக்கைகளிலும் தொலைக்காட்சி ஊடகங்களிலும் தலைப்புச் செய்தியினைப் பிடித்திருப்பவர் சுவாமி பரமஹம்ச நித்யாணந்தர்.Sting operation என்னும் பெயரில் சாமியாரின் லீலைகள் என நடிகை ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருக்கும் ஒளிக் காட்சி ஒன்றை திரும்ப திரும்ப ஒளிபரப்பி தமிழ் கூறும் நல்லுலகம் அனைவருக்கும் சேவை செய்திருக்கிறது சன் தொலைக்காட்சி. சொல்லிவைத்தாற்போல் அனைத்து பத்திரிக்கைகளும் சாமியாரை குறைகூறியும் நடிகை ரஞ்சிதாவின் புகைப்படங்களைப் போட்டும் தங்களது பத்திரிக்கை விற்பனையையும் சன் தொலைக்காட்சி தனது TRP ரேட்டிங்கை உயர்த்திக் காட்டவும் முனைந்திருக்கின்றன. சிலபேர் சென்னை மாநகர காவல் ஆனையரிடம் சாமியார் தமிழ் கலாச்சாரத்தினை சீர்குலைத்ததாகவும் அவர்மேல் நடவடிக்கை எடு…

  24. சாமிகளும் மனிதர்களும் அரசியலாளர்களின் சுத்து மாத்து பயங்கரவாதத்தால் மனிதர்கள் வாழடியாத நிலை. எல்லாம் பணம், புகழ் ஆசை தான். உலகத்தில் மூலதனம் ஒன்று இல்லாமல் ஆரம்பித்து விரைவில் பணக்காரர் ஆகக்கூடிய தொழில் கோவில் கட்டுவதும் சாமியாராவதும் தான். சின்னச்சின்ன சாகசங்கள் புரியக் கற்றுக்கொள்ளவும் நன்றாகப்பேசவும் தெரியவேண்டும். அவ்வளவுதான். யாரும் கோடீஸ்வரன் ஆகலாம். அரசியல் என்றால் முதலில் கொத்தை விற்றாவது முதலிடவேண்டும். இதற்கு அதுவும் தேவையில்லை. ஏமாறுபவர்கள் இருக்குமட்டும் ஏமாற்றுபவன் இருப்பான். கடவுளே வந்தாலும் எந்த ஒரு சடப்பொருளையும் கை அசைப்பதால் உருவாக்கிவிடமுடியாது. அப்படி என்றால் உலகத்தில் உள்ள பஞ்சத்தை உணவை எடுத்துக்கொடுத்தே போக்கிவிடலாமே. எத்தனைபேர் உணவில்லாமல் தவ…

    • 2 replies
    • 909 views
  25. சர்வதேச கடற்பரப்பில் சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர்களுக்கு பொறுப்பேற்க முடியாது: மத்திய அரசு இந்திய எல்லைக்கு அப்பால் மீன் பிடிக்கச் செல்லும் இந்திய மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டால் அதற்கு இந்திய அரசு பொறுப்பேற்க முடியாது என்று மத்திய அரசு வழக்கறிஞர் கூறினார். இந்திய கடல் எல்லைக்குள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அப்பகுதிக்கு அத்துமீறி வந்து சிறிலங்க கடற்படையினர் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட தமிழக மீனவர்களுக்கு நியாயம் வழங்கக் கோரியும், அதற்குக் காரணமான சிறிலங்க கடற்படையினரை இந்தியாவிற்கு கொண்டு வந்து சட்டத்தின் முன் நிறுத்துமாறும் கோரி கடந்த 2008ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்குத் தொடர்ந்தார் தமிழக மனித உரிமைக் கழக்கதின் வழக்கறிஞர் பா. ப…

    • 2 replies
    • 478 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.