Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனிய பொழுது

மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

பதிவாளர் கவனத்திற்கு!

இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.

சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. ******

  2. கோகுலத்தில் பசுக்களெல்லாம் கோபாலன் பெயரைச் சொன்னால் நாலுபடி பால் கறக்குது ராம கரே கிருஸ்ண கரே பாடலை தேடி தர முடியுமா? நன்றி!

  3. Started by இன்னிசை,

    தயவு செய்து யாராவது உதவுவீர்களா எனக்கு பின்வரும் பாடல்கள் தரவிறக்கம் செய்ய கூடிய முறையில்(.mp3) வேண்டும் 1. "வந்தே மாதரம்"(ரகுமானின்) தமிழ் பாடல் 2. கல்வியா செல்வமா வீரமா (சரஸ்வதி சபதம்) 3. தமிழுக்கு அமுதென்று பெயர்

  4. Started by கறுப்பி,

    யாராவது இந்த பாடலை பூவே செம்பூவே உன் வாசம் வரும் என்ற பாடலை எங்கே தரவிறக்கம் செய்யலாம் என்று சொன்னால் உதவியா இருக்கும்.

    • 16 replies
    • 4.5k views
  5. வாய்மையே வெல்லும் என்னும் திரைப்படத்தில் இடம்பெற்ற கீழ்வரும் பாடல் தேவைப்படுகின்றது. யாரிடமாவது இருந்தால் தந்து உதவுங்கள் ku ku koo kuyil pattu ketkudha- Chitra ,Krishnaraj

    • 5 replies
    • 2.2k views
  6. பாடல் பிறந்த இராகம் - லண்டன் ரைன்போவ்வின் ..... http://youtu.be/cvdlr9XUsQE http://youtu.be/U54L18-5UIY

  7. பாடல் வரிகள் இல்லாத இதமான இசைகள் சில நேரங்களில் மனதிற்கு இதமாக இருக்கும், உங்களிடம் இருந்தால் இணைத்துவிடுங்கள்... The most relaxing music imaginable:

  8. பாடல்: எப்படி நான் சொல்வேனடி பாடியவர்கள்: ஸ்ரிவ் கிளிப் . ஜொனிரா காந்தி

  9. என் இனிய யாழ் உறவுகளே உங்கள் பாடல் தேவைகளை (என்னிடமிருந்தால்) தீர்த்து வைக்க தனியாக ஒரு பகுதியை ஆரம்பிக்கின்றேன். என்னிடம் கொஞ்சம் பாடல்கள் இருக்கிறது. அதில் உங்கள் தேவையை பூர்த்தி செய்ய முடிந்தால் அது என் பாக்கியம். பாடல்களை கேளுங்கள் (இருந்தால்) கொடுக்கப்படும்.

    • 754 replies
    • 132.1k views
  10. பாடல்கள் நிறைந்த "மம்மா மியா' பிரித்தானிய திரையுலகில் வசூல் சாதனை வீரகேசரி நாளேடு 7/16/2008 8:10:16 PM - 22 பாடல்களைக் கொண்ட ஆங்கிலத் திரைப்படமான "மம்மா மியா', திரையிடப்பட்ட முதல் வாரத்தில் 5.2 மில்லியன் ஸ்ரேலிங் பவுனை வருமானமாக ஈட்டி பிரித்தானிய திரையுலகில் வசூல் சாதனை படைத்துள்ளது. மெரில் ஸ்றீப், பியர்ஸ் பிரொஸ்னன் மற்றும் கொலின் பிர்க் ஆகியோரின் நடிப்பில் உருவான இத்திரைப்படம், வீரசாகச "ஹான்கொக்' திரைப்படத்தை இரண்டாமிடத்திற்கு தள்ளியுள்ளது. "ஹான்கொக்' திரைப்படத்தின் வருமானம் 3.6 மில்லியன் ஸ்ரேலிங் பவுனாகும். அதேசமயம் "குங் பு பண்டா' 2.8 மில்லியன் ஸ்ரேலிங் பவுனையும் "பிரின்ஸ் கஸ்பியன்' 934,561 ஸ்ரேலிங் பவுனையும் "போர்பிடின் கிங்டம்' 824, 586 ஸ்ரேலிங் ப…

  11. பாடும் நிலா எஸ்.பி.பி. நினைவில் உருகிய மனோ, சித்ரா, வசந்த், சிவக்குமார்: "மனிதர்கள் இருக்கும் வரை அவர் குரல் ஒலிக்கும்" ச.ஆனந்தப் பிரியா பிபிசி தமிழுக்காக 45 நிமிடங்களுக்கு முன்னர் 'பாடும் நிலா' என ரசிகர்களால் அழைக்கப்படும் மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் 76வது பிறந்த நாள் இன்று. தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளிலும் தன் வசீகரக் குரலால் என்றும் வாழ்பவர் எஸ்.பி.பி. நடிகர், பாடகர், இசையமைப்பாளர் என பன்முகம் கொண்ட அவருடனான நினைவலைகளை அவருடன் பல ஆண்டுகளாகப் பணிபுரிந்த திரைத்துறை கலைஞர்கள் பிபிசி தமிழுடன் பகிர்ந்து கொண்டனர். "அவர் இல்லாத குறையை உ…

  12. பாட்டு ஒண்ணு நான் பாடட்டுமா பால் நிலவைக் கேட்டு... http://www.youtube.com/watch?v=SY6SUwS0usc

  13. இந்த படத்திற்கு வசனம் ஏதும் தேவையில்லை. உங்கள் மனம் குளிரும் வரை பாட்டுக்கள்.. கவிதைகள்... நக்கல்கள் ஏதும் இருந்தால் இணைத்து விடுங்கள்.

    • 8 replies
    • 1.6k views
  14. ‘வாகை சூட வா’ திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கான அழைப்பிதழை என்னிடம் நீட்டினார், அந்தப் படத்தில் பணியாற்றிய இணை இயக்குநர். உருவத்தைப் பொறுத்தவரை அது அழைப்பிதழ் அல்ல, வெற்றிலைப் பெட்டியின் அளவில் இருந்த டிரங்குப் பெட்டி. உள்ளே சிறு கம்பிகள் நூல்போலவும், வட்ட வடிவமாகவும் தொங்கிக்கொண்டிருந்தன. நூலாம்படையாம். ஓரத்தில் கரப்பான்பூச்சி ஒன்று பதுங்கியிருந்தது. உற்றுப் பார்க்க, ஒரேயொரு ஃபிலிம் சுருளும், ஓரிரண்டு சிறு கம்பிகளும் சேர்த்து உருவாக்கிய பூச்சி அது என்பது புலனாயிற்று. அதற்குக் கீழே செம்பழுப்பு நிறத்தில் அழைப்பிதழ். அதனுள் பாட்டுப் புஸ்தகம் (ஆமாம், எனக்குப் பாட்டுப் புஸ்தகம்தான்). அட… இன்னும் இது இருக்கிறதா? வாங்குவதற்கும் பாடிப் பழகுவதற்கும் ஆட்கள் இருக்கிறா…

  15. நோர்வேயில் வசிக்கும் ஈழத்து இசைக்கலைஞர்,எழுத்தாளர் நாவுக்கரசன் அவர்களின் பதிவுகளை இங்கு தொடர்ந்து இணைக்கிறேன்... 1) இளையராஜாவின் அகாலமான பியானோ " Riff " இல் தொடங்கும் இந்தப் "சின்ன புறா ஒன்று "பாடல் "அன்பே சங்கீதா " படத்தில் ஒரு காமடி நடிகரான தேங்காய் ஸ்ரீநிவாசன் அவரோட பிரிந்து போன தங்கையை நினைத்து பாடுவது போல வந்ததாலோ என்னவோ அதிகம் கவனிக்கப்படவில்லை! இந்தப் பாடலின் தொடக்க, இடையே வரும் "ஹம்மிங்கை " S .P .சைலயா பாட, அந்த "ஹம்மிங்" தான் இந்தப் பாடலின் பிரிவின் வதையைப் பிழிந்து பிழிந்து சொல்ல , இந்தப் பாடலில் இளையராஜா வயலின் ,பியானோ எல்லாம் வைத்து இசை அமைத்து அரிதாக Bass கிட்டார் ட்ரக் Fretless ஸ்டைலில் வரும்! பாடலின் interlude இல் bass கிடார் நோட்ஸ் ,லீட் இணைப்பில் வர…

  16. நீங்கள் அணிந்துள்ள உங்கள் பாதணிகள்..ம்...அதாங்க சப்பாத்து...! சப்பாத்து....!! அது, உங்கள் வயதை துல்லியமாக சொல்லுமென்றால் நம்புவீர்களா...? இதோ கணக்கீடு முறை... வரிசைமுறைப்படி செய்யவும்...! உங்கள் சப்பாத்துவின் அளவு எண்ணை குறித்துக் கொள்ளவும். அந்த எண்ணை 5 ஆல் பெருக்கவும். வரும் தொகையுடன் 50 ஐ கூட்டவும் கூட்டிய தொகையை 20 ஆல் பெருக்கவும். வரும் தொகையுடன் 1012 ஐ கூட்டவும். முடிவில் வரும் தொகையில் நீங்கள் பிறந்த வருடத்தை கழிக்கவும். இறுதியில் வரும் மூன்று இலக்க எண்ணை இப்பொழுது வடிவா அவதானியுங்கள்... அதில் முதல் இலக்கம் உங்கள் சப்பாத்துவின் அளவு எண்... அடுத்து வரும் இரு இலக்கங்களும் உங்கள் வயதைக் குறிக்கும்... சரியா...? ஆச்சரியம்…

    • 18 replies
    • 1.2k views
  17. பாம்பன் பாலம் http://tamil.nativeplanet.com/rameshwaram/photos/4392/

  18. பாம்பிற்கு பால் ஊற்றுவதன்,முட்டை வைப்பதன் காரணம் என்ன ? உண்மையும்,விஞ்ஞான ரீதியாக ஒத்துக்கொண்ட விடயமும் என்னவென்றால் முட்டையையும் பாலையும் பாம்பு குடிக்காது.பின்னர் எதற்கு புற்றுக்குள் பால் ஊற்றுகிறார்கள்? ஆதி காலத்தில் மனிதனுக்கு பெரிய பிரச்சனையாக இருந்தது பாம்புகள். காரணம் அடர்ந்த காடுகள்,மனித நடமாட்டம் மிக மிக குறைவு.மனிதனை விட பாம்புகள் அதிகம் காணப்பட்டது . ஒரு உயிரினத்தை கொல்லும் உரிமை இந்து சமயத்தை பின்பற்றும் மக்களுக்கு இல்லை.அப்போது அவர்கள் அனைத்தையும் மதித்தார்கள்.ஆகவே அதனை கொல்லாமல் அதன் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த முயன்றனர். பாம்புகள் இனப்பெருக்கம் மேற்கொள்வது மிகவும் வித்தியாசம். பெண் பாம்பு தான் உடலில் இருந்து ஒரு வித வாசனை திரவத்தை(பரோமோன்ஸ்) …

  19. பிபிசி தொலைக்காட்சியில் 2006-ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் ஆவணத் தொடர் பிளானட் எர்த் (Planet Earth). இதுவரை பிபிசி எடுத்த இயற்கை சார்ந்த ஆவணப்படங்களிலேயே அதிக செலவு செய்து எடுத்த ஆவணப் படம் இது. 10 வருடங்கள் கழித்து இதன் இரண்டாவது சீஸன் தற்போது பிபிசி ஒன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. சர் டேவிட் அட்டன்பரோ இந்த ஆவணப்படத்துக்கான வர்ணனையைக் கொடுத்துள்ளார். புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஹான்ஸ் ஸிம்மர் இதற்கு இசையமைத்துள்ளார். இந்த சீஸனின் முதல் பகுதி நவம்பர் 6-ஆம் தேதி ஒளிபரப்பானது. இதில், குறிப்பாக புதிதாக பிறந்த உடும்பு ஒன்றை பாம்புகள் கூட்டம் துரத்தும் காட்சி தற்போது இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. …

  20. நமீபியாவிலுள்ள பழங்குடி இனப் பெண்ணொருவர் தனது பாரம்பரிய ஆடையுடன் சுப்பர் மார்க்கெட் ஒன்றில் பொருட்களை கொள்வனவு செய்வதை புகைப்படக் கலைஞர் ஒருவர் படம்பிடித்துள்ளார். நமீபியாவின் ஒப்புவா நகரில் இப் படம் பிடிக்கப்பட்டதாக சுவீடனைச் சேர்ந்த ஜோன் பியர்சன் எனும் இப் புகைப் படக் கலைஞர் தெரிவித் துள்ளார். ஹிம்பா பழங்குடி இனத்தவர்கள் தொடர் பான ஆவணப் படமொன்றின் படப் பிடிப்புக்காக ஜோன் பியர்சன் நமீபியாவுக்குச் சென்றிருந்தார். அங்கு உள்ளூர் சுப்பர் மார்க்கெட் ஒன்றில் இப் பெண்ணை தான் கண்டு வியப்படைந்ததாக பியர்சன் கூறியுள்ளார். தனது பாரம்பரிய ஆடையலங் காரங்களுடன் காணப்பட்ட இப் பெண், தனது குழந்தையையும் முதுகில் சுமந்து கொண்டிருந்தார். “அப் பெண் முதலில் என்னை அவதானிக்கவில்…

    • 0 replies
    • 1.1k views
  21. பாரம்பரிய பறையிசையுடன் பக்தியிசையும்' சேர்ந்த தருணம்' நம்பினோம் மூத்த வினாயகனே-ஈழத்து பக்தி பாடல்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.