இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
பார்த்ததில் மிகவும் பிடித்த அர்த்தம் உள்ள ஒரு வீடியோ. ஒரு சில கணங்களில் நாம் மற்றவர்களுக்காகவும், மற்றவர்கள் எமக்காகவும் செலவழிக்கும் தருணங்கள் அன்பு மயமானவை. https://www.facebook.com/photo.php?v=373679386063597
-
- 1 reply
- 452 views
-
-
தாயை பிரிந்த வலியும் சோகமும் நிறைந்த பாடல் கேடடால் அழுகைவரும்
-
- 1 reply
- 584 views
-
-
அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே அதிரூபன் தோன்றினானே படம்: மின்சாரக் கனவு (1997) இசை: ஏ ஆர் ரஹ்மான் குரல்: அனுராதா ஸ்ரீராம் வரிகள்: வைரமுத்து இப்பாடலின் சிறப்பு என்னவெனில்... ஒரு கிறிஸ்த்தவபாடலுக்கு... ஓர் இந்துமதத்தை சேர்ந்தவர் எழுதிய வரிக்கு... ஓர் முஸ்லீம் இசையமைத்துள்ளார். [இந்தகருத்தை கவிஞர் வைரமுத்து அவர்கள் சொன்னது] அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே அதிரூபன் தோன்றினானே வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய் வந்தவன் மின்னினானே விண்மீங்கள் கண்பார்க்க சூரியன் தோன்றுமோ புகழ்மைந்தன் தோன்றினானே கண்ணீரின் காயத்தை சென்னீரில் ஆற்றவே சிசுபாலன் தோன்…
-
- 1 reply
- 2.4k views
-
-
உண்மையில் எத்தனை பழைய புதிய பாடல்கள் வந்தாலும் என் மனதைக்கொள்ளை கொண்ட இந்தப்பாடலை உங்களுடன் பகிர்வதில் ஆத்மதிருப்தியடைகிறேன் .இசை இப்படித்தான் என்பதற்கு இந்தப்பாடலே ஓர் உதாரணம் ......................நன்றிகள்
-
- 1 reply
- 763 views
-
-
-
அன்றங்கே ஒரு நாடிருந்ததே அந் நாட்டில் ஆறிருந்ததே ஆறு நிறைய மீனிருந்ததே மீனும் முழுகிடக் குளிரிருந்ததே அன்னமிட வயலிருந்ததே வயல் முழுவதும் கதிருந்ததே கதிர் கொத்திடக் கிளி வந்ததே கிளிகள் பாடும் பாட்டிருந்ததே அந் நாட்டில் நிழல் இருந்ததே மண்வழியில் மரம் இருந்ததே மரத்தடியில் பேசிச் சிரித்திட நண்பர் கூட்டம் நூறிருந்ததே நல்ல மழை பெய்திருந்ததே நரகத் தீ சூடில்லையே தீவட்டிக் கொள்ளை இல்லையே தின்றது எதுவும் நஞ்சில்லையே அன்றங்கே ஒரு நாடிருந்ததே அந் நாட்டில் ஆறிருந்ததே ஆறு நிறைய மீனிருந்ததே மீனும் முழுகிடக் குளிரிருந்ததே அன்னமிட வயலிருந்ததே வயல் முழுவதும் கதிருந்ததே கதிர் கொத்திடக் கிளி வந்ததே கிளிகள் பாடும் பாட்டிருந்த…
-
- 13 replies
- 17.2k views
-
-
-
... அக்காலத்தில் ஊர் கோயில் திருவிழாக்கள் என்ன, கல்யாண வீடுகளென்ன, எந்நிகழ்விலும், உயர கம்பங்களில் கட்டப்பட்ட பாரிய கூளாய்களில் ... சில பாடல்கள் அடிக்கடி ஒலிக்கும். அதில் இன்னும்/இன்றும் முனுமுனுக்க வைக்கும் பாடல் இது ... http://youtu.be/v6iRyVyvs5k
-
- 0 replies
- 650 views
-
-
அன்றைய கலைமகள் இன்றைய களைமகள் குறிப்பு: படங்கள் பெருந்தெருவில சுட்டது.
-
- 3 replies
- 1.6k views
-
-
அபி சம்பா இலங்கை தமிழ் பெண் (~27) பல் வைத்தியர் பல அரங்கேற்றங்கள் செய்துள்ளார் லண்டனில். வாழ்த்துகள் வெற்றி பெற The Voice
-
- 9 replies
- 597 views
-
-
திருமலையை சேர்ந்த 15 வயது சிறுமி அபிமன்யா, அருமையாக பாடுகிறார், தமிழக சூப்பர் சிங்கர் பாடகர்களோடு போட்டி போடுமளவிற்கு திறமை கொண்டுள்ளார் என்றே நினைக்கிறேன். இனிமையான குரல்வளம் கொண்ட அபிமன்யா மேலும் பயிற்சிகள் எடுத்துக்கொண்டால் ஒரு பின்னணி பாடகி ஆவதற்கான அனைத்து தகுதிகளையும் கொண்டுள்ளார் என்றே தோன்றுகிறது.
-
- 2 replies
- 433 views
-
-
30 ஆண்டுகளுக்கு முன்னர் படமாக்கப்பட்ட குரு சிஷ்யன் படபிடிப்பு இதில் நடித்த பலர் உயிருடன் இப்போ இல்லை...தொடர்ச்சி கொடி பறக்குது படபிடிப்பு.. ஏ.ஆர் ரஹ்மான் டைரக்டர் கே.பாலசந்தரால் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமாக்கப்படுகிறார்! சுட்டது பேஸ்புக்கில்..
-
- 1 reply
- 1.1k views
-
-
பேஸ்புக்கில் அவ்வப்போது சில அரிய புகைபடங்களை பார்த்து வியந்திருக்கிறேன்,அதனை இணைக்க எண்ணுகிறேன். இந்த படங்களுக்கான அனைத்து உரிமமும் முக புத்தகத்தில் தம் கடின உழைப்பை இட்டு சேகரித்தவர்களுக்கு மட்டுமே, அதை நான் பகிர்கிறேன். இது வைகோ-வின் திருமணம் .. பழம் பெரும் நடிகர் ரங்கராவ் திருமணம்... சத்யசாய் பாபா.. இந்திரா காந்தி.. ஸ்ரீதேவி தந்தையுடன்... மஹாத்மா காந்தியின் மனைவி பிள்ளைகள்.. ஜெயகாந்தன் ..கண்ணதாசன் எஸ்.பி.பாலசுப்ரமணியம்..
-
- 3 replies
- 1.1k views
-
-
ஒரு கிராமத்தில் வசித்து வந்த ஒரு மனிதன் இறந்து விட்டான். அவன் அதை உணரும் போது கையில் ஒரு பெட்டியுடன் கடவுள் அவன் அருகில் வந்தார். கடவுள்: "வா மகனே....... .நாம் கிளம்புவதற்கான நேரம் நெருங்கி விட்டது......." ஆச்சரியத்துடன் மனிதன் "இப்பவேவா? இவ்வளவு சீக்கிரமாகவா? என்னுடைய திட்டங்கள் என்ன ஆவது?" "மன்னித்துவிடு மகனே........ உன்னைக் கொண்டு செல்வதற்கான நேரம் இது........." "அந்தப் பெட்டியில் என்ன உள்ளது?" "உன்னுடைய உடைமைகள்........." "என்னுடைய உடைமைகளா!!!.......அதாவது என்னுடைய பொருட்கள், உடைகள், பணம்,.............?" "இவை அனைத்தும் உன்னுடையது அல்ல........ அவை பூமியில் நீ வாழ்வதற்கானது........." "என்னுடைய நினைவுகளா?............." "அவை கண்டிப்பாக உன்னுடையது கிடையாது..…
-
- 0 replies
- 1.6k views
-
-
-
- 0 replies
- 402 views
-
-
சிறுமியின் இயல்பான பாடும் திறன் மகிழ்வைத் தருகிறது..! தகப்பன் - மகள் இடையேயான பிணைப்பு என்றும் தனித்துவமானது..!
-
- 3 replies
- 680 views
-
-
-
-
- 4 replies
- 478 views
-
-
அப்பா-என் ஒவ்வொரு வயதிலும் ஒவ்வொரு மகன், மகளுக்கு தகப்பன் வெவ்வேறு காலகட்டங்களில் எப்படி தெரிவார்? என் 4 வயதில் : எங்கப்பா ரொம்பப் பெரிய ஆள்! என் 5 வயதில் : என் அப்பா எல்லாம் அறிந்தவர்! என் 10 வயதில் : நல்லவர்தான், ஆனால் சிடுமூஞ்சிக்காரர்! என் 12 வயதில் : நான் சின்னப்-பிள்ளை-யாக இருந்தபோது அப்பா ரொம்ப நல்லவர்! என் 14 வயதில் : எப்பவும் எதிலும் குறை கண்டுபிடிக்கும் ஆசாமி! என் 15 வயதில் : கால நடப்பிலும் புரிந்து-கொள்ளாதவர்! என் 18 வயதில் : சரியான எடக்கு மடக்கு பேர்வழி என் 20 வயதில் : எங்கப்பா தொல்லை-யைத் தாங்கவே முடியல; எப்படித்தான் அம்மா இந்த ஆளோட குப்பை கொட்றாங்-களோ? என் 25 வயதில் : எதைச் சொன்னாலும் மறுக்கிறவர்! என் 30 வயதில் : என் பையனை கட்டுப்0-பட…
-
- 20 replies
- 3.6k views
-
-
http://www.youtube.com/watch?v=n0BBidkY-Xo&feature=player_embedded http://www.youtube.com/watch?v=TkrXDWyEZ6o&feature=player_embedded http://www.youtube.com/watch?v=67ap7HBF0Rw&feature=player_embedded#! http://www.youtube.com/watch?v=6VF-43tSbMc&feature=player_embedded
-
- 1 reply
- 1.6k views
-
-
-
- 1 reply
- 1.7k views
-
-
-
-
- 3 replies
- 817 views
- 1 follower
-
-
இணையத்தில் பார்த்தது.... அப்பு ஆச்சி ஆன்டி... http://www.youtube.com/watch?v=-eKhon1gqnM&feature=related தனிக் காட்டு ராஜா http://www.youtube.com/watch?v=1LxCbhTtEmo&feature=related
-
- 7 replies
- 1.8k views
-
-
அப்பு, ஆச்சி, ஆன்ரி ஓடியாருங்கோ எனக்கொரு கலியாணம் செய்து தாருங்கோ காசு பணம் உழைக்கலாம் யோசிக்காதேங்கோ குடும்பத்துக்கேற்ற பெண்ணைப் பாருங்கோ பொறு தம்பி பொறு தம்பி இப்பதானே முப்பத்தஞ்சு http://radiospathy.blogspot.com/2007/03/blog-post_23.html
-
- 0 replies
- 1.4k views
-