இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
பின்வரும் கணக்குகளில் உள்ள இலக்கங்களைத் தெரிந்தவர்கள்சொல்லித் தாங்களேன் ! Q1) இந்தக் கூட்டல் கணக்கில் ஒவ்வொரு எழுத்தின் பெறுமானம் என்ன? (ஒவ்வொரு எழுத்தும் தனித் தனி பெறுமானங்களைக் கொண்டவை) Q2) இந்தக் கணக்கில் எல்லா இலக்கங்களும் உள்ளன. Q3) இந்த களித்தல் கணக்கில் 0 (பூச்சியம்) தவிர்ந்த எல்லா இலக்கங்களும் உள்ளன.
-
- 1 reply
- 1.1k views
-
-
சனிப் பெயர்ச்சி : பொதுப் பலன்கள்! ஜோதிட ரத்னா டாக்டர கே.பி. வித்யாதரன் 2007 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி நிகழவுள்ள சனிப் பெயர்ச்சியால் நாட்டிலும், உலக நாடுகளிலும் என்னென்ன மாற்றங்கள், பாதிப்புகள் ஏற்படும் என்று ஜோதிட ரத்னா டாக்டர கே.பி. வித்யாதரன் கணித்துள்ளார்! நிகழும் சர்வஜித்து ஆண்டு ஆடி 20 ஆம் நாள் (05.08.2007) ஞாயிற்றுக்கிழமை, கிருஷ்ணபட்சம் சப்தமி திதி, அசுவினி நட்சத்திரம், சூலம் நாம யோகம், பவம் நாம கரணம் கூடிய நேத்திரம், ஜீவன் மற்றும் சித்தயோகம் நிறைந்த நன்னாளில், செவ்வாய் ஓரையில், கதிருதய நேரம் உட்பட நண்பகல் மணி 12.09க்கு, பஞ்ச பட்சியில் வல்லூறின் வலிமை பொருந்திய வேளையில் கடக ராசியிலிருந்து சிம்ம ராசியின் சிம்மாசனத்தில் சனி பகவான் சென்று அமர்கிறார். …
-
- 27 replies
- 12.2k views
-
-
அவனுக்கென்ன தூங்கி விட்டான் அகப்பட்டவன் நானல்லவா நாங்கள் யார்? ஊரைச் சுமந்தபடி ஓசையுடன் பயணம் அது என்ன?
-
- 25 replies
- 4.3k views
-
-
-
- 2 replies
- 1.6k views
-
-
பார்வையிலே கெலிச்சாளே புளியங் கொம்பா புடிச்சாளே வேரோடதான் மனச பறிச்சாளே
-
- 4 replies
- 1.3k views
-
-
அண்மையில், கனடாவில் வளர்ந்த ஒரு இளைஞனுடன் பேசிக்கொண்டிருந்தபோது Altruismமும் ஐடியலிசமும் முற்றிலும் வேறானவை என்று ஏதோ ஒரு விடயம் சார்ந்து அவன் கூறினான். வரைவிலக்கணத்திற்கப்பால், ஐடியலிசம் இல்லாது Altruism இல்லை என்று நான் கூறப்போக சற்று எரிச்சலுடன் இல்லை இல்லை அவை வௌ;வேறானவை என்று அடம்பிடித்தான். அடுத்த ஐந்து நிமிடங்கள் எனது நிலைப்பாட்டை நிறுவவேண்டியேற்பட்டபோது: ஒருவரிற்கு உச்சக்கட்டமான நன்மையான நிலையாக ஒரு நிலையினை நான் அடையாளப்படுத்துகிறேன் என்று வைத்துக்கொள்வோம். அந்த அதியுச்ச நிலைக்கு குறித்த நபரை உயர்த்துவதற்காக எனது உடல் பொருள் ஆவி அனைத்தையும் பிரயோகித்து, எனது நலன்களைக் கிடப்பில் போட்டு அல்லது புறக்கணித்து, எந்தவிதமான பிரதியுபகாரத்தையோ இலாபத்தையோ என்னைச் சார்ந்து…
-
- 6 replies
- 1.1k views
-
-
வணக்கம், எனது நடன ஆசிரியையிண்ட இன்னோர் நடனம்.
-
- 2 replies
- 878 views
-
-
Universal Studios ல் சவாரி Jurassic Park River Adventure Universal Studios Hollywood
-
- 0 replies
- 597 views
-
-
இளையராஜாவின் சங்கீதத் திருநாள் ************************************************************************** அண்மையில் மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சி போலுள்ளது. நேரமுள்ளவர்கள் கண்டு களிக்கலாம். விஜய் தொ.காவின் பாடல் போட்டியில் தெரிவான அனிதா நல்ல முன்னேற்றம் கண்டு வருகிறார் போலுள்ளது. நேற்று ராத்திரி யம்மா.. பாடலை அருமையாகப் பாடியுள்ளார்.. https://www.youtube.com/watch?v=j3DU2wumhtY
-
- 0 replies
- 602 views
-
-
http://www.archive.org/details/ksrajahvoice thanks -yarlsuthakar
-
- 3 replies
- 2.3k views
-
-
சில விடயங்களை பற்றி நாம் கருத்து எழுதும் போதோ அல்லது கருத்துக்களை வாசிக்கும் போதோ, அது சிலரது மனதைப் புண்படுத்த போகின்றதோ அல்லது அவர்களுக்கு நல்ல பாடங்களை கற்பித்து வாழ்வில் முன்னேற வழி வகுக்க போகின்றதோ என்பதை அறிந்து கொள்வது சற்று கடினம். அது அவரவர் அதை எடுத்துக் கொள்ளும் விதத்தில் இருக்கின்றது, அந்த வகையில், நாம் ஏன் அனைவருக்கும் வாழ்க்கையில் முன்னேற அல்லது நல்ல வழியில் வாழ்க்கையினை கொண்டு செல்ல உதவக்கூடாது? இங்கே களத்தில் 20 வயதில் இருந்து 50 வரை உறுப்பினர்கள் இருப்பார்கள் போலத்தெரிகின்றது. அதிலும் மாணவர்களில் இருந்து பல் கலை வல்லுனர்கள் வரை இருக்கின்றார்கள். நம் அனைவருக்கும், பல அனுபவங்கள் ஏற்பட்டிருக்கும் வாழ்கையில், கல்லூரி நாட்களில், பல்கலையில், வேலை ச…
-
- 5 replies
- 1.7k views
-
-
பூணையின் நடனம் அருமை. கொஞ்சம் சிரிக்க http://www.dailymotion.com/video/xwnpu_dan...t-on-tamil-song
-
- 5 replies
- 1.9k views
-
-
’”முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி”- இதிலிருந்து நீங்கள் அறிவது என்ன? -வகுப்பறையில் ஆசிரியர் கேட்டார். ”முல்லை என்பது ஒரு கொடிவகை தாவரம். அது பற்றிப்படர ஏதேனும் ஒரு பற்றுப்பொருள் கண்டிப்பாக தேவை என்பது புரிகிறது”. என்றான் ஒரு மாணவன். ”ஒரு தாவரம் பற்றிப்படர இடமின்றி தவித்தால்கூட அதனை கண்டு மனம்துடித்த அரசனொருவன் தமிழகத்தில் வாழ்ந்திருக்கிறான், நெகிழ்ச்சியாக இருக்கிறது”- இன்னொரு மாணவன். ”இதென்ன பைத்தியக்காரத்தனம்?!, ஒரு முல்லைக்கொடி படர ஏதுமின்றி தவித்தால் அதற்கு ஒரு குச்சியை அல்லது கோலை ஊன்றுகோலாய் கொடுக்கலாம் அதனை விடுத்து அவ்வளவு பெரிய தேரை யாராவது கொடுப்பார்களா? முட்டாள் அரசர்களும் அந்நாளில் வாழ்ந்திருக்கிறார்கள் என்பது இதிலிருந்து புரிகிறது” – சொல்லி…
-
- 0 replies
- 2.4k views
-
-
வணக்கம், உங்கள் பிரச்சனைகளை இங்கே எமக்கு அறிவித்தால் அதற்கு அனுபவம் வாய்ந்த குரு, மற்றும் சீடன்மூலம் தகுந்த அறிவுரைகள் வழங்கப்பட்டு, பிரச்சனை தீர்க்கப்படுவதற்கு உதவி செய்யப்படும். இதற்கு காசு ஒன்றும் அறவிடப்படமாட்டாது. இது சற்று நகைச்சுவையான பகுதிபோல் இருந்தாலும், உண்மையில் சீரியசாக ஏதாவது சிக்கல்கள், பிரச்சனைகள் உங்களுக்கு இருந்தால், அவற்றை எப்படி அணுகுவது என்று உங்களுக்கு தெரியாவிட்டால் தகுந்த ஆலோசனைகள் தரப்படும். தனிமடல் kalainjan@yarl.com (அட யாராவது வைரஸ் ஒண்டும் அனுப்பி போடாதிங்கோ.) உங்கள் அந்தரங்கம் பேணப்படும். பிரச்சனைகள் எம்மால் தீர்க்கபட முடியாமல் இருக்கும் சந்தர்ப்பத்தில் அந்தந்த துறைகளில் அனுபவம் வாய்ந்தவர்களின் உதவியை பெற்றுக்கொள்ள முய…
-
- 47 replies
- 6.7k views
-
-
சீனியர்களுக்காக சுஜாதா அசத்தலாக எழுதியதுஎழுத்தாளர் சுஜாதா - 'கற்றது பெற்றதும்'(சீனியர் சிடிசன்களுக்கு அர்ப்பணம்) தனது ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு 'கற்றது பெற்றதும்' பகுதியில் சுஜாதா அவர்கள் எழுதியது:"மே மாதம் மூன்றாம் தேதி, எனக்கு எழுபது வயது . இதற்கான அடையாளங்கள் என்ன என்று யோசித்துப் பார்க்கிறேன். மெரீனாவில் நடக்கும்போது எதிர்ப்படுபவர்கள் பெரும் பாலும் என்னைவிட சின்ன வயசுக்காரர்களாகத் தெரிகிறார்கள். ஒரு தாத்தா மாட்டினார். நிச்சயம் என்னைவிட மூத்தவர். சிமென்ட் பெஞ்சில், என் பக்கத்தில் வந்து உட்கார்ந்தார்."யு ஆர் எ ரைட்டர்! எனக்கு எத்தனை வயசு சொல்லுங்க, பார்க்கலாம்!" என்று கண் சிமிட்டலுடன் கேட்டார். நான் யோசித்து, ''கட்டை விரலால் மூக்கைத் தொடுங்கோ" என்றேன். "எ…
-
- 1 reply
- 685 views
-
-
— செம்புர் நீலு. நான் என்னுடைய மனைவியுடன் 2014 மே மாதம் சான்ஃப்ரான்சிஸ்கோவிற்கு வந்து சேர்ந்தேன். இது என்னுடைய மூன்றாவது அமெரிக்க விஜயம். வழக்கம் போல் என்னுடைய மகன் நான் வந்து இறங்கிய உடன் எனக்கு அளித்த முதல் புத்திமதி “டாலரை இந்திய ரூபாய் கணக்கில் மாற்றி எண்ணக்கூடாது.” ஜெட் லாக் முடிந்த ஒரு வரத்திற்குப் பிறகு ஒரு மூன்று நாள் விடுமுறையில் அமெரிக்காவின் சூதாட்ட நகரமான லாஸ் விகாஸிற்கு விமான பயணம். விமான நிலையத்திலே சூதாட்ட கம்ப்யூட்டர்கள். அடுத்த நாள் காலையில் அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்திலிருக்கும் கொலராடோ மலை பகுதிக்கு ஒரு சிறிய (20 பயணிகள் அமரக்கூடிய) விமான பயணம். ஜன்னலருகில் இடம் பிடித்தேன் – புகைப்படம் எடுக்க வசதியாக இருக்கும் என்ற காரணத்திற்காக. அமெரிக்க பாணீ ஆ…
-
- 4 replies
- 1.8k views
-
-
-
- 4 replies
- 852 views
-
-
நம்பிக்கை நட்சத்திரம். (காலச்சுவடு போல) இந்த திரைப்படத்துக்கும் ஈழப்போராட்டத்துக்கும் மிகுந்த தொடர்புண்டு.தற்போதுள்ள நிலையையும் நடக்கப்போவதையும் இத்திரைப்படம் கட்டியம் கூறி நிற்கின்றது. இதன் ஆங்கிலப்பதிப்பு யூ ரியூப்பில் கிடைக்கும்.சில நாடுகளில் இந்தப்படத்தை பார்க்க முடியாது. அல்ஜீரியாவில் போர் பற்றி தெரிந்து பிரான்ஸ் சுதந்திர அல்ஜீரிய போராட்டம் பற்றி இந்த உயர்ந்த அரசியல் திரைப்படம் 1966 வெனிஸ் திரைப்பட விழாவில் "சிறந்த திரைப்பட" விருதுகளை பெற்றனர். படத்தின் மொத்த அலி (Brahim Haggiag), அல்ஜீரிய முன்னணி டி விடுதலை Nationale (FLN) ஒரு முக்கிய உறுப்பினராக, நினைவுகள், இறுதியாக 1957 இல் பிரஞ்சு கைப்பற்றப்பட்ட போது வழங்கினாலும், ப்ளாஷ்பேக்கில் சுட்டு. மூன்று ஆண்டுகளுக்…
-
- 0 replies
- 298 views
-
-
-
- 6 replies
- 2.4k views
-
-
சத்தமில்லாத முத்தங்களை கற்று தந்தாள் இந்த கன்னி அலை! 😍 இசை: ரத்தினசூரியன்
-
- 298 replies
- 28.4k views
- 2 followers
-
-
அன்பான யாழ் கள வாசகர்களுக்கு , நீங்கள் கல்வியில் , கலையில் , உத்தியோகத்தில் மேன் மேலும் சிறப்புற்று விளங்கவும் , குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவவும் , திருமணமாகாத கன்னிப் பெண்களும் , கட்டிளம் காளையர்களும் இவ்வார ராசி பலனை பார்த்து ......... அதன் படி நடந்தீர்களானால் நீங்கள் நினத்ததை நிச்சயம் அடைவீர்கள் . இந்த வார ராசி பலனை பார்க்க இங்கே அழுத்தவும் . 26. 07முதல் _ 01 .08 வரை. http://www.tubetamil.com/view_video.php?vi...=&category=
-
- 224 replies
- 46.4k views
- 1 follower
-
-
http://www.youtube.com/watch?v=Pg4hW9H3BWo#t=75
-
- 1 reply
- 575 views
-
-
இணையத்தில் உலாவும்போது தற்செயலாக கண்டு ரசித்த புதுக்கவிதை... தூக்கம் விற்ற காசுகள் இருப்பவனுக்கோ வந்துவிட ஆசை.. வந்தவனுக்கோ சென்று விட ஆசை.. இதோ அயல்தேசத்து ஏழைகளின் .. கண்ணீர் அழைப்பிதழ்! விசாரிப்புகளோடும் விசா அரிப்புகளோடும் வருகின்ற ... கடிதங்களை நினைத்து நினைத்து பரிதாபப்படத்தான் முடிகிறது ! நாங்கள் பூசிக்கொள்ளும் சென்டில் வேண்டுமானால்... வாசனைகள் இருக்கலாம்! ஆனால் வாழ்க்கையில்...? தூக்கம் விற்ற காசில்தான்... துக்கம் அழிக்கின்றோம்! ஏக்கம் என்ற நிலையிலேயே... இளமை கழிக்கின்றோம்! எங்களின் நிலாக்கால நினைவுகளையெல்லாம்... ஒரு விமானப்பயணத்னனூடே விற்றுவிட்டு கனவுகள் புதைந்துவிடும…
-
- 2 replies
- 986 views
-
-
-
பேசாமல் சாமியாராகிடலாம் போல இருக்கு... வாழ்க்கை ஆட்டம் பாட்டம் என்று சந்தோசமாய் இருக்கும்.. https://www.facebook.com/video/video.php?v=10152606786679891&set=vb.789364890&type=2&theater
-
- 0 replies
- 711 views
-